சிரிக்கவைப்பதுமட்டுமல்ல சமுதாயநலனும் வேண்டும் அதை இருவரும் சரிவர செய்கின்றீர்கள். பொறுப்பற்ற பெற்றோர் தேவைக்கதிகமாக பணத்தை கொடுத்து இளைஞர்களை கெடுக்கின்றனர். அதை சரியாகப்பயன்படுத்தம் சமுதாயவிரோதிகள். ஈழத்தமிழர்களின் எதிர்காலம் சிறப்போ சிறப்பு
மிகவும் அருமையான ஒரு படைப்பு இப்பத்தையான் காலத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு மிக்க காணொளி நகைச்சுவையுடன் அருமையா காணொளி வாழ்த்துக்கள் பிச்சு மணி அக்குட்டி வேற வேற லெவல் நீங்கள் இருவரும் 😅😅😅😅
Hello bros. சமுதாயத்தில் நடக்கும் சீர்கேடுகளை சொல்லி நடிக்கும் நடிப்போ நடிப்பு.பிச்சுமணி வேற leval. சிரித்து வரயெல்லாம் நோகிறது best best best👌🌹👌🌹👌🌹👌🌹👌🌹வாழ்க வளர்க வளமுடன் From Germany Ruba😂
சமுதாயம் சிந்திக்க வேண்டும். உங்கள் இருவரது நடிப்பும் மிகவும் சிறப்பு. தென்னிந்திய சினிமாவில் கவுண்டமணி செந்தில் இணைந்து கலக்கியது போல் ஈழத்தில் இணைந்த உங்கள் இருவரது நடிப்பும் சொல்லி வேலை இல்லை. உங்களை பார்த்து நிறைய பேர் நடிக்கத்தொடங்கி விட்டார்கள். நீங்கள் 100/100 என்றால் அவர்கள் 05 /100 தான்.
வணக்கம் அன்பு சகோதரர்களுக்கு... இன்றைய கண்ட்டண்ட் உண்மையில் வரவேற்கத்தக்கது. எம் பிள்ளைகளின் எதிர் காலம் மோசமாகி கொண்டு இருக்கிறது. ஆழ் மன உறுதியுடன் அழகாக இருவரும் நடப்பதை நடித்துக் காட்டியிருக்கிறிர்கள். வாழ்த்துக்கள். அத்தோடு தட்டிக்கேட்ட அக்குட்டியின் அக்கறை பிள்ளைகளின் எதிர் கால வாழ்க்கைகாக படாத பட்டு இறுதியில் வேதனை பட்டது உச்ச கட்ட வேதனை. மக்களே இதனை கருத்தில் கொண்டு எம் பிள்ளைகளை காப்போம்
போ தை பிச்சு மணிப்போதை அக்கு பெட்டி அக்கு வேறு ஆணி வேறு நல்ல கலாய்ப்பு காய் வெட்டி தப்பிக்க தம்மெடுக்க மாடு மேய மாட்டில் இழுவைதானோ.? கச்சான் மெலலும் கள்ளமோ? அகப்பட்டார் பிச்சு மெச்சி குட்டி துப்பறிவு உ தை போ தை உ சீர்திருத்தம் விழிப்புணர்வு மயக்கநிலை நல்ல குளிசை அலட்சியபாதை போதை ஏறி திருந்தி வருந்தி உய்விக்க மனமாற்றம் தேவை. சீரழிந்த போதை மமதை நாறி பாடை ஏற சமூகம் அனுபவ சங்கதிகளால் ஆசாரமாக வாழ வந்த எம்மினிய. கதாபாத்திரங்களுக்கு ஈகை பெருநாள் வாழ்த்துக்கள், தங்கப்பஸ்பம் என நினைத்தால் சிரிப்புத்தான்.
சிரிக்கவைப்பதுமட்டுமல்ல சமுதாயநலனும் வேண்டும் அதை இருவரும் சரிவர செய்கின்றீர்கள். பொறுப்பற்ற பெற்றோர் தேவைக்கதிகமாக பணத்தை கொடுத்து இளைஞர்களை கெடுக்கின்றனர். அதை சரியாகப்பயன்படுத்தம் சமுதாயவிரோதிகள். ஈழத்தமிழர்களின் எதிர்காலம் சிறப்போ சிறப்பு
எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள்
சமுதாய நலனுக்காகவும் மக்களை சிரிக்க வைக்கவும் இந்த காணொளி அமைகிறது. சுப்பர் காணொளி சகோதரங்கள்.
அருமையான நகைச்சுவையுடன் நல்லதொரு விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி.
Good one
Super super valthukkal
அண்ணா❤❤❤❤❤
உண்மை சம்பவங்களை எடுத்துக்காட்டும் காணொளிகள் .
இருவருக்கும் வாழ்த்துக்கள் 😊👍👍
சிரிக்கவைப்பதுமட்டுமல்ல சமுதாயநலனும் வேண்டும் அதை இருவரும் சரிவர செய்கின்றீர்கள். பொறுப்பற்ற பெற்றோர் தேவைக்கதிகமாக பணத்தை கொடுத்து இளைஞர்களை கெடுக்கின்றனர். அதை சரியாகப்பயன்படுத்தம் சமுதாயவிரோதிகள். ஈழத்தமிழர்களின் எதிர்காலம் சிறப்போ சிறப்பு
மிகவும் அருமையான ஒரு படைப்பு இப்பத்தையான் காலத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு மிக்க காணொளி நகைச்சுவையுடன் அருமையா காணொளி வாழ்த்துக்கள் பிச்சு மணி அக்குட்டி வேற வேற லெவல் நீங்கள் இருவரும் 😅😅😅😅
இன்றைய சமுகத்தில் நடக்கும் இவ்வாறான அவல நிலைகளை உங்கள் இருவரின் சிறந்த நடிப்பின் ஊடாக மாற்ற எடுத்த முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.
நைஸ் அண்ணா
சமுதாயத்தில் நடப்பதை நகைச்சுவையாக நடித்து காட்டிய விதம் அருமை
Pichchumani nadippu super 👍👍
சூப்பர் 😄😄😄
Unkal video sirikkavum sinthikkavum vaikkirathu super ❤️❤️❤️
அருமை👍
Akkuddi pichchumani super vaalthukkal 😂😂😂
அண்ணா தியாகி ஐயா மாதிரி நடிச்சு நகச்சுவை காணொளி போடுங்கோ
Super
Hello bros. சமுதாயத்தில் நடக்கும் சீர்கேடுகளை சொல்லி நடிக்கும் நடிப்போ நடிப்பு.பிச்சுமணி வேற leval. சிரித்து வரயெல்லாம் நோகிறது best best best👌🌹👌🌹👌🌹👌🌹👌🌹வாழ்க வளர்க வளமுடன்
From Germany Ruba😂
அருமையான பதிவு, சமூகத்திற்கான விழிப்புணர்வாகவும் நகைச்சுவையான காணொளியாகவும் அமைந்திருக்கிறது.
சமுதாயம் சிந்திக்க வேண்டும். உங்கள் இருவரது நடிப்பும் மிகவும் சிறப்பு.
தென்னிந்திய சினிமாவில் கவுண்டமணி செந்தில் இணைந்து கலக்கியது போல் ஈழத்தில் இணைந்த உங்கள் இருவரது நடிப்பும் சொல்லி வேலை இல்லை.
உங்களை பார்த்து நிறைய பேர் நடிக்கத்தொடங்கி விட்டார்கள்.
நீங்கள் 100/100
என்றால் அவர்கள்
05 /100 தான்.
Hiii akkuddi pichchumani ❤
வணக்கம் அன்பு சகோதரர்களுக்கு... இன்றைய கண்ட்டண்ட் உண்மையில் வரவேற்கத்தக்கது. எம் பிள்ளைகளின் எதிர் காலம் மோசமாகி கொண்டு இருக்கிறது. ஆழ் மன உறுதியுடன் அழகாக இருவரும் நடப்பதை நடித்துக் காட்டியிருக்கிறிர்கள். வாழ்த்துக்கள். அத்தோடு தட்டிக்கேட்ட அக்குட்டியின் அக்கறை பிள்ளைகளின் எதிர் கால வாழ்க்கைகாக படாத பட்டு இறுதியில் வேதனை பட்டது உச்ச கட்ட வேதனை. மக்களே இதனை கருத்தில் கொண்டு எம் பிள்ளைகளை காப்போம்
Super😂😂😂😂super😅😅😅😅very nice ❤❤❤❤❤
மிகவும் அற்புதமான படைப்பு உண்மையாக நாட்டில் நடக்கிறது.
வாழ்த்துகள் your team work
Superb Anna's ❤❤❤ happy to see you ❤❤❤
🌷 சிறப்பு காணொளி 🌷💐
விழிப்புனர்வு....❤❤❤👍👍
நடிப்பு பிரமாதம்❤❤❤❤
Sema sema
🤣🤣🤣🤣👌👌👌🙏
Super Bros ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Thanks Appukuddie. You are very interligent. Pichchumanie is something wrong.🎉
Super guys 😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
Telling the truth must change the youngsters
வெளிநாட்டு பணம் செய்யும் வேலை, ஒரு சமுதாயமே அழிவின் விழிம்பில்
யாழ் வஸ் தரிப்பிடத்தில் உள்ள மலசலகூடம் சுத்தம் இல்லாத காரணத்தால் அதைப் பற்றி விழிப்புணர்வு நகைச்சுவை மக்களுக்காக போடவும் தயவு செய்து விரைவில் தம்பி
எலி இல்லை😂 எள்ளு காயுதென்று ஏன் எலிப்புழுக்கை காய வேண்டும்.
😂😂😂
வாழ்க பாரதம்.😂
இந்திய ஈழத் தமிழரின் கடல் வணிகம் ஈழத் தமிழர்கள் வாழ்வை மேம்படுத்தும்.😂
😄😄😄😄
❤
Super place
Where it is?
Super Super 😂😂😂😂😂😂😂😂❤
சமுதாயத்திற்கு ஏற்ற காணொளி...💯..
Bro இந்த location enga iruku..??
👌👌👌👌👌🤣🤣🤣🤣
உண்மை சம்பவம் வாழ்த்துக்கள்
😂
🤣😂👌
தியாகி வாமதேவம் அவர் களின் பணி நியமனதா? Plz take as this content.thankyou
இந்த இடம் சாவகச்சேரி கனகன்புளியடி சந்தி றோட்டில் இருக்கிற வாய்க்கால்???
Corona time la Trending la iruntha ilvarai vaikkaal
நன்றி , 🙏🙏🙏
ஏன் அக்குட்டி பிச்சு வ வம்பு இழுக்கிறீங்க???
Good தேவையான கருத்து.
❤
❤❤❤❤🎉🎉🎉🎉
😅❤
Begar bell Ms. Coming 🛬.
Nan pichaikaran illa Parys mani daa
God bless you