Na.Muthukumar Muthana Varigal Super Hit Popular Audio Jukebox

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024

Комментарии • 436

  • @ismathbasha6693
    @ismathbasha6693 6 лет назад +371

    நா. முத்துக்குமரா .. அனைத்து தமிழர்களின் உடன்பிறவா சகோதரனே..உன்னுடைய பிரிவு இன்றுவரை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே.. நீ உயிரையே வைத்திருந்த மகனும் மனைவி.. மகளும் எப்படி எல்லாம் சிரமம் அடைகிறார்களோ.. இறைவா அவர்களுக்கு மண வலிமையை கொடு ஒன்று மட்டும் உண்மை.. இவ்வுலகம் இருக்கும் வரை உனது புகழ் நிலைத்து இருந்து கொண்டே இருக்கும் .

  • @bazeertn9555
    @bazeertn9555 6 лет назад +398

    நீங்கள் இறந்து விட்டதாக யார்சொன்னது.இந்த அருமையான பாடல் வரிமூலம் நீங்கள் எங்களுடன்வாழ்கிறீர்கள்.

  • @goldaponraj9429
    @goldaponraj9429 4 года назад +4

    உன்னுடைய வரிகளால் ஆனந்தம் நான் கண்டுகொண்டிருக்கிறேன்😥 ... தெய்வங்கள் எல்லாம் தோற்று போகும்....... தெய்வங்களைவிட உம்முடைய கவிதைகளே என்னுடைய எல்லா நேரங்களிலும் என்னோடு இருக்கிறது.....

  • @mohamedhusain199
    @mohamedhusain199 3 года назад +6

    பணத்துக்காக
    அர்த்தம் இல்லாத
    காவியத்தை 🌟உருவாக்காமல்
    காலத்துக்கு கேக்கும் காவியத்தை
    எங்களுக்கு பரிசு அளித்த
    காவியத்த தலைவனை
    என்றுமே உன் புகழ்மாலை
    கருகாது

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -En Kadhali Mathu Mathi | Mathumathi | Abbas | Soundarya - ruclips.net/video/2x3z7tLovk4/видео.html

  • @motherlovecooking8296
    @motherlovecooking8296 4 года назад +123

    இனிது இனிது ....அண்ணா ..உங்கள் பாடல் வரிகள் இந்த பூமி உள்ள வரை நீங்கா நிலைத்திருக்கும்....

  • @prasanthdhanush7767
    @prasanthdhanush7767 4 года назад +9

    முத்துக்குமார் அண்ணா உங்களின் பாடல் வரிகள் மாண்ட எனது மனம்.. உங்கள் வரிகளிளே மடியட்டும் நிகர் இல்லா இழப்பு உங்களது மரணம்.. இறைவா என் சகோதரன் குடும்பம் மகிழ்வுடன் வாழ வழி வகை செய்வாக

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thank you, Enjoy the Music -
      Hits of Srikanth & Simbu Super Hit Audio Jukebox Vol-2
      ruclips.net/video/LbSptidzGOs/видео.html

  • @rameshraina0205
    @rameshraina0205 4 года назад +70

    நா. முத்துகுமார் அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் அவர் வரிகளில்....
    அவர் பாடல் ஆசிரியர் என்பதை விட பாடல் வரிகள் வாழ்ந்து எழுதியுள்ளார் 🙏🙏🙏

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thank you, Enjoy the Music -
      Lyric Writer Gangai amaran Super Hits Audio Jukebox
      ruclips.net/video/6WCOeo-bGdE/видео.html

  • @julixavier7596
    @julixavier7596 5 лет назад +37

    நா.முத்துக்குமார் நீ கடலில் மூழ்கி எடுத்த முத்து

  • @govindanseenu7225
    @govindanseenu7225 3 года назад +10

    அண்ணா உங்கள் பாடல் வரிகள் எங்கள் மனதில் எப்பொழுதும் நிலத்திருக்கும் 💕💕💕💕🌹🌹🌹🌹😭😭😭

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -Looty Full Movie Audio Jukebox | Sathyaraj | Roja | Mumtaj - ruclips.net/video/Tr5tyHL5xcQ/видео.html

  • @vijilakshmi9163
    @vijilakshmi9163 3 года назад +3

    கவிதையின் ஊற்றே....தன்னிலை மறந்து வழிகிறது கண்களில் கண்ணீர்..உன்னை நினைக்கையில்... மீண்டும் வந்துவிடு..மிஸ் யூ அண்ணா

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -Thavasi & Dhool Super Hit Audio Jukebox | Vijaykanth | Vikram - ruclips.net/video/JfPLjDLqrRg/видео.html

  • @niyamathinindia6295
    @niyamathinindia6295 5 лет назад +187

    அழியாத உன் கவிதை. என் தாய் மொழி இருக்கும் varai.

  • @thalapathyakash600
    @thalapathyakash600 3 года назад +5

    Na. muthukumar fans ellam Oru 👍Pls...

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад +1

      Thank you, Enjoy the Music -Whitulakkan Song | Priyamudan | Vijay | Kausalya | Deva - ruclips.net/video/fhgaBiGy1Ho/видео.html

  • @kumaresanr9321
    @kumaresanr9321 4 года назад +18

    சாகா வரம் கொண்டது உன் தமிழ் என்றும்

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thanks Watched, Enjoy the music
      Un Mathama Song | Raman Abdullah | Ilayaraja | Nagoor Hanipha
      ruclips.net/video/igTQkUkWwy4/видео.html

  • @rammathiyuvanram495
    @rammathiyuvanram495 4 года назад +3

    நா.முத்துகுமார் இன்னும் வாழ்கிறார் யுவனின் இசை மூலம்...

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thank you, Enjoy the Music -
      Top Popular Singer Super Hit Audio Jukebox
      ruclips.net/video/1zBv5oybalQ/видео.html

  • @prarthanasworld4046
    @prarthanasworld4046 6 лет назад +253

    இன்னும் பல காலம் நீங்கள் எஙகளோடூ வாழ்ந்திரூக்கலாம்,

  • @ashoknatarajan5127
    @ashoknatarajan5127 3 года назад +4

    ஆதிணு ஒருத்தன் இருக்கான், அவனே எழுதி, அவனே இசையும் அமைக்கிறான், முடியல என் அன்னை தமிழ் படும் பாடு. We feel empty after your death. Your lyrics are always moon light and free fall on the earth. I'm 35 now, walking back to 20 while listening.

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -Summa Iru Song | Kaadhale Swasam | Sonu Nigam | Mathangi - ruclips.net/video/2NX_IPGEsPk/видео.html

  • @mahalakshmi.c995
    @mahalakshmi.c995 3 года назад +28

    புவி உலகை விட்டு மறைந்தாலும்
    கவி உலகில் என்றும் மறையாத
    நவயுக எழுத்தாளர் 📝❤

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -Prime Minister Song | Nenjinilea | Vijay | Harini | Deva - ruclips.net/video/9uPFECM5Rno/видео.html

  • @karthikeyankannan1290
    @karthikeyankannan1290 3 года назад +124

    கண்ணதாசனுக்கு இணையான அர்த்தமுள்ள பாடல் வரிகள் எழுதிய ஒரே கவிஞர்..

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад +5

      Thank you, Enjoy the Music -
      Idhu Kalloori Song | Thaka Thimi Thaa | Harish Ragavendra | D.Imman
      ruclips.net/video/xBXQRFl5_oM/видео.html

    • @karthikeyanguru8446
      @karthikeyanguru8446 3 года назад +3

      Correct 100%

  • @saravanakumarvvm39
    @saravanakumarvvm39 5 лет назад +29

    இலக்கண இலக்கிய நடைகொண்ட கவிஞர் நான் நேசித்த முத்துக்குமார் சுதந்திர தினத்தில் வின்னில் சுதந்திர பறவையானிர் 😢😢😢😢😢😢 உந்தன் வரிகள் மட்டும் வலியாறச் செய்கிறது என்னைப் போன்ற மனதிற்குள் அழுகுறளை உந்தன் வரிகள் மட்டுமே அறியும்......

  • @vijayag2012
    @vijayag2012 6 лет назад +55

    ஆகச்சிறந்த கவிஞனை இழந்து நிற்கிறோம்.

  • @fast.cricket2023
    @fast.cricket2023 3 года назад +7

    நீங்கள் இல்லாமல் யுவன் முழுமையாக இயங்க முடியாமல் இருக்கிறார்...

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      Bheema & Chennai-600028 Super Hit Best Movies Jukebox
      ruclips.net/video/Nnig0MQBf20/видео.html

    • @sakthibala246
      @sakthibala246 3 года назад

      Yes bro

  • @palanitrackers1448
    @palanitrackers1448 5 лет назад +62

    தமிழ் அழியும் வரை நீங்களும் இவ்வுலகில் வாழ்வீர்கள்

  • @vasanthj1669
    @vasanthj1669 5 лет назад +34

    தமிழினத்தின் சிறந்த அடையாளம் ..... Muthu Kumar

  • @rotaryclubelitehosur8377
    @rotaryclubelitehosur8377 3 года назад +32

    கவிதையின்‌ கடல்.... என்றும் வற்றாத ஜீவன் ❤️❤️❤️...

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад +3

      Thank you, Enjoy the Music -
      Adidaa Melathai Song | Kannukul Nilavu | Vijay | Ilayaraja
      ruclips.net/video/eOQNj3UL5eE/видео.html

  • @indhradarmadurai9833
    @indhradarmadurai9833 4 года назад +3

    Un Songs Ennakku Romba Pudikkum. Unnai Orumurai Neril Santhika Aasai Konden Aanal Nee Atharkul Aagayam Senrathenna..... 😭😭 Enakku Ithayam Valikkirathu.... 😭😭 Nee Illamal Ponathu... Ippadikku Un Thivira Rasigai. 😭😭😭

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thank you, Enjoy the Music -
      Banda Paramasivam & Kama Full Movie Audio Jukebox | Prabhu
      ruclips.net/video/CI1kaOhSt2Y/видео.html

  • @grenasteffy4107
    @grenasteffy4107 6 лет назад +124

    சிறந்த எழுத்தாளர்....

  • @rajeshtamilmaran9778
    @rajeshtamilmaran9778 3 года назад +2

    நா முத்துக்குமார்
    பாடல் வரிகள் அனைத்தும் அருமை 😍😍😍

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      Karan Super Hit Audio Jukebox | Ilayaraja | Deva | T.Rajendar
      ruclips.net/video/9fme-95XZd0/видео.html

  • @somethingforeveryone454
    @somethingforeveryone454 3 года назад +1

    இவர் வரிகள் நம்மை கலங்க வைக்காமல் இருப்பதில்லை

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -Varugiraai Song | Anbe Aaruyire | A.R.Rahman | S.J.Suriya | Nila - ruclips.net/video/HwM__tKdl-E/видео.html

  • @ranjanisubramaniantn4379
    @ranjanisubramaniantn4379 3 года назад +10

    இதயத்தில் என்றும் சலிக்காத பாடல்களை தந்து,
    இசையாய் என்றும் சாகாத வரம் பெற்ற
    அர்த்தமுள்ள வரிகளின் காவிய தலைவன்.

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -Velu Vadivelu Song | Looty | Sathyaraj | Deva | Vaali - ruclips.net/video/CXtm0qDUL9g/видео.html

  • @kingarvind4311
    @kingarvind4311 4 года назад +8

    Eppovum Addict For Na Muthu Kumar Sir

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thank you, Enjoy the Music -
      பிறையே பிறையே Song Pithamagan | Vikram | Madhu Balakrishnan | Ilayaraja
      ruclips.net/video/pEeTshPEVsE/видео.html

  • @RaviKumar-wq3ge
    @RaviKumar-wq3ge 4 года назад +20

    நா.முத்துக்குமாரின் வரிகள் அனைத்தும் ஆழ்ந்த கருத்துக்களை சொல்லும் எளிமையான வரிகள்.......

  • @nirmalasaravanan2857
    @nirmalasaravanan2857 6 лет назад +79

    அவருடைய தமிழ் மிகவும் அருமையாக இருக்கும்.

  • @csivakumar4826
    @csivakumar4826 3 года назад +3

    Na.muthukumar the legend Semmozhiyam yem THAMIZH mozhi ullavarai um pugazh nilaithu vaazhum

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      Hariharan Hits at Deva Music Super Hit Audio Jukebox
      ruclips.net/video/y2E2fMISmJw/видео.html

  • @balasathya751
    @balasathya751 5 лет назад +339

    மண்ணுலகுக்கு கவிதை எழத்திவிட்டு விண்ணுலகுக் கவிதை எழத சென்றறையோ...

  • @karishmasulthanaa2840
    @karishmasulthanaa2840 3 года назад +5

    Super lyricts writer , all songs super hits fantastic..... Great sir.

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      Yuthame (Theme) Song | Pokkiri | Vijay | Manisharma | Prabhu deva
      ruclips.net/video/AqRAwwBFhKQ/видео.html

  • @sivaprakash9537
    @sivaprakash9537 4 года назад +13

    தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.... உங்கள் வரிகள்

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад +1

      Thank you, Enjoy the Music -
      Nandhavana Kuyile Song | Ponnu Veetukaaran | Hariharan | Ilayaraja
      ruclips.net/video/LgVbeSG-It8/видео.html

  • @sivamurugan8236
    @sivamurugan8236 5 лет назад +29

    இவர் இறந்த பிறகு பாடல் வரிகளும் இறந்து விட்டது, உயிர் உள்ள வரிகள் இப்போது எங்கே என்று தேடும் நிலை வந்து விட்டது

  • @saravananp6269
    @saravananp6269 4 года назад +3

    தமிழும் அழியாது நா முத்துக்குமாரின் வரிகளும் அழியாது

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thank you, Enjoy the Music -
      Engengo Song | Nandha | Suriya | Ilayaraja | Yuvan
      ruclips.net/video/mC6QxD6Ed0U/видео.html

  • @bhuvanaparthi2443
    @bhuvanaparthi2443 3 года назад +2

    All tymfav .......man ..... But not alive

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      Harrish Jayaraj & Bharadwaj Super Hit Audio Jukebox
      ruclips.net/video/3gcROg9mH5k/видео.html

  • @subhasubha934
    @subhasubha934 6 лет назад +52

    மிகமிக அருமையான வரிகள்

  • @sathiyarajaraja7530
    @sathiyarajaraja7530 6 лет назад +54

    அண்ணன் முத்துக்குமார் அவர்களின் நாமம் வாழ்க

    • @krsamy9615
      @krsamy9615 4 года назад

      நா,முத்துக்குமார் உங்கள் பெயரிலையே முத்தான வரிகள்,

  • @fridaysforfutureworld1700
    @fridaysforfutureworld1700 3 года назад +5

    என்றும் எங்கள் முத்துக்குமார் வாழ்க எங்கள் மனதில்.....

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      Dolu Dolu Super Hit Famous Song | Manisharma | Pokkiri | Vijay
      ruclips.net/video/0B7IrE9MwF0/видео.html

    • @dhanrajk3446
      @dhanrajk3446 3 года назад

      என்றும்.எங்காள்.மனிதில்.வாழும்.அற்புதா.மனிதார்.என்றும்.உங்காள்.நினைவுகாள்.மறையாது

  • @ramroshan8197
    @ramroshan8197 6 лет назад +4

    Spr na muthukumar sir✌️✌️🎶🎶😘🎵🎵😘🎵😘🎶😁🎶😁🎶😘🎶😁🎶🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶🎶😁😁🎶😁🎶🎶😁🎶😁🎶😁🎶😁🎶 awesome magical lyrics

  • @kirubakaranpasupathi5673
    @kirubakaranpasupathi5673 6 лет назад +84

    நா காக்க யாராலும் முடியவில்லை ஆனாலும் நா எல்லா வரிகளிலும் என்றும் இருப்பாய் ( நா)

  • @manikavasagarthuvaragan8226
    @manikavasagarthuvaragan8226 4 года назад +12

    Happy or sad what should I tell.. Na. Muthukumar.. he is my every things. Tnx a lot genius 🙏

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thanks Watched, Enjoy the music
      Anbe Aaruyire Full Movie Audio Jukebox | S.J.Surya | Nila | A.R.Rahman
      ruclips.net/video/z4ZsUN1I3z0/видео.html

  • @vishnupriya-ep5jb
    @vishnupriya-ep5jb 4 года назад +5

    மற்றொரு பாரதி இம்மண்ணில் வாழ்கிறார்

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thank you, Enjoy the Music -
      Kan Pesum Varthaigal Song | 7G Rainbow Colony | Karthik | Yuvan
      ruclips.net/video/GABMNvy_RWQ/видео.html

  • @ambikaparameshwari8527
    @ambikaparameshwari8527 5 лет назад +44

    Legendary Na.Muthukumar sir this world is missing u so much sir

  • @LawrenceKTrichy
    @LawrenceKTrichy 4 года назад +10

    தவிர்க்க முடியாத சகாப்தம் இவர். நாங்களும் உங்களை இழந்துவிட்டோம் அண்ணா

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thank you, Enjoy the Music -
      Iduppu Surukku Song | Chinna Ramasamy Periya Ramasamy | Jayaraman
      ruclips.net/video/aQYcLOnmOQE/видео.html

  • @vijayraja8487
    @vijayraja8487 5 лет назад +58

    ஏமாற்றுகாரரே யாமாற்றி சென்றீரே எங்களையெல்லாம்...
    விட்டு சென்றிருக்கிறீர் மறையா சூரியன் ஆதவனை

  • @aroidhayan3106
    @aroidhayan3106 3 года назад +1

    உங்களின் கவிதைவரிகளில் வாழ்ந்து கொண்டருக்கிறீர்கள்

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      Run & Sivakasi Super Hit Audio Jukebox | R.Madhavan | Vijay
      ruclips.net/video/zxF3WGjfG6c/видео.html

  • @vahinim3953
    @vahinim3953 4 года назад +6

    Iravu nerathil paadum thandhaiyin thaalattu❤️❤️❤️

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thank you, Enjoy the Music -
      Sneha & Simran Super Hit Collection Audio Jukebox
      ruclips.net/video/41YWLCcHyRk/видео.html

  • @pavidelanipavidelani9094
    @pavidelanipavidelani9094 3 года назад +8

    Super lyrics all songs sir. Miss you so much sir 😔❤️

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад +1

      Thank you, Enjoy the Music -Unnai Thozhi Song Kadhal Kondaen | Yuvanshankarraja - ruclips.net/video/mrcI4a764io/видео.html

  • @rajarathinams8498
    @rajarathinams8498 5 лет назад +62

    முத்துக்குமாரின் முத்தான பாடல் வரிகள் என்றும் அழிவதில்லை.

  • @erodugurumusic7015
    @erodugurumusic7015 5 лет назад +41

    இறந்தும் வாழ்பவன் நீயே அண்ணா..

  • @Saravanakumar-oo3ok
    @Saravanakumar-oo3ok 6 лет назад +32

    We miss you sir. You always staying our heart with your beautiful lyrics.

  • @lr.davincimaryselvam3762
    @lr.davincimaryselvam3762 5 лет назад +20

    Nobody can writer this. Legend we miss you a lot 🕯

  • @praveenadsh90
    @praveenadsh90 4 года назад +5

    Soulful music and the words takes us to another world..... You are in our lifevsystem sir......
    People out there I feel muthukumar sir resembles director vetrimaran sir ...... if you agree like ponnuga

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thank you, Enjoy the Music -
      உலகம் கிடக்குது | Dhanam song | Sangeetha | Ilayaraja | Vaali
      ruclips.net/video/4NGQBeNhApU/видео.html

  • @boovichyren8631
    @boovichyren8631 3 года назад +1

    கவிதை என்றாலே கடவுள் அருகில் நம்மை கொண்டு செல்வது தான்...

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      Priyamudan & Thaka Thimi Thaa Super Hit Audio Jukebox
      ruclips.net/video/-7fx85vSA7U/видео.html

  • @arunvellingiri5135
    @arunvellingiri5135 4 года назад +4

    தமிழ் திரையுலைக ஆண்ட பாடலாசிரியன் இவன் , இறந்தும் இருக்கிறான் நம்முடன்

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thank you, Enjoy the Music -
      S.Janaki and Mano Lyric Song | Uchathil Otha Kuyil | Partha Parvayil
      ruclips.net/video/H1L56H2zx7o/видео.html

  • @Tamiltamil-os4so
    @Tamiltamil-os4so 3 года назад +1

    இந்த பாட்டுக்கு un like பன்னுனவங்க எல்லாம் 90ஸ் கிட்ஸ் எதிரிகல்

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -Vasiyakaari Song | Pudhiya Geethai | Vijay | Ameesha Patel | Yuvan - ruclips.net/video/nA5Yid3_-7s/видео.html

  • @kavikarthik1412
    @kavikarthik1412 3 года назад

    வைரத்துக்கு வைரம்தான்
    நிகரானது
    உனக்கு நீயே தான்
    வெளிச்சம்

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -Kambanukku Song | Marumalarchi | Mammootty | S.A. Rajkumar - ruclips.net/video/DS-BAoIqsXk/видео.html

  • @srikanths2741
    @srikanths2741 6 лет назад +15

    Young intellectual...simple lyrics with deep meaning..i am feeling the void because of his death...om shanthi shanthi..

  • @elumalaisk841
    @elumalaisk841 6 лет назад +36

    அன்னா நான் நேசிக்கிறேன் உன்னை I miss you Anna love you

  • @rameshrs4804
    @rameshrs4804 3 года назад +5

    Miss u sir.. 💟😢💓
    U & yuvan all songs my fav. 😥😘

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      K.J.Yesudas & Vijay Yesudas Super Hit Audio Jukebox
      ruclips.net/video/02kRmQ3A-Ds/видео.html

  • @eazhaiyinsirippil216
    @eazhaiyinsirippil216 3 года назад +5

    Na muthukumar fans like

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      Priyamudan & Thaka Thimi Thaa Super Hit Audio Jukebox
      ruclips.net/video/-7fx85vSA7U/видео.html

  • @PrabaasKadhambam
    @PrabaasKadhambam 3 года назад +1

    Arumaiyana muthu varigal 👍👍🌹

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -Roja Roja | Kadhalar Dhinam | A.R.Rahman | Kunal | Sonali Bendre - ruclips.net/video/A4cXuj2AQCI/видео.html

  • @priyankapriya5456
    @priyankapriya5456 6 лет назад +7

    Na Muthu Kumar is best kavignar .. his lyrics is always best best

  • @gopi.c404
    @gopi.c404 4 года назад +3

    Very nice song

  • @538sureshs7
    @538sureshs7 3 года назад +3

    🥺 அண்ணன் வேர ரகம்

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      Vairamuthu Evergreen Collections - ruclips.net/video/Q9KnCqZQmoY/видео.html

  • @sornalakshmimurugesan6373
    @sornalakshmimurugesan6373 4 года назад +6

    சிறந்த கவிஞர் 😉

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thank you, Enjoy the Music -
      Kattukkili Song | Karakaattakari | Roja | Ilayaraja | Vaali
      ruclips.net/video/rCAp_M1cgFY/видео.html

  • @mohanpriya2970
    @mohanpriya2970 3 года назад

    (Na.muthukumar sir ) madhiri yarlaum varikal ezhutha mudiyathu..

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      Nonstop Hits of 2000's | A R Rahman | Yuvan Shankar Raja | Ilayaraja
      ruclips.net/video/6fhviC7gkvA/видео.html

  • @Murugan-tx1xc
    @Murugan-tx1xc 5 лет назад +5

    Youngal padal aabasam elatha varigal kondathu arumai sir

  • @kswasthikk8510
    @kswasthikk8510 3 года назад +1

    Kalankal maraithalum evar kaviyam maraiyathu😞😔

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -Cheranenna Song | Moovendar | SarathKumar | Nambiyar | Mano - ruclips.net/video/UKGaCKhoXfE/видео.html

  • @jayashrisathiyaraj7513
    @jayashrisathiyaraj7513 5 лет назад +14

    Song lyrics gives vera oru level feel eppa ketalum either sad or happy

  • @davidthana6428
    @davidthana6428 5 лет назад +3

    Really i am proud of you sir because your song lyrics very nice and superb witter in industry

  • @lenina2718
    @lenina2718 4 года назад +3

    Na.Muthu Kumar sir,Yuvan sir,Selvaragavan sir combo evergreen combo in Tamil cini filed.

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thank you, Enjoy the Music -
      Pithamagan & Sivakasi Super Hit Audio Jukebox | Vijay | Vikram -
      ruclips.net/video/VOV_-1RFjfE/видео.html

  • @karuppusamynataraj1954
    @karuppusamynataraj1954 3 года назад

    இனிமையான வரிகளில் வாழ்ந்து கொண்டுதான் இருகிறீர்கள்....💐💐

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -Kanaguruvi Kuttukule Song | Aahaa Yenna Porutham | Anuradha Sriram - ruclips.net/video/6XW1azL5JvU/видео.html

  • @rijeshp6611
    @rijeshp6611 4 года назад +8

    Nan oru malyali anaa enakku pudichathiliye no1song ivarudethu

  • @vikramr820
    @vikramr820 4 года назад

    தங்க மக்ள் பாடல் வரிகள் அற்புதம்

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thank you, Enjoy the Music
      மனச கிள்ளி Song | Manam Virumbuthe Unnai | Prabhu | Meena | Ilayaraja
      ruclips.net/video/I6g4frJ6J-g/видео.html

  • @senthil12679
    @senthil12679 3 года назад +1

    மிகவும் அழகான வரிகள்👍👍

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      Vada Vada Thozha Song | Sivakasi | Vijay
      ruclips.net/video/1FyX_RQkUNw/видео.html

  • @diwan8760
    @diwan8760 6 лет назад +32

    Na Muthu Kumar very good lyrics writer but unfortunately he is death so very loss to Tamil film industry but my one of the favourite best writer

    • @kumark4146
      @kumark4146 6 лет назад

      சிறந்த பாடலாசிரியரை தமிழ் சமூகம் இழந்தது

  • @VinothKumar020989
    @VinothKumar020989 3 года назад +1

    Miss u.. what a lyrics.. 90s fav one and only na muthukumsr sir...

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      A R Rahman Super Hit Popular Melodies | Audio Jukebox
      ruclips.net/video/4QDaAWgTZ3E/видео.html

  • @Manikandan-oo2pc
    @Manikandan-oo2pc 4 года назад +3

    All song is very nice

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thank you, Enjoy the Music -
      Kathal Unthan Perai Song | Naesikkiren | Venkatesh | Preethi Zinda
      ruclips.net/video/2TNSUBXEbBI/видео.html

  • @cbvgopinath8130
    @cbvgopinath8130 6 лет назад +3

    Superb and nice

  • @sunilroberts7936
    @sunilroberts7936 3 года назад +1

    All the songs are very nice

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      Netru varai Song | Kashmir | Karthik | Roja | Deva
      ruclips.net/video/8ZRPCWCwjHY/видео.html

  • @karuthapandianpandian6576
    @karuthapandianpandian6576 4 года назад +1

    We are all missed na. Muthukumar all song very nice

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thank you, Enjoy the Music -
      Manjal Poosum Full Lyical Song | Friends | Suriya | Ilayaraja
      ruclips.net/video/A0fJQ6ijly8/видео.html

  • @pinchaseruppu4800
    @pinchaseruppu4800 3 года назад +2

    no coments wonderfull song

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -Chikkikichu Super Hit FullMovie Audio Jukebox | Unnikrishnan - ruclips.net/video/7hXmBVCLWfY/видео.html

  • @DanielDaniel-if2kg
    @DanielDaniel-if2kg 3 года назад

    Eravu uranga selavatharku mun nan intha amitha ganagalai ketapintan uranga selvaan

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -Narkarunai Nathare Song | Uyirae Urave | Jesus | Christian - ruclips.net/video/EGC2nAT4XYY/видео.html

  • @ravichandranravichandran6266
    @ravichandranravichandran6266 3 года назад +1

    Great kavighnar

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      Voice of Deva Super Hit Collection Audio Jukebox
      ruclips.net/video/6GlOLkc_pYE/видео.html

  • @muhammedrafeeq3768
    @muhammedrafeeq3768 3 года назад +1

    Very very miss u .sir......

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      Aathi Full Movie Story Dialogue | Vijay | Trisha
      ruclips.net/video/Lq1_ky6LCp4/видео.html

  • @Murugan-tx1xc
    @Murugan-tx1xc 5 лет назад +2

    Youngal padal yanakku rompa pudikum youngala than kadavulentha youlagathula vedala

  • @vadivelvadi4726
    @vadivelvadi4726 3 года назад +7

    Dislike போட்ட அனைவருக்கும் என் சொந்த செலவில் பூச்சி மருந்து வாங்கி தருகிறேன்

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      Akilam Kaakkum Devotional Song | Uyirae Urave | Roshini
      ruclips.net/video/ObYg_5KL9fw/видео.html

  • @mohammedthersalin8862
    @mohammedthersalin8862 4 года назад +3

    ninaithu ninaithu parthen song on of the best song in tamil

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 года назад

      Thank you, Enjoy the Music -
      Ajith Kumar & Suriya Hits Super Audio Jukebox | Yuvan | Ilayaraja | Deva
      ruclips.net/video/1gE6Y6EKopE/видео.html

  • @Manoharan-mk6ph
    @Manoharan-mk6ph 6 лет назад +9

    I love muthukumar sir lyrics really superb 👌👌👌👌👌

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 года назад +4

    Beautiful songs.

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      Paarvai Ondre Podhume & Pokkiri Super Hit Audio Jukbox
      ruclips.net/video/4OX_aL7hpDg/видео.html

  • @kavin238
    @kavin238 3 года назад

    🙁Romba miss pandrom.....Anna ongalai...😒innum 30 varusham vaazhnthirukkalaam 😔miss you Anna 😞

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -Kaadhalaagi Kaadhalaagi From King | Vikram | Sneha | Dhina - ruclips.net/video/5ZuiJE6Weck/видео.html

  • @gayathriabirami7715
    @gayathriabirami7715 3 года назад +1

    Super Song

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -En Vanam Needhana Song | Dhinandhorum | Murali | S.P.B - ruclips.net/video/LmiPLKA82fQ/видео.html

  • @murugesannitheesh6585
    @murugesannitheesh6585 3 года назад

    Ungalin kathal varikal ellam eannakku romba pitikkum Miss u sir

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 года назад

      Thank you, Enjoy the Music -
      Ilayarajavin Isaiyil Chithra with SPB Super Hit Duet Audio Jukebox
      ruclips.net/video/3hVLFigrp60/видео.html

  • @singapulipandian8055
    @singapulipandian8055 5 лет назад +1

    Unkalai entrum potrum... ungal rasikai👍👍👌👌👌👌

  • @Hovarthan
    @Hovarthan 5 лет назад +3

    அம்மி கொத்த வந்த சிற்பி அண்ணா... நீங்கள்...
    #_முத்துக்குமார்