சற்றுமுன் புறணி பேசியதால் பதற்றம் | Tamil Comedy | Akkuddiyum pichumaniyum

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июн 2024
  • #jaffnayoutubers #comedy #canada #tamil #funny #shortsfeed #jaffna #tamilcomedy #love #akkuddipichumani #valvaisulax #kajan #trendingvideo #jaffnalifestyle #comedy #jaffnayoutubers #jaffnayoutubers #jaffna #trending #shortsfeed #comedy #pichumani #akkuddi #akkuddipichumani #akkuddipichumani #canada #jaffna #jaffnayoutubers #trending #shortvideo #comedy #akkuddi #pichumani #valvaisulax #kajan #canadanews #shorts #வெளிநாட்டு #trending #jaffna #canada #shortsfeed #jaffnayoutubers #akkuddi #pichumani #canadanews #comedy #akkuddipichumani #jaffnacomedy #jaffna #best #youtubeshorts #jaffnayoutubers #shortsfeed #food #father #life #canada #rich #school #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #canada #akkuddipichumani #canada #jaffnayoutubers #trending #shortvideo

Комментарии • 142

  • @akkuddipichumani
    @akkuddipichumani  Месяц назад +2

    எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள்

  • @user-eq4xq5ey5x
    @user-eq4xq5ey5x Месяц назад +18

    இருவரும் நல்ல இயல்பான நடிப்புடன் நகைசுவைக்கு பஞ்சமே இல்லை, உங்கள் கானொளிக்பகு நான் அடிமை👌 தொடரட்டும் உங்கள் அக்கம்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 Месяц назад +10

    புறம் பேசுதல் நற்குணங்களில் அடங்காது, புறங்கூறுவது அழகல்ல. சீர்திருத்த நாடகம்ம்ம்ம்ம்ம்ம்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @om8387
    @om8387 Месяц назад +5

    அக்குட்டியின் மனிதநேயமான கருத்து அருமையிலும் அருமை அவருடைய நண்பனாயிருந்து அவருடன் கூடவே நடிக்கிற பிச்சுமணி மற்றவரைப் புறணி பேசுவதை தவிர்க்கவேணும் சிலர் தன்கையால் ஒரு பத்துசதம் பிச்சைக்காரனுக்குகூட போடமாட்டார் ஆனால் அள்ளிக்கொடுக்கிற வள்ளலுக்கு அறிவுரை கூறுவினம்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv Месяц назад +4

    பிச்சுமணின்ட கண்ன பார்க் தெரியுது புரனி பாடும் புலவர் என்ற😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 Месяц назад +3

    😂😂😂Akkudi and Pichumani comedy 👌👌😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Tc-id3cz
    @Tc-id3cz Месяц назад +1

    இன்று முதல் புரணி பிச்சுமணி என்று அன்போடு அழைக்கப்படுவாய் 😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sivapirathees2518
    @sivapirathees2518 Месяц назад

    அச்சுவேலி விதுசன் அ பிடியுங்கோ நல்லா கரண் வேல செய்வார்.

  • @gsivanesam8469
    @gsivanesam8469 Месяц назад +1

    பிச்சி மண்டியிட்ட கண் மட்டும் போதும் வேஷம் போட. ....நாட்டு நடப்பு தான்.....

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @elilmurugan3058
    @elilmurugan3058 Месяц назад +1

    Akkudiku kovam vanthu vedathu💯😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sivajirajraj8
    @sivajirajraj8 Месяц назад +1

    😂😂😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @rukshinirajendram1796
    @rukshinirajendram1796 Месяц назад

    Akkutti கத்தும் போது pichumani திடுக்கிட்ட மாதிரி 😅😅😅

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr Месяц назад +3

    யாழ்ப்பாணத்தில் சில பேர் விசர் கூடி காசுகளை எல்லாம் காலுகளுக்கை உழக்கி அடிச்சு தலைகிழய் நிக்கிறாங்கள் அக்குட்டி பிச்சு இதுபற்றி ஒரு விழிப்புணர்வு காணொளி ஒன்று நடியுங்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Ickox
    @Ickox Месяц назад +1

    புறம் சொல்லல் ஆகாது பாப்பா-பாரதி

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @gowribalabala2635
    @gowribalabala2635 Месяц назад

    Arumaiyan nakaichuvai naan siriththu siriththu kalaichuppoddan bro super ❤️❤️❤️

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @arutchelvamparamagurusamy7149
    @arutchelvamparamagurusamy7149 Месяц назад

    அக்குட்டி இனி இவரோட கதைக்காதேங்கோ

  • @anandili8292
    @anandili8292 Месяц назад +1

    🤣😂👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @NashPrahalathan
    @NashPrahalathan Месяц назад

    Soooopppeeerrrrrr

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Месяц назад

    புறம் சொல்லல் ஆகாது பாப்பா😍🤗😘😘😘😘😘
    அருமை🙏

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Месяц назад

    அருமை. அருமை. நன்றி.

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 Месяц назад +1

    பிச்சு உம்மடை உருட்டுமுழி அக்குட்டி
    அண்ணைக்கே பிடிக்கேல்லை.
    ஆனால் எங்களுக்கு பிடிச்சிருக்கு.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @thejashreevasanthan7307
    @thejashreevasanthan7307 Месяц назад +1

    😜😜😜

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-og5zc1vz5p
    @user-og5zc1vz5p Месяц назад +2

    Super 😂😂🥰

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @soul_edits691
    @soul_edits691 Месяц назад

    last seen ....enna twist uhhh🤣🤣

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-hy4do4rn6v
    @user-hy4do4rn6v Месяц назад +1

    Arumai🎉🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @StylishDinoDinoch
    @StylishDinoDinoch Месяц назад +1

    😂😂😂😂😂❤❤❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Месяц назад +1

    🤣🤣🤣🤣🤣

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-he9hw8sw3d
    @user-he9hw8sw3d Месяц назад

    ஆட்கள்ட கண்ணும் முழியும் பார்த்து கதை சொல்லும் பிச்சுமணி அவரூம் கில்லாடி தானே புறணியில் புயல் கிளம்ப போகுது எங்கட இனத்தையும் மிஞ்சிட்டீங்கடா வாழ்த்துக்கள் இருவரின் நடிப்பும் சூப்பர் 😅😅

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @JenistanJenistan-kl1is
    @JenistanJenistan-kl1is Месяц назад

    சூப்பர்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @anushiyachandrakumar853
    @anushiyachandrakumar853 Месяц назад

    Oh nice 👌ending ❤ keep it up 🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @tharmalingamkumarathas
    @tharmalingamkumarathas Месяц назад +1

    Super 👌 😮😂😊😅😅😅😮😮😅😊😊

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 Месяц назад

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Месяц назад

    👌👌👌👌👌👌👌👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @vasanthankaran5497
    @vasanthankaran5497 Месяц назад

    அருமையான காணொளி

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 Месяц назад

    👌😊

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 Месяц назад

    அருமை 👍👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @SivasanthSiva-jh2lf
    @SivasanthSiva-jh2lf Месяц назад

    😂❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Sukanthan-uw2le
    @Sukanthan-uw2le Месяц назад

    Super🤣🤣🤣😂😂😂😂👍👍👍👌👌👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-bl4tx9ob9i
    @user-bl4tx9ob9i Месяц назад

    Super super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @francis4260
    @francis4260 Месяц назад

    Comedy super 👏👏👏

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kesakandiah3729
    @kesakandiah3729 Месяц назад

    அருமை வாழ்த்துகள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr Месяц назад

    அருமையான காணொளி கரண் பில் தொடக்கம் எல்லாமே விலை தானே கோதாரி 😅😅 அக்குட்டி பிச்சு மணி காசுகளை எல்லாம் காலுகளுக்கை உழக்கி அடிச்சு விசர் கூத்து ஆடுறாங்கள் அதையும் ஒரு காணொளி யா தாருங்கள் 😅😅😅😅😅

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Месяц назад

    😂😂😂😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @shanthini5699
    @shanthini5699 Месяц назад

    Super 😂😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @om8387
    @om8387 Месяц назад

    சிலமனிதருக்கு மற்றவர்களைப்பற்றி புறணிபேசுவது குறைகூறுவதென்பது இட்லிக்கு சட்னி கிடைச்சமாதிரி ஆனால் அதே நிலைக்கு அவர்களே ஆளாகி அவர்களை மற்றவர்கள் புறணி பேசும்போதுதான் அதன் வேதனை புரியவரும் அதுவரை சிலது திருந்தவே திருந்தாது நல்ல கருத்துள்ள நடிப்பு வாழ்த்துக்கள்

    • @thiyagarajahyogeswaranyoge3517
      @thiyagarajahyogeswaranyoge3517 Месяц назад

      புறம் பேசினால் அது அவர் காதில் போய் சேருமா,? விம்பக்குறைபாடு திரிபுற்று வீண் குரோதநிலைக்கு செல்ல சச்சரவு சூழ்நிலை சமூகக்கேடு ஆகும். நல்ல சீர்திருத்த நெறியாள்கை சிறப்பு

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @JaffnaEaglesMusical1410
    @JaffnaEaglesMusical1410 Месяц назад

    Great❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @hotsauce06
    @hotsauce06 Месяц назад

    👍🏻👍🏻👍🏻👍🏻❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @classicmonsters9566
    @classicmonsters9566 Месяц назад +1

    Super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-ds1fn3le8c
    @user-ds1fn3le8c Месяц назад

    Maaaas

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @gsivanesam8469
    @gsivanesam8469 Месяц назад

    பிச்சி மணி இப்படியும் பொய் சொல்லலாமா? அக்குட்டி நல்ல பிள்ளை!!!

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @arumailingam2729
    @arumailingam2729 Месяц назад

    Super thampikala

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 Месяц назад +1

    பிச்சுமணி ரசிகர் மன்றம் 💥👍🏻

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-ky7yc2lg7c
    @user-ky7yc2lg7c Месяц назад +1

    😃😃😃😃😃❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Месяц назад

    Hi ❤ guys from Australia 🇨🇰

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @mathusha03
    @mathusha03 Месяц назад

    சம்பவம்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-sb3md9du2x
    @user-sb3md9du2x Месяц назад

    வாழ்த்துக்கள் 😍❤️

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kugathassarvikan
    @kugathassarvikan Месяц назад

    Nalla video😂😮❤

    • @kugathassarvikan
      @kugathassarvikan Месяц назад

      Comedy oda nalla karuththukkala solreenga.. the maathiri innum niraja videos seiyunga brothers.🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Месяц назад

    ராம் ராம்🌸🌺

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Месяц назад

    பிச்சு மணி மாதா மணி முடி 😊😊😊

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 Месяц назад

      👍😁🇨🇰

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @meharamananramanan4114
    @meharamananramanan4114 Месяц назад

    W❤w

  • @malinisathiyaseelan3982
    @malinisathiyaseelan3982 Месяц назад

    தம்பி உனக்குதான்"பிரச்சனை இருக்கிற இடத்தில் இருந்து எழும்பி உன்ர வேலையைப் பார் பிச்சு மணி

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @selvakaran5096
    @selvakaran5096 Месяц назад

    பிச்சுமணி போன்றவர்கள் தான் இந்த உலகத்தில் அதிகம் முன்னுக்கு நல்லவர் போல கதைப்பது பின்னுக்கு பொய் புறணி பேசுறது இதுதான் வேலை இவர்களுக்கு நாங்கள் ஏதும் உதவ போனாலும் நமக்கு தான் உபத்திரம் இதை எதர்சியாக நடித்துள்ளீர்கள் நன்றாக உள்ளது

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kuneswarankumarasamy6754
    @kuneswarankumarasamy6754 Месяц назад

    இப்படியான மனிதர்கள் இப்பவும் இருக்கிறார்கள் அடுத்தவீட்டில் என்ன அவியிது என்று பார்க்காமல் உமது வீட்டில் என்ன எரியுது என்று பார்க்கமாட்டார்கள்இப்படியானவர்கள்.திருந்தமாட்டார்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-nm1pe7tc7b
    @user-nm1pe7tc7b Месяц назад +1

    பிச்சுமணிநல்ல ஊஞ்சல்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @om8387
    @om8387 Месяц назад

    பிச்சுவின் நண்பர் நடந்துவரும்போது அவரைப்பார்க்க தமிழ்ப்பட நடிகர் நடனகலாமணி பிரவுதேவா மாதிரியிருக்கிறார். மற்றது தம்பி யார் யாரையும் புறணிபேசப்படாது அது தனது மனதிலுள்ள அழுக்கையெடுத்து பிறரறியவைப்பதுபோலாகும் தம்பி உங்கள் நடிப்பு எப்பவும் பிரமாதம்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kugathasanalageswary2969
    @kugathasanalageswary2969 Месяц назад

    timel

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @drsmahesan203
    @drsmahesan203 Месяц назад

    Video - Visual Audio - காணொலி!

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 Месяц назад

    Dear Appukuddie and Pichcumanie must identify persons use carefully. Because you are talk with comunity unnessary détails.🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ThanusThanu-dz3hm
    @ThanusThanu-dz3hm Месяц назад +1

    அண்ணமார் ஊர்ல நிறைய 'தியாகி ' மார் இருக்கினம் ஒருக்கா காசுக்கு மேல நிண்டுகொண்டு ஒரு content ஒண்டு செய்யுங்கோ எங்கட சனத்துக்கு தேவயான ஒண்டு

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @drsmahesan203
    @drsmahesan203 Месяц назад

    akkuddy is shouting too much! Irritating!

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @RatnavelRajavel
    @RatnavelRajavel Месяц назад

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Месяц назад

    அக்குட்டியின் மனிதநேயமான கருத்து அருமையிலும் அருமை அவருடைய நண்பனாயிருந்து அவருடன் கூடவே நடிக்கிற பிச்சுமணி மற்றவரைப் புறணி பேசுவதை தவிர்க்கவேணும் சிலர் தன்கையால் ஒரு பத்துசதம் பிச்சைக்காரனுக்குகூட போடமாட்டார் ஆனால் அள்ளிக்கொடுக்கிற வள்ளலுக்கு அறிவுரை கூறுவினம்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Месяц назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்