ஆலய மணியின் | Aalaya Mainiyin | Paalum Pazhamum | P. Susheela Hit Song | B4K Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Movie : Palum Pazhamum
    Song : Aalaya Mainiyin
    Singer : P. Susheela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyric : Kannadasan
    Click here to watch:
    Naalu Perukku Nandri Video Song : • Naalu Perukku Nandri |...
    MGR Best Collection of Hit Song: • MGR Best Collection o...
    Ettadukku Maligaiyil Video Song : • எட்டு அடுக்கு மாளிகையி...
    T M S and MGR Hit Song: • Kalyana Ponnu | கல்யாண...
    Enjoy & stay connected with us!
    Subscribe to B4K: / @b4kmusicgiri

Комментарии • 93

  • @M_Akash012
    @M_Akash012 11 месяцев назад +18

    ஆலயமணியின்
    ஓசையை நான் கேட்டேன்
    அருள் மொழி கூறும்
    பறவைகள் ஒலி கேட்டேன்
    ஆலயமணியின்
    ஓசையை நான் கேட்டேன்
    அருள் மொழி கூறும்
    பறவைகள் ஒலி கேட்டேன்
    உன் இறைவன் அவனே அவனே
    என பாடும் ஒலி கேட்டேன்
    உன் தலைவன் அவனே அவனே
    எனும் தாயின் மொழி கேட்டேன்
    ஆலயமணியின்
    ஓசையை நான் கேட்டேன்
    அருள் மொழி கூறும்
    பறவைகள் ஒலி கேட்டேன்
    இளகும் மாலை பொழுதினிலே
    என் இறைவன் வந்தான் தேரினிலே
    இளகும் மாலை பொழுதினிலே
    என் இறைவன் வந்தான் தேரினிலே
    ஏழையின் இல்லம் இதுவென்றான்
    இரு விழியாலே மாலை இட்டான்
    இரு விழியாலே மாலையிட்டான்
    உன் இறைவன் அவனே அவனே
    என பாடும் ஒலி கேட்டேன்
    உன் தலைவன் அவனே அவனே
    எனும் தாயின் மொழி கேட்டேன்
    ஆலயமணியின்
    ஓசையை நான் கேட்டேன்
    அருள் மொழி கூறும்
    பறவைகள் ஒலி கேட்டேன்
    காதல் கோயில் நடுவினிலே
    கருணை தேவன் மடியினிலே
    காதல் கோயில் நடுவினிலே
    கருணை தேவன் மடியினிலே
    யாரும் அறியா பொழுதினிலே
    அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
    அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
    உன் இறைவன் அவனே அவனே
    என பாடும் ஒலி கேட்டேன்
    உன் தலைவன் அவனே அவனே
    எனும் தாயின் மொழி கேட்டேன்
    ஆலயமணியின்
    ஓசையை நான் கேட்டேன்
    அருள் மொழி கூறும்
    பறவைகள் ஒலி கேட்டேன்
    ஹ்ம்ம் ம்ம்ம்
    ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
    ம்ம் ம்ம்

  • @NishaDoe
    @NishaDoe Месяц назад +2

    What a lovely melodious song

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 29 дней назад +1

    அழகு தேவதை சரோஜா தேவியின் அசைவுகள் அவர் காட்டும் பாவங்கள் காலம் கடந்து நிற்கிறது.

  • @thennarasumanickam9223
    @thennarasumanickam9223 3 месяца назад +3

    என் அப்பாவுக்கு பிடித்த பாடல். இந்த பாடலை கேட்கும் போது அவரையே அறியாமல் கண்ணீர் சிந்துவார். 😢

  • @prasadtk442
    @prasadtk442 Месяц назад +1

    Suseelamma ❤unique voice❤love you amma❤

  • @shakilabanu8263
    @shakilabanu8263 Год назад +6

    பி . சுசிலா அம்மாவின் ; வெங்களகுரலில் ; கேட்க ; கேட்க தெவிட்டாத பாடல் ! தேனும் ; பாலும் ; கலந்த * இன்னிசை ராகம் .!. அம்மா. வாழ்க ! வளமுடன் .!.

  • @siddharthansingaram8999
    @siddharthansingaram8999 16 дней назад +1

    மறக்க முடியாத இனிய பாடல்

  • @panneerselvan4133
    @panneerselvan4133 4 месяца назад +6

    உள்ளம் கவர்ந்த பாடல்.

  • @siddharthansingaram8999
    @siddharthansingaram8999 Месяц назад +1

    மறக்க முடியாத இனிமையான பாடல்

  • @PrabhavathyRam-ux5hx
    @PrabhavathyRam-ux5hx Месяц назад +1

    Iru vizhiyale malai ittan! Whata fantastic meaningfull lines!

  • @shanmugamnarayanasamy-pf8su
    @shanmugamnarayanasamy-pf8su 4 месяца назад +4

    கண்ணதாசன்பிறவிக்கவிஞர்.

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 День назад

    உலகின் தலைசிறந்த சினாய் வாசிப்பாளர் பிஸ்மில்லா கான்

  • @SenoriaCathrine
    @SenoriaCathrine 2 месяца назад +3

    It's 2024 am susilamma fan❤ Cathrine from Srilanka 😊

  • @gdmkel473
    @gdmkel473 10 месяцев назад +7

    P. Suseela, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself.
    Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music.
    Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication.
    One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal.
    Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres.
    P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 22/11/2023.

    • @kndeenu
      @kndeenu 9 месяцев назад

      Amazing write up on P Susheela Amma. The choice of words is phenomenal!God bless you

    • @tamilselvi3034
      @tamilselvi3034 5 месяцев назад

      Thank u very much. This is thousand times better than any top awards.

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 Месяц назад +3

    சுசீலா அம்மா இந்த பாடலை கஷ்டப்பட்டு பாடினாரோ தெரியவில்லை

  • @rithika-kc8ge
    @rithika-kc8ge Месяц назад +1

    So good o

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Год назад +4

    இனிமையான பழைய அர்த்தமுள்ள பாடல்கள் அருமை இனிமை சூப்பர்

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Год назад +3

    Devimma ungal ulla kilarchiyai Susilamma moolam alagaga paadukirerkal.. melum Pengalukku kulichu neetta irukanumnu aavalai thoondum paadal....amaithavarkalukku nandri..

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 3 месяца назад +1

    The temple I heard sounds saying the language of grace
    I heard of sound of birds u lord is he I heard sound of singing
    Here is your leader I heard language of mother

  • @r.sakthir.sakthi4166
    @r.sakthir.sakthi4166 7 месяцев назад +3

    அற்புதமான பாடல்

  • @sivaramakrishnanks2998
    @sivaramakrishnanks2998 6 месяцев назад +2

    Ever green song. Won't get bored listening even after years

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +14

    ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்!அருள் மொழி கூறும் பறவைகள் 🐦 🐦 ஒலி கேட்டேன்!ஆஹா!கவிகள் எத்தனை அருமை! இருவல்லவரின் இனீமை சுசீமாவின் தேனமுதம்! சரோசித்தி எவ்ளோ அழகு !அப்டீயே எங்க அம்மாதான்! இவுங்களைப்பாக்குறப்போ எங்க அம்மாவைப்பாப்பது போலிருக்கும்! பாவாடைதாவணி யில் என் அழகு சீத்திதான் !என் அம்மாவும் சித்தியும் ஒரே ஜாடை ! நன்றீ 👸 🙏

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      அருமையான பாடல் எப்போதும் கேட்டு💯👉 கொண்டே இருக்க🙏 வேண்டும்

  • @pahan_Randil
    @pahan_Randil 2 месяца назад +1

    I have a crush on... Saroja devi ❤😅 she is so beautiful than current heroines

  • @alaioliNewsproduction
    @alaioliNewsproduction 3 месяца назад +1

    காலத்தால் அனையாத ஜோதியாக இப்பாடல்🎉

  • @RajaniMatilda
    @RajaniMatilda 10 месяцев назад +2

    What a legendary actor, with all the talents and incomparable beauty,

  • @sudhakar7172
    @sudhakar7172 11 месяцев назад +4

    60's பாடல்களின் காலம்.

  • @meenaalur1890
    @meenaalur1890 11 месяцев назад +6

    கேட்க கேட்க திகட்டாத இனிமையான கானம்.

  • @Smagimairaj
    @Smagimairaj 3 месяца назад +14

    anybody in 2024?

  • @buviuvi4768
    @buviuvi4768 2 месяца назад

    1:55❤❤❤

  • @rameshmathrubootheswaran1639
    @rameshmathrubootheswaran1639 Год назад +1

    இனிமை இனிமை இனிமை 💐💐💐

  • @samuelj5683
    @samuelj5683 8 месяцев назад +1

    Beautiful old song.

  • @shakilabanu8263
    @shakilabanu8263 Год назад +23

    இலைமறைவாகவும் ; காய்மறைவாகவும் ; எவ்வளவு அழகான முறையில் ; கணவருக்காக : காதல் ; சங்கீத ஹானம் ! சரோஜா தேவி அம்மா ... பாடி ; நடித்திருக்கிறார்கள்...வாழ்க ! வளமுடன் .!.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Год назад +2

    என்றென்றும் இனியவை,,,,,,!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 года назад +7

    இதற்கு மேல் இனிமை என்ற ஒன்று இருக்கின்றதா?....
    இதை விட எளிய அழகு ஒன்று இருக்கின்றதா?...
    வார்த்தையும் உச்சரிக்கும் விதத்தில் உள்ள தெளிவு ... இதனுடன் அந்த கொஞ்சும் மொழி சரோஜாதேவியின் குரலின் நயம் .. அது சுசீலா ...
    ".... இறைவன் வந்தான் தேரினிலே ...
    ... இருவிழியாலே மாலையிட்டான்"... புத்துணர்ச்சி காட்டிய தேவதையாக நளினமாக பாடிவரும் கனவு கன்னி என் காலைநேர கனவில் என் காதருகே பொழிந்த இனிய தேனருவி...
    மெல்லிசை மன்னர்களிடம் இது போல இன்னொரு இனிய ஜீவகீதத்தை கேளுங்கள் ... 0:19

  • @sanjeevi6651
    @sanjeevi6651 Год назад

    Really legend s voice unbeatable குயில் Voice

  • @shanthu
    @shanthu 6 месяцев назад

    Enaku migayum piditha padal❤

  • @panneerselvan4133
    @panneerselvan4133 Год назад +4

    மனதிற்கு புத்துணர்ச்சி தரும் பாடல்

  • @regi1948
    @regi1948 Год назад +2

    Compliments : voice and 🎵 song

  • @RajendranVayala-ig9se
    @RajendranVayala-ig9se Год назад

    oh- Marvalous, Great Song and scen-Mind is a flower - Cong

  • @superhero810
    @superhero810 3 месяца назад

    Very good song I like it ❤❤❤🎉🎉🎉

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Год назад +3

    காவிய தலைவியின் அன்பை ஓவியமாக்கும் இந்த இசை தென்றலை அனுபவிப்பது நல்ல சுகம்!

  • @afereegan2295
    @afereegan2295 4 месяца назад +1

    Iam Seeliping Every day 😊😊😊🤭🤫

  • @LakshmanPrasad-p6j
    @LakshmanPrasad-p6j 2 месяца назад

    Super hit marvalous ever forgetting dong

  • @marsmoorthy
    @marsmoorthy 7 месяцев назад

    Very very heartfull song❤

  • @janardhananjanardhanan1272
    @janardhananjanardhanan1272 Год назад +3

    I can't enjoy this song in my young age.but now at the old age i enjoy these songs very much.

  • @bharathigoki3394
    @bharathigoki3394 9 месяцев назад

    PudhuPettai Movie la Paathutu Indha Song ha KetkaVandhen!!

  • @palaniswamyprithiviraj1287
    @palaniswamyprithiviraj1287 10 месяцев назад

    Wonderful

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Год назад +1

    MUSIC MEANS THIS

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 месяца назад

    Think like a bakthy song towards to god and listen …, it will be a bakthy song .🙏Everything is in our mind 🙏👏

  • @rajalingamS-d8s
    @rajalingamS-d8s 3 месяца назад

    Nice

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Месяц назад

    RAGAM NAME PLS,,,,,,,,,,

  • @ramanathanumaramanathan9071
    @ramanathanumaramanathan9071 11 месяцев назад

    என்றும் இனிமை

  • @palanig5904
    @palanig5904 Год назад

    Excellent

  • @balasubramaniansaravana9456
    @balasubramaniansaravana9456 Год назад +1

    என்னே'அழகு?😊

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Год назад

    Intha typela manaivi kidai thavarkal koduthu vaithavarkal yendru solla vendumaaaaa.....

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Год назад

    Arul mozhikalallaam intha pattil thaan Uthaya maanarkalo...

  • @rajumallimalli4881
    @rajumallimalli4881 Год назад +1

    ❤❤❤🎉

  • @balamuraleetharan3254
    @balamuraleetharan3254 Год назад +1

    Ippadalai ketkumpothu pasi enbathe illai

  • @VigneshRathinavel
    @VigneshRathinavel 4 месяца назад

    💓

  • @bluestrue
    @bluestrue 3 месяца назад

    Such a beautiful song and the camerawork is so good. Director Bhim Singh's excellence...

  • @muthuraja8573
    @muthuraja8573 9 месяцев назад

    😊😊😊😊❤❤❤❤

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +2

    கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஆன்மீகத்தின் பால் ஈர்க்கப்பட்டபின் எழுதிய பாடல் இது

  • @deepikadeepi582
    @deepikadeepi582 4 месяца назад

    Saroja devi ma and iswarya rai resmbles same face cut

  • @jaykumarnadar27
    @jaykumarnadar27 Год назад +3

    சுசிலா அம்மா குரல் காலம் கடந்து நிற்கும் அமிர்தம்

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Год назад

    தமிழ் பாட்டுக்கு நிகர், ஏதுங்க இந்த உலகில்.

  • @ganesan3611
    @ganesan3611 2 года назад

    P Susheela Hit Song Excellent Video 📸📸 song 🍏🍏🌺🌺🙏🏻🙏🏻

  • @Muthukumar-ir2rl
    @Muthukumar-ir2rl 5 месяцев назад

    Ok

  • @rajan4981
    @rajan4981 Год назад

    Ooi who is this beautiful girl. What's her name la

  • @rajan4981
    @rajan4981 Год назад

    Who is she, she is beautiful

    • @rajyog7844
      @rajyog7844 Год назад

      Bv saroja devi

    • @maniretnam1266
      @maniretnam1266 11 месяцев назад

      not B V Saroja but B. Saroja Devi

    • @prahladraohn5248
      @prahladraohn5248 8 месяцев назад

      B. Sarojadevi is great talent from Karnataka.

  • @t.s.gopalakrishnan143
    @t.s.gopalakrishnan143 Год назад +1

    shanai vasipathu bismllakana alladthu sathiyan na??????

    • @mariappanraju7242
      @mariappanraju7242 9 месяцев назад

      ஷெனாய் வாசிப்பது சத்யம் அவர்கள்..அவர்களுடைய இசைக்கோர்ப்பு காணொளியில் இந்த அற்புதமான இசை இடம்பெற்றுள்ளது..

  • @gokul_ml
    @gokul_ml Год назад

    *காகித கப்பல் கடலுல கவுந்திடுச்சா*

  • @HariHaran-rf1we
    @HariHaran-rf1we Год назад

    N
    Ni ni
    Ni😢8ஐ
    .

  • @dheivamaneedheivamanee6550
    @dheivamaneedheivamanee6550 8 месяцев назад

    What an excellent legendary song.