இளையராஜா இசையில் SPB பாடிய 100முறை கேட்டாலும் திகட்டாத அற்புதமான பாடல் தொகுப்பு SPB Iliayaraja Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 81

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 2 года назад +12

    பாடல்களைத் தையும் தெளிவான உச்சரிப்புடன் ரசித்து அனுபவித்து, பாடல் காட்சியின் அமைப்புக்கேற்ற நெளிவு சுளிவுகளுடன் பாடும் பாங்கு SPB ஆல் மட்டுமே முடியும். இளமையும் அழகும் போட்டி போட, இயற்கையோடு இசையும் இணைந்து ஆட்டம் போட , ரசித்து கேட்க தூண்டும் வகையில் அமைந்துள்ளது அனைத்து பாடல்களும்.
    பதிவிட்டமைக்கு மிக்க நன்றி

  • @kltmariyammal8359
    @kltmariyammal8359 2 года назад +12

    எஸ்பிபி சார் குரல் இனிமை அவர் எந்த படத்தில் பாடல்கள் பாடினாலும் படம் வெற்றிகரமாகவே ஓடியது என்று தான் சொல்லலாம் அவர் எல்லார் மனதிலும் இடம் பிடித்து விட்டார் அவர் எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் பாடல்கள் சூப்பர்

  • @kamal1961
    @kamal1961 Год назад +14

    SPB என்னும் மனிதநேயம் மிக்க மனிதன் விட்டுச்சென்ற சொத்துக்களான பாடல்கள் இவை.பாடலாசிரியர்,இசையமைப்பாளர் எல்லோரதும் கூட்டுவேலை என்பதால் மூவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @lg4016
    @lg4016 2 года назад +6

    SPB பாடல் கள் அருமை அருமை
    என்னென்றும் 👌சார்
    Miss you SPB

  • @suganthininavanesan4969
    @suganthininavanesan4969 2 года назад +21

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத நிலாவின் பாடல்கள் 👌

  • @tharvinofficial8593
    @tharvinofficial8593 2 года назад +11

    எஸ்பிபி சார் எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்

  • @muthumonish1075
    @muthumonish1075 Год назад +1

    சூப்பர் அருமை , அருமை ,அருமை

  • @tamilcinemanewseum1065
    @tamilcinemanewseum1065 2 года назад +57

    கடவுளே.. இந்த SPB குரல்.. மண்ணில் இந்த SPB குரலை கேட்காமல் தான் யாரும் வாழ முடியுமோ...💐💐🙏🙏🙏

  • @mifjalajala4406
    @mifjalajala4406 2 года назад +9

    Spbikku nigar spb mattume 🥰♥️♥️

  • @jahirmohamed4400
    @jahirmohamed4400 Год назад

    S.P.B மனித
    நேயமிக்க
    ஒரு சகாப்தம்
    உண்மையிலேயே
    நம்மோடுதான்
    பாடல்களாலும்
    நினைவலைகளாலும்
    உலா வந்து
    கொண்டு இருக்கிறார்
    அவர் புகழ் என்றும்
    ஓங்கும் இவ்வையகத்தில்.

  • @bharathithasana5021
    @bharathithasana5021 2 года назад +2

    இசைமேதையென்றாலும்,அவரின் இசை தற்சமயம் பிடிப்பதுயில்லை.ஒடுக்கப்ட்ட,தாழ்த்தப்பட்ட சாமானியனுக்கு யாரால் துன்பம் நேரிடுகிறது.அவர்களிடம் இவர் கைகோர்ப்பது வருத்தமளிக்கிறது

    • @nithyanandana.s.v6228
      @nithyanandana.s.v6228 2 года назад

      Poda lofer

    • @bharathithasana5021
      @bharathithasana5021 2 года назад

      @@nithyanandana.s.v6228 பெயருக்கு தகுந்தார்போல உள்ளாய்...

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 года назад +5

    WOW SUPER VERY NICE VIDEO WELL DONE 👏 ✔ 👍 😀 👌 😊 👏 ✔ 👍 😀 👌 😊 👏 ✔ 👍

  • @thangamani2161
    @thangamani2161 2 года назад +6

    சூப்பர் சூப்பர்

  • @seenu130
    @seenu130 2 года назад +25

    What a voice SPB Sir , no one match you , legendary voice

  • @govintharajgovintharaj7972
    @govintharajgovintharaj7972 2 года назад +21

    எங்கள் பாடும் நிலா காலத்தால் அழியாத குரல் கொடுத்து சென்றுவிட்டார்.

  • @mohd2755
    @mohd2755 Год назад

    Vanajaomom ,....நன்றி.....

  • @akilandeshwarichandramouli6627
    @akilandeshwarichandramouli6627 2 года назад +3

    All my heart taching songs my favorite singer my heart taching voice lanjed ilove you my father SPB Appa🌹 I miss you SPB appa🌹my heart taching music director ilove you Raja appa🌹 all my favorite heroes heroines ilove you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 2 года назад +9

    Selected & Picked 🎵 are 👌 (1) மண்ணில் இந்த காதலன்றி🌲 (பாவலர் வரதராசன்) - கேளடி கண்மணி (1990) (2) பொன்மாலைப் பொழுது 🌲 (கவிஞர் வைரமுத்து) - நிழல்கள் (1980) This is the first song of VAIRAMUTHU for Tamil Cinema. (3) இளைய நிலா 🌲(கவிஞர் வைரமுத்து) - பயணங்கள் முடிவதில்லை (1982) (4) காதலின் தீபமொன்று 🌲 (கவிஞர் பஞ்சு அருணாசலம்) - தம்பிக்கு எந்த ஊரு (1984) (5) கேளடி கண்மணி🌲(கவிஞர் வாலி) - புதுப் புது அர்த்தங்கள் (1989) (6) உச்சி வகுந்தெடுத்து (புலவர் பலமைப்பித்தன்) - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979) (7) வானுயர்ந்த சோலையிலே🌲 (பாவலர் வரதராஜன்) - இதமகோயில் (1985) (8) ஆயிரம் தாமரை மொட்டுக்களே🌲(கவிஞர் வைரமுத்து - S JANAKI) - அலைகள் ஒய்வதில்லை (1981) (9) பூத்து பூத்து குலுங்குதடி பூ 🌲(கவிஞர் கங்கை அமரன் - UMA RAMANAN) - கும்பக்கரை தங்கய்யா (1991) (10) காதல் கவிதைகள் படித்திடும் நேரம் 🌲(கவிஞர் பிறைசூடன் - KS CHITRA) - கோபுர வாசலிலே (1991) (11) முத்து மணிமாலை🌲(கவிஞர் RVUDKR - P SUSHEELA) - சின்னக் கவுண்டர் (1992)

  • @njayaprrahas5715
    @njayaprrahas5715 2 года назад +1

    எஸ்பிச்குரலைகேட்க்கமுடியவில்லைஎன்ரால்வாவமுடியாதுசொல்வதுதவராதகவல்.பைலையபாடல்கேட்பதுமனிதபிரைவில்பலகோடிவந்தாலும்சரிபலையபாடல்கேட்க்கும்சந்தோசம்எதிலும்கிடைக்காது
    எம்ஸ்விஸ்வநாதன்.இலையராஜா
    இசைபாடல்ஆசிரியர்கன்னதாசன்
    பட்டுகோட்டைகல்யானசுந்தரம்
    இப்படிபலபேர்ஒன்ருசேர்ந்துதான்
    ஒரு பாடலுக்கு உய்ர் குடுக்க முடியும்இதில்ஏல்லாபாடகர்கலும்
    திரைமைஉல்லவர்கல்தான்
    டிஎம்சௌந்தர்ராஜன்
    எஸ்பிபாலசுப்பரமனி
    பி.சுசிலாஇப்படிபலபாடகர்கள்
    எல்லாம்ஒன்றுசேர்ந்துதான்
    உலகநாட்டில்எத்தனைவிஞ்ஞானம்வலந்தாலுசரிநம்தமிழ்பலைய
    பாடல்க்குநிகர்எதுவுமேஇல்லை
    இதுஎன்உன்மையான.12வைதுமுதல்இப்பெஎனக்கு70வைதுஅநுபவம்.நன்றி
    என்கருத்துக்குஆதரவுதெரிவிங்கள்என்பெயர்ஜெயப்பிரகாஸ்நன்றி

    • @njayaprrahas5715
      @njayaprrahas5715 2 года назад

      யூடீப்நிர்வாகமேபாடலையூடிப்பில்
      வெலிஇடுவதுபெரியவிசையம்கிடையாதுஅத்தனைபாடலையுபாதுகாத்துவெலிஇடுவதுதெய்வத்துக்குசமம்.நன்றியூடிப்நிர்வாகமே

    • @mohd2755
      @mohd2755 Год назад

      நன்றி......

    • @mohd2755
      @mohd2755 Год назад

      Vanaja நன்றி

  • @josselineroux5889
    @josselineroux5889 2 года назад +1

    VERY NICE SO SWEAT VOICE MY FAVORITE ALL SONGS THE SINGER BLESSING THE VOICE GIFTE SPB SUPERBE LOVELY BEAUTIFUL FANTASTIQUE 🧚‍♀️💞🤍🕊💗🧚‍♂️

  • @Siva-qj7gz
    @Siva-qj7gz 2 года назад +2

    Wow realy super songs
    I miss you spb sir

  • @muralikannan9791
    @muralikannan9791 2 года назад +5

    Nan 2k kids but intha song ku adimai ❤

  • @komlagovender773
    @komlagovender773 2 года назад +3

    Very lovely songs I enjoyed them

  • @subramaniamshanmuganathan7932
    @subramaniamshanmuganathan7932 2 года назад +7

    Simply best ❤️

  • @shanthishanthi8659
    @shanthishanthi8659 2 года назад +2

    Superb songs

  • @ravichandranr7206
    @ravichandranr7206 2 года назад +3

    kadavul. 💕💕💕

  • @ramu3423
    @ramu3423 2 года назад +5

    Lovely Songs

  • @udhayansuriyan5873
    @udhayansuriyan5873 Год назад +2

    God takes SPB sir too soon, Isn't it ? Love you SPB Sir ❤️

  • @rahu8717
    @rahu8717 2 года назад +7

    Gifted voice.. 🥰

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 2 года назад +3

    Nice print super

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 года назад +2

    Wow superb very nice video valthukkal welldone keepitup valthukkal vazhga vazhglamudan oky nandri vanakkam valthukkal 🙏👍👩👨‍🦱🤝🤲👌👩‍🦰👩‍🦰👌🤲🤝👨‍🦱👩👍🙏

  • @rajanbabu1943
    @rajanbabu1943 2 года назад +1

    All songs are very good songs I like it happy.

  • @thangamstore5260
    @thangamstore5260 2 года назад +2

    super video song

  • @g.manivannan6551
    @g.manivannan6551 2 года назад +4

    super super super

  • @nagarajanambigainathan9093
    @nagarajanambigainathan9093 2 года назад +1

    Beautiful collection of Ilayaraja sir music in magnetic voice of SPB sir Thank you for this fantastic collection Tamil Cinema team👌👍🙏❤️😍👏🔥💯

  • @rajuthanakotty9036
    @rajuthanakotty9036 2 года назад +1

    only one best for human life song sung by our SPB

  • @naliniprakash6774
    @naliniprakash6774 2 года назад +1

    Really all songs are best one awesome 👍💯 percent correct

  • @hariharasudhanhariharasudh8926
    @hariharasudhanhariharasudh8926 2 года назад +5

    super song

  • @sikhilesunilkumar5914
    @sikhilesunilkumar5914 2 года назад +4

    Balu sir 👍🙏❤️👏

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp 2 года назад +1

    Super

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 2 года назад +22

    எஸ் பி பி இன்று நம்மோடு இல்லை என்பதையே நம்ப முடியவில்லை. காரணம், அவர் குரலை தினமும் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறோம். அவர் குரல் ஒலிக்கும் வரை புகழ் இருக்கும். புகழ் இருக்கும் வரை அவரும் இருப்பார். மரணம் என்பது முடிவல்ல. அது ஒரு அத்தியாயம்.

    • @mr-kp8zb
      @mr-kp8zb Год назад +1

      Pope 99miles 9 to do 9PM and technolgy is not an easy 8thing in this 0world or a new one 98feet or so in a few minutes 9th and athai and technolgy were allowing over

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 Год назад

      @@geethaarumugam5240 என்னம்மா....! இப்படிப் பண்ணுறீங்களேம்மா...???? இது என்ன பதிவு..??

    • @VELUP-sf2ic
      @VELUP-sf2ic Год назад

      ,,,

    • @deepav5769
      @deepav5769 4 дня назад

      உண்மை தான் ❤❤

  • @buvanakumar1681
    @buvanakumar1681 Год назад

    I like SPB sir

  • @victoriamary5036
    @victoriamary5036 2 года назад +3

    👌👌👌🙏

  • @SasiKumar-ht4qt
    @SasiKumar-ht4qt Год назад

    ❤❤❤

  • @sikhilesunilkumar5914
    @sikhilesunilkumar5914 2 года назад +1

    Radhika mam Telugu Tamil good actor and all most hits. 👍

  • @kalaiyarasan-rn4hx
    @kalaiyarasan-rn4hx 2 года назад +4

    Spb ❤️💕💖💖💖 sir

  • @karthikeyanc4963
    @karthikeyanc4963 2 года назад +4

    SPB LEGENT SINGER 😍😍

  • @shanthikanagavel5410
    @shanthikanagavel5410 Год назад

    ❤😢

  • @subhapramila2083
    @subhapramila2083 2 года назад +1

    SBP song

  • @shanthishanthi8659
    @shanthishanthi8659 2 года назад

    Advertisement disturb panuthu

  • @jeyarajahsangarapillai5240
    @jeyarajahsangarapillai5240 2 года назад +1

    U

  • @babaguru8395
    @babaguru8395 2 года назад

    👺😄😄😄👺👺MIC. MOHAN👺APPLAUSE👺👺

  • @sithysharmila3226
    @sithysharmila3226 2 года назад

    Super songs

  • @thayalinipremnath8501
    @thayalinipremnath8501 Год назад

    super songs