Mullum Malarum - Sarath Babu curses Rajinikanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июл 2012
  • Mullum Malarum Tamil Movie
    Star cast: Rajnikant, Shoba, Fatafat Jayalakshmi, Sarath Babu
    Directed by: J. Mahendran
    Music: Ilayaraja
    Rajnikant and Shoba are siblings. Rajni is a winch operator for the power house. Jayalakshmi seeks shelter in Rajni's house and he allows her to stay. Sarath Babu arrives as the new engineer. Once Sarath counsels Rajni that winch shouldn't be used for personal purposes. Rajni dislikes it. They both become inimical due to a clash of ego. Rajni loses one of his hands in a road . Rajni and Jayalakshmi fall in love and they get married. Meantime Sarath loves Shoba. Due to the enmity, Rajni looks for a different groom much to the dislike of everyone. Whether Shoba-Sarath pair unites and Rajni-Sarath get into good terms is the rest of the narration.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 364

  • @kdbillajothi635
    @kdbillajothi635 4 года назад +11

    என்ன நடிப்புடா திரு ரஜினி உன்னை வெல்ல யாரும்,இல்லை கலையுலக superstar என்றன்றும் நீயே

  • @mkrk2015
    @mkrk2015 4 года назад +83

    நடிப்புனா இதான்டா நடிப்பு... நடிக்கிற மாதிரியே தெர்ல... 😊 😊

  • @vigneshboopathi6464
    @vigneshboopathi6464 3 года назад +139

    எனக்கு 23 வயசு ஆகுது என்னைக்கும் தலைவர் ரசிகன் தான் 😊😊😊👌👌👌🔥🔥🔥❤️

  • @KimXi2
    @KimXi2 4 года назад +69

    என்ன ஒரு எதார்த்தமான நடிப்பு ரஜினிக்கு...✌️✌️✌️

  • @vivekvilla
    @vivekvilla 3 года назад +9

    இப்படிப்பட்ட ஒரு அற்புதக்கலைஞனை மாஸ் ஸ்டைல் மசாலா என்ற புதைக்குழக்குள் தள்ளி வீண்டித்த பெருமை அவரது ரசிகர்களையே சேரும். அமரர் மகேந்திரன் புகழ் வாழ்க.

    • @DELON679
      @DELON679 2 года назад +5

      அந்த புதை குழி தான்,இன்று வரை புகழ் மிக்கவராவைத்துள்ளது,இல்லைனா 10தோட 1,தான்

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Год назад

      @@DELON679 AANAL RAJINI MGR ENDRU SOLLI KAMALAHASAN RASIGARGAL GELI SEYUM PORUL AGI VITTAR RAJINI. AVARIDAM SIVAJI GANESAN, T.S.BALAIH, S.V.RANGA RAO PONDRAVARGALIN NADIPPU THIRAMAI IRUKKU

  • @kuttikarthi7267
    @kuttikarthi7267 5 лет назад +279

    “பயபுள்ள” இது வடிவேலு வெரசனு நினைச்சேன்... தலைவர் அப்பவே பயன்படுத்திட்டார்

    • @nandymalar
      @nandymalar 5 лет назад +17

      I think it's madurai slang word

    • @prakashrajendran6817
      @prakashrajendran6817 3 года назад +6

      @@nandymalar சரியா சொன்னிங்க சகோ

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 года назад

      வடிவேலு பேசாத பேச்சா.எதைப்‌பேசினாலும் ஏற்கனவே அவரும் அதைப் பேசியிருப்பார்

  • @rajeshhariharan7575
    @rajeshhariharan7575 4 года назад +24

    Rajini of the late 70s and early 80s...mullum malarum, johny, netrikan, aarilirunthu arupathuvarai, thappu thaalangal, thillu mullu, thambikku entha ooru, billaa, thee, pollaathavan, murattu kaalai... vera level.. Very unfortunate that thalaivar didn't do full justice to his acting skills and totally went into commercial route..

  • @suhasvijay4518
    @suhasvijay4518 5 лет назад +109

    Yenna acting..
    Semma..
    THALAIAVAR ..❤😍👌🔥😎👏🙏👌..
    He deserves National award for
    MULLUM MALARUM,
    AARILIRUNDU ARABATHU VARAI.. n many etc....❤😊🙏👌😊✌🤘🤘🤘

  • @NAPboys-sz4zt
    @NAPboys-sz4zt 4 года назад +13

    திரும்ப திரும்ப பார்க்க தோன்றும் காட்சி ❤ தலைவா🔥

  • @SUDMAA
    @SUDMAA 5 лет назад +253

    One of the best emotional movies of Rajinikanth...the other one is ஆறிலிருந்து அறுபது வரை...

    • @kaala1240
      @kaala1240 4 года назад +6

      engeyo keta kural also is another great performance of Thalaivar ......

    • @sudhakarsudhakar6313
      @sudhakarsudhakar6313 4 года назад +7

      ரஜினி முதல் இரண்டு படம் நீங்கள் சொன்ன இரண்டு படங்கள் தான், 6ல் இருந்து 60 என் தந்தையின் வாழ்க்கை பிறதளிப்பு

    • @vijaykumars2515
      @vijaykumars2515 3 года назад +1

      Last emotion movie muthu

    • @ravanindrajith9377
      @ravanindrajith9377 3 года назад

      Both my favourite

  • @ennamopoo8411
    @ennamopoo8411 3 года назад +15

    5:10 thalaivar eyes🔥🔥🔥

  • @happychannel7554
    @happychannel7554 5 лет назад +307

    தலைவர் நடிப்பு பிரமாதம். வாழ்த்துக்கள் டைரக்டர் மஹேந்திரன் சார் எங்க தலைவரை முதன்முதலாக ஹீரோவாகிய பெருமை உங்களுக்கே சாரும்

    • @clownmode9607
      @clownmode9607 5 лет назад +4

      Ennadhuu rajni sir mothala hero vaa nadichaa dhaa 😮😯😯
      Namba mudila

    • @satheeshs5858
      @satheeshs5858 5 лет назад +5

      @@clownmode9607 சார் ரஜினி சார் பெஸ்ட் ஆக்டிங்

    • @2000stalin
      @2000stalin 5 лет назад +8

      ரஜினிகாந்த் நடிப்பு இயல்பா இருக்கும். நடிப்பது வெளியில் தெரியாது.ஓவர் ஆக்டிங் இருக்காது.
      நடிகர் திலகம் ரஜினிகாந்த்.

    • @mohanmohanmohan605
      @mohanmohanmohan605 3 года назад +4

      ரஜினிஈரோவவாஅறிமுகம்செய்ததுகலைஞானம்சார்படம்பைரவி

    • @BIT-Vinothkumar
      @BIT-Vinothkumar 3 года назад

      @@2000stalin Superstar Rajinikanth❣️❣️❣️

  • @rajavendansolai6330
    @rajavendansolai6330 3 года назад +25

    என்ன வேகமான நடை, காந்த கண்கள், இறங்கி நடங்க என்று வேகமான சத்தம்.

  • @ramanctn8633
    @ramanctn8633 3 года назад +9

    தலைவரின் classic நடிப்பு வேற லெவல், குறிப்பாக 2:36 முதல் 2:50 வரை அந்த reactions chance-ஏ இல்லை. Love you Thalaivaaaaa 💥💥💥💥🙏 🙏🙏🙏😍🤩😍🤩😍🤩❤️❤️❤️❤️

  • @fortination3305
    @fortination3305 3 года назад +23

    Cute performance from Sarath and Rajinikanth sir. I loved the anger of Rajinikanth sir and cute smile reaction of Sarath sir, handsome heros.. My day filled with romantic smile.

  • @arunkumaarm4634
    @arunkumaarm4634 3 года назад +52

    What a cute smile from sarathbabu at the end of the scene. Love it

  • @jayarajcg2053
    @jayarajcg2053 5 лет назад +125

    Wow what a natural performance. Only very few directors have exploeted his natural acting skill

  • @shivaps3621
    @shivaps3621 5 лет назад +77

    Nee morachalum alagu thalaivaa

    • @pkpkpkpk7585
      @pkpkpkpk7585 5 лет назад +1

      No one born inyhis kind of mass & class...with style....the one & only. Super one......godgift🤘🙏👌🏇💃

  • @lenindasan6307
    @lenindasan6307 5 лет назад +48

    சார் மிசின்ல கோளாறு, அப்டியே கீழ இறங்கி போய்டுங்க செம்ம பாடி லாங்வேஜ் தலைவா....

    • @johnsonjo8454
      @johnsonjo8454 3 года назад

      S 👌😁

    • @souloftamizh4920
      @souloftamizh4920 3 года назад

      Semma

    • @apratheep9140
      @apratheep9140 Год назад

      Mmm

    • @apratheep9140
      @apratheep9140 Год назад

      ரஜினி எல்லாம் கையில் பிடிக்க முடியாது தலைவர் வேறலெவல்

  • @banganappallimanohar1884
    @banganappallimanohar1884 4 года назад +15

    5.54 to 6.09 - SarathBabu's gr8 acting...it was just apt to convey his thoughts thru his smile....Thanks to Mahendran sir.

  • @NagaRaj7067
    @NagaRaj7067 5 лет назад +117

    Goyyala yarukita #thalaivar da

  • @kumarajees9432
    @kumarajees9432 Год назад +5

    எனது அப்பா வுக்கு, எனக்கு, என் பிள்ளைகளுக்கு பிடித்த நடிகன்...super star Rajnikanth...

  • @muralidharan6726
    @muralidharan6726 3 года назад +13

    That devilish look of thalaivar
    My favourite hero super star
    My favourite villain rajinikanth 😎😎

  • @Gan123ify
    @Gan123ify 4 года назад +55

    Everything is natural about thalaivar in this film. His acting, his mannerisms, his emotions, his buffed physique. That's why he's a superstar till now 🌟

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 года назад +8

    Thalaivar Rajini nadippu sema 👌

  • @prathapsingh2768
    @prathapsingh2768 5 лет назад +139

    THE GOD OF INDIAN CINEMA athu nama thalaivar dhan

  • @vaishuuvaish2160
    @vaishuuvaish2160 5 лет назад +13

    Payapulla...❤❤❤❤❤❤ thalaivar style eh...wow

  • @RPShiva-ut1gk
    @RPShiva-ut1gk 4 года назад +5

    செம்ம தலைவா

  • @vkbvijayvijay2775
    @vkbvijayvijay2775 3 года назад +5

    தமிழ் சினிமாவில் ஒரே ஹூரோ ரஜீனீ

  • @thishonjohn9297
    @thishonjohn9297 6 лет назад +122

    Stylish Actor Ever🔥🔥

    • @arumugamm446
      @arumugamm446 5 лет назад +1

      Your's T.J3333

    • @2000stalin
      @2000stalin 5 лет назад +4

      ரஜினிகாந்த் நடிப்பு இயல்பா இருக்கும். நடிப்பது வெளியில் தெரியாது.ஓவர் ஆக்டிங் இருக்காது.
      நடிகர் திலகம் ரஜினிகாந்த்.

  • @LogeshSLohit
    @LogeshSLohit 5 лет назад +49

    That thalaivar's walk😍!!

  • @sankarnarayanan3527
    @sankarnarayanan3527 Год назад +2

    சூப்பர் ஸ்டாரின் கேரியரில் ௮௫மையான படம் ௮ற்புதமான டைரக்டர்.

  • @2000stalin
    @2000stalin 5 лет назад +95

    ரஜினிகாந்த் நடிப்பு இயல்பா இருக்கும். நடிப்பது வெளியில் தெரியாது.ஓவர் ஆக்டிங் இருக்காது.
    நடிகர் திலகம் ரஜினிகாந்த்.

    • @angappnperumal1777
      @angappnperumal1777 5 лет назад

      😯🙄😥🤐

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 4 года назад +6

      R. Stalin, already director Mahendran always backed up new faces or super star rajini for his movies. only during the movie kai kodukkum kai movie, that Mahendran lost in super star rajini because he wanted to become mass hero like MGR. That is where he lost his acting ability. My sincere prayer is that rajini should become Nadigar Thilagam after Sivaji Ganesan, not another MGR. I hope that rajini will realize his acting ability, unlike Kamalahasan, he is very realistic in his acting approach.

    • @shaukath7866
      @shaukath7866 3 года назад +2

      நடிகர்திலகதுற்கு இந்தமாதிரி கதைகெடைக்களே கெடைத்துறுந்தால் அவரும் பின்னியெடுத்துயிருப்பார் இருந்தாலும் இந்தமாதிரி கதைகெடைத்தது ரஜினி செய்த பாக்கியம் நடிகர் திலகம் நடிச்ச ஹரிச்சந்தரா சுடுகாட்டில் சடலத்தை தீமூட்டி அவர் மன்னராய் வாழ்ந்த வாழ்கை நினைத்துகொண்டு மனவிரக்தியில் பேசும் அந்த வசனம் கேட்டுப்பாருங்கள் நடிகர் திலகமென்றால் அதுற்கு யென்ன பொருலென்று உங்களுக்கு தெரியவரும் நான் ரஜினியடைய 40 ஆண்டுகால ரசிகன் நம்தலைவரே சிவாஜியுடைய நடிப்பை பார்த்துதான் நடிக்கதொடங்கினார் மரக்காமல் ஹரிச்சந்திரா பிணம்யெறிக்கும் காட்சியய் ஒருமுறை பாருங்கள் யார் நடிகர்திலகமென்று தெரியும் நன்றி!!!

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Год назад

      @@shaukath7866 NEENGAL SONNADHU SARI, AANALUM, SIVAJI GANESAN NAAN VAZHA VAIPEN PADATHIL RAJINIIN IYALBANA NADIPPAI RASITHAR, AARIL IRUNDHU ARUPADHU VARAI PADATHIL ENNAI ASARA VAITHU VITTAI ENDRU PARATTINAR, SIVAJI STYLE CHAKRAVARTHI, RAJINI STYLE ILAVARSAN

  • @salmanchecking
    @salmanchecking 5 лет назад +17

    no button in shirt
    . mahendran sir ..sirappu

  • @rameshkumarparavel6086
    @rameshkumarparavel6086 4 года назад +8

    Sarath babu acting nice, very casual. Rajini acting also nice, he also good actor. I admired about rajni acting in "engayo ketta kural" film.

  • @SUDMAA
    @SUDMAA 3 года назад +7

    Hats off to Mahendra sir...for giving this film.😍👍🌹👌🌺

  • @devilhunter9426
    @devilhunter9426 4 года назад +23

    See how naturally he brings up the emotion as well as anger in his eyes born actor thalaivar but the whole credit goes to Mahendran sir😭🙏

  • @revathana1227
    @revathana1227 5 лет назад +14

    One and only rock star my super star rajinikanth...😍😘

  • @028-vigneshsriram5
    @028-vigneshsriram5 3 года назад +3

    Evergreen acting rajni sir innum 60 varusham kazhichu pathalaum indha padam nalla irukkum

  • @anandaraj3366
    @anandaraj3366 5 лет назад +256

    இயல்பான நடிப்பை தரும் இப்படி ஒரு நடிகரை மசாலா பொடி தடவி எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்து விட்டது தமிழ் சினிமா ! உபயம் spm பஞ்சு டீம்

    • @vaayadivandhutta9953
      @vaayadivandhutta9953 5 лет назад +12

      Hello spm edutha aaril irundhu arupathu varai , raghavendra dhaan avara family aid9ence kita kondu vandhadhu.m chumma periya ivaru maadhiri pesuradhu

    • @l.m.g.r5717
      @l.m.g.r5717 5 лет назад +3

      Not tamil cinema tamil audience

    • @2000stalin
      @2000stalin 5 лет назад +23

      ரஜினிகாந்த் நடிப்பு இயல்பா இருக்கும். நடிப்பது வெளியில் தெரியாது.ஓவர் ஆக்டிங் இருக்காது.
      நடிகர் திலகம் ரஜினிகாந்த்.

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 5 лет назад +6

      Apdi masala commercial padam nerayo senjadala dan inda padam classic ah innum nikkudu , innum solla pona inda madirii classics ku madipae anda madiri commercial padathala dan.

    • @user-hs2cf6cn2u
      @user-hs2cf6cn2u 5 лет назад +2

      Yes
      I agree
      But ippo kuda avaru nadipuku dhan nan fan thalaivaaaaaaa 😘😘
      Commercial films la avaru nadipa parthu rasikum rasigan nan.
      Avaru nadipuku nan rasigan
      Then comes his style kudavey pirandhadu

  • @jayapandian8059
    @jayapandian8059 5 лет назад +10

    4:20 See that innocent act as 90s kid i love his acting

  • @saravanakumar1671
    @saravanakumar1671 5 лет назад +6

    இந்த ரஜினி திரும்ப கிடைப்பாரா😍

    • @kartikar99
      @kartikar99 5 лет назад +3

      கபாலி காலாவில் கிடைத்தார் 😍 ஆனால் மக்கள் ஏற்றுகொண்டார்களா?

  • @sathisr9938
    @sathisr9938 5 лет назад +192

    Anyone here after mahendran sir passed away. RIP 😭

  • @imme4851
    @imme4851 5 лет назад +7

    Thalaivar one n only superstar forever

  • @dinesheditzz9539
    @dinesheditzz9539 3 года назад +6

    Mullum malarum to science fiction 2.0.....the power of consistency.... Thalaivar😎

  • @evanooruvan9107
    @evanooruvan9107 5 лет назад +9

    Ipa iruka actorsku slow motion vachatha style
    Thalaivaroda ovoru moveum styleya 😙

  • @vijaysethu7051
    @vijaysethu7051 4 года назад +4

    Thalaivar Acting semmma style king

  • @kokhowlong
    @kokhowlong Год назад +10

    What a smile, RIP Sarathbabu Sir, you will be missed

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 5 лет назад +29

    Miss you mahendran sir hats off ...!

  • @gananadhsankar1426
    @gananadhsankar1426 5 лет назад +33

    Came here after petta... Kaaliyoda aattam innum adangala......

  • @VinothKumar-cj3fd
    @VinothKumar-cj3fd 5 лет назад +7

    At 4.31 what a speed walk really superb

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 года назад +3

    Enna paya Pulla soukiyama.....this is for all the politicians who are going to stand in 2021... 😊

  • @kingwin7658
    @kingwin7658 5 лет назад +164

    The current crop of actors except VS can’t even reach 50% of this performance. Thalaivar Rocks.

    • @666sarvan
      @666sarvan 5 лет назад +13

      AK 74
      Dhanush and vikram can do it better..

    • @raagav606
      @raagav606 5 лет назад +9

      VS? Vijay Sethupathi?

    • @kaviarasu5658
      @kaviarasu5658 5 лет назад +2

      But no national award I think all jury's were moran

    • @ammusg4099
      @ammusg4099 5 лет назад +6

      Dhanush 😎 much much better thn vjs

    • @Skandawin78
      @Skandawin78 5 лет назад +9

      VS is just over rated

  • @dhinesh6589
    @dhinesh6589 5 лет назад +215

    Any one after watching Peeta

    • @ARITENEntertainment
      @ARITENEntertainment 5 лет назад +9

      watched before and after petta.
      Thalaivar thalaivar dhaan

    • @kabilanm3468
      @kabilanm3468 5 лет назад +3

      Yes I'm watching petta movie theathre

    • @2000stalin
      @2000stalin 5 лет назад +5

      ரஜினிக்கு மட்டும் தான் அதே வாய்ஸ் அதே உடம்பு இன்னும் இருக்கு.

    • @balaakki8134
      @balaakki8134 5 лет назад

      yes

    • @nocomentsnaenna2575
      @nocomentsnaenna2575 4 года назад +3

      Dhinesh athu peeta illa petta moodevi😂😂😜

  • @maniammu9985
    @maniammu9985 6 лет назад +46

    One of the Super Hit Film

  • @gokulragul7391
    @gokulragul7391 5 лет назад +6

    Balumahendra sir cinematography 😍🔥 🔥

  • @velumaniramasamy4587
    @velumaniramasamy4587 4 года назад +10

    Who said that Rajinikanth does not act in good ? Extraordinary actor.

  • @1006prem
    @1006prem 5 лет назад +18

    wow,wow natural wonder RAJINIKANTH

  • @divyabanu567
    @divyabanu567 2 года назад +1

    mahendran sir thank you

  • @somasundaramt2695
    @somasundaramt2695 5 лет назад +48

    இந்த ஒரு காட்சி கதாபாத்திரத்தின் தன்மையை கூறும்

  • @vikimettur
    @vikimettur 3 года назад +3

    Look at that expression change from 2:50-2:56. He is truly underutilized due to his stardom!

  • @user-mk7zu8kb3w
    @user-mk7zu8kb3w 3 года назад +2

    மகேந்திரன் அவர்களின் இயக்கம் 💟💟💟

  • @KarthiKarthi-jb8kr
    @KarthiKarthi-jb8kr 5 лет назад +8

    தலைவர் மாஸ்

  • @muthuperumal8915
    @muthuperumal8915 5 лет назад +22

    Ilayaraja bgm😍😍👌💙💙

    • @nav9837
      @nav9837 3 года назад

      💥💥💥💥💥

  • @skrishnan28
    @skrishnan28 3 месяца назад

    Mahendran sir was one of the finest Director that Indian Cinema has got ....But he should have done more movies ...Thalaivar's favorite director,

  • @pasuk2123
    @pasuk2123 5 лет назад +20

    Black and white la erunthu 2.o thalaivaaaa yaru thalaivaaaa nengaaa aioooo

  • @1006prem
    @1006prem 5 лет назад +7

    WATCHED IT MULTIPLE TIMES,BUT NOW IAM HERE AFTER LEGENDARY DIRECTOR MAHENDRAN SIR DEATH.MAY HIS SOUL REST IN PEACE.

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 года назад +2

    My favorite and evergreen movie. Mahendiran sir wonderful movie. Rajni sir acting is marvelous👌👌👌

  • @sthalam3957
    @sthalam3957 5 лет назад +4

    Semma acting thalaiva.!!! Sir engine kolaru erangi nadanga

  • @DeepakKarthik
    @DeepakKarthik 9 лет назад +91

    Ketta paiyan saar avan :P

  • @rajkumarvenkataswamy7456
    @rajkumarvenkataswamy7456 4 года назад +3

    Speed,energy ,style.thailavar kudava purathathu

  • @krishnashankar2595
    @krishnashankar2595 2 года назад +2

    All of our friends have appreciated Super Star's Acting. But no one has appreciated the performance of Sarath Babu. Particularly at the last minutes of this video

  • @Bharathaaaa
    @Bharathaaaa 9 месяцев назад

    Rajini and sarath சொல்வதிலும் logic இருக்கிறது

  • @rajashekar7893
    @rajashekar7893 5 лет назад +10

    What level of characterisation... Highly informative... Such a good heart with a mind that doesn't tolerate orders...thalaivar ANGRY EGOISTIC GOOD HEARTED MAN...eppa elaamey perfect actors, bgm, dialogues top notch pa

    • @prasannabv7802
      @prasannabv7802 5 лет назад +2

      But he was wrong and engineer was correct

    • @rajashekar7893
      @rajashekar7893 5 лет назад +1

      @@prasannabv7802 That's why he names him as "law point", he supports himself by saying, "manushanuku manushan seira udhavi dhana pogum bodhu namba enatha kondu poga porom" that will be the mentality of common man until he faces the accident or so...atleast engineer could have let some members in, but he is so fearful and law abiding character...thus both characters are defined fully...

  • @qwerttzizzi
    @qwerttzizzi 5 лет назад +115

    Rajini was only 28 years old in this movie?

  • @suryaraj79
    @suryaraj79 5 лет назад +34

    I love Rajinikanth

  • @sabarikanagaraju9196
    @sabarikanagaraju9196 4 года назад +7

    He did not develop style...he was born with it...that walk @4:31

  • @albyjohn417
    @albyjohn417 5 лет назад +13

    Super acting
    But as the starvalue increased , fans limited his acting opportunity

  • @ragulct
    @ragulct 4 года назад +2

    Rajini sir Enna Nadippu super sir.

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 года назад +3

    RAJNIKANT sir 🙏 acting 👌👌👌,

  • @commie563
    @commie563 5 лет назад +20

    Rajini ku pakkathula irukkaru acting super, very natural, Tamil industry ipd supporting actors and actress ku olungana salary um illa olungana importance m ila

    • @rmanibhu1
      @rmanibhu1 4 года назад +1

      Rajini supporting actor name Samikannu. very natural actor in Tamil Cenima

    • @sandyvijay1016
      @sandyvijay1016 3 года назад +1

      உண்மை தான்

  • @harishjagadish3896
    @harishjagadish3896 2 года назад +1

    Rajini sir acting sema hairstyle mass mesai Nalla iruku

  • @ranjith_s8032
    @ranjith_s8032 4 года назад +3

    Thank you RUclips for this recommendation 😊

  • @prabhusenthil2821
    @prabhusenthil2821 3 года назад +1

    Povum bodhu ennatha allitu Poga porom🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mohanrj7525
    @mohanrj7525 5 лет назад +4

    What a direction / photography / music ....

  • @granjith5759
    @granjith5759 Год назад +1

    Am 45... still I watch this movie monthly twice.... vintage thalaivar....

  • @user-vp8gn7re7k
    @user-vp8gn7re7k 8 месяцев назад

    Mithunda also work excellent acting in Pyari behna movie which was remake of above movie. Both actor Rajni sir and mithunda done great job.

  • @bluestar879
    @bluestar879 3 года назад +2

    Screenplay vera level

  • @tamilaruvi8810
    @tamilaruvi8810 5 лет назад +4

    Sir.......
    Yarunnu thariyalea.....?
    Awesome performance.

  • @thisisdheena4814
    @thisisdheena4814 3 года назад +3

    That smile from Sarath babu awesome 👌

  • @rajasekarshanmugam2132
    @rajasekarshanmugam2132 5 лет назад +8

    1:10 that guy reaction 😂😂😂😂😂😂😂😂😂

  • @kpraja3513
    @kpraja3513 5 лет назад +1

    Semma Marana mass acting rajini sir....

  • @karthikgolferphoenix-usa1650
    @karthikgolferphoenix-usa1650 Год назад +1

    From hero to devil in 6 mins..Outstanding performance -

  • @BIT-Vinothkumar
    @BIT-Vinothkumar 3 года назад +2

    5:12 Phaa 🔥🔥

  • @sridharrajan609
    @sridharrajan609 4 года назад +5

    What an acting 👏🏻👏🏻👏🏻👌🏻

  • @sivaraman3300
    @sivaraman3300 6 лет назад +6

    thalaivar great

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 года назад +1

    Rajiniya nadikka vecha padam... Entha oru padam of rajini = all other movies

  • @balajilouis1528
    @balajilouis1528 5 лет назад +2

    Super star na super star tha pa

  • @thangarajrani5250
    @thangarajrani5250 3 года назад +2

    Best film best song best Acting

  • @rama417
    @rama417 4 года назад +6

    style mannan with unique smile