கதைக்குள் கதைகளை கதைத்த ந.பிச்சமூர்த்தி அவர்களின் கதையை கதைத்த மகா அண்ணாவின் பேச்சு ஆணின் அடக்குமுறையை உதைத்த , பெண்ணின் உயர்ந்த பார்வையை போற்ற வேண்டும் எனும் விதையை விதைத்த ந.பிச்சமூர்த்தியின் கதை சிறப்பு
கதை நிறைவாக இருந்தது தோழர்💐💐. பெண்களிடம் எப்போதும் முற்போக்கு சிந்தனை இருந்தது ஆனால் நிகழ்கால சூழல் சிந்திக்க நேரமில்லை எனெனில் காட்சி ஊடகங்கள் அவர்களின் சிந்தனைகளை மாற்றி விட்டது.
குழப்பமில்லாமல் நேர்த்தியாக சொன்னீங்க...தம்பி...அருமை. மனைவியின் கதையை அனுப்புவது போல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். Is it Oman background?
தமிழ் சிறுகதை எழுத்தாளர்களின் சிந்தனைக்களத்தைப் பற்றி அறிந்துகொள்ள தங்களது குரல்வண்மையின் பங்களிப்பு மிகவும் அருமையாக உள்ளது. நன்றிகள் பல சகோதரரே,🙏🏻
நன்றி தோழா
Very good mahaaaaaaaraja
நன்றி
👍ruclips.net/video/7NrHothiJ5A/видео.html
ரொம்ப நல்லா இருக்கு 👏👌👍
நன்றி சகோதரி
கதை சொல்லும் விதம் அருமை தம்பி ,எனக்கு இந்த கதை பிடித்து இருந்தது நன்றி தம்பி, வாழ்த்துக்கள்☺️👍
நன்றி தோழர்.
ஆம் சகோ 👌👍
அருமையாக கதை சொல்லும் மகா வுக்கு பாராட்டுக்கள்
நன்றி சகோதரி
அருமையான கதை. மகா அவர்கள் மிக மகச் சிறப்பாக கதை சென்றார்கள்.சொன்ன விதம் அருமை . முடிவில் அவர் உறை மிகச் சிறப்பு.பாராட்டுகள்.
நன்றி தோழர்
உண்மை...
👍ruclips.net/video/7NrHothiJ5A/видео.html
கதைக்குள் கதைகளை கதைத்த ந.பிச்சமூர்த்தி அவர்களின் கதையை கதைத்த மகா அண்ணாவின் பேச்சு ஆணின் அடக்குமுறையை உதைத்த , பெண்ணின் உயர்ந்த பார்வையை போற்ற வேண்டும் எனும் விதையை விதைத்த ந.பிச்சமூர்த்தியின் கதை சிறப்பு
கதை பற்றிய உங்களின் பார்வைக்கு நன்றி தோழர்.
Simply superb as usual 👍
நன்றி சகோதரி
maha super pls sila nerangalil sila manidhargal solunga pls
நன்றி சகோதரி
எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன் சகோதரி
கதைக்குள் கதை..
இதை இவ்வளவு நேர்த்தியாக குழப்பாமால் சொல்லியதற்கு பாராட்டுகள் தம்பி ..👏👏👏
நன்றி சகோதரி
S
Kanmunne kadhaapaathirangalum,kadhaiyootamum ...arumai sago👌😊
Andha kaaladhile ,ore kadhaiku 2 climax.....semmmmala.
நன்றி சகோதரி
நல்லதொரு பதிவு....
நன்றி தோழர்
கதை நிறைவாக இருந்தது தோழர்💐💐.
பெண்களிடம் எப்போதும் முற்போக்கு சிந்தனை இருந்தது ஆனால் நிகழ்கால சூழல் சிந்திக்க நேரமில்லை எனெனில் காட்சி ஊடகங்கள் அவர்களின் சிந்தனைகளை மாற்றி விட்டது.
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி
👍ruclips.net/video/7NrHothiJ5A/видео.html
Beautiful analysis between the woman of present generation & past . Keep it up 👏
நன்றி சகோதரி
End part super bro
நன்றி சகோதரி
வணக்கம் சகோ 🙏நீங்கள் கதை சொல்லும் அழகும், உங்கள் தமிழ் உச்சரிப்பும் மிகவும் சிறப்பு சகோ வாழ்த்துக்கள் 👌👌👌👍😍🇩🇪
நன்றி சகோதரி
🙋ruclips.net/video/czb6YgIMTIE/видео.html
Neengal sollum vidham azhagu bro... Story also nice.
மிக்க நன்றி சகோதரி
super
நன்றி
Nice
நன்றி தோழர்
🙋ruclips.net/video/czb6YgIMTIE/видео.html
Amma vandhal novel pathi pesuveengala please🙏
நன்றி சகோதரி
எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன் சகோதரி
Maha ungal kathai anithum 105ketka aval ulathu ethil ketkalam
கதைசொல்லி மகா- Story Teller என்கிற என் RUclips page-ல் எல்லா கதைகளும் உண்டு.
Link: bit.ly/KathaisolliMaha
குழப்பமில்லாமல் நேர்த்தியாக சொன்னீங்க...தம்பி...அருமை. மனைவியின் கதையை அனுப்புவது போல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
Is it Oman background?
நன்றி சகோதரி
ஆம் சகோதரி நான் ஓமனில் தங்கியிருக்கிற வீட்டில் மாடியில் இருந்து எடுக்கப்பட்டது.
👍ruclips.net/video/7NrHothiJ5A/видео.html
இநத காலத்துல நகையை கேட்டால் divorce ஐ குடுப்பார்கள்
A