Hope it is Useful to you! Please comment your opinion below! Don't forget to press the button "Subscribe ❤" and "Like 👍" !! Help me Share this video with your friends. Have a nice day to all ❤❤❤
Cost depends upon the size of the field. Approximately for 25 cent we need one roll of 20mm rain hose. You can check at ksnmdrip.com today it is 1920 rupees one roll and 1000 rupees for take off valve and washer fittings. Also we need 6 length of PVC Main pipe and a gate valve. 2inch PVC pipe per piece is 380 today and PVC ball valve is 250. So you can calculate according to your size of field.
ஏற்கனவே 16 எம் எம் லெட்டர்ல இருக்குதய்யா அதுல இது மாதிரி கனெக்ட் பண்ணலாமா ஒன்றை ஒன்றை மூன்று மீட்டர் சொல்றீங்க இல்ல அது மாதிரி பதினாறு எம்எம ஓஸ்ல எவ்வளவு தூரம் கிடைக்கும்
16 எம் எம் லெட்டர்ல கனெக்ட் பண்ணும் போது தண்ணியோட அவுட் வந்து கொஞ்சம் கம்மியா இருக்கும் அப்போ நீங்க தூரத்தை வந்து குறைச்சிக்கணும். 16 MM கனெக்ட் பண்ணும் போது தண்ணியோட அளவு குறையும் பட் ஆனா எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இந்த Rain hose 16 mm இல்லை. 20 MM, 32 MM, 40 MM, 50 MM, 63 MM கிடைக்கும். www.ksnmdrip.com/
செலவு நிலத்தின் அளவைப் பொறுத்தது. தோராயமாக 25 சென்ட்டுக்கு 20mm rain hose ஒரு ரோல் தேவை. இன்று நீங்கள் ksnmdrip.com இல் சரிபார்க்கலாம், இது ஒரு ரோல் 1920 ரூபாய் மற்றும் டேக் ஆஃப் வால்வு மற்றும் வாஷர் ஃபிட்டிங்குகளுக்கு 1000 ரூபாய். மேலும் நமக்கு 6 நீளமுள்ள PVC Main குழாய் மற்றும் ஒரு கேட் வால்வு தேவை. 2 inch PVC குழாய் ஒரு length 380 rs மற்றும் PVC gate வால்வு 250 rs. எனவே உங்கள் புலத்தின் அளவைப் பொறுத்து கணக்கிடலாம். ஒரு ஏக்கருக்கு தோராயமாக 22000
Hope it is Useful to you! Please comment your opinion below!
Don't forget to press the button "Subscribe ❤" and "Like 👍" !!
Help me Share this video with your friends. Have a nice day to all ❤❤❤
Really a helpful video for me, searched a lot and finally i got it very clear information here. Thank you very much.
It's really a useful information for the upcoming formers like me ...
Easy to install, easy to use and reuse. Looks cost effective for groundnut.
நல்ல தகவல் நன்றி நண்பரே
Nice information anna, Main line pipe size ennanga? What type of groundnut you cultivated?
Main line pipe is 2 inches, directly from borewell. I don't know the variety of seeds. Bought from namakkal agri university KVK.
Super❤
Cost per acre
Cost depends upon the size of the field.
Approximately for 25 cent we need one roll of 20mm rain hose. You can check at ksnmdrip.com today it is 1920 rupees one roll and 1000 rupees for take off valve and washer fittings. Also we need 6 length of PVC Main pipe and a gate valve. 2inch PVC pipe per piece is 380 today and PVC ball valve is 250.
So you can calculate according to your size of field.
Can we get this material online ?
Yes you can get it from KSNMdrip.com
@@ddfarmநில கடல கொடி கிடைக்குமா
@@Thanjavur883 இல்லை நண்பரே, எங்கள் தேவைக்காக மட்டும் இருக்கிறது நண்பரே.
ஏற்கனவே 16 எம் எம் லெட்டர்ல இருக்குதய்யா அதுல இது மாதிரி கனெக்ட் பண்ணலாமா ஒன்றை ஒன்றை மூன்று மீட்டர் சொல்றீங்க இல்ல அது மாதிரி பதினாறு எம்எம ஓஸ்ல எவ்வளவு தூரம் கிடைக்கும்
16 எம் எம் லெட்டர்ல கனெக்ட் பண்ணும் போது தண்ணியோட அவுட் வந்து கொஞ்சம் கம்மியா இருக்கும் அப்போ நீங்க தூரத்தை வந்து குறைச்சிக்கணும். 16 MM கனெக்ட் பண்ணும் போது தண்ணியோட அளவு குறையும் பட் ஆனா எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.
இந்த Rain hose 16 mm இல்லை.
20 MM, 32 MM, 40 MM, 50 MM, 63 MM கிடைக்கும்.
www.ksnmdrip.com/
ஒரு ஏக்கருக்கு எவ்வளவு செலவாகும்