நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான்... நான் மேஷம் பரணி ...அன்புக்கு கட்டுப்பட்டவன்...கடவுளுக்கு மரியாதை கொடுப்பவன்...என்னால் முடிந்த உதவிகளை எண்ணிலடங்காத அளவுக்கு செய்ய நினைப்பவன்...
எனது ராசி மேஷம் அசுவினி நட்சத்திரம் கோவக்காரனும் தான் பாசக்காரனும் தான் ஆனாலும் யாரையும் ஏமாற்றி பிழைக்க கூடாதென்று நினைப்பவன் நாங்கள் ஆனால் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் தான் வருது எப்ப எங்களுக்கு விடிவுகாலம் வரும் ஜோதிடரே நன்றி வணக்கம்
இப்போது நீங்கள் கூறிய அனைத்து குணங்களும் என்னிடம் உள்ளது கோவத்தை குறைத்தால் நல்லது என்று கூறினீர்கள் அது என்னால் முடியாத விஷயம் என்ன செய்வது எனக்கெ தெரியவில்லை ஐயா
தம்பி வாழ்க வளமுடன். நீங்கள் ஒரு தெய்வீக பிறவி.. ஜோதிடத்தை கணித்து மிகச் சரியாக கூறி உள்ளீர்கள். நான் ஒரு மூத்த குடிமகன். என் வாழ்த்துக்கள் எப்பொழுதும் தங்களுக்கு உண்டு.❤❤❤
சூப்பர் குருஜி வாழ்த்துக்கள் நல்லா இருங்க யாம் மேஷ ராசி சைவம் ஜீவகாருண்யம் ஒழுக்கம் சார்ந்த சிவன் பக்தை பனியன் கம்பெனியில் வேலை செய்கிறேன் என் போன் டிபி இல் லிங்கம் விநாயகர் கட்டிப்பிடித்தது போன்று வீடியோ வைத்துள்ளேன் வால்பேப்பர் சிவன் மற்றும் கிருஷ்ணரை வைத்துள்ளேன் திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி மற்றும் கார்த்திகை மாதம் தீபம் திருவிழா சென்று வருகிற பழக்கம் உண்டு இந்த வீடியோ எனக்கு மட்டும் அமைந்தது போன்று உள்ளது குருஜி❤ ஆத்மார்த்தமான நன்றிகள் வாழ்த்துக்கள் அன்பே சிவம்❤
மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் .நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன்.நீங்க சொல்வது உண்மை தான் என் பொருட்களை தொடுவதோ பிறர் பயன் படுத்துவதோ பிடிக்காது உழைக்கிறேன். ஆனால் கஷ்டம் தான் பட்டுக்கொண்டே இருக்கிறேன்.நிம்மதி இல்லை.
Yes sir 💯correct Im Mesham 🎉 But Engala Easy ah yeamthi vitranga... Avanga Situation ah purinchi Kastathuku help pannal... Again kandukka mattukiranga... But engalukku ketta name than vardu😢
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான்... நான் மேஷம் பரணி ...அன்புக்கு கட்டுப்பட்டவன்...கடவுளுக்கு மரியாதை கொடுப்பவன்...என்னால் முடிந்த உதவிகளை எண்ணிலடங்காத அளவுக்கு செய்ய நினைப்பவன்...
Same bro. Nan aswini.
@@Kaviminnalrpsamy அருமை வாழ்த்துக்கள். எனக்கும் பல ஆசை ஆனால் இயலவில்லை
Me too same
Na mesham rasi asupathi nachathiram
@@Kaviminnalrpsamy me to bharani same thinking lot help to pepoule evnthough worst stuvation...
என் ராசியும் மேஷம் அஸ்வினி நானும்
கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் விலைக்கு வாங்க முடியாது மிகவும் வேதம் போன்ற சொல். சரியான வாக்கு
100% உண்மை. சரியான கணிப்பு.
100%சரி தான் ஏன்னா நான் அப்டி தான் அய்யா
எனது ராசி மேஷம் அசுவினி நட்சத்திரம் கோவக்காரனும் தான் பாசக்காரனும் தான் ஆனாலும் யாரையும் ஏமாற்றி பிழைக்க கூடாதென்று நினைப்பவன் நாங்கள் ஆனால் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் தான் வருது எப்ப எங்களுக்கு விடிவுகாலம் வரும் ஜோதிடரே நன்றி வணக்கம்
Same brother
Nanum same raasi natchatram thaan ,neenga celibacy follow pannug ellam theerum. Life improve aagum
Same
எப்பவுமே நேர்மறையாக நல்ல விஷயங்களை சொல்கிறீர்கள். உங்கள் கானொளி அனைத்து அருமை ஜயா.
இப்போது நீங்கள் கூறிய அனைத்து குணங்களும் என்னிடம் உள்ளது கோவத்தை குறைத்தால் நல்லது என்று கூறினீர்கள் அது என்னால் முடியாத விஷயம் என்ன செய்வது எனக்கெ தெரியவில்லை ஐயா
😮
True my age is 59 still I am getting angry
Karthigai sollave illa😡
தம்பி வாழ்க வளமுடன். நீங்கள் ஒரு தெய்வீக பிறவி.. ஜோதிடத்தை கணித்து மிகச் சரியாக கூறி உள்ளீர்கள். நான் ஒரு மூத்த குடிமகன். என் வாழ்த்துக்கள் எப்பொழுதும் தங்களுக்கு உண்டு.❤❤❤
Correct iyya
100% சரியாக சொல்கிறீர்கள். அற்புதம்❤
😢உண்மை தான் சகோதரா 🙏கோவதால் நான் இழந்தது அதிகம் 🙏😢
நானும் மேஷம் ராசி பரணி நட்சத்திரம். .எனக்கும் சட்டனு கோபம் வரும்
Mee too
நீங்க சொல்றது 100% உண்மை
உண்மைய பதிவுகள் ரொம்பவே நன்றிங்க ஜயா 🙏❤
சூப்பர் குருஜி வாழ்த்துக்கள் நல்லா இருங்க யாம் மேஷ ராசி சைவம் ஜீவகாருண்யம் ஒழுக்கம் சார்ந்த சிவன் பக்தை பனியன் கம்பெனியில் வேலை செய்கிறேன் என் போன் டிபி இல் லிங்கம் விநாயகர் கட்டிப்பிடித்தது போன்று வீடியோ வைத்துள்ளேன் வால்பேப்பர் சிவன் மற்றும் கிருஷ்ணரை வைத்துள்ளேன் திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி மற்றும் கார்த்திகை மாதம் தீபம் திருவிழா சென்று வருகிற பழக்கம் உண்டு இந்த வீடியோ எனக்கு மட்டும் அமைந்தது போன்று உள்ளது குருஜி❤ ஆத்மார்த்தமான நன்றிகள் வாழ்த்துக்கள் அன்பே சிவம்❤
நானும் மேஷம்அஸ்வினி நீங்க சொல்றது 💯உண்மைதான்
100% உண்மை சார்
100 percent correct.
உண்மையான பதிவுகள்
Super sir 100% உண்மை அய்யா,
முற்றிலும் உண்மை ஐயா.அருமையான விளக்கம்.
Akil sr perfect description super put all laknam and rasi...others also
கோபம் கோபம் கோபம்என்றுமே கட்டுப்படுத்த முடியாத மேஷம்
Very true sir
Thank you Dr.Akil sidharth
Sugame soozhka ❤❤❤❤
மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் .நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன்.நீங்க சொல்வது உண்மை தான் என் பொருட்களை தொடுவதோ பிறர் பயன் படுத்துவதோ பிடிக்காது உழைக்கிறேன். ஆனால் கஷ்டம் தான் பட்டுக்கொண்டே இருக்கிறேன்.நிம்மதி இல்லை.
அனைத்தும் உண்மை தான் அன்னா மிக்க நன்றி 😊
நான் மேஷம் ராசி பரணி நட்சத்திரம்
Absolutely correct sir na ipdi tha sir
அய்யா நீங்கள் சரியாக சொல்கிறீர்கள் எனக்கு மேஷம் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி
True sir !!
100% உண்மை
நன்றி
மேஷம் பரணி நீங்கசொன்ன
கருத்துகள் அத்தனையும்
சத்தியம் சாமி
💯 உண்மை. அடுத்தவரை ஏமாற்றியோ. அடுத்தவர உழைப்பையோ, பணத்தையோ பறிக்கும் குணம் கிடையாது
Hats of you. I'm 💯 percent WHT u told. I am very much surprised.
ஐயா ரொம்ப நல்லது
நீங்கள் சொல்வது அணைத்தும் 💯💯உண்மை தான். ஆனால் இது வரை நான் பட்ட கஷ்டங்கள் காயங்கள் எல்லாம் இனியாவது மாறுமா கடவுளே 🙏
Super hundred percent correct
நானும்தான் 'மிகசரி
நன்றிண்ணா ❤❤❤
நானும் மேஷம், பரணி, 99% correct but office la than திட்டு வாங்க வேண்டி இருக்கு
Super bro...neenga sonna ellamae ennoda character ❤
100% 100% 100% 100% true தோழரே
100% correct sir....thank u sir
Mesham correct aha sonninga 💯
1000 உண்மை
Superb sir 101% true 👌👌👌👌
Om murugaa vetrivel murugaa
Arumai
Unmai
100 % unmai
💯 true All characters are listed well❤
Ayya en kanavarmesham 100 percent correct
100% . .true. mesha rasi. Mesha lagnam. Kiruthigai
குருவே சரணம் 🙏
100% சரி தான்
💯 correct 🎉🎉
Saridan sir solrenga nandri
Ayya 1000% true
Super romba sariya sollringa
Thanks. Iya
correct a soninga super
100 percent true sir....
Thank you Akil anna..
Thks ji
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Yes sir 💯correct Im Mesham 🎉
But Engala Easy ah yeamthi vitranga...
Avanga Situation ah purinchi Kastathuku help pannal...
Again kandukka mattukiranga...
But engalukku ketta name than vardu😢
Same 😢situvation
💯unmai sir
Absolutely correct 👍
superstar Mesh Rashi
அண்ணா 💯💯💯💯💯💯💯
🤝🤝🤝🤝🤝🤝🔥🔥🔥
💯 percent correct
காலை வணக்கம்☀ சுகமே சூழ்க
கார்திகைநச்சதிரம்👍🏻
நன்ற sri
Sugamey sulga ❤❤❤❤❤
சுபம் லாபம் இன்பம் சூழட்டும் ஆனந்தம் மகிழ்ச்சி பொங்கட்டும் இறையருள் பெருக அடியேன் லோகநாதன் மேஷம் பரணி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.....
.
உண்மை
Yessir it's me mesham
👌👌...crct...tanq sir...
❤bro u are correct
Anna superb super super
❤super sir exactly
90 percent correct ❤
Good morning Anna 🎉🎉🎉
Thanks sir
Unmaiya my life fact 👍🏻💯
correct! ❤
100 percent True
Rempa currect 🙏😊
👍 i it's correct
💯 true sir
True na....
100% true my husband mesha rasi
Mesham rashi meshalaknam karthikai Nachathiram
Correct 💯
Super
💯💯👌
Super sir
Bharani
Its true
👏👏👌
correct sir