‼️ நம்ம கோவையில்👉கிராமிற்கு 200 ரூபாய் தள்ளுபடி அட்சய திருதி ஸ்பெஷல் ஆஃபர்
HTML-код
- Опубликовано: 31 янв 2025
- #srimuthulakshmijewellery#lightweightjewellerydesigns#shoppingvlog#kaniworld#harsmnecklace#gold jewellery
🌹உங்க கடை விளம்பரம் நம்ம சேனல்ல வரணுமா தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 8667894623🌹
🌹SHOP DETAILS
SRI MUTHULAKSHMI JEWELLERY
1133, TIRUPATI GOLDEN PLAZA
JAMEESHA DHARGA NEAR
BIG BAZAAR STREET
COIMBATORE: 641001
CONTACT NUMBER :8220766317🌹
INSTA ...
Google map location
maps.app.goo.g...
description
🙏🏼🙏🏼வணக்கம் நண்பர்களே இன்றைக்கு வந்திருக்கும் கடை கோயம்புத்தூர் ஸ்ரீ முத்து லட்சுமி ஜூவல்லரி வந்து இருக்கோம் இந்த ஜுவல்லரியின் வாங்கும் அனைத்து நகைகளும் தரமானதாகவே இருக்கும் ஏனென்றால் இவர்கள் சொந்தமாக தயாரித்து இருக்கிறார்கள் 916 hall mark jewellery 18 n கேரட் ஜுவல்லரி என அனைத்து நகைகளும் கிடைக்கும் தங்கம் மற்றும் வெள்ளி வாங்க மிகச் சிறந்த இடம் ஸ்ரீ முத்துலட்சுமி ஜுவல்லரி தான் இவர்கள் கோயமுத்தூர் பிக் பஜார் ஸ்ட்ரீட் லா அமைந்துள்ளார்கள் இவர்களது முழு விவரம் கீழே கொடுத்துள்ளேன் இவர்களை நம்பரும் கொடுத்துள்ளேன் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் அழகாக பர்சேஸ் பண்ணிக் கொள்ளலாம் இவர்களிடத்தில் மூக்குத்தி முதல் ஒடியான முறை உங்களுக்கு நகைகள் கிடைக்கும் எது இல்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு நகைகள் அவர்களிடத்தில் குவித்து வைத்துள்ளார்கள் இந்த அட்சய திருதிக்கு ஸ்பெஷல் ஆஃபரும் கொடுத்துள்ளார்கள் என்ன ஆஃபர் என்றால் கிராமுக்கு 200 ரூபாய் தள்ளுபடி கொண்டு உள்ளார்கள் ஒவ்வொரு நகைகளுக்கும் சிறப்பாக தள்ளுபடி செய்து கொடுப்பார்கள் 100 முதல் 200 வரை சொல்லியுள்ளார்கள் பொறுத்து மாறும் இந்த வீடியோ கண்டிப்பாக உங்க எல்லாருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நான் நம்பு கிறேன் கண்டிப்பாக இருக்கும் பட்சத்தில் உள்ள வீடியோக்கு லைக் கொடுத்து நமது சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள் தொடர்ந்து நமது கொடுக்கக்கூடிய அனைத்து தகவல்களும் உங்களுக்கு வந்து சேரும் நன்றி நண்பர்களே 🙏🏼🙏🏼🙏🏼
#srimuthulakshmijewellery
#Coimbatorejewellery
#916hallmarkjewellery
#necklaceandharam
#haram
#necklace
#chain
#nosepin
#916hallmarkbangles
#akshayatritiyai