சிவன் கதை 49 The Story of God Siva 49 Tamil Stories narrated by Mr Tamilan Bala

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 1,5 тыс.

  • @jayaprakashjayaprakash6473
    @jayaprakashjayaprakash6473 2 года назад +327

    இன்று பிரதோஷம் ஓம் நமசிவாய

  • @ajithkumar192
    @ajithkumar192 2 года назад +1104

    மனித சொந்தம் மாறுமடா தெய்வ சொந்தம் நிலைக்குமடா சொத்து சுகமே மாயமடா *சிவமே* உலகமடா *ஓம்* *நமசிவாய* 🙏🏽🕉️🕉️🕉️🙏🏽

  • @p.vidhyasri3122
    @p.vidhyasri3122 2 года назад +506

    அஞ்சுவதும் அடிபணிவதும் ஈசன் ஒருவருக்கே 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய 🕉️

  • @maheshkumar-zo4ie
    @maheshkumar-zo4ie 2 года назад +93

    தனது குரல் மூலமாக அந்த சிவன் கதையில் நம்மை மூழ்கடிக்கும் திறமை பாலா அண்ணாவினால் மட்டுமே முடியும் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @jayasree6763
    @jayasree6763 2 года назад +145

    இன்று நான் அழுதுகொண்டே கேட்டென் அண்ணா... மிகவும் நன்றி

  • @pandi1422
    @pandi1422 2 года назад +55

    வாழ்க்கையில் சிவத்தை தவிர உனக்கு நிரந்தரம் என்று ஒன்றும் இல்லை மற்றவை அனைத்தும் நீ யாக உருவாகி கொண்ட மாயய் இன்பம் தரும் என்று ஏமாறாதே.. ஓம் நமசிவாய...🌺🌺🌺🌺🌺🌺

  • @SaraVanan-ch6ve
    @SaraVanan-ch6ve 2 года назад +14

    எளிமையின் சிகரம் ஈசனே போற்றி போற்றி போற்றி ஓம்நமசிவாய

  • @karthi_rushanthan
    @karthi_rushanthan 2 года назад +65

    ஓம் நமச்சிவாய....
    தென்னாட்டுடைய சிவனே போற்றி .......எந்நாட்டவர்க்கு இறைவா ...போற்றி ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijay333gk5
    @vijay333gk5 2 года назад +13

    சர்வம் சிவசக்தி போற்றி போற்றி,,,

  • @priyaraja1533
    @priyaraja1533 2 года назад +268

    இதை கேட்டு கொண்டு இருக்கும் போது ஏதோ ஒரு பதற்றம் பயம் என்னை சூழ்ந்து கொண்டது. 😢

  • @pandiselvam369
    @pandiselvam369 2 года назад +104

    தல இன்றைக்கு வேற லெவல் வாழ்த்துக்கள் நாளைக்கு மட்டும் ஒன்று அல்லது இரண்டு வீடியோ போடுங்க தல. ஞாயிறு விடுமுறை உங்களுக்கு இது எல்லா பக்தர்கள் Vivers வேண்டுகோள்.👍☺️❤️

  • @ganeshofficial7678
    @ganeshofficial7678 2 года назад +72

    நம் சிவனோட ருத்ரதாண்டவம் அடுத்த வீடியோ , காத்திருக்க பொறுமையில்லை❤️❤️

  • @SHIVAM-yv3fv
    @SHIVAM-yv3fv Год назад +4

    OM NAMASIVAYA ஓம் நமசிவாய எல்லாம் சிவம் ஹர ஹர மகாதேவா சர்வமும் சிவார்ப்பணம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙇🙏

  • @ammukarthick2835
    @ammukarthick2835 2 года назад +9

    ஓம் நமசிவாய திருச்சி திருக்கோவிலில் சிவனே தரிசனம் கண்டேன் ஓம் நமசிவாய

  • @sumathi8099
    @sumathi8099 2 года назад +13

    இத்தகைய கெளரவம் தச்சனுக்கு வேண்டிய அவசியம் இல்லை இதுஅளிவைதான் தரும் ஓம் நமசிவாய போற்றி

  • @dharmadharma9125
    @dharmadharma9125 2 года назад +28

    🙏🙏🙏 எல்லாம் வல்ல சிவனே போற்றி🙏🙏🙏 எல்லாம் சிவம் மயம் 🙏 ஆதிபராசக்தியே போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏

  • @komalashri324
    @komalashri324 6 месяцев назад +3

    Om Nama Shivaya Shakthi Vaalga ... Om Muruga Vinayaga Ayyappa Ashoga Shundari Vaalga ... 🕉️🔱✨

  • @DNGvideos883
    @DNGvideos883 2 года назад +10

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Ksathya007
    @Ksathya007 2 года назад +8

    தெய்வத்திற்கும் அதே நிலைமை தான் மனிதனுக்கும் அதே நிலைமை தான்

  • @Whitley_boy
    @Whitley_boy 2 года назад +57

    அன்பே சிவம்🕉.. 💝💫✨எவரும் ஈசனை மரவாதிர் ❣️💝💯

    • @longhairedprincesselavarasi
      @longhairedprincesselavarasi 2 года назад +4

      Oom Namah sivaya 🙏

    • @Iconicevlove
      @Iconicevlove 2 года назад +1

      அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்... ஓம் நமசிவாய ❤️❤️❤️❤️

  • @chandirasekar5995
    @chandirasekar5995 2 года назад +1

    அருமை நண்பா.. மிகவும் ஆவலாக உள்ளேன் அடுத்த பகுதிக்கு.. நன்றி நண்பா..

  • @dreamcar2514
    @dreamcar2514 2 года назад +121

    💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏
    ஓம் நமசிவாய சிவாயநம
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏

  • @SASQueen756
    @SASQueen756 2 года назад +5

    Intha episode than paakkanumnu waiting tq so much 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @SureshkumarKumar-fr5tu
    @SureshkumarKumar-fr5tu 2 года назад +13

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @velvel4895
    @velvel4895 2 года назад +134

    இந்தத் தொடரை ஒவ்வொரு தினமும் அனுபவிக்கும் பொழுது அப்பளுக்கற்ற அரனின் தூய உள்ளத்தை என்னால் உணர முடிகிறது
    ஓம் நமசிவாய🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️

  • @esakkiraju1241
    @esakkiraju1241 2 года назад +89

    சதி விட்டதை பிடிக்க வருவாள் "பார்வதி" 🌸🌸🌸
    தாயின் வருகைக்காக காத்திருங்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @Krishna94824
    @Krishna94824 2 года назад +7

    தென்னாட்டுடைய சிவனே போற்றி..!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..!

  • @குலதெய்வம்துணை

    இன்னிக்கு கதை கேக்கும் போதே இதயம் படபடத்து கொண்டே இருந்தது ஈசனை தவிர எதுவும் நிரந்தரம் இல்லை அண்டத்தில், இங்க மனிதர்கள் நமக்கு உதவிக்கு வரலன்னு கவலை படுறோம் அன்னை ஆதிபராசக்தி க்கே உதவி செய்ய யாரும் முன்வரல நிலையற்ற உலகினில் எதையும் நாடாதே மனமே நமசிவாய போற்றி ஓம் நாதன் தாள் போற்றி ஓம் 🙇 🙇 🙇 🙇

  • @preminim2903
    @preminim2903 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalaym Santhiyunko Appa
    Thank you bro

  • @kamalprasath1763
    @kamalprasath1763 2 года назад +18

    அன்பே சிவம்
    நாடி வந்தால் தேடி வருவேன் . ஒரு நொடி நினைத்தால் , ஒவ்வொரு ஜென்மமும் உடனிருப்பேன் .... * ஓம் நமசிவாய *

  • @durgadevinatarajan
    @durgadevinatarajan 2 года назад +1

    "Shiva " series ku Rombhaa addict ayetom.....om namah sivayah 🧘‍♀🧘‍♀🧘‍♀

  • @muthukalair5416
    @muthukalair5416 2 года назад +8

    மெய் சிலிர்க்குது...........எல்லாம் 🙏சிவ மயம்

  • @santhanamsanthanam1090
    @santhanamsanthanam1090 Год назад +2

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இந்தமாரி ஓம் நமச்சிவாய கதை இந்த மாதிரி கதை கேட்பவர்களுக்கு புண்ணியம் தரும் ஓம் நமச்சிவாய

  • @santhoshaadhish9268
    @santhoshaadhish9268 2 года назад +61

    தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏🙏🙏🙏 ஓம் நசிவாய 🙏🙏🙏

  • @raguragu4731
    @raguragu4731 2 года назад +5

    அஞ்சுவதும் அடிபணிவதும் ஈசன் ஒருவனுகே ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🕉🕉🙏🙏🙏 என் அப்பனே

  • @praveenkumar-qc6we
    @praveenkumar-qc6we 2 года назад +27

    தச்சன் பேசுவதை கேட்க கேட்க வெறி ஆகுது தல அடுத்து எபிசோடு காக ரொம்ப waiting

  • @nirmalanirmala3498
    @nirmalanirmala3498 2 года назад +1

    Anna God bless you naa Sivan pakkathan unmaya solran Sivan ungalukku nallathe seivaar om sivanee potri om namachivaya

  • @PUNARNAVAthenewlife2020
    @PUNARNAVAthenewlife2020 2 года назад +8

    Nineteen thousand people thinking 🤔 about shivashakthi great
    ஓம் நம சிவாய

  • @revathik7354
    @revathik7354 2 года назад +42

    அஞ்சுவதும் அடி பணிவதும் ஈசன் ஒருவனுக்கே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய 🕉️🙏🔱

  • @nivinivi3196
    @nivinivi3196 2 года назад +6

    அப்பன் சிவனே உங்களை நினைக்கும் போது என் மனம் நெகிழ்ச்சி அடைகிறது. தென்னாட்டு சிவனே போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏. ஓம் நமசிவாய 🙏😍🥰🥰

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 2 года назад +72

    எவனுக்கும் சிவன் ஆசான் சிவனுக்கு எவன் ஆசான்.... ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

  • @parthipanparthi553
    @parthipanparthi553 2 года назад +7

    🙏🙏எல்லாம் சிவமே எங்கும் சிவமே எதிலும் சிவமே எப்பொழுதும் சிவமே🙏🙏

  • @s.as.a1093
    @s.as.a1093 2 года назад +32

    🙏ஓம் நமசிவாய நமக🙏
    🙏ஓம் ஆதிபராசக்தியே போற்றி போற்றி🙏🔥

  • @thavaseelan3222
    @thavaseelan3222 2 года назад +58

    ஓம் நமசிவாய....🔱🙏🙏🙏

  • @rajeswari.n6133
    @rajeswari.n6133 2 года назад +7

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @visakarthi6322
    @visakarthi6322 2 года назад +13

    எல்லாம் சிவ மயம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏 🙏🙏😭😭😭

  • @thamarul7941
    @thamarul7941 2 года назад +1

    ஓம் நம சிவாய போற்றி போற்றி. பாலா அண்ணா நன்றி. Good night.

  • @kishorkathir....1655
    @kishorkathir....1655 2 года назад +17

    Ada Kadavule.... ஓம் நமசிவாய வாழ்க ♥️♥️♥️

  • @suganthansoupramaniane9575
    @suganthansoupramaniane9575 2 года назад +2

    Nengalea Sivan roopathula vanthu Katha soldramari iruku Bala anna om namasivaya

  • @velu8313
    @velu8313 2 года назад +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி ஓம் ஆதி பராசக்தியே போற்றி

  • @senthilk3653
    @senthilk3653 2 года назад +26

    தாச்சியானி இல்லாத உலகம் என்னாகுமோ 😭😭😭 ஓம் நமசிவாய ஓம் காளி 🔱🔱🙏🙏

  • @2RAJ21
    @2RAJ21 2 года назад +8

    Semma 😍😍😍
    Next episode itha Vida payangarama irukka pokuthu 😍😍😍

  • @deepasaravanan1260
    @deepasaravanan1260 2 года назад +2

    Maru janma irunthal nan nanthiya pirakkanum siva Shakthiki nan seva seiyanum siva siva

  • @rajendhiranrajendhiran9568
    @rajendhiranrajendhiran9568 2 года назад +38

    ஓம் சிவயா போற்றி

  • @venkat7seetha629
    @venkat7seetha629 2 года назад +25

    உங்களுக்காக வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்தேன் 💐💐💐💐

  • @kompankalai8192
    @kompankalai8192 2 года назад +47

    ❤️🙏பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சனைகள் மறந்தாலும் கண்கள் இன்று இமைக்க மறந்தாலும் நட்டு வைத்தார் உள்ளிருந் தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே ஓம் நமச்சிவாய சிவ சிவ எல்லாம் அவன் செயல்

    • @sarankrishna5939
      @sarankrishna5939 2 года назад +2

      ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

    • @longhairedprincesselavarasi
      @longhairedprincesselavarasi 2 года назад +4

      Oom Namah sivaya 🙏
      திருச்சிற்றம்பலம்

    • @kompankalai8192
      @kompankalai8192 2 года назад

      @@sarankrishna5939 continue you're cmd thanks bro🙏❤️

    • @kompankalai8192
      @kompankalai8192 2 года назад +1

      @@longhairedprincesselavarasi ❤️🙏

  • @vishnuraju4643
    @vishnuraju4643 2 года назад +1

    வாவ் அலரவிட்டுடிகா உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.......u கிங் 👑👑👑👑👑👑 voice ya.....

  • @TotalShortzs
    @TotalShortzs 2 года назад +16

    கடவுளின் கடவுள் சிவபெருமான்🙏

  • @jokerboys3287
    @jokerboys3287 2 года назад +34

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏

  • @shanthisri466
    @shanthisri466 2 года назад +2

    harahara mahadev 🕉🕉🕉
    tq soo much.. god bless u bro

  • @freenbecky9369
    @freenbecky9369 2 года назад +198

    அண்ணன் நான் அழுதட்டன்😭😭😭 🙏 ஓம் நமசிவாய பராசக்தி 🙏.......... 🔱

    • @MagesGamingTamil
      @MagesGamingTamil 2 года назад +3

      Same 😓

    • @longhairedprincesselavarasi
      @longhairedprincesselavarasi 2 года назад +2

      Oom Namah sivaya 🙏

    • @a.sonikaarunraj5627
      @a.sonikaarunraj5627 2 года назад +1

      நானும் அழுத்தேட்டேன் அம்மையும் அப்பனும் சேர்ந்துயிருக்கனும் ஓம் நமசிவாயம் 😭

    • @ABISHEK.....
      @ABISHEK..... 2 года назад +1

      நானும்...😭😭😭😭

    • @manikandanj5234
      @manikandanj5234 2 года назад +1

      உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது. ஆதிபராசக்தி தாயே

  • @mylichandhira1640
    @mylichandhira1640 2 года назад +1

    Dhinam story paatha piragutha day ye fulfill aana mari eruku bro
    Thanks 😊☺️

  • @DeepakDeepak-cr1tl
    @DeepakDeepak-cr1tl 2 года назад +18

    Om......Namachivaya ........sivane potri....... 🔱

  • @Pandiyarmagan
    @Pandiyarmagan 2 года назад +5

    மனித சொந்தம் மாறுமடா தெய்வ சொந்தம் நிலைக்குமடா சொத்து சுகமே மாயமடா சிவமே மயமே உலகமடா... 🙏🙏🕉️☯️

  • @savithriselvam2999
    @savithriselvam2999 2 года назад +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய கேட்கும் போதே டென்ஷன் ஆகுதே திரையில் பார்த்தால்.......

  • @devilgaming1729
    @devilgaming1729 2 года назад +10

    காத்தல், படைத்தல், அழித்தல் என மும்மூர்த்தி சமம்.ஆனால் அன்பே சிவம் அறிவே தேவன் 🕉🕉🔱🔱🔱🔱✨🙏🙏

  • @RYOGARAS
    @RYOGARAS 2 года назад

    ஓம் நமசிவய. ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய நமக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugasamysp2638
    @arumugasamysp2638 2 года назад +33

    ஒவ்வொரு நாளும் எதிர்ப்பார்கிறோம். ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vinothvs9572
    @vinothvs9572 2 года назад +25

    அகங்காரம் ஆணவம் இவை இரண்டும் அழிவை ஏற்படுத்தி விட்டது
    இனி ஈசனின் ருத்ர தாண்டவம் ஆரம்பம்
    ஓம் சிவசக்தியே போற்றி

  • @maruthappaparameswaran6700
    @maruthappaparameswaran6700 2 года назад +8

    Ultimate almighty lord shiva . The only God made this big bang and created the world of universe ✨.
    Om namsh sivaya

  • @sonisundhar8792
    @sonisundhar8792 2 года назад +25

    ஓம் நமசிவாய 🔥🔥🔥

  • @RenuRenu-ct6jr
    @RenuRenu-ct6jr 2 года назад +8

    அன்பே சிவம் சிவமே தவம் சிவமே வரம்🕉🕉🥺🥺🥺🥺🙏🙏🙏

  • @thanioruvan1213
    @thanioruvan1213 2 года назад +60

    காளி தேவியாள் நாளை தக்ஷனின் தலை துண்டிக்க படுவதை காண்போம்
    ஓம் நமச்சிவாய நம 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌸🌸🌸🌸

  • @BumblebeeCouple
    @BumblebeeCouple 2 года назад +2

    Romba hurt aagudhu😥... Sathidevi🔥...

  • @saranm9473
    @saranm9473 2 года назад +1

    Piradhosana tharisanam 🙏 om namashivaya 🕉️

  • @rockyravi9736
    @rockyravi9736 2 года назад +14

    என் அப்பனின் அன்பு மனைவியின் வேதனை என்னாள் தாங்க முடியவில்லை ஓம் நமச்சிவாயா 🙏

  • @abithamunusamy5791
    @abithamunusamy5791 2 года назад

    நன்றி அண்ணா 🙏 ஓம் நமசிவாய

  • @thamarul7941
    @thamarul7941 2 года назад +14

    ஓம் நம சிவாய போற்றி. 🙏🙏🙏

  • @meenamani1039
    @meenamani1039 2 года назад +4

    Anna naa azhuthutten Anna romba kastama erukku sakthi ellama eni Savana kadavuley 😭😭😭😭😭
    Siva appane portri portri🙏🙏🙏

  • @loolairelaxing5445
    @loolairelaxing5445 2 года назад +6

    மனசுக்கு ஆறுதலா இருக்கு அண்ணா நன்றி

  • @parthinetwork2735
    @parthinetwork2735 Год назад +1

    நீங்கள் பேசி கதை தெரிந்துகொள்ள வெறுப்பாக இருக்கிறது, இந்த நாடகத்தை முழுமையாக பார்க்க லிங்க் தாங்க

  • @selvam2333
    @selvam2333 2 года назад +13

    *ஓம் நமச்சிவாய* ... 🙏😌🙏

  • @sjmveera256
    @sjmveera256 2 года назад +18

    Waiting for next season❤️

  • @ashokkumarashok2182
    @ashokkumarashok2182 2 года назад +1

    🔥🔥🔥🙏Veerabathirarukkaga waiting 🔥🔥🔥

  • @Vinotha-zw1qi
    @Vinotha-zw1qi Год назад +5

    சதி இருக்காங்க அவங்க தான் பார்வதி ❤. ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PUNARNAVAthenewlife2020
    @PUNARNAVAthenewlife2020 2 года назад +7

    வெள்ளி மற்றும் பிரதோஷம் மிக நல்ல அத்தியாயம்

  • @bala4379
    @bala4379 2 года назад +8

    🙏🕉️ சிவனே போற்றி 🙏🕉️

  • @shakthivenket7099
    @shakthivenket7099 2 года назад +2

    Entha oru episode kaga than thala waiting siva siva 🙏🙏🙏🙏

  • @cuteamazing3106
    @cuteamazing3106 2 года назад +3

    நீங்கள் சொல்லும் விதம் அருமை 👏👏👌🙏

  • @rithishrajan6394
    @rithishrajan6394 2 года назад +3

    Waiting for long time 😭😭😭🥺🥺

  • @spreadlove1641
    @spreadlove1641 Год назад +6

    என் அப்பன் அல்லவா.... என் தாயும் அல்லவா... 📿🔱

  • @sivak2030
    @sivak2030 2 года назад +33

    I love Shiva 🕉️✝️☪️🙏❤️

  • @praveenkumar-qc6we
    @praveenkumar-qc6we 2 года назад +6

    இக் கதையை கேட்க கேட்க உடம்பெல்லாம் சிரிக்கிறது already na comment panirupa enaku Tamil type spelling mistake varum thala Vera level neega pesarathu and video sceerplay neega kamikarathu pakara apo apadi sema goosebumps aguthu thanks thanks thala ipadi daily eve release paniruga thala

  • @ecespartanz4221
    @ecespartanz4221 2 года назад +20

    Thaliavare. Adutha episode ah podunga. Please. Waiting la veri aaguthu. Next enna nadakumo nu!! Nalai vara wait panna kastam anna. Please show mercy

  • @singaravelan147
    @singaravelan147 2 года назад +5

    Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @raghuraghu5569
    @raghuraghu5569 2 года назад +7

    அன்பே சிவம் 🙏🙏🙏

  • @jokerboys3287
    @jokerboys3287 2 года назад +5

    மிஸ்டர் தமிழன் ❤️

  • @mayakannan7319
    @mayakannan7319 2 года назад +9

    சொல்ல வார்த்தைகள் இல்ல பாலா அன்னா உடம்பலாம் புள்ளரிக்குது கண்ணுல கண்ணீர் முட்டி நிக்குது ஈசனுக்கே இந்த நிலமைனா நம்மள மாதரி மனுசபதருகளுக்கலாம் சொல்லவா வேனும் எல்லாம் அவனே என் அப்பன் சிவனே

  • @swetha792
    @swetha792 2 года назад +4

    Om... Namachivayam... 🔥

  • @sivaninmagal7354
    @sivaninmagal7354 2 года назад +5

    எல்லாம் சிவமயம் ❤🙏🙏நமசிவாய வாழ்க 🙏🙏❤.....