அன்னையர் தினத்தை இப்படியும் கொண்டாடலாமா🙄இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்🤗

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 595

  • @rameshkannankrishnan9807
    @rameshkannankrishnan9807 3 месяца назад +174

    ராஜ் பிரியன் அண்ணனை விட அம்மா அவர்களின் நடிப்பு அற்புதமாக இருந்தது 😊😊😊😊

  • @SathishP-tz3dz
    @SathishP-tz3dz 3 месяца назад +34

    உண்மை கள நிலவரத்தை செய்தி சேனலில் கூட காட்ட மாட்டார்கள் நீங்கள் மிக சிறப்பாக காட்டுகிறீர்கள் வாழ்த்துக்கள்....

  • @suryaananth8793
    @suryaananth8793 3 месяца назад +255

    உங்களின் வளர்ப்பு சரியாக இருந்ததால் தான் அம்மா அவர் மனைவியின் காலில் விழுகிறார் 👍🙏

    • @SadhamHussainSadham-vf9ud
      @SadhamHussainSadham-vf9ud 3 месяца назад +4

      Yethu pondati kalula vilurathu.... Vazharpu unaku sariya irukuna😂

    • @naveennithish6232
      @naveennithish6232 3 месяца назад +7

      என்ன டா ஏதோ பேசணும்னு பேசுற 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤣🤣🤣🤣கொடும டா

    • @ajmalkhan1756
      @ajmalkhan1756 3 месяца назад +1

      Valukirara

    • @laxima305
      @laxima305 3 месяца назад +2

      Correct ah tha sollirukaru

    • @Sri-ff4qc
      @Sri-ff4qc 3 месяца назад +2

      ​@@SadhamHussainSadham-vf9uden ponnunka purushan kaalla vizhalam purushanunka pondati kaalla vizhala kudatha?

  • @jaishusuchi
    @jaishusuchi 3 месяца назад +88

    மிகவும் அருமையான நடிப்பு அம்மா❤❤🥰🥰🥰 அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤

  • @user-iy9rr4ol2h
    @user-iy9rr4ol2h 3 месяца назад +13

    அட அட அட அட அட அட அட அட அட அட அட அட அட அட அட என்ன அம்மா பிள்ளை நடிப்பு அழகு அருமை அற்புதம் சூப்பர் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @durgab893
    @durgab893 3 месяца назад +8

    Last smile of amma after completing the act 😂😂😂 sema amma

  • @taliorkasthuri9382
    @taliorkasthuri9382 4 месяца назад +128

    இப்பதான் ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிச்சு இருக்குறோம் வீடியோவை பார்த்த அம்மா வேற லெவல் அம்மா இல்லைன்னா சிரிப்பே வந்திருக்காது அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா

  • @vinothk6864
    @vinothk6864 3 месяца назад +58

    10 maasam sumanthu petha innoru amma😅😅vera level

  • @nmsamy3629
    @nmsamy3629 20 дней назад +3

    Avalavu neram sirikkama nadicha Amma last poitukkaium sirichathu alaga irukku Anna super all ❤

  • @user-fm7qf3qn9x
    @user-fm7qf3qn9x 4 месяца назад +141

    அம்மா நீங்க நிஜமலே கோவமா பேசறாமரியே இருக்கு சூப்பர் 🎉🥰🥰

  • @ruban7811
    @ruban7811 3 месяца назад +60

    இந்த மாதிரி நிறைய வீடியோ போட்டு மக்களை சிரிக்கிறீங்க நான் ரொம்ப கஷ்டத்தில் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்து ரொம்ப சிரிப்பு வருது நீங்க பல்லாண்டு வாழ்க சிறப்பாக வாழ்க

  • @Good_boy91236
    @Good_boy91236 3 месяца назад +38

    Nowadays amma vera level acting and dialogue speech is absolutely tremendous

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 4 месяца назад +140

    Enaku amma illa 😢 ungala ammava ninaichukiren Happy mother's day amma❤

  • @navaprabhu4539
    @navaprabhu4539 3 месяца назад +82

    என் அண்ணனின் வீரம் கம்பீரம் அனைத்தும் என் அண்ணியின் காலடியில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது

  • @nancypriyanancypriya8266
    @nancypriyanancypriya8266 3 месяца назад +10

    கடைசி வரை அம்மா கால்ல விழவில்லையே நடிப்பு சூப்பர் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா 😂😂😂

  • @iflaal_
    @iflaal_ 3 месяца назад +3

    6:25 Vera Level Rhyme Thalaivaa 😂😂😂😂

  • @srijithk3715
    @srijithk3715 4 месяца назад +32

    Amma thaan main character artist. Acting vera level. Wishes amma. Seeing soon in the big screen

  • @sathishkumar-lg3ci
    @sathishkumar-lg3ci 3 месяца назад +11

    மிக சிறப்பு மிக சிறப்பு ,🎉😘😘 அம்மா happy mother's day 💐

  • @kavidhaayini
    @kavidhaayini 3 месяца назад +12

    Bloopers podunga innum fun🤣🤣🤣emmaadiii semma fun this video

  • @vithyavathi4932
    @vithyavathi4932 3 месяца назад +6

    சூப்பர்,சூப்பர் தம்பி🎉🎉சிரித்து சிரித்து கண்களில் கண்ணீரே வந்து விட்டது😂
    இதை காமெடியாக மட்டும் ரசிப்போம்

    • @kovarthani
      @kovarthani 3 месяца назад +2

      அம்மாவின் நடிப்பு சூப்பர்

  • @Moni_701
    @Moni_701 4 месяца назад +86

    ❤❤ superb.... mother's day kku wife kitta aasirvaadham vaanguna orey aalu namba annan dhan...

    • @bharathimuthusamy2454
      @bharathimuthusamy2454 4 месяца назад

      Yen husband yennaku wish pannaga 😊❤😊😊😊❤❤❤

    • @Moni_701
      @Moni_701 4 месяца назад

      @@bharathimuthusamy2454 ok... ennoda husbandum dhan wish pannaanga.. but indha maadhiri publica kaall la vizhundhaangala? 🤣🤣 Adha dhan sonnen😂

    • @Suruthi-143hi
      @Suruthi-143hi 3 месяца назад

      Yea pondati kaal la vilugurathu enna asingam kiruku mysooru

  • @pandiramana6300
    @pandiramana6300 3 месяца назад +3

    கவலைகளை மறந்து ரொம்ப நாளுக்கு பிறகு உங்கள் வீடியோ பார்த்து சிரித்தேன் அம்மாவுக்கு என் வணக்கம் மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @rvkumaran
    @rvkumaran 3 месяца назад +1

    அம்மா நடிப்பு சூப்பர். மனைவி என்ன ஒரு அடக்கம். வாயை மூடிக்கொண்டு புன்னகை. நல்ல டைரக்க்ஷன் 🎉

  • @lakshminarasimhansundarave6670
    @lakshminarasimhansundarave6670 3 месяца назад +4

    அம்மா அவர்களின் நடிப்பு அற்புதமாக இருந்தது.சூப்பர்,சூப்பர் தம்பிசிரித்து சிரித்து கண்களில் கண்ணீரே வந்து விட்டது. why blood same blood

  • @MrsAK885
    @MrsAK885 3 месяца назад +5

    Amma, pose.. reaction, slang, body style.... superb .....pinnitinga .......mirrattalll😂😂😂😂😂😂😂

  • @limasoniya9035
    @limasoniya9035 4 месяца назад +36

    Vera level 😂😂😂😂🎉🎉🎉
    Happy mother's day ❤️❤️❤️❤️💐💐💐❤️

  • @sindusowbar5955
    @sindusowbar5955 3 месяца назад +8

    ❤Amma happy mother's day amma❤super acting...vera level pongaaaaa❤😂❤

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 3 месяца назад +9

    எப்படி வேண்டுமானாலும் கொண்டாடு வரி எங்களுக்கு மட்டும் தான்.

  • @saranyar2777
    @saranyar2777 3 месяца назад +11

    Semma Amma.😂😂😂ungalku acting chance varum miss panidathinga.wait to c u big screen to entertain all amma.love youma. Semma realistic dialogue

  • @sarmisenthu5855
    @sarmisenthu5855 3 месяца назад +3

    Ayyo amma vera level sema lv u ammaaaaaa, sirichu vairu valikuthu, ovvor dialogue ku sema

  • @user-vr9zi6ly5z
    @user-vr9zi6ly5z Месяц назад +1

    அம்மா அவர்களின் நடிப்பு அற்புதமாக இருந்தது

  • @Rameshkumar-hb6ow
    @Rameshkumar-hb6ow 3 месяца назад +2

    Amma entry ultimate super
    Sirichi sirichi mudiyala

  • @kalaiyarasisami3716
    @kalaiyarasisami3716 3 месяца назад +8

    Amma beautiful speech wow

  • @aarthiguru1266
    @aarthiguru1266 3 месяца назад +2

    Even my husband too goy blessings from me.... Naanga fathers day ku aungata vanguven.... En athai ku saree eduthu kuduthom enga amma ku eduthu kuduthom..... Iam lucky my husband is too good.... Bt we unable to show this in media ❤

  • @Nathiya_jayaraman
    @Nathiya_jayaraman 4 месяца назад +11

    Accutlly na rombha Stress la erunthan unga Video paathathum samaya relief aagitan

  • @Loosr_s_m_i_l_e_r
    @Loosr_s_m_i_l_e_r 3 месяца назад +2

    Serupaim velakkamathaium amma dialogue😂😂😂😂😂❤

  • @aishwaryatamilarasan719
    @aishwaryatamilarasan719 3 месяца назад +7

    Intha amma ku niga pillaiya poranthathuku perumai padurigalo illaiyo aana antha akka ipadi oru family kdachathuku kuduthu vachirukanum....super family pakavay romba happy ah iruku...lite ah poramaiyavum iruku epaium ipadiye happy ah irunga ❤

  • @shanthiparathesi7424
    @shanthiparathesi7424 4 месяца назад +12

    சூப்பர் மா சூப்பரோ சூப்பர் உங்க ரியாக்ஷன் சூப்பர்

  • @dhineshyadav2515
    @dhineshyadav2515 3 месяца назад +13

    Unga dialogue's reaction and music vera level

  • @Krishnakd825
    @Krishnakd825 3 месяца назад +9

    ராஜ் அண்ணே வேற லெவல் காமெடி பண்றாரு அம்மாவும் அக்காவும் சூப்பரா வீடியோ பண்றாங்க நீங்க காம்பினேஷன் வேற லெவல் இது மாதிரி நிறைய வீடியோ போட்டு விடுங்க அண்ணா 🥰❤️🥰

  • @user-hg4tu1mz5z
    @user-hg4tu1mz5z 3 месяца назад +7

    Happy Mother's day ❤Amma
    Super Lovely Family

  • @ArunKumar-ub3tl
    @ArunKumar-ub3tl 3 месяца назад +2

    Amma vera level❤️❤️❤️

  • @bavithrat6715
    @bavithrat6715 3 месяца назад +2

    Sema acting amma, super amma, romba pidvhi iruku ma, unga acting

  • @Rish-2014
    @Rish-2014 3 месяца назад +4

    Amma unga peasukku Man adimai amma I Love you so much amma Happy mother's day❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manjuladevi2723
    @manjuladevi2723 3 месяца назад +1

    தம்பி 😂சாமிலிக்கிறார்😂😂 என்னால முடியல 😂அருமையான நடிப்பு நல்லா பிள்ளைகளை வளர்த்து இருக்கீங்க நான் உங்களுக்கு வாழ்த்து சொல்கிறேன் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மாcute mother ❤❤❤❤❤I love u ❤

  • @SivaRanjani-es1qt
    @SivaRanjani-es1qt 3 месяца назад +2

    Super amma love u ammaaaaaaa...

  • @thangaakilac5266
    @thangaakilac5266 3 месяца назад +7

    Amma vera level acting ma ❤❤ happy mother's day ma ☺️😊

  • @venkatesand986
    @venkatesand986 3 месяца назад +3

    Vera level amma actions 🎉🎉🎉🎉🎉🎉

  • @kiruthikanavin7207
    @kiruthikanavin7207 3 месяца назад +2

    Amma anna semma very very ultimate pakka pakka salikkave illa romba virumbi parthen❤❤🎉🎉😂😂😂

  • @jannathsavathira9883
    @jannathsavathira9883 4 месяца назад +8

    Mummy acting semma❤❤❤

  • @parthiban51643
    @parthiban51643 4 месяца назад +15

    அருமையாக இருந்தது ரசித்தேன் சிரித்தேன்.அம்மா நடிப்பு சிறப்பாக இருந்தது. அன்னையர் தினம் special❤❤

  • @user-pt3ym6sy3n
    @user-pt3ym6sy3n 3 месяца назад +1

    சூப்பர் அற்புத நடிப்பு

  • @arulselvi2110
    @arulselvi2110 3 месяца назад +3

    சினிமா நடிப்பு சூப்பர் அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா

  • @velupandiandevar3594
    @velupandiandevar3594 3 месяца назад +8

    எங்க அம்மாவ பார்க்கிற மாதி இருந்தது ❤❤❤😂😂😂😂😂😂

  • @gowrishankars5677
    @gowrishankars5677 3 месяца назад +1

    Amma straight ah movies la Amma character Ku try panalam .. super performance 😂😂

  • @SankarP-xv3qu
    @SankarP-xv3qu День назад +1

    சூப்பர் அம்மா ❤

  • @user-jk5dy6ix2w
    @user-jk5dy6ix2w 4 месяца назад +12

    தம்பி அருமை.. அம்மா வாழ்த்துக்கள்

  • @danapaul4481
    @danapaul4481 4 месяца назад +7

    Semma vere level super super super super super super super super super

  • @thirumurugan8636
    @thirumurugan8636 4 месяца назад +5

    Bro vanakam romba Nala eruku ma. All the best. Keep entertaining us.

  • @vidhya5377-l1n
    @vidhya5377-l1n 3 месяца назад +6

    I am great fan of amma

  • @mrmr2736
    @mrmr2736 3 месяца назад +1

    அம்மா நடிப்பு சூப்பர் 😘😘😘😘😘

  • @BalaMurugan-ls1lf
    @BalaMurugan-ls1lf 3 месяца назад +1

    Final la பெரியம்மா தான் mass Scene.... 😂😂😂

  • @SaranyamathavamaniSaramathu
    @SaranyamathavamaniSaramathu 4 месяца назад +25

    amma nenga nikira position ah partha semmaya iruku ❤❤❤❤❤...Unna peththa inoru amma....anna vaai yen iPad thanthi adikuthu 😂😂😂😂😂

  • @ilavarasisudarmani1401
    @ilavarasisudarmani1401 3 месяца назад +1

    Unga channel eppa than na parkka arampithen....supero super...unga channel la udane subscribe panneten 😊😊😊

  • @MageshWaran-wq9rs
    @MageshWaran-wq9rs 3 месяца назад +1

    Super romba azhakana kudumbam

  • @rajeshgayathri6451
    @rajeshgayathri6451 3 месяца назад +2

    Amma vera level acting ❤

  • @sumisara_
    @sumisara_ 4 месяца назад +8

    0:45 இல்லைடா ultimate 😂😂😂

  • @Preethi0710
    @Preethi0710 3 месяца назад +6

    அம்மா வேற லெவல்ல நடிக்கிறீங்க சூப்பர்மா

  • @aaradhanapradeep9138
    @aaradhanapradeep9138 3 месяца назад +11

    Iniya annaiyar dhina vaalthukal amma

  • @user-vn3gl1tr2m
    @user-vn3gl1tr2m 4 месяца назад +5

    Anna super ! Next fathers day kku video podunga

  • @baskarkrr
    @baskarkrr 3 месяца назад +1

    Amma super 🎉amma. Love u lot amma 🙏

  • @gowsigowsi8215
    @gowsigowsi8215 3 месяца назад +1

    Amma acting vera level .....

  • @rajamaha8484
    @rajamaha8484 4 месяца назад +20

    Happy mother's day ammma❤🎉

  • @R.yasothaYasotha-rk7fl
    @R.yasothaYasotha-rk7fl 3 месяца назад +5

    Amma na unnaga big fan amma

  • @user-if7vi8fr3e
    @user-if7vi8fr3e 3 месяца назад +1

    Sema Amma acting Vera level

  • @user-sr2vh5mc2n
    @user-sr2vh5mc2n 3 месяца назад +1

    Anna ennakku wrk pressure athigam but ippo unga video pathen mind free agiruchu tnx amma anna anni kku

  • @nandhini3182
    @nandhini3182 29 дней назад

    அம்மா நடிப்பு மிகவும் அருமை ❤❤

  • @pothumponnua2827
    @pothumponnua2827 Месяц назад

    amma nadippu super i love you amma

  • @ishvariyasakthi-yq6kc
    @ishvariyasakthi-yq6kc 3 месяца назад +1

    ஹாய் அண்ணா சூப்பரா பண்றீங்க அம்மாவும் நல்லா பண்றாங்க உங்க வைஃப் நல்லா பண்றாங்க இப்படியே பண்ணுங்க சூப்பரா இருக்கு

  • @vinothbaabu3
    @vinothbaabu3 3 месяца назад +1

    Amma natural acting vera level performance

  • @filmboys4492
    @filmboys4492 3 месяца назад +4

    Anna nee masss na ❤ happy mother's day ❤️

  • @g.mehapriyan7076
    @g.mehapriyan7076 3 месяца назад +4

    Amma acting super bro❤❤

  • @vicky-lv8tw
    @vicky-lv8tw 13 дней назад

    Kannu nalla theriyuthu daaa😅😅😅😅 vera level amma 😂 5:52

  • @nirmalad3915
    @nirmalad3915 3 месяца назад +1

    Vera level தம்பி அம்மா அல்டிமேட்

  • @senthilmuruganp7486
    @senthilmuruganp7486 3 месяца назад +4

    Super super sema sirippu❤❤

  • @baspriya6045
    @baspriya6045 3 месяца назад +5

    Semma 😊

  • @rajamanickam7080
    @rajamanickam7080 3 месяца назад +2

    அம்மா உங்க ஆக்டிங் சூப்பர்

  • @prithik6723
    @prithik6723 Месяц назад

    Amma neenga vera level acting🎉

  • @user-in9iv2ng4j
    @user-in9iv2ng4j 4 месяца назад +4

    Anna yunga video pakakum pothu kastam Ella maranthu serikiran anna❤❤❤

  • @juliaapaulin5072
    @juliaapaulin5072 3 месяца назад +1

    Amma super ❤❤

  • @KarnaAzhagar
    @KarnaAzhagar 3 месяца назад +1

    Amma va sikiram big screen la pakalam 😍😍😍

  • @titusrosy2106
    @titusrosy2106 3 месяца назад +1

    Amma face reaction super, acting super nice😁😁😂

  • @aarthikumar2898
    @aarthikumar2898 3 месяца назад +1

    Super amma....❤❤

  • @user-vu8uc1bk4m
    @user-vu8uc1bk4m 4 месяца назад +9

    Happy mother's day 🎉🎉🎉

  • @santhiyaachu8102
    @santhiyaachu8102 4 месяца назад +5

    Amma counter semma ponga🤣🤣🤣🤣

  • @user-uo3ww9pi4q
    @user-uo3ww9pi4q 3 месяца назад

    அம்மா வின் நடிப்பு சூப்பர்.

  • @ganigani9195
    @ganigani9195 3 месяца назад +3

    Semma😂😂😂semma bro amma vera level

  • @GeethaM-pg2mu
    @GeethaM-pg2mu 4 месяца назад +3

    Thambi super.... Amma realistic play... Pavam ponnuku seeripu thaanga mudiyala.. 😂 enna adi... Paaa chance sae illa... Amma

  • @thogaimayil6871
    @thogaimayil6871 4 месяца назад +31

    I think she is pragnant❤❤❤

    • @kaviyae6050
      @kaviyae6050 4 месяца назад +1

      ɴᴀᴀɴᴜᴍ ɴᴇɴᴀᴄʜᴀ ᴩᴀ 😊

    • @lakshmi2140
      @lakshmi2140 4 месяца назад +2

      Already 4 days before pota video la naa Confirm panniten

    • @tamilalagansooriamoorthi7361
      @tamilalagansooriamoorthi7361 3 месяца назад

      Yaendi nasama ponavalugla unga torture ingayum start pantyngla.. Asingamavae irkatha ungalukella.. Naalu padrkita vaangi kudi apdiyathu thirunthyringla pakla..

    • @Lalitha1121
      @Lalitha1121 3 месяца назад

      Yes naanum ninaithen

  • @KuttyArchu-sz3gf
    @KuttyArchu-sz3gf 3 месяца назад +1

    Amma anaiku romba pedichuruiku this video paitha ona ♥️🥰