S.P-ஆக இருந்த அருன், I.G-யையே கைது செய்ய வைத்தவர்...! போலீஸ் ஐ.ஜி. மீதே, எப்.ஐ.ஆர் போட்டவர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • #savukkushankar #shivamedia #savukkuonline #iips #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 92

  • @sabarizzv3728
    @sabarizzv3728 4 месяца назад +36

    அண்ணா நீங்க ஒரு வீடியோவில் காட்டில் ராஜ்குமாரின் உதவியாளர் வீரப்பனை தாக்கியதாக கூறியுள்ளீர்கள் அதன் தொடர்ச்சி வீடியோ எப்பொழுது வெளிவரும்..

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர 4 месяца назад +14

    ஐயா வணக்கம் அருண் குமார் புகழ் பாடியது போதும் அடுத்தது வேற காணொளி போடுங்கள்😂😂

    • @prabhubond2209
      @prabhubond2209 4 месяца назад +1

      கரெக்டா சொன்னீர்கள்

  • @MalathyDurairaj
    @MalathyDurairaj 4 месяца назад +1

    SUPER SIR. LIKE THIS WE NEED VIDEOS.

  • @TasteDRestaurant
    @TasteDRestaurant 4 месяца назад +2

    நல்ல அதிகாரிகளை, மனிதர்களை அவர்களுடைய பணியை செய்ய விட கூடாது என்பதை குறிக்கோள் ஆக கொண்டவன் தான் சவுக்கு சங்கர் என்பது சங்கரசுப்புஅய்யா அருண் அய்யா போன்றோர் விசயத்தில் தெளிவாக தெரிகிறது.

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu 4 месяца назад +16

    Shiva mediya
    திசை மாரி
    செல்கிறது யாரை திருப்த்தி படுத்த ?

    • @s.karthis.karthi355
      @s.karthis.karthi355 4 месяца назад +3

      💯 TRUE

    • @socialjustice9389
      @socialjustice9389 4 месяца назад +3

      ஒரு பத்திரிகையாளனா அவர் வேலையை செய்கிறார்.
      வீரப்பன் பற்றி மட்டுமே பேசுவது மட்டுமே பத்திரிகையாளர் அல்ல.

    • @kcsvasan1557
      @kcsvasan1557 4 месяца назад

      m.ruclips.net/video/4GSjaUDBR3U/видео.html

  • @ka-ts1om
    @ka-ts1om 4 месяца назад +2

    ஶ்ரீமதி விவகாரத்தில் உங்களது கருத்தும் சவுக்கின் கருத்தும் ஒன்றாக இருந்ததே!

    • @anandhkumar5724
      @anandhkumar5724 4 месяца назад

      உண்மை.ஏன் அதைப்பற்றி எப்பொழுதும் பேசமாட்டேன் என்கிறீர்கள்.

  • @viswanathanponnusamy7971
    @viswanathanponnusamy7971 4 месяца назад +9

    அரசு பேருந்து ஓட்டுநர் காவல்துறை மோதல் பற்றி போடுங்கள் அண்ணா பெருந்துறையில் இருந்து அரசு பேருந்து ஓட்டுனர் பொன்னுசாமி

    • @anandavarun
      @anandavarun 4 месяца назад

      Naa ingur than . ungaluku sandai podanum avlo thana Aasai

  • @babudilip4524
    @babudilip4524 4 месяца назад +4

    அருண் நேர்மையானவர் இல்லை என்பத்துருக்கு அவர் சவுக்கு சங்கர் மீது போட்ட பொய் வழக்குகள் லே சாட்சி

    • @kcsvasan1557
      @kcsvasan1557 4 месяца назад

      m.ruclips.net/video/4GSjaUDBR3U/видео.html

    • @SKKNNM
      @SKKNNM 4 месяца назад

      Oh apo savuku ethu evlo Kasu? Savuku ena pereya magana?

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 4 месяца назад +3

    நீண்ட காலத்திற்கு பிறகு உங்கள் காணொளி பார்க்கிறேன்.

  • @karthishkumarj3626
    @karthishkumarj3626 4 месяца назад +1

    Highly informatic video sir.
    Nice

  • @sabarinagaraj5544
    @sabarinagaraj5544 4 месяца назад

    Siva sir ithepol kovaiyil my V3 ads aendra mosadi niruvanam atheega. Labam tharuvatha solli varugirathu

  • @ManiMani-mc5dl
    @ManiMani-mc5dl 4 месяца назад +1

    இவரை போன்ற அதிகாரிகள் நாட்டில் இருப்பதால் தான் சாமானிய மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

  • @DhinaMuyarchi
    @DhinaMuyarchi 4 месяца назад

    Salute to IPS Officer Arun sir

  • @oviyadineshkumar
    @oviyadineshkumar 4 месяца назад

    Hi sir,are you about PACL ? Actually it's similar that, could you please speak about that case details?

  • @aahraamthinaifilms599
    @aahraamthinaifilms599 4 месяца назад +4

    திரு.அருண் IPS அவர்களுக்கு மரியாதை கலந்த வாழ்த்துகள்🫡💐

  • @senthilmariyappan7080
    @senthilmariyappan7080 4 месяца назад +3

    அருண்

  • @jeyakumar_r
    @jeyakumar_r 4 месяца назад +11

    அப்போ அருண் எந்த தப்பும் செய்யலை ?

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 4 месяца назад

    Super Siva Sir nandri vanakkam

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 4 месяца назад

    anna super thanks

  • @universea6261
    @universea6261 4 месяца назад

    Anna, you are great

  • @rpalaniappan864
    @rpalaniappan864 4 месяца назад

    Superb narration sir ji

  • @dsc8099
    @dsc8099 4 месяца назад +7

    நீங்க திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் காவல்துறைக்கு எதுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு இருகிங்க..

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o 4 месяца назад

      உனக்கு ஏன்டா எரியுது

    • @dsc8099
      @dsc8099 4 месяца назад

      @@sureshkumarG-z1oநீ ஏன்டா அழுவுற

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 4 месяца назад

    சிவா அண்ணா வணக்கம் 🎉🎉🎉

  • @kcsvasan1557
    @kcsvasan1557 4 месяца назад +1

    ரவுடிகளை தொடர்ச்சியாக உறுப்பினர்களாக சேர்த்துக்கொண்டிருக்கும், ஊழலில் ஊறித்திளைக்கும் ஒரு கட்சியோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, நேர்மையான அதிகாரிகள் மீது அவதூறு பரப்பி பணம் பறித்து வந்த ஒரு அரசியல் புரோக்கரை அம்பலப்படுத்த இது போன்ற பல வீடியோக்களை வெளியிட வேண்டும்.

  • @mtherfrker
    @mtherfrker 4 месяца назад

    police is always police 🚓🚨 salute to the thazmilnadu police ❤

  • @priyakutty1442
    @priyakutty1442 4 месяца назад

    வணக்கம் சிவா அண்ணா

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 4 месяца назад

    ❤🎉❤🎉❤

  • @rafifi2311
    @rafifi2311 4 месяца назад +1

    Mid week la வீரபானார் சம்மந்தப்பட்ட நபர்கள் பத்தி ஏதாவுது பதிவு போடுங்க சிவா சார்...

  • @GladstonLeon
    @GladstonLeon 4 месяца назад

    Super

  • @karthiksivamani7469
    @karthiksivamani7469 4 месяца назад +2

    அண்ணா அப்படியே அந்த myv3 பத்தி சொல்லுங்க

  • @SubbiahKandansamurai
    @SubbiahKandansamurai 3 месяца назад

    IG தற்போது வழக்கு உண்மை இல்லை என தீர்ப்பு வெளியாயேற்று

  • @ragubathi2909
    @ragubathi2909 4 месяца назад +10

    அண்ணா நீங்கள் முழுவதும் அதிகார வர்கத்தின் கை கூலியாக மாறிவிட்டீரோ என நினைக்கிறன் police க்கு இத்தனை ஜால்ரா அடிக்கும் உங்கள் மேல் போலீஸ் போட்ட வழக்குகள் உண்மையாக இருக்குமோ என தோன்றுகிறது உங்கள் மேல் வழக்கு போட்டால் பொய் வழக்கு அடுத்த பத்திரிகையாளர் மேல் வழக்கு போட்டால் அந்த போலீஸ் திறமையானவரா

    • @achuff9295
      @achuff9295 4 месяца назад

      உண்மையை சொன்னால் ஆளும் கட்சியின் கைக்கூலி யா?? என்ன மாதிரியான மனநிலை இது?? சவுக்கு எல்லாம் சாகும் வரை ஜெயிலில் இருக்க வேண்டியவன் தான்...

    • @sethuraman8847
      @sethuraman8847 4 месяца назад +1

      1:41 தம்பி பத்திரிகை கார்ன் வேற சவுக்கு கட்டை சங்கர் முற்றிலும் வேறுபட்ட ஆள் . ஒரு கேமரா முன் எதுனா ஏடா கூடம் கொஞ்சம் பண்ணி கொண்டு இருக்கும் ஆட்கள் மிரட்டி பணம் பறித்தல் வேலை செய்தவன் இவன் பேசி என்ன நாட்டுக்கு நல்லது நடந்து இருக்கு சொல் பா கட்டை சங்கர் கட்அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்து விடுகிறேன்

    • @kcsvasan1557
      @kcsvasan1557 4 месяца назад

      பொய்யாான அவதூறு பரப்பி மிரட்டி பணம் பறித்து வந்தவன் இந்த சங்கர்.

    • @kcsvasan1557
      @kcsvasan1557 4 месяца назад

      பொய்யாான அவதூறு பரப்பி மிரட்டி பணம் பறித்து வந்தவன் இந்த சங்கர்.

    • @kcsvasan1557
      @kcsvasan1557 4 месяца назад

      m.ruclips.net/video/4GSjaUDBR3U/видео.html

  • @rajesh1772
    @rajesh1772 4 месяца назад

    ஐயா வணக்கம் நீங்கள் கூறிய தகவல் எல்லாம் அனைத்தும் உண்மை
    ஆனால் இந்த குண்டாஸ் சென்னை
    மாநகர ஆணையாளர் அவர்களால் போடப்பட்டுள்ளது
    எனவே அருண் சார் அவர்களுக்கு இந்த வழக்கு பொருந்தாது

  • @selvinkanyakumari7106
    @selvinkanyakumari7106 4 месяца назад

    | துரோகிகள் வாழும்
    உலக மடா...

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 4 месяца назад

    கடந்தகால மோசடிகள் குறித்தும் அதை நிகழ்கால சவுக்கு சங்கர் வழக்குடன் ஒப்பீடு செய்து தெரிவித்துள்ள சிவா சாருடைய காணொளி பயனுள்ளது.ஒரு தனிப்பட்ட நபரை குறித்து மூன்று காணொளிகள் வெளியிடும்போது அதன் முக்கியத்துவம் புரிகிறது.தொடரட்டும் தங்கள் ஊடகப்பணி.

  • @manjunathans3589
    @manjunathans3589 4 месяца назад

    ❤❤🎉

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 4 месяца назад

    Praveen kumar I. G. Acquited . !!!!???? 😮

    • @mohankumar-ij1md
      @mohankumar-ij1md 4 месяца назад

      You are duped. No sexual atrocity. Drama.?!!😢.

  • @falconheavy8937
    @falconheavy8937 4 месяца назад

    Jaffer ra ye left hand la deal pannavaru savukku Shankar

  • @meitube8812
    @meitube8812 4 месяца назад +1

    அண்ணா நீங்களுமா?

  • @murugannatarajan9574
    @murugannatarajan9574 4 месяца назад +9

    Anna பூனைக்கு மணி கட்டியவர் சவுக்கு.....

    • @kcsvasan1557
      @kcsvasan1557 4 месяца назад

      m.ruclips.net/video/4GSjaUDBR3U/видео.html

  • @KRISHNAVENIS-sb5od
    @KRISHNAVENIS-sb5od 4 месяца назад

    🎉🎉👍 sr🎉sshnkar🎉 NIS 🎉man🎉 Felix 🎉nis🎉sr🎉

  • @senthilkumar3791
    @senthilkumar3791 4 месяца назад

    Hai

  • @Raj-et7oj
    @Raj-et7oj 4 месяца назад

    Hai anna..........

  • @susaipv1795
    @susaipv1795 4 месяца назад

    Study savuk's accusation ,not other things pvs

  • @murugannatarajan9574
    @murugannatarajan9574 4 месяца назад

    Brother Try to expose positive side of saukku

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 4 месяца назад

    Savuku sakar is a criminal mind person. Definitely he will get punishment

  • @kathireshgun9087
    @kathireshgun9087 4 месяца назад

  • @thamburaj610
    @thamburaj610 4 месяца назад

    🎉

  • @FranklinvinoArul
    @FranklinvinoArul 4 месяца назад

    Why you change your intention brother?
    If you going do these type of videos, you should talk about all in politics and police dept, why you never talk about police torture in jail?

  • @austinhepzi4061
    @austinhepzi4061 4 месяца назад

    Please never and ever exploitlng our citizens ignorance illiteracy and innocence.

  • @MrGoyyala
    @MrGoyyala 4 месяца назад

    Most of d frauds r from kovai…uts ramesh is a big fraud

  • @nagaradja50
    @nagaradja50 4 месяца назад

    YOU ARE TRYING TO FOOL THE PEOPLE MAN! WE ARE NOT STUPID TO BELIEVE YOUR COOKED UP STORIES; BY THE BY, PLEASE TELL ME HOW MUCH YOUR PAID RS 200 OR MORE BY ARUN KUMAR; SO SAID IF YOU ARE PAID LESS THAN RS. 200 DMK UPS ARE PAID BETTER

  • @srinivasanr1929
    @srinivasanr1929 4 месяца назад

    அருண் வெளிநாட்டுக்கு ஓடிட்டான்.. குண்டாஸ் உடைகிறது. 😂😂😂 கதைகள் காது கிழிய சொல்லுங்கள் ..😅😅😂😂

  • @manickamp3591
    @manickamp3591 4 месяца назад

    ❤❤❤❤

  • @srinivasanr1929
    @srinivasanr1929 4 месяца назад

    இந்த ஆள் மேல பழைய வழக்கு தூசு தட்டுரானுங்க போல 😂😂😂.. உலக உத்தமர் அருண், மாதா மாரி பெற்று எடுத்த ஒரே புதல்வன் ஜிவால்.. ,😂😂..

  • @gguru56
    @gguru56 4 месяца назад

    Great Arun IPS🌺🏵

  • @srinivasanr1929
    @srinivasanr1929 4 месяца назад

    நிகழ் கால இயேசுநாதர் தான் SP அருண். 😂😂😂

    • @kcsvasan1557
      @kcsvasan1557 4 месяца назад

      m.ruclips.net/video/4GSjaUDBR3U/видео.html

  • @lakshmananp6146
    @lakshmananp6146 4 месяца назад

    ????????????????

  • @tigerthiyagaraj
    @tigerthiyagaraj 4 месяца назад +4

    சவுக்கு வெளிய வந்துடுவார்

    • @sethuraman8847
      @sethuraman8847 4 месяца назад

      வந்த உடன் அனைத்து ஊழல் ஒழித்து விட்டு தான் அடுத்த வேலை பார்ப்பார் கள் கட்டை சங்கர் மற்றும் பெலிக்ஸ்

  • @alifalif8374
    @alifalif8374 4 месяца назад

    🫡 Mr arun kumar

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 4 месяца назад

    வணக்கம் சிவா சார்

  • @muneeswarank2067
    @muneeswarank2067 4 месяца назад

    வணக்கம் சிவா அண்ணா