100% லாபம் தரும் முந்திரி தொழில் | Wholesale nuts factory | yummy vlog tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 275

  • @கவிகுயில்
    @கவிகுயில் 3 года назад +7

    நல்லது..
    நம்ம தமிழ் மக்களுக்கே,
    தின கூலி வேலை தாருங்கள்..
    வட மாநில ஆட்களுக்கு தராதீர்கள்...
    நமக்கு தான் அது ஆபத்து..
    நம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்....
    நம் வளம்
    நம் மக்கள்.

    • @renganathanperumal9425
      @renganathanperumal9425 3 года назад

      நம் மக்கள் வந்தால் வேளை. இல்லையென்றால் கம்பெனியை மூடவா முடியும். சில பகுதிகளில் வேளைக்கு ஆட்கள் இல்லை. சில பகுதிகளில் வேளையே இல்லை.

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 3 года назад +1

      வேலைக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. அப்படியே இருந்தாலும் வரவும் மாட்டார்கள். முக்கியமாக விவசாயம் சார்ந்த எந்த வேலைக்கும் ஆட்கள் கிடைப்பது இல்லை.

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 3 года назад +2

      @@renganathanperumal9425 வேலை என்பதே சரி. வேளை என்பது பொழுது/ சமயம் / காலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி. அந்தி /மாலை / இரவு.

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 года назад +1

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom

  • @mdidrees6849
    @mdidrees6849 3 года назад +7

    ஒரு முந்திரியில் இவ்வளவு வெரைட்டியா?
    அப்பா? நல்ல தகவல்

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 года назад +18

    வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் அடிப்படை தெரிய
    வேண்டும்.தரம் பார்க்க தெரிய வேண்டியது மிகவும்அவசியம்.

  • @swethajeyaraj4233
    @swethajeyaraj4233 2 года назад +1

    Arumai yaanai Pathivu 😊🙏👍

  • @chithrap7825
    @chithrap7825 2 года назад +2

    பயங்கர விலை 😲

  • @ManojKumar-uz7fx
    @ManojKumar-uz7fx 3 года назад +2

    முதலாளியின் விளக்கம் அருமை...

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 года назад +2

    Bro மிகவும் அருமையான பதிவு நன்றி ஜெய்ஹிந்த்

  • @arunakaran9973
    @arunakaran9973 3 года назад +31

    Hi sir
    விலை சற்று அதிகமாக உள்ளது. இதைவிட மலிவான விலையில் கிடைக்கும் இடத்தை சொல்லவும்.
    நன்றி.

    • @Spartan_Ray
      @Spartan_Ray 3 года назад

      LOL

    • @pravin0777
      @pravin0777 3 года назад +1

      Correct

    • @chiplevel3504
      @chiplevel3504 2 года назад

      உடைந்த பருப்பை மைதா மாவை காய்ச்சி தடவி ஒட்ட வைத்து தருவான் பரவாயில்லையா

    • @EPrakash-nk1sk
      @EPrakash-nk1sk 2 года назад

      Mutharasan kuppam

    • @t.ranganathant.ranganathan606
      @t.ranganathant.ranganathan606 2 года назад

      பண்ருட்டியில் இருக்கிற நானே வாங்க யோசிக்கிறேன் அந்த அளவுக்கு விலை அதிகம்.குவைத்தில் இதைவிட மலிவாக கிடைக்கிறது. சென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் இதை விட குறைவாக கிடைக்கிறது. பலா முந்திரி பண்ருட்டியில் விலை அதிகம் மக்களே.

  • @jagavidharth2044
    @jagavidharth2044 3 года назад +2

    Super bro I'm also cuddalore I'm working west Africa Chasew quality

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 года назад +2

    நல்ல தகவல்கள்.

  • @periasamy5515
    @periasamy5515 3 года назад +21

    intro ^முந்திரி தோட்டத்திலிருந்து ஆரம்பித்து தொழிற்சாலைக்கு வந்திருந்தால் இன்னும் பார்க்க அழகாக இருக்கும்

    • @qwertyuiopasddfghjklzxcvbnm
      @qwertyuiopasddfghjklzxcvbnm 3 года назад +1

      Athukku thoothukkudi ponum bro

    • @mannanmedia8157
      @mannanmedia8157 3 года назад

      @@qwertyuiopasddfghjklzxcvbnm ஏன் தூத்துக்குடில முந்திரியா இருக்கு
      அவன் சொன்னது தூத்துக்குடி துறைமுகம் வெளிநாட்டு முந்திரி இறக்குமதி செய்து கொண்டு வர தூத்துக்குடிக்கு போவாங்க

    • @kanmanibalu5552
      @kanmanibalu5552 2 года назад

      @@mannanmedia8157 ll

  • @kannapiran9297
    @kannapiran9297 3 года назад +6

    பயிரை பற்றி தெரிந்தால்தாண்‌ வியாபாரம் செய்யமுடியும் இல்லையேல் நட்டம்தான்(பண்ருட்டி விவசாயி)

    • @anthonisamyk5014
      @anthonisamyk5014 Год назад

      கழிவு முந்திரி எங்க கிடைக்கும்

  • @Nithinlan
    @Nithinlan 11 месяцев назад

    ❤சிறப்புங்க ஐயா ❤️

  • @saravananr2035
    @saravananr2035 2 года назад +2

    அய்யா உன்மையே என்றும் ஜெயம்

  • @cosmobasics
    @cosmobasics 3 года назад +6

    His price is right if sold separately grade wise you get mixed with low quality in wholesale markets check Rs450 quality is mixed and sold Rs550-600

  • @balakrishanan3754
    @balakrishanan3754 3 года назад +1

    பட்டு புடவைகள் பற்றி தெரியவைக்கவும்.ஆராய்ச்சி செய்து போடவும்.

  • @diyashrisartandcraft6634
    @diyashrisartandcraft6634 3 года назад

    Bro very useful video for people who don't know how to start business

  • @RajaKumar-zp2ob
    @RajaKumar-zp2ob 2 года назад +2

    Super work job 💪

  • @jayabarathi9717
    @jayabarathi9717 3 года назад +4

    Good video
    Hats off bro

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 2 года назад

    Nanri

  • @lksinternational3358
    @lksinternational3358 2 года назад +2

    Thank you sir

  • @RajKumarRajKumar-ej2om
    @RajKumarRajKumar-ej2om Год назад +2

    நான் ஒரு கிலோ வாங்கி இருந்தேன் 620 ரூபாய் என்று சொன்னார் ஆனால் பஸ்ட் கோலட்டி என்று சொன்னார் இப்பதான் தெரிகிறது நாலாவது கோலட்டி என்று

  • @AfrozeHadiya
    @AfrozeHadiya Год назад

    My favt mundri

  • @venkatbakth
    @venkatbakth 3 года назад +19

    ஸகோ, விலை சற்று அதிகமாக சொல்லுறாங்க..

  • @SCS3175
    @SCS3175 3 года назад +2

    Nice...... Super....

  • @hemanthkumar-ch7ti
    @hemanthkumar-ch7ti 3 года назад +1

    Super Bro Super
    Thank you

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 года назад +1

    Very good information about the Cashunuts, how they are processing, and grading, and marketing it in different parts of India and other states. ⚘🙏👌

  • @mallikamohamedmustafa7499
    @mallikamohamedmustafa7499 2 года назад +8

    I am from panruti,I know about cashews but this price list was to costly

  • @rajendranramaiyan2486
    @rajendranramaiyan2486 Год назад

    Super

  • @crcr3942
    @crcr3942 3 года назад +1

    300 ரூபாய்க்கு கிடைக்கும் ஐட்டத்துக்கு 400 ரூபாய் 450 ரூபாய் சொல்லுகிறார்... வியாபாரத்தில் நேர்மையாக இருக்க வேண்டும்... ஏமாற்றும் நோக்கம் அதிகம் உள்ளவர்கள்

  • @RR_Travels_Bhavanisagar
    @RR_Travels_Bhavanisagar 3 года назад +2

    Arumai bro great job

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 2 года назад +1

    I thought that your side advisement is ok but no use for viewer better to buy local market you can get it immediately n satisfied both price n quality n quantity

  • @கலைச்செல்விஉதயகுமார்

    நல்ல பதிவு, நன்றி தம்பி

  • @siddiquebasha4256
    @siddiquebasha4256 3 года назад +5

    வணக்கம் சார் சோபா செட் மொத்தம் வியாபாரம் பற்றி ஒரு காணொளி போடுங்க சார்

  • @SR-ws6zy
    @SR-ws6zy 3 года назад +15

    ஹோல்சேல் ஆனால் விலை மிக மிக அதிகம்

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 3 года назад

    super umai this okkkkkkkkk

  • @mohamedarif7799
    @mohamedarif7799 3 года назад +4

    Food industry need Keep the business neat and clean wearing mask and gloves???

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 3 года назад +1

    Good information 👍🏿

  • @perfumes2a762
    @perfumes2a762 3 года назад +7

    Rate jasthi ya irukke wholesale?

  • @MohammedAli-nu3ss
    @MohammedAli-nu3ss 3 года назад +31

    Price is too cost.This is not wholesale Place.

    • @chandrashekhar-fu9dy
      @chandrashekhar-fu9dy 3 года назад

      Hi @Mohammed Ali how much is the price quoted ? i did not watch the full video. i thought price will be mentioned in comments section or description

  • @khaderkhader4281
    @khaderkhader4281 3 года назад +1

    Super nice experience

  • @kannamoochivlogger
    @kannamoochivlogger 3 года назад +2

    Super.....👌

  • @suniasadnasirose1626
    @suniasadnasirose1626 3 года назад +1

    സൂപ്പർ bro

  • @kesavanm.vasudeven2947
    @kesavanm.vasudeven2947 3 года назад +5

    Why can't they use gloves for their hands ?!! The owner should provide gloves for the workers!

  • @karthikeyanm.1515
    @karthikeyanm.1515 3 года назад +2

    எப்பா, எங்க ஊர் தக்கோலம்... இங்கயே 530/kg.. rate சரி இல்லை...

  • @vijaynice5881
    @vijaynice5881 3 года назад +14

    Rate over bro.. parry's.520rs erukku

    • @umamaheswarans7761
      @umamaheswarans7761 3 года назад +4

      Please share me Parry's contact details

    • @Kandasamy7
      @Kandasamy7 3 года назад +1

      பாரிஸ் கார்னர் கடை முகவரி,தொலைபேசி எண் தரவும் நண்பரே.

    • @saravana76vaasan34
      @saravana76vaasan34 3 года назад +1

      பாரிஸ் கடை நம்பர் சொல்லுங்க

    • @vijaynice5881
      @vijaynice5881 3 года назад +1

      Jaghan nuts

  • @karjalavamsi610
    @karjalavamsi610 3 года назад +1

    1.Direct sale how much is paid
    2.Give at market rate or at a rate lower than market rate, mention me bro?

  • @Raghunathan-hy7th
    @Raghunathan-hy7th 4 месяца назад

  • @arulsellamuthu
    @arulsellamuthu 3 года назад

    Good

  • @shanthisekaran6253
    @shanthisekaran6253 3 года назад +4

    1 kg kedaikuma sir ?

  • @sriayyakannu9562
    @sriayyakannu9562 2 года назад +1

    பச்சை முந்திரி கூரியர் மூலமாக அனுபுவார்களா...
    என்ன விலை

  • @anthonisamyk5014
    @anthonisamyk5014 Год назад +1

    கழிவு முந்திரி எங்க கிடைக்கும் bro

  • @aksdaksd7817
    @aksdaksd7817 3 года назад +3

    Bro this rate is high please next place

  • @krishnamohannchodey4303
    @krishnamohannchodey4303 3 года назад +2

    Rombha Santosam 🙏🏻

  • @ttarul5
    @ttarul5 3 года назад +2

    Price is higher than traders

  • @janardhank384
    @janardhank384 2 года назад +2

    You are supplying to Bangalore

  • @Madhumaha123t
    @Madhumaha123t 10 месяцев назад

    2kg venum sir. Home delivery unda

  • @sumans8017
    @sumans8017 3 года назад +1

    Home delivery pannanuga bro

  • @shivakn2003
    @shivakn2003 3 года назад +5

    Not a good experience. Ordered on 8th Oct delivered on 20th to Bangalore. The packet was open possibility of pilferage. I ordered 1 kg of 2split. Rs 700 per kg and Rs 100 for courier which I felt was way too much. If what they claim about shippment to all over India is true then it should not cost more than 30 to 50 rs max. Support is not at all good. Not sure of the quality. I get better quality of split at rs 700 at local stores during festive season. So overall experience is bad. Avoid

    • @rajendrasipai1606
      @rajendrasipai1606 2 года назад +1

      What 700Rs is too much in my city we get for 550/- per kg.....

    • @shivakn2003
      @shivakn2003 2 года назад

      @@rajendrasipai1606 which city

    • @suryars7699
      @suryars7699 2 года назад +1

      Grade depends of rate fixing which garde you bought

    • @rajendrasipai1606
      @rajendrasipai1606 2 года назад

      @@shivakn2003 Vellore (tamilnadu)...

  • @ballashreenath3450
    @ballashreenath3450 3 года назад +11

    I ordered 2 kgs on 19 September 21 till now. 7 October I didn't receive it

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад +2

    எல்லோரும் விலை அதிகம் என்று சொல்கிறீர்கள்‌ அப்படி என்றால் என்னவிலை என்று சொல்லுங்கள் தம்பிகளா

  • @danpalvenkat1746
    @danpalvenkat1746 6 месяцев назад

    விலை பட்டியல்அனுப்பிவைக்கவேண்டுகிறேன்

  • @RajKumar-sf8dl
    @RajKumar-sf8dl 3 года назад

    Super bro

  • @manojkumarkn98
    @manojkumarkn98 3 года назад

    Spr video bro

  • @rolex2014
    @rolex2014 Год назад

    In Hindi or in English sir please,our request.

  • @psudhakaran5686
    @psudhakaran5686 2 года назад +1

    What is the today rate of starting variety ?

  • @psgcnkiruthikaa5651
    @psgcnkiruthikaa5651 Год назад

    Kumari mavattathil vanthu parunga Yellame kaiyala pannuvanga

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 2 года назад

    Still not enough to reaching poor people kitchen even yearly 3 times .? Please give advice to him try to give last grade cashew very simple affordable price... Rs 180per kg..

  • @tejusbm7309
    @tejusbm7309 3 года назад +1

    Grt job bro

  • @ksravankumarkummar2417
    @ksravankumarkummar2417 3 года назад

    South Indians like ❤️

  • @namasivayamsubramaniyam9877
    @namasivayamsubramaniyam9877 3 года назад

    super

  • @royalqglobal8076
    @royalqglobal8076 2 года назад +1

    This price list is too high. I am getting with low price at Chennai.

  • @ntkgroup19
    @ntkgroup19 3 года назад +1

    Anna 1st like

  • @shanmugamanbu7735
    @shanmugamanbu7735 3 года назад +5

    Kadaila first quality 700 rs than

    • @jacobcheriyan
      @jacobcheriyan 3 года назад +1

      That's not first grade. Its not 190-210.

  • @sundareshanseetharaman3182
    @sundareshanseetharaman3182 2 года назад +3

    I can get w180 for 800rs in Chennai itself… what’s the purpose of calling them

    • @sivaraamn.2083
      @sivaraamn.2083 2 года назад

      Sir could you kindly mention the name and contact number of the place in chennai

    • @anua5780
      @anua5780 2 года назад

      Can u please give their contact details

  • @ravisargunam1210
    @ravisargunam1210 2 года назад +1

    What is wholesale price

  • @rjultimaxrjultimax7916
    @rjultimaxrjultimax7916 Год назад

    Hi 👍

  • @narayananthilagavathy9656
    @narayananthilagavathy9656 3 года назад +1

    உங்கள் விலாசம் சொல்லவும்

  • @suniasadnasirose1626
    @suniasadnasirose1626 3 года назад +3

    Yevide edam

    • @555JJ
      @555JJ 3 года назад

      Panruti,Tamilnadu

  • @ravisargunam1210
    @ravisargunam1210 2 года назад

    Price of cheapest chesew

  • @vininathm8257
    @vininathm8257 3 года назад +1

    எங்களுக்கு ஒரு 1 kg வேணும்......

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 3 года назад +1

    பண்ருட்டி எப்ப வந்திங்க

  • @moogabalu6859
    @moogabalu6859 2 года назад

    How much cost 1 kg

  • @ThashlBanu
    @ThashlBanu Год назад

    அண்ணா நம்பர் அனுப்ப முடியுமா ஆர்டர் பன்ன

  • @cybercars1634
    @cybercars1634 3 года назад +2

    Cardboard making machine review please

  • @ravisargunam1210
    @ravisargunam1210 2 года назад +1

    2 quality we need for repacking

  • @raumathnisha8103
    @raumathnisha8103 2 года назад

    ரேட்டுசொல்லயோசிக்கிரவர்களிடம்நாம யோசிக்கனும்

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 2 года назад +1

    ஸ்டாண்ட் வாங்கி கேமரா பொருத்தி எடுக்கவும் .....ஆடுவது கண்கள் தனக்கு சிரமம் தருது நண்பரே

  • @hemakma318
    @hemakma318 3 года назад +5

    Whole sale Rate athigam

  • @thenuselvafamily1231
    @thenuselvafamily1231 3 года назад +1

    I am the 3rd commenter sir.

  • @rgomathi1309
    @rgomathi1309 Год назад

    முந்திரி பருப்பு மட்டும் தான்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 года назад +1

    Very expensive.. Cashew stockist selling.. We get it in cheaper price in Kerala karnataka.... Comparisom... About it....

  • @DODDIPATLA_PARDHIV3523
    @DODDIPATLA_PARDHIV3523 3 года назад +2

    Address you have not provided in the discription bro.

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 3 года назад +1

    Transport selavu oru rs200
    Kilovukku 20 rupaa eridum

  • @Adampakkam
    @Adampakkam 2 года назад +1

    Phil ndhiri

  • @premkumarkppremkumar1551
    @premkumarkppremkumar1551 2 года назад +1

    Full mundri 550 rupeesintrichy

  • @happydaysproductionmadurai7618
    @happydaysproductionmadurai7618 3 года назад +1

    Location also please add it in description.. panruti pogum pothu vangalam 👍🏻

    • @mannanmedia8157
      @mannanmedia8157 3 года назад

      இதெல்லாம் இறக்குமதி செய்ய பட்ட முந்திரி உடம்புக்கு நல்லது இல்ல
      நம்ம நாட்டு முந்திரி என்பது எங்க ஊர் பண்ருட்டி சுற்று வட்டார பகுதியில் அதிக அளவில் இருக்கு

    • @mannanmedia8157
      @mannanmedia8157 3 года назад

      நம்ம நாட்டு முந்திரி கடலூர், விழுப்புரம், பாண்டி, அரியலூர், செங்கல்பட்டு, நெல்லை, கேரளா, கர்நாடகா, மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருக்கு

    • @shanvenugopal7811
      @shanvenugopal7811 2 года назад

      @@mannanmedia8157 location

    • @sundaramsundaram9267
      @sundaramsundaram9267 Год назад

      PHONE NOMBER SOLLUNGA

    • @shanmugames6666
      @shanmugames6666 Год назад

      Phone numbers for me

  • @vloggersurya4363
    @vloggersurya4363 3 года назад

    Thala nanum itha oru tha

  • @kkiruba9957
    @kkiruba9957 2 года назад

    இந்த கம்பெணி ஊருக்கு உள்ள வக்கலாமா

    • @sha8483
      @sha8483 2 года назад

      வைக்கலாம் எந்த ஒரு தீங்கும் கிடையாது