மருந்து மாத்திரை இல்லாமல் சட்டுனு தூங்கலாம்| Sleeping problem |Dr.Subramanian Nachiappan | Mr laides

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • For Advertisement Please Contact - 9952065965
    விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள் - 9952065965
    Welcome to Mr Ladies, where you'll find practical health advice from experts. Whether you want to get fitter, eat better, or feel happier, our channel has reliable info and tips for you. We cover health tips, healthy habits, mental health tips, and more. Our goal is to help you live a healthier, happier life with easy-to-understand advice. Subscribe now and start your journey to better health, one video at a time!
    #thookamvara #drsubramaniannachiappan #mrladies #sleepingproblem #sleepingproblems #healthtips #healthyfood #healthyrecipes #healthyeating #yoga #tamilhealthtips
    Follow the Mr Ladies channel on WhatsApp: whatsapp.com/c...
    Subscribe for More Videos: bit.ly/MrLadies
    Click here for more:
    Follow on
    Instagram : / madras_cooking
    Sharechat : sharechat.com/...
    twitter : / madrascooking

Комментарии • 937

  • @expeditharachi7452
    @expeditharachi7452 Месяц назад +34

    அறிவியல் பூர்வமாகவும் மருத்துவ ரீதியாகவும் மிக எளிதாக பினியல் சுரப்பியின் பணியை எல்லோரும் புரியும் படியாக விளக்கமாக சொல்லியிருக்கீங்க மிக்க நன்றி அய்யா.

  • @tamilselvi4891
    @tamilselvi4891 Месяц назад +110

    நன்றி அப்பா பலநாள் தூங்காமல் அவதிப்பட்டு வரும் எனக்கு என் தந்தை
    போன்ற தங்களது அறிவுரை மருத்துவ குறிப்புகள் மிகவும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது❤❤❤

    • @madheswaranr1712
      @madheswaranr1712 Месяц назад +3

      Hi

    • @krishnavenisrinivasan5482
      @krishnavenisrinivasan5482 29 дней назад +6

      PADUKKAILE UKKAANDHU FEW SECONDS INRU ENNA SEYTHOM ENRU SINTHIKKAVUM NALLAVAIKALAI ENNI HAPPY MOOD KKU VANGKA KANKALAIMUUDI DO SOME PRAYER ,IS ENOUGH YOU CAN GO TO DEEP SLEEP

    • @ManomaneeM
      @ManomaneeM 4 дня назад

      Hn6​@@krishnavenisrinivasan5482

  • @kandhiselvanaygam974
    @kandhiselvanaygam974 Месяц назад +107

    நல்ல விஷயங்களை பற்றி அறிய தந்து, அரிய பணி செய்து வருகிறீர்கள். நன்றி. மருந்துகளை மறப்போம் மரபு வழி தொடர்வோம்.

  • @user-tr4xk7xx7g
    @user-tr4xk7xx7g Месяц назад +66

    நன்றி ஐயா பணத்துக்காக அலையும் சில மருத்துவர்களின் மத்தியில் நீங்கள் சொல்லும் இந்த மருத்துவ உதவி ஒரு பொக்கிஷம்.

  • @Manimala501
    @Manimala501 Месяц назад +351

    நன்றி அய்யா தூக்கமின்மையால் மிகவும் அவதி படுகிறேன் அதனால் எனக்கு BP அதிகமாகி விடுகிறது இனி நீங்கள் சொல்வது போல் செய்கிறேன்🙏🏻

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 Месяц назад +31

      😮😮mani mala hav poda langa juice for one week before going bed or podalanga kootu .... after sometime u get gud slp 😮😮😮one week I did now i don't do i slp on my own

    • @Manimala501
      @Manimala501 Месяц назад

      @@umapadhmanaban4917 👍🏻

    • @kamalamanikundumani2568
      @kamalamanikundumani2568 Месяц назад +6

      உங்களுடன் bp பற்றி பேசலாமா

    • @narayanana7792
      @narayanana7792 Месяц назад +4

    • @narayanana7792
      @narayanana7792 Месяц назад +1

  • @balasubramanianp1486
    @balasubramanianp1486 Месяц назад +27

    நன்றி அய்யா. நீங்கள் சொல்லியவாறு பயிற்சி செய்து என் கருத்தை தெரிவிக்கிறேன்.இது போன்ற நல்ல மருத்துவ தகவல்களை பதிவிட்டு அனைவரும் பயன்பெற உதவுங்கள்.வணக்கம்

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 Месяц назад +50

    ஐயா தாங்கள் சொல்லி இருக்கிற கருத்துக்கள் அனைத்தும் 100% உண்மை ஒவ்வொன்றையும் சோதனை செய்து பார்த்தேன் அனைத்தும் பயனுள்ள தகவல்
    தூக்கத்திற்காக தூக்க மாத்திரைகளை உண்டு உடலையும் மனத்தையும் கெடுத்து விடாதீர்கள்.

  • @user-iu8ud5jy5v
    @user-iu8ud5jy5v Месяц назад +26

    மிகவும் பயனுள்ள வகையில் ஒரு தெளிவான விளக்கம் உள்ளது ஐயா நன்றி

  • @srideviramasamy6202
    @srideviramasamy6202 Месяц назад +45

    மிகவும் அருமை நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @taanandtaanand8308
    @taanandtaanand8308 Месяц назад +15

    நன்றி ஐயா உங்களது சேவை இணையும் தொடரும் தொடர்ந்து கொண்டே இருப்பதற்கு கடவுளிடம் வேண்டிக் கொள்கிற வாழ்வின் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @subramanianp5893
    @subramanianp5893 Месяц назад +9

    மருத்துவர்களுக்கு பல கோடி நன்றிகள்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Месяц назад +62

    ஓம்ம்ம்ம்...... என்ன அருமையான முன்னோர் கண்டு பிடிப்பு. இதர வழி முறைகளும்👍நன்றி ஐயா🙏

    • @seyalvizhi70
      @seyalvizhi70 Месяц назад +5

      Thank you sir can l join the course

    • @dhanapalm2606
      @dhanapalm2606 Месяц назад

      அவர் சொல்வது ஓம் இல்லை ம் ஓம் என்பதும் கடவுள் என்பதும் மனிதன் கண்டுபிடித்த போலிகள். எந்த கோவிலிலும் கடவுள் இல்லை என்பது தான் உண்மை உண்மை உண்மை.... எல்லாம் பலஹீனத்தைப் பயன்படுத்தி பொய் பித்தலாட்டம் நிறைந்த வியாபாரம் பணம் பணம் பணம் பணம் பணம் இது தான் உண்மை

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Месяц назад +18

    Best tip hav pudalanga juice at ngt or pudalanga kootu i do this only ....now after ten days it has become orderly now i slp on my own ....

  • @syedsyed6358
    @syedsyed6358 Месяц назад +27

    உங்கள் சேவை சிறப்பிக்க வாழ்த்து நீங்கள் புத்தகம் வெளியிட்டால் நாங்கள் வாங்கி பயில்வோம்

  • @d.r_quotes4558
    @d.r_quotes4558 Месяц назад +27

    ஐயா சரியா சொன்னீங்க மிக அருமையான விளக்கம் அந்தக் காலத்தில் இருக்கும் சாப்பாடு போல் இந்த காலத்தில் இல்லை நாங்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்படுகிறோம் நீங்கள் சொன்ன வைத்தியம் மிக அருமையானது அதை நாங்கள் கடைபிடிப்போம் நன்றி 🙏

  • @A.T.RajaSelvam
    @A.T.RajaSelvam Месяц назад +10

    🙏👌👍💐🌷 ஐயா நீங்க கூறிய அரிய கருத்துக்கள் அற்புதமான ஆரோக்கியங்கள் நிறைந்த வார்த்தைகள் இதை நமது மக்கள் முழுமையாக கடைப்பிடிப்பார்களா இங்கு சூழ்ந்துள்ள உயிரில்லா கரு மேகங்கள் மத்தியில் திரும்பிப் பார்ப்பார்களா நீங்கள் சொன்ன அழகான ஆரோக்கியங்களை நன்றி ஐயா நன்றி🙏

  • @sm.rathnarathna9410
    @sm.rathnarathna9410 Месяц назад +21

    🙏 டாக்டர் சார்
    வணக்கம்.
    தூக்கம் பற்றி விளக்கம் மிகவும் அருமை.
    நன்றி சார் மதுரை

  • @tamiltnwc
    @tamiltnwc 23 часа назад

    அய்யா மிகவும் அருமையான பதிவு முன்னோர்கள் இனைபே இன்னோரின் பதிவு
    தங்கள் தேடல் லின் நோய் யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
    என்று தொடர்ந்து பதிவு வற வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் நர்பவி உமாபதியே நமக.நர்பவி❤

  • @ekambaramgovindasamy8434
    @ekambaramgovindasamy8434 Месяц назад +10

    நல்ல பதிவு. கேட்டு அதன்படி பயன்பெறுவோம். டாக்டருக்கு எங்கள் நன்றி.

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 9 дней назад +1

    Really goodnews
    Ayya ......mostly people 80% suffering sleepless night. Thanks for your good suggestion to sleep

  • @velusamyk2866
    @velusamyk2866 Месяц назад +9

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல் நன்றிங்க ஐயா

  • @krishmurthy945
    @krishmurthy945 Месяц назад +46

    டாக்டர் நீங்கள் சொன்ன மாதிரி படுக்கும் போது கால் கட்டை விரல் அடிப்பகுதியில் நல்ல எண்ணெய் அல்லது விளக் எண்ணெய் கால் கட்டை விரல் அடிப்பகுதியில் இந்த எண்ணெயை தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல தூக்கம் வரும் நான் இந்த முறையை தான் பயன்படுத்தி வருகிறேன்.

    • @maryanto8370
      @maryanto8370 Месяц назад +2

      அரிப்பை அடக்க முடியாமல் மாத்திரை எடுக்கிறேன்

    • @karuppasamyrk1404
      @karuppasamyrk1404 Месяц назад +2

    • @boologamv5409
      @boologamv5409 Месяц назад +1

      Mmmmmmm

    • @KVIJAYLAKSHMI-e5c
      @KVIJAYLAKSHMI-e5c 20 дней назад

      Ayya super

    • @soundarrajan3572
      @soundarrajan3572 17 дней назад +1

      Bp,sugar குறைய பயிற்சிகள் சொல்லவும் டாக்டர்

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 Месяц назад +9

    நன்றி ஐயா. தொடருங்கள் 🙏🏻👍🏻

  • @ganesans9265
    @ganesans9265 Месяц назад +4

    நல்ல சிறந்த பயனுள்ள பதிவு. செயல்படுத்தி பயன் அடையும்.

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Месяц назад +15

    மிக அருமையான ஆடியோ ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் கருப்பையா சித்தர்

  • @srinivasanlakshminarasimha7684
    @srinivasanlakshminarasimha7684 14 дней назад +1

    Dear Dr. Nachiappan
    My sincere thanks to you after watching your video regarding sleeping disorder.
    Am suffering this sleeping disorder for more than 10 years.
    After doing this sound theraphy continuously during night time and it really working well and getting sleep without taking a tablets

  • @ManiMani-qd2hs
    @ManiMani-qd2hs Месяц назад +5

    நன்றி ஐயா பயனுள்ள குறிபபுகள் God bless you

  • @asubramaniam3252
    @asubramaniam3252 Месяц назад +6

    நன்றி!!
    முயற்சி
    செய்துபார்க்கிறேன்!!

  • @thiyagarajarajasingam9242
    @thiyagarajarajasingam9242 Месяц назад +6

    மிக சிறப்பு தகவல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கனடா வில் இருந்து ❤❤❤🇨🇦🇨🇦🇨🇦💯

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 11 часов назад

    Thanks for ur kind information..
    நன்றி ஐயா...❤

  • @chennai6118
    @chennai6118 Месяц назад +4

    11:42 உங்களுக்கு நன்றி இதை போட்ட mr.ladies க்கும் நன்றி.

  • @sasikala1669
    @sasikala1669 Месяц назад +2

    அய்யா நல்லா தூங்குவதற்கு உடற்பயிற்சி கற்று கொடுத்தீர்கள் ரொம்ப நன்றி ஐயா🎉🎉

    • @sasikala1669
      @sasikala1669 Месяц назад

      மாணிக்கம்,பார்வதி

  • @nagajothi9484
    @nagajothi9484 Месяц назад +6

    வாழ்க வளமுடன். பயனுள்ள தகவல். நன்றி ஐயா !

  • @PremKumar-oq2wl
    @PremKumar-oq2wl Месяц назад +6

    Oh very nice I am following certain procedures what you had told very nice sleep is coming.

  • @paramasivam9635
    @paramasivam9635 28 дней назад +12

    ஐய்யா துங்குவதற்கு நீங்கள் செய்து காட்டிய அனைத்து பயிற்ச்சிகள் அனைத்தும் செய்ய வேண்டுமா? அல்லது முதலில் செய்து காட்டிய முதல் பயிற்ச்சியை மட்டும் செய்தால் போதுமா?

  • @revathikrishnan2936
    @revathikrishnan2936 14 дней назад +2

    நன்றி ஐயா
    நல்ல பயனுள்ள தகவல்

  • @tharmalingam4834
    @tharmalingam4834 Месяц назад +6

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @user-yr9pf1en1n
    @user-yr9pf1en1n Месяц назад +8

    மிகவும் நன்றி பயனுள்ள விஷயம்

  • @kanchanarajagopal8415
    @kanchanarajagopal8415 Месяц назад +12

    நன்றி ஐயா தாங்கள் சொன்ன படி முயற்சி செய்கிறேன் ஐயா🙏

  • @organicsamuvel5711
    @organicsamuvel5711 Месяц назад +4

    அருமையான விளக்கம் ஐயா நன்றி நன்றி நன்றி

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 27 дней назад +12

    எனக்கு ஆயிரம் கவலைகள்,கண்ணீர் இருந்தாலும் இரவு படுத்ததும்,தூக்கம் வந்து விடும்,அது வாங்கி வந்த வரம்😊😊😊

  • @Kavignargopal
    @Kavignargopal Месяц назад +30

    அந்த காலத்தில் இருந்து சிறு குழந்தைகளை தூங்க வைக்க ஒருக்களித்துப் படுக்க வைத்து காதில் மெதுவாகத் தட்டிக் கொடுப்பர். குழந்தை நல்ல உறக்கம் உடனே பெறும்.

  • @badrunnisha5407
    @badrunnisha5407 Месяц назад +9

    நன்றி டாக்டர் அருமையான பதிவு உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mangai8115
    @mangai8115 Месяц назад +5

    Sir really work out mind calm aguthu, air block heart and ear eappam moolam veliyeruthu,it's miracle thanks, irritation kuraiyuthu

  • @vithul.s7b143
    @vithul.s7b143 Месяц назад +3

    Very very thanks sir, iam a insomnia patient, i. Lost my sleep since 9 yrs . I will follow these steps and tell u

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 Месяц назад +20

    மிக்க நன்றி

  • @rsva9464
    @rsva9464 23 дня назад +1

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல்! நன்றி!

  • @nandreaiyanataraj9351
    @nandreaiyanataraj9351 Месяц назад +16

    மிக மிக அற்புதமான மருத்துவ குறிப்பு கொடுத்தமைக்கு மிகவும் நன்றி மோஷன் மிகவும் கெட்டியாக காய்ந்து இரண்டு நாள் அல்லது மூன்று நாளைக்கு ஒரு முறை தான் வெளியே வருகிறது இதற்கான மருத்துவம் கூறுங்கள்அய்யா
    தங்களின்சேவேயைவியக்கிறேன்
    நன்றி

    • @michaelangelmaria2823
      @michaelangelmaria2823 Месяц назад +3

      If your body weight is 20kg, 1 lit of water is enough. If you are 60kg , drink atleast 3 or 4 litres of water a day. Mainly drink 2 litres of water before afternoon. Don't have oily fried snacks. Reduce the quantity of rice. One bowl of rice and one bowl of vegetable( fibre) Have fruits at night as dinner. Press chin , when you are in rest room.

    • @rukmanikrishnaaenterkrishn5794
      @rukmanikrishnaaenterkrishn5794 Месяц назад +2

      நிலக்கடலை, பொட்டுகடலை, உப்பு கடலை தினமும் மதியம் உணவுக்கு பின் நன்கு சுவைத்து சாப்பிட மறு நாள் free motion போகும்

    • @davifarun5402
      @davifarun5402 Месяц назад +1

      Thirupala suranam one of the best , daily take before sleeping with hot water 2gm only

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 Месяц назад +1

      கடுக்காய் அல்லது திரிபாலா பொடியை சாப்பிடவும் நல்ல பலன் கிடைக்கும்

    • @kanthamanichakravarthy2955
      @kanthamanichakravarthy2955 Месяц назад

      IURISHN5794 nu inna nu iurishn5794 😢ygvbbhb

  • @vadivelrajmp2272
    @vadivelrajmp2272 Месяц назад +8

    Ayya Nandri🙏🙏🙏, God bless you, for long live, to guide more people, Thank you🙏 very much sir, your the best👍👍💯💯

  • @venkatesanmtc6655
    @venkatesanmtc6655 29 дней назад +2

    இரவு வணக்கம்ரோம்ப பயன் உள்ள பதிவு.

  • @kurichiramaier791
    @kurichiramaier791 Месяц назад +9

    அருமையான விளக்கம் நன்றி

  • @natarajen9888
    @natarajen9888 2 дня назад

    Very much useful information thanks to you sir 😊😊😊😊😊

  • @subburamr7167
    @subburamr7167 Месяц назад +10

    நன்றி🙏💕 நண்பரே என் நீண்ட கால கவலையை நீக்க உதவும் வகையில் தகவல்கள்🎉❤❤❤

  • @karuppaiyapalsamy9278
    @karuppaiyapalsamy9278 29 дней назад

    ஐயா மிக்க நன்றி ஐயா அருமையாக சொன்னீர்கள் இதை ஒரு மனிதன் அவசியம் தெறிந்து கொண்டு வாழ்க்கையில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்.இதை நானும் தொடர்ந்து செய்வேன்‌ மற்றவர்களுக்கும் தெரிவிப்பேன் ஐயா. மிக்க நன்றி மகிழ்ச்சி..

  • @kvasugi7420
    @kvasugi7420 Месяц назад +4

    வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏🙏

  • @rajendran470
    @rajendran470 5 дней назад

    சரியான முறையில் புரிந்து கொண்டேன் நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @mathyvathanykrishnamoorthy2339
    @mathyvathanykrishnamoorthy2339 Месяц назад +6

    ஐயா உடம்பு முழக்க வாயு தொல்லையாக இருக்கிறது அதற்கு என்ன செய்யலாம்
    தயவுசெய்து சொல்லுங்கள்

  • @sridharg8194
    @sridharg8194 Месяц назад +1

    Very uses ful message for everyone suffering from sleepless people, thank you very much sir god will give you long life to you. Sridhar Bangalore.

  • @mangai8115
    @mangai8115 Месяц назад +4

    Sir kovam kuraiya mind focus ah oru velaiya relax seiya yoga sollunga,kovam veruppu varakoodathu plsss

  • @ohmsiva.sivayanamaha.6395
    @ohmsiva.sivayanamaha.6395 Месяц назад +2

    Dr. Super guidance Sir... with so many options... thank you so much Sir

  • @avemaria3980
    @avemaria3980 Месяц назад +3

    Thank you 🙏 God bless you

  • @dhakshayanikumar9407
    @dhakshayanikumar9407 Месяц назад +2

    Thank you. Practiced seen the result. God is great. Regards

  • @vijisai9210
    @vijisai9210 29 дней назад +1

    Arumei Ayya. Paazhapona indha thuuukam varama B. P yeritchu. Nalathu solringa. Try panren Nandrigal kodi 🙏👌

  • @annapooranisubramaniam6768
    @annapooranisubramaniam6768 Месяц назад +10

    ரொம்ப நன்றிங்க அய்யா ரொம்பவும் பயனுள்ள தகவல் 🙏🙏🙏👌👌👍👍👏👏👏

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 Месяц назад +1

    Mikka nandri iyya, megavum payaanulla thagaval koduthu varuvadharku nandri, vanakam 🙏🎉

  • @balachandran3484
    @balachandran3484 Месяц назад +4

    அருமையான பதிவு பயன்யுள்ள செலவு இல்லாமால் வைத்திய தகவல் நன்றி

  • @loganathanmunuswamy4249
    @loganathanmunuswamy4249 Месяц назад +1

    Simple and very useful messages. Mickka nandri
    .

  • @premathiruvengadamani1828
    @premathiruvengadamani1828 Месяц назад +5

    ஐயா வீசிங்க்கு ஒரு நல்ல தீர்வு தாருங்கள்.
    பயந்தாலும் வருத்தப்பட்டாலும் மூச்சு விட சிரமப்பட வேண்டியுள்ளது.
    உடனே இன்ஹேலர் எடுக்க வேண்டும்.
    நகரமாக இருக்கிறது.
    தயவு செய்து ஒரு நல்ல பயிற்சியை சொல்லுங்கள் ஐயா. நீங்கள் சொல்லும் விதம் அனைவருக்கும் புரியும் படி உள்ளது.
    உங்கள் புரோகிராம் ஒரு வரப்பிரசாதம்.
    🙏🙏🙏

    • @premathiruvengadamani1828
      @premathiruvengadamani1828 Месяц назад

      *நரகமாக*

    • @rayofcreation3996
      @rayofcreation3996 10 дней назад

      ஒரு நல்ல ஹோமியோபதி மருத்துவரை அணுகவும். நலம் பெற்று இன்புற மனமார்ந்த வாழ்த்துக்கள். 🎉

  • @abdulrahman-er8rl
    @abdulrahman-er8rl 14 дней назад

    உங்கள் ஆலோசனைக்கு நன்றி. அதன்படி பின்பற்றி நோயில் லா வாழ்வை அடைவோம்

  • @jithamithra7997
    @jithamithra7997 Месяц назад +13

    ஐயா அவர்களுக்கு வணக்கம். அருமையான விளக்கம். நன்றிகள் பல்லாயிரம் 😊🙏🙏🙏🙏

  • @om8387
    @om8387 29 дней назад +2

    இன்று வயதான பலருக்கு நித்திரையின்மை இதுதானே பெருநோயாய் உள்ளது இதற்கொரு யுக்தியை அறிவுரையை யாரும் சொல்லமாட்டாரா என ஏங்கினோம் அதற்குரிய தகவலைத் தந்ததற்கு நன்றி ஐயா

  • @aravvindananandhann1840
    @aravvindananandhann1840 Месяц назад +3

    Thank you so much Doctor

  • @muthukrishnan8872
    @muthukrishnan8872 Месяц назад +2

    Sabaash iyaa
    Spar Supar
    தகவலுக்கு நன்றி
    ஐயா

  • @vilathaisamayal
    @vilathaisamayal Месяц назад +5

    Arumayana padhivu, thank u sir

  • @vetrivelpalanichamy826
    @vetrivelpalanichamy826 Месяц назад +2

    Timely needed information.
    Great appreciation, admiration and adoration for your great service to the humanity..
    Wish you LONGEVITY, with immense strength and unceasing health
    P. Vetrvel, Kodaikanal.

  • @sjayavel22
    @sjayavel22 Месяц назад +11

    தங்களின் தொடர் சேவைக்கு ஆண்டவனை வேண்டுகின்றேன்..

  • @akashmukesh2085
    @akashmukesh2085 Месяц назад +14

    இது உண்மை என்றால் முதல் நன்றி என் அப்பன் இறைவனுக்கு அடுத்து இந்த Link யை எனக்கு அனுப்பிய நண்பனுக்கும் அடுத்து உங்களுக்கு நன்றி ஐயா
    27 வயது இருக்கும் இந்த நோய் என்க்கு பாதிப்பை கொடுத்து அன்று முதல் இன்று வரை தீர்வு தெரியமல் தினரி வாழ்க்கையில் போரடி கொண்டு உள்ளேன் தேடிய செல்லம் அனைத்தையும் இழந்து உள்ளேன் நிறை உறவுகளையும் இழந்தேன் இன்று அளவும் என் உழைப்பு பெரிய கேள்வி குறிய கதான் உள்ளது விட முயற்ச்சினால் என் குடும்பத்தை காப்பற்றி வருகிறேன் நம்பிக்கையில் என் பயனம் தொடர்கிறது தவிற உண்மையன வாழும் எண்த்தில் இல்லை ஓம் நம சிவயம் இறை நம்பிக்கையும் அன்றாட வாழ்வியலில் பார்க்கும் சூழ்நிலையாலும் பேப்பர் படித்தல் அதில் சில சம்பவங்களால் TV யில் பார்த்த நிகழ்ச்சிகள் மூலம் என் மனைவியின் ஆதரவுடனும் இன்றளவும் என் வாழ்க்கை பயணம் இத்தனை தூரம் கடந்து வந்தது இனிமேல் எனது பயணம் எப்படி என்பது எனக்கு தெரியாது நீங்கள் போட்ட பதிவு சரி தூக்கம் வரும் என்றால் என் குடும்பம் நானும் மிகவும் பெரிய சந்தோசத்துக்கு றிவர்கள் தான். ஓம் நமசிவயம்

    • @juliethelan3666
      @juliethelan3666 Месяц назад

      Night thuongurathukku munnadi thalaikki eannai vaiththu massage pannunung uchchi thaliela. Thalai valikkum thuokkam illaina. Masage pannuninganna nalla thuokkam varum sho nan try pannirukken success irrukku try pannunga saho

  • @rajrathinampalaniswamy2458
    @rajrathinampalaniswamy2458 14 дней назад

    நன்றி ஐயா,அருமையான செய்தி.வாழ்க வளமுடன்

  • @akilar5503
    @akilar5503 Месяц назад +3

    நன்றிப்பா.இன்றையகாலகட்டத்தில மிகமிகதேவை.பிள்ளைகளால்அனைத்துபெற்றோர்களும்மன உளைச்சலால்கவலைபடுகிறார்கள்.சிறுவயதலேயேசிகரெட்..மது..கூடாநட்பு

  • @jayaramanj9024
    @jayaramanj9024 Месяц назад +2

    Miga arumiyana thagaval nantri

  • @sadhasadha4933
    @sadhasadha4933 Месяц назад +4

    தங்கள் சேவை சிறக்க வாழ்த்துகள்

  • @user-jg5ob2nk2k
    @user-jg5ob2nk2k 23 дня назад +1

    ரொம்ப நன்றிங்க.அய்யா

  • @Jp123joy
    @Jp123joy Месяц назад +4

    பைல்ஸ் problem மோஷன் ரொம்ப இறுகுகிறது. மாத்திரை போட்டால் தான் மோஷன் போகிறேன் ஐயா. தீர்வு சொல்லுங்கள் ஐயா.
    மிகவும் கஷ்ட படுகிறேன்.

    • @chithraa4445
      @chithraa4445 Месяц назад

      வெண்டைக்காய்,பாகற்காய்,ஐயா சொன்னது போல பார்லி கஞ்சியை கடைந்து பகலில் சாப்பிடுங்கள்.நேந்திரம்பழம் நார்ச்சத்து நிறைந்தது. அதுவும் எடுத்து கொள்ளலாம்.

    • @josephinephilip7171
      @josephinephilip7171 Месяц назад

      தினம் காலை பழைய சாதம் சாப்பிடுங்க.. சரியாகும்..

  • @jayashreesramanujan5302
    @jayashreesramanujan5302 Месяц назад

    மிக்க நன்றி ஐயா. அருமையான விளக்கம். உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்.🙏🙏🙏

  • @rajeshm364
    @rajeshm364 Месяц назад +7

    ஆட்டிசம் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு பயிற்சி சொல்லுங்கள் ஐயா

    • @user-zt3fm2qo5q
      @user-zt3fm2qo5q Месяц назад

      Yes, we can also contact the Doctor by mobile number ( see on the Screen), thanks

  • @balamuruganp2585
    @balamuruganp2585 Месяц назад +4

    இரவில் இப்படி சத்தத்துடன் செய்தால் வீட்டில்எதிர்பாயிடும்

    • @sureshjanakiraman1654
      @sureshjanakiraman1654 Месяц назад +1

      அப்ப சத்தம் போடாம தூங்கிடுங்க

    • @timmy3876
      @timmy3876 День назад

      Superb joke. Only in our language we can have the lovely comments. If you are not able to produce the noise, better with out making noise to have peaceful sleep. Superb.

  • @maniansivamani1810
    @maniansivamani1810 Месяц назад +2

    நன்றி நல்லமருத்துவம்.

  • @GaneshThamu
    @GaneshThamu Месяц назад +3

    நன்றி, வணக்கம்.

  • @rajaratnamkanapathipillai3260
    @rajaratnamkanapathipillai3260 28 дней назад +2

    மருத்துவ வியாபாரிகள் மத்தியில் உங்களைப் போன்றவர்களும் இருப்பது, மனிதம் உயிர்ப்புடன் உள்ளதைக் காட்டுகிறது ஐயா!!!

  • @santhiyadevi3493
    @santhiyadevi3493 Месяц назад +13

    ஐயா நல்லெண்ணெய் பாதம் தேய்க்க சொன்னீர்கள் இரவு நேரத்தில் செய்யலாமா தொப்புள் இரவு நேரத்தில் செய்யலாமா

    • @rachelel8586
      @rachelel8586 Месяц назад +3

      Nalla result erukku try pannunga

    • @santhiyadevi3493
      @santhiyadevi3493 Месяц назад

      Night la use paningala nala ennaiya sollunga

    • @santhiyadevi3493
      @santhiyadevi3493 Месяц назад

      Night la use paningala nala ennaiya sollunga

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 19 дней назад

    அருமையான ஆழமான எதார்த்தமான பதிவு
    மிக்க நன்றி ஐயா

  • @haffiznazeer7286
    @haffiznazeer7286 Месяц назад +6

    தூக்கம் வர சிறந்த வழி, புது தமிழ் திரை படம் பார்ப்பது...

  • @kanakangis5861
    @kanakangis5861 Месяц назад +2

    Valuable information thanks very much

  • @munissamy
    @munissamy Месяц назад +6

    ஐயா எண்ணெய் குளியலுக்கு பிறகு தூக்கம் கூடாது சொல்கிறார்கள்.? நன்றி

  • @ThiruchselvamTissaiveerasingha
    @ThiruchselvamTissaiveerasingha Месяц назад +1

    You are welcome I am happy because I have problem in slipping .Thanks

  • @grandpa8619
    @grandpa8619 Месяц назад +3

    ஆதாரம் என்ன.....

  • @abimani1223
    @abimani1223 Месяц назад +7

    5000 , 35000, பணம் புடுங்க உருட்டு, இவர் ஒரு நாளைக்கு புற்றுநோயாளிகளிடம் 5000 வாங்குகிறார் 108 நாட்கள் பயிற்ச்சி செய்யவேண்டுமாம் 108 × 5000 =540000 ரூவா பேசுவது மட்டுமே நல்லா இருக்கும் யாரும் நேரில் சென்று பணத்தை இழந்து விடவேண்டாம் இவர் இதில் சொல்லும் ம் பகவான் ஓஷோவின் நாதபிரம்மம் தியானம், ஆ என்று சொல்வது பகவான் ஓஷோவின் சக்ரா சவுண்ட் என்ற தியானம்,

    • @RajendranR-cg7dz
      @RajendranR-cg7dz 28 дней назад +1

      OK Swamy ji Thanks for your good information

  • @pankajampanki998
    @pankajampanki998 Месяц назад +1

    நன்றி ஐயா அருமையான பதிவு

  • @PathmapriyaK
    @PathmapriyaK Месяц назад +2

    Nalla muyarchi sir. Useful message sir. Thank you sir

  • @srinivasanlakshminarasimha7684
    @srinivasanlakshminarasimha7684 14 дней назад

    Excellant Doctor
    Am doing this yoga regularly during night time. Am getting good relief.