During 2005 I finished my training from military college and joined to South western part of Indian Army... While I traveling to carry out recce i used to listen this song and it gives me a feel that am in very comfortable place despite of rough and tough days.... Still this give me same feel... What a beautiful song with beautiful composing... Master piece
2006 என்று நினைக்கிறேன். இப்பாடலை முணுமுணுத்தபடியே முதல் காதலின் தீரா நதியில் நீந்தி கிடந்தேன். பின் பதினைந்து ஆண்டுகள் கழிந்தன. நதியும் போனது. இதமும் கரைந்தது. ஆனால் அந்த கூழாங்கற்கள் மட்டும் ஞாபகமாய் நெஞ்சின் அடியில் நிரந்தரமாய் தங்கிவிட்டன
லைலை லைலை லைலைலே லாஹி லாஹி லைலைலே மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே சுடும் வெயில் கோடைக்காலம் கடும் பனி வாடைக்காலம் இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா இலையுதிர் காலம் தீர்ந்து எழுந்திடும் மண்ணின் வாசம் முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே ஓ மின்னலும் மின்னலும் நேற்று வரை பிரிந்தது ஏனோ பின்னலாய் பின்னலாய் இன்றுடன் பிணைந்திடத் தானோ லைலை லைலை லைலைலே லாஹி லாஹி லைலைலே மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ஓ கோபம் கொள்ளும் நேரம் வானம் எல்லாம் மேகம் காணாமலே போகும் ஒரே நிலா ஓ கோபம் தீரும் நேரம் மேகம் இல்லா வானம் பெளர்ணமியாய் தோன்றும் அதே நிலா இனி எதிரிகள் என்றே எவருமில்லை பூக்களை விரும்பா வேர்களில்லை நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே இது நீரின் தோளில் கைபோடும் ஒரு சின்னத் தீயின் கதையாகும் திரைகள் இனிமேல் தேவையில்லையே மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே லைலை லைலை லைலைலே லாஹி லாஹி லைலைலே வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டால் நீதான் என்று பார்த்தேன் அடி சகி பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்றே இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ காற்றே சிறகாய் விரிந்திடுமோ நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ அட தேவைகள் இல்லை என்றாலும் வாய் உதவிகள் கேட்டு மன்றாடும் மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே லைலை லைலை லைலைலே சூரியன்கள் உதித்திடுமே மின்னலும் மின்னலும் நேற்று வரை பிரிந்தது ஏனோ பின்னலாய் பின்னலாய் இன்றுடன் பிணைந்திடத் தானோ
ஆண் : லைலை லைலை லைலைலே… லாஹி லாஹி லாஹிலே… மேற்கே மேற்கே மேற்கேதான்… சூரியன்கள் உதித்திடுமே… பெண் : சுடும் வெயில் கோடைக்காலம்… கடும் பனி வாடைக்காலம்… இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா… பெண் : இலையுதிர் காலம் தீர்ந்து… எழுந்திடும் மண்ணின் வாசம்… முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே… ஆண் : ஓ… மின்னலும் மின்னலும்… நேற்று வரை பிரிந்தது ஏனோ… பின்னலாய் பின்னலாய்… இன்றுடன் பிணைந்திடத்தானோ… ஆண் : லைலை லைலை லைலைலே… லாஹி லாஹி லைலைலே… மேற்கே மேற்கே மேற்கேதான்… சூரியன்கள் உதித்திடுமே… -BGM- ஆண் : கோபம் கொள்ளும் நேரம்… வானம் எல்லாம் மேகம்… காணாமலே போகும் ஒரே நிலா… ஓ… கோபம் தீரும் நேரம்… மேகம் இல்லா வானம் பெளர்ணமியாய் தோன்றும் அதே நிலா… பெண் : இனி எதிரிகள் என்றே எவருமில்லை… பூக்களை விரும்பா வேர்களில்லை… நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே… இது நீரின் தோளில் கைபோடும்… ஒரு சின்னத் தீயின் கதையாகும்… திரைகள் இனிமேல் தேவையில்லையே… ஆண் : மேற்கே மேற்கே மேற்கேதான்… சூரியன்கள் உதித்திடுமே… லைலை லைலை லைலைலே… லாஹி லாஹி லைலைலே… -BGM- ஆண் : வாசல் கதவை யாரோ… தட்டும் ஓசை கேட்டால்… நீதான் என்று பார்த்தேன் அடி சகி… பெண்கள் கூட்டம் வந்தால்… எங்கே நீயும் என்றே… இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி… பெண் : இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ… காற்றே சிறகாய் விரிந்திடுமோ… நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ… அட தேவைகள் இல்லை என்றாலும்… வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்… மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ… ஆண் : மேற்கே மேற்கே மேற்கேதான்… சூரியன்கள் உதித்திடுமே… லைலை லைலை லைலைலே… சூரியன்கள் உதித்திடுமே… மின்னலும் மின்னலும்… நேற்று வரை பிரிந்தது ஏனோ… பின்னலாய் பின்னலாய்… இன்றுடன் பிணைந்திடத் தானோ… -BGM-
இந்த பாடலை நானும் அவளும் முனுமுனுத்தபடியே இருப்போம் 2008 ல் அவளை கடைசியாக பாா்த்தது இந்த பாடலை கேட்கும் போது இத்தனை வருடங்களாக என என்னால் நம்ப முடியவில்லை ❤❤❤❤
In 2024, as we immerse ourselves in the captivating melody composed by Yuvan, it is truly a delight to witness the enduring charm of this song. Even after the passage of numerous years, its enchanting notes continue to resonate with our hearts, reminding us of the timeless talent of Yuvan. Undoubtedly, Yuvan rocks!
வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டால் நீதான் என்று பார்த்தேன் அடி சகி.. பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்றே இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி......
used to hear this song in radio mirchi those days.. will take my cycle, tell some lie in home and go out to see my school crush.. no tension, no fear about life.. awesome days those are..
Have listened to 1000’s of song nothing matched this vibe yuvan is yuvan nu nenaipavargal in 2023 lasts to 2123 like pannunga luv u U1❤ ua true maestro nd legend
What a beautiful voice you have girl Sadhana Sargam. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are one of my favorite singer's. I will always support you no matter what.
Yaru ellam indha song a 2024 kekuringa I LOVE MUSIC ❤️✌️
Bro mee
Just now
Me
Me
Me
2024 இப்பொழுது இருந்து நான் இந்த பாடலை இப்பவும் கேட்கிறேன்❤❤❤❤❤❤❤❤..
Yes me just now watching this always good
Me too
Mee too
Me too
அடிக்கடி நான் பேருந்தில் பயணம் செய்யும் போது கேட்கும் பாடல் என்னை மறந்து இப்பாடலின் மூழ்கி விடுவேன் அருமையான பாடல்
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்😍❤ திகட்டாத இசையுடன் என் அழகிய தமிழ் வரிகள் இணைந்து சங்கர் மகாதேவன் மற்றும் சாதனா சர்கம் குரலில் 💜💜
என்னவென்று சொல்வேன் என் தமிழின் அழகை 😇❤..
இப்படி பட்ட பாடலை கேட்டாலே எந்த திசையிலாவது மறுபடியும் உன்னை பார்த்திட மாட்டேனா என மனம் ஏங்குதடா.
எனக்கும் இவ்வாறு நடந்தது அது ஒரு பொற்காலம் ... அந்த அழகிய நினைவலைகள் இன்றும் என் மனதில் உதிர்த்துக்கொன்டே இருக்கிறது ❤️
2024ல் ரசிக்கும் என் சக 90's kid's அனைவருக்கும் இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன் 🙏🏻
Nanum nanum
@@LakshmiLakshmi-xr5ur4444438
Me
🙋♀️🙋♀️
@@meena-hp8qyq❤
During 2005 I finished my training from military college and joined to South western part of Indian Army... While I traveling to carry out recce i used to listen this song and it gives me a feel that am in very comfortable place despite of rough and tough days.... Still this give me same feel... What a beautiful song with beautiful composing... Master piece
Nice
🥲🥲🥲🥲
@@mukundhmaddy65288iiiiiii8
G pp pahdbhdh
Wow
2023ல் கேட்டு ரசிப்பவர்கள் யாரது இருக்கிறீர்களா
கண்டிப்பா 🙂🤝🏽
Mee
S me too
❤
✊
2006 என்று நினைக்கிறேன். இப்பாடலை முணுமுணுத்தபடியே முதல் காதலின் தீரா நதியில் நீந்தி கிடந்தேன். பின் பதினைந்து ஆண்டுகள் கழிந்தன. நதியும் போனது. இதமும் கரைந்தது. ஆனால் அந்த கூழாங்கற்கள் மட்டும் ஞாபகமாய் நெஞ்சின் அடியில் நிரந்தரமாய் தங்கிவிட்டன
Sooo nyc..
Super
❤
💖
Wow
லைலை லைலை
லைலைலே லாஹி லாஹி
லைலைலே மேற்கே மேற்கே
மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே
சுடும் வெயில்
கோடைக்காலம் கடும் பனி
வாடைக்காலம் இரண்டுக்கும்
நடுவே ஏதும் காலம் உள்ளதா
இலையுதிர் காலம்
தீர்ந்து எழுந்திடும் மண்ணின்
வாசம் முதல் மழைக்காலம்
என்றே நெஞ்சம் சொல்லுதே
ஓ மின்னலும்
மின்னலும் நேற்று வரை
பிரிந்தது ஏனோ பின்னலாய்
பின்னலாய் இன்றுடன்
பிணைந்திடத் தானோ
லைலை லைலை
லைலைலே லாஹி லாஹி
லைலைலே மேற்கே மேற்கே
மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே
ஓ கோபம் கொள்ளும்
நேரம் வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
ஓ கோபம் தீரும் நேரம் மேகம்
இல்லா வானம் பெளர்ணமியாய்
தோன்றும் அதே நிலா
இனி எதிரிகள்
என்றே எவருமில்லை
பூக்களை விரும்பா
வேர்களில்லை நதியை
வீழ்த்தும் நாணல் இல்லையே
இது நீரின் தோளில் கைபோடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவையில்லையே
மேற்கே மேற்கே
மேற்கே தான் சூரியன்கள்
உதித்திடுமே லைலை லைலை
லைலைலே லாஹி லாஹி
லைலைலே
வாசல் கதவை
யாரோ தட்டும் ஓசை
கேட்டால் நீதான் என்று
பார்த்தேன் அடி சகி பெண்கள்
கூட்டம் வந்தால் எங்கே நீயும்
என்றே இப்போதெல்லாம் தேடும்
எந்தன் விழி
இனி கவிதையில்
கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகைத் தீண்டும்
வேகமோ அட தேவைகள் இல்லை
என்றாலும் வாய் உதவிகள் கேட்டு
மன்றாடும் மாட்டேன் என நீ
சொன்னால் தாங்குமோ
மேற்கே மேற்கே
மேற்கே தான் சூரியன்கள்
உதித்திடுமே லைலை லைலை
லைலைலே சூரியன்கள்
உதித்திடுமே மின்னலும்
மின்னலும் நேற்று வரை
பிரிந்தது ஏனோ பின்னலாய்
பின்னலாய் இன்றுடன்
பிணைந்திடத் தானோ
👌👌👌
🤗
Thanks a lot 🙏
Super 👍
Vera level bro
இந்த பாட்டு கேட்கும் போது மெய்மறந்து வேற உலகத்து போய்டுறேன் .. அப்படி ஒரு அருமையான பாடல் மற்றும் இசை
பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்று தேடும் எந்தன் விழி❤️ உண்மை
ஆண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்று இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி ❤❤❤❤ it's my line 😊😊😊😊😊🤗🤗🤗🤗
Yes 😢
அந்த லைன் எனக்கும் பிடிக்கும்
Lyrics written by Thamarai Madam
Yaaruya sonna 90s kids ku mattum dhan indha paatu pudikumnu naangalum(early 2k kids) indha paatuku adimai dhan
Iam also 2k
ஆண் : லைலை லைலை லைலைலே…
லாஹி லாஹி லாஹிலே…
மேற்கே மேற்கே மேற்கேதான்…
சூரியன்கள் உதித்திடுமே…
பெண் : சுடும் வெயில் கோடைக்காலம்…
கடும் பனி வாடைக்காலம்…
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா…
பெண் : இலையுதிர் காலம் தீர்ந்து…
எழுந்திடும் மண்ணின் வாசம்…
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே…
ஆண் : ஓ… மின்னலும் மின்னலும்…
நேற்று வரை பிரிந்தது ஏனோ…
பின்னலாய் பின்னலாய்…
இன்றுடன் பிணைந்திடத்தானோ…
ஆண் : லைலை லைலை லைலைலே…
லாஹி லாஹி லைலைலே…
மேற்கே மேற்கே மேற்கேதான்…
சூரியன்கள் உதித்திடுமே…
-BGM-
ஆண் : கோபம் கொள்ளும் நேரம்…
வானம் எல்லாம் மேகம்…
காணாமலே போகும் ஒரே நிலா… ஓ…
கோபம் தீரும் நேரம்…
மேகம் இல்லா வானம்
பெளர்ணமியாய் தோன்றும் அதே நிலா…
பெண் : இனி எதிரிகள் என்றே எவருமில்லை…
பூக்களை விரும்பா வேர்களில்லை…
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே…
இது நீரின் தோளில் கைபோடும்…
ஒரு சின்னத் தீயின் கதையாகும்…
திரைகள் இனிமேல் தேவையில்லையே…
ஆண் : மேற்கே மேற்கே மேற்கேதான்…
சூரியன்கள் உதித்திடுமே…
லைலை லைலை லைலைலே…
லாஹி லாஹி லைலைலே…
-BGM-
ஆண் : வாசல் கதவை யாரோ…
தட்டும் ஓசை கேட்டால்…
நீதான் என்று பார்த்தேன் அடி சகி…
பெண்கள் கூட்டம் வந்தால்…
எங்கே நீயும் என்றே…
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி…
பெண் : இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ…
காற்றே சிறகாய் விரிந்திடுமோ…
நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ…
அட தேவைகள் இல்லை என்றாலும்…
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்…
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ…
ஆண் : மேற்கே மேற்கே மேற்கேதான்…
சூரியன்கள் உதித்திடுமே…
லைலை லைலை லைலைலே…
சூரியன்கள் உதித்திடுமே…
மின்னலும் மின்னலும்…
நேற்று வரை பிரிந்தது ஏனோ…
பின்னலாய் பின்னலாய்…
இன்றுடன் பிணைந்திடத் தானோ…
-BGM-
வாழ்த்துகள் யா முழுவதும் பாட்டு கூட பாடி ரசித்தேன்
@@anbu1802 🥰 ok nanba
❤❤❤❤
❤❤❤
இந்த பாடலை நானும் அவளும் முனுமுனுத்தபடியே இருப்போம் 2008 ல் அவளை கடைசியாக பாா்த்தது இந்த பாடலை கேட்கும் போது இத்தனை வருடங்களாக என என்னால் நம்ப முடியவில்லை ❤❤❤❤
Ippo avunkala mrg pannitinkala
கடந்த காலம் மீண்டும் வந்த எப்படி இருக்கும்😢
Sema irukum
Romba romba nalla irukum
In 2024, as we immerse ourselves in the captivating melody composed by Yuvan, it is truly a delight to witness the enduring charm of this song. Even after the passage of numerous years, its enchanting notes continue to resonate with our hearts, reminding us of the timeless talent of Yuvan. Undoubtedly, Yuvan rocks!
தாமரை அவர்களின் வரிகள் அருமை 👏🏻👏🏻👏🏻👍🏻
Spr... Song
I thought it's Na.Muthukumar.
Anyone VIBING IN 2024??😉🫰🏻
❤
❤
Ysr always rocks
🙋🏼♂️
🎉
One of the best underrated song in yuvan drugs
இந்தப் பாடலைக் கேட்கும்போது நான் மெய்மறந்து வேறு உலகத்துக்கு சென்று விடுகிறேன் ஐ லவ் திஸ் சாங்
unmatchable high when the "ethirigal endre yarum illai" portion comes.. when all are at their best, MD, singer, lyricist, choregrapher
Yes apdi oru High 🔥
Shankar mahadevan and Sadhana sargam are amazing in this song and the vibe this song gives is unmatched !!
இது போன்ற பாடல்கள் இனி வரப்போவதில்லை
வாசல் கதவை
யாரோ தட்டும் ஓசை
கேட்டால் நீதான் என்று
பார்த்தேன் அடி சகி..
பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும்
என்றே இப்போதெல்லாம் தேடும்
எந்தன் விழி......
18 வருஷமா கேட்டுட்டு இருக்கேன். இன்னும் Fresh ஆ இருக்கு. அநேகமா அடுத்த 18 வருஷமும் கேப்பேன்னு நினைக்கிறேன் (With God's Grace)
Purely Yuvanism ❤️
Who is listening 2024 0:29
Still every day I m listen this songs 😊
Minnalum minnalum netru varai pirinthadu yeno, pinnalai pinnalai indrudan pinaindida dhaano❤❤❤ wonderful lines...
I've never heard a song starting with such a high pitch without any intro music 💥💯Yuvan at his level best ❤️
It has bro, but intro music has some movie scenes, so they cut it
பாடலின் வரிகள் மட்டுமல்ல இசையும் நம்மை வியப்பூட்டும் ❤
பாடலாசிரியர் தாமரை அவர்கள்
அனிருத் என்பார், இமான் என்பார் ... யுவனின் இசை கேட்காதோர் ❤❤❤
சுடும் வெயில் கோடை காலம்..
கடும் பனி வாடை காலம்
இரண்டிற்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா❤❤❤❤❤💕💕💕💕...
Love u U1😍❣️
used to hear this song in radio mirchi those days.. will take my cycle, tell some lie in home and go out to see my school crush.. no tension, no fear about life.. awesome days those are..
Aww so nostalgic
One of my favorite song 🎵 in college days... never forgot that sweet moments...
பாட்டு கியூட் 😻
காரணம் : அனைத்து வரிகளும் தூய தமிழ் !!!
தாமரை அவர்களின் வரிகள் என்ன ஒரு அழகு.
My all time favourite movie💕💕❤❤
Truly gifted whos are born in between 80's and 90's. and proud about myself am one of those.
Intha movie la rendu song veral level irukum also yuvan 🥰🥰🤤
One of the evergreen songs for 90's kids😍😍😍
correct brother
Yes
Yes sun music♥️👌♥️
@@chembanshyam6531
😅😅😅😅😊
For 2k kids too 🙂🚶🏻 , even it is released in 2k
Even aftr 50 years this song will be one of my all time favorite song❤❤❤❤
Azhakiya kadhal kadhai ❤ eppothum marakathu one off the fev song ❤
Vera level feel this song in traveling time ❤
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
Thamarai Lyrics Awesome. Yuvanism
படம் பேர் அடிச்சி விளையாடும் போது... இந்த படம் பேர் அடிச்சி விளையாடிய மற்றும் Sun Tv ல் ட்ரைலர் show ல்...பார்த்த நாட்கள் எல்லாம் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Anyone in 2024
I'm
Hear touching song. One of my favourite songs since my college days
தலைவனோட(யுவன்)பொற்காலம் அது..❤❤
Yuvan yuvan yuvan 🔥🔥🔥
2023 la yarellam intha songa ah ketukitrukinga
யாரெல்லாம் 2050 இல் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்கள்!?
2055 இல்
🤔
Uyirodu iruntha papom😂😂
I like thish song ❤❤❤❤❤
🥰All times my favorite song🥰 and yuvan sir vera level 🥰
Who is old gold marathon ❤ childhood memories still on fire 🔥 😊😢❤❤❤ 2024 anyone
Proud be 90s kids
But single yaaaa irukurathu than konjam boor adiku........
*U1.......voice and....(Bgm)....irukke always naan oru adimai......😇😇😇😇😇😇😇😇😇😇*
Have listened to 1000’s of song nothing matched this vibe yuvan is yuvan nu nenaipavargal in 2023 lasts to 2123 like pannunga luv u U1❤ ua true maestro nd legend
‘04-06- Peak of Yuvan- Kanda naal mudhal, 7G, Thotti Jaya, Pudupet, Arindhum Ariyamalum etc
Thotti jeya Harris
intha songku innum Nala picturisation pani irukalam kekura alavuku video illa but song eppo ketalum sema feel energetic vibes🔥🔥🔥✌️✌️❤️💯💯💯
Wow this song now addicted ❤ just fabulous 😍
26.03.2024 eravu 9:45 pm
What a beautiful voice you have girl Sadhana Sargam. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are one of my favorite singer's. I will always support you no matter what.
Yuvan ❤
2023 who is still addicted to this song
One day basla poidu erukum pothu intha song kedan...enna oru feel intha song...vera leval
அழகான வரிகள் செம வாய்ஸ்
My all time fav song❤❤❤❤
Wat a composition.... Vera 11 song
Take a bow, Shankar Mahadevan and Sadhana Sargam!!! Singing of the highest order ❤🎉
2024 melody entha song compare pannalum entha song Ku equal agathu U1 veri konndu music pottu erukan manusan❤❤❤❤❤❤
Any one 2025 ??? 🤍🫂
2025
🫂🫂🫂🫂
Yowww u1 saaga adikkathaya 2023 la mm 😍
All time favourite song 🎵🎵🎵🎵
One of the more underrated masterpieces by Yuvan ❤🎉
Laila just seem so good in saree’s, Laila was right up there with Simran & JO. Laila was underrated in Kollywood
2024/11/07 mid night 01:45 still ruling our heart ❤
Solla mudiyatha kathal within friendship describes this song.... But both will love one another without telling...
Once upon a time the music ghost lived that's U1
Shankar Mahadevan voice vera level ❤❤❤❤
Minnalum minnalum netru varai printhathu yeno pinnalai pinnalai indrudan pinnainthida thaano nice lines❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yuvan Most Fav Always..
Loved it🥰
s me 2
Yes. I am loving this song
Ohh Enakum than d MAaa 🍁😇🌈
@@ponelakkiyan2476 hlo
@@samuelsanthakumarR what?
Indrum kekkiren Yuvan+ SME Voice impossible
சூரியன் கிழக்கில் தானே உதிக்கும் 🌞🤔
3:23 Ini kavidhaiyil kaigal nanainthidumo
Kaatrae siragaai virinthidumo
Nilavin mudhugai theendum vegamo
Ada thevaigal ilai endraalum
Vaai udhavigal kettu mandraadum
Maatten ena nee sonnaal thaangumo ware ware waaaa 💝💖
Repeat mode ❤🎉
ஆண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்று இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி ❤❤❤❤ it's my line 😊😊😊😊😊🤗🤗🤗🤗
Always Sadhna Sargam mam ❤️❤️❤️❤️❤️❤️
2024 ❤❤ Seema line 1.38 to 2.25 Next line 3.01 to 3.45 ❤❤
October 25 ....2024 ❤
Any 2024 and still vibing 🎉
Yes
90s kids♥️nostalgia
Drug of 2024❤❤❤❤
❤❤❤🎉🎉2024anyone
Who listen Today❤
it's not a song it's an emotion
U1 music ❤️
One of my most fav song .....😍