செவ்வாய் + கிரகங்கள் | கிரக சேர்க்கை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 22

  • @susilabalakrishnaraj6724
    @susilabalakrishnaraj6724 2 месяца назад

    Thanks sir 🙏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 месяца назад

    Vanakam sir karahathil giraha serkai partia pathivu thelivana vilakam valthukal sir 🙏

  • @isaitamil-5648
    @isaitamil-5648 2 месяца назад

    நன்றி.... நன்றி.... 🪴🌱🌿

  • @sanmary9034
    @sanmary9034 2 месяца назад

    Excellent explanation and choice of words

  • @manikandannanu
    @manikandannanu 2 месяца назад

    Super👍நன்றி

  • @Dharshan786
    @Dharshan786 2 месяца назад

    🙏🏻sir.

  • @CVeAadhithya
    @CVeAadhithya 2 месяца назад +2

    நான் மேஷ லக்னம்...செவ்வாய் விருச்சகத்தில் தனியாக...கொஞ்சம் போலிஸ் புத்தியும் உண்டு.. IPS. பாதியில் நின்றது..
    2ல் புதன்... இப்போது Electrical Engineer.. நேற்றும் கூட வாக்கிங் போகும் போது ஒரு பைத்தியம் மாதிரி சுற்றுபவன் ஒரு கெட்ட வார்த்தை சொல்லி கையை நீட்டி பணம் கேட்டான்..என் கை ஓங்கி அடிக்க துடித்தது.. நான் ஓங்கி அடித்திருந்தால் அவனது ஒரு காதே கேட்காமல் போயிருக்கும்..
    என்னை நானே அடக்கிக்கொண்டே நகர்ந்தேன்... நான் அடித்து அது போலிஸ்கேஸாகி ...தேவையில்லாத பிரச்சனை வருவதை நினைத்து பொறுமையாக போய் விட்டேன்...

  • @VelmuruganMaxwell-cn6hw
    @VelmuruganMaxwell-cn6hw 2 месяца назад

    செவ்வாய் புதன் இனைவு பற்றி நீங்கள் கூறினாது100 சதவீதம் உண்மை அண்ணா

  • @srinivasanbalannair2630
    @srinivasanbalannair2630 2 месяца назад

    Super sevvai kethu inaivu 100%

  • @PerumPalli
    @PerumPalli 2 месяца назад +1

    ❤❤❤❤

  • @saravanansaravanan9910
    @saravanansaravanan9910 2 месяца назад

    Vanakkam Anna. கரகதுவங்களை முடித்த பின்னர் ஆதி பத்தியதயும் விளக்கவும் . சாரம் பற்றிய காணொளியில் ஒரு நேயர் கேட்ட ஸ்டாலின் ஐயா வின் சனி தசா 8இல் இருக்கும் செவ்வாய் சாரம் பெற்று உள்ளதை பற்றியும் விளக்கவும் ஐயா பணிவன்புடன்

  • @grajmohan9464
    @grajmohan9464 2 месяца назад

    மேஷ லக்னம் விருச்சிக ராசி மகரத்தில் செவ்வாய் குரு 16 டிகிரி ராகு 14 டிகிரி புதன் 10 டிகிரி நல்லதா ஐயா கூறவும் ஐயா

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 месяца назад

    🙏🙏🙏

  • @santhoshraj5267
    @santhoshraj5267 2 месяца назад

    ஐயா... எனக்கு சிம்மத்தில் செவ்வாய் 27° கன்னியில் ராகு 1°..இது இணைவு என்று வருமா?? அல்லது வெவ்வேறு ராசி என்பதால் இணைவு இல்லையா??

    • @BhavishyaMaarg
      @BhavishyaMaarg  2 месяца назад +3

      வானத்தில் கட்டம் ஏதும் இல்லை அதனால் ராகு 4 டிகிரியில் செவ்வாயை பிடித்துள்ளார்..

  • @tamilselvi7602
    @tamilselvi7602 2 месяца назад +1

    Video same as like gurujis prediction thambi

  • @kamalisrig2019
    @kamalisrig2019 2 месяца назад +1

    ஜோதிடத்தை முழுமையாக படிச்சிட்டு அப்புறம் வீடியோ போடணும். இப்படி தவறாக சொல்லி குழப்ப வேண்டாம். Please. GK அய்யா,திரு.அவினாசி ஜோதிலிங்கம், திரு.கோவில்பட்டி தங்க பாண்டியன் ஆகியோரின் பதிவை பார்த்து கற்றுக்கொள்ளவும்.

    • @prakash-zy9df
      @prakash-zy9df 2 месяца назад

      Ivar enna thappa solitaru... 🙄 sariyathana solluraru....

  • @kamalisrig2019
    @kamalisrig2019 2 месяца назад +1

    நீங்க சொல்வது 85% தவறாக (நேர்மாறாக) இருக்கு.

    • @dailynewfuns
      @dailynewfuns 2 месяца назад +1

      உன் புரிதல் தப்புலே😂

    • @kamalisrig2019
      @kamalisrig2019 2 месяца назад

      @@dailynewfuns நீ யாருய்யா?