"தம்பி விஜய் அரசியலுக்கு வந்து சொத்தை இழந்துடாதீங்க.. உடம்ப கெடுத்துக்காதீங்க.." தனியரசு | Netrikann

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июн 2024
  • "தம்பி விஜய் அரசியலுக்கு வந்து சொத்தை இழந்துடாதீங்க.. உடம்ப கெடுத்துக்காதீங்க.." தனியரசு விடுத்த அன்பான எச்சரிக்கை | Thaniyarasu | Netrikann | Malai Murasu Netrikann | TVK | Vijay | Thamizhaga Vettri Kazhagam | DMK | Malai Murasu Seithigal
    #netrikann #malaimurasunetrikann #thaniyarasu #TVKVijay #Vijay #ThamizhagaVettriKazhagam #dmk #tnpolitics #tamildebate #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Комментарии • 69

  • @ramachandran8630
    @ramachandran8630 2 дня назад +19

    தனியரசு கருத்து சரியானதே..

    • @aswinaswin2771
      @aswinaswin2771 11 часов назад

      50 ஆண்டு கால ஆட்சியில் ஒரு birth certificate death certificate லஞ்சம் இல்லாமல் வாங்க முடியுமா, கோழைத்தனமாக ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெரும் கட்சிகள் உள்ள இங்கு, தளபதி விஜய் வருவதால் உனக்கு என்னடா வலிக்குது .
      கள்ள சாராயம் குடித்து இறந்தவருக்கு பத்து இலட்சம், ஆனால் இராணுவ இறப்புக்கு முன்று லட்சம் மீனவர்களுக்கு, விவசாய இறப்புக்கு ஒன்றும் இல்லை

  • @dinakaranm9530
    @dinakaranm9530 2 дня назад +13

    விஜய் சமூகத்தில் உண்மை உள்ள மனிதனாக இருந்தால் நல்ல சமூக சேவகராக பணி செய்யலாம். அதை விட்டுவிட்டு முதல்வர் ஆசை இருப்பின் காணாமல் போவது உறுதி.

  • @ulaganathan7546
    @ulaganathan7546 2 дня назад +13

    தனியரசு கருத்துக்கள் அருமை❤

  • @roberts9421
    @roberts9421 2 дня назад +26

    சினிமா ஹீரோ அரசியல் காமடியன்😅😅😅😅😅😅😅😅😅

    • @sureshp8596
      @sureshp8596 2 дня назад

      இது கமலுக்கு பொருந்தும்

  • @DhanasekarC-qe4mk
    @DhanasekarC-qe4mk 2 дня назад +8

    தனியரசு சரியான பதிவு

  • @mahimayinsabai6902
    @mahimayinsabai6902 2 дня назад +13

    பிறழ்ச்சி கலைஞர் விஜயகாந்த் எல்லாம் இழந்தார். அவரைவிட இவர் மேலானவர் அல்ல

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 2 дня назад +4

    தனியரசு வினாக்களுக்கெலலாம் தமிழரசன் பதில் கூறுவான் என எதிர்பார்ப்பது அறியாமை.

  • @mygame1366
    @mygame1366 2 дня назад +8

    Super sir 👌💪🖐👍

  • @mahimayinsabai6902
    @mahimayinsabai6902 2 дня назад +13

    Mr Vijay அரசியல் வந்து ஆண்டி ஆகதிர்கள்

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 2 дня назад +4

    Thiru, Raja kambeeran avargalin speech ( karuthu ) excellent.

  • @user-sy9vb4jf9p
    @user-sy9vb4jf9p День назад +2

    விஜய் அவர்களுக்கு இது தேவையற்ற ஒன்று.

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 2 дня назад +5

    Taniarasu ex MLA sir arumi valtukal unmidan nnri

  • @user-pw2ee6cp6t
    @user-pw2ee6cp6t 2 дня назад +4

    தாம்பரத்தில் வருடம் ஒருமுறை இலவச பிரியாணி போடுகிறார்கள். யார் இலவசம் கொடுக்கிறார்களோ அங்கு கூட்டம் கூடும்.

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 2 дня назад +2

    மக்கள் சேவை செய்ய யாரும் வரலாம் 💯

  • @SivaKumar-xw8tq
    @SivaKumar-xw8tq 2 дня назад +10

    Thaniyarasu supara sonnaru nandri iya.

  • @SivaKumar-eo4mh
    @SivaKumar-eo4mh 2 дня назад +4

    Taniyarasu Anna Supper

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 2 дня назад +2

    Well said sir👏👏

  • @sridharm6640
    @sridharm6640 День назад +1

    விஜய்க்கு நல்ல தரமான அறிவுரை சென்ன தனியரசுக்கு நன்றி ,தம்பி விஜய் இவர்களின் அறிவுரை கேட்டு தனியாக பங்களாவில் தூங்கதே.ஒருநாள் சேரியில் வந்து தூங்கி பார் மக்களின் கஷ்டம் புரியும்.

  • @atchayakaruna4661
    @atchayakaruna4661 День назад +1

    சரியாக சொன்னீர்கள் அண்ணா வாழ்த்துக்கள்

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 2 дня назад +2

    Annan dhaniyarasu solvathu 100/100 Unmaithan, Romba arumaiyaga sonnargal annan Thaniyarasu avargal, Super.

  • @selvarajand9225
    @selvarajand9225 2 дня назад +1

    Super explanation Sir ....wonderful... Tamil people know the politics. Big salute to you Sir....👌👌👌🙏🙏🙏🌟🌟🌟🌟

  • @kannankavi7402
    @kannankavi7402 2 дня назад +6

    பச்சோந்தி நா அந்த பிரவின்

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f 2 дня назад +3

    He will not lose his money he is clever even he will not work hard

  • @user-tz4wc6nj5d
    @user-tz4wc6nj5d 2 дня назад +3

    Thaniarasu Annan solar at u seri

  • @lawrencepriya2098
    @lawrencepriya2098 День назад

    தன் குடும்ப உறுப்பினர்கள் சொந்த பந்தங்கள் நண்பர்கள் இவர்களைத் தவிர விழும் ஒவ்வொரு ஓட்டும் அவரை ஏற்றுக் கொள்வதற்கு தான்

  • @SathisKannan-fd8tr
    @SathisKannan-fd8tr День назад +1

    Thapu thapu,thapu nammavelaiye therai iluthu theruvil vidurathu than,varattum tharalama varattum kodi kodiya sambaricha makkal panam thirumba makkalukkey varumbothu nama yen thadukkanum?????🎉

  • @Vignesh-vb2hs
    @Vignesh-vb2hs 19 часов назад

    Thalapathy thanda sariyana thalaivan

  • @eswaranmd4129
    @eswaranmd4129 2 дня назад +6

    விஜய்க்கு ஏழரைச்சனி நெருங்கி விட்டது

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 День назад

    Vijay take the advice given by the commission corruption collection jail bail hail gang.

  • @senthilkumark1861
    @senthilkumark1861 День назад

    இந்த தண்ணி அரசு என்ன பேச போறான், சின்ன ஆயா தான் எல்லாம் என்று தான் பேசுவான் 😂😂

  • @manir1818
    @manir1818 День назад

    பிரவின்காந்தி ரஜினி காந்த் காலை கழிவீனார் இப்போது விஜய் நீயேல்லாம்???

  • @gamingwithdragon474
    @gamingwithdragon474 2 дня назад +1

    Wealth health close.paavam sojji

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 День назад

    The cinema guys siman & vijay like to occupy CM post .... What they have done for the people ??? Nothing ... Both using few students & few youngsters for the purpose ... There are extraordinary political parties doing service for the people continuously in the state .... They only Come to power ... Not this guys ... It's dream only

  • @DOLCEMusic-bp1px
    @DOLCEMusic-bp1px 2 дня назад +3

    ஜயோ பாவம் இவர்
    இவரால பேசத்தான் முடியும்

  • @successtravls3584
    @successtravls3584 2 дня назад +7

    தனியரசு ஐயா அப்ப நீங்க அரசியல் வந்துட்டீங்க உடம்புக்கு ஏதாவது வியாதியா😂😂😂😂

    • @sureshp8596
      @sureshp8596 2 дня назад +1

      மனநலம் பாதிப்பு

    • @marissonmaris7599
      @marissonmaris7599 2 дня назад

      தனியரசுஅவர்கள்அரசியலுக்கு வந்தது30 வருஷம் ஆச்சு உங்க தலைவரோட உடம்பையும் பாத்துக்கங்க பணத்தையும் பாத்துக்கங்க

  • @Unmai12
    @Unmai12 2 дня назад +8

    தொப்பி போட்டுகிட்டு இருக்கிறவன் யார்?MR Radha மாதிரி இருக்கான்...😂.கொஞ்சம் மென்டல் மாதிரி தெரியுது...😂

    • @sriramkulanthaiyappan2408
      @sriramkulanthaiyappan2408 День назад

      அவண் பிரவீன்காந்தி கொஞ்சநாள் ரஜினியை ஊம்பீட்டு இருந்தான். இப்ப விய்யை ஊம்பறான்

    • @sivakumarr1478
      @sivakumarr1478 День назад

      கொஞ்சம் மென்டல் இல்லை.100% மென்டல்😂😂

  • @sanjaysan9512
    @sanjaysan9512 2 дня назад

    Thani arasu unaku iruku da setha ne aduthu ne pesave kudathu

  • @RaviPrasath-eu8xo
    @RaviPrasath-eu8xo 2 дня назад +1

    Thaniyarasu avarhale makkal virumbum ore thalaivan thalapathy avarhal thanghal athai parthu merla than pohirirhal kollai adiparvarhaluhu jalra thattum ninghal Vijay pattri pesa vunhaluhu thahuthi illai

  • @YGViewsTamizh-m2m
    @YGViewsTamizh-m2m 2 дня назад +4

    தனியரசு திரு.விஜய் அவர்களை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு.....

  • @massdigitalrpm1460
    @massdigitalrpm1460 2 дня назад

    வெண்ணை தனியரசு அவர்களே அரசியலுக்கு வந்ததால் நீ எவ்ளோ சொத்தை இழந்தாய் உங்க சின்னம்மா எவ்ளோ சொத்தை இழந்தீங்க கணக்கு சொல்லுங்க மறுபடியும் உங்க சின்னம்மா ஏன் அரசியலுக்கு வர துடிக்கிறாங்க பாவம் சொத்தை இழந்துட போறாங்க அவங்கள தடுத்து நிருத்துங்க... தளபதி வந்தால் நீங்கள் அனைவரும் அரசியல் அனாதை ஆகிடுவீங்க அதானே உங்க பயம் நிஜமாகவே அப்படி தான் நடக்க போகிறது இப்பவே அரசியலை விட்டு விலகி ஓடி போங்க உங்க சொத்தையும் காப்பாத்திக்கோங்க...

  • @kannankavi7402
    @kannankavi7402 2 дня назад +6

    தனியரசு அண்ணா சூப்பர் 🙏🙏🙏🙏🙏

  • @manoharvenugopal8572
    @manoharvenugopal8572 День назад +1

    Please don't come to politics vijay continue with acting🎉🎉

  • @Am-gk-stars-youtubecanal
    @Am-gk-stars-youtubecanal 2 дня назад +4

    தொப்பிபோட்டவண்மிகப்பெரியமெண்டலாகவேஉள்ளாண்

  • @Mahdi17725
    @Mahdi17725 2 дня назад

    Upi uday kootathuku bayam