சூப்பர் நேப்பியர் நடவு முறை - Super Napier planting method

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • சூப்பர் நேப்பியர் எவ்வாறு நடலாம்...
    எவ்வாறு நட்டால் எலித்தொல்லை இருக்காது...
    சொட்டு நீரை பயன்படுத்தும் முறைகள்...
    #supernapier
    #goatfeed
    #சூப்பர்_நேப்பியர்

Комментарии • 44

  • @rajasubramani7200
    @rajasubramani7200 2 года назад

    ஒரு சிறிய சந்தேகம் நாங்களும் இதேபோல் சுற்று நேரில் சூப்பர் நேப்பியர் போட்டு உள்ளோம் ஆனால் அதில் வேர் புகுந்து மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது

  • @havabegam2051
    @havabegam2051 2 года назад +1

    Wondaer full nalla growth superb nice video gtm 💚💚💚

  • @mohomadishan8983
    @mohomadishan8983 Год назад +1

    Intha spacing sariya 1 feet ku onnu thane poda solranga

  • @bharathishanmugam4129
    @bharathishanmugam4129 2 года назад +1

    thambi un work semma.chair la chumma casual aah karanai cutting semma

  • @vijayanamasai5498
    @vijayanamasai5498 2 года назад +2

    Supar anna 🚜

    • @nangowtham
      @nangowtham  2 года назад

      மகிழ்ச்சி❤

  • @selvaraj0234
    @selvaraj0234 2 года назад +2

    ஒரு ஏக்கர் நடவு செய்யா செலவு எவளோ ஆகும் களைக்கொல்லி அக்கலாமா

  • @huthaibrahim2646
    @huthaibrahim2646 2 года назад

    👌👌👌arumaiyana pateou

  • @VGT5423
    @VGT5423 2 года назад +3

    பைப் உள்ள இருந்தா தண்ணி வெளில வருமா.. மண் அடைச்சுக்குமே...அது எப்டி சொல்லுங்க

    • @p.sundaravel8901
      @p.sundaravel8901 2 года назад +2

      தண்ணிர் அழுத்தம் காரணமாக அந்த பிரச்சனை வராது

    • @mjshaheed
      @mjshaheed 2 года назад

      @@p.sundaravel8901 ❤️

  • @VGT5423
    @VGT5423 2 года назад

    தரமான பதிவு தல...

  • @bharathishanmugam4129
    @bharathishanmugam4129 2 года назад +2

    semmari aatu farm salem la enga enga irukkunu oru video podunga

  • @grajan3844
    @grajan3844 2 года назад +1

    👌

  • @krajkumar7366
    @krajkumar7366 6 месяцев назад +1

    செங்கொலவி வருது சார்

  • @kaviyarasu3301
    @kaviyarasu3301 2 года назад +2

    Power tiller ottum video podunga plz

  • @musemjama9966
    @musemjama9966 Год назад

    Hi
    Do you know how many liters of water does super napier need per hectare and how many time to irrigate ?
    Thank you

  • @huthaibrahim2646
    @huthaibrahim2646 2 года назад

    👌👌👌

  • @bhagyalakshmiselvaraj6174
    @bhagyalakshmiselvaraj6174 2 года назад

    Ethana adikku onnu nadavu seiyanum sir

  • @sathishagri2218
    @sathishagri2218 2 года назад

    Please share the video when you run the power tiller. Also how many cuttings can be taken from this new farm, please mention this. When the pipe is under the soil, how efficiently the water will flow through the pipe.

    • @a.r.nattukozhi2450
      @a.r.nattukozhi2450 2 года назад

      என்னென்ன உரம் கொடுக்கலாம் எந்த மண் வகையில் இது வளரும்

  • @MrRoyGary
    @MrRoyGary 2 года назад +1

    Annan tube ah sand ulla vitta water block aagatha? Please share annan

  • @seetharaman.s7309
    @seetharaman.s7309 Год назад +1

    Anne power dleer la otura video potunga anna

    • @nangowtham
      @nangowtham  Год назад

      ruclips.net/video/59G5im04qrQ/видео.html

  • @mariathangam1406
    @mariathangam1406 2 года назад

    Sir இந்த சொட்டு நீர் காய்கறி(சப்பட்டை)டீயுப்பா

  • @tamilmani4161
    @tamilmani4161 8 месяцев назад

    50 pec how much

  • @kuppusamyr3128
    @kuppusamyr3128 2 года назад

    அண்ணா நீங்க எந்த ஊர்

  • @m.chinnaiya6845
    @m.chinnaiya6845 2 года назад

    பவர் டில்லர் ஓட்டும் பொழுது வீடியோ பண்ணுங்க.... தலா

    • @nangowtham
      @nangowtham  2 года назад

      கண்டிப்பாக நண்பரே

  • @ArunDas-xg3ls
    @ArunDas-xg3ls 2 года назад

    அண்ணா எனக்கு காரனை வேணும் கிடைக்குமா அண்ணா

  • @karthikeyan6597
    @karthikeyan6597 Год назад

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம். வளர்ந்த பிறகு எத்தனை முறை அறுவடை செய்யலாம்

  • @rajasubramani7200
    @rajasubramani7200 2 года назад

    சொட்டுநீர் போட்டுவிட்டு மிகவும் சிரமத்தில் உள்ளோம் இதற்கு தயவு செய்து ஒரு தீர்வை கூறுங்கள்

    • @starrojakoottam
      @starrojakoottam 2 года назад

      என்ன பிரச்சினை????

  • @SanthoshSanthosh-oe5jo
    @SanthoshSanthosh-oe5jo Год назад

    Neenga entha uru bro

  • @k.m.s.vgoatsforming3942
    @k.m.s.vgoatsforming3942 2 года назад

    Hi bro