DHINAM ORU THIRUPPAVAI l V2S2 | Day 30 | Vanga kadal kadaintha | Surutti | Misra Chapu

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 140

  • @kchabbu
    @kchabbu 5 лет назад +21

    *திருப்பாவை பாடல் 30*
    வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
    திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
    சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
    இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
    செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
    *பொருள்:*
    அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.

  • @dharshinirajesh8375
    @dharshinirajesh8375 4 года назад +4

    வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
    திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
    சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
    இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
    செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

  • @rsethuraman
    @rsethuraman Год назад +3

    ஓம் ஶ்ரீ ஆண்டாள் திரு அடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏இந்த நிகழ்ச்சி அளித்த அனைவருக்கும் நன்றி👌👍🙂💐🎉🌻🌼🔆🙏

  • @ashnkrsha
    @ashnkrsha 3 года назад +4

    vaṅgak kaḍal kaḍainda mādhavanaik keśavanai |
    tiṅgaḷ tiru-mugattu ceyizhaiyār cenniraiñji |
    aṅgap paṛai koṇḍavāttai | aṇi puduvai
    paiṅkamalat taṇ teriyal bhaṭṭa-pirān godai conna |
    caṅgat tamizh mālai muppadum tappāme |
    iṅgip pariśuraippār īriraṇḍu māl varai tōḷ |
    ceṅgan tiru-mukkatu celva tiru-mālāl |
    eṅgum tiruvaruḷ pettinbuṛuvar empāvāy ||

  • @alranga53
    @alranga53 5 лет назад +29

    30 நாட்களுக்கும் பக்திப் பரவசம் சொட்டும் இந்த நிகழ்ச்சியை அளித்த ராகமாலிகா tv க்கும் உள்ளம் உருக்கும் வகையில் பாடிய நால்வருக்கும் மற்றும் இதற்கு உதவியாய் இருந்த அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்........!!!🙏🙏🙏

  • @revathiraviraj7402
    @revathiraviraj7402 Месяц назад +1

    🌹🌹 திருப்பாவை - 30 🌹🌹
    --------------------------------------------------
    🌺🌺 வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
    திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
    சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
    இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
    செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். 🌺🌺🌺

  • @numencladeyt5332
    @numencladeyt5332 Год назад +1

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @srinivasan2540
    @srinivasan2540 5 лет назад +8

    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
    இப் பாவையர் *நால்வரும்* வளமுடன் வாழ்ந்து நல்இசை தர
    அதை யாவரும் செவிமடுக்க நற்பதிவை தரும் *ராகமாலிகா குழுவினரும்* உயர்ந்தோங்க செய்வாய் கண்ணா ......

    • @vasudevancv8470
      @vasudevancv8470 5 лет назад +1

      Excellent Vote of Thanks from U Sir!

    • @srinivasan2540
      @srinivasan2540 5 лет назад

      @@vasudevancv8470 நன்றி அண்ணா.....

    • @shanmukavadivumurugesan5127
      @shanmukavadivumurugesan5127 5 лет назад +1

      அற்புதம்.. இப்பிரபஞ்சத்தில் நாம் விதைப்பதே நமக்கு கிடைக்கும்.... தாங்கள் உயர் சிந்தனையை விதைத்துள்ளீர்கள்

  • @ushranga
    @ushranga 5 лет назад +15

    முப்பது பாசுரங்களையும் இனிமையான குரலில் பாடி இந்த பக்திமயமான மார்கழி மாதத்தை மேலும் இனிமையாக்கிய நான்கு சகோதரிகளுக்கும் ராகமாலிகா டி வி யினருக்கும் ஸ்ரீகோதா சமேத ரங்கமன்னாரின் திருவருள் கிடைக்கவும் மேலும் இதுபோன்ற திருப்பணிகள் தொடர்ந்து செய்யவும் பக்தர்கள் சார்பில் ஸ்ரீமன் நாராயணனை வேண்டுகிறேன். அழகான பொருள் விளக்கம் தந்த சகோதரிக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @Konica22
    @Konica22 11 часов назад

    Thank you so much for these 30 songs of thiruppavai. Great work!! Superb rendition!! 😊
    Happy Pongal !!

  • @subramanianvydianathan6333
    @subramanianvydianathan6333 5 лет назад +13

    கோதையின் எளிமை பாடல்கள் பெருமை ராகத்தின் இனிமை பாடிய நால்வரின் குரல் வளமை கேட்க கேட்க தூன்டும் வலிமை செயல் ஆற்றியவர்க்கு எங்கள் நல் வணக்கமும் நன்றியும். இதைப்போல் திருவம்பாவையும் செய்யலாமே.
    ஏன் திணம் ஒரு பாடல் என்று தேவாரம் தனை ஓதுவார்கள் துணையுடன் ஒலிபரப்பலாமே.
    முயற்சி திருவிணையாக்கும்
    நன்றி வாழ்க வளமுடன்

    • @kanchaniraman3557
      @kanchaniraman3557 2 года назад

      திருவெம்பாவையும் பாடியுள்ளார்கள். நீங்கள் தான் கவனிக்கவில்லை.

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani Год назад +1

    காலத்தால் அழியாத தஙகளின் அற்புதமான படைப்புகளில் ஓன்று எத்தனை முறையும் கேட்கலாம் நன்றி நன்றி நன்றி RAGA MALIGA

  • @numencladeyt5332
    @numencladeyt5332 Год назад +1

    மார்கழி மாதம் முழுவதும் கேட்டோம். கேட்கும் போது இனிமையாக இருந்தது.மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது.மிக்க நன்றி.வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்❤

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 2 года назад +1

    Arumaiyana thiruppavai padalgal.

  • @veeramanishankar2378
    @veeramanishankar2378 5 лет назад +6

    ஆண்டாள் திருவடிக்கே சரணம்

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 2 года назад +2

    முப்பது நாட்களும் அருமையாக திருப்பாவை பாடல்களை இசைத்து எங்களை மகிழ்வித்த நால்வருக்கும் ராகமாலிகா குழுவினருக்கும் மிகவும் நன்றி.மிகவும் அருமையாக இருந்தது.👏👏👌👌🙏🙏

  • @SudhaS853
    @SudhaS853 5 лет назад +12

    Like everyone else commented, truly enjoyed the Bhakti filled Thiruppavai everyday. Thank you and may the Lord bless you all.

  • @karthikmuralip8522
    @karthikmuralip8522 5 месяцев назад

    ശ്രീ ആണ്ടാൾ തിരുവടികൾ ശരണം 🙏🙏🙏

  • @karthikmuralip8522
    @karthikmuralip8522 5 месяцев назад

    സർവ്വം ശ്രീ ആണ്ടാൾ രംഗനാഥാർപ്പണമസ്തു 🙏🙏🙏
    ജയ് ശ്രീ ഗോദാ കൃഷ്ണ 🙏🙏🙏

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani 5 лет назад +5

    Ellorukkum vanga kadal kadaintha mathavanin arul kidaika vendukiren . NANTRI ,!NANTRI,! NANTRI !!

  • @sailaxmi7302
    @sailaxmi7302 2 года назад +1

    Mikka nanri!

  • @anuradhaloganathan1800
    @anuradhaloganathan1800 5 лет назад +11

    Every day starts with the soulful, Devine full pasuram of yours. Thanks a lot ladies. Infinity likes 👍

  • @thyagarajanpadmanabhan3987
    @thyagarajanpadmanabhan3987 5 лет назад +6

    Sincere thanksto ragamalika TV for giving this great contribution. Vaazhga Pallandu Pallandu. The four singers are really blessed souls and all our prayers for their great progress in their profession and this contribution is really the best I have listened in my 60 years of carnatic music listening .God bkess the whole team ,.We expect more such contributions from Ragamalike.

  • @samiyesaranam3434
    @samiyesaranam3434 4 года назад +3

    திருப்பாவையை கடந்த மார்கழிமாதம் 30 நாட்களும் கேட்டு மிக மகிழ்ச்சியடைந்தேன்.மிக சந்தோஷமடைந்தேன்.கோவிலுக்குச்சென்று அனைவரும் சேர்ந்து பாடுவது போல் உணர்ந்தேன். மிக்க நன்றி.!!

  • @sakuntalaramaswamy8230
    @sakuntalaramaswamy8230 5 лет назад +8

    Beautiful and Super Presentations. !!Enjoyed Listening to it All days .!! indeed a most amazing way to start the Day.Thanks a Lot foe your Great Job. !!

  • @kalyanrams7725
    @kalyanrams7725 4 года назад +2

    இந்தக் காணொளி கடந்த முப்பது நாட்களும் கேட்டு மகிழ்ந்தோம். பாடிய கலைஞர்களுக்கும் மற்றும் வழங்கிய ராகமாலிகாவிற்கும் மனமார்ந்த நன்றி

  • @karaisistersmadhushree
    @karaisistersmadhushree 3 года назад +5

    வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
    திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
    சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
    இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
    செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்

  • @raghunandansrinivasan773
    @raghunandansrinivasan773 5 лет назад +6

    Listening to the paasuram was part of my daily prayers! Dhanurmaasam was sanctified by these renditions. Thanks team and wish that we have many such programs by you all. Blessings of Sriman Narayana with His parama bhakte, Goda are with the entire team. Thanks again.

  • @lakshminarasimhan7906
    @lakshminarasimhan7906 5 лет назад +2

    ஸ்ரீ கோதை நாச்சியாரின் திருவடிகளே சரணம்...

  • @duraisubramaniam7552
    @duraisubramaniam7552 5 лет назад +6

    இந்த 30 நாட்களில் 30 பாசுரங்களை ரொம்ப சூப்பரா பாடிருக்கிங்க God bless you all and thanks to Raga malika TV for entertaining us. Look forward to such lovely uplugged music which gives scope to express an individual's gift of music. Fantastic team work 👌👌👌👌

  • @kiranurn.subramanian3441
    @kiranurn.subramanian3441 5 лет назад +8

    30 days of bliss! Sorry that it’s over today! Thanks to the four wonderful singers for giving us this feast for our ears!

    • @RAHAKUMAR
      @RAHAKUMAR 3 года назад

      You are wrong ...it is not over...with Narayana s Blessings you can enjoy this elixer again and again daily to your heart s content ...as I do..

    • @kiranurn.subramanian3441
      @kiranurn.subramanian3441 3 года назад

      @@RAHAKUMAR You are right about that. What I actually tried to convey is the joy of listening to each Thiruppavai on the day it must be sung, and listening to the whole 30 of them the whole month of Margazhi in a sequential manner.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 5 лет назад +3

    Superb Surutti for the Pala Sruthi.
    Pattarpiraan Koadhai sonna Sanga Thamizh Maalai Muppadhum Thappamal Solli Eer Irandu Maalvarai ThoaL
    SengaN Thirumugathu Selva Thirumaalaal Engum Endrum ThiruvaruL Petru Inbam Petriruppoam!
    All those listened to this Album "Dhinam Oru Thiruppavai" are sure to keep savouring the delicious taste throughout the year.
    An Unforgettable rendition! 30 Splendid Days gone just like that. Kudos to this inspiring team! Wishing U all, the Raaga Maalika TV Channel and all the Listeners a Very Happy Pongal & a Glorious 2020!

  • @natarajamanithirunavukaras1549
    @natarajamanithirunavukaras1549 3 года назад +1

    அருமை அருமை இனிமை இனிமை வாழ்க வளமுடன்.👍👍👍👍👍

  • @mallikakvsundaresan4973
    @mallikakvsundaresan4973 5 лет назад +9

    It would be a welcome project if this group presents thiruvembavai and thiruppaliezhuchi too

  • @shanthiravikumar5513
    @shanthiravikumar5513 5 лет назад +3

    30days u four wonderful girls lived with us, with a soulful performance.

  • @HaardikGanesan
    @HaardikGanesan 5 лет назад +5

    Thank u so much for uploading this beautiful concept very early morning!!! Thank you for uploading the ragam and talam! மிக்க நன்றி!!

  • @arunlingam69
    @arunlingam69 4 года назад +1

    Aranganayum Andal!!!!! Adiyavargalayum Andal!!!!! Tamilayum Andal!!!!!!

  • @gowriganesh8622
    @gowriganesh8622 3 года назад +1

    Gud mrg
    Nice pasurams 1 to 30 with ragam and sruti all the four persons sang very beautifully
    Easy to byheart ur simple singing
    God bless u
    Msg all the 30 pasuram and pl send with ragas and thalams
    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @selvalakshmisai2884
    @selvalakshmisai2884 5 лет назад +12

    Please sing varanam ayiram like this with this 4. It's my request. Thank you. Happy Pongal.💐💐💐🙏🙏🙏

  • @rajeswariravi9980
    @rajeswariravi9980 5 лет назад +2

    Thiruppavai 29and30 in raaga madyamavati and surutti was rendered nicely.thank you ragamalika for the videos.

  • @vijayalakshmijagannnathan144
    @vijayalakshmijagannnathan144 5 лет назад +3

    Super 30days every morning never went without u 4. May God bless u all

  • @rohiths9631
    @rohiths9631 5 лет назад +6

    Thanks for the magic created by all 4 musicians..... Waiting for a dinam oru tirukkural

  • @vaidyanathanmurali181
    @vaidyanathanmurali181 5 лет назад +5

    Congts. to every one of all the four for producing these pieces everyday and presenting them so elegantly. Great job well done.

  • @srimathisheshadri5907
    @srimathisheshadri5907 5 лет назад +4

    Hare Krishna dear ones
    Immeasurable and inexplicable divine rendition.
    It is a blissful journey for all these 30 days.
    Really we r missing you dear ones. God bless u all
    We r blessed to be privileged to be associated with the divine geethamrutham
    God bless u all and give more strength to feed us with ur sacred voice.

  • @avidreader100
    @avidreader100 5 лет назад +6

    A very good production. I heard the entire series as a play list too, and also sent the playlist link for the channel to my group.

  • @rubigatg3118
    @rubigatg3118 Год назад +1

    Andalrangamannar.....

  • @ramaraghavan3184
    @ramaraghavan3184 4 года назад +1

    Thank you v2s2 for excellent rendering of all the 30 thiruppavais so beautifully. All the best to all. God bless you

  • @bhanukrishnamoorthy5454
    @bhanukrishnamoorthy5454 5 лет назад +2

    Thank u all the four for rendering thiruppavai beauti fully God bless you all 🙏🙏

  • @shanudevi4458
    @shanudevi4458 3 года назад +1

    How divinely completed...

  • @sasikalajandhyala303
    @sasikalajandhyala303 3 года назад +1

    Enjoyed all 30 Pasurams! 👌👏 Great Presentation by highly talented singers
    I learnt some from you too

  • @lakshmibs127
    @lakshmibs127 2 года назад +1

    Wonderful devi maas

  • @shehanarajan3853
    @shehanarajan3853 3 года назад +1

    Very sweet .Thankyou.May Lord Krishna bless you

  • @vijayaa140
    @vijayaa140 5 лет назад +2

    Excellent renditions !!!perfectly in sync.. Eagerly waiting for your next project..

  • @taraayyar3420
    @taraayyar3420 5 лет назад +3

    Very good . Thank

  • @cartridgepoint7205
    @cartridgepoint7205 3 года назад +1

    30நாள்பரவசமய்இருந்து

  • @ramamothi9821
    @ramamothi9821 5 лет назад +2

    Thsnk you for the melodious pasurams. Wish you all happy pongal. Waiting for the next upload.

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 3 года назад +2

    Again ...and again I listen your sweet Thiruppavai music and pray Lord Narayana to keep you alll in Good health and happiness ...and wealthy through out your life..😊

    • @RAHAKUMAR
      @RAHAKUMAR 3 года назад

      Om Namo Narayana

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 2 года назад +1

    Superb singing. Thank you to all of you

  • @KRISHNAAAist
    @KRISHNAAAist 3 года назад +1

    Very nice rendition of the Thiruppavai, all the 4 artists had done justice; Congratulations to them and the team

  • @krishnamurthyar393
    @krishnamurthyar393 4 года назад +1

    Beautiful rendering of Thiruppavai by four masters.grand.

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 5 лет назад +2

    Thank you for your thiruppavai rendering. Andal bless you all..

  • @shanthiravikumar5513
    @shanthiravikumar5513 5 лет назад +3

    Expecting more from u four.

  • @lalitharajagopal826
    @lalitharajagopal826 4 года назад +1

    What a presentation ladies!! Excellent !! All the 30 are best ones. Bless you

  • @agamyasagri3353
    @agamyasagri3353 5 лет назад +2

    Super!!enjoyed this margazhi with ur paasurams

  • @anupamrowvey9374
    @anupamrowvey9374 5 лет назад +2

    What a wonderful start of the day!!!Blessed!! Thank you so much!!

  • @sarojasubramanian4960
    @sarojasubramanian4960 4 года назад +1

    Wow.what a beautiful divine voices .Hats off to all 4 ladies. God bless u all.🙏🙏🙏🙏

  • @ravindran6933
    @ravindran6933 4 года назад +1

    Very good renditions, Best wishes to all. .

  • @sumahp5732
    @sumahp5732 5 лет назад +1

    This marghazhi was very nice.very well rendered .thank you.

  • @chitranagaratnam9430
    @chitranagaratnam9430 4 года назад +1

    Songs sung brings divine atmosphere hats off to singers

  • @umaramesh4621
    @umaramesh4621 5 лет назад +1

    Enjoyed the 30 days of musical treat with Bakthi. THANKS

  • @poornimata5704
    @poornimata5704 4 года назад +1

    Very beautiful and soulful. Enjoyed every one of your renditions during this Margazhi.

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 5 лет назад +2

    Thank you ragamalika team and the four wonderful singers.

  • @inavarsa
    @inavarsa Год назад

    thanking raagamalikatv very much and all so one and all behind this huge task for their efforts🙏🙏🙏

  • @gsroysam4496
    @gsroysam4496 4 года назад +1

    Absolutely wonderful, It was so good I binged watched it all in one sitting! Extraordinary!

  • @tubeinfoful
    @tubeinfoful 3 года назад +1

    Very nice thanks

  • @charursp
    @charursp 5 лет назад +1

    Excellent performance by all four ladies Thanks All the Best for the whole group

  • @syes7281
    @syes7281 5 лет назад +2

    Thanks raga TV and Subha mam and theses four young stars..... lovely every day we had enjoyed with divine modern the morning.... look forward next year too....but I am continu listing all days in a year...thank you all...

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 4 года назад +1

    Superb ❤❤❤ all 30 pasurams.

  • @padminisundararajan3218
    @padminisundararajan3218 5 лет назад +3

    Arputham

  • @balakrishnapanicker.5804
    @balakrishnapanicker.5804 5 лет назад +3

    Amma , Shall wait for meeting in next Margazhy , I could see you all but you are not seeing me , The Lord !

  • @bhanukrishnamoorthy5454
    @bhanukrishnamoorthy5454 5 лет назад +4

    Beautiful ending note 👏👏

  • @inavarsa
    @inavarsa Год назад

    thanks to all including their family members husband etc who are suppoeting to preserve this classical music in modern days🙏

  • @JanakiJRaman
    @JanakiJRaman 5 лет назад

    So Devine. Noble and unique idea. Congratulations to all 4 super singers. Enjoyed throughout Margazhi, each day looking forward to the day's paasuram. Sooooper.

  • @rameshrangan
    @rameshrangan 5 лет назад +1

    Thank you for the wonderful daily presentation for the past 29 days 🙏

  • @rajalakshmisrinivasan6966
    @rajalakshmisrinivasan6966 3 года назад +1

    God bless you all 🙏🏼🌄🙏🏼

  • @gopinathansosudhapalpandi2620
    @gopinathansosudhapalpandi2620 3 года назад +1

    V.V.V. nice 👍

  • @chitranagaratnam9430
    @chitranagaratnam9430 4 года назад

    Selection of singers adds to beauty of thirupavai

  • @lekhaa5406
    @lekhaa5406 5 лет назад +2

    Thank you so much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ishwaryaish527
    @ishwaryaish527 5 лет назад +2

    Mam super

  • @dhana3687
    @dhana3687 11 часов назад

    ❤🎉

  • @sukhithaarun8695
    @sukhithaarun8695 2 года назад

    Beautiful voice everyone.Divine singing 🙏🙏🙏

  • @chittampallinarayanan2140
    @chittampallinarayanan2140 3 года назад +1

    You ladies are just great. There are several musicians who have sung thiruppavai and I like them all starting with MLV. I am just hoping that you ladies take another enormous project and do the whole Naalaayiram Divyaprabhandham. This is a very big task and may take more than a year or two. If anyone can do it that will be you. Please give it a serious thought. God bless you. Again great job. Keep it up.

  • @msg1956
    @msg1956 3 года назад +1

    Excellent..!

  • @RSRaghavan2002
    @RSRaghavan2002 2 года назад

    Very good singing during Thiruppavai month. Thank you all.🙏🙏

  • @anuradhaloganathan1800
    @anuradhaloganathan1800 5 лет назад +8

    Eagerly waiting for your next project like this... Though there are so many versions for tirupaavai, yours is ultimate.great effort.kudos.... you all rocks. Feel to give hugs all my sister's...miss you all , waiting to see you soon..

    • @chidambaramiyer7300
      @chidambaramiyer7300 5 лет назад

      Too good fabulous singing mind blowing no words to express my happiness . please continue further,the same team. God bless u all

  • @m.s.venugopal6948
    @m.s.venugopal6948 5 лет назад +1

    Thank you for your great work

  • @srimathisheshadri5907
    @srimathisheshadri5907 5 лет назад

    Hare Krishna dear ones
    Wishing you all the blissful makara Sankranthi
    Dhanyosmi
    Shengan thirumuhatthu shelwa thirumalal
    Dhivya thiruvadigale sharanam.
    God bless u all.
    Let our acharyas bestow all their blessings on u and ur family members to lead the most blissful life for ever dear kannammas.
    🙏🙏🙏🙏🙏👏👏👏👍👍👍🤗🤗🤗

  • @Kuruvi777
    @Kuruvi777 5 лет назад +2

    Beautifully sung

  • @meenamohan9516
    @meenamohan9516 Год назад

    Thank you

  • @bharathikuppusamy8284
    @bharathikuppusamy8284 День назад

    Super