தூத்துக்குடி மீனவன் வீட்டு மீன் குழம்பு விருந்து - இறால் கனவா பிரட்டல் | Ft - Thoothukudi Meenavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 174

  • @ramkannan1991
    @ramkannan1991  2 года назад +30

    மதினி வீட்டு Home Tour : ruclips.net/video/4gAEYs1AtQg/видео.html

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan 2 года назад +301

    ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏 நீங்கள் எங்க ஊருக்கு வந்து எங்களுடன் சாப்பிடத்து மறக்க முடியாத அனுபவம் அண்ணா

    • @prakashn3069
      @prakashn3069 2 года назад +1

      Bro Na oru naal unga veetuku varan......Kutitu poringala

    • @srtex8697
      @srtex8697 2 года назад +2

      Mathiniyin vellanthi mugam sirappu

    • @baskarsasvin4025
      @baskarsasvin4025 2 года назад +1

      Anna naanum unga veetuku sapudu vara

    • @satheesh737
      @satheesh737 2 года назад +1

      நானும் கண்டிப்பாக வருவேன் அண்ணா

    • @dailynewfuns
      @dailynewfuns 2 года назад +1

      Hi bro 😍

  • @arumugamtamil4346
    @arumugamtamil4346 2 года назад +15

    மீனவ மக்கள் பொதுவாக அன்பாக கவனிப்பாங்க. பாசத்தில் அவங்களை அடிச்சுக்க முடியாது...... பார்க்க தான் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருப்பாங்க ஆனால் மிகுந்த அன்பானவங்க 🥰🥰🥰

  • @ponmasilamani8202
    @ponmasilamani8202 2 года назад +35

    மீனவர் வீட்டு மீன் குழம்பு சாப்பிட கொடுத்து வச்சிருக்க வேண்டும் ராம்

  • @gowthamisuryakumar7516
    @gowthamisuryakumar7516 2 года назад +33

    இந்த வீடியோவை தான் எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் மதினி சமையல் சூப்பர் 💜

  • @arunansds3868
    @arunansds3868 2 года назад +2

    ராம். அருமை ஒரு சராசரி மணிதனுக்கு உண்டான பெறுமை இந்த வீடியோ பன்ன மனசு வந்தது பாருங்க அருமை அற்புதம் வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள் கோயமுத்தூாில் இருந்து உங்கள் பதிவின் பார்வையாளன்
    ஆா் .அருணன்

  • @jayaramraja5309
    @jayaramraja5309 Год назад +1

    சூப்பர் மதணி கண்டிப்பா நான் ஒரு நாள் சாப்பிட வருவேன்

  • @ashwanthmomskitchen
    @ashwanthmomskitchen 2 года назад +20

    உப்பு விளையுற மண் எங்க மண் அதுவும் மஹா ராஜா மசாலா சேர்த்து மீன் குழம்பு செய்து சாப்டுறது ரொம்ப அருமை ஊர் விட்டு ஊர் வந்தாலும் இந்த மசாலா இல்லாமல் எங்க வீட்டில் மீன் குழம்பு வைக்குறதே இல்லை

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 2 года назад +2

    6:41 enakku viragu aduppu thaan pidikkum. Gas na enakku payam. Enna oru vellandhiyaana pechu Sister udayadhu. Very innocent. Arumayaana padhivu Ram Kannan

  • @shahulfayasshahulfayas986
    @shahulfayasshahulfayas986 2 года назад +10

    Thooththukkudi meenavan veetla virunthu ,semma thambi 👌👌👌🤤🤤🤤

  • @raghunandan7037
    @raghunandan7037 2 года назад +7

    அம்சமான அட்டகாசமான வீடியோ 🎥👌 ராம் bro வேற லேவல் 🥰💕

  • @keerthigkd873
    @keerthigkd873 Год назад +1

    சூப்பர் மதினி செம்ம

  • @k.prabhakaran1170
    @k.prabhakaran1170 2 года назад +7

    Anna neenga oru vip parkkaporam soninga parunga... Intha manasu thana kadul💖solluvanaga..

  • @rajana8192
    @rajana8192 2 года назад +2

    மதினி சமையல் super

  • @keerthigkd873
    @keerthigkd873 Год назад +1

    கருவட்டு குழம்பு வறுவல் செய்க மதினி

  • @karthick1163
    @karthick1163 2 года назад +3

    16:07 மதினி reaction

  • @rsujatha9459
    @rsujatha9459 2 года назад +2

    அருமையான பதிவு👌.. enjoyable moments bro❤️👀😋...💐

  • @Timepass-cu1yi
    @Timepass-cu1yi Год назад

    சாப்பாடுன்னு கேட்டா எல்லாருமே கொடுப்பாங்க அதே மாதிரி தான் மதினியும் மதினி நல்லவங்க தான் தூத்துக்குடி மீனவன் அண்ணா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா இதுல முக்கியமான விஷயம் கெஷ்டா வந்து சாப்டுர அண்ணா தான். சிலபேர் status pakkuvanga ana neenga athailam ethaim pakkama sapteringa ithan bro life innaku irrugura life nalakku irrugumanu theriyathu so irrugura oru life happya irruganum Enna Anna சாதி, மதம்,ஏழை , பணக்காரன் ,வீடுவாசல் , சொத்து,நகை இது எல்லாத்தையும் விட நமக்கு புன்னகை தான் முக்கியம்

  • @bibleverse3968
    @bibleverse3968 Год назад +1

    Anna mathni poi parungaa please

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад

    அருமையான பதிவு அண்ணா 🙏🌹

  • @mansooralshehhi5076
    @mansooralshehhi5076 2 года назад +1

    அருமை.சந்தோசமா.இருங்க

  • @umapriyank3577
    @umapriyank3577 2 года назад +2

    Bro மதனி சமையல் poduga pls

  • @satheshrekasekar8690
    @satheshrekasekar8690 2 года назад +2

    Kalakitingaa... Ipothan views poguthuu.... Keep going annna....

  • @BAANaveenSamuelA
    @BAANaveenSamuelA Год назад +1

    Mathani hin man tharai veetu nelamai mari vittatha?

  • @pinkbubble1372
    @pinkbubble1372 Год назад

    இப்படி ஒரு பசமான மதனி எல்லோருக் கும் கிடைக்க வேண்டும்

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад +3

    நீங்கள் கடை ஆரம்பத்தால் நிச்சயமாக நான் தூத்துக்குடி வந்தால் மதினி கையில் சாப்பிடாமல் வரமாட்டேன் கோவை

  • @ajhar5343
    @ajhar5343 Год назад

    என்ன சொல்லூரதுனெ தெரியல நீங்களும் சூப்பர் மதனி சமயலும் சூப்பர் எனக்கும் சாப்பிடணும் போல இருக்கு

  • @kalaiselvi1433
    @kalaiselvi1433 Год назад +1

    Super

  • @sathyavinoth3534
    @sathyavinoth3534 Год назад +1

    suppar sakthi neenga unga madani ellorum joint nalla irukku.

  • @sundarravichandran2427
    @sundarravichandran2427 2 года назад +7

    Akka speech super 👏👏👏👏 different types of video upload panna dhu super Anna 💐

  • @simson_son
    @simson_son 2 года назад +1

    Bro கணவாய் எப்படி 65 மாதிரி இருந்தது ரொம்ம ஆசையா இருக்கு பார்பதற்கு லிங் அனுப்புங்க சக்தி | Bro அண்ணி எப்படி இருக்காங்க

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 2 года назад +4

    REALLY SUPER VIDEO THAMPI AMAZING VIDEO. I AM THOOTHUKUDI MEENAVAN SUBCRIBER TOO I LIKE MATHENY SAMAYAL VIDEO'S REALLY GREAT. TODAY YOU LUCKY GUY EAT WITH THEM VAALAI MEEN CURRY ( EMPEROR FISH CURRY) AND SHRIMP CURRY& CRAB CURRY SOSUPER AMAZING THANK-YOU THAMPI THANK-YOU TOOHUUKUDI MEENAVAN SUPER GUY'S CONGRATULATIONS SAMMY SAYON CANADA......

  • @arunachalam6772
    @arunachalam6772 2 года назад +4

    ஹாய் ராம் வரும்போது கருவாடு வாங்கி வரவும்..

  • @manikandana3629
    @manikandana3629 2 года назад +2

    இந்த மாதிரி வீடியோ எப்பயும் போட்டுக் கொண்டே இருங்க ராம்

  • @sugunan0097
    @sugunan0097 2 года назад +1

    Super madhini en ponnunga swiggy la order panna solranga 🤣🤣🤣🤣🤣

  • @helo570
    @helo570 Год назад +1

    இனிமேலே மதினி ராமேஸ்வரம் மீனவன் கைல இருப்பாங்க.. சக்தி மீனவன் 1000₹, இப்ப ஒரு வீடியோக்கு 2000₹ நல்லா டீல்.. தரமான சம்பவம். அடுத்த யாரு வந்து 3000₹ கொடுக்க போறானு தெரில... 🙃

    • @GirirajPoy
      @GirirajPoy 10 месяцев назад

      உணவு,

  • @parthipanparthipan3536
    @parthipanparthipan3536 2 года назад +1

    என் மனைவி வீடு கோவை கனபதி

  • @rajab142
    @rajab142 Год назад

    Yar vandhalum salikamal cook panni kudukum nalla manam konda bro madhani ku manamarndha valtthukal

  • @arunansds3868
    @arunansds3868 2 года назад

    கோழிக்கோடு வீடியோ பதிவில் பேசும்போது காது மூக்கு பகுதியை சாப்பாட்டுக்கை தொடுவதை தவிர்க்கவும் நன்றி மீனவர் வீடியோ (super)
    ஆா்.அருணன்

  • @user-fastwifi
    @user-fastwifi 2 года назад +2

    Very Nice Video, Madini Fish Curry making tempt bro,Thums up👌👍👏

  • @spiceleo
    @spiceleo 2 года назад +2

    House may be small but their hearts are big. Sumptuous food

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 года назад +1

    சிறப்பு

  • @johnjohnson9479
    @johnjohnson9479 Год назад +1

    அண்ணே தூத்துக்குடி மீனவன் ப்ரோ இருக்கிறார்ல அவங்க மதனியோட பேன்ஸ் நாங்க சரிங்களா நீங்கதான் புதுசா போய் பார்த்திருக்கீங்க நானும் கொட்டிவாக்க ECR சேர்ந்த மீன் வந்தான் ஆனா மதனி சமைக்கத்தை பார்க்கும்போது நாக்குல எச்சில் ஊறுது

  • @vgtarun
    @vgtarun 2 года назад

    அருமை..அதிர்ஷ்ட்ட கார தம்பி 👍🙌

  • @santhanamji8742
    @santhanamji8742 2 года назад +3

    புளிக்குழம்பில் மீன் போட்டால் மீன் குளம்பு இப்படி தான் என் அம்மா செய்வது எனக்கு மீன் குளம்பு பிடிக்காது என்பதால் மீன் குளம்பு செய்யும் போது மீன் போடும் முன்பு கொஞ்சம் குளம்பு எடுத்து வைத்து விட்டு மீன் போட்டு செய்யும்

  • @sivakannan2299
    @sivakannan2299 2 года назад +3

    *_Best Review ever_*

  • @gopinathg8714
    @gopinathg8714 2 года назад +3

    You are developing the people and also providing good food...

  • @hempradeeps4342
    @hempradeeps4342 2 года назад +1

    Thumbs up.. 👍🏼👍🏼👍🏼 After long days nice video 😊

  • @SupriyaammuSupriyaammu
    @SupriyaammuSupriyaammu 2 года назад +14

    One of the best video of yours Ram ❤️ keep doing the same

  • @dharmaraj2834
    @dharmaraj2834 2 года назад +1

    செம்மை

  • @arumainayagambell9647
    @arumainayagambell9647 Год назад

    I'm also thootukkudi meenavan subscriber from (saudi arabia) native Tirunelveli

  • @deepikaasai266
    @deepikaasai266 2 года назад +1

    Rompa superana video

  • @1234567rek
    @1234567rek 2 года назад

    Neenga romba lucky ramkannan!

  • @abusidd4515
    @abusidd4515 2 года назад +1

    Ram Kannan face vachae kandipudichurlam food taste epdi nu 🔥🔥🔥

  • @venyb2502
    @venyb2502 2 года назад +4

    Meen kulambu full recipe podangu pls 🙏

  • @santhirsekarelayathamby3276
    @santhirsekarelayathamby3276 Год назад +1

    Anna nan Sri Lanka mathini rs

  • @normankumar
    @normankumar Год назад

    So nice, wish I could have the same experience.

  • @davidlatha3464
    @davidlatha3464 2 года назад

    Super. தம்மி

  • @sraji8277
    @sraji8277 2 года назад

    Pakum potho saptanum pola irukj😋😋😋😋😋

  • @nithyac8330
    @nithyac8330 2 года назад +2

    Ramkannan super👍👍👍👍❤️❤️

  • @geethapeethawww
    @geethapeethawww Год назад +1

    👍👍👍👍💪💪💪💪💪💯

  • @sagulhameed9242
    @sagulhameed9242 2 года назад +1

    Thuthukudi nanaban nala food 😋 and super quality keep it up thuthukudi menavan Anna. And ♥️ also ram kannan Anna intha video yaduthathuku. All the best.

  • @sasipriyas6848
    @sasipriyas6848 2 года назад +6

    Tempting anna.
    Very happy that you went to their place

  • @tsaravananthangavel2949
    @tsaravananthangavel2949 Год назад

    Bro ungal upasarippu super

  • @tamilspecial8865
    @tamilspecial8865 2 года назад +2

    Bro inga yellam fish romba palasa vikaranga
    Kaluvum pothu tho thaniya piece thaniya varuthu pls erode distric ku ride vnathu pidichutu ponga 🤣🤣🤣🤣😂😂

  • @francoisearthur8374
    @francoisearthur8374 2 года назад +1

    I like so much Sackti family his sister's cooking

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 года назад

    அருமை

  • @gorider2281
    @gorider2281 2 года назад +1

    super bro

  • @doopgamer5668
    @doopgamer5668 2 года назад +1

    Ram anna ninga next time tuticorin varum pothu kalai sister kutty thambi enga V2 ku varanum and your mother also.

  • @BabiKitchen
    @BabiKitchen 2 года назад +1

    Me too proud to be a thoothukudi people

  • @ajitkumarak656
    @ajitkumarak656 2 года назад +3

    She is Blushing 😂when you praising her cooking ♥️

  • @nagarajannagu4012
    @nagarajannagu4012 2 года назад +1

    வீடியோ சூப்பர் bro 👌🦀

  • @dcdhivyadhivya3601
    @dcdhivyadhivya3601 2 года назад +1

    Both annana' s super

  • @samstella8946
    @samstella8946 Год назад +1

    Madhani mugathula pakkura sripa pakkurathuky avlo santhosama iruku

  • @satishkumar716-gss
    @satishkumar716-gss 2 года назад +1

    👌👌👌👌

  • @hemaravi1194
    @hemaravi1194 2 года назад

    Superb bro it was really awesome great.

  • @yokipalanisamy
    @yokipalanisamy 2 года назад +1

  • @SriDanisha
    @SriDanisha 2 года назад

    Arumai

  • @vimalsagar6663
    @vimalsagar6663 2 года назад +1

    Semma Super 👌👌👌

  • @sasiammu9748
    @sasiammu9748 2 года назад

    Super kanana eapatha correct route choose pani iruka

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 года назад +1

    Vera level vlogs

  • @pauljebakumar7282
    @pauljebakumar7282 2 года назад +1

    Super anna namma oru

  • @musiclovers.6206
    @musiclovers.6206 2 года назад +2

    Vaila echil uruthu paaaa.

  • @rajab142
    @rajab142 Год назад

    Sea food restaurant sikram start panna all the very best....

  • @ffdud4902
    @ffdud4902 2 года назад +1

    🤵👍🙏

  • @vjrubesh
    @vjrubesh 2 года назад

    Really super video kanna

  • @shanthisha7382
    @shanthisha7382 2 года назад

    Thóothukudi la entha area

  • @Travelfoodtube
    @Travelfoodtube 2 года назад +1

    👌👌👌👌👌👌👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +2

    Very very nice

  • @VigneshVicky-gy7sh
    @VigneshVicky-gy7sh 2 года назад

    Paakave super ah iruku bro... 😋😋

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 2 года назад

    சந்தோசம் ப்ரோ

  • @swethaambika5846
    @swethaambika5846 2 года назад +2

    Super video anna

  • @ArunKumar-uz9vv
    @ArunKumar-uz9vv 2 года назад +1

    வீடியோ அருமை .. ஆனால் ஆங்கில வார்த்தைகள் அதிகம் உபயோகம் பண்ணாதீர்கள்..

  • @Dhachu816
    @Dhachu816 2 года назад +1

    Nice video

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 года назад

    So sweet akka

  • @ashokashok3201
    @ashokashok3201 2 года назад +1

    Thadduthan chinnatha pochi ram

  • @veerakarthick8820
    @veerakarthick8820 2 года назад +1

    Super bro nan koda mathani video paapan

  • @sasi6807
    @sasi6807 2 года назад

    எங்களுக்கு கிடைக்குமா

  • @nandhinink3979
    @nandhinink3979 2 года назад +4

    Mathiniga vedio parthavanga yar

  • @akr9710
    @akr9710 2 года назад

    Long live guys 👍