மொதல்ல உங்க வீட்டுகாரரை மதிக்க கற்றுகொள்ளுங்கள் அது அன்புதான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் வாடா போடா தவிர்பது நல்லது உங்கள் பிள்ளைகள் உங்களை பார்த்துதான் கற்றுகொள்வார்கள்.
சினிமாவில் இருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை... அவர்களுக்கு பிரச்சினை இருக்கிறது மனக்கசப்பு வருகிறது அதை தாண்டி வாழ வேண்டும் என்ற கட்டாயம் 😪 இங்கு வழியும் வேதனையும் அதிகம் பாதி பேருக்கு புரிவதில்லை
யம்மா இந்த நிஷா 2 வருசம் முன்னாடி இருந்து தானே செலபிரிட்டி. அதுக்கு முன்னாடி எந்த வீட்லயும் எல எடுத்தது இல்ல. ஓஹோ இததான் சொல்வாங்க அர்பனுக்கு வாழ்வு வந்தானு
This episode make me very emotional 🥺🥺 Yalaru veliya sirichuta erunthalu manasula yavloo kasta padranga Anitha words all are true🥺 Yalaruma sema speech 1st time neeya naana pathu aluthurukan nanikuran😅
குடும்பம்னா 1000 இருக்கத்தான் செய்யும் அதை கேள்வியா கேட்டு பதிலா சொல்ல வச்சி..... குடுத்துக்குள்ள மனஸ்தாபத்தை ஊட்டுரீங்களே சார்..... இந்த நிகழ்ச்சி தேவை தானா Vijai tv
Nisha ninga super couple. So manasu vittu rendu perum pesunga. Pesina solve Agatha problem ille. Ninga epdiya patta jodi, unga parthu ta na bold irukka katthukiten. So b happy.
Idhula main ah kavanuchadhu. Aduthavargal munnadi vaazhura vaalkai dhan mukiyathuvam yepdi yenna nu solranga. Adha perusa portpadughama function la kala kala nu siruchutu pesitu saaptu onnu rendu vela seinjutu perusa orutyharuku oruthar korai solli alatikama, Husbd and wife understanding oda go with the flow , function la muunji kaatama happy couples ah illanalum, sanda podura couples ah illlama irukalaam
செலிபிரிட்டி ஆண்கள் எத்தனை பேர் வீட்டில் வீட்டு வேலை செய்கிறான்கள்??? பெண்கள் மட்டும் வெளியிலும் வேலை செய்து வீட்டிலும் செய்ய வேண்டுமா??? வீட்டு வேலை என்ன பெண்களுக்கு மட்டுமா??
Ironically fact of life you can be in the highest position in your careers and enjoy your celebrity status and popularity but if you fail to achieve your self worth then you’re a monument and your life is a history museum 💔all of us who are racing for glory should not compete with your values and that one person who has been your pillar can be your friend or family we need to have mutual support to coexist 👵🏼🙏🏼
Not easy journey to be a celebrity. Whatever you do, all the eyes will be on you. You can't express yourself freely and be natural. Full of reels with no choice.
Kayana vetla ela edukalanu solrathelam romba over avanga virupam illa na force panna kudathu ,avanga edukala ivar etukalame vetla vela ponnunga matum seiyanuma, families irukra pengal relatives function la vela pathe agunum nu nirpanthikuranga ean nisa seilana husband seiyalame
Nisha oda intha side kastama ta eruku. Ithuvae periya actress ah eruntha intha mathri ela edu nu solvamglaa. Mny ber ipdi ta upgrade aagranga. Suma suma palasa kati munji katrathu epdiyakum. Hus inu upgrade aagala athan suma wife ae celebrity nu terinjum mata paduthranga. Wife kita pesina tane sir purinjuk mudium. Elaa gents um ithe taaan
மொதல்ல உங்க வீட்டுகாரரை மதிக்க கற்றுகொள்ளுங்கள் அது அன்புதான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் வாடா போடா தவிர்பது நல்லது உங்கள் பிள்ளைகள் உங்களை பார்த்துதான் கற்றுகொள்வார்கள்.
நாம எந்த உயரத்துக்கு போனாலும் நம்ம குடும்பத்தை கவனமாக பார்க்கணும் அதுதான் நாம இன்னும் மாறவில்லை என்பதற்கு உதாரணம்..
ஆமா
சினிமாவில் இருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை... அவர்களுக்கு பிரச்சினை இருக்கிறது மனக்கசப்பு வருகிறது அதை தாண்டி வாழ வேண்டும் என்ற கட்டாயம் 😪 இங்கு வழியும் வேதனையும் அதிகம் பாதி பேருக்கு புரிவதில்லை
மனஸ்தாபம் வந்துவிட்டது,.... பாவம்..... இவர்கள் இதிலிருந்து மீள இறைவனை வேண்டுகிறேன்
நிஷா கணவர் சொல்றது உண்மை…. நிஷா ரொம்ப அலட்டல் தான்
Ama
Yes correct and greedy too I think
Yes....
நிஷாவோட பிகேவியர் எனக்கு எப்பவுமே பிடிக்காது.ஏனெனில் அவர் பேசும் போது எல்லோரையும் மரியாதைக்குறைவாக பேசுவார். மற்றபடி அவருடைய உழைப்பு ரொம் பிடிக்கும்.
Ai pathu pasu ya maththavangala Kora sollura alaukku you not yokeyam so mind your replays
என்ன பன்றதுப்பா இதையும் சிரிப்புடன் செல்லும் நிஷா விற்கு
மனம் எத்தனை வேதனையில் இருப்பது தெரியுது🤫🤔🌼
நிஷா நீ மணிமேகலை யூடியூப் சேனல் பாத்து காத்துக்கோ எப்டி செலிபிரிட்டி யா இருந்தாலும் மேனேஜ் பண்றதுனு தெரியும் ....இரண்டையும் பேலன்ஸ் செய்ய வேண்டும்
Avangaluku baby ila family ila bachulers mari ivanga family fulla maintain pandranga bro
@@ddsthoughts51 இல்ல மேடம் இவங்களுக்கு குழந்தைகல பாத்துக்கறக்கு நிஷா பேமிலில நெறய சப்போர்ட் இருக்கு மணிமேகலைக்கு மாறி இல்ல, அவுங்க லவ் marriage சப்போர்ட் கம்மி.... நிஷாவுக்கு எப்படி நடந்துகிறது தெரியாமட்டிங்குது,
@@Karthick_KS ok
Enna dan irundhalum avanga sideayum paakkanum because matha vanga avangala freeyava viduvanga oru celebrity nu varumbodhu saraasari aala irukave vidamaatanga nammala suthi irukaravanga
Periya periya artist lan amaidiya irukanga...idu mari alunga dan celebrity..celebrity nu kathitu irukudungaaa
யம்மா இந்த நிஷா 2 வருசம் முன்னாடி இருந்து தானே செலபிரிட்டி. அதுக்கு முன்னாடி எந்த வீட்லயும் எல எடுத்தது இல்ல. ஓஹோ இததான் சொல்வாங்க அர்பனுக்கு வாழ்வு வந்தானு
Vijay Ajith ellarum ilai edupanhalo?
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குற சினிமா நடிகைகள் கூட ஒழுங்கா தான் இருக்காங்க இவ அலப்பறை தாங்க முடியலடா சாமி நிஷா
Chi avanga pannuranga avanga alatekeranga unnaku ennaya valekkuthu ithu unnaku mattum illa ithu like potta vangalukkum samarpanam
My support riyas, thookkuthorai sema character
This episode make me very emotional 🥺🥺
Yalaru veliya sirichuta erunthalu manasula yavloo kasta padranga
Anitha words all are true🥺
Yalaruma sema speech
1st time neeya naana pathu aluthurukan nanikuran😅
Enthe episod date sollugge
@@parameswarikrishnin462 a-QA
என்னடா பெரிய செலிபிரிட்டி நாம ஒரு வேலை பார்க்கின்றோம் அதை மாதிரி அவங்களும் ஒரு வேலை பாக்குறாங்க அவ்வளவுதான் 💯💯
That's the cost u pay for being a public figure.. her husband looks like an understanding person but there is always a limit
திமிரு அதிகமாகி விடுகிறது.....
வந்த பாதையை திரும்பி பார்ப்பதில்லை
நிஷா அக்கா உங்க கணவர் கரெக்டா தான் பேசுறாரு நீங்க தான் தப்பு
Nisha husband rombo understanding rombo paaavam
He is her mama, they are related
🤚Nisha Husband Correct 💯
🤚Nisha Over Build-up 😏
குடும்பம்னா 1000 இருக்கத்தான் செய்யும் அதை கேள்வியா கேட்டு
பதிலா சொல்ல வச்சி..... குடுத்துக்குள்ள மனஸ்தாபத்தை ஊட்டுரீங்களே சார்..... இந்த நிகழ்ச்சி தேவை தானா Vijai tv
வீட்டுக்கு பெண்ணாகவும் இருப்பவளே உலகில் மிக சிறந்த celebratees
அதே தான் ஆண்களுக்கும். ஆனால் செலிபிரிட்டிய விடு சாதாரண ஆம்பளைங்களே வீட்டுக்கு ஆணா இல்லையே. குடும்ப பொறுப்பா இல்லையே???
Ni frist celebrity solluratha nippatunkga
யாருக்கெல்லாம் நிஷா அக்கா உடைய பேச்சு எரிச்சலாக இருக்கிறது 👎🙋♂️
Yes
Very irritating she is
நோ
எனக்கும்
She is over acting too much take
Correct thana celebrity over a panranga athum vijay tv la haba hollywood range ku panuthunga mudila
Crttt
நிஸா இதுலாம் ரொம்ப ஓவரா தெரியல உங்க மூஞ்ச பாக்க கல்யாணத்துக்கு வந்து போட்டோ எடுக்குராங்கலோ ...உங்க வீட்டுக்காரர் ரொம்ப நல்ல மனுசன் ...உங்களை பாத்தாலே எனக்கு புடிக்காது இந்த ஷோ பாத்ததுக்கு அப்புரம் சுத்தமா புடிக்கல
Nisha is a good comedian but not a responsible mother and a wife she should stop expecting help from her mother her kids are very poor
No don't judge a person okayy
Calling your husband like vada poda is your rights but hitting him too much
Ippadiyum mudiyaathu,appadiyum mudiyaathunaa yeppadi Nisha.....
Apdina evan enna sonna enak enna enna panna namakennanu epayum pola irundutu normal ah irundutu poga num idudan solution
Nisha...un..pera..neeyea keduthukura.....pavam..nisha purusan....
அவர் பாவம் நீ தான் அவரை கஷ்டப்படுத்துகிறாய் அவர் முகமே கஷ்டத்திலிருப்பதை காட்டிக் கொடுக்கின்றது
Her husband is such a supportive man
Yaruda athu nisha va poi photo eduthathu
Nisha husband konjama chandramuki agitaru pola pavam nisha
நிஷா பாவம் தான். புரிந்து கொள்ளாத புருஷன்.
Nishaveke rombo rombo kollupu, thala ganam
2:31 saputrapa yaru itha pht yetukura 😆😅😂
Vijay tv la irundha kombu mulaichiruma🤦♀️🤦♀️🤦♀️
Nisha ninga super couple. So manasu vittu rendu perum pesunga. Pesina solve Agatha problem ille. Ninga epdiya patta jodi, unga parthu ta na bold irukka katthukiten. So b happy.
Vitu koduthu vazha vendum. Pengal than nilai marakakoodadhu. Aanum penai purindhu kolla vendum..
Nisha konjam popular agivital.. Aana avar kanavar solnilai adhe polave irukradhu.. Avarudaya nanbargal sondhangal maaravillai adhu avarukku dharmasangadamaga irukku.. Nisha Avarudaya menmaiku udhavi seidhal nilamai sariyagum.. Yelarudaya veetu nilamayum idhudhaan..
Nisha... Matravargal yella neramum namai purindhu kollavendum yendru yedhir parka koodadhu ma.. Un kanavar idathil irundhu yosi.. Sariyagividum..
Idhula main ah kavanuchadhu. Aduthavargal munnadi vaazhura vaalkai dhan mukiyathuvam yepdi yenna nu solranga. Adha perusa portpadughama function la kala kala nu siruchutu pesitu saaptu onnu rendu vela seinjutu perusa orutyharuku oruthar korai solli alatikama, Husbd and wife understanding oda go with the flow , function la muunji kaatama happy couples ah illanalum, sanda podura couples ah illlama irukalaam
செலிபிரிட்டி ஆண்கள் எத்தனை பேர் வீட்டில் வீட்டு வேலை செய்கிறான்கள்??? பெண்கள் மட்டும் வெளியிலும் வேலை செய்து வீட்டிலும் செய்ய வேண்டுமா??? வீட்டு வேலை என்ன பெண்களுக்கு மட்டுமா??
valantha vaalkaya marakurapotan namma lifela thokkurom
இலை எடுக்க ல கணக்கு பார்க்காதீங்க.....யாரா இருந்தாலும்......
Nisha matrum vijaytv celebrity ku Oscar award hey tharalam
நிஷா சொல்றது எல்லாம் உண்மையாவா இருக்கு.... Camera முன்னாடி என்னமா நடிக்குது பாரு....
I don't see nisa tv show
Idhu enna da celebrity ku vandha kodumai.. Indha Nisha la celebrity ah koduma
நிஷா பாவம். அவர் நிலையை புரிந்து கொள்ளாத புருஷன். மக்களின் கமண்ட்டாலும் நிஷாவிற்கு வேதனை. கணவனும் இப்படி. ஆனாலும் நம்மை சிரிக்க வைக்கிறார்.
டேய் செம்பு தூக்கி உனக்கு சத்தியமா இவள் விட கொடூரமான பொண்டாட்டி வரும் .
💜
Money and celebrity thies two are spoiling humanity.
Nisha husband solvathu true stage munbu she is calling daay vada
Ironically fact of life you can be in the highest position in your careers and enjoy your celebrity status and popularity but if you fail to achieve your self worth then you’re a monument and your life is a history museum 💔all of us who are racing for glory should not compete with your values and that one person who has been your pillar can be your friend or family we need to have mutual support to coexist 👵🏼🙏🏼
Yen ma apo Nayanthara lam yoschu paru.. elaru kitaum ninnu selfie eduukranga
Not easy journey to be a celebrity. Whatever you do, all the eyes will be on you. You can't express yourself freely and be natural. Full of reels with no choice.
Apo evanum happy a ella 😂😂😂
Nisha ellathaiyum comedy ya eduthukkathinka unka kanavarin anbaiyum valiyaiyum kuda nenka sirippa matha muyarchikkurinka
Nisha vin nilamayai avar kanavar purinthu kollave illai. Appo nisha mattum epdi purinthu kolvaar??
this is toomuch she is a house lady first house then work
Yaru inga celebrity
குடும்ப பொருப்பு மொத்தமா ஏன் பெண்கள் மேல ஏன் சுமத்தபடுது ஆண்கள் ஏன் குடும்த்தில வேலை செய்ய கூடாதா என்ன ?
Oh நீங்க celebrity ah
Very celebrity .
குஸ்பு தேவையாணி ரோஜா இவங்கல்லாம் எப்படி இருகாங்க எந்த அழட்டலும் இல்லாமல் இருகாங்க ஜோதிகாவும் சூப்பர்
OMG this is just too much.
No but celebratee aitta bublic place la normal la eruka mudiyadhu Nisha feel correct dhan
Rombo than kollupu.
Celebrity ah koduma
Yemmaa nisha kgf hero yash pathu kathukooo antha manusan eppdi erukarunu😏😏 neeyalam pesura celebrity problems😰
Husband konjam emotional la pesamatanga..... husband kuda erukura case yethi viduvanga.... don't worry
Riyas anna va paartha paavama irukku, innum neraiya vishayangal avar manasula irukku, aana solla mudiyama thavikiraru.
எதுக்கு சீன் போடவா
இண்ணிமெல் நிஷாவ ஃபேமிலல நல்லா பாப்பங்க
Best nee yentha functionum attend pannathey, celebratety yavae eru , seepu ellama kalyaman nirkathu
Nisha neenga avalapareya allu ela madam
Nisha nee munnadi epadi irunthanu ninachu paaru
Inside The Chennai Airport Tour - Full Video
ruclips.net/video/aW0BwA87MxM/видео.html
Ennamo perisa kilicha pola nisha seen kaattama ikura life a vaandu kaattu.. avalda husbend paavam
Pavam huspand
Dharmaspathrila thana porantha supera ketturkkinga 👌Nisha romba overathan pannuthu
Epdi panam sambathikkanuma. Nishh 😁😁
Nisha is crt
This is tooooo much celebrity.....
Evangalam celebrity na nayanthara lam yaru daa
நிஷா....அக்கா....husband....v2....pakkathula....Than..... Nanga.... irunthom.....Antha....Annavayum....avanga....Ammavayum....enaku....sinna....vayasula....irunthe....theriyum
Akka super
Ayo 500 cinima nadicha maathri scena podriya celebrity celebrity thoo
Kayana vetla ela edukalanu solrathelam romba over avanga virupam illa na force panna kudathu ,avanga edukala ivar etukalame vetla vela ponnunga matum seiyanuma, families irukra pengal relatives function la vela pathe agunum nu nirpanthikuranga ean nisa seilana husband seiyalame
Nisha romba over thaan..ippove intha aatam unakku
அவளோ பேமஸ் ஓ
Andha husbend paavan over scene kattama erunga 4to pidikura alavu avalo scene illa
Nisha naraya places la avanga husband eh asingama paesi nagaichuvai nu nenaikramga ..avar manasula naraya kashtam eruku pola
Work from home 🏠.
.Paragraph writing..
Daily 250Rs 350Rs..
Weekly 2500....
How many papers
How to pay registration
How many paper pa
Contact details
How to pay registration
நிஷா fist wife ஆ இருங்கள்
epdi erukravagaluku ..familyla santhosham , nimathi ,eruka? husband wife OODAL iruka?, thanoda wife kuda mathavaga kuda photo edukumpothu husband oru orama erukum pothu avar feeling epdi erukum?
எல்லாம் பிக்பாஸ்மயம்
Ithu over nowadays most of people have awareness, no one interfere while munching food
Your are wrong nishaa 😐
Manimegalai hussain couple
Avanga chumma fun ah pesikkiranga
Nisha, ungaleke thala ganam. Yapothum action pannathiga
First family ah parungaa Nisha 😡apram dha tv show laa mind it
Nisha oda intha side kastama ta eruku. Ithuvae periya actress ah eruntha intha mathri ela edu nu solvamglaa. Mny ber ipdi ta upgrade aagranga. Suma suma palasa kati munji katrathu epdiyakum. Hus inu upgrade aagala athan suma wife ae celebrity nu terinjum mata paduthranga. Wife kita pesina tane sir purinjuk mudium. Elaa gents um ithe taaan
Super singer junior 8 promo podunga
Neengathanda ivanungala celebrity marhuringa
because see forge b for life