கடனுக்காக வீட்டை விக்கவா...😔😔🙏🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025

Комментарии • 223

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 7 дней назад

    ❤❤🎉🎉🎉 அக்கா அண்ணன் 👌 செம விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉😊😊

  • @JamunaS-op7qw
    @JamunaS-op7qw 8 дней назад

    Unga vedio parkkamudiyala ❤❤❤ 😢😮😮😅

  • @ayshadmkhan8386
    @ayshadmkhan8386 4 дня назад

    Sister where r u from
    I like ur vedios❤
    I'm from singapore❤

  • @MeenaKumar-e6p
    @MeenaKumar-e6p 7 дней назад

    Kasthurimanjal potal thunil manjal aagadhu athilum ottathu mughathilum ottathu skinnukkum nallathu.

  • @SupramaniMani-o9u
    @SupramaniMani-o9u 8 дней назад

    அண்ணா love story LA akka ungalugu ring koduthangala.... Athu enach plz🫰😘😍anna

  • @ayshadmkhan8386
    @ayshadmkhan8386 4 дня назад

    😂😂😂😂😂

  • @kovaivadacurry07
    @kovaivadacurry07 6 дней назад

    நூற்றில் ஒரு வார்த்தை🎉

  • @kannans5771
    @kannans5771 9 дней назад +26

    மதினி எத்தனை தடவை சொல்றது இட்லி ஊத்தும் போது துணி போட்டு ஊத்துங்க அப்படின்னு ஈயை பாத்திர தட்டில் நேரடியாக மாவு ஊற்றி இட்லி அவிக்க கூடாது அந்த ஈய துகள்கள் சாப்பாட்டில் சேர்ந்துவிடும் என்பார்கள் பொதுவாக கிராமங்களில் ஈய பாத்திரத்தில் சோறு சமைத்தால் அதை உடனடியாக சில்வர் பாத்திரத்தில் மாற்றி விடுவார்கள் ஈய பாத்திரத்தில் சூடாக அப்படியே சாப்பாட்டை வைப்பது நல்லது அல்ல எங்க அம்மா எனக்கு சொன்னதை மதினி உங்ககிட்ட சொல்றேன் இதுக்கு எத்தனை பேர் கமெண்ட் பண்ண போரிங்கனு தெரியல சரியா இருந்தா எடுத்துக்கங்க இல்லையா விட்ருங்க என்ன மதனி பாய் from அலங்காநல்லூர்

  • @MayilM-x7c
    @MayilM-x7c 7 дней назад

    Pathi nagai kudupanga but atharku processing charge panuvanga so loss namaku

  • @hemalathathangaraj9458
    @hemalathathangaraj9458 8 дней назад

    Gas kku varra tupla tape maathiri otti vachu irukkeenga appadi vaikka kudaathu

  • @karuppasamypandian8301
    @karuppasamypandian8301 8 дней назад

    First la erinthu enniku varaikum parkiren.ennota wife kuppitukite erunthalum video parthututhan pathil solluvaen.periya santaiye varum akka.anna

  • @Lilac-bb7mx
    @Lilac-bb7mx 9 дней назад

    Shantha Kasthuri manjal is good

  • @Divya_kvp
    @Divya_kvp 7 дней назад

    Soo sweet of you guys..

  • @SSSS1990-n5d
    @SSSS1990-n5d 8 дней назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💚👍👍

  • @jayasundari2180
    @jayasundari2180 9 дней назад +71

    நீங்க சும்மா பேசி வீடியோ போடுங்க பாக்க நான் ரெடியா இருக்கேன்😍😍 என் மனசுக்கு அவ்வளவு ஆறுதலா, சந்தோஷமா இருக்கு😊😊💖💖

    • @chinturio8749
      @chinturio8749 9 дней назад +2

      Inde couple madiri yaarume illa

    • @ennammakannu123
      @ennammakannu123 9 дней назад +2

      Nee pappa, unakku velai illa

    • @jayasundari2180
      @jayasundari2180 9 дней назад +1

      @ennammakannu123 செருப்பு பிஞ்சுரும்...

  • @shaheenm2816
    @shaheenm2816 8 дней назад

    Always your right

  • @SheelaRobert95
    @SheelaRobert95 9 дней назад

    Sis சிக்கன் பொடி ரெடிமேட இல்லை நீங்கள் ரெடி பண்ணிங்களா சொல்லுங்க sis

  • @nirmalar6834
    @nirmalar6834 9 дней назад

    Seyum thozhila daivam borther

  • @SubbulakshmiLakshmi-cj3fh
    @SubbulakshmiLakshmi-cj3fh 9 дней назад

    Pothun blade pottathu kaduppa irukku

  • @raghun2078
    @raghun2078 9 дней назад

    சவுண்ட் வரல ❤❤❤

  • @sowdhamasowdhama02
    @sowdhamasowdhama02 8 дней назад

    Kuduppanga

  • @k2.0statusofficial13
    @k2.0statusofficial13 8 дней назад +1

    ✨💝💙சாந்தாஅக்கா உங்க வீடியோ எல்லாமே சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன்❤❤

  • @Manjusathish-f2n
    @Manjusathish-f2n 8 дней назад

    அண்ணா எனக்கு சொந்த வீடு இருக்கு.என் கணவர் loan வாங்கி தான் வீட்டை கட்டினார். அந்த கடனை அடைக்க அவருடைய friend கிட்டே பணம் வாங்கி வங்கி கடனை அடைத்துவிட்டோம்.இப்ப பிரச்சினை அவர் வட்டியும் முதலும் இப்பவே நீ தரனும் சொல்றாங்க... இப்படி ஒரு நெருக்கடி காரணமாக வீட்டை விற்கலாம் னு நினைத்து கொண்டு ஒரு வருடம் ஆகியும் வீட்டை விற்க முடியவில்லை.இப்போ அவங்க பணம் உடனடியாக வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு போட்டுடாங்க. சொந்த வீடு இருக்கு ஆனா இருக்கவே முடியல.நிம்மதியும் இல்ல... நாங்கள் இருவரும் 2வருடம் பாக்காத பிரச்சினை இல்லை.. சீக்கிரம் இதில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று நம்பிக்கை உள்ளது..

  • @SundariVijay-t4l
    @SundariVijay-t4l 8 дней назад

    Super super

  • @LeelavathyVenugopal
    @LeelavathyVenugopal 9 дней назад

    😊santha ungaluku malayalam padika theriyuma

  • @NirmalaRaja-z2x
    @NirmalaRaja-z2x 9 дней назад

    Hai அக்கா கஸ்தூரி மஞ்சள் போடுங்க முகத்தில் ஒட்டாது முகம் பிரைட்டாக மாறும் நல்ல வாசமாக இருக்கும்

  • @drsathiyaraj3692
    @drsathiyaraj3692 9 дней назад +1

    ஊருக்கு adviceAa? You tube down ஆனா ஊரே உங்களுக்கு சொல்லும் life naa என்னன்னு .

  • @sasikala855
    @sasikala855 9 дней назад +4

    santha sister.....
    கடலை கறி குழம்பு.... செய்வது எப்படின்னு போடுங்க.......
    உங்க video எல்லாம் super .....
    உங்க இருவரின் danceக்கு நான் ரசிகை.....
    வாழ்க வளமுடன்....

  • @kavitha991
    @kavitha991 9 дней назад

    அக்கா மீன் varuvalukku என்னென்ன serkka வேண்டும் please enakkaga sollunga அக்கா intha comment பார்த்துட்டு எனக்கு kandippaga பதில் sollanum அக்கா

  • @SreeSharvesh-l3n
    @SreeSharvesh-l3n 9 дней назад +13

    திருப்பூர் கோகிலா.. அண்ணா, அண்ணி உங்க மூலமா ஒன்னும் சொல்லறேன் தயவு செய்து வீட்ட விக்காதீங்க... வீட்ட வித்து வாடகைக்கு இருக்கறது கஷ்டம் 💚💚

  • @jelinsanthis4588
    @jelinsanthis4588 9 дней назад

    வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் உங்களுக்கு தகும்

  • @Knavaneetha-h5n
    @Knavaneetha-h5n 9 дней назад

    அலுமினியம் உபயோகிக்கவேண்டாம்

  • @jayasundari2180
    @jayasundari2180 9 дней назад +18

    இந்த ஜோடி நூறாண்டு வாழனும் இதை தவிர சொல்ல வேறே வார்த்தையே எனக்கு தெரியல😊💖💖

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 9 дней назад +20

    எங்க ராஜா பிரதர் 😍 சிரிப்பு அப்புறம் முகத்தை மூடி வெக்க படுறது அப்புட்டு அழகா😁 இருக்கும் 😎

  • @jayasundari2180
    @jayasundari2180 9 дней назад +35

    காலிஃப்ளவர் பொரியல் சூப்பர் 👌அப்படியே என் தம்பிக்கு பிடிச்ச இட்லி👌எல்லாமே வேற லெவல்👌🎉💖💖

  • @ponmaniramesh5333
    @ponmaniramesh5333 9 дней назад

    Hi... Neenga kasthuri mandal podunga dress la ottathu, nalla manamum irukum..

  • @judemervin451
    @judemervin451 9 дней назад +12

    உங்கள மாதிரி ஒரு ஜோடி இருந்துட்டா எந்த குடும்பத்திலும் சண்டைக்கும், கண்ணீருக்கும் சான்ஸே இல்லப்பா🥹. 💖

  • @Tips_and_tricks-SSP
    @Tips_and_tricks-SSP 9 дней назад

    No no house vegathega nanaum eppo atha situation la veeta sale pandra ana neega atha thapa panathega

  • @judemervin451
    @judemervin451 9 дней назад +14

    கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤❤ நல்லாயிருங்க காலம் முழுவதும்🙌🙌🎊💐❤️💞💓💗💕💝💖🎉

    • @RilmiyaRf
      @RilmiyaRf 9 дней назад

      Aama avanga sirichale mugam niranjirume 😅😅😅

  • @selvib7644
    @selvib7644 9 дней назад +1

    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jayakumar3501
    @jayakumar3501 9 дней назад +6

    எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே சமாளிக்கிற மனைவி.. அதையும் சிரித்துக்கொண்டே கலாய்க்கும் புருஷன் உண்மையிலேயே இந்த குடும்பம் வாழும் சொர்க்கம்😊😊❤️

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 9 дней назад

    Thanks for your support ❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 9 дней назад +13

    சண்டையை கூட அமர்க்களமா சொல்ற ஜோடி நீங்க மட்டும் தான் மா😂😂

  • @lalithashree4030
    @lalithashree4030 9 дней назад

    Akka virali manjal nu oru manjal iruku athu use panni paarunga..athu skin kum nalla irukum color romba ottama irukum..

  • @judemervin451
    @judemervin451 9 дней назад +4

    சவுண்டு கம்மியா இருக்குமா அதை பார்த்து செக் பண்ணுங்க..

  • @tsiva4933
    @tsiva4933 9 дней назад +4

    அக்கா எனக்கு ஒரு கேள்வி...உங்க கூட வியாபாரத்துக்கு பசங்க வந்துருக்காங்களா அக்கா...நாங்க பாத்திரங்கடை வச்சிருக்க ஓம் என்னோட இரண்டு பசங்களும் கடைக்கு ஸ்கூல் முடியவும் வருவாங்க...நான் 6மணிக்கு வீட்டுக்கு போயிடுவேன்...பசங்க 10 மணிக்குவருவாங்க..அதான் கேட்டேன் அக்கா❤❤❤❤

  • @DhanapaulRaju-qr4hw
    @DhanapaulRaju-qr4hw 9 дней назад +4

    "கல்யாணம் பண்ணி பார் வீட்டை கட்டிப் பார்" என்பது பழமொழி.. இரண்டுமே கஷ்டம்தான்😂

  • @kowshalyadevi6060
    @kowshalyadevi6060 9 дней назад

    Santha akka always pratical than I love you akka ❤

  • @MyMdhussain
    @MyMdhussain 9 дней назад +1

    iris aunty 🌹🎋🌺💖Congratulations 🎊 👏🏿 for 1 k 💖 💙 ❤ 💓 God Bless💐

  • @jayakumar3501
    @jayakumar3501 9 дней назад +12

    சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️

  • @Aruldeva-0514
    @Aruldeva-0514 9 дней назад +14

    அக்கா உங்க வீடியோ பார்த்தால் டைம் போறது தெரியலை
    அண்ணா, அக்கா உங்க சிரிப்பு அழகாக இருக்கு

  • @thirumurugan8955
    @thirumurugan8955 8 дней назад

    அக்கா, அண்ணா உங்க பேச்சு என் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான நம்பிக்கைய தருது,,,,, நன்றிககள் பல 🙏🙏🙏🙏

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 9 дней назад

    Idly🎉🎉🎉sambar 🎉🎉chutney 🎉🎉

  • @MegalaRajagopal
    @MegalaRajagopal 9 дней назад +3

    சாந்தா ரொம்பநாளா உங்ககிட்ட கேட்கனும்னு நினைத்தேன் இடலி புட்டு இடியாப்பம் கடலைகறி இவை எல்லாமே மிகவும் ஹெல்த்தியான உணவு இத சாப்பிடும்போதே டீ குடிக்கிறீங்க டீ என்ன அவ்வளவு நல்ல பாணமா பேக்கரி அயிட்டத்தோட டீ குடிச்சா பரவால்ல உணவோட சாப்டறப்பவே டீ குடிக்கிறீங்களே. என்னடா மேகலா எப்ப பார்த்தாலும் இப்படியே கமென்ட் போடுறாங்களேனு நினைக்காதீங்க கேரளாவுல முடக்கத்தான் இலை கிடைக்குமா கிடைத்தால் கண்டிப்பா யூஸ் பண்ணுங்க உடணடி ரிசல்ட் கிடைக்கும்

  • @Kumarani1609k
    @Kumarani1609k 9 дней назад

    உங்க வீடியோ எல்லாமே சூப்பர் இருக்கு உங்க ஃபேமிலி ரொம்ப பிடிக்கும் அக்கா அண்ணா

  • @Maheswsarithiagaraja
    @Maheswsarithiagaraja 9 дней назад

    ஓடாத கடிகாரம் இருக்க கூடாது

  • @tamindey6798
    @tamindey6798 9 дней назад +5

    சுய தொழிலில் நாம்தான் முதலாளி. அதைச் சிறப்பாகச் செய்கிறீர்கள். தொடரவும்.
    உங்கள் மனம் எதைச் சொல்கிறதோ, அதைச் செய்யவும்🎉

  • @karthikeyankarthikeyan4603
    @karthikeyankarthikeyan4603 9 дней назад +5

    சாந்தாக ராஜா இருவருக்கும் இனிய மதிய வணக்கம் நான் பாண்டிச்சேரி இருந்து கார்த்திகேயன் உங்கள் அனைத்து வீடியோவும் நகைச்சுவையும் சூப்பர் நீங்கள் உங்கள் வீட்டு ஃபிரிட்ஜ் எப்படி பராமரிக்கிறீர்கள் எனக்கு தெரிந்து நிறைய பேர் ஃப்ரிட்ஜை வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களையும் வைத்து அடக்கி வைக்கிறார்கள் நீங்கள் எப்படி எந்தெந்த பொருட்களை வைக்கிறீர்கள் முழுவதுமாக ஒரு வீடியோ போடவும் உங்கள் உறவுகளில் ஒருவன் ஆர்வமாக உள்ளேன்

  • @jayasundari2180
    @jayasundari2180 9 дней назад +18

    எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்திற்கு அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சது😊😍💖💖

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 9 дней назад

    ராஜா உங்க பிடிச்சது இட்லி நல்லா சாப்பிடுங்க 🎉🎉🎉🎉🎉

  • @selvik5204
    @selvik5204 9 дней назад +2

    Correct sister and brother kojam Peru eipadi than padithathu onnu velai parkarathu onathan irukum 😊

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 9 дней назад

    இல்ல மா வட்டிகட்டி மீதி பணத்துக்கு திருப்பி வைக்கலாம்.கட்டுற பணத்திற்கான நகை கிடைத்துவிடும்.நம்ம ஊரு பக்கம் சில பேங்க்ல கொடுப்பாங்க.வேலைசெய்ய அலுத்துகிட்டு இல்ல முடியாதுனுவாங்க 2 அனுபவமும் இருக்கு புரோ

  • @jayakumar3501
    @jayakumar3501 9 дней назад +5

    திட்டம் போட்டு குடும்பம் நடத்துற குடும்பம் என்னைக்குமே முன்னுட்டு தான் போகும்👌♥️♥️ செம ஜோடி👌😍😍♥️

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 9 дней назад

    Anna 🎉Annii 🎉correct yya sonniga 🎉🎉🎉

  • @shyamalasaravanan8064
    @shyamalasaravanan8064 9 дней назад +1

    I feel happy and positive whenever I see your daily routine... Keep rocking ❤

  • @silentsumi2625
    @silentsumi2625 9 дней назад

    Nice 👍

  • @URUTU_MAX
    @URUTU_MAX 9 дней назад

    Naa oru kastathila tha unga video parthen . But neega pesinathu manasukku romba aruthala erunthathu .romba thank you Anna akka

  • @sankar-p9p-b7f
    @sankar-p9p-b7f 9 дней назад +4

    மனதினில் கள்ளம் கபடம் இல்லா குடும்பம்ன்னா அது உங்களுடையது தான் உங்கள் இரண்டு பேரும் அன்பை பரிமாறிக்கொள்ளும் விதம் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍💐💐

  • @hemaasokarajan
    @hemaasokarajan 9 дней назад +2

    Lovely couple❤❤❤❤hard working people from Melbourne

  • @abisubis547
    @abisubis547 9 дней назад +2

    இந்த கேள்விய கேட்டது அவங்கள இருந்தாலும் நீங்கள் சொன்ன பதில் எனக்கு சொன்ன மாதிரியே இருக்கு அப்பா என்னை நியாபகம் இருக்க அப்பா என்னோட பெயர் அபிராமி என் கணவர் பெயர் சுரேஷ் என் மகள் பெயர் விவிதா அப்பா

  • @sudhavijayakumar7128
    @sudhavijayakumar7128 9 дней назад +1

    கஸ்தூரி மஞ்சள் ஒட்டது. அத போட்டு பாருங்க.

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 9 дней назад

    Annii🎉🎉superb🎉🎉great🎉🎉
    Superb yyasonniga🎉

  • @kalais9129
    @kalais9129 9 дней назад +5

    அக்கா, ஒரு மனுஷன் மேல எப்டி அக்கா இவ்ளோ பாசம் காட்ட முடியும் அக்கா, ஒரு சில சமயம் சண்ட வந்து புருஷன் நம்மள திட்டிய பிறகு,என்ன இது வாழ்க்கை, ஏன் இவங்கள விரும்பினோம் னு தோணுது அக்கா,உங்களுக்கும் அண்ணா விக்கும் சண்ட வந்த பா நீங்க இப்படி நினைச்சுரிங்களா அக்கா பதில் சொல்லுங்க

    • @triplesartsandbeauty
      @triplesartsandbeauty 9 дней назад +1

      Ella wife kum avanga husband mela ivlo pasam irukatha seithu..athuku husband value kudukathapo veruthu poi pesarathu niruthiranga..pasam kudukarapo yaru raja anna mari value kuduthu valrangalo avanga anbu apdiye life long varikum marama iruku...wife marathum marathathum husband wife ah nadathara vithathula tha iruku

    • @mehalarangaraj7664
      @mehalarangaraj7664 9 дней назад

      ​Correctt​@@triplesartsandbeauty

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 9 дней назад +1

    U can add lemon half in cauliflower

  • @IbrahimFasil-h9i
    @IbrahimFasil-h9i 9 дней назад +3

    அக்கா அண்ணா ரொம்ப நன்றி. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. எங்களுக்கு கடவுளிடம் வேண்டிக்கோங்க. நீங்கள் சொல்வது போல் 11/2 வருடத்தில் என் கஸ்டம் தீரூம் என்ற நம்பிக்கை உடன் ஓட ஆரம்பிக்கிரோம். நன்றி. என் பெயர் மதினா தான். என் வயது 34.

  • @kowshalyadevi6060
    @kowshalyadevi6060 9 дней назад

    Super anna well said🎉

  • @KIDSchannel-xc4gh
    @KIDSchannel-xc4gh 9 дней назад

    கஸ்தூரி மஞ்சள் போடுங்க அக்கா

  • @mirthyak8807
    @mirthyak8807 9 дней назад

    Anni unga video elathaium parpen nethu oru comment panniruthen atha pathinkala ennanu theriyala irunthalum innaikku athe comment pantren Anni Kerala kalathappam spl senju video podunga pls Anni ❤❤❤

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 9 дней назад

    கஸ்தூரி மஞ்சள் பொடி வாங்கி பூசுங்கள்

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 9 дней назад

    Yummy 🎉🎉

  • @seealltnshorttime7408
    @seealltnshorttime7408 9 дней назад

    ஹாய் அண்ணா சாந்தா வணக்கம்

  • @khalaichelvidr1992
    @khalaichelvidr1992 9 дней назад

    Super answer

  • @puvanesvaripuva5274
    @puvanesvaripuva5274 9 дней назад +2

    அண்ணா அக்கா உங்களோட இந்த பதில் ரொம்பவும் சிறப்பு

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 9 дней назад +2

    Akka mama nan unga ella video parpen.. Movituvotion speech, mama meal nenga vaitha anbu.. Super.. Endrm enthey mathiri santhosama irukanum... Nan god bless you endru poduven... Yennai napagathil vathilrupirgala

  • @shanthakumariravi5663
    @shanthakumariravi5663 9 дней назад

    Nanga veedu kattrom koopita varuvengala

  • @balaofficial653
    @balaofficial653 9 дней назад +2

    மனசுசரி இல்லைனா நீங்கதான் என் மன வேதனைக்கு மருந்து நீங்க கலகலப்பான இருந்தா எனக்கு சந்தோஷமா இருக்கு

  • @ramyabalan3249
    @ramyabalan3249 9 дней назад +1

    அண்ணா அக்கா நீங்க பேசினது எல்லாமே சரிதான் சூப்பர்

  • @sorubarani9721
    @sorubarani9721 9 дней назад +1

    Wow wonderful and inspiring explanation to all the questions 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @umamageswarirajasekaran4109
    @umamageswarirajasekaran4109 9 дней назад

    சாந்தா எனக்கு ஒரு
    இண்டோலியம் கேரளா
    உருலி வாங்கி தருவீர்களா
    இட்லியை குச்சி அல்லது
    கத்தி நுனி கறிவேப்பிலை
    குச்சி வைத்து வெந்து
    விட்டதா என பாருங்கள்
    அல்லது 10 நிமிடம் கழித்து
    பாருங்கள்.

  • @jayasundari2180
    @jayasundari2180 9 дней назад +8

    ரெண்டு பேருடைய சிரிப்பு அது கடவுள் தந்த வரம் வாழ்நாள் முழுவதும் அந்த சிரிப்பு தொடரட்டும்😊💖💖💖

  • @RilmiyaRf
    @RilmiyaRf 9 дней назад +1

    Ellorum saapda vantha itly pothuma

  • @KiruthikaKiruthikaramesh
    @KiruthikaKiruthikaramesh 9 дней назад

    Anna sapta udana tea kudikatehnga..... Konjam naram kalichu kudinga

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 9 дней назад +3

    சூப்பர் தம்பி பதில் கடைசியாகப் சாந்தா சொன்னது அருமை

  • @Annanthambi5678
    @Annanthambi5678 9 дней назад +1

    அண்ணா அக்கா என் பெயர் கார்த்திகா என் கணவர் பெயர் கார்த்திகேயன் நாங்க உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே இருப்போம் ஒரு ஹாய் சொல்லுங்க அண்ணா அண்ணி❤❤❤❤

  • @gokulkumarraju184
    @gokulkumarraju184 9 дней назад +2

    Super

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 9 дней назад

    Venposani saru
    Gd for health take

  • @DeepaMotches
    @DeepaMotches 9 дней назад +2

    Love you Anna akka ❤️❤️❤️ piz saw Love you too 🤪

  • @SurekhaSurekha-yu8sj
    @SurekhaSurekha-yu8sj 9 дней назад

    Yenakku oru kasttamga yenakku 4pasamga otal velai yennala pasamgale pathuttu velayum pakkanumga mudiyalumga muchimutudhunga

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 9 дней назад +1

    Evening school pongaaa.....
    Video yaduthuu podunga🎉

  • @sabikaboor600
    @sabikaboor600 9 дней назад +3

    Nice motivational speech ❤❤❤❤❤❤❤