சுக்கிர திசை பலன் கொடுக்கும் ரகசியம்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 54

  • @ManiKnadan
    @ManiKnadan Месяц назад

    தங்களுடைய முந்தைய பதிவில் ஒன்பதாம் இடத்தின் சிறப்புகளைப் பற்றி பேசி இருந்தீர்கள் ஒன்பதாம் இடம் தர்மஸ்தானம் பாக்கியஸ்தானம் குரு உபதேசம் போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது அந்த ஸ்தானத்தின் சிறப்புகளைபற்றி பேசியதில் அந்தத் திசையின் பொழுது எப்படி எதிர்கொள்ள வேண்டும் அதற்கு பரிகாரமாக தர்மத்தை முன்னிறுத்தி பேசி இருந்தீர்கள் தர்மத்தைப் பற்றிய விழிப்புணர்வு பதிவாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் புசியமாம் தொல்லுலகில் நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யுமாம் மழை தங்களுடைய ஜோதிட விளக்கத்திற்கு சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கின்றேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 Месяц назад

    Sir, truthful🙏🙏👌👌

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Месяц назад

    Thanks you sir 🙏

  • @bharathipriya9937
    @bharathipriya9937 Месяц назад

    Pls make vdo about combust planets gurunatha…

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo Месяц назад +1

    வணக்கம் ஐயா. நான் சிவகுமார்.😊

  • @mahendranmahendran7175
    @mahendranmahendran7175 Месяц назад

    சார் வணக்கம் ஜாதகம் எழுதுவதற்கு செல்லில் எந்த ஆப்பை யூஸ் பண்ண வேண்டும்

  • @srikrishnaborewellsrikrish9635
    @srikrishnaborewellsrikrish9635 Месяц назад +1

    வணக்கம் ஐயா

  • @prasanth863
    @prasanth863 Месяц назад

    காலை வணக்கங்கள்!!!

  • @7suriyanproductions741
    @7suriyanproductions741 Месяц назад +3

    இன்றுமுதல் உங்களை இரண்டாம் சுக்கிராச்சாரியார் என்று மக்களால் அன்போடு அழைக்கபடுவர்😂😂😂

  • @murugananandham3315
    @murugananandham3315 Месяц назад

    வணக்கம், சார பரிவர்த்தனை நன்மை தீமை பற்றி சொல்லுங்க

  • @boobendrank
    @boobendrank Месяц назад

    21.6.1984 , 2.30pm oddanchatram
    Ayya sukra dhisai enakku evvaru irukkum
    Thangal badhilai migavum ethirparkiraen

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 Месяц назад

    All lagna s Sukran prediction

  • @prabuxavier23
    @prabuxavier23 Месяц назад

    வணக்கம் சிம்ம லக்னம் லக்கினத்தில் குரு வக்ரம். இன்னும் 2 வருடத்தில் சுக்கிர தசை நடக்க இருக்கிறது. 7லில் சுக்கிரன் வாழ்க்கை துணை எப்படி?? பொருளாதாரம் எப்படி இருக்கும்?? 23/3/92 04:23 புதுக்கோட்டை...

  • @Docdesigner94
    @Docdesigner94 Месяц назад

    Hi sir
    If possible try to post a video about my horoscope, I have consulted with you a year back .
    I'm scorpio lagna
    Four planets in 12 th house thulam and they are sukran , guru , rahu , mercury
    Highlights are
    Guru saram is suya saram
    Sukran and rahu saram is guru saram
    Mercury saram is rahu saram .
    Three planets in guru saram
    Mercury is rahu saram which is also present with them .
    And sukran who gave house for all three are with them at 12 itself . Currently mercury dasa started .
    Note : that 12 th house where 4 planets are there is also my INDHU LAGNAM .
    Because I'm virchiga lagam and mithuna rasi

  • @kalaivanim2229
    @kalaivanim2229 Месяц назад

    அய்யா பிறந்தநாள் 22.04.2000 காலை 5.10 மேட்டூர் சேலம் மீன லக்னம் பாதகாதிபதி புதன் லக்னத்தில் உச்ச சுக்கிரனுடன்.
    புதன், சுக்கிர தசை மற்றும் புத்திகளில் நிகழ்வுகள் குறித்து தெளிவு படுத்துங்கள் அய்யா.

  • @vikranthmovies2919
    @vikranthmovies2919 Месяц назад

    sir iam born in 13/08/2003 9:10 pm bangalore how will my sani dasa be

  • @srikanths4608
    @srikanths4608 Месяц назад

    I am in Sukra dasha , rahu bukthi, Kumba lagnam, Meena rashi, , Jupiter in 4th house,Venus in 5th house,Saturn in 11th house,, already have own home and will I buy another home or apartment?

  • @JSendil
    @JSendil Месяц назад

    ஐயா வணக்கம், சுக்கிரன் நீச்சம் உடன் செவ்வாய். ஆனால் செவ்வாய் மற்றும் புதன் பரிவர்தனை. இங்கு புதன் தசை எப்படி இருக்கும். தற்போது சனி தசை குரு புத்தி கடந்த 4 வருடமாக பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். தங்களிடம் ஜோதிடம் பார்க்க பண வசதி இல்லை. என்னுடைய புதன் தசையிலாவது கடனை அடைத்து சராசரி வாழ்க்கையாவது வாழ்வேனா தயவு செய்து கூறவும். தங்களின் மதிப்புமிக்க பதிலுக்காக. (14/11/1983, 11.10AM, Tirupattur NorthArcot)
    நன்றிகள் பல....

  • @HemanikaKrishnan-kv9cg
    @HemanikaKrishnan-kv9cg Месяц назад

    38 age la vandha epdi irukum Sir .. poosam .. thulam lagnam .. Şükran in 11th house in Magam
    Nakaratra …

  • @moovendransanguchellam6863
    @moovendransanguchellam6863 Месяц назад

    ஐயா வணக்கம்

  • @ManiKnadan
    @ManiKnadan Месяц назад

    பொதுவான சந்தேகம் நட்சத்திர பரிவர்த்தனையில் கிரகம் இருந்தால் நட்சத்திர பரிவர்த்தனை பெற்ற கிரகம் சுய நட்சத்திரத்தில் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா ❓ நட்சத்திர பரிவர்த்தனையில் சுய நட்சத்திரத்தில் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா கிரகத்திற்கு பலம் அதிகம் ஆகுமா தயவு கூர்ந்து விளக்கம் தாருங்கள் ஐயா

  • @jeevamoorthy3182
    @jeevamoorthy3182 Месяц назад

    Sir, my DOB 04/10/1950 pob Nagapattinam tob 11pm. Muthuna rasi and muthuna lagna. In 4th house sun, kethu, buthan, Saturn and sukkaran. In sukkaran dasa, lot of illhealth. When I will be from decease. Now sukkra dasa. Buthan buthi. 1 operation in heart 2 in spinal cord.

  • @padmanathansara4369
    @padmanathansara4369 Месяц назад

    Sir sukran in 6th place in mesham and maraivu. Guru in Tulam. How the sukran dasa will be for coming 20 years? Is it will be negative because of sukran in marivu?

  • @mohanabalajisv9950
    @mohanabalajisv9950 Месяц назад

    12.09.2004 காலை 8:47 am ஞாயிறு , சென்னை. நான் இன்ஜினியரிங் படிக்கிறேன். எனது தந்தை ஜவுளி தொழில் செய்கிறார் எனக்கு தொழில் வருமா அல்லது வேலைக்கு போகலாமா?. அடுத்து வரும் திசைகள் எப்படி இருக்கும்? கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா? சொல்லுங்கள் ஐயா.

  • @SekarSekar-nt1fx
    @SekarSekar-nt1fx Месяц назад

    நன்றி இப்ப புரிந்தது எனது ஜாதகத்தில் சுக்கிரன் சனி சார் பரிவர்த்தனை ஆனால் சனி 8&9க்கு அதிபதியாகி வக்ரம் ஆகையால் எனது சுக்கிரனனும் ராஜா வேஷம் தானோ 26/4/1979 9:15 காலை சேலம் .. என்னமோ போங்க ஜோதிடம் நுணுக்கம் தெரிய தெரிய பச்சாதாபம் தான் வருது நாம் யோக ஜாதகத்தில் பிறக்கவில்லை என்று

  • @gowrisankars1843
    @gowrisankars1843 Месяц назад

    08/06/1988 midnight 2.35 மேஷ லக்னம் மீன ராசி உத்திரட்டாதி நாலாம் பாதம். சுக்கிர திசை குரு புத்தி.படாத கஷ்டப்படுற தொழில் நஷ்டம். மனைவி நகை அடமானம். வீட்டு வாடகை கடை வாடகை கடன் வாங்கி தான் நடத்திக் கொண்டிருக்கிறேன் தினமும் தூங்கி எழுந்திருப்பனா என்ற கேள்வி உடன் போகிறது வாழ்க்கை.....

  • @balajir2878
    @balajir2878 Месяц назад

    17.3. 89...Dindigul..11.20pm..sukra dasa only .. But 15 laks loss in trading.. When will I recover

  • @Kiruthick08
    @Kiruthick08 Месяц назад

    ஐயா வணக்கம், மீன லக்னம், கடக ராசி. சுக்கிர தசை நடந்து வருகிறது. சுக்ரன் நீச்சம் கன்னியில் , 32 வயது ஆகிவிட்டது இன்னும் திருமண ஆகவில்லை, புதன் மற்றும் சந்திரனும் கடகம் இல். 26.08.1992 Time 08.55 Pm, ஸ்ரீ வில்லிபுத்தூர்.

  • @SankarD-ew6yz
    @SankarD-ew6yz Месяц назад

    நீங்கள் சொன்னது உண்மை சுவாச பிரச்சனையல் இதயம் valve. மாற்றி உள்ளது.

  • @ManivannanV-ii7dh
    @ManivannanV-ii7dh Месяц назад

    சார் நீங்க பதில் சொல்லணும் பயமா இருக்கு சார் ஏன்னா நீங்க பாசிட்டிவா சொல்ற சொல்றவங்க

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Месяц назад

    அண்ணா நமஸ்காரம் நவநீதகிருஷ்ணன் திருவில்லிபுத்தூர்... எனக்கு கும்ப லக்னம் அனுசம் விருச்சிக ராசி 7இல் கேது சுக்கிரன் இருவரும் பூர நட்சத்திர சாரம் பெற்றுள்ளனர்... கேது திசையில் புதன் புத்தி நடை பெறுகிறது.... அடுத்து வரும் சுக்கிரன் திசை நன்மை செய்யுமமா!!!!

  • @sreedharm9212
    @sreedharm9212 Месяц назад

    ஐயா, துலாம் லக்னத்திற்கு சுக்கிரன், சிம்மராசி இல்,கேது சாராம் பெற்றால், என்னபலன்? 04-07-1991, 2.33Pm, மேட்டுபாளையம், கோவை

  • @Kumar-v5o5x
    @Kumar-v5o5x Месяц назад

    ஐயா வணக்கம் ஒருவர் துலா லக்கனம் லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி நடப்பில் சுக்கிர திசை இந்த சுக்கிர திசை 20 வருடமும் நன்றாக இருக்குமா அல்லது 10 வருடம் எட்டாம் அதிபதி வேலையும் 10 வருடம் லக்கனாதிபதி வேலையும் செய்யுமா ஐயா தயவுசெய்து விளக்கம் தாருங்கள் ஐயா

  • @Nandhu-y5n
    @Nandhu-y5n Месяц назад

    DOB 2-7-1976 தனுஷ் லக்கனம் 5ல் குரு கேது 7ல் சூரியன் புதன் சுக்கிரன் 8ல் சனி 9ல் சந்திரன் செவ்வாய் 11ல் ராகு லா க்டவுன்ல தொழில் பாதிப்பு மாறாகதிபதி ல் ராகு இருந்து திசை நடத்தியது காரணமா குரு பார்வை இருந்தது

  • @Ragavan689
    @Ragavan689 Месяц назад

    வணக்கம் ஜயா சிம்ம லக்னத்திற்கு 3க்கு 8க்கு +6க்கு உடையவர் மாரகாபதிகள் இவர்கள் சேர்க்கை பார்வை சிறப்பாக இருக்குமா 5ம் சுக்கிரன் சனி 11ல் மாந்தி குரு வக்ரம் 6/11/1989 am 1.05 மன்னார்குடி

  • @verapandiverapandi6490
    @verapandiverapandi6490 Месяц назад

    எனக்கு சுக்ர தசா தான் ஆன சாப்பாட்டுக்கே வழியில்லை 20.04.1992 place madurai time 10.59 கால் வாசி தசா முடிஞ்சு போச்சு மீதி தசா நல்ல இருக்குமா அய்யா சின்ரசு அய்யா

  • @treanding_navin
    @treanding_navin Месяц назад

    Sukren puthi ena seiyum ayya

  • @karthi1s
    @karthi1s Месяц назад

    சுக்ர திசை ஆரம்பம் 50 வயது அப்புறம் நல்லது நடக்குமா சுக்ரனும் ராகுவும் 7ம் கட்டத்தில் உள்ளது மிதுன லக்கனம் தூலம் இராசி 27/01/73 03.30 pm Kumbakonam

  • @sureshkannan7072
    @sureshkannan7072 Месяц назад

    ஐயா வணக்கம் எனது கவலை போகுங்கள் என் மகன் ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் ராகு,கேது சாரத்தில் இருக்கிறது நடப்பு திசை, அடுத்து வரும் திசை அனைத்தும் ராகு,கேது சாரத்தில் உள்ள கிரகங்கள் திசையாகவே உள்ளது. எப்படிபட்ட படிப்பு & வாழ்கை அமையும்.. இரண்டு கிரகங்கள் நீசம், பிறந்த தேதி 05.11.2013 பிறந்த நேரம் மதியம் 2.58 பிறந்த இடம்: சேலம் ( லக்ன சந்தியாக வேறு உள்ளது மதியம் 2.58 கும்ப லக்கினம் / மதியம் 3.00 மீனலக்கினம் ) எந்த லக்கினம்சரியானது?

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Месяц назад

    🙏 DOB 02-05-1980; 12.57 PM, சென்னை. நடப்பு சுக்கிரன் திசை 11 ஆண்டு கடந்தும் கடன் உள்ளது நிரந்தரமாக தொழில் அமையவில்லை.

  • @hemalathasampath8226
    @hemalathasampath8226 Месяц назад

    Oru mannim illai. Vyathi, Vali, vethanai, velai izhappu, zero vatumanam, nimmathi illai... Uyir mattum thaan irukku. Kadagam poosam. Sukran sevvai10th house mesha lagnam.

  • @ssasikumar8911
    @ssasikumar8911 Месяц назад

    அண்ணா வணக்கம் சுக்கிரன் தசை சுக்கிரன் புக்தி எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?

  • @ManivannanV-ii7dh
    @ManivannanV-ii7dh Месяц назад

    சார் நீங்க எல்லாத்துக்கும் சொல்றீங்க என் சொத்தை வந்து வேலை விடுற மாதிரி கனவு கண்டேன் சார் காலையில ரொம்ப பயமா இருக்குது அதுக்கு என்னன்னு சொல்லுங்க சார் பிறந்த தேதி 6 61973 மற்றும் பிறந்த இடம் சென்னை பிறந்த நேரம் மாலை 6 30 நன்றி ஐயா

    • @ManivannanV-ii7dh
      @ManivannanV-ii7dh Месяц назад

      சார் இந்த கொஸ்டினுக்கு பதில் சொல்லுங்க சார்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Месяц назад

    ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம். என் மகள் வயது ஒன்பது. பிறந்த திசை சுக்கிரன் திசை அந்த திசை தந்தைக்கு கடினம் இருக்கும். அந்த rule. அதுபோல 2ம் வீடு 11ஆம் வீடு பிரிவினை பெற்றால் அந்த திசை யோகம் இருக்கும்.(rule).என்ன மகள் வக்கிர சுக்கிரன் திசை நடந்து கொண்டிருக்கிறது . எனக்கும் 12ஆம் சுக்கிரன் திசை நடந்து கொண்டிருக்கும் எனக்கு 10 ஆண்டு விட்டது. என்ன மகள் யோகம் எனக்கு வர வாய்ப்பு உண்டு?. My daughter name is G. R. Eshwari. DOB 01-01-2014; 6.10 AM ; Chennai. Thanks Lord.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Месяц назад

    என் மகள் பிறந்த திசை. கேது திசை 1 வருடம். அடுத்து திசை வக்கிர சுக்கிரன் திசை. ஆனால் இங்கு வக்கிர சுக்கிரன் மற்றும் சனி பரிவர்த்தனை உள்ளது. வக்கிர திசை எடுத்து கொள்வது அல்லது சனி திசை எடுத்து கொள்வது. தனுசு லக்கனம் தனுசு ராசி 2ல் வக்கிர சுக்கிரன் & 11ல் சனி ராகு உள்ளது. என்ன மகள் ஜனவரி 1 வருடம் 2025 11 வயது. தந்தை (எனக்கு) கடன் பிரச்சனை தீரும். நிரந்தரமாக வேலை அமையமாக?. அண்ணா தங்கள் கவனத்திற்கு என்ன மகள் DOB 01-01-2014;; --- 6.10 AM Chennai.

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my Месяц назад

    கேது நட்சத்திரத்தில் சுக்கிரன் திறன் நட்சத்திரத்தில் கேது இருந்தால்

  • @SubramaniSubramani-jd6dr
    @SubramaniSubramani-jd6dr Месяц назад

    சுக்ர தசயில்‌ சோத்துக்கே வழியில்லாம போயி இருக்க இடமும் இல்லாம சிறை வாசமும் அடைந்தார் எனது தந்தையார் பரணி நட்சத்திரம் தனுசு லக்கனம் என து வாழ்க்கையும் அதவிட கஸ்டமாகத்தான் உள்ளது 24/3/1977. 1,10am கரூர்

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my Месяц назад

    மேஷம் சிம்மம் தனுசில் கேது நட்சத்திரத்தில் சுக்கிரன் கீழ நட்சத்திரத்தில் கேது இருந்து திசை நடத்தினால் கோடியில் சம்பாதிப்பார் என்று நீங்கள் சொன்னீங்க இந்த ஜாதகத்தில் கேதுவும் சுக்கிரனும் பரிவர்த்தனை சாரத்தில் உள்ளது ஏன் இந்த திசை எப்படி இருந்தது சொல்லுங்க எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல போல இருக்குது

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my Месяц назад

    சுக்கிரன் கேது நிஜத்திலேயே கேது சுக்கிரன் நட்சத்திரத்திலே மேஷம் சிம்மம் தனுசு சுக்கிரன் கேது நட்சத்திரத்தில் கேது சுக்கிரன் நட்சத்திரத்தில் இருந்தால் பங்களா போல வீடு கட்டுவாங்க நீங்கள்தான் சொன்னீங்க இந்த இது இதுக்கு ஏன் பேசவில்லை பதில் தாருங்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my Месяц назад

    மேஷம் சிம்மம் தனுசு கேது சேலத்தில் சுக்கிரனும் சுக்கிரன் சாரத்தில் கேதுவா இருந்தா கோடியில் இருந்து வீட்டை விட்டு 6 கோடி 7 கோடி கட்டிய வீட்டுக்கு போவார் என்று நீங்கள் சொன்னீங்க இந்த பலன் எதுக்கு ஏன் சார் பொருந்தவில்லை வணக்கம்

  • @Mahalakshmi-es9ze
    @Mahalakshmi-es9ze Месяц назад

    Lakhanathil sukkiran magara lakhanam
    Sukkiran theisau nadaguthu

  • @ManivannanV-ii7dh
    @ManivannanV-ii7dh Месяц назад

    ஏலம் விடுற மாதிரி பேங்க்ல ஏலம் விடுற மாதிரி