Hari Narayana Hari Narayana I Aadhi Mottai Amma Kovil Bhajan I Namasankeerthanam I Studio Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 44

  • @venram54
    @venram54 Год назад +16

    நொந்துடலும் கிழமாகி தளர்ந்த பின் நோயில் நடுங்கிடும்போது
    ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் என்னிடுமோ தெரியாது - இன்று சிந்தைக் கசிந்து உன்னை கூவுகின்றேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா!
    நீடுகபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சையடைத்திடும் போது
    விக்கி நாவும் குழறிய போது மனம் எண்ணிடுமோ தெரியாது - நான் அன்று கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா!
    ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடி அடங்கிடும்போது எந்தன் ஆவி பிரிந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது - இன்று நம்பி உனைத்தொழுதே அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா!
    உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றமும் ஒவென்று நின்றழும்போது உயிர் ஓசைகள் ஓய்ந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது - இன்று பற்றி உன்னை பணிந்தே அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா!
    என்பொருள் என்மனை என்றதெல்லாம் இனி இல்லை என்றாகி விடும்போது - மனம் எண்ணிடுமோ தெரியாது - நீ அன்று வரும் பொருட்டின் அழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா!
    வந்தெம தூதர் வளைந்து பிடித்தெனை வாவென்றழைத்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது - அந்த அந்தியம் நீ வர இன்றழைத்தேன் சச்சிதானந்தனே ஹரி நாராயணா!

  • @harikrishnans8728
    @harikrishnans8728 Год назад +2

    ஐயா உங்களின் குரல் இனிமையாக உள்ளது பாடல் வரிகள் மிகவும் அருமையாக இருந்தது 🙏

  • @KavithaGKavithaG-c3r
    @KavithaGKavithaG-c3r Месяц назад

    சுவாமி இந்த பாடல் வரிகள் புரியவில்லை தெளிவாக பதிவிடவும் பாடல் அருமை பாடிய விதமும் அருமை

  • @seenivasaramadurai682
    @seenivasaramadurai682 Год назад +1

    Jai jaganath
    Jai panduranga
    Jai Vittal

  • @damodaranamrjdgroup341
    @damodaranamrjdgroup341 2 года назад +4

    சாமி சத்தியமா சொல்றேன் sema vera level super சாமி தயவு செய்து பாடல் வரிகள் கிடைக்க செய்யுமாறு வேண்டுகிறேன் நன்றி

    • @StudioTamilchannel
      @StudioTamilchannel  2 года назад +1

      சுவாமி சரணம் ஐயப்பா
      உங்கள் நண்பர்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
      நன்றி சுவாமி

    • @damodaranamrjdgroup341
      @damodaranamrjdgroup341 2 года назад +1

      @@StudioTamilchannel Samy பாடல் வரிகள் கிடைக்க செய்ய வேண்டுகிறேன் சாமி pla

  • @b.rsathish7210
    @b.rsathish7210 5 месяцев назад +1

    இந்தப் பாடலில் உள்ள அர்த்தத்தை உணர்ந்த பாடுகின்றார்கள் அருமையாக உள்ளது

  • @seenivasaramadurai682
    @seenivasaramadurai682 Год назад

    Hare Krishna
    Radhey Krishna

  • @revathiraj3762
    @revathiraj3762 6 месяцев назад +2

    அருமை வரிகள் போட்டால் நன்றாக இருக்கும்

  • @jothipa6318
    @jothipa6318 Год назад +1

    சென்னையில் எங்கள் கோயிலில் தங்களது பஜனை நடத்தி தரமுடியுமா

  • @haridass9169
    @haridass9169 Год назад +2

    அருமையோ அருமை மனம் நிறைந்த பாடல்
    பாடல் வரிகள் பகிருங்கள் சாமி

  • @natarajanr124
    @natarajanr124 Год назад

    Arumaiyana pathivu nandri ayyah

  • @lekshmivignesh6100
    @lekshmivignesh6100 2 месяца назад

    Om namo narayana 🙏🙏

  • @SureshKumar-xy8qw
    @SureshKumar-xy8qw 4 месяца назад

    சாமி இதுபோல பாடல்களை தினமும்

  • @dravidbala5693
    @dravidbala5693 Год назад

    அருமை அய்யா சாமியே சரணம் ஐயப்பா

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад

    ஓம் நமோ நாராயணாய நம ஓம்
    அருள்மிகு ஹரிநாராயணா

  • @seshagirisarma8810
    @seshagirisarma8810 Год назад +1

    Anega Namaskarangal

  • @vishwanathvishwa12
    @vishwanathvishwa12 2 года назад +1

    Jai sri ram

    • @StudioTamilchannel
      @StudioTamilchannel  2 года назад

      சுவாமி சரணம் ஐயப்பா
      உங்கள் நண்பர்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
      நன்றி சுவாமி

  • @chermanmahesh9153
    @chermanmahesh9153 Год назад

    ஹரி நாராயணா 🙏🙏🙏

  • @sunithathanadankaladharan1078
    @sunithathanadankaladharan1078 Год назад

    🙏🙏🙏 Hari Narayana 🙏

  • @kavitharamesh6845
    @kavitharamesh6845 Год назад

    ஓம் நமோ நாராயணாய

  • @chermanmahesh4717
    @chermanmahesh4717 9 месяцев назад +1

    Om namo narayana🙏 om cherma

  • @AYYAPANSHORTS-ob9hp
    @AYYAPANSHORTS-ob9hp 7 месяцев назад

    Super song samiay

  • @donimoni6485
    @donimoni6485 Год назад +3

    பாடல்கள் வரிகள் வேண்டும் ஐயா

    • @venram54
      @venram54 Год назад +1

      நொந்துடலும் கிழமாகி தளர்ந்த பின் நோயில் நடுங்கிடும்போது
      ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் என்னிடுமோ தெரியாது - இன்று சிந்தைக் கசிந்து உன்னை கூவுகின்றேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா!
      நீடுகபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சையடைத்திடும் போது
      விக்கி நாவும் குழறிய போது மனம் எண்ணிடுமோ தெரியாது - நான் அன்று கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா!
      ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடி அடங்கிடும்போது எந்தன் ஆவி பிரிந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது - இன்று நம்பி உனைத்தொழுதே அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா!
      உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றமும் ஒவென்று நின்றழும்போது உயிர் ஓசைகள் ஓய்ந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது - இன்று பற்றி உன்னை பணிந்தே அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா!
      என்பொருள் என்மனை என்றதெல்லாம் இனி இல்லை என்றாகி விடும்போது - மனம் எண்ணிடுமோ தெரியாது - நீ அன்று வரும் பொருட்டின் அழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா!
      வந்தெம தூதர் வளைந்து பிடித்தெனை வாவென்றழைத்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது - அந்த அந்தியம் நீ வர இன்றழைத்தேன் சச்சிதானந்தனே ஹரி நாராயணா!

    • @SIVASIVA-dc6zv
      @SIVASIVA-dc6zv Год назад +2

      Hari Narayana Hari Narayana I Aadhi Mottai Amma Ko
      குலம் தரும் செல்வம் தந்திடும்... அடியார் படுதுயர் ஆயின எல்லாம்..
      நிலம் தரும் செய்யுள் நீள்விசும்பு அருளும்
      அருளோடு பெரும் இடம் அளிக்கும் ...
      வளம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்.....
      நலம் தரும் சொல்லை நமக்கு நலம் தரும் சொல்லை ..நான் கண்டு கொண்டேன்....
      நாராயண நாராயண நாராயண என்னும் நாமம்....
      ஹரி நாராயண ஹரி நாராயண
      ஹரி நாராயண நாராயணா
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      ஐந்து புலன்களும் ஆடி தளர்ந்தபின்
      நாடிகள் ஓய்ந்திடும் போது எந்தன்
      ஆவி பிரிந்திடும் போதுமனம்
      எண்ணிடுமோ தெரியாது..
      அன்றுனைக் கூவ இன்றுனை அழைத்தேன் அருள்புரிவாய் ஹரி நாராயணா
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      ஈமொமைக்கா உன் தோலை இறுக்கிப் பிடித்தென்னை நெருப்பில் அடைந்திடும் போதுஎந்தன்
      ஆவி பிரிந்திடும் போதுமனம் எண்ணிடுமோ தெரியாது
      அன்றுனைக் கூவ இன்றுனை அழைத்தேன் அருள்புரிவாய் ஹரி நாராயணா
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      என் பொருள் என் மனை
      என் மக்கள் எல்லாம் இல்லையென்றாயிடும் போது
      எந்தன்
      ஆவி பிரிந்திடும் போதுமனம் எண்ணிடுமோ தெரியாது
      அன்றுனைக் கூவ இன்றுனை அழைத்தேன் அருள்புரிவாய் ஹரி நாராயணா
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      உற்றவர் பெற்றவர் மற்றவர் எல்லாம் சுற்றிநின் றழுதிடும்போதுஎந்தன்
      ஆவி பிரிந்திடும் போதுமனம் எண்ணிடுமோ தெரியாது
      அன்றுனைக் கூவ இன்றுனை அழைத்தேன் அருள்புரிவாய் ஹரி நாராயணா
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      வந்து எம தூதர் மடக்கிப்பிடித்து என்னை வாவென்று அழைத்திடும்போது எந்தன் ஆவி பிரிந்திடும் போது
      ஒப்பிலேன் ஆகினும் உன்னை அடைந்தேன்.......
      ஆதி மூலமே எந்த ஆதி மூலமே எனை அனைத்தருள் செய்தமையால்...
      ஏற்பு எண்ணெய் வந்து அழியும்போது2
      அங்கே நான் உன்னை நினைக்க மாட்டேன் நினைக்க மாட்டேன் நினைக்கவே மாட்டேன்..
      கிருஷ்ணா.....
      மதன சயனா... பரம புருஷா..
      கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா..,
      அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
      அரங்கத்தம்மா பள்ளி அரவணை யானே..
      வந்தெம தூதர் வளைத்து பிடித்து என்னை வாவென்று அழைத்திடும்போது எந்தன் ஆவி பிரிந்திடும்போதுமனம் எண்ணிடுமோ தெரியாது
      அன்றுனைக் கூவ இன்றுனை அழைத்தேன் அருள் புரிவாயே ஹரி நாராயணா
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
      நாராயணா ஹரி நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா ஹரி நாராயணா
      நாராயணா நமோ நாராயணா நாராயணா நமோ நாராயணா

  • @gopisafetygopisafety9868
    @gopisafetygopisafety9868 9 месяцев назад

    sri ramar bajanai kuzhu chithathoor near ilayanavealur via walajabad

  • @seenivasaramadurai682
    @seenivasaramadurai682 Год назад +1

    Namaskaram all

  • @muthukrishanan5397
    @muthukrishanan5397 7 месяцев назад

  • @Bharathkumar-yg2hb
    @Bharathkumar-yg2hb Год назад

    💐💐💐💐💐

  • @gopisafetygopisafety9868
    @gopisafetygopisafety9868 9 месяцев назад

    varthai enakku varvillai sri ramarjayam

  • @waterproofing1
    @waterproofing1 11 месяцев назад

    Pls update lyrics

  • @ravirangasamy3765
    @ravirangasamy3765 Год назад +2

    அட போங்கப்பா போங்கு பாட்டா இருக்கு ஆவறதில்லை

  • @ramkumar-ur9pd
    @ramkumar-ur9pd 2 года назад

    Lyrics pls

  • @VenkatsibiajayVenkatSibiajay
    @VenkatsibiajayVenkatSibiajay 2 месяца назад