தாழம்பூவே வாசம் வீசு தாயின் தாயே கொஞ்சிப் பேசு. Thaazham Poovae Vaasam Veesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 75

  • @masanamradha6362
    @masanamradha6362 19 дней назад +5

    இந்த மாதிரி பாட்டை எல்லாம் கேட்க அருளிய இறைவனுக்கு நன்றி. இளையராஜா சார் வாழ்க நீடுடி. ஜெய் ஹிந்த்.

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 19 дней назад +3

    இருவரின் குரல் வளம் மற்றும் புல்லாங்குழல், இசைக் கோர்வை மிகவும் சிறப்பு! காலத்தால் அழியாத பாடல்களில் இந்த பாடலுக்கும் இடம் உண்டு!

  • @r.a.j.a.n.r.g1212
    @r.a.j.a.n.r.g1212 10 дней назад +2

    மைக் மோகனையும், எஸ் என் சுரீந்தரையும் அப்படியே எக்ஸ்பிரஷனில் உருவத்தில் குரலில் கொண்டு வந்து அப்படியே எஸ்பிபி என்ற கடலில் கரைத்து விட்டது போன்ற ஒரு அனுபவம். கௌசிக் இசை வானத்தில் உதித்த இன்னுமோர் நட்சத்திரம். நன்றி கோபால்

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 11 дней назад +1

    கௌசிக் மற்றும் மது அய்யர்சிறப்பான குரல் வளம் பெற்றவர்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 11 дней назад +2

    பாடல் மிகவும் சிறப்பாக இரண்டு பேர் பாடினார்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி

  • @AlagarselvanSelvanalagar
    @AlagarselvanSelvanalagar 17 дней назад +2

    அருமை செல்லமகளே உன் இனிய குரலால் அனைவர் அன்பையும் பெற்றுவிட்டாய் வாழ்துக்கள் மகளே

  • @devendrankannaiyan5158
    @devendrankannaiyan5158 12 дней назад +2

    கவி பாடும் மெழுகு சிலை 👏🌹

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 Месяц назад +14

    எஸ்பிபி அவர்களின் குரல் வளத்தில் .. மென்மையில்... அர்ப்பணிப்பில்... அழகில்... ஆர்வத்தில்... பாடுபவர்கள் யாரேனும் இந்த உலகத்தில் இருக்கின்றீர்களா !!! ஆம். நூறு சதவீதம் இமிடேட் வேண்டும். அப்படி இருந்தால்.. அவர் இந்த இசை உலகின் முக்கிய பாடகராக உலகம் சுற்றுவார். இசைஞானியோடும்.... வலம் வருவார்... பல இன்னிசை மேடைகளில். இதோ போட்டி ஆரம்பம்.

  • @nagendranc740
    @nagendranc740 23 дня назад +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். தம்பி. அருமையான குரல் வளம். 🤔🤔🤔👌👌

  • @ramanaak8579
    @ramanaak8579 18 дней назад +1

    Fantastic.....God bless 🙌 you children 🙏

  • @vvender2982
    @vvender2982 Месяц назад +3

    Brilliant performance by both Mr. Kaushik & Ms. Madhu. Best wishes by Dr. Vendan

  • @M.Somathasan
    @M.Somathasan 26 дней назад +2

    Kaushik and Madhu, superb performance. Congratulations! Carry on... from Dr.M.Somathasan

  • @thevaranithiv9809
    @thevaranithiv9809 Месяц назад +11

    சிறப்பு சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @tsrkhannan
    @tsrkhannan Месяц назад +4

    Oh My God .. What a delight to hear this wonderful performance !! Well done. Kaushik, Madhu and Orchestra.

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 17 дней назад +1

    Excellent performance Both voices are very nice and super
    Congratulations

  • @bagavathijayakumar4178
    @bagavathijayakumar4178 Месяц назад +3

    இளம் வயதில் ரசித்த பாடல் வரிகள் மிகவும் நன்றி.தங்கங்களின் பாடலும் இசையும் இனிது.

  • @RajiniK-s6f
    @RajiniK-s6f Месяц назад +2

    அழகான குரல் கள்❤❤ஆர்க்கெஸ்ட்ரா சூப்பர் ❤❤❤

  • @saswinTheju
    @saswinTheju Месяц назад +2

    Wow so sweet singing beautiful voice and Entire music team doing a good job perfect performance. Such a great to listing amazing

  • @GanesaMoorthi-eu2xk
    @GanesaMoorthi-eu2xk Месяц назад +13

    சூப்பர் 🙏👌👍

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 17 дней назад +2

    I too sang this song in my office in 1994 with claps

  • @kolanchiappan3588
    @kolanchiappan3588 12 дней назад +1

    BOTH SINGER VOICE SUPER

  • @rahamathullaa3367
    @rahamathullaa3367 11 дней назад +1

    Super kawsek madu iyar

  • @ashvin_rg7058
    @ashvin_rg7058 Месяц назад +4

    Super ❤

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 Месяц назад +3

    அருமை❤❤❤

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 12 дней назад +1

    Lovely melody ❤

  • @arulraj8091
    @arulraj8091 Месяц назад +6

    ஆஹா....❤❤❤

  • @ThirugnanamThirugnanam-c4i
    @ThirugnanamThirugnanam-c4i Месяц назад +3

    அருமை

  • @sibisibi6752
    @sibisibi6752 Месяц назад +2

    Apt and dynamic Background score by Gopal sir and team. Awesome singing.
    Qualitative sound editing also.

  • @IsmailRisviya
    @IsmailRisviya Месяц назад +9

    Kousik voice super

  • @venkatdurai8084
    @venkatdurai8084 Месяц назад +6

    Super voice

  • @rajendranraju7748
    @rajendranraju7748 Месяц назад +2

    Both signers voice are very sweetly.I like very much this song.Anbaana iniya Valthukkal
    for both signers.

  • @arangankarups390
    @arangankarups390 Месяц назад +6

    Semma selection intha paadal

  • @LillyFloraMary
    @LillyFloraMary Месяц назад +2

    Minnale minnale voice….❤

  • @shriasothaial1818
    @shriasothaial1818 Месяц назад +2

    What a presentation

  • @anandarajs9171
    @anandarajs9171 Месяц назад +4

    Super

  • @NagarpuramLifeStyle
    @NagarpuramLifeStyle Месяц назад +2

    Excellent singer avar padura ella songs m super .cinema la pada no 1 singer

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Месяц назад +1

    Both the singers did a wonderful job with perfect recreation and the orchestra was equally amazing. Good job 👏👏👍

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 Месяц назад +2

    Arumai...🎉

  • @thilagaraj8896
    @thilagaraj8896 Месяц назад +3

    இருவரும் சூப்பர்

  • @ArjunThanu-it7xf
    @ArjunThanu-it7xf Месяц назад +5

    Super performance sir

  • @SyedAli-y5j
    @SyedAli-y5j Месяц назад +2

    சூப்பர் 🎉🎉

  • @shafibasha442
    @shafibasha442 Месяц назад +3

    Excellent

  • @arumugamsubramani5238
    @arumugamsubramani5238 Месяц назад +2

    They have sung this song super congratulation🎤🎺🎺🎻🔕🔔

  • @stephens8644
    @stephens8644 Месяц назад +3

    well super👌but female voice was really superb

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 Месяц назад +2

    இது போன்ற பாடல் மற்றும் இசை இப்போது வர வாய்ப்பு குறைவு! கவுசிக் மற்றும் மது அய்யருக்கு வாழ்த்துக்கள்!

  • @shanmugamsambandan9789
    @shanmugamsambandan9789 Месяц назад +1

    Both the singers Superb

  • @madhukannang3066
    @madhukannang3066 2 дня назад

    After a long while I see Mayil . 🎉

  • @venkatdurai8084
    @venkatdurai8084 Месяц назад +1

    Super k VENKATaraya durai vadakuppam Erumanur post vriddhachalam Tk

  • @rithikamalar4988
    @rithikamalar4988 Месяц назад +3

    Super melodice nice.

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 Месяц назад +3

    ❤❤❤❤wow❤❤❤❤

  • @ramajayamveerachozhan9644
    @ramajayamveerachozhan9644 Месяц назад +2

    Fantastic song

  • @bagavathijayakumar4178
    @bagavathijayakumar4178 Месяц назад +2

    தாழம்பூ மணத்தில் சொக்கிப் போனேன் போங்க!

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Месяц назад +3

    Excellent sir, Excellent performance goushik and mathu
    Gopal sir, tvk sir congratulations ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @aru2279
    @aru2279 22 дня назад +1

    Good

  • @Steeban-f4i
    @Steeban-f4i 3 дня назад +1

    Golden hits song in 90's now also sweet your voice too sweet 🧁🧁🧁

  • @Robert-mr7vi
    @Robert-mr7vi Месяц назад +2

    Super 👌 👍

  • @chandrababu8879
    @chandrababu8879 Месяц назад +1

    Super singer verrygood

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec Месяц назад +1

    R.Raja....🎉🎉🎉...ok...🎉🎉🎉...ok..

  • @sankarc1673
    @sankarc1673 Месяц назад +5

    சிறப்பு.... Volume சற்று கூட்டினால் இன்றும் சிறப்பாக இருக்கும் .....

    • @saraswathig1021
      @saraswathig1021 Месяц назад +1

      Unga mobile volume vaithu parungal.miga Nan raga ullathu singing.

    • @RajiniK-s6f
      @RajiniK-s6f Месяц назад

      ❤❤❤❤❤❤❤❤....

  • @udhaykumar-v1e
    @udhaykumar-v1e Месяц назад +1

    It's better version compared to other version of this song.pls don't miss it.. .....
    .

  • @balasomanathan8608
    @balasomanathan8608 Месяц назад

    இந்த இரண்டு பேரில் மணிகண்டன் எளிமையாக இருந்தார்.பாடகி மாடர்ன்ஆக இருந்தார் இவர்கள் என்ன பாடப் போகிறார்கள் என்று நினைத்தேன்.ஆனால் ஆளை பார்த்து எடை போடக்கூடாது என்று இவர்கள் பார்த்து தெரிந்து கொண்டேன்.இதுவரை முப்பது தடவை கேட்டும் சலிக்காமல் உள்ளது மேடம்

  • @devendrankannaiyan5158
    @devendrankannaiyan5158 9 дней назад

    1:01

  • @SathiyendranP-y1d
    @SathiyendranP-y1d Месяц назад +1

    🎉

  • @marimuthumarimuthu3351
    @marimuthumarimuthu3351 Месяц назад +2

    Tvk groups ku vaalthukal pala

  • @SyedAli-y5j
    @SyedAli-y5j Месяц назад

    இலைய ராசா கேட்டா கத்துவானே😂😂😂

    • @BC999
      @BC999 Месяц назад

      As if PRR gives away all his music for free!

  • @augustuslouis
    @augustuslouis Месяц назад +3

    𝔼𝕩𝕔𝕖𝕝𝕝𝕖𝕟𝕥 𝕡𝕖𝕣𝕗𝕠𝕣𝕞𝕒𝕟𝕔𝕖 𝕓𝕪 𝕜𝕒𝕦𝕤𝕚𝕜 𝕒𝕟𝕕 𝕞𝕒𝕕𝕙𝕦🎉

  • @mohansundar2045
    @mohansundar2045 Месяц назад +1

    Fantastic song

  • @kannanKutty-yx7ly
    @kannanKutty-yx7ly Месяц назад +2

    🎉