நெதன்யாகு கொல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #umapathy #war #israel #palastine
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    FACEBOOK : / retroluxeofficial
    INSTAGRAM : / retroluxe_o. .
    TWITTER : / retroluxep
    Blog page : www.retroluxe....

Комментарии • 248

  • @kanagaraj7506
    @kanagaraj7506 8 месяцев назад +35

    தோழர் உமாபதி அவர்களுக்கு கோடா
    கோடி புரட்சிகர வாழ்த்துக்கள்.

  • @mohamadrilarila
    @mohamadrilarila 8 месяцев назад +22

    உமாபதி சார்நீங்கள் சொல்வது எல்லாம் சரி உங்கள் இருவருக்கும் நன்றி

  • @seeniseeni3282
    @seeniseeni3282 8 месяцев назад +9

    நீங்கள் இருவரும் கலந்து உரையாடும் உரையாடல்கள் மிகவும் அருமை கருத்துக்கள் நிறைந்த உரையாடல். வாழ்த்துக்கள் ஐயா மேலும் உங்கள் பணி தொடர.

  • @zakirmzakir6565
    @zakirmzakir6565 8 месяцев назад +24

    Today Update Super, நீண்ட நாட்களுக்குப் பின் நேர்காணல், தெளிவான விளக்கம், நிறையவே விடயங்கள் பேசப்பட்டது வாழ்த்துக்கள்.

  • @kajashaik4691
    @kajashaik4691 8 месяцев назад +5

    நெதன்யா செத்தால் இனிப்பு வழங்கப்படும் இஸ்ரேலிய மக்கள்

  • @kalikdassk4324
    @kalikdassk4324 8 месяцев назад +8

    சுதந்திர பாலஸ்தீன்

  • @ilc-islamiclearningcentre8676
    @ilc-islamiclearningcentre8676 8 месяцев назад +6

    அருமை நிறையத் தகவல்கள் கிடைக்கிறது எங்களுக்கு நன்றி சார்

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 8 месяцев назад +12

    இது எல்லாம் அல்லாஹ் வின் அருள்

    • @Seven67.
      @Seven67. 8 месяцев назад

      Yathu makal ipadi sakuratha ….yosichu parungada

    • @vaimurthy
      @vaimurthy 8 месяцев назад

      எது 20000 பாலஸ்தீனியர்கள்இறந்ததா ?

    • @Seven67.
      @Seven67. 8 месяцев назад

      @@vaimurthy ama

  • @shahult8175
    @shahult8175 8 месяцев назад +6

    திரு உமாபதி சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kaderamer7837
    @kaderamer7837 8 месяцев назад +53

    இஸ்ரேல் அமெரிக்கா கேவலமாக தோற்கும்

    • @user-xy5rl3lq8y
      @user-xy5rl3lq8y 8 месяцев назад +1

      Yeah yeah 😅😂😂🇯🇴Free palasteen 🤲🤲🤲

    • @somethingspecial8418
      @somethingspecial8418 8 месяцев назад +1

      ஆமீன்

    • @vaimurthy
      @vaimurthy 8 месяцев назад +1

      ஆமாம் உங்க கனவில்.

    • @user-xy5rl3lq8y
      @user-xy5rl3lq8y 8 месяцев назад +3

      @@vaimurthy no, no, no, கனவில்லை நிட்சயமாக அதை நீர் பார்க்க தான் போகிறாய்

    • @shankarrajah2759
      @shankarrajah2759 8 месяцев назад

      Definitely bro

  • @hameedfarook4160
    @hameedfarook4160 8 месяцев назад +6

    நல்லவர்கள் வாழ்வதே கஸ்டம்...அப்ப கெட்டவர்களுக்கு எப்படி சார் நல்ல வாழ்வு வரும் ..காலம் பதில் சொல்லும் ..

  • @farookbasha2811
    @farookbasha2811 8 месяцев назад +2

    உண்மை செய்தி வழங்கிய உமாபதி சார் மற்றும் செய்தி செனலுக்க்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @khaderquryshi5898
    @khaderquryshi5898 8 месяцев назад +9

    Excellent information and highly appreciated

  • @sursehbabu4999
    @sursehbabu4999 8 месяцев назад +2

    அண்ணே வணக்கம் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்.இந்த வருஷம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை நீங்கள் இந்த வருடம் .புது .புது வாயில் வடை சுடுவீர்கள் என்று நினைக்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்🎉

  • @kaderamer7837
    @kaderamer7837 8 месяцев назад +60

    இஸ்ரேல் மக்களே nethanyahuwai kollvaarkal

    • @ShahulHameed-el6sm
      @ShahulHameed-el6sm 8 месяцев назад +1

      எப்போ

    • @solomongnanaraj8920
      @solomongnanaraj8920 8 месяцев назад +1

      ​@@ShahulHameed-el6smவயதான பிறகு

    • @jaleelabanu7647
      @jaleelabanu7647 8 месяцев назад

      Aameen 🤲🤲

    • @vaimurthy
      @vaimurthy 8 месяцев назад +2

      எதுக்கு? இஸ்ரேலை தோட்ட ஹமாஸ் அளிக்கப்படும் வரை இஸ்ரேல் விடாது.

    • @pdselvaraj5374
      @pdselvaraj5374 8 месяцев назад +1

      This man speaks with out sense and he thinks great knowledge in international issues wait and see your views will prove completely wrong

  • @Junta-
    @Junta- 8 месяцев назад +3

    Great analysis❤

  • @sathamusain6271
    @sathamusain6271 8 месяцев назад +5

    குரான் சொன்னா காலம் வந்துட்டோ னு நினைக்கிறேன்.. ஒருத்தன் இருக்க மாட்டானுல்லாம் மரம் சொல்லும் என் பின்னால் ஒரு யூதன் காரன் இருக்கான் னு..கொள்ள படும்..

  • @samirrouf7606
    @samirrouf7606 8 месяцев назад +2

    Umapathi sir 💯👌

  • @FMZM009
    @FMZM009 8 месяцев назад +13

    Great analysis by Great Analyst 👍. Thanks Retroluxe for inviting Mr. Umapadhy constantly.

  • @MrMajidparvez
    @MrMajidparvez 8 месяцев назад +2

    Umapathi sir, presentation is excellent

  • @aikbal7316
    @aikbal7316 8 месяцев назад +3

    சர்வதிகார ஆட்சி நிலைத்தாக சரித்திரம் இல்லை

  • @saleemmalikabdulraheem9382
    @saleemmalikabdulraheem9382 8 месяцев назад +7

    Free palastine ❤

  • @jaleelabanu7647
    @jaleelabanu7647 8 месяцев назад +5

    Free palastine🤲🤲🤲🇵🇸🇵🇸

  • @hajamohaideen6284
    @hajamohaideen6284 8 месяцев назад +6

    Free Palestine ❤️🇵🇸🇵🇸🙏 🙏

  • @MUSAD19
    @MUSAD19 8 месяцев назад +2

    Excellent job Mr Umapathy.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 8 месяцев назад +3

    Good speech keep it up 👍

  • @athefathef
    @athefathef 8 месяцев назад +6

    MASS FREEDOM FIGHTERS

  • @AbdulJabbar-ze4yf
    @AbdulJabbar-ze4yf 8 месяцев назад +1

    நீங்கள் வாழ்க தமிழ் வளா்க என்று ம் எங்கள் வாழ்த்துக்கள்

  • @AbdulJabbar-ze4yf
    @AbdulJabbar-ze4yf 8 месяцев назад +3

    தம்பி தாங்கள் தடிப்பான வாா்தை பேச மாட்டிர்கள் நீங்கள் ௯ட u s a பிடுங்க வா நிற்கிறது என்று எனக்கு மிகவும் ஆச்சரியம் பட்டேன்

  • @jaleelabanu7647
    @jaleelabanu7647 8 месяцев назад +3

    Alhamdulilah 🤲🤲🤲

  • @somethingspecial8418
    @somethingspecial8418 8 месяцев назад +3

    உங்களது எடுத்துக்காட்டு
    இரண்டு கருத்துக்களும்
    சரியானது

  • @s.aravinthakumar519
    @s.aravinthakumar519 8 месяцев назад +1

    Thambi oorukku puthsu,maashaw Allah

  • @jagannathk266
    @jagannathk266 8 месяцев назад +2

    Great brother

  • @nara6475
    @nara6475 8 месяцев назад +1

    இன்றைக்கு 20 லட்சம் பாலஸ்தீனயர்களே மிச்சம்

  • @user-kk8es3yz4v
    @user-kk8es3yz4v 8 месяцев назад +1

    The interview and the information given by you is very informative and realities. Keep it up

  • @sekars3220
    @sekars3220 8 месяцев назад +1

    Good news

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb 8 месяцев назад

    Unggal unmai seithigalukku nandri anne

  • @mohamednihar1043
    @mohamednihar1043 8 месяцев назад

    Your discussion weldone

  • @naliappa4624
    @naliappa4624 8 месяцев назад +1

    HAPPY NEW YEAR

  • @kirubakaranulaganathan5855
    @kirubakaranulaganathan5855 8 месяцев назад

    நாம் விரும்புவது போல் எதுவும் நடக்காது, வலிமை உடையவன் தான் விரும்பியதை நடத்திக் கொள்வான்.

  • @user-pr5eq7ut1e
    @user-pr5eq7ut1e 8 месяцев назад

    Tamil journalist most one side supporter

  • @asif390
    @asif390 8 месяцев назад +3

    Anna semma❤❤❤❤❤❤❤

  • @mohamedilliyasmohamedelias8640
    @mohamedilliyasmohamedelias8640 8 месяцев назад

    செத்தான் யாகு

  • @allahudeenmohideen7618
    @allahudeenmohideen7618 8 месяцев назад +1

    Thanks ❤

  • @jegananthanananthan5489
    @jegananthanananthan5489 8 месяцев назад

    உங்க கதை நல்லா இருக்கு. கள நிலவரத்தை உண்மைய சொல்லுங்க.

  • @hajamohaideen6284
    @hajamohaideen6284 8 месяцев назад +1

    Great information anna👍🙏🙏

  • @athefathef
    @athefathef 8 месяцев назад +1

    Great Sir

  • @naliappa4624
    @naliappa4624 8 месяцев назад

    VANAKKAM UMAPATHY AYYA

  • @katharka777
    @katharka777 8 месяцев назад +1

    Inshaallah

  • @sadayanbakthar
    @sadayanbakthar 8 месяцев назад

    Super super. Keep going brother.

  • @user-du1jx4gs8b
    @user-du1jx4gs8b 8 месяцев назад +2

    ❤❤❤❤❤❤

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 8 месяцев назад

    👌👌

  • @nizarshafina480
    @nizarshafina480 8 месяцев назад +3

    Inshallah

  • @fathimuthu...
    @fathimuthu... 8 месяцев назад

    Yenkal nermaiyana umapathi sir valha

  • @user-nb9iy8bh4z
    @user-nb9iy8bh4z 8 месяцев назад

    இஸ்ரேலால் எதையும் வெளியே செல்ல முடியாதது அண்ணா இஸ்ரேலுக்குள் நடப்பதை ஏதாவது ஊடகங்கள் வெளியே காட்டுகிறதா அண்ணா வெளியே காட்டினால் மத்த நாடுகள் அவர்களை மதிக்க மாட்டார்கள்

  • @user-gj5tf9ou9h
    @user-gj5tf9ou9h 8 месяцев назад +2

    Alhamndu lilah Allah Akbar kibera ❤❤ falasteen Makaloda Allah irakam atu tan avrhan Allah edkan Vera maranam ham's vetty nidhcam Allah hoduban ❤❤ Alhamndu lilah amen

  • @noorulhajira9075
    @noorulhajira9075 8 месяцев назад

    Super

  • @JosephVinoth-op2ml
    @JosephVinoth-op2ml 6 месяцев назад

    🤍Good jop இஸ்ரேல் 💙

  • @user-mw7hr3we5y
    @user-mw7hr3we5y 8 месяцев назад

    You are the very good understand...sir! you know well about American leaders idea. But it is only dream....! for them sir

  • @Khan-xg5wi
    @Khan-xg5wi 8 месяцев назад

    Bro
    61 billion = 50lakh crores.. just an information. .
    Good work bro

  • @Seven67.
    @Seven67. 8 месяцев назад +1

    100 days la mundinja yanna mudiyalana yanna … athaan fullah mudichutangalea

  • @martindevasagayam9703
    @martindevasagayam9703 8 месяцев назад

    விமா்சனம் செய்யும் போது கொஞ்சம் உண்மையையும் கலக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் ,காரணம் ஹமாஸை தூக்கி வைத்து கொண்டாடினீா்கள் ,அது மண்ணை கவ்வி விட்டது.....

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 8 месяцев назад

    Wow superb bro ❤🎉unmai ❤🎉wow ❤🎉hamas palastin hispullaah huothi mujaahideen thaalibaankal Algeria Qatar iran irag libiya siriya egiptsudan durky Jordan Pakistan russya china n koriya khalisthanu jammukashmir anaithu islaamiyamakkal anaivarukkum vaazhdhukkal vaazhga valarka velga vetrymel vetry kolveerkal wow❤ ❤🎉wow ❤🎉wow❤ ❤🎉congratulations ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @jayaKayal-zm4iu
    @jayaKayal-zm4iu 8 месяцев назад

    இஸ்ரேல் வேட்டை தொடரும்... 🔥🔥

  • @rameshbritto413
    @rameshbritto413 8 месяцев назад +3

    Isreal I அழிக்க முடியாது

    • @user-xy5rl3lq8y
      @user-xy5rl3lq8y 8 месяцев назад

      இஸ்ரேல் அழியட்டும்

  • @thilakavathishyam3549
    @thilakavathishyam3549 8 месяцев назад +1

    Enna analum sari israel onnum pudunga mudiyathu 🤷🏽‍♀️

  • @Seven67.
    @Seven67. 8 месяцев назад +1

    Velinatu karanan intha video va pathana sirichu sirichu sethuduvan da 😂😂😂

  • @user-bi7tb8ys6z
    @user-bi7tb8ys6z 8 месяцев назад

    ❤👍🌹👪

  • @pandiyanpandi2612
    @pandiyanpandi2612 8 месяцев назад +2

    Poda uma hamas oda poranunugha ne odi olingko 😁😀😥

  • @JKInvestments
    @JKInvestments 8 месяцев назад +1

    Israelis are the most intelligent people in the world. They have received more number of Noble prizes than any other ethnic community.

    • @user-ci4mg8bz2d
      @user-ci4mg8bz2d 8 месяцев назад

      அப்போ எதுக்கு ஹிட்லர் அவங்கள கொன்னாரு

    • @JKInvestments
      @JKInvestments 8 месяцев назад

      Hitler was stupid. that is why he lost the world war 2. @@user-ci4mg8bz2d

    • @JKInvestments
      @JKInvestments 8 месяцев назад

      Only because of Jewish scientists America invented Atomic bomb during world war 2 and won the world war 2 became superpower.

    • @JKInvestments
      @JKInvestments 8 месяцев назад

      Durign 1967 all arab countries joined together and started a war against Israel. But israel won the war within a week. The war is famously known as 6 day war. Search in google and learn more.@@user-ci4mg8bz2d

    • @user-mw7hr3we5y
      @user-mw7hr3we5y 8 месяцев назад

      Intelligent people (must) have to ba Humanities but they are Human Animals kedu kettavanukku support vera a?

  • @zavahirasharfudeen6704
    @zavahirasharfudeen6704 8 месяцев назад +1

    America cannot dance everyday n it should understand daily no Christmas

  • @abdulrajak1577
    @abdulrajak1577 8 месяцев назад +2

    நேற்று இரவு 8.30 மணிக்கு ஒரு கப்பல் தாக்கபட்டுள்ளது ஹ@வ்திகளால்

  • @fathimuthu2376
    @fathimuthu2376 8 месяцев назад

    Netanyahu kamudiyu sonnathu makilhiya rukunanti

  • @Seven67.
    @Seven67. 8 месяцев назад +1

    24 k dead aieduchu 0:51 inum iraan power adangitu erukunu konjam solunga sir…..

  • @poongothaiselvam
    @poongothaiselvam 8 месяцев назад +1

    2012ல் இருந்து சத்திய யுகம் பிறந்துவிட்டது அறிக 🙏🙏🙏🙏🙏❤❤❤

    • @selvan-ii8ui
      @selvan-ii8ui 8 месяцев назад +1

      யாரு நீ எந்த கமெண்ட்ல போனாலும் 2012ல் சத்தியம் டிவி வந்திச்சு,1992 சன் டிவி வந்துச்சுனு கூவிட்டே இருக்கிறே?😂

    • @mhdempire.r1164
      @mhdempire.r1164 8 месяцев назад

      ​@@selvan-ii8ui Attention seeker

  • @nara6475
    @nara6475 8 месяцев назад +2

    கிறித்துவமும் இஸ்லாமியமும் உள்ளவரை யூத இனம் நீர்த்துப் போகாது

    • @Aisha-qi8md
      @Aisha-qi8md 8 месяцев назад

      யூதர்கள் மேரிமாதாவை விபச்சாரி என்று சொல்கிறார்கள் யூதர்கள் தவிர மற்ற அனைத்து மக்களும் அவர்களுக்கு சேவை செய்யவே படைக்கப் பட்டதாக கூறுகின்றனர்

    • @ShukurAzeema
      @ShukurAzeema 8 месяцев назад

      Aahaa...ng...apadiya?

  • @nazeerameer5833
    @nazeerameer5833 8 месяцев назад

    BN YAHOO IS TOWARDS ABSOLUTE END.

  • @user-tc1vz2vw6o
    @user-tc1vz2vw6o 8 месяцев назад +2

    காஸ்மீர் தீவிரவாதிகளிற்கும் ஈரான் ஆதரவு வழங்கவேண்டும் ஹமாஸ் போன்று வீரியத்துடன் செயற்பட்டு அவர்கள் சுதந்திரமான காஸ்மீரை பெறவேண்டும் யெமனும் லெபனானும் கைகோர்க்கவேண்டும் காஸ்மீர் போராளிகளோடு.

    • @rajendranravikumar7650
      @rajendranravikumar7650 8 месяцев назад

      காஷ்மீர் தீவிரவாதியா லூசு நாயை

    • @Aisha-qi8md
      @Aisha-qi8md 8 месяцев назад

      காஷ்மீரில் எந்த தீவிரவாதியும் இல்லை பீஜேபீ அரசு முஸ்லிம்களை கொலை செய்ய தீவிரவாதிகள் என்று சொல்லி சுட்டு கொல்கிறார்கள் காஷ்மீரில் ராணுவம் துணை ராணுவம் ஊர்க்காவல் படை காவல்துறை என்று பலர் இருந்தும் தீவிரவாதிகள் என்று சொன்னால் அவர்கள் எல்லோரும் எதற்காக இருக்கிறார்கள் எத்தனை பேர் சண்டை செய்தார்கள் என்று சொல்ல முடியுமா காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிறது பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற நாடு 1948ல் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளால் உருவாக்கப்பட்டது இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன மக்களை கொலை செய்கிறது கொடுமைப்படுத்தி வருகிறது அதை எதிர்த்து தான் ஹமாஸ் இயக்கம் போராடுகிறது உண்மை தெரியாமல் பதிவு போட வேண்டாம் முழு பாலஸ்தீன மும் இஸ்ரேலுக்கு வேண்டும் என்று சொல்கிறது அதை எதிர்த்து தான் ஹமாஸ் இயக்கம் போராடுகிறது உங்கள் வீட்டில் நுழைந்து வீட்டில் இருப்பவர்களை வெளியேற்றினால் கொலை செய்தால் நீங்கள் வேடிக்கை பார்ப்பீர்களா இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன மக்களை கொலை செய்கிறது அதை எதிர்த்து தான் ஹமாஸ் இயக்கம் போராடுகிறது

  • @shieknaushad7957
    @shieknaushad7957 8 месяцев назад

    Sufar😂❤

  • @marshallmike6364
    @marshallmike6364 8 месяцев назад

    Umekku enn Vai eppedy poiche

  • @AbdulHameed-lu8he
    @AbdulHameed-lu8he 8 месяцев назад

    ஹிஸ்புல் முஜாஹிதீன் இல்லை ஹிஸ்புல்லாஹ் தான்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 8 месяцев назад

      பரவாயில்லை நண்பா விடுங்க அது அவர்களின் பெயர் தானே. நமது வடுகபட்டி செம்பரம்பாக்கம் இதை அவர்களால் சரியாக சொல்ல முடியாது அதுபோலத்தான். 😂😂.

  • @havalinSaron
    @havalinSaron 8 месяцев назад +9

    3 மாசமா இததாண்டா சொல்ரீங்க ஈரான் வருது ரஷ்யா வருதுணு

    • @mubarakali5627
      @mubarakali5627 8 месяцев назад

      Avanga proxy war pannitu irukanga

    • @solomongnanaraj8920
      @solomongnanaraj8920 8 месяцев назад +1

      😂 ரஷ்யாவில் உக்ரைன் பொரை ஒரு வருடம் தாண்டியும் முடிக்க இயலவில்லை. அது மற்றும் இல்லை நேற்று ஒரு ரஷ்யா கப்பலை உக்ரைன் தகர்த்து விட்டது.

    • @user-qw2ii5vt2t
      @user-qw2ii5vt2t 8 месяцев назад

      யாப்பா அவசரப்படர

    • @mhdempire.r1164
      @mhdempire.r1164 8 месяцев назад

      ​@@solomongnanaraj8920 adhuku Russia🇷🇺 12hrs continues ah missile anuppi kola nadunga vachuruchu Ukraine ah🇺🇦

    • @Mohammadfarooq-jf6my
      @Mohammadfarooq-jf6my Месяц назад

      😊​@@solomongnanaraj8920

  • @freeonlineproductreview1173
    @freeonlineproductreview1173 8 месяцев назад

    😂 kuda erundhu patha mariey solriey sota😅😅

  • @Chuk392
    @Chuk392 8 месяцев назад

    Andha tatti vechu irukkathe start panna sollunga

  • @MixNMatcch
    @MixNMatcch 8 месяцев назад +1

    😂😂😂

  • @PMTISSGS
    @PMTISSGS 8 месяцев назад

    Day Nee enna sonnalum bidingakooda mudiyathu

  • @maninadar7562
    @maninadar7562 8 месяцев назад +6

    புவிசார்ந்த அரசியல் துளியும் தெரியாமலே உருட்டு உருட்டுனு உருட்டுகிறார்‼️

    • @user-uz8ty2tn8k
      @user-uz8ty2tn8k 8 месяцев назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂oanakku eriyoutho

    • @mhdempire.r1164
      @mhdempire.r1164 8 месяцев назад +1

      Ivanunga suma puthiya thalaimurai🍼 polimar🍼 thandhi news🍼 ah paathutu innum nambitu olaritu suthuvaanunga bro😹 comali clownuga🤡

    • @maninadar7562
      @maninadar7562 8 месяцев назад

      @@user-uz8ty2tn8k 😂அட கொத்தடிமையே, உன்னைப்போன்ற கொத்தடிமைகளுக்கு தான் உருட்டுக்கிட்டு இருக்கானுக இங்க ‼️

    • @mohanganeshan7298
      @mohanganeshan7298 8 месяцев назад +2

      Bro this guy why this much lie I can't understand 😂😂😂

    • @mohanganeshan7298
      @mohanganeshan7298 8 месяцев назад +1

      100% you correct he doesn't know anything Zero Zero Zero

  • @jeganathancletusrohan3324
    @jeganathancletusrohan3324 8 месяцев назад

    arapadech paipuindi unaku ena maeera tharum???

    • @selvan-ii8ui
      @selvan-ii8ui 8 месяцев назад

      பதிவை சரியாக எழுதிட்டு வந்து குரை

    • @ShukurAzeema
      @ShukurAzeema 8 месяцев назад

      ​@@selvan-ii8ui
      Serupadi reply bro...paavam pulambikittu kidakuraan avan..

  • @jeyanthanjeyanthan5909
    @jeyanthanjeyanthan5909 8 месяцев назад

    Sollathu ungalukku eppadi theriyum ean neenga thiviravathi

  • @jeganathancletusrohan3324
    @jeganathancletusrohan3324 8 месяцев назад

    epaddi soinal.... RUclips eel, veiettu pelipuku panam verum enrada puindi?

    • @selvan-ii8ui
      @selvan-ii8ui 8 месяцев назад

      மூகு சங்கி....நீ என்ன கத்தினாலும் உன் இஸ்ரேலுக்கு மரணம் நிச்சயம்

    • @ShukurAzeema
      @ShukurAzeema 8 месяцев назад

      Thambi.. Enna solla varrae?

  • @georgedurairaj4803
    @georgedurairaj4803 8 месяцев назад +2

    Hello Mr.
    No body can shake Israel. The Almighty God helps them. The prophecy will fulfill soon.

  • @rameshbritto413
    @rameshbritto413 8 месяцев назад +1

    ஒருத்தன் மிஞ்ச மட்டிங்க

  • @maangamandai
    @maangamandai 8 месяцев назад

    Utter rubbish. This fellow has no knowledge of global politics. He is what people call 'thinnai pechalar'

  • @thilaksanker2443
    @thilaksanker2443 8 месяцев назад

    போடா போறதுக்கு

  • @10.R.G
    @10.R.G 8 месяцев назад

    கதை வெட்டி பேச்சு தேவையற்ற வீடீயே

  • @pugalendi100
    @pugalendi100 8 месяцев назад

    அரிப்பு

  • @mstudio752
    @mstudio752 8 месяцев назад +6

    ஊழல் ஊடக உருட்டு😅... இஸ்ரேல் வெற்றியுடன் தான் போரை முடிக்கும்... ஹமாஸிற்கும் முடிவு கட்டும்...

    • @user-qu9fj4eu9p
      @user-qu9fj4eu9p 8 месяцев назад +5

      தூங்கினது போதும் எழும்புப்பா

    • @muhammedhlafir645
      @muhammedhlafir645 8 месяцев назад +1

      Hamas' vetriudanthan uthathai muďikkum

    • @noorwahednoorwahed718
      @noorwahednoorwahed718 8 месяцев назад

      நாசமா போறவனே பாடையில் போவ நீ கொஞ்சம் பொருத்து இருந்து பார் இஸ்ரேல் தூக்கத்தில் மூத்திரம் போனார்கள்

    • @AbdulGafoor-qd1mz
      @AbdulGafoor-qd1mz 8 месяцев назад

      Dei nathari, nee komaleya irunthe

    • @Mansoorali-yl3bl
      @Mansoorali-yl3bl 8 месяцев назад +3

      அது நடக்காது கொலைசெய்பவனும்அதற்க்குதுனைபோகிறவனும்தோற்பதுஉறுதிநீதிவெல்லும்

  • @muthuk6466
    @muthuk6466 8 месяцев назад +11

    ஈரானுக்கு தெறியும் போரில் இறங்கினால் சாம்பலாவோம் என்று தெறியும்

    • @noorwahednoorwahed718
      @noorwahednoorwahed718 8 месяцев назад

      முஸ்லிம்களுக்கு எதிராக யார் வந்தாலும் அல்லாஹ் அழிப்பான் உன்னையும் சேர்த்து

    • @peacepeace6550
      @peacepeace6550 8 месяцев назад +5

      First off learn Tamil well

    • @Mansoorali-yl3bl
      @Mansoorali-yl3bl 8 месяцев назад +8

      அதெல்லாம் அந்த காலம்
      இப்போது எவன் வரான்நோ அவன் காலி

    • @abrahambasker4464
      @abrahambasker4464 8 месяцев назад

      உமாபதி டுபாக்கூர் செய்தி எடுபடாது
      இஸ்ரேலுக்கு பயந்து 57 இஸ்லாமிய நாடுகளும் ஒதுங்கி நிற்கின்றன
      காசா முற்றிலும் அழிக்கப்படும்
      இஸ்ரேல் சுடுகாடானால் ஈரான் அணு ஆயுதத்தால் இல்லாம் போய்விடும்
      80 சதவீத இஸ்ரேல் கப்பல் போக்குவரத்து மேற்கத்தியநாடுகளுடன் , செங்கடல் வழியாக. அல்ல

    • @ilc-islamiclearningcentre8676
      @ilc-islamiclearningcentre8676 8 месяцев назад +1

      எப்படி சார்?இவ்வளவு தகவல்கள்?
      உண்மையில் super sir

  • @supriya9335
    @supriya9335 8 месяцев назад +1

    Oru punnakum nadakathu

  • @mohanganeshan7298
    @mohanganeshan7298 8 месяцев назад

    Poda comedy man 😂😂😂