ஈழ மக்கள் உங்களை தேடினோம் நீங்கள் எங்களை பார்க்கவே இல்லை நாங்க சாகிறோம் எங்களை தூக்குங்கள் ஈழத்தின் சொந்தங்களே நீங்கதான் எங்களை பார்க்க வேண்டும் தமிழ்நாடு சொந்தங்களே உங்கள் கரங்களால் எங்களை தூங்குங்கள் இந்தியா தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை எங்களை ஈழத்தின் நடக்கும் மத ஒடுக்கு முறையும் தமிழனின் பண்பாட்டையும் செய்யும் சமூகத்தை நீங்கள் அறிவீர்கள் எங்களை தமிழ்நாடு மக்களே எங்களுக்கு குரல் கொடுங்கள் கைவிடாதீர்கள் உங்களையே உங்களையே இந்த தமிழ் தமிழீழ மக்கள் இலங்கை மக்கள் நம்புகிறோம் எண்களை கைவிடாதீர்கள் உங்கள் கையில் தான் இருக்குது
உண்மையான தமிழின எழுச்சி பாட்டுக்காரன்.தமிழீழ விடுதலை ப்போராட்டக்காரன் தேனிசை செல்லப்பா.வாழ்க உங்கள் புகழ்.
உண்மை தோழரே மிக்க நன்றி
இசைப்புயல் தேனிசை செல்லப்பாவின் பாடல் மீண்டும் மாபெரும் எழுச்சியூட்டுட வேண்டும் வாழ்க்கையில் மறக்க முடியாத பொக்கிஷம்♥🙏💪🐅
கண்டிப்பாக நன்றி தோழரே
Q1111111111111111111111111111111111111111111111171111111அஇககண
மிக்க நன்றி தோழரே @@jeyakumarannalliah4689
ஈழ மக்கள் உங்களை தேடினோம் நீங்கள் எங்களை பார்க்கவே இல்லை நாங்க சாகிறோம் எங்களை தூக்குங்கள் ஈழத்தின் சொந்தங்களே நீங்கதான் எங்களை பார்க்க வேண்டும் தமிழ்நாடு சொந்தங்களே உங்கள் கரங்களால் எங்களை தூங்குங்கள் இந்தியா தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை எங்களை ஈழத்தின் நடக்கும் மத ஒடுக்கு முறையும் தமிழனின் பண்பாட்டையும் செய்யும் சமூகத்தை நீங்கள் அறிவீர்கள் எங்களை தமிழ்நாடு மக்களே எங்களுக்கு குரல் கொடுங்கள் கைவிடாதீர்கள் உங்களையே உங்களையே இந்த தமிழ் தமிழீழ மக்கள் இலங்கை மக்கள் நம்புகிறோம் எண்களை கைவிடாதீர்கள் உங்கள் கையில் தான் இருக்குது
ஆகா. என்ன. இணிமை
மிக்க நன்றி எம் உறவே
👍
❤😢
💥👍🙏
மிக்க நன்றி
Hii
👍👍👍👍👍👍👍💪💪💪
மிக்க நன்றி தோழர்