My Neeya Naana video clips. Memorable Moment♥

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 3,5 тыс.

  • @manonmanimurugesan5435
    @manonmanimurugesan5435  3 месяца назад +545

    என்னுடைய குரலில் வேள்பாரி கதை கேட்க...
    ruclips.net/p/PLujYgWlp5RVjMZOFif9tetHCJPR_Qiwpt&si=QEjtpPv2iTADH_TS
    ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்..❤
    Subscribe & Support my channal

    • @ishanaismath1468
      @ishanaismath1468 3 месяца назад +6

    • @DhanaSekar-ud9re
      @DhanaSekar-ud9re 3 месяца назад +1

      ❤🎉

    • @gowrinathanpillai4349
      @gowrinathanpillai4349 3 месяца назад +3

      கம்யுனிஸ்ட்காரன் எழுதிய குப்பை. சாகித்திய அகாடமி விருது. கம்யூனிஸ்ட்காரன் குப்பைக்கு கொடுக்கும் நமக்கு நாமே விருது.

    • @ramasamykasi9315
      @ramasamykasi9315 3 месяца назад +1

      ❤❤❤

    • @actionkingvideos9091
      @actionkingvideos9091 Месяц назад +2

      Neenga intha maathiri reverse la song video podungale pls

  • @SenthilKumar-sw8pm
    @SenthilKumar-sw8pm 3 месяца назад +2328

    இதுவரைக்கும் நான் கண்டிராத திறமை. இந்த தங்கைக்கு என் வாழ்த்துக்கள் .அடேங்கப்பா அடேங்கப்பா அட்டகாசம் அட்டகாசம்

  • @VijayakanthPaul
    @VijayakanthPaul 3 месяца назад +20238

    இது ஒரு பெரிய திறமைதான் தங்கச்சி....!

    • @manonmanimurugesan5435
      @manonmanimurugesan5435  3 месяца назад +341

      மிக்க நன்றிங்க😄🙏

    • @strengthbuildup848
      @strengthbuildup848 3 месяца назад +60

      Enna use 😂 simply waste

    • @Dinesh-v8h
      @Dinesh-v8h 3 месяца назад +16

      ​@@strengthbuildup848 false

    • @mahaveerprabu
      @mahaveerprabu 3 месяца назад

      @@manonmanimurugesan5435 👌👌👌 I

    • @ghostmysteriestamil7355
      @ghostmysteriestamil7355 3 месяца назад

      ​@@strengthbuildup848enna use ah ipdi pannuna construction romba athigam aakum da mada payale negative koothi

  • @MathanKutties
    @MathanKutties 2 месяца назад +70

    This is first time I am seeing such a talent. Great.

  • @Raja-kl3oo
    @Raja-kl3oo 3 месяца назад +8690

    தங்கை உன் திறமைக்கு அளவே இல்லை

    • @manonmanimurugesan5435
      @manonmanimurugesan5435  3 месяца назад +87

      மிக்க நன்றிங்க😄🙏

    • @Roshini.k-x1d
      @Roshini.k-x1d 3 месяца назад +8

      Akka😮 super❤

    • @rathijj4465
      @rathijj4465 Месяц назад

      @@manonmanimurugesan5435how do you do this? Very impressed

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 3 месяца назад +558

    இதுவரைக்கும் நான் கண்டிராத திறமை. இந்த தங்கைக்கு என் வாழ்த்துக்கள்

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 Месяц назад +26

    சூப்பர் சகோதரி இந்த மாதிரி திறமை எல்லாம் எல்லோருக்கும் இரூக்காது.வாழ்த்துக்கள்🎉🎉🎉👑💐💐

  • @charlesrajan8854
    @charlesrajan8854 3 месяца назад +633

    அபரீதமான ஆற்றல்....
    கிரகிக்கும் திறன்....
    மூளையின் செயலாக்கம்...
    பிரம்மிக்கவைக்கும் பிறவி...
    வாழ்த்துக்கள்...
    விரல் விட்டு எண்ணக் கூடிய வெகு சிலருக்கே இத்திறமை வாய்க்கும்...

  • @tgnanaraj379
    @tgnanaraj379 3 месяца назад +912

    வித்தியாசமான திறமை.
    பாராட்டுகள்

  • @Statsjk
    @Statsjk Месяц назад +19

    Impossible talent... 😮❤

  • @srinaths8392
    @srinaths8392 3 месяца назад +291

    நீங்கள் மிகவும் விசித்திரமான திறமைசாலி வாழ்த்துக்கள் சகோதரி

  • @arunanmuniandy6414
    @arunanmuniandy6414 3 месяца назад +1292

    ஒரு 40 ஆண்டுகள் பின்னோக்கி பார்க்கிறேன். எங்கள் ஊரில் ஒருவர் இதுபோல் பேச கேட்டிருக்கிறேன். அது வார்த்தைகளை சுறுக்கி பேசுவது.
    இங்கு இவர் பேசுவது மிகவும்.. மிகவும் அபாரம். வாழ்க 🙏வாழ்க

  • @VijayKutty-hb6ek
    @VijayKutty-hb6ek Месяц назад +5

    அருமை அருமை அருமை அருமை 👌👌👌❤️❤️❤️❤️❤️❤️, வாழ்க தமிழ்,வளர்க தமிழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த சகோதரிக்கு கண்டிப்பாக பாராட்டும், பரிசும், புகழும் கிடைக்கவேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @raghuVarman-f7i
    @raghuVarman-f7i 3 месяца назад +352

    என்ன ஒரு திறமை...கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள், தந்து நிறைய திறமைகலை கொடுத்து ஆசீர் வதிக்க வேண்டுகிறேன்... வாழ்க வளமுடன்... அன்புடன் வர்ம ஆசான் G. ரகு வர்மன்...

  • @shamalaashamalee9495
    @shamalaashamalee9495 3 месяца назад +204

    Gobinath reverse 😂,,
    Thirukural maranthuruchiii 😅 this sister ultimate ❤❤❤

  • @jancyrani-q9y
    @jancyrani-q9y 3 месяца назад +1

    His reactions makes it more beautiful

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 3 месяца назад +433

    கோபிநாத் புரோகிராம் இது வரை நடத்தியதிலே இது தான் கலக்கல்

  • @chandramohan5479
    @chandramohan5479 3 месяца назад +3488

    SPECIAL TALENT ✨

  • @AGVKING-ix3db
    @AGVKING-ix3db 2 месяца назад +2

    What a talent, one of the best,did the world recognise this, fantastic fantabulous great

  • @SRG_FF_75
    @SRG_FF_75 3 месяца назад +486

    இது ஒரு அபார திறமைகோடியில் ஒருவருக்கே இந்த திறமை வாழ்த்துக்கள் தங்கையே

  • @SubbuSubbu-ws9lg
    @SubbuSubbu-ws9lg 3 месяца назад +600

    வேற லெவல் என்கிற வார்த்தை இந்த பொண்ணுக்கு மட்டும் தான் பொருந்தும்❤

  • @raghulraj54
    @raghulraj54 Месяц назад +3

    8வது அதிசயம் இந்த பெண் god blessing always you❤️❤️❤️❤️

  • @kannansingergp4054
    @kannansingergp4054 3 месяца назад +76

    உண்மையில் வியக்க வைக்கும் அசாத்தியமான திறமை...வாழ்க உங்கள் சிறப்பு திறமை..👌👌👌🙏🙏🙏

  • @joeljoe164
    @joeljoe164 3 месяца назад +84

    She earns respect. Wishes to you girl. Long live wealthy and healthy.

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 2 месяца назад +8

    செம்மயா இருக்கு .... திறமையும் செம்மையா இருக்கு 🌹❤

    • @manonmanimurugesan5435
      @manonmanimurugesan5435  7 дней назад +1

      @@shenbagaraman5120 நன்றிங்க😄🙏

    • @shenbagaraman5120
      @shenbagaraman5120 7 дней назад +1

      ஒரு நிகழ்ச்சி நடத்தி தர தோரணமலை முருகன் கோவிலுக்கு வர இயலுமா மா ?

    • @manonmanimurugesan5435
      @manonmanimurugesan5435  7 дней назад

      @@shenbagaraman5120 கண்டிப்பாக ங்க. நேரமும் தேதியும் குறிப்பிடுங்கள்.

  • @nellaidaniel
    @nellaidaniel 3 месяца назад +121

    தமிழர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் வித்தியாசமான முயற்சி சகோதரிக்கு வாழ்த்துக்கள் . 💐🙏🏻

  • @ranihhamadi
    @ranihhamadi 3 месяца назад +118

    முதல் முறை இப்படி ஒரு திரமையை பார்க்கிறேன் ❤❤❤ அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் செல்லம் ❤

    • @ouslfactor5352
      @ouslfactor5352 3 месяца назад +1

      திரமை அல்ல திறமை திருத்தவும்.

  • @vigneshwaranv6611
    @vigneshwaranv6611 3 месяца назад +3

    Antha ponna vida gopinath sir reaction semmaya irukku❤❤❤❤

  • @mkbalaji7108
    @mkbalaji7108 3 месяца назад +63

    ப்ரமாதம் தங்கச்சி..
    கடவுள் கொடுத்த வரம்....‌நீ நன்னா இருக்கணும்

  • @harshiniraju5980
    @harshiniraju5980 3 месяца назад +891

    சிறப்பு. எனக்கு திருக்குறள் மறந்துடுச்சு ஹைலைட்.

  • @MaheshKumar-y5u8j
    @MaheshKumar-y5u8j Месяц назад

    This is the true talent ..love you sister ❤❤❤ and appreciate you ..

  • @tamilmanisubramaniam2937
    @tamilmanisubramaniam2937 3 месяца назад +227

    She can enter the guinness world record list. Very talented girl.

  • @ravishankar-dn8xt
    @ravishankar-dn8xt 3 месяца назад +246

    இதுவும் தமிழ் தாயின்
    இன்னொரு மொழிதான்
    வாழ்க பரவட்டும் உலக முழுவதும்.

  • @RaviKumar-gx8we
    @RaviKumar-gx8we 2 месяца назад +3

    இது எப்படி நடக்குது, இதுவரை பார்திராத அபார திறமை.

  • @annakilibalajee276
    @annakilibalajee276 3 месяца назад +20

    பாப்பா உண்மையா ரொம்ப அழகான திறமை வாழ்த்துக்கள பாப்பா❤❤❤❤❤❤❤

  • @rockingtamizha548
    @rockingtamizha548 3 месяца назад +45

    வியக்கத்தக்கது .... ஆச்சர்யம்....வாழ்த்துக்கள் சகோதரி ❤

  • @gajamadan375
    @gajamadan375 3 месяца назад +1

    I love her talent 💕 ❤❤❤

  • @TamilMediaStar
    @TamilMediaStar 3 месяца назад +219

    ஆஹா... அபூர்வமான திறமை!
    இந்த பெண் சிறு பிள்ளையாக இருந்தபோதே இப்படி பேசி காட்டியதாக ஞாபகம் உள்ளது!

  • @venvizhiarun123-_
    @venvizhiarun123-_ 3 месяца назад +100

    Really amazing must get world record certificate for this talent

    • @manonmanimurugesan5435
      @manonmanimurugesan5435  3 месяца назад +22

      நன்றிங்க😊 3 உலக சாதனை பண்ணிருக்கேன்

    • @gopalakrishnan9808
      @gopalakrishnan9808 3 месяца назад

      ​@@manonmanimurugesan5435 ,வாழ்த்துக்கள் ,வாழ்க வளத்துடன்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AbinayaSree-s6z
    @AbinayaSree-s6z 18 дней назад

    Enna oru arumai yaana talent😮😮😮

  • @sethusethu972
    @sethusethu972 3 месяца назад +23

    இந்த திறமைக்கு ஈடு இணை யாரும் இல்லை. அப்படி பிறந்து வந்தும் யாராலும் சொல்ல இயலாது. வாழ்த்துக்கள்❤

  • @sathamhussainsathamhussain4459
    @sathamhussainsathamhussain4459 3 месяца назад +64

    இந்த திறமை மிகவும் பிறம்மிக்க வைக்கிறது

    • @RRAJINDHIRAR
      @RRAJINDHIRAR 3 месяца назад

      பிரமிக்க

  • @SewwandiDilsha
    @SewwandiDilsha 16 дней назад +1

    Vera leval akka❤❤❤❤❤❤❤❤❤

  • @rachelrajaselvi993
    @rachelrajaselvi993 3 месяца назад +142

    அருமையான திறமை கொண்ட சிறந்த திறன்கொண்ட பெண் சூப்பர்

  • @kesavan.s-so5wz
    @kesavan.s-so5wz 3 месяца назад +193

    உண்மையிலேயே திறமையான நினைவுத்திறன் அறிவாற்றல் வேண்டும்...

  • @sjlakshsjlaksh2160
    @sjlakshsjlaksh2160 28 дней назад

    என்ன ஒரு அபார திறமை டா உனக்கு 😮😮😮😮

  • @sranjaniranjani5226
    @sranjaniranjani5226 3 месяца назад +1121

    சுபர் தங்கை.எனது மகனுக்கும் இப்படி ரிவர்சில் பேசும் பழக்கம் உள்ளது.அவருக்கு 10 வயதுதான்.

    • @manonmanimurugesan5435
      @manonmanimurugesan5435  3 месяца назад +28

      Super

    • @maranmicro
      @maranmicro 3 месяца назад +11

      Best wishes to your super kid!!💐💐

    • @PrapakaranKowarthanan
      @PrapakaranKowarthanan 3 месяца назад +15

      அவனது அந்த திறமையை ஊக்குவிப்பீர்கள் எனில் அவனது IQ கூடும்.💯

    • @rockingtamizha548
      @rockingtamizha548 3 месяца назад +1

      வாழ்த்துக்கள் little cham!... அற்புதம் ❤

    • @Ragu-m8t
      @Ragu-m8t 3 месяца назад +2

      Enakku reverse la eluthura palakkam irukku...

  • @funnygamer-GirlWithPassion
    @funnygamer-GirlWithPassion 3 месяца назад +1026

    லிசாமைறதி💥💯

  • @sudhachandran2956
    @sudhachandran2956 7 дней назад

    Great ,very highly talented girl,

  • @Ammukutty9549
    @Ammukutty9549 3 месяца назад +16

    Ennoda ammavum periyamma vum ipdi ragasiyam pesuvanga nanga ellarum irukkum bothu. Ennoda amma vum paata ellam ipdi Mathi paaduvanga. Vera yarum ipdilam pesa matanga nu nenechan first time innorthara pakuran🥰

  • @Tholil-kalam
    @Tholil-kalam 3 месяца назад +7

    மிக பெரிய திறமை இது கடவுளின் வரம் 🎉 வாழ்த்துக்கள்

  • @arunpriyaarunpriya723
    @arunpriyaarunpriya723 3 месяца назад +4

    Gopinaath bro ❤❤❤ ultimate ,vera leval

  • @sripriya7580
    @sripriya7580 3 месяца назад +7

    இந்த மாதிரி திறமையை எங்கேயுமே கேள்விப்பட்டதே இல்லை சூப்பர் தங்கச்சி நீடோடி வாழ்க

  • @VenkateshMahalakshmi-p7s
    @VenkateshMahalakshmi-p7s 3 месяца назад +50

    This is one kind of talent

  • @SumathiLeo-yt9cs
    @SumathiLeo-yt9cs 4 дня назад

    Wowwwwwwww ❤❤❤❤❤❤

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 3 месяца назад +37

    😂😂😂😂😂கோபிநாத் பெயர் ரிவர்ஸில் அபாரத் திறமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤பாப்பா மேலும் வளர வாழ்த்துக்கள் 😍😍😍

  • @antoniraj1617
    @antoniraj1617 3 месяца назад +18

    உண்மையில் பாராட்டுவதற்கு வார்த்தையே இல்லை 👋👋👋

  • @mathiyazhagan7558
    @mathiyazhagan7558 День назад

    அருமை சகோதரி....❤❤❤

  • @MohamedAadham-bq6kx
    @MohamedAadham-bq6kx 3 месяца назад +14

    இதே போல் என் friend ம் சொல்லுவாங்க ஸ்கூல் படிக்கும் போது 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @rajusanjay5815
    @rajusanjay5815 3 месяца назад +6

    சகோதரி உன் திறமைக்கு என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் இந்த திறமை மற்றவர்களுக்கு கற்றுத் தந்து நீங்கள் நிகழ்ச்சிகள் பண்ணலாமே

  • @SureshNaidu-zo2li
    @SureshNaidu-zo2li 3 месяца назад +1

    Kadavul thantha varam God bless her And also her generation bless with wealth and happiness

  • @Palanivelthirunithi
    @Palanivelthirunithi 3 месяца назад +4

    அப்பா வேற லெவல் பா நல்லா இருக்கு திறமைக்கு வாழ்த்துக்கள் நன்றி இவ்வளவு திறமையா பண்றீங்க ஒரு திருக்குறளை நல்ல ஒரு நிலைமைக்கு மேல எடுத்து போகணும் அதாவது திருப்பி இல்ல இப்போது இருக்கக்கூடிய அதை முன்னெடுத்து மேலோங்கி மக்களுக்கு பயன்படும் விதமாக செய்யணும்

  • @rame_0397
    @rame_0397 3 месяца назад +21

    She should be a Guinness world record for this talent

  • @devatharman1864
    @devatharman1864 26 дней назад

    Kobinath anna smile😊vera level

  • @srikumar2485
    @srikumar2485 3 месяца назад +4

    She is very talented.... Unique talent❤❤

  • @divisam226
    @divisam226 3 месяца назад +82

    24 years ku munnadi school life la nanga ipdi than pesuvom enka group la name kuda ipdi than reverse la😅😅 nice my old memories Lakshmi priya , rama prabha, Jenifer, malini , kalai selvi, i miss you lots❤❤❤

  • @Meditate-d9c
    @Meditate-d9c Месяц назад

    Talent is nobodys asset....god bless❤

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 3 месяца назад +23

    இதெல்லாம் அசாத்திய திறமைகள் அனைவரும் பாராட்டி வாழ்த்துங்கள் அந்த குழந்தையை மென்மேலும் வளர வேண்டும்

  • @m.gokulakrishnanm.gokulakr8281
    @m.gokulakrishnanm.gokulakr8281 3 месяца назад +29

    கிரேட் திறமை பொண்ணு 👍👏👏👏🇮🇳

    • @manonmanimurugesan5435
      @manonmanimurugesan5435  3 месяца назад

      நன்றிங்க😊

    • @Jashwin-r6h
      @Jashwin-r6h 3 месяца назад

      ​@@manonmanimurugesan5435😳😳😳😳😳😳🙏🙏🙏bro plssss இந்த பொண்ணு எந்த ஊரு

  • @RajuRaju-g9z5s
    @RajuRaju-g9z5s Месяц назад

    Aiyoo enna talent ❤❤❤❤❤❤❤

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 3 месяца назад +16

    வரிகளி லுள்ள எழுத்தெலாம்
    சரிதான் என்றால் இதுமிகப்
    பெரிதாகப் பாராட்டத் தக்க
    அரிதான திறமைதான் மகளே !
    வாழ்த்துகள் மகிழ்ச்சி தாயே

  • @ADHUBANAdhiban-hx1bv
    @ADHUBANAdhiban-hx1bv 3 месяца назад +13

    That 'எனக்கு இப்போ திருக்குறள் மறந்துருச்சு '😅😂😂😂

  • @ask1922
    @ask1922 27 дней назад

    What a great talent

  • @loyalfrinite2565
    @loyalfrinite2565 3 месяца назад +25

    I found it so difficult. You are truely great.. 😊😊

  • @eswaranmani4337
    @eswaranmani4337 3 месяца назад +12

    அருமையான திறமை வாழ்த்துக்கள் வாழ்க மகளே

  • @dhanu_rk_creations5134
    @dhanu_rk_creations5134 2 месяца назад

    Ithu vera level talent. ..❤

  • @shiv_dhiv
    @shiv_dhiv 3 месяца назад +7

    Very talented human 🎉🎉🎉
    Gopi’s reaction is priceless 😂😂😂

  • @Chinnu-h2h
    @Chinnu-h2h 3 месяца назад +16

    Unbelievable talent

  • @eduriencial
    @eduriencial 9 дней назад

    What a talent 👏👏👏👏

  • @ruthinakkumare8847
    @ruthinakkumare8847 3 месяца назад +4

    அசாத்திய திறமை, வளர்த்து விட்டாய் சகோதரி!

  • @ASHOKKUMAR-bv8fw
    @ASHOKKUMAR-bv8fw Месяц назад

    வாழ்த்துக்கள்
    அற்புதமான முயற்ச்சி...

  • @shreayasurya
    @shreayasurya 2 месяца назад +8

    எனக்கு இப்ப திருக்குறள் மறந்து போச்சு, 🤣🤣🤣🤣🤣

  • @siva-vy2uh
    @siva-vy2uh 3 месяца назад +9

    செம்ம திறமை... திராவிட தத்திகளே,, எங்கள் அக்காவின் திறமையை பாராட்டி பரிசு கொடுக்கணும் 🔥🔥🔥 ரெவர்ஸில் சொல்வது அவ்வளவு எளியது இல்லை. சூப்பர் அக்கா.. 😍😍👌👌நாம் தமிழர்

  • @BalaGuru-f2s
    @BalaGuru-f2s 6 дней назад

    அருமை அருமை தங்கச்சி, அருமை

  • @MMNagar-Kalam
    @MMNagar-Kalam 3 месяца назад +16

    என்னங்க...இது.....❤❤❤

  • @Dush1002
    @Dush1002 3 месяца назад +55

    ஏய் சூப்பராக இருக்கு🎉🎉❤

    • @manonmanimurugesan5435
      @manonmanimurugesan5435  3 месяца назад +2

      மிக்க நன்றிங்க😄🙏

    • @Jashwin-r6h
      @Jashwin-r6h 3 месяца назад

      ​@@manonmanimurugesan5435🙏🙏🙏plssss இந்த பொண்ணு எந்த ஊரு

  • @gunashekar2370
    @gunashekar2370 2 месяца назад

    Valthukkal. Amma.❤

  • @selvaperia8512
    @selvaperia8512 3 месяца назад +5

    உலகில் இது போன்ற சிறந்த தனித்தன்மை கொண்ட திறமை கொண்டவர்களை பார்த்ததே இல்லை. உலகில் ஆஸ்கர் அல்லது உயரிய விருதுக்கு தகுதியானவர் அந்த சகோதரி.

  • @naveen9844
    @naveen9844 3 месяца назад +4

    Encourage the talent man

  • @Anandhi.v3t
    @Anandhi.v3t Месяц назад

    Ethu Vera level talant❤

  • @KarpagamKiruthika-fw1gh
    @KarpagamKiruthika-fw1gh 3 месяца назад +33

    Vera level 😊😊😊😊😊😊

  • @cleaver-Dcalm
    @cleaver-Dcalm 3 месяца назад +13

    Gopi nnaaa kolanthai ❤

  • @AarushA-r5u
    @AarushA-r5u 7 дней назад +1

  • @niralkumar.j2628
    @niralkumar.j2628 3 месяца назад +16

    My mom and her sisters mostly used to speak in this method only when they talking any secrets....😂😅❤

  • @jaganoR-k5d
    @jaganoR-k5d 3 месяца назад +24

    Talented 💯

  • @tamilmozhimunusamy4394
    @tamilmozhimunusamy4394 22 дня назад

    அருமை சகோதரி❤❤

  • @vmahendran0092
    @vmahendran0092 3 месяца назад +4

    Vera level

  • @GeethaR-fr2qu
    @GeethaR-fr2qu 3 месяца назад +5

    Super da papa ❤

  • @infantkumarg2957
    @infantkumarg2957 3 месяца назад +1

    Ultimate Talent... ❤❤❤

  • @poovarasib7882
    @poovarasib7882 3 месяца назад +7

    Semmmaaa special talent