மிக அருமையான நேர்காணல்.யார் மனதையும் புண் படுத்தாமல் பேசுகிறார். கத்தி கூச்சல் போடாமல் தெளிவாக பேசுகிறார்.சங்க தமிழன் இவரிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்
மத்தியில் பங்கு மாநிலத்தில் போங்கு - கூட்டணி கட்சிகள் மாநிலத்தில் அமைச்சர் பதவி கேட்பது அவர்களின் உரிமை, திமுக அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கு செய்வது துரோகம், விசிக ஆதவ் அர்ஜுனன் கேட்பதில் தவறே இல்லை
மிக அருமையான நேர்காணல்.யார் மனதையும் புண் படுத்தாமல் பேசுகிறார். கத்தி கூச்சல் போடாமல் தெளிவாக பேசுகிறார்.சங்க தமிழன் இவரிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்
Im schedule cast i don't have any vck in KGF....my opinion is aadhav Arjuna is said correctly
மத்தியில் பங்கு மாநிலத்தில் போங்கு - கூட்டணி கட்சிகள் மாநிலத்தில் அமைச்சர் பதவி கேட்பது அவர்களின் உரிமை, திமுக அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கு செய்வது துரோகம், விசிக ஆதவ் அர்ஜுனன் கேட்பதில் தவறே இல்லை
உன்னமை பேசுனா தப்பா
பிளாஸ்டிக் சேரே போதும் என்று சொல்பவன்களுக்கு என்னத்த சொல்ல😂😂😂😂
Request for direct interview for Aadhav arjun sir
Dmk adime vck payasam 💯
பயந்தாங்கொள்ளி திருமா...ஆண் மகன் ஆதவ் அர்ஜுன்...எங்கள் ஆதரவு ஆதவ் அண்ணனுக்கே.
டேய் விசில் அடிச்சான் குஞ்சு போடா ஓரமா கதறுடா 🤣🤣🤣
டேய் தற்குறி பயலே போடா ஓரமா கதறுடா 🤣
😂😂😂. அப்படியா தம்பி
@@THAMIZHSHARMAபிளாஸ்டிக் சேரே போதும் என்று சொல்பவன்களுக்கு என்னத்த சொல்ல😂😂😂
Aadhava Arjun oru Eknath shinde 😂😂
Super kittu Anna
ஆயிரம் நல்லது பண்ணி இருக்காது திருமா எனக்கு அது தேவை இல்லாது இப்ப நடந்த கொடுமைக்கு என்ன தீர்வு
விடுதலைச் சிறுத்தைகள் என்றும் " மக்கள் அமைப்பு கொள்கை மக்கள் " என்ற தொடர்நிலை உறவுகளின் அடிப்படையில் தான் பயணிப்பார்கள்❤