[LIVE] கோவை | 02-04-2019 சீமான் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 196

  • @நீதியின்பார்வையில்

    இறைவா எங்கள் பேராசிரியருக்கு பெரும் வெற்றியை கொடுப்பாயாக

    • @duraisamys.p3699
      @duraisamys.p3699 5 лет назад +2

      Abdul Hakim q-no second thought vote for uzavar karumbu sinnam

    • @umarmohamed2111
      @umarmohamed2111 5 лет назад +11

      இன்ஷா அல்லாஹ் நிச்சயம் வெற்றி பெறும்

    • @yameenraja2562
      @yameenraja2562 5 лет назад +1

      ஆமீன்

    • @alosiousg
      @alosiousg 5 лет назад

      god wont give anything , we should give

    • @ziyakhan2613
      @ziyakhan2613 5 лет назад

      கோயம்பத்தூர் வேட்பாளர் கல்யாணசுந்தரம் அவர்களுடைய சீரியல் நம்பர் என்ன.

  • @இ.சமுத்திரம்ச.மகேந்திரன்

    நிச்சயமாக நாம்தமிழர் வெற்றிபெற்றே தீரும்
    நாம்தமிழர் நாமேதமிழர்

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 лет назад +73

    தென்னாட்டுடைய சிவனே பேராசிரியரை கல்யாணசுந்தரந்தை வெற்றிபெற செய்யவேண்டும் ஓம் முருகா🙏

  • @kannan1periasamy
    @kannan1periasamy 5 лет назад +61

    பேராசிரியர் கல்யாண சுந்தரம் வென்றே ஆக வேண்டும். எவ்வளவு
    முடியுமோ அவ்வளவு பிரச்சாரம் செய்து ஆகச்சிறந்த உழைப்பை
    போட்டாவது வென்றே ஆக வேண்டும். எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

  • @KARTHIKAISELVANLAJAPATHY
    @KARTHIKAISELVANLAJAPATHY 5 лет назад +3

    நாம் தமிழர் இளம் பேராசான் கல்யாணசுந்தரம் நிச்சயம் வெல்வார்

  • @cheranarts2510
    @cheranarts2510 5 лет назад +21

    நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்... 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🍌💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @arul.3638
      @arul.3638 5 лет назад

      நண்பா நன்றாக பார்க்க வேண்டும் உங்கள் பதிவு

  • @logalamu
    @logalamu 5 лет назад +34

    நேர்மையான சிந்தனைகளை முன் நிறுத்தும் ஒரே அரசியல் இயக்கம்... நாம் தமிழர் கட்சி... வாழ்க வளர்க...

  • @kalaitamilan6313
    @kalaitamilan6313 5 лет назад +8

    கல்யாணசுந்தரம் அவர்களே...நீங்கள் ஒழுக்கத்தின் ஊற்று...உம் பண்பால்...பணியால் நீர் வெற்றி பெறுவீர்

  • @lingamanilingam9271
    @lingamanilingam9271 5 лет назад +23

    நிச்சயமா பேராசிரியரே உங்கள் வெற்றிக்கு எல்லாம்வல்ல இறைவணை வேண்டுகிறேன் நாம் தமிழர்

  • @jahirhussain423
    @jahirhussain423 5 лет назад +44

    விரைவில் நாம் தமிழர் அரசு

  • @ethayumsei5442
    @ethayumsei5442 5 лет назад +12

    என் அண்ணன் திரு. கல்யாணசுந்தரம் வெற்றி பெறுவார்.மீண்டும் ஒரு எழில்மிகு கோவை மாவட்டம் உருவாகும்...நாம் தமிழர்.

  • @KarthickKarthick-lf1ms
    @KarthickKarthick-lf1ms 5 лет назад +51

    நிச்சயமாக வெற்றி பெற வேண்டும்

    • @kkumar7623
      @kkumar7623 5 лет назад

      எவனும். நாம் தமிழர் கட்சி. முன்
      நேராக. வாதிட. முடியுமா. வெல்லவேண்டும்.

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 5 лет назад +5

    மலேசியாவிலிருந்து பார்த்து கொண்டிருக்கிறேன். மிகத் தெளிவான காணொளி.

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 5 лет назад +32

    சீமானைவிஞ்சிய அண்ணன் கல்யாணசுந்தரம்.,?
    வெற்றி உனக்கே .

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 5 лет назад +20

    அண்ணன் கல்யாணசுந்தரம்வென்றால்,
    அப்பன் சிவனுக்கு முடி எடுப்பதாக வேண்டுதல்.,? வெல்வார் அண்ணன்.

  • @osmanrajendram4648
    @osmanrajendram4648 5 лет назад +31

    கல்யாணசுந்தரம் மிகப்பெரிய
    வெற்றி பெற வேண்டும் .
    வாழ்த்துக்கள் !

  • @திருவருட்செல்வம்

    நாம் தமிழர் நிச்சயம் வெல்லும் . காலம் வெகுவிரைவில் அதைச் சொல்லும் . 💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @osmanrajendram4648
    @osmanrajendram4648 5 лет назад +8

    எங்கள் வாழ்வும் வளரும்
    மங்காது சங்கே முழங்கு
    என்ற வரிகளுகளுக்கேற்ப
    விவாசாயின் வாழ்வும் வளமும்
    மலராவேண்டும். நாம் எல்லாம்
    மகிழ்வாக வாழவேண்டும் .
    நாம் தமிழர்

  • @Sivaram124
    @Sivaram124 5 лет назад +50

    முகநூல் பக்கத்தையும்விட மக்களிடத்தில் நேரடியாக கொண்டு செல்ல உறவுகள் களப்பணியாற்ற தயாராகும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    • @ziyakhan2613
      @ziyakhan2613 5 лет назад

      கோயம்பத்தூர் உடைய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாணசுந்தரம் அவர்களுடைய சீரியல் நம்பர் என்ன.

  • @aadhitamizhan8084
    @aadhitamizhan8084 5 лет назад +8

    நாம் தமிழர் நாமே தமிழர் அருமையான பேச்சு அண்ணா 💖🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍

    • @titusarulanandam8651
      @titusarulanandam8651 5 лет назад

      வாழ்த்துக்கள் வெல்வோம்
      நாம் தமிழர்

  • @muruganagu4759
    @muruganagu4759 5 лет назад +13

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம் நாம் தமிழர். ...

  • @lovebrother7440
    @lovebrother7440 5 лет назад +7

    அறிவுச்செல்வன்.பேருக்கு தகுந்த மாதிரியே.அறிவு பூர்வமான பேச்சு. அருமை அண்ணா

  • @rameshsurya5068
    @rameshsurya5068 5 лет назад +15

    நாம் தமிழர்..
    வெல்ல போரான் விவசாயி 👍👍🌾🌾

  • @thangarasaaravinthan6346
    @thangarasaaravinthan6346 5 лет назад +28

    ஆகச்சிறந்த ஆழுமைகள் அறிவுச்செல்வன் அண்ணையின் பேச்சு எப்போதும் சிறப்புதான். பேராசிரியரை வெல்ல வையுங்கள் மக்களே

  • @veerananmct5320
    @veerananmct5320 5 лет назад +9

    நாம்தமிழர் கட்சி சின்னம் விவசாயி சின்னத்திர்க்கு வாக்களிப்போம்

  • @மோகன்ராஜாரா
    @மோகன்ராஜாரா 5 лет назад +6

    நாம் தமிழர் கட்சி விவசாயி வெற்றி உறுதி ✊✊✊

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 5 лет назад +23

    இந்த தேர்தலில் வாக்களிக்க நான் தமிழகம் வருகிறேன்.
    நாம் தமிழருக்கு என் வழியில் 10 வாக்குகள் உறுதி.

  • @கிருஷ்ணன்கநீ

    நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💪💪💪💪💪💪💪💪💪💪

  • @lavanlavan4620
    @lavanlavan4620 5 лет назад +17

    தமிழ்நாட்டு மக்களின் கையில்தான் எல்லாம் இருக்கு அண்ணா மக்களே விவசாயத்துக்கு வாக்களியுங்கள். சிந்தியுங்கள் மக்களே நல்ல மனிதர்கள் . நம்பிக்கையோடு இருக்கிறேன் வெற்றி விழா கண்பதற்காக.

  • @abdulquadir8290
    @abdulquadir8290 5 лет назад +11

    நாம் தமிழர் வெல்லும் நிச்சயம்.

  • @thamarub
    @thamarub 5 лет назад +2

    இந்த மண் எங்களின் சொந்த மண் ............. நாம் தமிழர்.

  • @nagarajanpalpandian7158
    @nagarajanpalpandian7158 5 лет назад +11

    வெற்றி நிச்சயம் உறுதி

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 5 лет назад +8

    நாம் தமிழர் தமிழர்களாகிய. நாம் அணைவரும் உண்மையில் மூணு வேலை சோறு சாப்பிடுவது உண்மையென்றால் விவசாயி சின்னத்துக்கு செலுத்துவோம் நமது உரிமையான வாக்கை நல்லவர்கலுக்கு நல்லது செய்பவர் கல்லுக்கு பயன்படுத்துவோம் நாளை தமது தலைமுறையாவது நபிம்மதியாக வாழட்டும் நாம் தமிழர்

  • @MohanMohan-he4wu
    @MohanMohan-he4wu 5 лет назад +58

    வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா மனா தமிழர் உங்களுக்கு துணையாய் நிற்பார்கள்

  • @Ms03031965
    @Ms03031965 5 лет назад +6

    நெஞ்சை திறந்து பேசு , நேர்மையுடன் உரக்க பேசு ,
    தெளிந்த நீரோடையாய் சொற்கள் இருக்கட்டும்
    அங்கே உனக்கான சொர்க்கத்தின் வாசல் திறக்கும்
    என்ற வாழ்வியலை வகுத்தவன் தமிழன்,,,,,

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 5 лет назад +15

    வீரியத்தை காட்டும் நேரம்.
    பேராசிரியர் வெற்றி நிச்சயம்.

  • @hari19931202
    @hari19931202 5 лет назад +25

    Ntk ✊✊✊

  • @sundaramahalingamkalyanasu3035
    @sundaramahalingamkalyanasu3035 5 лет назад +10

    வெற்றி! வெற்றி!!வெற்றி!!!

  • @devisathya7437
    @devisathya7437 5 лет назад +6

    அண்ணன் வெற்றி பெற வாழ்த்துகள் நாம் தமிழர்

  • @guruggurug5367
    @guruggurug5367 5 лет назад +28

    என் முப்பாட்டன் முருகன் எல்லாம் வலமும் கொடுத்து நாம் தமிழர் கல்யாணசுந்தரம் வெற்றி பெற வேண்டும்.

  • @malaiarasu2099
    @malaiarasu2099 5 лет назад +12

    💪 அருமை அண்ணா வெற்றி நமதே...

  • @samraj6133
    @samraj6133 5 лет назад +7

    வெற்றி கல்யாண சுந்தம் நாம் தமிழர்

  • @தமிழன்தமிழன்-ர5ள

    கோவை உடன் பிறப்புக்கள் கடுமையான உழைப்பை கொடுங்கள் இன்னும் 15 நாட்கள் உழைத்தால் வெற்றி பெற்று விடலாம் அதற்க்கான முயற்சி செய்யுங்கள் அனைத்து கிராமங்கள் விவசாயி சின்னத்தை எடுத்து சொல்லுங்கள் வீடுதோறும் பரப்புரை செய்யுங்கள் நாளை நமதே வெற்றி நமதே நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @rc8332
    @rc8332 5 лет назад +11

    நாம் தமிழர்

  • @ஏழாவதுபாஸ்
    @ஏழாவதுபாஸ் 5 лет назад +8

    பேராசிரியர் பெரும் வெற்றிபெற புண்ணைநல்லூர் மாரியம்மன்தான் துணை நிற்க வேண்டும்! மக்கள் சின்னம் "விவசாயி"

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 5 лет назад +5

    Youngesters vote Naam Tamilar 👍 👌

  • @gpraj4417
    @gpraj4417 5 лет назад +10

    எப்படி!!!ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வருகிறார்...எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிமையாக, அமைதியாக அமர்ந்து நானும் உங்களில் ஒருவன் தான், உங்களோடுதான் என்று செயலில்...இதுதான் அரசியல் புரட்சி...ஒரு எடுத்துக்காட்டு...நிச்சயம் ''நாம் தமிழர்'' வெல்லும்...

  • @அஆஞா.ரஞ்சன்
    @அஆஞா.ரஞ்சன் 5 лет назад +18

    உண்மையை மக்களுக்கு சொல்லுவது.நாம்தமிழரின் கொள்கை.சிந்தித்து செயலாற்றுவது மக்களின் விருப்பம்.
    நமதுசின்னம்.
    விவசாயி.

  • @abdulquadir8290
    @abdulquadir8290 5 лет назад +30

    இறைவன் தீய சக்திகளை அழித்து.நல்லதுக்கு வெற்றியை தருவாய்....

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 5 лет назад +24

    N T K 👍

  • @valarmathi1097
    @valarmathi1097 5 лет назад +4

    வெற்றி பெற மனநிறைவான வாழ்த்துக்கள் .. நாம் தமிழர்

  • @thamilanfrance7247
    @thamilanfrance7247 5 лет назад +15

    Valthukkall namthamilar eelathamilan France

  • @pachaiammals547
    @pachaiammals547 5 лет назад +7

    படித்தவர்களும் பண்புள்ளவர்களும் இணைந்த 100% உங்களுக்காக உழைக்கும் கூட்டம் நாம் தமிழர் கட்சி

  • @vikramvikram2639
    @vikramvikram2639 5 лет назад +9

    நாம் தமிழர் 😍 😍

  • @logeswaran7035
    @logeswaran7035 5 лет назад +8

    Naam tamilar

  • @swethasri7583
    @swethasri7583 5 лет назад +6

    Wow superb kalyana sundram 👏👏👏👏👏👌👌👌👌👌👌 best wishes for you . God bless you brother 👏👏👏👏👏

  • @lifeofdinesh4355
    @lifeofdinesh4355 5 лет назад +7

    வெல்வாய் தமிழா

  • @lovebrother7440
    @lovebrother7440 5 лет назад +4

    உங்களின் ஒருவனான அண்ணனை வெற்றி பெற செய்யுங்கள்

  • @ravikris3730
    @ravikris3730 5 лет назад +75

    முதலில் பேராசிரியருக்கு பெரும் வெற்றியை வாய்ப்பு கொடுப்போம்..

  • @ராவணன்அசுரகுலம்அசுரகுலம்

    இந்து இஸ்லாம் கிருஸ்துவம் என்று பார்க்கமல் நாம் தமிழர் என்று வாக்களிப்போம்

    • @amaljaye
      @amaljaye 4 года назад

      சாதி மதம் கடந்து நாம் தமிழர் என்று ஒன்று இனைவோம்..

  • @rajap2137
    @rajap2137 5 лет назад +10

    Ntk...

  • @kumaran.vkumaran.v9763
    @kumaran.vkumaran.v9763 5 лет назад +2

    வெற்றி உறுதி...நாம்தமிழர்

  • @sengsengseng9176
    @sengsengseng9176 5 лет назад +10

    Namtamilar 💪💪💪✊✊✊✊

  • @rajathangasamy8316
    @rajathangasamy8316 5 лет назад +4

    நம்மவெற்றி

  • @surendarmadurai2749
    @surendarmadurai2749 5 лет назад +8

    மற்றவர்கள் வெல்கிறோம்,தோற்கிறோம் கண்டிப்பாக பேராசிரியர் கல்யாணசுந்தரம் வென்றே ஆக வேண்டும்.அவர் போல் ஒருவரை மட்டுமாவது வெற்றி பெற வைக்க வேண்டும்.

  • @asiaminor1409
    @asiaminor1409 5 лет назад +14

    Our vote for Annan Sundaram

  • @dhineshkumar.r3812
    @dhineshkumar.r3812 5 лет назад +7

    நாம் தமிழர்🙏🙏🙏🙏🙏

  • @arul.3638
    @arul.3638 5 лет назад +1

    ஒரு புத்தகம் படிப்பது போல் இருந்தது. நாம் தமிழர்

  • @DHORIHA2011
    @DHORIHA2011 5 лет назад +10

    நிச்சயம் பேராசிரியர் திரு: கல்யாண சுந்தரம் வெற்றி பெறுவார்கள் வாழ்த்துக்கள்

  • @luckyilan
    @luckyilan 5 лет назад +10

    சொந்தங்களே . நாம் தமிழர் சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் முடியும் வரை உங்கள் முகநூல், வலை நூல் சுயவிவரத்தில் பதிவேற்றம் செய்யுங்கள்.

  • @priyarufus8677
    @priyarufus8677 5 лет назад +4

    Continue your good works. God is with you. God love the one who loves other men. Victory is yours.

  • @rajamani8606
    @rajamani8606 5 лет назад +6

    Vote for vivasaya chinnam ntk

  • @hariclassic8235
    @hariclassic8235 5 лет назад +2

    The best MP candidate for Coimbatore ever in the Indian History!!! You will definitely win 100% sure!!

  • @unbelievableearthnews6366
    @unbelievableearthnews6366 5 лет назад +6

    Win or loos my family vote is for nam Tamilar because now only he can save tamil nadu.

  • @arokiadass7718
    @arokiadass7718 5 лет назад +2

    வெற்றி நாம் தமிழர். வாழ்க வெல்லும்

  • @peraanand2416
    @peraanand2416 5 лет назад +3

    Ntk 😘

  • @chantrmohan6848
    @chantrmohan6848 5 лет назад +2

    நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @dilaksandilaksan6594
    @dilaksandilaksan6594 5 лет назад +6

    மாஸ்

  • @idrisidris2287
    @idrisidris2287 5 лет назад +14

    அண்பான மக்களே கடைசி வாய்ப்பு ஒரு முறை விவசாயி சிண்னத்தில் வாக்கு செலுத்துங்கள்

  • @kingvijay4762
    @kingvijay4762 5 лет назад +6

    Arivuselvan anna neenda nadgalitgu piragu Meedaijil
    Naam Thamizhar

  • @manikandanb5593
    @manikandanb5593 5 лет назад +4

    தமிழகம் தலைநிமிர வாக்களியுங்கள் விவசாய சின்னத்திற்கு.நாம் தமிழர்.

  • @இனியான்அமிழ்ந்து

    இன்றைக்கு சிவ பெருமான் கோயில் போய் பேராசிரியர் பெயரில் ஒரு அர்ச்சனை செய்ய வேண்டும்

    • @qadirahamed
      @qadirahamed 5 лет назад

      Thamilanukku mathame kidaiyathu.pudusa mathathai uruvaakitan thirudan seeman.

  • @thowfikali1238
    @thowfikali1238 5 лет назад +4

    விவசாயி வெல்வான்

  • @arulthinesh3757
    @arulthinesh3757 5 лет назад +5

    மறவர் படைதான் புலிப்படை !
    அவர் வெல்வார் என்பது வெளிப்படை !!

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 5 лет назад +6

    ✊✊✊✊✊✊NTK

  • @abdulquadir8290
    @abdulquadir8290 5 лет назад +1

    ரொம்ப சந்தோஷம்

  • @anbazhagananbu3007
    @anbazhagananbu3007 5 лет назад +1

    கோவையில் அண்ணா கல்யாணசுந்தரம் வெல்வது உறுதி விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்ப்போம்

  • @vetrivels9813
    @vetrivels9813 5 лет назад +2

    My vote ntk

  • @thirunavukkarasu8892
    @thirunavukkarasu8892 5 лет назад +28

    பேராசிரியர் கல்யாணசுந்தரத்தை மட்டும் ஜெயிக்கவைத்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைங்க கோவை தொகுதி மக்களே ... எவன் பிரதமரா வந்தாலும் செத்தான் 😂😂😂

  • @tanilfirst4670
    @tanilfirst4670 5 лет назад +1

    Valthukkal.Naam Tamilar

  • @sebastianfrancis7818
    @sebastianfrancis7818 5 лет назад +1

    Super speech. Super training in conviction. Praises to Seeman. Naam Thamilar wil win . Vote for this party. Let us build a new country with hope.

  • @Dentertainment182
    @Dentertainment182 5 лет назад +1

    நாம் தமிழர் கே வாக்கு

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 5 лет назад +1

    Naam Tamilar...
    Seeman anne vanakkam...
    Vivasayi Cinnam vetri pera Malaysiavil yiruthu valtugiren...
    Valga Tamil Valarga Tamilar

  • @selvijegan4090
    @selvijegan4090 5 лет назад

    நாம் தமிழர் வெற்றிபெறசெய்வோம்

  • @balakanga818
    @balakanga818 5 лет назад +1

    Ntk win

  • @MK-ds2di
    @MK-ds2di 5 лет назад +3

    38:00 very good Kayana Sundaram, very sensible analysis. People will understand or die.

  • @mytube3486
    @mytube3486 5 лет назад +1

    NTK 🌾👳🌾👳🌾👳💪💪💪🐯

  • @muruganv7758
    @muruganv7758 5 лет назад +1

    வெல்க நாம் தமிழர்

  • @mitulvenkataramanasamy5187
    @mitulvenkataramanasamy5187 5 лет назад +6

    i will vote for kalyana sundaram.

  • @nmtabisheksunder
    @nmtabisheksunder 5 лет назад

    வாக்களித்தேண்...நமது நாம் தமிழர்க்கு ....