2 நாட்களாக Passport எடுக்க வரிசையில்!!! | அடடா அரசியல் காமெடிகளுக்கு No பஞ்சம்!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 122

  • @mohamedhushni8199
    @mohamedhushni8199 3 месяца назад +4

    எங்கட அநுராதபுற அண்ணன் மிச்சம் நல்லவர் அவர் எல்லா மக்களையும் ஒரே மாதரித்தான் கவனிப்பார் நன்றி

  • @godblessme3242
    @godblessme3242 3 месяца назад +22

    ஜனாதிபதி தேர்தல் இல்லாவிட்டால் அந்த அவார்ட் கிடைத்திருக்காது

  • @abdulrazick4536
    @abdulrazick4536 3 месяца назад +2

    நல்லா காமெடி தான் இருக்கிறது இந்த முறை தேர்தல் களம்

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 3 месяца назад +8

    தேர்தல் நெருங்க நெருங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மண்ட குழம்பி போய் 😂😂

    • @AKN30057
      @AKN30057 3 месяца назад +2

      Hmmm crt 👆👆👆👆👆👍👍👍👍😁😁😁😁😁

  • @newupdatesofworld3374
    @newupdatesofworld3374 3 месяца назад +6

    தனி பால் போதல் சொல்லும்போது ரினோஸாட reaction and சிரிப்பு எப்படி? சூப்பர் விழுந்திட்டேன். நான் 20தடவைக்கும் மேல பார்த்துட்டேன். திரும்ப திரும்ப எத்தனை பேர் பார்த்தீங்க?❤❤❤

    • @MdRisna
      @MdRisna 3 месяца назад

      True 💯

  • @akmansar8132
    @akmansar8132 3 месяца назад +3

    நல்ல முஸ்பாத்தி

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 3 месяца назад +6

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ☝

    • @AKN30057
      @AKN30057 3 месяца назад +3

      Hi salam ris👆👆👆👆👍👍👍

    • @smileinurhand
      @smileinurhand 3 месяца назад

      There is no history of religion saving people.After 2022, there was a three-fold increase in base costs. However, it is widely known that in Sri Lanka, workers in private shops and households are often treated unfairly, lacking basic rights such as fixed working hours (8 hours), paid sick leave, and salary increments.
      There are more civil servants (1,400,000) and military personnel (320,000) than necessary, and no corruptly obtained property or money has been recovered.
      How can the country be run without addressing these basic issues? How can society progress while exploiting labour?

    • @AKN30057
      @AKN30057 3 месяца назад

      @@FathimaRisna-dt8qs 👍👍👍

  • @godblessme3242
    @godblessme3242 3 месяца назад +3

    சந்தர்ப்பவாத அவார்ட்

  • @LAXMI-d2z1q
    @LAXMI-d2z1q 2 месяца назад

    சுப்பர்

  • @jesijesinthan9106
    @jesijesinthan9106 3 месяца назад +1

    Akka unka smile super I like it ❤😂

  • @NiyasMuhammed-sv5ui
    @NiyasMuhammed-sv5ui 3 месяца назад

    சகோதரி ரினோஸா அவர்களின் அந்த பொன் சிரிப்பு❤❤❤

  • @hkany8411
    @hkany8411 3 месяца назад

    உங்கள் இல்லை நமது CCTALK உண்மையும் விவேகத்தையும் கடல் அலைபோல் ஓவ்வொன்றாக நறுமணத்துடன் சுவாசிக்க உங்கள் மொழி அசத்துகின்றது வாழ்த்துக்கள் சகோதரி

  • @jabathottamministries
    @jabathottamministries 3 месяца назад

    Sajith ❤❤

  • @godblessme3242
    @godblessme3242 3 месяца назад +8

    பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளுகின்றார்கள் இவர்களால் நாட்டை ஆள முடியுமா ...?

  • @anwarmohamed4644
    @anwarmohamed4644 3 месяца назад +1

    Ishak rahman comedy is best 😅😅😅😅😅😅😅

  • @theva_Americas
    @theva_Americas 3 месяца назад

    Appreciate your journalism

  • @muthukrishnanrajmohan7017
    @muthukrishnanrajmohan7017 3 месяца назад

    Indaiku semma super ❤

  • @godblessme3242
    @godblessme3242 3 месяца назад +3

    காலம் நல்லம் இல்லாவிட்டால் இந்த அவார்ட் கூட கிடைக்காது

  • @saj.eer6
    @saj.eer6 3 месяца назад

    Anura ❤

  • @godblessme3242
    @godblessme3242 3 месяца назад +2

    மந்தையாக போன மந்திரிகள்

  • @MuthalifAbdull
    @MuthalifAbdull 3 месяца назад

    MASHA ALLAH MASHA ALLAH MASHA ALLAH

  • @MansurAli-bw1dv
    @MansurAli-bw1dv 3 месяца назад

    From tamil nadu we watch your video always tamil speech good keep it up

  • @AhamedAslam-b8s
    @AhamedAslam-b8s 3 месяца назад

    Sister your exprestions is cute❤❤❤❤❤

  • @PushparajPushparaj-el7jw
    @PushparajPushparaj-el7jw 3 месяца назад

    News semma sister Patta aathal

  • @dharshiddd4300
    @dharshiddd4300 2 месяца назад

    ஐயோ நம்ம எல்லாரும் என்னபாடு பட போரோமோ இறைவா 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ponvisva308
    @ponvisva308 3 месяца назад

    ❤Congratulation

  • @godblessme3242
    @godblessme3242 3 месяца назад +3

    அதாவது மகிந்த மேல் உள்ள காதல் என்று குறிப்பிடலாம்

  • @Kenneth19724
    @Kenneth19724 3 месяца назад +1

    Irshad Rahman .... 🤣🤣🤣

  • @saraSiylan
    @saraSiylan 2 месяца назад

    🙏👍👌

  • @mariathasthas4687
    @mariathasthas4687 3 месяца назад

    நீங்கள் வந்தால்தான் எங்களுக்கு மகிழ்ச்சி.நல்ல செய்திகள் வரும்.

  • @anthonyjokine8365
    @anthonyjokine8365 3 месяца назад

    So nice from Anthony dubai 😂😂😂😂😂😂😂😂😂

  • @mohamedirfan301
    @mohamedirfan301 3 месяца назад

    MASAH ALLAH JASAKALLAHU HAIRA SERANTA TAHAWAL ALLAH RAHMAT CHIWANAHA AAMEEN YARABBAL ALAMIN

  • @sivarajahkandiah905
    @sivarajahkandiah905 3 месяца назад

    👌

  • @Usaidh-yw4bd
    @Usaidh-yw4bd 3 месяца назад +6

    இனி எம்மை ஏமாற்ற முடியாது..
    நாம் நாட்டை நேசிப்பவர்கள்..
    எமது வாக்கு தோழர் அநுரவிற்கு ❤❤❤

    • @AKN30057
      @AKN30057 3 месяца назад

      👍👍👍👍👍

    • @sumathisumathi3657
      @sumathisumathi3657 3 месяца назад +1

      Anura nallaver ovoru kiramagalelum j v pinar eruparkal averkal prachanai seiya mattarkal entru enna nechayam

    • @AKN30057
      @AKN30057 3 месяца назад

      @@sumathisumathi3657 jvp yarum yarukum pirachina panna mattarhal

    • @Usaidh-yw4bd
      @Usaidh-yw4bd 3 месяца назад +1

      @@sumathisumathi3657
      சகோ..
      அப்போ..
      இவ்வளவு காலமும் ஆண்ட ரணில், சஜித், மஹிந்தவின் ஆட்சியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நிம்மதியாகவா வாழ்ந்தார்கள்...
      76 வருடங்கள் இதே எருமைகளை மாறி மாறி வாக்களித்தோம்..
      ஆசியாவின் பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த நாட்டை வங்குரோத்து நாடாக மாற்றிய அதே எருமைகளை மீண்டும் நியமிக்க ஒத்துழைப்பீரா???

    • @sumathisumathi3657
      @sumathisumathi3657 3 месяца назад

      @@Usaidh-yw4bd apdi Sollavillai sago entha katchi vanthalum naduku nallathu nallathu nadaka vendum athuthan engal ethir parpu

  • @fazalmohamed6457
    @fazalmohamed6457 3 месяца назад

    எல்லாம் அரசியல்

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx 3 месяца назад

    Assalamuo alaikkum w.w ❤❤❤❤❤

  • @MagicSecretRevealed
    @MagicSecretRevealed 3 месяца назад

    💥💫❤

  • @NasranShaf
    @NasranShaf 3 месяца назад +1

    Plsஅக்கா இதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க
    இப்ப அனுரக்கு வாக்கு கொடுப்பது எப்படி இவருக்கு அரசாங்கத்த செய்ய முடியுமா
    சஜித் வந்தால் அரசாங்கத்த செய்வாரா
    ரனிலுக்கு வாக்கு போட்டால் செய்வார் என்று ஓரலவு தெரியும்
    நாங்க எப்படி இவர் அரசாங்கத்துக்கு வந்தா செய்வாரன்டு நம்புரது எப்படி வாக்களிப்பது
    அது சம்பந்தமா பத்தி சொல்லுங்க

  • @ernestgnanasundaram157
    @ernestgnanasundaram157 3 месяца назад +1

    Whats happening to Dr.Archuna Ramanathan??

  • @nuzhamohamed1173
    @nuzhamohamed1173 3 месяца назад +1

    ஒரு விசயத்தை மென்சன் பன்னுங்க சிஸ்டர்
    இங்க பாடசாலை மாணவர்கள பிரச்சார பணிகள்ள ஈடுபடுத்துறாங்க அது தப்புன்னு சொல்ல முடியாது
    ஆனாலும் அவர்கள் தேர்தல் அறிவ பெற்றுக் கொள்ளட்டும் அதற்காக விடிய இரவுகளில் விழித்துக் கொண்டு பெரியவர்கள் இருக்கும் சபையில் அரசியல் கதைத்து விட்டு காலையில் பாடசாலை செல்லாமல் தூங்கும் பிள்ளைகள் ஆண் பிள்ளைகள் தான்
    அதுவும் பெரியவர்கள் இதை துரும்பாக பயன்படுத்தி வேலை வாஙகுவதெல்லாம் தவறே

  • @rameezfawzy
    @rameezfawzy 3 месяца назад +1

    How many months this passport issue not solved, 😢

  • @abdulbarymohamed643
    @abdulbarymohamed643 3 месяца назад

    election ellam werum joaka poagudhu

  • @aseesmohammedfaris9164
    @aseesmohammedfaris9164 3 месяца назад

    #AKD

  • @AzeemaNazeem-pf6mz
    @AzeemaNazeem-pf6mz 3 месяца назад

    ❤❤❤😂😂

  • @mohammedrizwan6977
    @mohammedrizwan6977 3 месяца назад

    Nalla kalaaaikiringa
    Ranil ku kadaiki poradhu velangudhu

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 3 месяца назад

    இவ்வாறான விடயங்கள் ஜனாதிபதியின் வாக்குவங்கியை பாதிக்கும். நிர்வாகத்தை சீர்படுத்த வேண்டும்

  • @mimthasim1175
    @mimthasim1175 3 месяца назад

    ரணில் மஹிந்த இருவரும் ஒன்று

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 3 месяца назад

    வணக்கம். 39 ஜெனா தி பதி வேட்பாளர்களில் ஒருவராவது தாராள இறக்குமதி கொள்கையை நிறுத்துவேன் என்று சொல்லியுள்ளாரா ? அல்லது கோழி முறையை இயகுமதியை நிறுத்துவேன். ? கோடான கோடிக்கு கார் இறக்குமதியை ?

  • @zeenathmarikkar9681
    @zeenathmarikkar9681 3 месяца назад

    Assalamu alaikum
    Naan nineipedhu sajith premadhase ki paal endru koore kaarenam venmai um thooimei um idhil undru endru wilekkem nalladhei nalla sindhipom nattei munnetre koodiye thittemum makkalin sumeiyei kureikke koodiye thittetheyum medeyil pesinaal sireppahe irikum
    Koottam kooti kurei kooruwedhil enne laabam enge mudiwu
    Nalla thittathodu oru aachiyaalar thewei awengelku engal walthukkal

  • @Mohamed-uo9to
    @Mohamed-uo9to 3 месяца назад

    Ulamakkal. Saddyam. Allah WY. Mranthu

  • @nmbasheernmbasheer3853
    @nmbasheernmbasheer3853 3 месяца назад

    அரசியல் வாதிகளை தெரிவு செய்வதன் அடிப்படை தான் இப்ப பிரதிபலிக்குது

  • @MohamedAshraf-mn1gp
    @MohamedAshraf-mn1gp 3 месяца назад

    Renoza ungall muham nallawahey ndikndazu nalla nadippu appa

  • @BabuLithushan
    @BabuLithushan 3 месяца назад

    நமது நாட்டு அரசியல்வாதிகளின் கதைகளை கேட்டால் சிரிப்பு தாங்க முடியவில்லை

  • @MohamedYasir-uy5bf
    @MohamedYasir-uy5bf 3 месяца назад +2

    என்னம்மா இப்படி பண்றீங்க

  • @AhsanHamsa
    @AhsanHamsa 3 месяца назад

    Sister
    Trolls a vide ongede reaction double sambavam😂😂

  • @Pathmini-j3v
    @Pathmini-j3v 3 месяца назад

    😢😢😢😢😢😢😢😢😢❤❤

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei 3 месяца назад

    Hi sister..assalamualikkumm.w.w
    I'm.fine

  • @thanushkanth6975
    @thanushkanth6975 3 месяца назад +1

    கிண்ணியாவில் நடந்த அனுர குமார ரிஷா நாயக்கர் மேடை பேச்சின் போது உங்களை பார்த்த மாதிரி இருந்துச்சு. நீங்க அங்க போய் இருந்தீங்களா

  • @DhoraDhora-z9d
    @DhoraDhora-z9d 3 месяца назад

    Santharpa vathiga Akka

  • @Usaidh-yw4bd
    @Usaidh-yw4bd 3 месяца назад +6

    தமிழ் பேசும் மக்களே..
    76 வருடங்கள் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்..
    மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களித்து நாட்டை முன்னேற்றுவோம் இன்ஷாஅல்லாஹ் ❤❤❤

  • @harisDoha-v6m
    @harisDoha-v6m 3 месяца назад

    வடிவேளை தாண்டிய ஜோக் இசாக்ட

  • @AKN30057
    @AKN30057 3 месяца назад +1

    Akka antha man kuthiraila kettane awana madayan

  • @MohamedAshraf-mn1gp
    @MohamedAshraf-mn1gp 3 месяца назад

    Renoza Anna.amma Izu.pawam

  • @UdayasooriyanUdayasooriyan
    @UdayasooriyanUdayasooriyan 3 месяца назад

    பாஸ்போட் நானும் எடுக்க கண்டிக்கு போனேன் எனது 03 வயது மகனோட முதல் நாள் போய் நின்றா 225 ஆள் 175 பேரு‌க்கு தான் டோக்கன் அப்ப தமிழ் மொழி பேசக்கூடிய ஒருவர் 15 ஆயிரம் தந்தா 25 போடுவதாக 10 தந்தா 60 போடுவதாக 6ஆயிரம் தந்தா 100 மேல என்று டீல் நா கொடுக்க இல்ல அடுத்த நாள் நான் வரிசையில நின்று என் மகனுக்கு பஸ்போட் எடுத்து வந்தேன் அந்த இடத்தில டீல் நடக்கிறது

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 3 месяца назад

    ஹரிஸ் நானா உங்களை மக்களுக்கு தெரியும். கவலைபடாதீர்கள். சும்மா சொல்லுங்கள் எவ்வளவு பணம் வாங்கினீங்க

  • @MohamedMansoorMansoor-v5t
    @MohamedMansoorMansoor-v5t 3 месяца назад +3

    ❤கை உயத்திய புண்ணியவான்கள்❤இப்போகேவலம்அல்லாஹ்மீதே சத்தியமா❤

  • @nazeerchinaibrahim8197
    @nazeerchinaibrahim8197 3 месяца назад

    aprom.neenga potta poiyyaaana antha Sajith English meme originalaana meetingla apdi pesallaye madam...ethuk intha pammaathu vela seireenga?

  • @raznaashraf
    @raznaashraf 3 месяца назад

    İshal rahman it’s old vedio anyway it better to release on this time

  • @UdayasooriyanUdayasooriyan
    @UdayasooriyanUdayasooriyan 3 месяца назад

    சஜித் மனைவிக்கு இப்ப தான் குழந்தை பிறந்து இருக்கு அதை வைத்து காமெடி

  • @smileinurhand
    @smileinurhand 3 месяца назад +1

    யாரும் உண்மையா சிக்கல்களை பேச வில்லை.
    1) தேவைக்கு அதிகமான 14இலட்சம் அரசு ஊழியர்கள்/320,000 இராணுவம்.
    3) மதமயம் ஆக்கப்பட்ட கல்வி, சிறார்களை பிரிக்கும் மதம் அடையாளங்கள்.
    3) ஊழல் பணம்/ பொருள் எதுவும் மீட்க படவில்லை.
    4) தீர்க்கப்படாத மொழி/ இன பிரச்சனைகள்.
    5) மூன்று மடங்கு அதிகரித்துள்ள வாழ்க்கை செலவு.
    6) மாற்றங்கள் இல்லாத தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளம்.
    7) ஊழல் தான் நிர்வாகம் என்றான் இலங்கை.
    8) அதிகாரத்தில் உள்ள கட்சிகள் அனைவரும் உறவினர்கள்/ வியாபார இணைப்பு உள்ளவர்கள்.
    8) பாடசாலைகளை மத அடிப்படையில் பிரிப்பது / பெயர் இடுவதை அகற்ற வேண்டும்.
    அங்குதான் வேற்றுமை / வன்மம் ஆரம்பிக்கிறது. கேவலமான அரசியல்வாதிகள் அதை ஓட்டு க்கு அறுவடை செய்கிறார்கள்

  • @colomboking4204
    @colomboking4204 3 месяца назад

    ஏன் சகோதரி புனிதர் அனுர வின் மீம்ஸ் ஏதும் கிடைக்கவில்லையா

    • @CGCTalkShop
      @CGCTalkShop  3 месяца назад

      Irundhaa anuppividunga poduvom

    • @CGCTalkShop
      @CGCTalkShop  3 месяца назад

      Irundhaa anuppividunga poduvom

  • @ivancarvalho8816
    @ivancarvalho8816 3 месяца назад

    NPP mattume ore theervu 🧭

  • @AhmedSitheek-vn2ry
    @AhmedSitheek-vn2ry 3 месяца назад

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @devarajkulandes776
    @devarajkulandes776 3 месяца назад

    Sajith kopi kobbaya poru borunthu ponna balla sunikkiya minimaru 250000 parai premadasa ponnn balllsajitj sakkiliyN

  • @nazeerameer5833
    @nazeerameer5833 3 месяца назад +1

    SETTHUM KODAI KODUTHAAN SEETHAKKATHI ----- JANADHIPATHI THERTHATHALUKKU KAASAIALITCHAAN PUTTALAM ILIYAAS PARIYAARI. !!!!!!

  • @ravisellathurai8643
    @ravisellathurai8643 3 месяца назад

    Ask g__8 studen he or she understand

  • @Usaidh-yw4bd
    @Usaidh-yw4bd 3 месяца назад +3

    சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் அநுர சகோதரரை ஜனாதிபதி ஆக்குவோம் ❤❤❤❤

    • @AKN30057
      @AKN30057 3 месяца назад

      🧭🧭🧭🧭🧭👆👆👆👆👍👍👍👍AKD

  • @BabuLithushan
    @BabuLithushan 3 месяца назад

    வணக்கம் அக்கா

  • @hkany8411
    @hkany8411 3 месяца назад

    அவின் கஞ்சா அடிச்சா எல்லா வார்த்தையும் வரும்

  • @colomboking4204
    @colomboking4204 3 месяца назад

    நீங்களும் பக்கச்சார்பாக மாறி விட்டீர்களா

  • @JaRun-w8w
    @JaRun-w8w 3 месяца назад

    😂

  • @megawal456
    @megawal456 3 месяца назад +1

    my vote for Sajith

  • @mimthasim1175
    @mimthasim1175 3 месяца назад

    நாட்டுக்கு ஆங்கிலம் தான் தேவையா

  • @BabuLithushan
    @BabuLithushan 3 месяца назад

    அரபு நாடுகளில் வாகனங்கள் பழுதாகினால் போலீஸ்காரர்கள் எவ்வளவு உதவி செய்கின்றார்கள் ஸ்ரீலங்காவில் வாகனத்தில் உள்ள காத்தை பிடுங்குகின்றார்கள் எடுக்கின்றார்கள்

  • @BabuLithushan
    @BabuLithushan 3 месяца назад

    ஒரு பொம்பளையை களியாங்கட்டி குடும்ப நடத்த முடியாமல் இருக்கின்றோம் இந்த ஆள் இல்லா பெண்களை கல்யாணம் கட்டி என்ன செய்யப் போகின்றார்

  • @Reemi-c1k
    @Reemi-c1k 3 месяца назад

    Hora thakkadila kaalakanni horunla Rajapakshala Ranla Sajithla seroma patta horun thopila seroma patta palayanla aayamath lankawe ipaden ethuwa kaalakanni horunla thooooooooooooo thopilata thawama rata horakag karandatha oney thopilata horakag kaapuwa maditha yakoo thopilata hena koti 7 kma gahala merilama palayanla thooooooooooooo Avurunthu 76 rata vinasa karapuwa maditha modayon ewa maditha ?????? Thopila lankawe Inna ahinsaka janathawage tax sallivalin tamai IFM LOAN gewaney kiyala thopilata daney nenda yakoooo mey horu kandayamata support karana ubalatath ubalagey pawlwalatath saapama saapa wewa hena koti 7 kma ubalatath gahala merilama palayanla aayamath lankawe ipaden ethuwa kaalakanni horunlata support karana podi horunla ubalatath hena gahanda oney neegalum naasamaahiye pohanum thoooooooooooooooooo mewa Hora thakkadi Ranil parayage weda Ranil banku Hora thopi Rajapaksha gey passa hodapag hora thakkadila thopilata deviyo thawama hena gehuwe nenda yakoo thopilata maranaya lagama lagai thopilata saapama saapa wewa hena koti 7 kma gahala merilama palayanla aayamath lankawe ipaden ethuwa kaalakanni horunla seroma tholonjiwela palayanla thooooooooooooo kaala kannila Prabakaran thopilawa maranethuwama giyaney hora thakkadila thopila boho ikmaninma hena oluvata vetila merilama palayanla thooooooooooooo para kudu vikunana kaalakanni patta horula thooooooooooooo 😮

  • @LAXMI-d2z1q
    @LAXMI-d2z1q 2 месяца назад

    சுப்பர்

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 3 месяца назад

    😂😂😂😂