புதுச்சேரி காமுகன் சிறையில் த**லை | அந்த 9 வயது பிஞ்சு பரிதாபம்! | Puducherry | Awareness Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • 💭Available Cash On Delivery Option from Our Distributiors..
    ⚜HEAD OFFICE CHENNAI:
    (6381210994),(8122579795),(7010986915)
    _________
    👉🏻Our International distributiors contact number:
    🇨🇦 CANADA:
    +164 77794359
    🇦🇪 DUBAI:
    +971 502460910
    🇰🇼 KUWAIT:
    +965 66684082
    🇶🇦 QATAR:
    +974 30716664
    🇸🇬 SINGAPORE:
    +6596148414
    🇲🇾 MALAYSIA:
    +60 01161892609
    🇸🇦 SAUDI ARABIA:
    +966 530559570,+966 537948828
    🇱🇰 SRILANKA:
    +94714443339
    🇺🇸 USA:
    +1 (925) 568-6044
    🇴🇲 OMAN:
    +968 7898 7459
    ----------------------------------------
    👉🏻Our India distributor number:
    MUMBAI (MAHARASHTRA):7558149097
    HYDERABAD:
    8977619097,8977619096
    KARNATAKA:
    8951105777,8951128777
    ___________
    👉🏻Our Tamilnadu distributors number:
    COIMBATORE:
    9894883821
    CUDDALORE:
    76670 37227,
    99944 57521
    DINDIGUL:
    98946 21412,
    86672 48969
    KRISHNAGIRI:
    8098865165,8925433447
    MADURAI:
    97108 88568,
    96770 21407
    PONDICHERRY:
    63833 46645
    SIVAGANGAI:
    82207 88705
    RAMNAD:
    9514970124
    THENI:
    6381835607
    TIRUPPUR:
    9500624258
    TRICHY:
    96006 57473,
    99940 24271
    TENKASI:
    9488606545
    TIRUNELVELI:
    90875 51112
    TUTICORIN:
    90875 51113
    VELLORE:
    8122374353
    SALEM:
    7200580721
    THIRUVANNAMALAI:
    9677798905
    KANYAKUMARI & NAGERCOIL:
    9042512304
    VIRUDUNAGAR:
    6374601303
    KARUR:
    7769076786
    BANGALORE:
    8073116015,7019183324
    NAGAPATTINAM:
    9787456134,9600370508
    PUDUKKOTTAI:
    9940261346
    THANJAVUR:
    9363939338
    PERAMBALUR:
    9940268676
    RANIPET:
    9361328046
    ERODE:
    9843255266
    VILLUPURAM:
    9994295304
    MAYILADUTHURAI:
    99402 68946
    TIRUVARUR :
    9042624271
    TIRUPATI :
    7075480355,7075480455
    KERALA :
    8838895706
    ------------------------------------------------------------------------------------------------------------------------------
    புதுச்சேரி காமுகன் சிறையில் த**லை | அந்த 9 வயது பிஞ்சு பரிதாபம்! | Puducherry | Karthick MaayaKumar | Big Topic | Episode 3240 |
    #pondicherry #awerness #promotion
    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 88

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 дня назад +4

    Maa Naturals' Chat on WhatsApp :
    wa.me/6381210994
    wa.me/8122579795
    wa.me/7010986915
    www.maanaturals.com
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86915

  • @Bassim_vlogszz
    @Bassim_vlogszz 2 дня назад +17

    இந்த செய்தியை கேட்டு மனம் குளிர்தையா. நன்றி பாண்டிச்சேரி போலிஸ்

  • @koshikamonika2416
    @koshikamonika2416 2 дня назад +21

    Wow super Na pondicherry than but enakku theriyalaya seththaana santhosham 🎉🎉🎉

  • @rajambalvilwarasa3530
    @rajambalvilwarasa3530 2 дня назад +25

    பாவத்தின் சம்பளம் மரணம் ,பைபிள் கூறுகின்றது அவன் செய்த பாலத்திற்கு அவன் கையிலேயே மரணம் .

    • @irta56
      @irta56 День назад +3

      இயேசு பாவம் செய்தார் என்று கூறுகிறீர்களா?...

    • @SanthoshmaryMary
      @SanthoshmaryMary День назад +1

      ​@@irta56ஆம் உலகின் பாவத்திற்கு படைத்த தகப்பனாக இருந்து தன்னை பலியாக ஒப்புக்கொடுத்தார்.என்னே தந்தை பாசம் தாயினும் மேலான அன்பு

    • @irta56
      @irta56 День назад

      @@SanthoshmaryMary இதை யார் சொன்னது?...
      இயேசு தான் சிலுவையில் மரணிப்பதையே விரும்பவில்லை... உங்களுடைய சுய கருத்து வேதமாகாது.
      சிலுவை சம்பவத்திற்க்கு முன்பு இரவு முழுவதும் நின்று இறைவனிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டியிருக்கிறார்.
      … நீர் என்னை அனுப்பிய பணியை நான் முடித்து வைக்கும் வலிமையைத் தாரும். நீர் விரும்பினால் இந்தத் துன்பத்தின் பாத்திரம் என்னை விட்டு அகன்று போகும். ஆனாலும் என்னுடைய விருப்பமல்ல, உம்முடைய விருப்பமே நிறைவேறட்டும்’ இயேசு செபித்தார். அவருடைய வியர்வை இரத்தத் துளிகளாய் தரையில் விழுந்து தெறித்தது. வேதனையின் பாரம் கண்களில் தெரிந்தது.
      கிருஸ்தவ சமயம் இரெட்சிப்பின் வழியினை காட்டவில்லை. பாவத்திலிருந்து மீட்சிபெற வழி காட்டாவுமில்லை. அதுவுமல்லாமல், மற்றவர்களை மீட்க ஒருவர் பலியானார் என்று கூறப்படுகிறது. தற்கொலையே ஒரு பாவமல்லவா? கிறிஸ்து தாமாகவே தம்மை சிலுவையில் அர்பணித்து கொள்ளவில்லை. என்பதை ஆணையிட்டு நம்மால் கூற இயலும். அது அவருடைய்ய எதிரிகள் அவருக்கு இழைத்த கொடுமை! சிலுவை மரணமான சபிக்கப்பட்ட மரணத்திலிருந்து தம்மைக் காத்தருள வேண்டுமென இயேசு இரவெல்லாம் கண்ணீர் விட்டு தொழுது பரம பிதாவிடத்தில் வேண்டியிருக்கிறார். இவ்வாறே நாம் சுவிசேஷத்தில் நாம் காண்கிறோம். அவருடைய்ய பிராத்தனையின் பயனாகவும், நற் செயல்களின் பயனாகவும் அவர் அந்த மோசமான மரணத்திலிருந்து காப்பாற்றப்பற்றார். இயேசு சிலுவையில் தம்மை அர்பணித்து கொண்டார் என்று கூறுவது இயேசு மீது சுமத்தப்படும் ஒரு பெரிய அபாண்டமாகும். மேலும் ஜோனுடைய தலை நொறுங்கியதால் பீட்டருடைய தலைவலி குணமானது என்று கூறுவது பகுத்தறிவு வாதமாகுமா?

    • @irta56
      @irta56 День назад

      @@SanthoshmaryMary
      ஒரு மனிதனுடைய மரணத்தினால் மக்களின் உள்ளத்திலுள்ள பாவத்தின் தீய குணத்தை எப்படி துடைக்க முடியுமென்பதும், குற்றமற்ற மனிதனைக் கொலை செய்வதன் மூலம் மற்றவர்களின் பாவத்திற்கு அதனை பரிகாரம் ஆக்குவது எவ்வாறு என்பதும் நமக்கு புரியவில்லை!
      இந்தப் போக்கு நீதிக்கும் கருணைக்கும் முரண்பாடான செயல் ஆகும். குற்றவாளிக்குப் பதிலாக மிரபராதியை தண்டிப்பது நீதியாகுமா? குமாரன் குற்றமற்றவராய் இருக்கும்போது. அவரை குரூரமாக கொலை செய்வது எவ்வாறு தேவ நீதியாகும்? இவைஅனைத்தும் அர்த்தமற்ற கூற்றுக்களே!
      பாவம் மிகுதியாக காணப்படுவதற்கு இறைவனைப் பற்றிய உண்மையான அறிவு மக்களிடையே இல்லாததே காரணம் என்று நாம் கூறுகிறோம். பாவத்திற்கான அக்காரணத்தை அகற்றாதவரை பாவம் தொலையாது. இவ்வாறிருக்க, இறைவனைப் பற்றிய அறிவை மக்கள் பெறாமலேயே பாவம் இல்லாமல் போய்விட்டது என்று கூறுவது ஒரு வினோதமான தத்துவமாகும். ஒன்றைப் பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ளாதவரை அதன் உண்மையான மதிப்பை நாம் உணர இயலாது. அதன் மீது உளப்பூர்வமான பற்றோ அல்லது அதைப்பற்றிய அச்சமோ நமக்கு ஏற்படாது. பற்றும் அச்சமும் செயலுக்குரிய தூண்டுகோல் ஆகும். ஒன்றின் மீது பற்றோ அச்சமோ இல்லாவிடின் அதன் மீது அலட்சியமே ஏற்படும். செயலுக்கு அங்கெ இடமிருக்காது. எனவே இறைவனைப் பற்றி முழுமையாக தெரிந்து அவன் மீது பற்றும் அச்சமும் ஒருவன் கொள்ளாத வரை பாவச் சிறையிலிருந்து அவனால் மீள முடியாது.

    • @SanthoshmaryMary
      @SanthoshmaryMary День назад

      ப்பா ஒரு பக்கம் ஏன் .அவர் மாம்சத்தில் இருந்ததால் இந்த துன்பக்கிண்ணம் அகலக்கூடாதா என்று கேட்டார்.தன்னுடைய குழந்தைகளுக்காக மரிக்கும் ஒருதாய் படைத்தவரை பார்த்து உபத்திரவம் தாங்காமல் கேள்வி கேட்பது சகஜம்.புரிதலுக்கு நிறைய அறியனும்

  • @k.mariyan7994
    @k.mariyan7994 2 дня назад +8

    நல்லது நடந்திருக்கிறது நல்லதம்பி நன்றி வாழ்த்துக்கள் மரணம் தண்டனை இந்த விடயத்திற்கு அவரே அவருக்கு வழங்கியிந்தால் சிறப்பு மிக்க மகிழ்ச்சி

  • @SanthoshmaryMary
    @SanthoshmaryMary 2 дня назад +11

    ஐயா கொஞ்சம் பச்சபுள்ளைங்க பார்க்கிற மாதிரி இடையில அப்பப்போ இயற்கை, வானம்,விவசாயம் என்று ஏதாவது போடுங்க.இதுமாதிரி பார்த்து பார்த்து மண்டை மேல 10 டன் எடை இருக்கிறமாதிரி தாங்கமுடியல.

  • @IndumathiRamar
    @IndumathiRamar 2 дня назад +8

    I had cried a lot for this child

  • @sarathsarathdsp5299
    @sarathsarathdsp5299 2 дня назад +7

    கார்த்திக் அண்ணா.. இந்த பதிவின் முடிவு அருமை.. 🤗 அண்ணா ✌🏻....

  • @z.bz.b-xb3fn
    @z.bz.b-xb3fn День назад +2

    இவனை நடு கடலுக்குள் வீசவும் மீனுக்கு இறையாகட்டும்

  • @dhanasekarr5679
    @dhanasekarr5679 2 дня назад +6

    Kutram seithabar valvil nimmathi kandathethu

  • @MurukanMurukan-h5r
    @MurukanMurukan-h5r 2 дня назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா... வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்..... ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @j.mohanapriya1782
    @j.mohanapriya1782 День назад

    Ungaludaya vanakkam super bro ❤ and then ungaludaya speach very clear and good 👍 keep it up bro 😊

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 19 часов назад

    சொல்வது தவறுதான். ஆனால் இந்த பாவிகளை வைத்து பாதுகாப்பதே தவறான விஷயமே பூமிக்கு பாரம் போய்ச்சேரட்டும்.

  • @gajamani2023-sx3dy
    @gajamani2023-sx3dy День назад

    Thambi ungal chennal ad uvaazhga vazhga valmudam unkal brave ad sagipputhanmaiku paratukal ad vaazhthukal jourge ad vamsam vaazhga valarka

  • @balajib1570
    @balajib1570 День назад

    குற்ற உணர்ச்சி என்றுமே வாழ விடாது

  • @MatthewsSeenu
    @MatthewsSeenu 2 дня назад +5

    indru than antha pinji kulanthai aathma shanti adayumm

  • @a.k.p.5319
    @a.k.p.5319 День назад

    தாமதிக்க பட்ட தேவனின் நீதி இது. Remember Dilli Ganesh comedy....ohhh ohhhhhh

  • @kuttypadhu8450
    @kuttypadhu8450 2 дня назад +2

    Pondichery Aarthi, jammu kashmir aasifa, kallakurichi srimathi, apro nirbaya, doctor abaya, haasini 😢therinji ithana ponnunga news,intha perlaam marakkavey mudiyaathu avangaloda face kooda innumum kannukulla nikkithu😢 innum theriyaama veliya varaatha newslaam evlavo iruku😢romba kashtamaa iruku inthamaathiri newslaam paakumbothum kekumbothum, inthakaalathula pombala pullaingala romba romba gavanamaa paathukaramaathiri iruku😢pinji kozhanthaingalaam paavam romba kashtatha kodukkaraanunga pannaada naainga😡

  • @user-lu2cp7jb4r
    @user-lu2cp7jb4r День назад

    Super

  • @opmaster007
    @opmaster007 17 часов назад

    karma is boomerang ♥️♥️♥️

  • @hemalathagunasekaran1034
    @hemalathagunasekaran1034 2 дня назад +1

    Andha kuzandha pavam😢😢😢 iva sethalum kooda mannipe kidayadhu

  • @KarthiKarthi-cq9mc
    @KarthiKarthi-cq9mc 2 дня назад

    சூப்பர் ஒன்னுமே சொல்றதில்ல

  • @MatthewsSeenu
    @MatthewsSeenu 2 дня назад +1

    anna neenga soldrathulam seri than tharkolai seivathu thavaru endru athu nallavargal tharkolai sevathai thadukkalam.. aanal ivananga ellam aatu thol pothina arakargal maranam ondra ivargalakku siranthathu...

  • @SyedIbrahim-ti3fi
    @SyedIbrahim-ti3fi 2 дня назад +2

    Free Palestine 🇵🇸

  • @ramkumar-np7nn
    @ramkumar-np7nn День назад

    Ji.. please change the ad that you are promoting at the start

  • @nilofurnisha192
    @nilofurnisha192 2 дня назад

    Singer mano மகன்கள் case details போடுங்க 2days எல்லா சேனல்லாயும் பேசினாங்க அப்புறம் ஏதும் update இல்ல please already அவங்க ladies விசயத்துல மாட்டி வெளிய வந்து இருக்காங்க இப்பவும் தப்பிக்க விட்டால் அது மிகவும் ஆபத்தாகிவிடும்.

  • @candyslifestyle
    @candyslifestyle 2 дня назад

    Nama izhappu mathavangala sogathil aazhthanum.... Ipdi yellaaraium sandhosha paduthura Madhiri nadandhuka kudaadhu.... Rip small baby 🍼🍼🍼 girl

  • @solologesh3204
    @solologesh3204 2 дня назад

    Enoda veedu kalapet jail ku pinnadi dhan iruku.. but neenga solli dhan indha information theriudhu

  • @user-vb9rk4sp6o
    @user-vb9rk4sp6o 2 дня назад

    Annaaa oru tym reply pannungaa Naa first comment.....❤❤❤

  • @MSLSabarish
    @MSLSabarish День назад

    👍👍👍💯

  • @BDhandayyan
    @BDhandayyan День назад

    Saavattam

  • @Bhuvi-lf2wu
    @Bhuvi-lf2wu 2 дня назад

    Avanunga. Tharkolai. Pannalana. Thookula pottu. Kollanum. Ippa. Andha. Velai. Missam..enakku. Romba. Sandosam.

  • @0views753
    @0views753 2 дня назад

    Case ah close pannitaanga . Police plan B tharkolai.plan A maavu kattu .
    Maavu kattu petti case ku.
    Tharkolai PanAm irukavan sammantham patrunthal.

  • @FaleelFarzan
    @FaleelFarzan 2 дня назад

    Vivekananda endra peyar vachikirtu

  • @JaganNathan-mm5rq
    @JaganNathan-mm5rq 2 дня назад

    No sounds at all. Brother

  • @IqbalIqbal-t9e
    @IqbalIqbal-t9e 2 дня назад

    Kadavul irukkan kaarthi😅

  • @Johnsi-x4w
    @Johnsi-x4w 2 дня назад

    Bro pls aestroid pathi peesunga

  • @user-nb9vb5eh8j
    @user-nb9vb5eh8j 2 дня назад

    ⚖️

  • @KavithaBhavi
    @KavithaBhavi День назад

    sagattum vidunga nallavana pona antha chinna ponnu evlo thudi thudichu sethurukum

  • @TamilnaduvijayCM-2026
    @TamilnaduvijayCM-2026 2 дня назад

    🎉

  • @love_with_mr
    @love_with_mr День назад

    Kamugan na kathalan Malayalathila atanala venam

  • @IqbalIqbal-t9e
    @IqbalIqbal-t9e 2 дня назад

    Seekkeram kalyanem pannu kaarthi

  • @f.sjoyce646
    @f.sjoyce646 2 дня назад

    It is said when the raped person is in the jail , he is been treated badly by prisoners be-cause of woman he feels humiliated and he feels ashamed of what he did.

  • @IndumathiRamar
    @IndumathiRamar 2 дня назад

    Hi

  • @RiswanRiswan-c3v
    @RiswanRiswan-c3v День назад

    Kadavule irukan

  • @mabroorahmed7203
    @mabroorahmed7203 День назад

    Sethu tholaithum ivanellam vaalradhuku thagudhi illadha aal ivanai paadhucaappadhu thevayilladha velai

  • @saviparthiban149
    @saviparthiban149 15 часов назад

    🔫💪

  • @mabroorahmed7203
    @mabroorahmed7203 День назад

    Indha mirugam saavavendiya aalu

  • @manimanishcivilwork6304
    @manimanishcivilwork6304 2 дня назад

    Thuku bro avana

  • @anandhrajkumar6802
    @anandhrajkumar6802 2 дня назад

    Jail thundu allowed illai

  • @syedshah2442
    @syedshah2442 День назад

    தன்னொட உயிர் ah தானே எடுத்துகறது தீர்வு ஆகாதுன அப்போ மத்தவங்க உயிர் ah எடுக்கரது மட்டும் தீர்வு ஆகுமா அண்ணா....

  • @syedshah2442
    @syedshah2442 День назад

    😍😍😍🔥🔥🔥👌👌👌romba santhoshama iruku rape panavanunga avanungala saganum athu tha periya thandanai

  • @seenukanna8038
    @seenukanna8038 День назад

    Bro suicide attempt panna evlo yrs jail…?? I mean naan suicide attempt pannitu enna kaapathitangana