intha century la ladies bike oota theriurathu rmba avasiyam.. bike oota hesitate aguravunga neenga sonna tips ellam follow pannuna..rmba seekirame thairiyama bike oota kathukalam..very useful and informative video
Wow Ithumari video napathathe Ilaa mam ithukmunadi actual aa konjam sumaratha vandi otuvan bt nala trafficlam otanum asaa I hope this was very very useful to me and helpful who want to learn in this lockdown superbly explained and more tips u gave tq so much sis keep going 🔥🔥💯💜😇👍🙌and neenga otarthu paka jolya Eruku and kathuka ecyavu Eruku
Supera scooty drive panne kattuneenga helmet , shoe very important sonneenga step by step your explanation very super sister on panrathula irunthu one by one ellam sonnenga sister very very useful video nice 👌👌👌👌
Sis drive panren but one side ukgathu poren athu rompa kashtama iruku konjam அதுவே பயம் ஆகுது.நானும் try pannre mutiyala...athunala kojanthuram varaiku nera ukgathuruken aparam said ukgathurueen athaula right said matum balance Panna mutiuthu ..Kai valikuthu ...nipati nipati poren
அக்கா எனக்கு scooty la balance வரமாட்டேங்குது அக்கா கண்டிப்பாக இந்த காணொளி போடுங்க அக்கா ஏனோ என் தங்கை வந்து பார்வைத் திறன் குறைவு இருக்கிறதா அதனால் தான் பள்ளிக்கு நான் தான் கூட்டிட்டு போய் விட வேண்டியது தான் இருக்கிறது அதுவும் என் தங்கைக்கு இப்ப recent recent பார்வை போனதுனால நான் தான் அவளை கூட்டிட்டு போயிட்டு விடிய வேண்டியதாக இருக்கிறது அக்கா முடிஞ்சா நீங்க போடுங்க அப்படி இல்லன்னா உங்க நண்பர்கள் கிட்ட கேட்டு போட சொல்லுங்க அக்கா இது நம்மள மாதிரியான பெண்களுக்கு தேவைப்படும் நிறைய பேர் இதை பார்க்கிறாங்க எனக்கு உங்களுக்கு நேரம் இருக்கிற போது போடுங்க அக்கா நீங்க பண்ணுற உதவி எங்களுக்கு இது மறக்க முடியாத இருக்கும்
@@Kalaiselviasha-b5s hi akka eppa na scooty otturayn sis enaku scootyla doubles otta varamattikidhu Emga thankachi enkay ponunalum nanthan kuttitu ponum Konjam sollungaakka Akka unga name enna nu sollunga Na thayrichikalanu kaykirayn Unga nane asha Ful name ennanu sollunga
Yennoda name asha than . sister neenga scooty nalla ottuvingana first oru 6 yr kulanthaya vatchi methuva doubles ottunga.appadiye vanthurum nanum ippo than scooty otta padikren driving class poittu irukken .
Ho o k sister Na en unga name kaytayn apadina kalai selvi asha appadinu kattuchu Ha saringa sis na scootyla doubles otti pathutu soldra Nengalum tried pannunga
அக்கா நீங்க வீடியோ போடுங்க அக்கா உங்க மூலமா நான் நாங்கள் நிறைய நிறைய கத்துகிறான் நாங்கள் நிறைய நிறைய கத்துக்கணும் அக்கா உங்க மூலமாக வாரத்துக்கு 2 வீடியோ காட்சி போடுங்க அக்கா நான் உங்க சேனலில் தேடினேன் பார்த்த வீடியோ முதலில் ஸ்கூட்டி வீடியோ உங்க சேனல்ல அந்த வீடியோ ஃபர்ஸ்ட்ல வந்தது ஸ்கூட்டி டபுள்ஸ் வீடியோ போடுங்க அக்கா ஏன்னா எனக்கு டபுள்ஸ் ஓட்ட வரமாட்டேங்குது அக்கா எங்கள் தங்கைக்கு பார்வை இல்லை அக்கா ஆதலால் அவள் நடக்க மாட்டார் அப்படி நடந்தாலும் அவள் கீழே விழுந்தது அவகிட்ட நான் கேட்பேன் நடந்து போலாம் என்று கேட்பேன் அவள் வண்டில போவான் சொல்லுவா எங்க தங்கை அவ்வளவா நடக்க ஆசை பட மாட்டான் அவள் அணிக்கு கீழே விழுந்து விழுந்து காயம் ஆயிடுச்சு அக்கா இந்த உதவி மட்டும் பண்ணுங்க உங்க சேனல் மூலமா எங்க ஊரில் அடிப்படை வசதிகள் கூட எதுவும் இல்லாததால் எங்க ஊரு ஒரு வில்லேஜ் ரெஸ்ட் ரூம் கூட தனக்கும் காயங்களும் கூட்டு
அக்கா நீங்க வீடியோ போடுங்க அக்கா உங்க மூலமா நான் நாங்கள் நிறைய நிறைய கத்துகிறான் நாங்கள் நிறைய நிறைய கத்துக்கணும் அக்கா உங்க மூலமாக வாரத்துக்கு 2 வீடியோ காட்சி போடுங்க அக்கா நான் உங்க சேனலில் தேடினேன் பார்த்த வீடியோ முதலில் ஸ்கூட்டி வீடியோ உங்க சேனல்ல அந்த வீடியோ ஃபர்ஸ்ட்ல வந்தது ஸ்கூட்டி டபுள்ஸ் வீடியோ போடுங்க அக்கா ஏன்னா எனக்கு டபுள்ஸ் ஓட்ட வரமாட்டேங்குது அக்கா எங்கள் தங்கைக்கு பார்வை இல்லை அக்கா ஆதலால் அவள் நடக்க மாட்டார் அப்படி நடந்தாலும் அவள் கீழே விழுந்தது அவகிட்ட நான் கேட்பேன் நடந்து போலாம் என்று கேட்பேன் அவள் வண்டில போவான் சொல்லுவா எங்க தங்கை அவ்வளவா நடக்க ஆசை பட மாட்டான் அவள் அணிக்கு கீழே விழுந்து விழுந்து காயம் ஆயிடுச்சு அக்கா இந்த உதவி மட்டும் பண்ணுங்க உங்க சேனல் மூலமா
Unga video pathu na scooty drive pana kathukiten thankyou sister
Super
Apdiya
@@praveenkumars1289 yes
Bloody liar
Very nice to day lm try mam
intha century la ladies bike oota theriurathu rmba avasiyam.. bike oota hesitate aguravunga neenga sonna tips ellam follow pannuna..rmba seekirame thairiyama bike oota kathukalam..very useful and informative video
Super akka.step by step azhagha solli thareenga👌🏻👍🏻💕two wheeler drive Panna bayappaduravanga kooda easy ah learn pandra maathiri irukku.helmet tips,shoe tips very useful👍🏻💕
நிஜமாவே ரொம்ப சூப்பரா சொல்லிக் கொடுக்கிறீர்கள் ஸ்கூட்டி ஒட்ட நினைக்கிறவங்களுக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் கண்டிப்பா என்னோட பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் ஷேர் பண்றேன்
Wow Ithumari video napathathe Ilaa mam ithukmunadi actual aa konjam sumaratha vandi otuvan bt nala trafficlam otanum asaa I hope this was very very useful to me and helpful who want to learn in this lockdown superbly explained and more tips u gave tq so much sis keep going 🔥🔥💯💜😇👍🙌and neenga otarthu paka jolya Eruku and kathuka ecyavu Eruku
Super sis intha scooty nalla irukumaa na romba short ta iruppan height yappdi leg yatumaa
Sister cycle otama scooty kathuka mudiyuma konja sollunga
வாழ்த்துக்கள் மேடம் பைக் வீடியோ நிறைய போடடுங்க உங்கள் உயரம் என்ன எவ்வளவு வேகமாக ஓட்டுறிங்க கீர் பைக் வீடியோ நிறைய போடடுங்க
1 day training super. Detailed video pannanum akka. Enakum driving padikkanam
Supera scooty drive panne kattuneenga helmet , shoe very important sonneenga step by step your explanation very super sister on panrathula irunthu one by one ellam sonnenga sister very very useful video nice 👌👌👌👌
Neenga yatha ooru akka yena ooru mari irukkinga
Full video kandu. Good sharing. Thanks 👌👍👍♥️🌹
Basic la irundhu step by step clear explanation super.... Beginners kku helpful video.... 👌😍👍😍🤗😍
side stand edukkum podhu break pidichikite pannanuma mam
Hi.akka dio weightlessa irukumma
Ippatha kaththu kitta.dio byk vaanggala ma
Reply akka
Super 👌explanation sister
Abi veri nice teaching well. Thanks
Right break pudikalama Mam please reply pannunga
Sis drive panren but one side ukgathu poren athu rompa kashtama iruku konjam அதுவே பயம் ஆகுது.நானும் try pannre mutiyala...athunala kojanthuram varaiku nera ukgathuruken aparam said ukgathurueen athaula right said matum balance Panna mutiuthu ..Kai valikuthu ...nipati nipati poren
Akka enna ku cycle otta theriyathu naa scooty ottalama
Nice explain
Hi friend enik orupaad ishtapettu ee vedio good job
Vandi valaikarthu eppudinu sollunga sis
Hi sis how are you romba alaga nd cute ahh explain pandringa super 👌👌👌 ka 😍😍😍tqq for sharing 😊😊
Akka basic ka scooty accelator la race pandrathu akka appadi
rendu breakume pidichita side stand edukkum
Supera solli koduthinka abi❤❤❤❤step by step super 😍😍😍😍😍
Supera sollikoduthinkaapi
Nice
அக்கா அதாவது பாத்தீங்கன்னா எனக்கு ஓட்ட தெரியும் ஆனா எனக்கு scooty la doubles ஓட்ட வரமாட்டேங்குது அக்கா
Super teaching sister
Sis road la scooty oota bayam illama iruka tips sollunga
Super teaching sis
Legs both side equal ah vaikamudila sis whot do
Super explain
Your presentation superb sister......
Mam super next video yepa poduvinga
Turn pandra video pidinga sis
Nan ippathan first left side saithu my hasband solraru try pandan yen saithu.
Your explanation is very super sister
ஆய் சிஸ்டர் எனக்கு ஸ்கூடர் ஓட்ட ஆசை ஆனால் பயம்மா இருக்கு
Unga place enga sis
Super sister God blessed you..... Ur job....
Thank you so much sister
Thank u
Mam சுப்பரா சோன்னிங்க
Thanku sister ❤
Super Sister
Super coaching ma
Sis 10 days continue ah ithe maari... vandi edtutha super ah otidlama sis
10days la nallave ottalam.. Maximum 3to4 days la nalla otida mudium
1st Class Nalarthantu
I am malyali u class very nice you very beautiful
Same
அக்கா எனக்கு scooty la balance வரமாட்டேங்குது
அக்கா கண்டிப்பாக இந்த காணொளி போடுங்க அக்கா ஏனோ என் தங்கை வந்து பார்வைத் திறன் குறைவு இருக்கிறதா அதனால் தான் பள்ளிக்கு நான் தான் கூட்டிட்டு போய் விட வேண்டியது தான் இருக்கிறது
அதுவும் என் தங்கைக்கு இப்ப recent recent பார்வை போனதுனால நான் தான் அவளை கூட்டிட்டு போயிட்டு விடிய வேண்டியதாக இருக்கிறது
அக்கா முடிஞ்சா நீங்க போடுங்க அப்படி இல்லன்னா உங்க நண்பர்கள் கிட்ட கேட்டு போட சொல்லுங்க அக்கா இது நம்மள மாதிரியான பெண்களுக்கு தேவைப்படும் நிறைய பேர் இதை பார்க்கிறாங்க எனக்கு உங்களுக்கு நேரம் இருக்கிற போது போடுங்க அக்கா நீங்க பண்ணுற உதவி எங்களுக்கு இது மறக்க முடியாத இருக்கும்
Ippo scooty ootturingala sister
@@Kalaiselviasha-b5s hi akka eppa na scooty otturayn sis enaku scootyla doubles otta varamattikidhu
Emga thankachi enkay ponunalum nanthan kuttitu ponum
Konjam sollungaakka
Akka unga name enna nu sollunga
Na thayrichikalanu kaykirayn
Unga nane asha
Ful name ennanu sollunga
Yennoda name asha than . sister neenga scooty nalla ottuvingana first oru 6 yr kulanthaya vatchi methuva doubles ottunga.appadiye vanthurum nanum ippo than scooty otta padikren driving class poittu irukken .
Ho o k sister
Na en unga name kaytayn apadina kalai selvi asha appadinu kattuchu
Ha saringa sis na scootyla doubles otti pathutu soldra
Nengalum tried pannunga
@@Kalaiselviasha-b5s akka nenga enna modle scooty vaitchurikinka
அக்கா நீங்க வீடியோ போடுங்க அக்கா உங்க மூலமா நான் நாங்கள் நிறைய நிறைய கத்துகிறான் நாங்கள் நிறைய நிறைய கத்துக்கணும் அக்கா உங்க மூலமாக வாரத்துக்கு 2 வீடியோ காட்சி போடுங்க அக்கா நான் உங்க சேனலில் தேடினேன் பார்த்த வீடியோ முதலில் ஸ்கூட்டி வீடியோ உங்க சேனல்ல அந்த வீடியோ ஃபர்ஸ்ட்ல வந்தது ஸ்கூட்டி டபுள்ஸ் வீடியோ போடுங்க அக்கா ஏன்னா எனக்கு டபுள்ஸ் ஓட்ட வரமாட்டேங்குது அக்கா எங்கள் தங்கைக்கு பார்வை இல்லை அக்கா ஆதலால் அவள் நடக்க மாட்டார் அப்படி நடந்தாலும் அவள் கீழே விழுந்தது அவகிட்ட நான் கேட்பேன் நடந்து போலாம் என்று கேட்பேன் அவள் வண்டில போவான் சொல்லுவா எங்க தங்கை அவ்வளவா நடக்க ஆசை பட மாட்டான் அவள் அணிக்கு கீழே விழுந்து விழுந்து காயம் ஆயிடுச்சு அக்கா இந்த உதவி மட்டும் பண்ணுங்க உங்க சேனல் மூலமா எங்க ஊரில் அடிப்படை வசதிகள் கூட எதுவும் இல்லாததால் எங்க ஊரு ஒரு வில்லேஜ் ரெஸ்ட் ரூம் கூட தனக்கும் காயங்களும் கூட்டு
Really so useful ma
Best vandi ethunu sollunka
Deo
voice kami ayirukku video edukumbothu ninga mic use pani ko elenna arum pakathu
Scooty modal please
Very useful.. Thank u..
Nenka entha vandi vachi erukkenka.
Nan eppothan new vandi edokkalanu erukken.athan nan kedden ethu best erukkum
Dio new model
Thank you
Thanks sooo much for Akka
Super
super
Hi best of luck in reaching 2k subs sis
mooi video met kovai ponnu
Man vetuchuna enna pannanum
Please talk in english or hindi ..not understanding this language
Sis your area is very beautiful
Make video in Hindi language
இன்றுதான் முதன்முதலில் வண்டி ஓட்ட கிளாஸ் போனேன் I’m short and little fat Bayama iruku Ennala kathuka mudiuma...!
Mudium sis romba easy sis
Sis vandi otti kathukitingala
@@Meenuma-11 இல்லங்க
என்னால முடியல...!😌
Do nt understand yr languages
.
Slime fake
🤣🤣🤣