மெரினா கோரம்... கொதித்த கூட்டணி விசிகவுக்கு அமைச்சர் கொடுத்த பதிலடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #marinabeach | #marinaairshow2024 | #masubramanian
    மெரினா கோரம்... கொதித்த கூட்டணி விசிகவுக்கு அமைச்சர் கொடுத்த பதிலடி
    Uploaded On 07.10.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 132

  • @Fla-q2z
    @Fla-q2z 3 часа назад +29

    பொம்மை மேயர் மனப்பாடம் செய்து ஒப்பிக்குது ,., தலையழுத்து ச்ச

  • @periyasamyc4518
    @periyasamyc4518 3 часа назад +13

    அரசின் அலட்சியம் அப்பாவி ஏழை மக்கள் இறப்பு ....

  • @Rasigen
    @Rasigen 3 часа назад +32

    விஜய் மாநாடுக்கு 31விதிமுறைகள் விதித்த காவல்துறை இதற்கு ஏன் விதிமுறைகள் சொல்லவில்லை

    • @Fla-q2z
      @Fla-q2z 3 часа назад +1

      Dmk = Tvk

    • @thennarasanmannagakatti5835
      @thennarasanmannagakatti5835 2 часа назад +2

      ஏவல் துறை...

    • @vivekchidabaranathan3055
      @vivekchidabaranathan3055 2 часа назад +1

      Correct

    • @subramaniansangili4593
      @subramaniansangili4593 Час назад

      இது இராணுவம் தொடர்பானது. வேண்டுமனால் நீங்கள் அனைவரும் சொலலி இராணுவத் தளபதியை நடவடிக்கை எடுத்து, ஸ்டாலின் ஆட்சியைக் கலைத்துவிட்டு தமிழிசையை முதலமைச்சராக்கிவிடலாம்!

    • @nannaijohn5144
      @nannaijohn5144 17 минут назад

      I

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 2 часа назад +4

    காலை 8 மணிக்கு ஆரம்பித்து இருக்கலாம்! மக்களை கூட்டாமல் .... ஆங்காங்கே பெரிய ஸ்கிரீன் போட்டு ஏர்சோ வை காட்டி இருக்கலாம்! மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்து இருக்க மாட்டார்கள்😢கட்சி மீட்டிங் னா ஒரு மாதிரி...... பொது நிகழ்ச்சினா அலச்சியம்😮இதுக்கே இப்படின்னா...... எப்படி😮மழைக்காலம் வருது..... மக்களே உஷாரா இருங்க😢⛈️🥴💥

    • @a.senthilmuruganmurugan439
      @a.senthilmuruganmurugan439 6 минут назад

      மழைக்காலத்தில் இன்னும் சிரிப்பா சிரிக்கும்
      சந்தி சிரிக்கும் 😂

  • @mahalakshmimahalakshmi3053
    @mahalakshmimahalakshmi3053 3 часа назад +12

    ஐயா நான் ஓமந்தூர் மருத்துவமனையில் இருந்து நடந்து வந்தேன் அங்க எந்த பாத்ரூம் நான் பாக்கல தண்ணியும் அங்க இல்ல பொய் சொல்லாதீங்க

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do 2 часа назад +12

    முதலமைச்சர் மண்டையில் மூளை இருக்கிறதா என்று முதலில் செக் பண்ண வேண்டும் 🥺🥺

  • @mathivananthangaraj3162
    @mathivananthangaraj3162 3 часа назад +12

    worst goverment

  • @vvkKumar-wd8gc
    @vvkKumar-wd8gc 2 часа назад +8

    ஆளும் கட்சியிடம் பம்மும் பத்திரிகையாளர்கள் இன்று தான் தைரியமாக கேள்வி கேட்டுள்ளனர் இது தொடர வாழ்த்துக்கள்

  • @5580hypermodule
    @5580hypermodule 3 часа назад +7

    கேட்ட கேள்விக்கு பதில் இது இல்லையே

  • @vasudevanraghavan4082
    @vasudevanraghavan4082 2 часа назад +2

    இது எதற்குமே லாயக்கு இல்லாத மேயர்

  • @kirubakaran5229
    @kirubakaran5229 2 часа назад +1

    பொம்மை அரசாங்கம்.... கையாலாகாத அரசு....

  • @diazj.p3162
    @diazj.p3162 2 часа назад +4

    இந்த கேள்விக்கு இது பதில் இல்லை 😊😊

  • @shanmugama4738
    @shanmugama4738 2 часа назад +5

    ஏன் புலம்பும் கட்சிக்காரங்க போய் தண்ணீர் சப்லை செய்து மக்கள் பணி செய்யலாமே

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el Час назад

    மா. சு. , சேகர் பாபு போன்ற திறமையானவர்கள் இருந்தும் இந்த அளவிற்கு வருத்தமான நிகழ்வு நடந்திருப்பது ஆச்சரியம்.

  • @247-ik1xj
    @247-ik1xj 24 минуты назад +1

    உணக்கு அமைச்சர் ரா இருக்க தகுதி இல்லை

  • @Samyuktha369
    @Samyuktha369 3 часа назад +5

    ஏப்பா இப்படி பொய் பொய்யா சொல்றீங்க

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 2 часа назад +7

    மேயர் அக்காவிற்க்கு லிப்ஸ்டிக் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய நிலை....

  • @a.senthilmuruganmurugan439
    @a.senthilmuruganmurugan439 8 минут назад

    ரொம்ப நேரம் கேள்வி கேட்டா
    உங்கள( மக்கள )யாரு வரச்சொன்னதுன்னு கேட்பானுங்க 😂

  • @ramachandrane3316
    @ramachandrane3316 3 часа назад +1

    Arasangathin sarbil aalukku oru water bottle biscuit koduthirukkalam.

  • @anjaneyananjaneyan5116
    @anjaneyananjaneyan5116 3 часа назад +4

    கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லாதீங்க

  • @ganesanjayaraman6835
    @ganesanjayaraman6835 Час назад +1

    How these people dare to face people.

  • @elayakumar6271
    @elayakumar6271 Час назад +1

    இவன் ஒரு அமைச்சர் என்ன மாதிரி பதில் சொல்றான் பாரு

  • @GaneshC-f6d
    @GaneshC-f6d 24 минуты назад

    No water.. no medical camp.. no precaution
    Nice escape

  • @skjocdd
    @skjocdd 3 часа назад

    I respect the power of reporters.

  • @joshworld3964
    @joshworld3964 3 часа назад +1

    Vandi la thanni distribute panni irukalalla sir.neinga mattum safety ah panthal la ukkanthuttu poreungalay sir.

  • @saravanankalimuthu3461
    @saravanankalimuthu3461 50 минут назад +1

    வெயில் அதிகம். முடியாத மக்கள் மூடிட்டு வீட்டிலே இருக்க வேண்டியதுதானே.

    • @smvenkateshsmvenkatesh6950
      @smvenkateshsmvenkatesh6950 43 минуты назад

      Appo foreign ku treatment pora stalin thanda veetla moodikittu irukkanum... Avan thangachi kanimoliye thittudhu edhuku indha velai nu🤣

    • @saravanankalimuthu3461
      @saravanankalimuthu3461 31 минуту назад

      நீ tyre நக்கியா, சங்கியா, aamai kunjjanu தெரியல. 15 லட்சம் மக்கள் தொகையில் 5 பேர் வெய்ல் தாங்காம ஆன சம்பவம்

    • @a.senthilmuruganmurugan439
      @a.senthilmuruganmurugan439 4 минуты назад

      உங்கள மந்திரி ஆக்கி விடலாம்
      சகல விதமான தகுதி படைத்த நபர் நீங்கள் 😂

  • @KrishnanMunuswamy
    @KrishnanMunuswamy 3 часа назад +1

    Evanga unmaiya pesamamatanuga

  • @manim9866
    @manim9866 Час назад

    அதானே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு 12 போலிஸா ? அப்போ இங்கே கம்மிதான்....
    தண்ணீர் அதிகமாக வைத்திருக்கலாம் ...

  • @jayabalanj6088
    @jayabalanj6088 15 минут назад

    இவ்ளோ பெரிய கூட்டத்து சமாளிச்சதே பெரிய விஷயம் தவிர்க்க முடியாத இந்த ஐந்து உயிர்களுக்காக வருந்துவோம் வீணான அரசியலை தவிர்ப்போம்

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy Час назад

    Mayor Priya should resign immediately

  • @vikramsv5656
    @vikramsv5656 30 минут назад

    Super Mayor 👏👏👏

  • @bharathidoss1095
    @bharathidoss1095 2 часа назад +2

    எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத ஆட்சி

  • @meenacthisundarammanickam
    @meenacthisundarammanickam 16 минут назад

    எவ்வளவு கண்ணா ஆச்சா ம்ம்ஆகிட்டுங்க அதான் ரொம்ப கேள்வி கேட்குற

  • @jayabalanj6088
    @jayabalanj6088 13 минут назад

    அதுவும் இறந்தது கூட உடனே தெரியாது அந்த அளவுக்கு இது யாருக்கும் பெருசா தெரியாது

  • @karthypaiya
    @karthypaiya Час назад +1

    Lipstick vaayee and kallu-dosai thava manddaiyan

  • @vdnandakumar3841
    @vdnandakumar3841 Час назад

    Sir. The basic reason is crowd. Gathering from 9 o clock upto 11 0 clock 15 lakhs crowd. But entire crowd expect sudden clearing so 6 hours. Sunrise affected so this happened. To see or not to see we to take responsibility so don't blame. Govt.fully. I am70. Tv vieeing

  • @sasikumarkumar7827
    @sasikumarkumar7827 2 часа назад +3

    அறிவாளி அமைச்சரே மழைகாலத்தில் போர் வந்தால் விமானங்கள் செயல்படதா....

  • @AnbazhaganPeriaswamy-rf7ur
    @AnbazhaganPeriaswamy-rf7ur Час назад

    நல்லா சீனா தாக்கம் அப்போ என்னசெய்வீர்கள்

  • @mohanrangamp6206
    @mohanrangamp6206 2 часа назад

    Sir don't worry good aring ment but pretrial is not possible

  • @சத்தியம்வெல்லும்

    பொய், பொய்,எல்லாமே பொய்.

  • @poongann4096
    @poongann4096 2 часа назад

    Hlo Hlo makkalku avlo thevanu keknum

  • @skdesigner33
    @skdesigner33 Час назад

    மாடல் ஆட்சியில்....

  • @murughank613
    @murughank613 Час назад

    Uneducated administration.

  • @chinnaduraichinnadurai7877
    @chinnaduraichinnadurai7877 3 часа назад +5

    விசிக ஆதவ் அர்ஜுன்
    சரியாக பேசுகிறார்
    திமுக கால நக்கி பிழைக்கிற
    பல காட்சிகள் வாய்யை
    முடிட்டு அமைதியா இருக்கானுக 🤣🤣

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn Час назад

    Yaarum edhir para ondru 😭

  • @poongann4096
    @poongann4096 2 часа назад

    Appo makkal uyir important illaya deiii

  • @sankaranarayananpalanisamy4851
    @sankaranarayananpalanisamy4851 7 минут назад

    Only Administrators know how to conduct the event ,how to tackle the issue and how to prevent the untoward incidents. Now all Dravidian governments delegated all powers to police. They are only executing force. Nobody realize it.

  • @joshworld3964
    @joshworld3964 3 часа назад

    Sir anga entha tankum illa en sir poi soldringa.sir ithuvay uinga katchi manattuku mattum biriyani,thanni,vazha maram ithukellam panthal ellam podureinga en sir oru panthal illa thanni kuda kodukala

  • @tamilupdate8162
    @tamilupdate8162 2 часа назад +2

    குறை சொல்லுபவன் சொல்லி கொண்டே தான் இருப்பான்.. நேற்று பார்வையாளர்கள் எதிர் பார்த்ததை விட அதிகமாக வந்துள்ளனர்.. பார்வையாளர்களும் வெயிலில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லுவது நல்லது. இந்த விபத்து எதிர்பாராத சோகம்...

    • @kirubakaran5229
      @kirubakaran5229 Час назад +1

      அங்க வந்து நீங்கள் பார்த்தீர்களா, மகளீருக்கு கழிவறை வசதி இல்லை, இலவச குடிநீர் சரியாக விணியோகிக்கவில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை....... 10 லட்சம் மக்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது ஆனால் வசதிகள் செய்யப்படவில்லை என்பதே நிதர்சனம்.......

    • @tamilupdate8162
      @tamilupdate8162 Час назад +1

      @@kirubakaran5229 ஒரு இறப்பு என்பது அனைவருக்கும் கவலை தான். 15 லட்சம் பேர் வரும் இடத்தில் 7500 போலீஸ் என்ன செய்ய முடியும். மக்களுக்கும் பொறுப்பு வேண்டும். ரோட்டில் வாகனத்தில் சென்றால் பொறுமை கிடையாது முந்தி செல்ல வேண்டும் என்று அனைவரும் நினைத்து டிராபிக் ஆகிவிடும். ரெயிலில் வரிசையில் ஏற மாட்டோம் முண்டி அடித்து கொண்டு ஏறுவது, வெயிலில் செல்லும் போது ஒரு தண்ணீர் பாட்டில் கூட வைத்து கொள்ளாமல் கையை வீசி கொண்டு தான் செல்லுவோம்.. ஆனால் சமூக வலைத்தளங்களில் அரசை குறை சொல்லி கமெண்ட் போட்டு தன்னை ரொம்ப பொறுப்பு உள்ளவர்கள் போல காட்டி கொள்வார்கள்.. இது தான் நடந்து கொண்டு இருக்கிறது.

  • @rvtalks72
    @rvtalks72 2 часа назад +3

    உருட்டல்...

  • @sathyasathyanaidu8122
    @sathyasathyanaidu8122 2 часа назад

    Hello ni peruma pithikadha makkal naanga pasi mayakkathula erukom vilavasi 50 percent pannunga

  • @chelladuraikuppusamy6410
    @chelladuraikuppusamy6410 Час назад

    Mayir mathiri yerpaadu panneenga?super Govt

  • @sakthimoorthy6430
    @sakthimoorthy6430 Час назад

    Worest statment

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 Час назад +1

    இது ஒன்று கத்துகிறார்கள்.... இங்கு ஏன் இந்த செயல் நடந்தது என்று கேட்டால் அந்த ஆட்சியில் நடக்களையா.... அந்த மாநிலத்தில் நடக்களையா... இதான் பதில்...

  • @poongann4096
    @poongann4096 2 часа назад

    Hlo Madam keta kelvi pahil sollunga avlo tank Adha sollunga ...

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 3 часа назад +1

    அமைச்சர் பதில் சூப்பர்

  • @kkamdurga486
    @kkamdurga486 Час назад

    Ada chee

  • @murughank613
    @murughank613 Час назад

    ஐந்து பேர் இறந்தது வரலாற்று சிறப்பு என்று கூறுவது வேடிக்கை😭😭😭

  • @murughank613
    @murughank613 Час назад

    அற்புதமான நிகழ்வில் யார் வேண்டுமானால் மரணிக்கலாமா? எப்படி இது?

  • @Fla-q2z
    @Fla-q2z 3 часа назад +1

    மெட்ரோ திட்டம் தேவையில்லாதது ,.,. நெரிசல் அதிகமாகுது

    • @s.rajasekaransrs6711
      @s.rajasekaransrs6711 2 часа назад

      கொள்ளையடிக்க பணம் தேவை..... நீங்க அஅவஅவஸஅவஸ்அவஸ்தஅவஸ்தைஅவஸ்தைபஅவஸ்தைபடஅவஸ்தைபட்அவஸ்தைபட்டஅவஸ்தைபட்டாஅவஸ்தைபட்டா எஎஙஎங்எங்கஎங்களஎங்களுஎங்களுகஎங்களுக்எங்களுக்கஎங்களுக்க எனன😅

  • @JayabalD-l7l
    @JayabalD-l7l Час назад

    கேள்வி ஓன்று பதில் ஓன்று.😂😂😂😂😂

  • @sundarrathi7824
    @sundarrathi7824 Час назад

    மாசு நன்றாக விளக்கம் கொடுப்பதை பத்திரிக்கையாளர்கள் கிளறி அரசியலாக்கக்கூடாது😂

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 2 часа назад

    கலவரத்தை தடுக்க நீர்பீய்ச்சி அடிக்கும் இந்த காவல் துறை இப்போது கடும் வெயிலில் ஏன் அடிக்கலை

  • @myindiamypeoplevellore287
    @myindiamypeoplevellore287 Час назад

    எத்தனை டேங்க் எவ்வளவு தூரத்தில் வைக்கப்பட்டிருந்தது எத்தனை ஆம்புலன்ஸ் வண்டிகள் இருந்தது என்று உள் சென்று பார்த்தால் அரசின் தோழி பகிரங்கமாக தெரியும் ஆகவே தவறு நடந்ததை ஒப்புக் கொண்டு இனிமேல் சரிசெய்ய வேண்டியது

  • @anbarasanmurugan6253
    @anbarasanmurugan6253 3 часа назад +2

    பத்திரிகை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்👍

  • @surendark.palayam5679
    @surendark.palayam5679 3 часа назад

    Minister speech correct media don't ask in unrelated question

    • @sivakumar.3671
      @sivakumar.3671 2 часа назад

      DMK ku support panna lam but fact tu nu onnu iruku la ,na yesterday full a mearina beach la irunthen but ivanga sollura water Tang onnu kuda Naa parkala ,eppavum irukura water facility than irunthu chu new a yeathu vum Naa paarkala

    • @g.dharanidharan9182
      @g.dharanidharan9182 2 часа назад

      Oombu da ups😢

  • @sudaeaswaran3087
    @sudaeaswaran3087 3 часа назад +2

    அரசியல் செய்யாம அவியலா செய்வாங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான்

  • @johnmandelathampimandela2853
    @johnmandelathampimandela2853 2 часа назад +2

    15 லட்சம் பேர் 15 லட்சம் பேர் பண்றீங்க 15 லட்சம் பேர் கூடுவதற்கு ஏன் அனுமதித்தீர்கள்

  • @jayabalanj6088
    @jayabalanj6088 14 минут назад

    சும்மா சப்பையான கேள்வியெல்லாம் கேட்டு பெரிய ஊடகம் மாதிரி காட்டிக்க வேண்டாம்

  • @S.SEKAR1983
    @S.SEKAR1983 2 часа назад +2

    சொட்ட சுப்பிரமணிய விளம்பர திராவிட அரசு

  • @anbarasanmurugan6253
    @anbarasanmurugan6253 3 часа назад +3

    Worst government

  • @jayabalanj6088
    @jayabalanj6088 10 минут назад

    இவர் பெரிய அறிவாளி மாதிரி கேள்வி கேட்கிறார் மயக்கம் வந்து விழுந்து செத்து விடுகிறான் இது ரொம்ப அரசியல் ஆகி குறுக்க வேண்டாம் இவ்வளவு மக்களை கையாண்டுவதற்கு மிகப்பெரிய சாதனை

  • @தேசியவாதிதமிழன்

    தக்காளி என் டிபார்ட்மெண்ட் இல்லைங்கோ என்று சொன்னவர் நீங்கள் தானே மேயர் ப்ரியா லிப்ஸ்டிக் அவர்களே 😡😡😡😡

  • @johnmandelathampimandela2853
    @johnmandelathampimandela2853 2 часа назад +2

    உங்களை யார் சாகாச நிகழ்ச்சி நடத்த சொன்னது மக்கள் கேட்டார்களா சரியான முன்னேற்பாடுகளை செய்யாமல் நிகழ்ச்சி நடத்தியது தவறு