VAA SAAMY-SONG MAKING VIDEO FROM ANNAATTHE

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • SONG- VAA SAAMY
    FILM- ANNAATTHE
    MUSIC- D.IMMAN
    LYRIC- ARUNBHARATHI
    SINGERS- MUKESH MOHAMED,NOCHIPATTI THIRUMOORTHI,KEEZHAKKARAI SAMSUDEEN
    PRODUCTION HOUSE- SUN PICTURES
    DIR- SIVA

Комментарии • 978

  • @user-ee2ov6uk5m
    @user-ee2ov6uk5m 2 года назад +2076

    மாற்று திறனாளிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வார்த்தையாக சொல்லாமல் செயலாக செய்த அண்ணன் டி இமான் அண்ணனுக்கு நன்றிகள் வாழ்த்துகள்

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 2 года назад +45

      மாற்று திறனாளி என்று ஒதுக்க வேண்டாம் திறைமையான மனிதர்களை வரவேற்போம்
      வித்தியாசம் பார்க்க வேண்டாம்

    • @PrabaKaran-tu9gp
      @PrabaKaran-tu9gp 2 года назад +6

      @@simonreingsmks6835 s😊😍

    • @user-ee2ov6uk5m
      @user-ee2ov6uk5m 2 года назад +8

      @@simonreingsmks6835 வித்யாசம் பார்க்கவில்லை நண்பா

    • @m.pshruthimp.shruthi4797
      @m.pshruthimp.shruthi4797 2 года назад +3

      Ok

    • @MA-ql4qo
      @MA-ql4qo 2 года назад +1

      Please tell your leader for Indian peoples job.... Only they are focusing Tax....,.

  • @guru7149
    @guru7149 2 года назад +459

    மெத்த படித்தவர்களுக்கும்
    அழகான முகம் கொண்டவர்களுக்கும்
    வாய்ப்புகள் போய் கொண்டு இருக்கும் உலகில்
    திறன் கொண்டவர்களை இமை போல் காத்து அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பதில் இமான் ஓர் சாமி .

    • @ssakthiaudio
      @ssakthiaudio 2 года назад +11

      நூற்றூக்கு நூறு உண்மை. Super Singer ல் கூட அழகான முகம் கொண்வர்களுக்கு மட்டுமே வாய்ப்பு தருகிறார்கள்‌. இமான் சார் நல்லா இருக்கட்டும்

    • @vaniomprakash6455
      @vaniomprakash6455 2 года назад +4

      Undoubtedly sir..ur wordings r true. .

    • @puduvaigirl
      @puduvaigirl 2 года назад +3

      D. Inman sir hats off to you

    • @thangapandim1578
      @thangapandim1578 2 года назад +1

      ணன

  • @mdh5754
    @mdh5754 2 года назад +338

    மாற்று திறனாளிகளுக்கு வாய்ப்பளித்து அவர்களின் திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் எங்கள் அண்ணன் இமான் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🔥

  • @rakesh3714
    @rakesh3714 2 года назад +179

    தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் இமான் வாழ்க வளமுடன்

  • @manikandaprabug6697
    @manikandaprabug6697 2 года назад +154

    கண் உள்ள பாடகராக இருந்தால் பாடல் வரிகள் பார்த்துகொண்டு tune மட்டும் ஞாபகம் வைத்து கொண்டு பாடுவார்கள், ஆனால் இவர்கள் tune மற்றும் வரிகள் இரண்டையும் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும், அந்த நேரத்தை சலித்து கொள்ள சில இயக்குனர்கள் விரும்ப மாட்டார்கள், ஆனால் இமான் அவர்கள் பொறுமையாக சொல்லி கொடுத்து பாட வைக்கிறார், ஒரு நல்ல மனிதர் இமான்😇

  • @pirainilavan
    @pirainilavan 2 года назад +359

    அன்பால் ஆசீர்வதிக்கபட்டவர் இமான் ... Congrats sir

  • @srinivasan1210
    @srinivasan1210 2 года назад +81

    கோடான கோடி நன்றிகள் D.இமான் சார் மாற்றுத்திறனாளிகளை பாட வைத்ததற்கு 💞💞💞💞💞

  • @V.KMusicChannel
    @V.KMusicChannel 2 года назад +172

    Pride of Music industry A man is full of humanity Imman sir....wishing u to get Oscar soon ...

  • @AjLoVe890
    @AjLoVe890 2 года назад +64

    மனதுக்கு குளிர்ச்சியாக உள்ளது இந்த காணோலியை பார்க்கும் பொழுது நன்றி இமான் அண்ணா🙏

    • @tharmaraja3031
      @tharmaraja3031 2 года назад +1

      ஏழையின் சிரிப்பில் இறைவன் வாழ்கிறார்.. நீர் வாழ்க வளமுடன் 🙏

  • @MrBestofGaming
    @MrBestofGaming 2 года назад +108

    Imman’s music was by far the best thing about Annaatthe for me!

  • @srinivasamoorthy1
    @srinivasamoorthy1 2 года назад +35

    What a man!
    Iman Sir deserves a high degree of respect for being a magical package of talent, passion and kindness and compassion.
    Thanks for constantly making a difference in the lives of physically challenged ones Sir!

  • @zshmalimar
    @zshmalimar 2 года назад +32

    மகத்தான செய்கை.
    மனம் உங்களை நினைத்து பெருமை அடைந்து ஆனந்தத்தில் அழுகிறது.
    இமான் அண்ணா வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹

  • @karalmarcsannadurai5050
    @karalmarcsannadurai5050 2 года назад +23

    அண்ணன் டி.இமானுக்கு நன்றிகள் மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்...

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 2 года назад +7

    இமான் sir...மனிதாபிமான த்தினால் இந்த உலகத்தில் அவர்கள் இருவர் மட்டும் அல்ல,பல பேருக்கு நீங்கள் வாழ்க்கையின் மீது நம்பிக்கையை கொடுத்து இருக்கிறீர்கள்.உங்களுக்கு இறைவன் நல்ல படியாக ஆசி வழங்குவார்...பாராட்ட வார்த்தைகள் இல்லை...வாழ்க நிம்மதியான வளமுடன்...நன்றி sir...

  • @greenhuntstudio
    @greenhuntstudio 2 года назад +41

    இருளுக்குள்ளும் ஒலியை கொண்டுவந்தவர் .இமான் அவர்கள்.

  • @krishnamarteinz6100
    @krishnamarteinz6100 2 года назад +8

    @imman … please encourage the new talented persons like this.. 👏🏽👏🏽 #RespectImman

  • @sachinsaravanan4040
    @sachinsaravanan4040 2 года назад +35

    மனித நேயமிக்க நல்ல மனிதர் இமான்🙏🙏🙏

  • @gokulkannan5216
    @gokulkannan5216 2 года назад +150

    These people are prime examples for anyone can achieve great things irrespective of physical disabilities.wishing you people to achieve many more great things in musical journey

    • @Pongal18
      @Pongal18 2 года назад

      You are wrong,not only music they can achieve More

  • @fnsyloft4827
    @fnsyloft4827 2 года назад +32

    சூப்பர் சார் இது போல் இன்னும் நெறையே வாய்ப்புகள் கொடுங்கள் ❤

  • @VijeDerm
    @VijeDerm 2 года назад +68

    Imman Sir you are not just a great Musician but a wonderful human being. How many musicians have encouraged people with disabilities? It’s rare and you’re one musician who has touched our hearts. Keep rocking

  • @ferosamsal1499
    @ferosamsal1499 2 года назад +4

    இமான் அண்ணா , நீங்கள் நீண்ட ஆயுள் காலம் வாழனும் ,உங்க இசையோடு இணைந்து, உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை வணங்குகிறேன்,

  • @preethikanagaraj1481
    @preethikanagaraj1481 2 года назад +68

    While hearing vaa samy song
    Goosebumps are at high level 🔥🔥🔥

  • @nanaevaruven
    @nanaevaruven 2 года назад +10

    Intha mansu ku National award enna oscar ae kudukalam 🥰🥰🥰 imman annae🥰

  • @sarethraj5765
    @sarethraj5765 2 года назад +4

    D.இமான்‌ அண்ணா இனி வரும் இந்த களியுகக் காலங்களில் உங்கள் பிள்ளைகளுக்கு செழிப்பான வாழ்க்கை அமையும்...; உங்களது தாய் தந்தையருக்கு எனது கோடான கோடி நன்றிகள் அண்ணா🙏🙏🙏🙏

  • @kadalorakavithai4481
    @kadalorakavithai4481 2 года назад +19

    இமான் அண்ணாவை பெற்ற அன்னையும் தந்தையும் பல்லாண்டு வாழ்ந்து அண்ணனின் மனிதம் காண இறைவனை வேண்டுகிறேன்..

  • @ragulm6352
    @ragulm6352 2 года назад +3

    சூப்பர்.இப்போ தான் ரெகார்டிங் பார்க்குறேன். நன்றி இமான் sir

  • @karunanithi9337
    @karunanithi9337 2 года назад +14

    நல்ல உள்ளம் கொண்ட ஈமான் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்

  • @SimonVlogsOfficial
    @SimonVlogsOfficial 2 года назад +29

    Great sir.... We are proud to be your fan Imman sir

  • @viswanathannarayanan1600
    @viswanathannarayanan1600 2 года назад +64

    Thundering composition Imman Sir. All 3 sang with equal energy and giving their best. Vazhga valamudan. Valarga ungal Sevai

  • @manikandank4607
    @manikandank4607 2 года назад +20

    It is very hard to sing a new song without seeing lyrics... really appreciate their efforts to grasp lyrics n converting into an awesome output... Thank you iman sir for providing opportunities for the talents

  • @stephensonlazar6018
    @stephensonlazar6018 2 года назад +9

    Imman... such a wonderful and beautiful person.... no one can try to take this risk in this music industry... very quiet and patience .and humble to do this song ..my hearty congratulations and GOD may bless you for give more chances to physically challanged persons...great man..

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 2 года назад +8

    எங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பளித்த உங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் இமான் சார் உங்களின் இசையில் நான் பாடல் எழுத விரும்புகிறேன்

  • @venkatvenkat-sq8yt
    @venkatvenkat-sq8yt 2 года назад +20

    Imman sir a music composer such a great human being also god bless you sir from Bangalore 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @heyramprasannaoffical
    @heyramprasannaoffical 2 года назад +7

    டி இமான் அண்ணா மாற்று திறனாளிகளுக்கு வாய்ப்புளிப்பதுக்கு மிக்க நன்றி அண்ணா ♥️

  • @karthi290
    @karthi290 2 года назад +38

    Marana waiting to see on #ET background score 🔥✨💯💥

  • @dhanushraji158
    @dhanushraji158 2 года назад +8

    நல் உள்ளங்கள் என்றும் வாழும் சூப்பர் இமான் சார் 👍

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 2 года назад +8

    Vera maari Vera maari 🔥❤️💪 அண்ணா வாழ்க வளமுடன் பல்லாண்டு physically challenged brother's 💯😘🙂 stay God bless you keep rocking D.imman anna 🔥

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 2 года назад +8

    Most of the singers sing by seeing lyrics
    But for these people they can't see but only by hearing mugup it and singing
    It's like exam preparation...
    Super ❤️❤️❤️❤️❤️

  • @mukeshcrazy7238
    @mukeshcrazy7238 2 года назад +35

    Best part of this Film Music only with these talented people's. Congratulations Imman and Merry Christmas 🌲⛄

  • @deepaknaidu5
    @deepaknaidu5 2 года назад +18

    This video deserves crores of views❤
    Great respect to all involved in this epic song.

  • @sharp9052
    @sharp9052 2 года назад +8

    Imman Anna ❤️
    Nalla Manusan Ya Nee ❤️❤️

  • @ashokbala8175
    @ashokbala8175 2 года назад +19

    Imman Sir , U are the man of Inspiration for other Music Director to Discover the New Talents and all Our Music Directors also Mass ❤️ , Many of them told old version of you look like me

  • @JC-Entertainment67
    @JC-Entertainment67 2 года назад +5

    வார்த்தைகள் வரவில்லை, இமையில்லாத இவர்களுக்கு, இறைவனாக இருக்கிறார் இமான்.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 года назад +15

    Music + நல்ல உதவும் குணம் 😎 = D. IMMAN Sir.

  • @nirmalandrewsd6796
    @nirmalandrewsd6796 2 года назад +12

    Such A beautiful work... D.Imman doing great job... given to a big chances for those two Golden talented persons... God bless you All💯💐

  • @naturaljk2957
    @naturaljk2957 2 года назад +1

    Imman sir idhe madhri neenga Etharkum Thunindhavan padathula kooda oru song ivangale veche mass uh panirpeenga nu namburen😍❤️

  • @dheiveem
    @dheiveem 2 года назад +28

    I am very very proud of imman sir fan.

  • @happygilmor1
    @happygilmor1 2 года назад +1

    Awesome talents...Thanks a lot to D Imman Sir for getting them onboard...

  • @srirr2570
    @srirr2570 2 года назад +10

    Luv & huge respect Imman Sir❤️❤️❤️🙏🙏🙏

  • @venkyy6
    @venkyy6 2 года назад +76

    Dear Imman ji. Very proud to see that you have given a chance to these people's and the way u treat them in recording. Always a big fan of your melodies. Expecting more and more. Happy Xmas 💖💖

    • @srinivasamoorthy1
      @srinivasamoorthy1 2 года назад +2

      Rightly said Sir..! The way he converses with them melts my heart

  • @thiru3420
    @thiru3420 2 года назад +8

    Excellent sir hat's off imman sir❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥

  • @anwardavid5346
    @anwardavid5346 2 года назад +18

    D Imman Is Real Gem 💎

  • @Gvscraft2015
    @Gvscraft2015 2 года назад +13

    Amazing Imman bro 😊 Pls continue to give chance to these Wonderful persons ❤️❤️

  • @Tsharunishaa
    @Tsharunishaa 2 года назад +7

    I like Imman sir very much.... a lovable human being and his musics are awesome.....esp. pesatha mozhiye... listened so many times... and Iam really proud of you sir for giving chances like this visibly challenged person.... and the risk yoj take behind this..... its heart warming to see sir..... keep going Iam always waiting for your every music...🎶💖💖🎶🎶🎶🎶🎶💖

  • @ARUNKUMAR-yf3tq
    @ARUNKUMAR-yf3tq 2 года назад +10

    🔥🔥🔥 Intha song vera yara vachi kuda ec ya composition mudichitu poirukalaam...but ivlooo effort yeduthu athoda result thaan semaaa superaa vanthuruku👌

  • @aravindramalingam224
    @aravindramalingam224 2 года назад +7

    Such a outstanding musician you are sir hats of too you ❤️❤️how patience and calm and composure 😍😍

  • @jgben6550
    @jgben6550 2 года назад +13

    God Jesus bless you brother d.imman

  • @nileshjoshi8820
    @nileshjoshi8820 2 года назад +8

    Man With Golden Heart D.Imman 🤩🤩

  • @saravananp9565
    @saravananp9565 2 года назад +3

    மாற்றுத்திறனாளிகளிடம் நீங்கள் அணுகும் விதம் உங்கள் மொத்த நல்ல மனதை வெளிப்படுத்துகிறது நீங்கள் வளமாக வாழ நலமாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @prithiviraj2114
    @prithiviraj2114 2 года назад +2

    Excellent imman anna.... Unga kooda inthamatri vela seinum. Kandipa 1 naal unga music la paaduven💕💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️❤️

  • @arafathcassim6415
    @arafathcassim6415 2 года назад +5

    Salutes for you imaan sir. Tallents doesn't have disability barriers, you made the statement alive. love from sri lanka

  • @tsashikumar
    @tsashikumar 2 года назад +2

    Like a patience father teaching his kids to walk for first time. God bless you sir. Wishes from Malaysia 🙏🏻

  • @balaviewss1345
    @balaviewss1345 2 года назад +3

    Avargalukku vaippu kodutthatharkkaga romba nandri sir❤️🙏🏾💐

  • @SRIRAMGURUMURTHY
    @SRIRAMGURUMURTHY 2 года назад +2

    Manapadam pannitu paduvathu meegavum kadinam....adhuvum mudhal murai kaetkum varigal oodunae thanguvadhu romba kadinam....aanal evargal...arumai....inspiring all of us....

  • @vigneshdurai1814
    @vigneshdurai1814 2 года назад +4

    Love you imman sir 😍😍😍

  • @jimyy3435
    @jimyy3435 2 года назад +7

    Amazing.. ❤️❤️❤️❤️ from Kerala 🙏

  • @arun.j4169
    @arun.j4169 2 года назад +13

    Waiting for ur bgms and songs in etharkum thunindavan..🔥🔥🔥

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 2 года назад +4

    So much of effort, hardwork, patience, God bless these people & keep them busy in their work with good health & environment. Salute to imman sir.

  • @JayashrisSangamam
    @JayashrisSangamam 2 года назад +7

    Imman sir is doing a great job by helping many people who are in need !! 👏👌👏👌

  • @sruthisuppu8409
    @sruthisuppu8409 2 года назад +2

    imman sir .neenga pallandu vaalga valamudan.....innum pala inthamathiri pearuruku neenga vaaiputhaarungal sir.

  • @sujaysujay1897
    @sujaysujay1897 2 года назад +12

    Sir I'm bigg fan of you!❤️
    Really i want to see you at once🙇🙏

  • @krisha8646
    @krisha8646 2 года назад +1

    சொல்ல வார்த்தை இல்லை 😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌 இமான் sir 😍😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ArunTV
    @ArunTV 2 года назад +4

    Both of the singers having great memory power, the voice dynamics and they got a very unique cinematic voice. Fantastic. Last I really appreciate the composer appreciate and encourage the potential artistes. Antha nalla ullam yenake migavum pidichireke - Metaillion Arun

  • @cvcheeryveareyan312
    @cvcheeryveareyan312 2 года назад +2

    இவரை போல இன்னும் நிறைய
    பேர வெளிய கொண்டு வரணும்
    D. Imman sir hampl request 🙏💥

  • @arunkumar-gv9nz
    @arunkumar-gv9nz 2 года назад +6

    🙏🏻🙏🏻 இந்த மனசு தான் சார் கடவுள் 🙏🏻🙏🏻

  • @babuabraham8046
    @babuabraham8046 2 года назад

    இந்த சிறியவர்களுக்கு நீங்கள் எதை செய்கிறிர்களோ அதை எனக்கே செய்கிறிர்கள் -- ( இயேசு ) நன்றி D.இமான் .விரைவில் நான் உங்களை சந்திப்பேன்

  • @tamilmasalamedia3387
    @tamilmasalamedia3387 2 года назад +4

    What an broad minded man is iman sir, no words to say, iam seeing an god in you🙏

  • @mkveni344
    @mkveni344 Год назад

    இவ்வுலகில் கடவுளின்
    அற்புத படைப்பு இவர்கள்.....
    இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த
    சகோதரர் இமான் அவர்களை
    பாராட்ட வார்த்தைகள் இல்லை....
    அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது...
    அதனினும் அரிது விளிம்பு நிலை மானிடர்க்கு உதவிடும் உள்ளம் கொண்ட வராக பிறத்தல் அரிது....
    சகோதரர் இமான் அவர்களின்
    வாழ்க்கை என்றும் வளமும்
    நலமும் பெற்றிட வாழ்த்துக்கள்....

  • @truthhurtz7126
    @truthhurtz7126 2 года назад +9

    I really love this song. It has a very powerful feel & aggressive torque to it. Was extraordinary & mind blowing when watched in theatre with Superstar's Visual in it. And nowadays competition is very high as there's so many music directors/composers out there. Most music composers will not share such moments as it contains trait secrets on how they work. Mr Imman, releasing all this making videos, shows his self confidence & his ability & patience to work with different kind of artists (physically challenged). He is a true Master of Music. This song definitely is one of his best masterpiece that gives extra boosts to anyone's spirit. I listen to this song all the time when I'm feeling low or at the gym. Goosebumps & Beast Mode guaranteed..🤙💪. Thank You once again Mr Imman for such a wonderful work on Annathae & giving those talented guys ( Mr Samsutheen & Mr Thirumoorthy ) a chance to sing in ur songs. God Bless..😊🤝🙏

  • @sultanrechargeshop178
    @sultanrechargeshop178 2 года назад

    எனது ஊரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சம்சுதீன் அவர்களுக்கு இமான் அண்ணாச்சி பொறுமையாக சொல்லிக் கொடுக்கும் விதம் அருமை. நன்றி

  • @madstuffer6710
    @madstuffer6710 2 года назад +11

    imman brother ur great... keep encouraging many More talents ... praise the lord

  • @billubillu4355
    @billubillu4355 2 года назад +1

    உண்மையில உங்களை வாழ்த்துவதற்க்கு வார்த்தை இல்லை சார்.கண் பார்வை இழந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை மேல்னூக்கி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் சார்.🎁🎁🎄🎄🎊🎊👍

  • @venkatsrk.3001
    @venkatsrk.3001 2 года назад +3

    My Most Favourite Song VAA SAAMY 🔥🔥🔥🔥.......

  • @gobisview
    @gobisview 2 года назад +1

    D Imman anna you are great 👍🏻 👌 inta maari yarum seithatu ila vaipu kuduppathillai mika sirappu 🙏🏻🙏🏻🔥🔥❤❤

  • @raguld7691
    @raguld7691 2 года назад +3

    Super imman Sir ... My fav music director

  • @kannadasankannadasan3392
    @kannadasankannadasan3392 2 года назад

    மனிதநேய பண்பாளர் திரு.இமான் அவர்களே... பொறுமையாக சொல்லிக்கொடுத்து அவர்களை பாட வைக்கும் உங்களது பாங்கு அருமை அருமை..

  • @reviewrush4020
    @reviewrush4020 2 года назад +3

    Giving thanks to D.imman sir will not enough! I want him to compose more songs for thalaivaa and giving chance to more new talented people like them. Both of them are 🔥🔥🔥

  • @ganeshkumarsep
    @ganeshkumarsep 2 года назад +2

    இறைவனின் திருவருளளும், தூய இறை பயமும் கொண்ட எங்கள் இமான்....

  • @venbaashruthi2224
    @venbaashruthi2224 2 года назад +13

    These guys have to memorize everything and sing it. Huge huge efforts and big hug to imman to make the motivation stayed throughout the recording. 💚

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r 2 года назад +1

    இந்த வருடத்தின் அழகான செயல் thank u imman

  • @RSacademy9632
    @RSacademy9632 2 года назад +6

    உங்கள் பாதங்களை வணங்குகிறேன் 💯😢❣️❤️❤️❤️❤️❤️❤️😍

  • @prashanthn3564
    @prashanthn3564 2 года назад +2

    Thank you d imman anna for giving opportunity for unrecognized singer's in very big movie!🤘🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @vickyshivan0073
    @vickyshivan0073 2 года назад +23

    அந்த மனசு தான் கடவுள் 🙏🙏

  • @jasjas3922
    @jasjas3922 2 года назад +1

    Super sir, வாழ்த்துக்கள் imman sir.... ௨தவி செய்த mukesh ௮வர்களுக்கு வாழ்த்துக்கள் &நன்றி🙏💕

  • @khajaj2846
    @khajaj2846 2 года назад +5

    Great musician Imman ... 💓

  • @contactrprabu
    @contactrprabu 2 года назад +2

    Inman sir absolutely you r a super human being

  • @user-gn8xx8nd5c
    @user-gn8xx8nd5c 2 года назад +3

    Love from kerala Alappuzha❤️

  • @shivkumar-ls6ge
    @shivkumar-ls6ge 2 года назад +1

    ಕಣ್ಣು ಬೇಕಾಗಿಲ್ಲ ಕರ್ಣದಿಂದ ಕೇಳಿಸಿಕೊಂಡು ಅನುಭವಿಸಿ ಹೃದಯಕೆ ತಂದುಕೊಂಡು ಕಂಠದಿಂದ ಹೊರಹೊಮ್ಮಿದ ಹಾಡು. ಡಿ ಇಮಾನ್ ಸಾರ್ ಧನ್ಯವಾದಗಳು.

  • @anniefenny8579
    @anniefenny8579 2 года назад +6

    Love,Joy, and Peace be with you always Imman sir.Christmas wishes to you and your family

  • @lokeshr9832
    @lokeshr9832 2 года назад +1

    I really hats off to you Imman sir ..for giving him such a good opportunity...