பழைய கிறிஸ்துமஸ் பாடல்கள் Old Christmas 🎄 Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 77

  • @dailytrendinggaming7934
    @dailytrendinggaming7934 Месяц назад +13

    நான் ஒரு உபதேசியார் பையன். சிறு வயதில் பாடப்பட்ட பாடல்கள். ஒரு ஊரல்ல ராயகிரி சொக்கலிங்கபுரம் பனையூர் பாளையங்கோட்டை கதீட்ரல் போப்ஸ் சாயர்புரம் நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் நான் இருந்த காலகட்டத்தில் அங்குள்ள சர்ச் களில் பாடிய பாடப்பட்ட இனிய பாடல்கள். இன்று அவைகளைக்கேட்க கேட்க இனிமை. பழைய நினைவுகளுடன்!!!!!
    .
    .

  • @MaravarmanC
    @MaravarmanC Месяц назад +31

    என் சிறு வயது காலத்தை நினைவில் கொண்டு வருகிறது. அதுமட்டுமல்ல, அந்தக் காலத்தில் இதுபோன்ற கிறிஸ்து பாடல்கள் மற்றவைகளிலிருந்து வேறுபட்டு தனித்துவமாகத் தெரியும். இப்போதைய கிறிஸ்தவப் பாடல்களைப் போலில்லை. கேட்டால் காலம் மாறிப்போச்சு என்பார்கள்.

  • @sharmz8266
    @sharmz8266 3 года назад +15

    ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார் - அமலாதிபன் பிறந்தார் - ஆ!
    1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! - நவ
அச்சய சச்சிதா - ரட்சகனாகிய
உச்சிதவரனே! - ஆ!
    2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற - அன்று
அல்லிராவினில் வெல்லையடியினில்
புல்லணையிற் பிறந்தார் - ஆ!
    3. ஞானியர் தேட வானவர் பாட - மிக
நன்னய உன்னத - பன்னரு மேசையா
இந்நிலம் பிறந்தார் - ஆ!
    4. கோனவர் நாட, தானவர் கொண்டாட - என்று
கோத்திரர் தோத்திரஞ் - சாற்றிடவே யூத
கோத்திரன் பிறந்தார் - ஆ!
    5. விண்ணுடு தோண, மன்னவர் பேண - ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார் - ஆ!
    Sharmini Satgunam. !

  • @murugesnmurugan2942
    @murugesnmurugan2942 12 дней назад +1

    தேன்னிலும்இனிமையானபாடல்இனிமை

  • @srk8360
    @srk8360 3 года назад +10

    அற்புதமான பதிவு
    Old is gold.. 🙏💐💐
    நன்றி நன்றி 🎄🎄🎄🎄🎄🎄💐💐

  • @pushparanim
    @pushparanim Месяц назад +5

    🎉❤😂 ஆண்டவரே இயேசுவே உன்னை வாழ்த்துகிறேன் புகழ் கிறேன் 🎉🎉
    ஆமென் அப்பா 🎉

  • @albertdhasan3533
    @albertdhasan3533 Месяц назад +2

    ❤❤ அல்லேலூயா தேவனுக்கே மகிமை

  • @PrinceSaharaj
    @PrinceSaharaj Месяц назад +3

    Amen thank you Lord Amen Jesus 💚⭐💚⭐💚⭐💚⭐💚⭐💚

  • @patrickakempu8000
    @patrickakempu8000 Месяц назад +2

    Never, never again we will produce these kinds of hymns or devotional songs. I feel I am back to my childhood. ❤❤❤

  • @kalaiselvankennedy6889
    @kalaiselvankennedy6889 Месяц назад +8

    50 ஆண்டுகளுக்கு முன்பு நான் கேட்ட அருமையான கிறிஸ்மஸ் பாடல்கள

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist 24 дня назад +2

    Best songs Eva paul karunakaran trincomale srilanka

  • @danavelm1756
    @danavelm1756 Месяц назад +6

    முதல் பாடல் மற்றும் கடைசி கடைசி மட்டும் கேட்கும் வண்ணம் உள்ளது.

  • @minorminorswamydhash5009
    @minorminorswamydhash5009 Месяц назад +9

    எல்லாருக்கும் பிடித்த அருமையான பாடல்🎉❤

  • @williamalice953
    @williamalice953 27 дней назад +4

    திரும்ப திரும்ப கேட்க வைக்க கூடிய பாடல்கள்.... ❤

  • @newlifeofjesuschurch8823
    @newlifeofjesuschurch8823 3 года назад +9

    Praise the Lord Amen.hallelujah,Old is Gold

  • @sharmz8266
    @sharmz8266 3 года назад +13

    வான் வெள்ளி பிரகாசிக்குமே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே
    1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் - வான்
    2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் - வான்
    Sharmini Satgunam !

    • @pooranammani6764
      @pooranammani6764 3 года назад

      Super

    • @sharmz8266
      @sharmz8266 3 года назад

      @@pooranammani6764 ! ThanQ !

    • @sharmz8266
      @sharmz8266 3 года назад

      @@pooranammani6764 ! ThanQ for appreciating Happy 2022 !

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 Месяц назад

    All honour and praise and glory to JESUS CHRIST King of kings lord of lords

  • @sharmz8266
    @sharmz8266 3 года назад +10

    தெய்வம் தந்த திவ்யகுமாரன் வந்தார்... வந்தார்
    ஏழை எந்தன் மீது இரங்கி வந்தார்... வந்தார் (2)
    இருளில் அருளோதயம் போல வந்தார்... வந்தார்
    " மறை நூல் கூறும் உண்மை நிறைவேறவந்தார் " (2)
    தெய்வம் தந்த திவ்யகுமாரன் வந்தார்... வந்தார்
    ஏழை எந்தன் மீது இரங்கி வந்தார்... வந்தார்
    அளவில்லாத அன்புடன் இன்றே வந்தார்... வந்தார்
    " விலை இல்லாத மீட்பை தேடி தந்தார்... தந்தார் " (2)
    Sharmini Satgunam !

  • @jothijothi1967
    @jothijothi1967 Месяц назад +1

    Very nice soing

  • @helenmary9384
    @helenmary9384 Месяц назад +1

    Nice song s sr ❤🎉❤

  • @D.Jebaraj
    @D.Jebaraj Месяц назад +5

    அருமையான பாடல்கள் ❤

  • @selwynjebaraj8230
    @selwynjebaraj8230 3 года назад +6

    Super Christmas collection 🎄🎄🎄Old is Gold🙏

  • @rajsundhar465
    @rajsundhar465 Месяц назад +3

    YES....OLD IS GOLD....IAM. 66 YEARS OLD.......

  • @arulmanickam4856
    @arulmanickam4856 3 года назад +6

    Old is Gold

  • @rajambalsugirthabai9790
    @rajambalsugirthabai9790 21 день назад

    OLD. Is. GLOD🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kasthuriabishegam5201
    @kasthuriabishegam5201 3 года назад +3

    Old is gold 👍🧒💖🎂👍

  • @robertantony5873
    @robertantony5873 2 месяца назад +1

    God Jesus christ and mother Mary bless all our family and children. Amen

  • @prayermasillamani4479
    @prayermasillamani4479 3 года назад +2

    Super super💐💐

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 25 дней назад

    ❤❤❤❤

  • @sharmz8266
    @sharmz8266 3 года назад +6

    ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்
மாதிடமே - ஆனடை குடிலிடை
மோனமாயுதித்த இவ் அற்புத பாலகனார்
    பாருருவாகு முன்னே இருந்த
பரம்பொருள் தானிவரோ
சீருடன் புவிவான் அவை
பொருள் யாவையும் சிருஷ்டித்த மாவலரோ
    மேசியா இவர் தானோ - நம்மை
மேய்த்திடும் நரர் கோனோ
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்
ஆதி அன்புள்ள மனசானோ
    தித்திக்கும் தீங்கனியோ - நமது
தேவனின் கண்மணியோ
மெத்தவே உலகிருள் நீக்கிடும்
அதிசய மேவிய விண்ணொளியோ
    Sharmini Satgunam !

  • @christianmessages.3831
    @christianmessages.3831 Месяц назад

    Amen. Praise God for all these Wonderful Songs

  • @rajkumarmilton4868
    @rajkumarmilton4868 Месяц назад +1

    காலத்திற்கு அழியாத பாடல்கள்

  • @anithachristy7590
    @anithachristy7590 Месяц назад +1

    Amen allyallua glory to God 🙏 ❤

  • @sundersingh7862
    @sundersingh7862 Месяц назад +2

    Super

  • @stellabalajirao7906
    @stellabalajirao7906 Месяц назад

    Veri nice song

  • @ganeshanjebakumar7301
    @ganeshanjebakumar7301 Месяц назад +1

    Old is Gold ❤

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @BalajiBalaji-kk9lm
    @BalajiBalaji-kk9lm Месяц назад

    God is love songs

  • @robertantony5873
    @robertantony5873 2 месяца назад +1

    Amen

  • @Arputharaj-n5z
    @Arputharaj-n5z Месяц назад +1

    🙏

  • @sharmz8266
    @sharmz8266 3 года назад +3

    Hi Suhithar Baus ! I am in Melbourne ! My uploads are under - Sharmini Satgunam ! Merry X’Mas 2021 & A Safe & Happy New Year 2022 to all ! Sharmz !

  • @sharmz8266
    @sharmz8266 3 года назад +2

    🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁ThanQ !

    • @suhitharbaus
      @suhitharbaus 3 года назад

      How to follow you? Where are you?

    • @sharmz8266
      @sharmz8266 3 года назад +1

      Hi Suhithar Baus ! I am in Melbourne ! My uploads are under - Sharmini Satgunam ! Merry X’Mas 2021 & A Safe & Happy New Year 2022 to all ! Sharmz !

    • @suhitharbaus
      @suhitharbaus 3 года назад

      @@sharmz8266 Thanks. Wish you the same!

    • @pauljcmediagospelsong6698
      @pauljcmediagospelsong6698  3 года назад

      Ok

    • @sharmz8266
      @sharmz8266 3 года назад +1

      Happy 2022 Paul ! God Bless ! TQ !

  • @mohanasanthosh9068
    @mohanasanthosh9068 3 года назад +1

  • @beulahvasanthakumari2796
    @beulahvasanthakumari2796 Месяц назад

    Old is gold

  • @bhanumathiseenu3816
    @bhanumathiseenu3816 28 дней назад

    OLD IS GOLD

  • @PaulrajPaulraj-me3tv
    @PaulrajPaulraj-me3tv 26 дней назад

    Old is gold