சட்டையை கழற்றி போர்பைக் டாக்ஸியால் வீதிக்கு வந்த ஆட்டோ ஓட்டுனர்கள்! பைக் டாக்ஸியை ஆதரிக்கும் இளசுகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 99

  • @EasternChennai
    @EasternChennai День назад +65

    Rapido is best...auto waste. Guindy to tambaram auto fare is 600. Rapido bike taxi fare is 150. See the difference. A person earning 15,000 per month What he will do..? Auto total waste...Rapido is the best and Cheap. Swiggy Zomato, Dunzo also doing business in White Board vehicle. Why nobody raised Voice..? Na Rapido kandipa Use pannitey irrupen. Rapido captains I support you ❤️

    • @gsivarajprksiva4695
      @gsivarajprksiva4695 День назад +2

      Enda poi sollura 250 than varum

    • @karthisrikanth2362
      @karthisrikanth2362 День назад +3

      Local train is more cheap than bike only 5 rupees. Go In train

    • @rockstar0827
      @rockstar0827 День назад +1

      ​@@karthisrikanth2362nee en inam bro

    • @RAFIZULALI
      @RAFIZULALI День назад

      But good bike taxi

    • @senthilsk2372
      @senthilsk2372 День назад

      Ne setthuna own boardla ottra bike taxi la insurance claim panni unkudumbathuku kudupangala auto la accident aana unkudumbathuku panam tharuvanga loosukoodhi 🤣🤣🤣

  • @ram9865
    @ram9865 День назад +22

    நீ தான் மாற்றத்திற்கு தயாராக வேண்டும்.. உலகம் உனக்காக மாறாது

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 День назад

      நல்லா சொன்னீங்க நண்பா. இதை நான் ஏற்கிறேன்.

  • @SureshKumar-lq7yn
    @SureshKumar-lq7yn День назад +5

    பொதுமக்கள் ஆதரவு பைக் டாக்ஸி

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 День назад +3

    அப்படியே ஆட்டோ தொழில் அழியட்டும். Bike Taxi ஆதரவு எப்போதும் உண்டு.

  • @vasanthamohanj2204
    @vasanthamohanj2204 День назад +9

    ஆட்டோ லந்த புதிதில் இப்படிதானே குதிரை வண்டிக்காரர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இன்று குதிரைகள் உணவின்றி இருக்கின்றது. ஆட்டோ ஓட்டுநர்கள் தனது ஸ்டேண்டில் பைக்கையுபம் வைத்து யாருக்கு எது தேவையோ அதனை பயன்கடுத்த வேண்டும்

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 День назад +16

    வாடகைக்கு கூப்பிடறவங்க அண்டர்வேரையே கழட்டி பிடுங்கும் இவனுக சட்டையைக் கழட்டி போராடறது சிரிப்பா இருக்கு.

  • @indiantamizhan
    @indiantamizhan День назад +14

    முதலில் ஆட்டோ டிரைவர்கள் டிமாண்ட் செய்வதை விட்டு விட்டு மீட்டர் போட்டு சவாரி செய்யட்டும். பிறகு மக்கள் உங்களை தேடி வருவார்கள்..

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 День назад

      Well said.

    • @urimaikuralmadhyachennai1337
      @urimaikuralmadhyachennai1337 23 часа назад

      அதற்கு அரசாங்கம் மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் பின்பு கண்டிப்பாக அதை பின்பற்றுவோம் குறைகள் இருந்தால் தக்க நடவடிக்கை நாங்கள் முழு ஒத்துழைப்பு தாரும் இந்த அரசாங்கம் தான் இதற்கு விடிவுகாலம் கொடுக்க வேண்டும்

  • @KArulmurugan-s8x
    @KArulmurugan-s8x День назад +8

    ஒரேயொரு தீர்வு இருக்கு இதுபோல் பயன்பாட்டுக்கு இருக்கும் பைக்குகளுக்கும் t-board permit கொடுத்து வருசம் வருசம் ஆட்டோ,கால் டாக்ஸி கார்களை போலவே fc, permit கொடுத்துருங்க fc காட்ட வரும்போது வண்டி புதுப்பொலிவுடன் மட்டுமே இருக்கனுமுனு ஆர்டர் போடுங்க அப்ப தான் தெரியும் ஆட்டோ,கால் டாக்சி வைத்திருப்பவர்கள் வருமானம் RTO-வில் fc காட்டபோகும்போது எப்படி நக்கிட்டு போகுதுனு...

  • @SundarBabuRaja1034
    @SundarBabuRaja1034 День назад +12

    சைக்கிள் ரிக்க்ஷா மாற்று ஆட்டோ. தற்போது பைக் டாக்சி

  • @dealboosters
    @dealboosters День назад +9

    90% auto drivers are accused. Muthala Meter pottu otungada.

  • @singaravelanmadurai5129
    @singaravelanmadurai5129 День назад +15

    மாற்றம் ஒன்றே மாறாதது?
    நான் வயதான நபர்
    ஜட்கா வண்டி எங்கே?
    கை ரிக்ஷா எங்கே?
    சைக்கிள் ரிக்ஷா எங்கே?
    என் சிறுவயது ஜட்கா வண்டி காரர்கள் எங்கே?
    ஜட்கா குதிரைகள் எங்கே?

  • @sanusuya6147
    @sanusuya6147 День назад +6

    மற்றவர்கள் சௌகரியத்தை பார்க்கக்கூடாது , மக்களின் சௌகரியத்தை தான் பார்க்க வேண்டும் . மக்கள் பாதுகாப்பு மற்றும் விபத்து காப்பீடு பெரும் வகையில் நடைமுறை மாற்றங்களை கொண்டு வர வேண்டுமே தவிர , எதையும் தடை செய்யக்கூடாது .

  • @jeys1052
    @jeys1052 День назад +5

    Ban Auto

  • @PravinKumar-xo9sz
    @PravinKumar-xo9sz День назад +5

    அப்படி பார்த்தா திருவ வீதியில இருக்கிற கடைகள் எல்லாம் வியாபாரம் குறைஞ்சு போயிடுச்சு
    எல்லோரும் amazon Flipkart ஆர்டர் பண்றாங்க இதை நிறுத்த முடியுமா

  • @AS-ku4lp
    @AS-ku4lp День назад +2

    Auto waste ! Bike Taxi Best

  • @MrBH1967
    @MrBH1967 День назад +3

    தூரம், இன்ஸூரன்ஸ் மற்றும் ஸ்பெஷல் லைசென்ஸ் கொடுத்து பைக் டாக்ஸியை அனுமதிக்கவேண்டும். பெண்களும் பெண் ஓட்டுநர்களுடன் பாதுகாப்புடன் பயணம் செய்யலாம். குறிப்பாக அதிக அளவில் மாணவ மாணவிகள் பயன்படுத்துகின்றனர். இது தான் உண்மை.

  • @Pagadi5
    @Pagadi5 День назад +5

    I prefer bike taxi...

  • @இம்சைஅரசன்-ல2ச

    ஆட்டோ ஓட்டுநர்கள்... இப்போது கூட APP - ல் புக் செய்தால் ₹50 கூடுதலாக கட்டணம் கேட்கின்றனர்,
    ஆட்டோ ஓட்டுனர்கள்... அவனுக்கும் ஒரு குடும்பம் இருக்கு அதை பார்க்க வேண்டும்.

  • @kutti3682
    @kutti3682 День назад +10

    குறைந்தபட்ச கட்டணம் 2 கிலோமீட்டருக்கு₹80 அதற்கு மேல் வரும் கிலோமீட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் சரி என்று சொல்பவர்கள் லைக் செய்யவும்

  • @karthick0688
    @karthick0688 День назад +12

    Auto waste 🛺 Dont encourage them.

  • @senthilgdirector
    @senthilgdirector День назад +2

    Uber, Rapido, Ola பைக் செயலியை தடை செய்யாமல் அபராதம் விதித்து வருமானம்
    பார்குறீங்க ..
    பெரிய கார்பொரேட் கம்பனி 3 விட்டு பைக் ஒட்டுற 4 லட்சம் பேர் மடக்கி தணிக்கை செய்ய வேண்டுமாம் என்னங்க சார் உங்க திட்டம்...
    இந்த polimer செய்தி ஊழியர்களும் கூட பைக் செயலியை பயன் படுத்தி இருக்கின்றனர்..
    காலத்தின் தேவை இது

  • @KarthikKarthik-hb2mp
    @KarthikKarthik-hb2mp 3 часа назад

    அரசாங்கத்திர்க்கு வருமானம் குறைவதால் இந்த உடநடி நடவடிக்கை

  • @ramsathish5582
    @ramsathish5582 День назад +8

    Auto ellam extra athika money kekuranga ,

  • @happytraderssathy3571
    @happytraderssathy3571 День назад

    ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரசு இலவச செயலி ஏற்பாடு செய்ய வேண்டும்.... அப்போது தான் இந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும்

  • @Chennaivlogs0207
    @Chennaivlogs0207 5 часов назад

    Ola ல ஆட்டோ புக் பன்னா ஆன்லைன் பேமெண்ட் இருந்தா வர மாட்டாங்க பணமா இருக்கானு கால்பன்னி கேப்பாங்க....

  • @chesampath5577
    @chesampath5577 31 минуту назад

    ஆட்டோவுக்கு 1 கிலோ மீட்டருக்கு 20 இல்லை 25 ரூபாய் போட்டு கொடுக்க சொல்லுங்க டிரைவருக்கு 40 ரூபாய் இல்லை 60 போட்டு தர சொல்லுங்க டிரைவர் சார்ஜ் ? அவங்க எப்போது போல ஓட்டிக்கொண்டு இருக்கட்டும் பைக் ஓட்டுவதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை

  • @Aafiq-h8y
    @Aafiq-h8y День назад +2

    Oru avasarathuku auto book panunaa namma ketta atha time la tha 100 . 50 extra kudu nu kekurathu illa na cancel panuganu sollurathu yen nu keatta return kedaikathunu sollurathu but bike apedi illa bike taxi tha best 👍

  • @KishoreG-p2g
    @KishoreG-p2g 6 часов назад

    தம்பி 200 300 பேரம் பேசுற நீங்க மொத்தமா அமுக்கு வீங்க நாங்க GST காற்றோம்டா

  • @jeys1052
    @jeys1052 День назад

    Common people want rapido, government should not ban rapido

  • @lakshmipriyaselvam6985
    @lakshmipriyaselvam6985 День назад +2

    Auto karanga extra money ketkuranga, 10 r 20 rs keta koda parava illa 50 r 100 ketkuranga apuram ethuku uber r ola la seranganu theriyala

  • @arikrishnank1901
    @arikrishnank1901 День назад

    Bike taxi best ❤❤❤❤

  • @rk7566
    @rk7566 14 часов назад

    Ban bike taxi..ola uber rapido...give digital meter..

  • @harsharathnam7623
    @harsharathnam7623 День назад

    Middle class people support bike taxi

  • @Tamil_shortsYT
    @Tamil_shortsYT День назад

    Auto Tamil Nadu metre 💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shri2947
    @shri2947 День назад

    Not even one comment is in favor of autowala😂😂😂

  • @Soundarraj-p1m
    @Soundarraj-p1m 23 часа назад

    ஆட்டோ ஒட்டுகிறவர்களே! நீங்களும் பைக் ஒட்டி சம்பாதீங்க! பைக்குக்கு நீங்கள் மாறிடுங்க

    • @prabhakarank9181
      @prabhakarank9181 9 часов назад

      சரியா சொன்னிங்க உங்க வீட்டில வயதான பெரியவங்க.
      மருத்துவமனைக்கு போக பைக் டாக்ஸில அனுப்ப தயாரா.

  • @srikumarsuku5984
    @srikumarsuku5984 День назад

    We support bike taxi naan sertha paaruva illai insurance vendam

  • @Karthick-jh9tp
    @Karthick-jh9tp День назад

    Bike taxi best ❤ ask repito give company bike's 💯 not safe private bike 🚳

  • @Harishmgr
    @Harishmgr 2 часа назад

    Auto fc irukku bro

  • @lakshmanakumarbalasubraman2745
    @lakshmanakumarbalasubraman2745 День назад +4

    Auto karanga niyayama vanguna ivanunga yen vara poranga...perumbalum auto karanga niyayayma fare vangurathilla theriyatha aalunga kita tourist kita lama aniyayayma yemathuranga...

  • @narayanannarayanan5157
    @narayanannarayanan5157 День назад

    Bike taxi vendum. Rapido than best. Makkal mansula rapido than irukku. Auto vendam. Makkal yen bike taxi ku support panranga ? . Auto Karanga athigama kasu vanguranga athanala than

  • @sudharsanc180
    @sudharsanc180 День назад +6

    சாமானிய மக்களின் தேவைக்கு உதவுவது Rapido. ஆட்டோ மற்றும் கார் வாகனங்கள் அதிக விலை மற்றும் தரக்குறைவாக பேசுகின்றார்கள்.

  • @Jp0838
    @Jp0838 Час назад

    Jatti ya kalatanalum rapido la book pannuvom😂

  • @arunjeshwanth4999
    @arunjeshwanth4999 18 часов назад

    We support rapido....in night times after 10 pm in omr auto people charge double the amount...and al the more even for small bag they charge extra....so support rapido

  • @rajeshvijayarangam3232
    @rajeshvijayarangam3232 16 часов назад

    Auto kaaranunga ippadi katharatha patha jolly ah irukku

  • @pallingampallingam7407
    @pallingampallingam7407 День назад +1

    பேர்மிட் இன்சுரன்ஸ் ரோட் டெக்ஸ் பதிவு செய்துட்டு ஒட்டுங்கடா

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 День назад

    Auto karanga ellorume rowdinga kedinga public ke mathikka theriyathu

  • @vijaiaji
    @vijaiaji День назад

    Appo autolaa paonna insurance irukkaaa

  • @selvakumarramachandran4738
    @selvakumarramachandran4738 День назад

    Auto metre podunga..

  • @tamiltamil3458
    @tamiltamil3458 День назад

    பன்னாட்டு நிறுவனங்களை சப்போர்ட் செய்யும் நீங்கள் ஒரு நாள் அதன் விளைவை அறிவீர்கள் நன்றி வணக்கம்

    • @PMS1997
      @PMS1997 23 часа назад

      Boomer 😂😂😂

  • @Samarun333
    @Samarun333 День назад

    Summa kedandha sanga udhi kedatha maari... Rapido bike ah commercial aaka poranunga... Auto kaaran saava poranunga 😂

  • @RAFIZULALI
    @RAFIZULALI День назад

    I like bike taxi Auto do not come for pickup.

  • @royalshameer9827
    @royalshameer9827 День назад +1

    Ellam kolutha perusali 😂😂😂😂😂😂

  • @sundarrajand528
    @sundarrajand528 День назад +1

    Rapido is best'

  • @RAFIZULALI
    @RAFIZULALI День назад

    Bike best

  • @Chennaivlogs0207
    @Chennaivlogs0207 5 часов назад

    Rapido best ......auto worst

  • @ttp1252
    @ttp1252 День назад

    Band auto Rowdyzam driver extra 50 and 100 . please support bike friendly the only chep and traffic save all
    1)ola
    2)uber
    3) rapido
    Please all make it car and bike only remove auto from the list

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 День назад

      ஆட்டோ ரவுடிகளை அடக்க அரசு தயங்குவது ஏன்?

  • @LogeshR-wq5zn
    @LogeshR-wq5zn 20 часов назад

    Rapido❤

  • @jinhu5011
    @jinhu5011 День назад

    Auto driving doing school trips athu safety illaya

  • @ttp1252
    @ttp1252 День назад

    Auto always risk 3 wheel get upset please remove auto from india

  • @devakumarc53093
    @devakumarc53093 День назад

    😁😁😁😁 auto 🛺

  • @Rx-7905
    @Rx-7905 День назад

    Every person thinking about selfishness only bike taxi rate Kammiya eruku thana atha support pandriga
    Bike than safety auto safety illa soldrigala enumal auto la pora rate thaan bike la nu sollita yathana phearuga bike la poviga suyanalam ulagam da ethu

  • @vinothk1422
    @vinothk1422 День назад

    Rapido tha best auto ban panunga porboku pasanga olunga kuda road la poga matranunga

  • @manojravi7604
    @manojravi7604 День назад

    Ban auto

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp День назад +3

    Ban Bike Taxi Please 🙏

  • @HaroonHaroon-b4s
    @HaroonHaroon-b4s День назад

    Una okava poranga autola pona en kathuraa😂 bike la katipuduchi porathu una mathuri lolai elam bike la povanga

  • @blessingsrijith
    @blessingsrijith День назад +1

    Neee vanthhuuuu kathiii paruuuu ....apurammm yelllammm pakurangala nu papom mutal

  • @ThalapathyNizar
    @ThalapathyNizar День назад

    Bike no safety

    • @aslamsyed266
      @aslamsyed266 День назад +4

      Boomer

    • @kandhavishnu9809
      @kandhavishnu9809 День назад

      Unga veetula bike irukula boomer uncle?

    • @ttp1252
      @ttp1252 День назад

      Auto safety ha bro The are driving in drinking only and upset also

  • @unluckyboy5868
    @unluckyboy5868 17 часов назад

    Bike taxi best❤