எத்தனை பெரிய மலை கோவிந்தா எல்லோரும் வணங்கும்மலை கோவிந்தா அத்தனை மலைகளிலும் கோவிந்தா அருள்மணம் வீசுதப்பா கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா பாவங்கள் தீர்க்கும் மலை பரந்தாமன் வாழும் மலை பரந்தாமன் பெயரைச் சொல்லி பசுமையாக ஜொலிக்கும் மலை கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா செண்பகப்பூ மணக்கும் மலை செண்பவளன் வாழும் மலை செந்தாமரை அழகன் சிலையாக இருந்த மலை கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா என்று சொன்னால் கூடவே பேசும் மலை கும்பிட்ட தாஸருக்கு குடையாக இருந்த மலை கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா (எத்தனை பெரிய மலை கோவிந்தா.....)
பக்தர்கள் பக்தியுடன் கூடியிருந்து பகவான் நாமாவைப் பாடி ஆடும் இடத்தில் ஆடிப் பாடும் இடத்தில் பகவான் உள்ளம் குளிர்ந்து ப்ரஸன்னமாக இருந்து எல்லாரையும் ஆசீர்வாதம் செய்கிறார்
மிகவும் அற்புதம் பார்க்கப் பரவசம் ஆஹா ஆனந்தம் பாடல் இசை குறிப்பாக பக்க வாத்திய இசைகள் ஆர்மோனியம் மற்றும் மிருதங்கமும் நடனம் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள் வணக்கம்
எத்தனை பெரிய மலை கோவிந்தா எல்லோரும் வணங்கும்மலை கோவிந்தா அத்தனை மலைகளிலும் கோவிந்தா அருள்மணம் வீசுதய்யா கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா பாவங்கள் தீர்க்கும் மலை பரந்தாமன் வாழும் மலை பரந்தாமன் பெயரைச் சொல்லி பசுமையாக ஜொலிக்கும் மலை கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா செண்பகப்பூ மணக்கும் மலை செண்பவளன் வாழும் மலை செந்தாமரை அழகன் சிலையாக இருந்த மலை கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா என்று சொன்னால் கூடவே பேசும் மலை கும்பிட்ட தாஸருக்கு குடையாக இருந்த மலை கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
எத்தனை பெரிய மலை கோவிந்தா எல்லோரும் வணங்கும்மலை கோவிந்தா
அத்தனை மலைகளிலும் கோவிந்தா
அருள்மணம் வீசுதப்பா கோவிந்தா
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
பாவங்கள் தீர்க்கும் மலை
பரந்தாமன் வாழும் மலை
பரந்தாமன் பெயரைச் சொல்லி
பசுமையாக ஜொலிக்கும் மலை
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
செண்பகப்பூ மணக்கும் மலை
செண்பவளன் வாழும் மலை
செந்தாமரை அழகன் சிலையாக
இருந்த மலை
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
கோவிந்தா என்று சொன்னால்
கூடவே பேசும் மலை
கும்பிட்ட தாஸருக்கு குடையாக
இருந்த மலை
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
(எத்தனை பெரிய மலை கோவிந்தா.....)
🙏🙏🙏
அருமையான பதிவு.. தொடரட்டும்
🙏🙏🙏
அருமையான பாடல்
🙏🙏🙏
வெகு அருமை நாட்டியம் 🙏🙏🙏
🙏🙏🙏
👏👏arumai
🙏🙏🙏
பெண்கள் கவலை மறக்க செய்ததற்கு நன்றி கள் கோடி
🙏🙏🙏
பெண்கள் பஜனஐஆடல்பஆடல் மிகவும் அருமை 🎉
பக்தர்கள் பக்தியுடன் கூடியிருந்து பகவான் நாமாவைப் பாடி ஆடும் இடத்தில் ஆடிப் பாடும் இடத்தில் பகவான் உள்ளம் குளிர்ந்து ப்ரஸன்னமாக இருந்து எல்லாரையும் ஆசீர்வாதம் செய்கிறார்
🙏🙏🙏
❤ சிறப்பு மகிழ்ச்சி ஆபாசம் இல்லாத நிகழ்ச்சி காண கோடி கண்கள் வேண்டும்
🙏🙏🙏
அருமை கோவிந்தா
🙏🙏🙏
மிகவும் அற்புதம் பார்க்கப் பரவசம் ஆஹா ஆனந்தம் பாடல் இசை குறிப்பாக பக்க வாத்திய இசைகள் ஆர்மோனியம் மற்றும் மிருதங்கமும் நடனம் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள் வணக்கம்
🙏🙏🙏
Super
🙏🙏🙏
Programme fentastic. Dedicated offering to Lord Govindhaa
🙏🙏🙏
Thanks lot sisters.
🙏🙏🙏
Super 💯👋👍
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
வரிவடிவில் வந்தால் நல்லது சகோதரா வாழ்கவளமுடன்.
🙏🙏🙏
🙏🙏🙏nice Radhe Krishna 🕉️🕉️🕉️
எத்தனை பெரிய மலை கோவிந்தா
எல்லோரும் வணங்கும்மலை கோவிந்தா
அத்தனை மலைகளிலும் கோவிந்தா
அருள்மணம் வீசுதய்யா கோவிந்தா
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
பாவங்கள் தீர்க்கும் மலை
பரந்தாமன் வாழும் மலை
பரந்தாமன் பெயரைச் சொல்லி பசுமையாக ஜொலிக்கும் மலை
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
செண்பகப்பூ மணக்கும் மலை
செண்பவளன் வாழும் மலை
செந்தாமரை அழகன் சிலையாக இருந்த மலை
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
கோவிந்தா என்று சொன்னால் கூடவே பேசும் மலை
கும்பிட்ட தாஸருக்கு குடையாக இருந்த மலை
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
Super dancer 🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். பக்தியும் இசையும் தழைக்க தாங்கள் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
🙏🙏🙏
Oi7uyii media.tenor.com/SabB2BjUcCEAAAAM/jim-carrey-salute.gif@@CovaiShanmugambhajansmedia.tenor.com/ptBL68XAxX8AAAAM/begging.gifmedia.tenor.com/SabB2BjUcCEAAAAM/jim-carrey-salute.gifmedia.tenor.com/ptBL68XAxX8AAAAM/begging.gifmedia.tenor.com/nQOSTbcTKZcAAAAM/anime-waves-hi.gifmedia.tenor.com/SabB2BjUcCEAAAAM/jim-carrey-salute.gifmedia.tenor.com/nQOSTbcTKZcAAAAM/anime-waves-hi.gifmedia.tenor.com/SabB2BjUcCEAAAAM/jim-carrey-salute.gifmedia.tenor.com/SabB2BjUcCEAAAAM/jim-carrey-salute.gifmedia.tenor.com/SabB2BjUcCEAAAAM/jim-carrey-salute.gif
GOVINDA GOVINDA GOVINDA🙏🙇🕉️🌹
🙏🙏🙏
❤❤❤❤❤
🙏🙏🙏
👌💐🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Arumai
🙏🙏🙏
இனிமையாக பாட்டு
பெண்கள் பாட்டுக்கு
ஏற்ப்பநடனம் ஆடினார்கள்
வாழ்த்துக்கள்
Very devotional
🙏🙏
Superb really no words to say
Om namo venkatesaya
Om namo narayanaya
Please send lyrics. Thanks.
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Lyrics send plz
9842292727 kindly contact this number 🙏🏻🙏🏻🙏🏻
𝘚𝘶𝘱𝘦𝘳 🎉🎉🎉
🙏🙏🙏
Lyrics send pannuga
🙏🙏👍🏻
Arumai
Super
🙏🙏🙏