மேலப்பாளையம் சீனி பணியாரம் / Seeni Paniyaram Recipe / Seeni Adhirasam Recipe in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2021
  • #seenipaniyaram #seeniadhirasam
  • ХоббиХобби

Комментарии • 46

  • @ayeshaashraf5637
    @ayeshaashraf5637 4 месяца назад +1

    நீங்க சொன்ன அளவுல ரேஷன் பச்சரிசி வச்சி தான் செஞ்சி பாத்தேன் செம்ம சூப்பரா வந்துச்சி நல்ல அழகா சொல்லி குடுத்துருக்கீங்க நீங்க சொன்ன அளவுல செஞ்சா கரெக்டா வந்துரும் ரொம்ப நன்றி மா ❤

    • @RelaxRecipes
      @RelaxRecipes  4 месяца назад

      ரொம்ப ரொம்ப நன்றி மா
      உங்க நட்பு வட்டத்திலயும் நம்ம சேனல் பத்தி பகிருங்க மா

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 года назад +3

    Wow.... My favorite paniyaram👍👌🥰

  • @NaslinNaslin-ov3kx
    @NaslinNaslin-ov3kx 15 дней назад

    ❤❤❤❤❤❤

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel 2 года назад

    அருமை அதிரசம் ஆரோக்கியமான பாரம்பரிய மிக்க அதிரசம் நன்றி

  • @yazartime8206
    @yazartime8206 2 года назад +1

    Super Nan keatan thanku sis

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel 2 года назад +1

    என் அம்மா நினைவுக்கு வருகிறார்கள் நன்றி அம்மா

  • @FathimaAbiha
    @FathimaAbiha 4 дня назад

    Sis 1kg அரிசி க்கு சினீ எவ்வளவு சேர்க்கனும் செல்லுங்க .plz

  • @Jonekitchen
    @Jonekitchen Год назад

    Super 👌👌👌👌👌

  • @mohamedilyas709
    @mohamedilyas709 2 года назад +1

    Yummy...

  • @thoulathp9132
    @thoulathp9132 2 года назад

    மாஷாஅல்லாஹ் ரொம்ப அழகாக சொன்னீங்க

  • @reena9692
    @reena9692 Год назад

    Super sis

  • @reena9692
    @reena9692 Год назад

    சூப்பர் sis

  • @ayeshaashraf5637
    @ayeshaashraf5637 5 месяцев назад

    கெட்டு போற அளவுக்கு வச்சதே இல்ல செம்ம ருசியா இருக்கும் நாங்க திருநெல்வேலி ஏர்வாடி.எங்க வீட்ல கிலோ கணக்குல செஞ்சி வைப்பாங்க 😂❤

    • @RelaxRecipes
      @RelaxRecipes  5 месяцев назад +1

      Yenga veetlayum appadithanpa
      Super

  • @njal1012
    @njal1012 2 года назад

    Super

  • @ASIASTAMILKITCHEN
    @ASIASTAMILKITCHEN 2 года назад +1

    Melappalayam Godhumai paniyam podunga.

  • @sheiksubuhanisheiksubuhani7407
    @sheiksubuhanisheiksubuhani7407 6 месяцев назад

    Sis neega sonna mathiri pannunen taste nalla irunthathu but two days ku apram hard ah aagitu prepared panni udanay sapta nalla irukku konjam tips solluga vachi sapdum pothu soft ah irukkanum pls

    • @RelaxRecipes
      @RelaxRecipes  6 месяцев назад

      Air tight boxla vachukonga
      Seeni serkkirathunala romba crispya porikkatheenga illa arumpothu konjam hard aayidum ma

    • @sheiksubuhanisheiksubuhani7407
      @sheiksubuhanisheiksubuhani7407 6 месяцев назад

      @@RelaxRecipes thanks for u rply

  • @thiyagarajanthiyagu8524
    @thiyagarajanthiyagu8524 Год назад

    இலங்கையின் சீனி அரியதரத்தை காபி பன்னிடிங்க சிஸ்டர்.

  • @muhamedmeeran6141
    @muhamedmeeran6141 Год назад

    Sis,maavu yennaiyil piriyuthu y

    • @RelaxRecipes
      @RelaxRecipes  Год назад

      Padham konjam marinal ennayil piriyumma

  • @zainabzai4896
    @zainabzai4896 10 месяцев назад

    1 cup ethana grams? Plz tell me sister

    • @RelaxRecipes
      @RelaxRecipes  10 месяцев назад

      1cup ngirathu mavu itemkku sugarkkum veru padum ma
      Nan use panrathu normal tea glass, athula oru cupna sugar 200gm irukkum, mavu item 175gm irukkum
      Cake measurement cup la ithu verupadum

    • @zainabzai4896
      @zainabzai4896 10 месяцев назад

      @@RelaxRecipes
      1 tea glass = 200gm sugar
      1 tea glass = 175gm mavu
      Is this correct?

  • @seyedalik9250
    @seyedalik9250 Год назад

    6 hr kalichi senjaa nallathaa eruku but konjam neram kalichi kallu mathiri aaittu

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel 2 года назад

    மண்ட வெல்லம் போடலாமே

  • @thatasianpanda5812
    @thatasianpanda5812 2 года назад

    Wow!!!