Hellow behindwoods... I am also a daughter of kargata kalaignar... My mom my sister my dad ellarume indha kalai serndhavanga.... Yarume help panla.. atleast neenglvdhu edhavdhu help panunga Ella kalaignargalukum...
இவர்களுக்கு நிதி உதவி செய்ய எதாவது வழி இருந்தால் சொல்லவும், நான் செய்ய தயாராக இருக்கிறேன். அது மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த கலைஞர்களுக்கும் உதவி செய்ய fund raising மூலமாக ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்
கரெக்டா சொன்னீங்க நான் கேரளவில் பார்த்திருக்கிறேன் அங்கு ஆபாசமாக ஆட அங்குள்ள மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.அங்கு கரகாட்டத்திற்கு மற்றும் காவடி ஆட்டத்திற்கு நல்ல மரியாதை.
Broஇந்த சமுதாய பணி உங்களின் புதிய பதிப்பு அல்லது முயற்சி மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.இவர்கடையவலிஉண்மையான மிகவும் வேதனையான உண்மை.உங்களின் பரப்புரை அல்லது நேர் காணல் மிகவும் சிக்கலான பணி.வாழ்த்துக்கள்.அரசு கவனம் செலுத்த வேண்டும். 👏👏
தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று, தயவுசெய்து தமிழ் மக்களே, இந்த பாரம்பரிய கலையை, அழிய வைத்து விடாதீர்கள், கிராமங்களில் இருக்கும் மக்கள் இந்த கலையை, வாழ வையுங்கள் அசிங்கப்படுத்தாதீங்க, வாழும் கலை இந்த கலை.
அழாதீங்க.... கடவுள் உங்களுக்கும் இறைவன் ஒரு வழி வகுக்காம போய்ருவாரா என்ன! ஏதாவது நடக்கும்! பொறுமையா இருங்க! நீங்க கலைஞர்கள், எங்க கஷ்டத்தை போக்கும் தெய்வம் நீங்க❤️🙌🏾👍
1970களில் பாளையங்கோட்டை யில் , தசரா விழாக்களின் போது , பத்து நாட்களும் கரகாட்டம் நடைபெறும் . களைஞார்கள் கௌரவமான உடை உடுத்தி மேள தாலத்திற்கு ஏற்ப்ப மிக திறமையாக ஆடுவார்கள் . அதில் ' சின்ன பெண் ' என்பவர் பல திறமைகளை வெளிக்காட்டடி ஆடுவார்வார் .
Government has to take care these precious artists financially and recognize them as cultural ambassadors. That will help them to grow this art form in India and abroad. Hope CM Sir fulfills their requests. Very heartfelt request.
Besides, the artists should be freed from this kind of sexual harassment. Phasing out of cultural changes has made the old generation folk art less popular and in the process, the artists have resorted to mixing up of exotic postures. People, now, have understood this art the otherway round which is pitiable. The mindset of the people should change and should encourage the arts as art.
மனமார சொல்கிறேன் இந்த பதிவை பதிவிட்டு அந்த கலைஞர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்திவிட்டீர்கள்.எங்க அப்பா கிராமத்தில் கோவில் திருவிழாவிற்கு கரகாட்டம் நடைபெறும், பெரிய பெரிய முதலைங்கதான் ரொம்ப அநியாயம் பண்ணுவானுங்க. பெண்கள் போறதே இல்லை.
தமிழக நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாப்பதும் , தமிழக நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொள்வதும் , குறிப்பாகப் பெண் கலைஞர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதும் தமிழக அரசின் கடமை. செய்தியை வெளிக் கொணர்ந்த சேனலுக்கு நன்றி!
Actually they both look very beautiful to my eyes without any makeup. Actually today I can post or share something like very good human.i havent watched any of these street play.but at the age of my 20s i would have seen them differently. At 30 differently and now at early 40s i see them as my family. Though i dont have sisters at home i dont see their flesh and was able to see their heart. I dont know where thry live. But can support periodically by sharing provisions or groceries to run one family or couple. I wish government can take care of them on long term basis. God bless them and their profession.
நான் சின்ன புள்ளையா இருக்குறப்ப , எங்க ஊர்ல கரகாட்டம் ஆட வந்தாங்க , அப்போ எங்க வீட்ல இவங்களுக்கு ஒரு ரூம் குடுத்து ட்ரெஸ் மாத்திகவும், மேக்கப் மற்றும் மத்த அனைத்து விஷயங்களுக்கு பயன்படுத்திக்க உதவினோம்.. அப்போ எனக்கு ஒன்னும் தெரியல ஆனால் இப்போது அதை நினைத்து பெருமை படுகிறேன்... வாழ்க பல்லாண்டு...
அம்மா அப்பா தம்பி அக்கா தங்கை அண்ணன் இந்த கரகாட்டம் ஆடும் கலைஞர்களுக்கு ஐயா மு க ஸ்டாலின் ஐயா அவர்கள் இந்த கலை மேம்படுத்த பாரு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
பொதுவாக வே பெண்கள் இந்த மாதிரி தொழிலுக்கு வந்துவிட்டால் அவர்களை மோச மாக மூன்றாம் தர மனிதர்களாத் தான் பார்க்கிறார்கள். அன்று தொட்டு இன்று வரை அவர்களை போகப் பொருளாகத் தான் பார்க்கிறார்கள். அவர்களுக்கும் ஒரு மனது இருக்கிறது அதிலும் இந்த அளவு வேதனை இருக்கிறது என்பதை ராணி அவர்களின் பேட்டி மூலம் தெரிந்து கொண்டேன். பேட்டி எடுத்தவர் க்கு நன்றி.
Karagatam is a beautiful traditional art form. The performers are very talented and they should be respected for keeping this art forn alive. Just a thought: the costumes should not be what the public wants to see but something that would glorify the art and the performers. And most importantly the public must learn to respect the art and the performers. I hope something can be done to improve their lives There is so much pain in their voices.
Hats off to you Behindwoods 02. Realistic and a painful updation. U r thinking wide. Pls. Encourage the folk dance artists and uplift their future. Congrats Team. Keep updating. Great job👍👏🙏 - SREE RAMA, WRITER
Amma kavala padathingha 'karragattam, mathavan eppadi nenaikranu ennaku theriyathu annal naan itha kalai yathan nenaipan ..😓😓😭😭please support the all traditions and kalaighal 😭😭😭
Brazil la Carnival nu, there will a huge parade with dance music and exotic costumes like karakattham. Hope avanga dance and artistic work ah creativity & art ah pathu experience pannanum. Hope such art forms are reinvented as just art and artistic expression.
இருவரும் அழகாக இருக்கிறீர்கள் Sisters. அரசாங்கம் இவர்களுக்கு உதவ வேண்டும். மக்கள் பார்வை மாற வேண்டும். படித்து முன்னுக்கு வரவேண்டும். படிப்பில் அரசு வேலையில் இவர்களைப் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள கலைஞர்களுக்கு இட ஒதுக்கீடு தரலாம்.
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
Hellow behindwoods... I am also a daughter of kargata kalaignar... My mom my sister my dad ellarume indha kalai serndhavanga.... Yarume help panla.. atleast neenglvdhu edhavdhu help panunga Ella kalaignargalukum...
@@estherranir27 proud of you sister 🙏
இவர்களுக்கு நிதி உதவி செய்ய எதாவது வழி இருந்தால் சொல்லவும், நான் செய்ய தயாராக இருக்கிறேன். அது மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த கலைஞர்களுக்கும் உதவி செய்ய fund raising மூலமாக ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்
@@estherranir27y y
@@estherranir27 Hii rani unga kuda pesalama sollunga
ஊருக்காக ஆடும்கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான் 😪❤️
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு விழாக்களில் நாட்டுப்புற இடம்பெறும் என அறிவித்ததற்கு நன்றி நன்றி
Ayo
கண்டிப்பா திரும்ப பழைய மாதிரியே கலையை மீட்டு எடுக்க வேண்டும்... 👍வாழ்த்துக்கள்... 🎉🎉
Aamaama..serial paathutte ukkanthuttu time pass pannuna...ella kalayum meetu edutthuralaam...
@@naangathaansoldromla1976 ⁰0⁰00⁰000000000⁰000⁰⁰00
கலை கலையாக மதிக்க வேண்டும்.
கலைஞர்களும் மனிதர்கள் தான் 🔥🔥🔥
TV ye paarunga...aprm kalai ellam valanthurum...
@@naangathaansoldromla1976 enaku tv ha pidikathu thalaivara.neenga pakama irunga .ivanga soldrathu evlo kastam nu therium
S
கேரளா நாட்டுல அவங்க கலைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறாங்க அதே அக்கறை நமக்கும் வேண்டும்
கரெக்டா சொன்னீங்க நான் கேரளவில் பார்த்திருக்கிறேன் அங்கு ஆபாசமாக ஆட அங்குள்ள மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.அங்கு கரகாட்டத்திற்கு மற்றும் காவடி ஆட்டத்திற்கு நல்ல மரியாதை.
நாமும்தான் கொடுக்குறோமே…தஞ்சாவூர் கல்யாணத்துக்கு கேரளாவில் இருந்து செண்டை மேளத்தை கொண்டு வந்து!மானம்கெட்ட தமிழ் பிறவிகள் 🤬🤬🤬🤬
இவர்களின் வலியையும் வேதனையும் மக்களுக்கு வெளிக்கொண்டு வந்த behinwoods o2 team kum நெறியாளருக்கும் வாழ்த்துக்கள்.... 💐
உங்கள் பேச்சை கேட்டு சத்தியமாக கண்ணீர்விட்டேன் கலையை கலையாக பார்த்து கலையை வளரவைக்க வேண்டும்
எங்கள் ஊர் திருவிழாவில் பார்த்திருக்கிறேன்...
நல்ல கலை...
இவர்கள் படும் கஷ்டத்தையும் பார்த்திருக்கிறேன்...
நிச்சயம் ஒரு நாள் விடிவு காலம் வரும்
அருமையான பதிவு..தமிழரின் மரபுக்கலை! வாழவைக்க வேண்டும்🙏🙏 அன்புடன் மலேசிய கரகாட்ட கலைஞன்.
உங்களிடம் அநாகரிகமாக நடத்தியவர் நடந்தவர்களுக்கும் தக்க பதிலடியாக அமைந்துள்ளது சகோதரி இந்த பதிவு 🙏 இது வலிமை நிகழ்ச்சி இல்லை அவர்களின் வலி🙏🙏🙏
விபரம் தெரியாத நாட்களில் ரசித்த விஷயம் இப்போது வலிக்கிறது
Yes true
முதல்வர் ஐயா இவர்களுக்கு நல்ல வாழ்வு குடுங்கள்
அருமையான பதிவு.இவர்களின் கஸ்ரங்களை வெளியில் கொண்டு வந்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள்👏👏👏👍
Broஇந்த சமுதாய பணி உங்களின் புதிய பதிப்பு அல்லது முயற்சி மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.இவர்கடையவலிஉண்மையான மிகவும் வேதனையான உண்மை.உங்களின் பரப்புரை அல்லது நேர் காணல் மிகவும் சிக்கலான பணி.வாழ்த்துக்கள்.அரசு கவனம் செலுத்த வேண்டும். 👏👏
அனைத்தும் கலையும் ஓரு தெய்வம் தான் அக்கா
Really we have to support these artists
கலையை விரசமா ரசிக்காமல் உண்மையான நேர்த்தியை கலையில் ரசித்து அவர்களுக்கு ஆதரவும். அரசின் அங்கீகாரம் முழுக்க தேவை.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று, தயவுசெய்து தமிழ் மக்களே, இந்த பாரம்பரிய கலையை, அழிய வைத்து விடாதீர்கள், கிராமங்களில் இருக்கும் மக்கள் இந்த கலையை, வாழ வையுங்கள் அசிங்கப்படுத்தாதீங்க, வாழும் கலை இந்த கலை.
இதுபோன்ற கலை மட்டும் நேசிக்கும் கலைஞர்களின் நிலை உயர வேண்டும் உயர்த்த வேண்டும்
நானும் அப்படிதான் இருந்தேன் ..இந்த வீடியோ பார்த்த அப்பரம் திருந்திட்டேன்...
அழாதீங்க.... கடவுள் உங்களுக்கும் இறைவன் ஒரு வழி வகுக்காம போய்ருவாரா என்ன! ஏதாவது நடக்கும்! பொறுமையா இருங்க! நீங்க கலைஞர்கள், எங்க கஷ்டத்தை போக்கும் தெய்வம் நீங்க❤️🙌🏾👍
1970களில் பாளையங்கோட்டை யில் , தசரா விழாக்களின் போது , பத்து நாட்களும் கரகாட்டம் நடைபெறும் . களைஞார்கள் கௌரவமான உடை உடுத்தி மேள தாலத்திற்கு ஏற்ப்ப மிக திறமையாக ஆடுவார்கள் . அதில் ' சின்ன பெண் ' என்பவர் பல திறமைகளை வெளிக்காட்டடி ஆடுவார்வார் .
அரசு விழாக்களில் இவர்களது ஆட்டம் இடம்பெற செய்து இவர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்ய வேண்டும்
இப்போலாம் எந்த நிகழ்வு பார்த்தாலும் மனது தாங்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது
We have to support them 🔥this is culture not sexual assault so plz support them 🔥
Goosebumps 😍😍 evalavu nalla kalai sila per itha naasam pandranga
வலிமை சொல் கலைஞர்களின் வலியை சொல்லியது..
இவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு 🙏🏽
Government has to take care these precious artists financially and recognize them as cultural ambassadors. That will help them to grow this art form in India and abroad. Hope CM Sir fulfills their requests. Very heartfelt request.
Besides, the artists should be freed from this kind of sexual harassment. Phasing out of cultural changes has made the old generation folk art less popular and in the process, the artists have resorted to mixing up of exotic postures. People, now, have understood this art the otherway round which is pitiable. The mindset of the people should change and should encourage the arts as art.
கலை.......கலையாகவே இருந்திருந்தால் இவர்கள் வாழ்க்கை களைக்கட்டிருக்கும்.... கலையில் ஏற்பட்ட மாறுதல்கள்.... ஒரு சில தறுதலைகளால் இவர்களுக்கு இந்த நிலை 😔
பெண்களை போகப் பொருளாக பார்க்கும் இந்த கலை தமிழுக்கே அவமானம்.
அருமையான பதிவு
Aana intha kalai aarba kaalathil intha aabasa murai illai.... Aanal ippoluthu ivlo aabasam kalanthu ullathu...
Madam i respect your word and government must take steps
நிறைய கிராமங்களில் திருவிழா சமயத்தில் இது போல நடக்குது. நானும் பார்த்திருக்கேன். அவங்க ஆடுறத ஒரு மாதிரி பாப்பாங்க.
Thank you very much for your efforts to bring out the pain of the artists. My salute to you.
Pahhh ... Indha ponnu avlo cute aah irukanga ... Please respect her ...
இப்படி ஆட்களை பிக்பாஸ் விட்டுக்குள் கொண்டு போகனும் பாவம் 😞😞😞😞😞
Thangamana ponnu 22 vayasula
Evlo porumai👏
மனமார சொல்கிறேன் இந்த பதிவை பதிவிட்டு அந்த கலைஞர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்திவிட்டீர்கள்.எங்க அப்பா கிராமத்தில் கோவில் திருவிழாவிற்கு கரகாட்டம் நடைபெறும், பெரிய பெரிய முதலைங்கதான் ரொம்ப அநியாயம் பண்ணுவானுங்க. பெண்கள் போறதே இல்லை.
தமிழ் மண்ணின் கலை நம்மதான் துணை நிக்கனும்
கலைகளில் சிறந்த கலை கரகாட்டம் 🙏🙏🙏
Raspationmopilme
திமுக என்றும் கலைஞர்களுடன் நிற்கும் கவலை வேண்டாம் தலைமையின் பார்வைக்குக் கொண்டு செல்கிறோம் கவலை படாதீர்கள்,..
தமிழக நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாப்பதும் , தமிழக நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொள்வதும் , குறிப்பாகப் பெண் கலைஞர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதும் தமிழக அரசின் கடமை. செய்தியை வெளிக் கொணர்ந்த சேனலுக்கு நன்றி!
Oru kalaingan ennaikum feel pana kudathu kandipa govt kandipa oru vali panum
Actually they both look very beautiful to my eyes without any makeup. Actually today I can post or share something like very good human.i havent watched any of these street play.but at the age of my 20s i would have seen them differently. At 30 differently and now at early 40s i see them as my family. Though i dont have sisters at home i dont see their flesh and was able to see their heart. I dont know where thry live. But can support periodically by sharing provisions or groceries to run one family or couple. I wish government can take care of them on long term basis. God bless them and their profession.
Behindwoods. Thanks a lot. Karakaattak kaararkalai yilivu paduththupavargal manitha mirugangal thank you so much anchor varun
இவர்களின் நல்வாழ்வுக்கு முதல்வர் உதவி செய்ய வேண்டும்.
ஐயோ பாவம் இந்த கலை காரர்கள்
Behind woods ku yennoda vazhthukkal arumaiyana padhivu
Dai...unga channel earning kaga semmaiya work panreeenga da..... Nalla think panreeenga da... Yaara target pannuna earning nu pannanum nu nalla use pannikirereengq
Fantastic good my heart toching this moment lovely 👍👍👍👏👏👏🙏🙏🙏
The Girl is looking very beautiful. I am also a mother .God bless her
நான் சின்ன புள்ளையா இருக்குறப்ப , எங்க ஊர்ல கரகாட்டம் ஆட வந்தாங்க , அப்போ எங்க வீட்ல இவங்களுக்கு ஒரு ரூம் குடுத்து ட்ரெஸ் மாத்திகவும், மேக்கப் மற்றும் மத்த அனைத்து விஷயங்களுக்கு பயன்படுத்திக்க உதவினோம்.. அப்போ எனக்கு ஒன்னும் தெரியல ஆனால் இப்போது அதை நினைத்து பெருமை படுகிறேன்...
வாழ்க பல்லாண்டு...
அம்மா அப்பா தம்பி அக்கா தங்கை அண்ணன் இந்த கரகாட்டம் ஆடும் கலைஞர்களுக்கு ஐயா மு க ஸ்டாலின் ஐயா அவர்கள் இந்த கலை மேம்படுத்த பாரு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
Entha marai ponugala eaga kadaikuthu veera tamilachi I am so love you baby
திரைத்துறையில் இவர்களுக்கு வாய்ப்புகள் தர வேண்டும்..
My God. No word to say. Heartfelt talk. Save them
தமிழக பாரம்பரிய கலையான கரகாட்டம் அழிந்து விடாமல் பாதுகாப்பதுடன் அந்த கலைஞர்களை மனிதாபத்துடன நடத்துவது நமது கடமை
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு முதல்கண் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் இந்த கரகாட்ட கலைஞர்களை வாழவைக்கும் படி அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்
Surely society must do something for these wonderful people!May God bless them and give them prosperous life!
Such a beautiful girl she is..dys women s genuine
இறைவா ! இவர்களை மகிழ்ச்சியாக வாழ வை . இவர்கள் கண்ணீர் இதயத்தை புண்ணாக்குகிறது .
Konja naal la intha kalai alinthuvidum. Romba kastam 😢😭
Respect Art and Artist 🙏🏼
ஆதி கால கரகாட்டம் உடைகள் வேர இந்த கால உடை வேர மாத்துங்க உடைகளை உங்கள் கலை சிரப்பாகும் நன்றி
கரகாட்ட பெண் கலைஞர்களின் வேதனையான மறுபக்கத்தை எடுத்துக்காட்டிய behindwoods க்கு நன்றி... கலைத்தெய்வப்பெண்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless youll ,God blees youll with lots of work
சீப்பான தொழில் னு சொல்லாதீங்க கரகாட்டம் லா இப்பவும் எங்க ஊர்ல லா ரொம்ப முக்கியமான நிகழ்ச்சி .. கரகாட்டம் முடிஞ்சு தா எங்க ஊர்ல காப்பு அறுப்போம்..❤️
கரகாட்ட கலைஞர்களுக்கு இதுபோன்ற அத்துமீறல்கள் நடப்பதற்கும் அவர்களை தவறாக சித்தரிக்கும் கேடு கெட்ட இடைத் தறகற்கள் தான் முக்கியமான காரணம்..
En angal tan
@@MyLove-xn7sc யார் புரோக்கரா?
@@imayavarman376 ella angal tan karamam
I like this dance very much government please take steps to save them
பாலா movie தாரை தப்பட்டை movie கதை போலவே உள்ளது.
வாழ்க கலைஞர்கள் . வாழ்க தமிழ் கலைகள் .
Bro intha mathiri nalla nalla news kudunga. Parampariya karakattam entrum aliyathu. Nanum scl la Karagam vachu dance panune. Nanum karagam keela vilama dance panune bro. Innamum enga sir enaya parkum pothu soluvanga intha varuthu paru karagakattakary nu. Intha video parkum pothu ennota lovable memories napagapaduthunathuku rompa thanks bro.
சங்கமம் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் திருமதி கனிமொழி அவர்களிடம் இச்செய்தியை எடுத்துச் செல்லுங்கள்.கலைஞர்களின் வாழ்வில் மகிழ்ச்சி வேண்டும்.
Thanam akka my favourite person
பொதுவாக வே பெண்கள் இந்த மாதிரி தொழிலுக்கு வந்துவிட்டால் அவர்களை மோச மாக மூன்றாம் தர மனிதர்களாத் தான் பார்க்கிறார்கள். அன்று தொட்டு இன்று வரை அவர்களை போகப் பொருளாகத் தான் பார்க்கிறார்கள். அவர்களுக்கும் ஒரு மனது இருக்கிறது அதிலும் இந்த அளவு வேதனை இருக்கிறது என்பதை ராணி அவர்களின் பேட்டி மூலம் தெரிந்து கொண்டேன். பேட்டி எடுத்தவர் க்கு நன்றி.
கலைமாமணி ராஜேந்திரன் ஐயா அவர்களின் தொலைபேசி எண்ணை பதிவிடவும்
வாழ்த்துக்கள். தமிழ் மக்களே
பாவம் கலைஞர்கள்
super evangaluku namma yellorum respect tharanum
Karagatam is a beautiful traditional art form. The performers are very talented and they should be respected for keeping this art forn alive. Just a thought: the costumes should not be what the public wants to see but something that would glorify the art and the performers. And most importantly the public must learn to respect the art and the performers. I hope something can be done to improve their lives There is so much pain in their voices.
கலை laக்கு நாங்கள் அடைமை ...
#JMA_Pambai
கரகாட்டம். இளைஞர்கள் என்று ம் புகழ் வாழ்க
Hats off to you Behindwoods 02. Realistic and a painful updation. U r thinking wide. Pls. Encourage the folk dance artists and uplift their future. Congrats Team. Keep updating.
Great job👍👏🙏 - SREE RAMA, WRITER
Nandri akka🙏🙏🙏
Amma kavala padathingha 'karragattam, mathavan eppadi nenaikranu ennaku theriyathu annal naan itha kalai yathan nenaipan ..😓😓😭😭please support the all traditions and kalaighal 😭😭😭
Dont worry. . Your Good time will start.
Indha kalai melum. Valara iraivanai vendikolkiren. Indha kalaiyen perumai orunal ulagam ariyum. Unmai thiramaiku endrum azivu illai.
Brazil la Carnival nu, there will a huge parade with dance music and exotic costumes like karakattham. Hope avanga dance and artistic work ah creativity & art ah pathu experience pannanum. Hope such art forms are reinvented as just art and artistic expression.
Your really great madam enaku theariyum unga kastam
இவனும் அக்கா தங்கச்சி கூட போறந்துஇருக்கன்லா
கரகாட்டகாரவங்கன் அவ்வளவு மட்டமா அவுங்களும் மனிதர்
தானே அவுங்கள வாழ விடுங்கடா
I understand your feelings I love you sister you're very great
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு உதவி செய்ய வேண்டும்
உங்களுக்கு நன்றி அக்கா
Its a great effort behindwoods teams
திருவிழாக்களில் கலைகள் வேண்டும் என்று விரும்பும் மக்கள், கலைஞர்களை இழிவாக நினைப்பது மிகுந்த மன வேதனையைத் தருகிறது. மக்கள் மனங்களில் மாற்றம் தேவை.
Vankam Amma neengal kanirodu sollaum pothu naan azthu vitaean ungaluku c.m. uthavi seaiavendum irukua veedu vazvatharam seaithu tharavendum en anbu magalea ungal arvathuku nandri needudi vazga ungaly kadul kappatra vendum
Tamarai doing well in BB show... Lets give her a chance
நம் பாரம்பரிய கலை கரக்கலை வாழ்க
Amma feeling pandktha amma all 😓😓😓🙏🙏🙏🙏
இருவரும் அழகாக இருக்கிறீர்கள் Sisters. அரசாங்கம் இவர்களுக்கு உதவ வேண்டும்.
மக்கள் பார்வை மாற வேண்டும். படித்து முன்னுக்கு வரவேண்டும். படிப்பில் அரசு வேலையில் இவர்களைப் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள கலைஞர்களுக்கு இட ஒதுக்கீடு தரலாம்.