ஆழி மழை(க்) கண்ணா ஒன்று நீ கை கரவேல் ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து(ப்) பாழிய் அம் தோளுடை(ப் ) பற்பனாபன் கையில் ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
Raagamaalika TV deserves to be congratulated on initiating the 'Thinam Oru Thirupavai' series. It has been a spiritually elevating experience listening to the singers with only the shruthi of thambura in the background. The lyrics penned by Godadevi come out crystal clear, enhancing our listening experience. Congratulations to the team! Thanks.
*திருப்பாவை பாடல் 4* ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். *பொருள்:* மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக. *விளக்கம்:* ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் "கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே "பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக "கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.
அருமை குழந்தைகளே! உங்கள் இனிய கானம் மனதிற்கு இனிமையாகவும் இதமாகவும் உள்ளது.ராகமாலிகாவின் உன்னதமான உயர்ந்த பணிக்கு உளமார்ந்த நன்றி.🙏நால்வர் பெயரையும் குறிப்பிடும் போது அவரவர் முகப்படமும் அருகே போட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.வாழ்த்துக்கள்🙏
Congradulations Raghamalika TV, all four performers for such a melodious singing of all 30 Thirupavais, making avilable on he net for Rasikas/ Divotees to enjoy such music not only during Marghazhi but also for Rasikas/ Divotees to enjoy during Early Mornings. Thanks A TON Again. Radhe Krishna.
Even temples and such a programs if I attend an example whatever their sounds of Bajans Of God which is not able to bcaz inner running an example take me back home music which nobody knows except my family 😄
ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப் பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய் பொருள்: கடல் போன்ற கருணை உள்ளம் படைத்த தலைவனான வருண பகவானே, நீ எங்களுக்கு மட்டும் மழை பொழிந்து குறுகியவனாக இருக்காதே. மாறாக இந்த பூலோகம் முழுவதும் உன் அருளை வாரி வழங்கு. ஆழ்கடல் நீரை அள்ளி எடுத்து, இடிகளை முழக்கி, பின்னர் உனது உடல் நிறத்தை கருமையாக்கி மழை நீரை வாரி வழங்கு. பரந்தாமன் கையில் இருக்கும் சக்கரம் போல மின்னலை ஒளிரச் செய், விஷ்ணுவின் கையில் உள்ள வலம்புரி சங்கு போல அதிர வைக்கும் சத்தத்துடன் முழக்கமிடு, சாரங்கன் விடும் தொடர் அம்புகளைப் போல நிற்காமல் மழையைப் பெய்ய விடு. உலகில் நல்லவர்கள் வாழ உன் மழை உதவட்டும், பெய்யட்டும். நீ இப்படி அருளினால்தான் நாங்களும் மார்கழி மாதத்தில் மனம் மகிழ்ந்து நீராட அந்த மழை உதவும்.
Nice. However, one important correction needed in one word's singing. There is no "kaNNA" in this phrase! It is "aNNA". ஆழிமழைக்கண்ணா = ஆழி மழைக்கு அண்ணா = O Lord of the rain! In thevaram, the phrase "aNNA" comes in a number of songs. அண்ணல் - இது விளியில் "அண்ணால்" என்று ஆகும். அண்ணா = அண்ணால் என்ற விளியின் வடிவம். www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81040&padhi=04&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC 8.4 - போற்றித் திருவகவல் - அடி-149: அண்ணா மலையெம் அண்ணா போற்றி As they states in the kuRippurai: `அண்ணால்` என்பது, `அண்ணா` என மருவிற்று. www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=40620&padhi=062&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC 4.62.1 வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா .... = மறைமுதல்வனே! மறைகளைப் பாடுகின்றவனே! தேவர்கள் தலைவனே! Hope this helps.
I'm here after listened PS2 ❤ 😍
ஆழி மழை(க்) கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து(ப்)
பாழிய் அம் தோளுடை(ப் ) பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
.
000
Papa
Nandri
Thanks
Raagamaalika TV deserves to be congratulated on initiating the 'Thinam Oru Thirupavai' series. It has been a spiritually elevating experience listening to the singers with only the shruthi of thambura in the background. The lyrics penned by Godadevi come out crystal clear, enhancing our listening experience. Congratulations to the team! Thanks.
*திருப்பாவை பாடல் 4*
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
*பொருள்:*
மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.
*விளக்கம்:*
ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் "கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே "பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக "கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.
i am imagining beautiful bharthanatyam depiction of this stanza to easily byheart
அருமை குழந்தைகளே!
உங்கள் இனிய கானம் மனதிற்கு இனிமையாகவும் இதமாகவும் உள்ளது.ராகமாலிகாவின் உன்னதமான உயர்ந்த பணிக்கு உளமார்ந்த நன்றி.🙏நால்வர் பெயரையும் குறிப்பிடும் போது அவரவர் முகப்படமும் அருகே போட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.வாழ்த்துக்கள்🙏
who is here after ps2.
Congradulations Raghamalika TV, all four performers for such a melodious singing of all 30 Thirupavais, making avilable on he net for Rasikas/ Divotees to enjoy such music not only during Marghazhi but also for Rasikas/ Divotees to enjoy during Early Mornings. Thanks A TON Again. Radhe Krishna.
Thanks a bullion. Every day i enjoy the blessings.
Aazhi mazhaik kannaa onru nee kai karavael
Aazhi ul pukku mugandhu kodu aarthu aeri
Oozhi mudhalvan uruvam pol mey karuththup
Paazhiyam tholudaiya parpanaaban kaiyil
Aazhi pol minni valamburi pol ninru adhirndhu
Thaazhaadhae saarngam udhaiththa saramazhai pol
Vaazha ulaginil peydhidaay naangalum
Maargazhi neeraada magizhndhaelor embaavaay (4)
Maayanai mannu vada madhurai maindhanaith
Thooya peru neer yamunaith thuraivanai
Aayar kulaththinil thonrum ani vilakkaith
Thaayaik kudal vilakkam seydha dhaamodharanaith
Thooyomaay vandhu naam thoomalar thoovith thozhudhu
Vaayinaal paadi manaththinaal sindhikkap
Poya pizhaiyum pugudharuvaan ninranavum
Theeyinil thoosaagum cheppaelor embaavaay (5)
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்
நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
Very nice
ஆஹா.... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது..... அருமை அருமை.....
Exactly heard it many times love it thank you
Nama kalaacharam nandraka irrukirathu. Vallzthukal
Thank you for this beautiful presentation. Sri Godha sharanam
Wonderful. God's Grace 🙏🙏🙏🙏
இந்த நால்வரையும் ஒரு சேர பார்ப்பதும் கேட்பதும் ஒரு அருமையான அனுபவம் 👌👌
🌺🌺 திருப்பாவை - 4 🌺🌺
-------------------------------------------------- 🌹🌹 ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!🌹🌹🌹🌹🌹
Even temples and such a programs if I attend an example whatever their sounds of Bajans Of God which is not able to bcaz inner running an example take me back home music which nobody knows except my family 😄
Jaigurudatta srigurudatta Andal Amma
Govinda Govinda 🙏
Semma super sing panuringa 👍🙂😣😳😜💕💕💕☺️😍☺️😊
This is is song is beautiful ❤️❤️❤️❤️❤️
Very nice to hear your singing good Kayla pramanam easy to fallow
Very nice, hare Krishna, good efforts thanks lot sisters
ஆழி மழைக் கண்ணா..ஒன்று நீ கை கரவேல்..இன்று நீ கை கரவேல் என்று பாடுகிறீர்கள்...மாற்றிக் கொள்ளவும். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
Paattum azakku, young mothers are also azakku
Awesome singing. Thanks Ragamalika. Dr. Indra
அருமை❤
superb; daily i am hearing the song(s); kduos to 4! marghazhi mahothsavam!! great ! Andal grace !
i am learning from ur videos among many videos...god will be happy with u one ur praising him and two helping othwrs leaen easily
Divine Music .....
U girls r rocking.
Our blessings to all.
Super .!
Lovely
SUPER
Tks so much. Every day I watch this.
Very nice to hear🙏
Superb...
Nice rendition
Really superb. You four are rocking. Amazing .keep it up
Very beautiful to hear it🙏
awasome
அருமையாக உள்ளது 🙏🙏🙏🙏
Long live this team. Perfect co ordination
Please stay together synergy is too good.
Very nice divine
Wow...,.
🙏super super 🙏🙏🙏
Very beautiful rendering 🙏🙏
Superb
Previous year every morning I used to wait eagerly ,now always available , blissful,dhanyavadam to all the vidushis🙏
👍👍👍👍👍👍👌👌👌👌
Awesome rendition
Hare Krishna dear ones.
ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
பொருள்: கடல் போன்ற கருணை உள்ளம் படைத்த தலைவனான வருண பகவானே, நீ எங்களுக்கு மட்டும் மழை பொழிந்து குறுகியவனாக இருக்காதே. மாறாக இந்த பூலோகம் முழுவதும் உன் அருளை வாரி வழங்கு. ஆழ்கடல் நீரை அள்ளி எடுத்து, இடிகளை முழக்கி, பின்னர் உனது உடல் நிறத்தை கருமையாக்கி மழை நீரை வாரி வழங்கு.
பரந்தாமன் கையில் இருக்கும் சக்கரம் போல மின்னலை ஒளிரச் செய், விஷ்ணுவின் கையில் உள்ள வலம்புரி சங்கு போல அதிர வைக்கும் சத்தத்துடன் முழக்கமிடு, சாரங்கன் விடும் தொடர் அம்புகளைப் போல நிற்காமல் மழையைப் பெய்ய விடு. உலகில் நல்லவர்கள் வாழ உன் மழை உதவட்டும், பெய்யட்டும்.
நீ இப்படி அருளினால்தான் நாங்களும் மார்கழி மாதத்தில் மனம் மகிழ்ந்து நீராட அந்த மழை உதவும்.
The rendition in Varali is wonderful and soul touching, simply god sent
Super
thank you.i am listening evey song.ஆண்டாள் மிக அமைதியானவரா?.உற்சாகமான ராகம் இல்லையா?
🙏🙏🙏🙏
So wonderful to hear and so simple. One of the best Tiruppavai I have ever heard so far.
🙏
Nice and melodious. thank you
Good job Vinaya,Vidhya,Saindavi and Suchitra
Great Quartet Singers?
⚘⚘👌👌🙏🙏🙏🙏⚘⚘
Nice. Better if u combine thiruvembaavai also.
Pleasent to hear
Superb.... please try to render entire Divya prabandam similarly. Your video can be easily followed by everyone.
Paasuran 4 it should be naangalum margazhi needed magizendolo embavai Is it correct Madam? 19-12-21
Neerada*
Sangeetham ivargalai valarthadhu! Nowadays ivargal Sangeethathai valarkirargal (AMAIDHIYAH A)
nice
Tk u
What thalam to be followed, please
Come on Girls'
Nice. However, one important correction needed in one word's singing.
There is no "kaNNA" in this phrase!
It is "aNNA".
ஆழிமழைக்கண்ணா = ஆழி மழைக்கு அண்ணா = O Lord of the rain!
In thevaram, the phrase "aNNA" comes in a number of songs.
அண்ணல் - இது விளியில் "அண்ணால்" என்று ஆகும்.
அண்ணா = அண்ணால் என்ற விளியின் வடிவம்.
www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81040&padhi=04&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
8.4 - போற்றித் திருவகவல் -
அடி-149: அண்ணா மலையெம் அண்ணா போற்றி
As they states in the kuRippurai: `அண்ணால்` என்பது, `அண்ணா` என மருவிற்று.
www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=40620&padhi=062&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
4.62.1
வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா ....
= மறைமுதல்வனே! மறைகளைப் பாடுகின்றவனே! தேவர்கள் தலைவனே!
Hope this helps.
Super
🙏🙏🙏🙏
Very nice
Very nice