வண்டிக்கடை சுண்டல் மசாலா | Sundal Masala Recipe | Evening Snack | Balaji's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • Masala Sundal Snack Recipe in tamil
    contact :9344844896

Комментарии • 1,3 тыс.

  • @shatyanarayans2401
    @shatyanarayans2401 Год назад +33

    நான்‌ செய்து பார்த்தேன் அப்படியே ரோட்டு கடை சுவை. நான் சிறு வயதில் சாப்பிட்ட அதே சுவை. நன்றி! வாழ்க வளமுடன்!

  • @MohanRaj-d9e
    @MohanRaj-d9e 2 месяца назад +6

    அண்ணா நீங்க செஞ்ஜ அதே மாதிரி நானும் செஞ்ஜ . சூப்பர்ரா இருந்துச்சு வேற லெவல்😊

  • @funinthefaheemzone3308
    @funinthefaheemzone3308 3 года назад +5

    உங்க video பார்த்துட்டு first time செஞ்சப்போவே supera இருந்தது. எங்க வீட்ல எல்லோரும் சூப்பரா இருக்குனு சொன்னாங்க. மிகவும் எளிமையான முறையில் தெளிவாக சொல்லித்தருகிறீர்கள்.. மிக்க நன்றி.

  • @KarthikKewldood94
    @KarthikKewldood94 3 года назад +75

    Thalaiva, big fan! Andha thanniya keezha oothuna sundal saapadradhe waste nu sollveenga paarunga! adhu dhan highlight-u! Have tried this recipe so many times! Perfect taste. !Thanks for the recipe.!

    • @jeevankamali2659
      @jeevankamali2659 3 месяца назад +2

      Nanum try panne superb taste ivaroda ghee rice ku best combination❤❤❤

  • @subramanisubramani676
    @subramanisubramani676 4 года назад +10

    முக்கடலையில் செய்து கொடுத்தேன் எல்லோரும் பாராட்டினார்கள் நீங்கள் செய்த சமையல் சூப்பர் சார்

    • @saravanakumar2929
      @saravanakumar2929 4 года назад

      சமேசா செய்வது எப்படி

  • @ravisvt7512
    @ravisvt7512 4 года назад +21

    சூப்பரா இருந்துச்சு நான் செஞ்சேன் பசங்க விரும்பி சாப்பிட்டாங்க அருமை அண்ணா 😎😄👏👏

  • @pnishacute7867
    @pnishacute7867 4 года назад +9

    இப்போதான் செய்து கொடுத்தேன் வீட்டில் எல்லோர்க்கும் செம்மய இருந்துச்சு அண்ணா ரொம்ப நன்றி பக்குவமும் நன்றாகா இருந்தது 🙏

  • @JSelvamurugan
    @JSelvamurugan 4 года назад +8

    நான் வீட்டில் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்

  • @jayasankaramutha169
    @jayasankaramutha169 4 года назад +25

    எனக்கு மிகவும் பிடித்த சுன்டல் நானும் செய்து பார்க்கின்றேன் நன்றி சார்

  • @vijayamarthandant6694
    @vijayamarthandant6694 4 года назад +26

    Tried it 2 days before and it came very well., எனது குழந்தைகள் விரும்பி உண்டனர். :)

  • @anandthamizan6719
    @anandthamizan6719 4 года назад +13

    செம்ம அண்ணா... பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுது... இந்த சுண்டலை நண்பர்கள் கூட சாப்பிடும்போது ஒரு தனி செண்டிமெண்ட் இருக்கு அண்ணா... (மழையில் சாப்பிடும் போது இன்னும் அருமை)
    இப்போ நான் இந்தியால இல்லை...
    இதை பார்க்கும் போது நம்ம தமிழ்நாட்டில் இருக்குற மாதிரி ஒரு பீலிங் இருந்துச்சு...
    சீக்கிரம் நம் தமிழ்நாட்டுக்கு திரும்புவேன் !!!

    • @anandthamizan6719
      @anandthamizan6719 4 года назад +2

      இன்றைக்கு நான் செய்தேன் இந்த சுண்டலை... சூப்பர் taste.... நன்றி அண்ணா... துபாய் தமிழன் !!!

  • @omlet70
    @omlet70 4 года назад +4

    இதை இன்னைக்கு வீட்டிலே செய்து பார்த்தேன்... ரொம்ப நல்லா வந்தது. எல்லாருக்கும் பிடித்திருந்தது.. நன்றி அண்ணா

  • @mikkio6050
    @mikkio6050 4 года назад +21

    Tried the recipe today ,it came out very tasty...i had nothing leftover for myself...chatti gaali. Thanks for an awesome recipe.

  • @VinijaKingslin6146
    @VinijaKingslin6146 4 года назад +1

    அண்ணா, இப்பொழுது செய்து பார்த்தேன். அட்டகாசமான சுவையில் இருந்தது. என் அம்மா நல்லா இருக்குதுன்னு மிகவும் விரும்பி சாப்பிட்டாங்க. நன்றி அண்ணா 🙏

  • @ranganathan511
    @ranganathan511 4 года назад +22

    I cooked today. Taste superb same like Street shop. Thank you chef for good recepie.

  • @kevinjonesc6438
    @kevinjonesc6438 3 года назад +2

    நான் செய்து பார்தேன் நான் சின்ன வயதில் சாப்பிட்ட அதே சுவையில் இருந்தது நன்றி அண்ணன்

  • @prakeerfun
    @prakeerfun 4 года назад +20

    Yesterday I tried, really it is super, thaks for the recepie

  • @deepikaraja5312
    @deepikaraja5312 2 года назад

    Yaabbbaaaaaaaa...... Marana taste na.... Semma.....
    Intha feel normal people ku theriyathu...
    Pregnant ah irukappo ithea dish ah road side la keten na... Konnuduvaanga...
    But romba naal kalichu intha Taste....
    Athuvum veetla yea senju saapda....❤❤❤
    Nijama kanneerea vanthtuchu...
    Taste ku avlo craving irunthapooo intha dish tha enaku dheivam..🙏🙏

  • @mariedimanche1859
    @mariedimanche1859 4 года назад +23

    பார்க்கவே! சூப்பரா இருக்கு! கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் ணா! புத்தாண்டு வாழ்த்துக்கள் இறைஆசீர் வாழ்க வளமுடன் எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டிக்கொள்கிறேன் ணா! பாய் டாடா

  • @catherinepeter7596
    @catherinepeter7596 3 года назад +7

    Na iniki senjen sir its awesome... romba piduchirunthathu engaluku

  • @shabanaazmi7278
    @shabanaazmi7278 4 года назад +21

    I made this recipe today..... Its just awesome as street style... My family loves it.... Thank u sir for sharing a great recipe... 😄😄😄😄😄😄😊😊😊

    • @aravind-tn32
      @aravind-tn32 Год назад

      150gram patani na so elamae half panikanuma

  • @amala8176
    @amala8176 3 года назад +1

    We tried at our home and came out well. It rekindled our old memories.
    ரோட்டுக்கடை சுண்டல் சமைத்தோம். அருமையாக வந்தது. சென்னையில் முன்பு தெருக்களில் தள்ளுவண்டிகளில் கிடைக்கும் அந்த சுண்டல் சுவை வந்தது அதோடு அந்த பழைய நினைவுகளையும் கொண்டுவந்தது. சகோதரர் பாலாஜிக்கு நன்றி.

  • @ShaNR-gk1zk
    @ShaNR-gk1zk 4 года назад +6

    Tried today... Came out very well.. everyone liked.. thanks for the video

  • @Nightcrawler333
    @Nightcrawler333 3 года назад

    இந்த ரெசிபி ரொம்ப சூப்பரா இருந்தது. அப்படியே வண்டிக்கடை சுண்டலின் சுவை. மிக்க நன்றி திரு.பாலாஜி 🙏🙏

    • @jio1813
      @jio1813 3 года назад

      Pani puri masala vum idhu va ?

    • @Nightcrawler333
      @Nightcrawler333 3 года назад

      @@jio1813 idhu veru adhu veru.

    • @jio1813
      @jio1813 3 года назад

      @@Nightcrawler333 antha recipe link iruka

  • @thilagamani2034
    @thilagamani2034 4 года назад +5

    சூப்பரா இருந்தது. என் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டாங்க.நன்றி சார்.

  • @jamunarani1646
    @jamunarani1646 4 года назад +1

    Unga receipe romba super Anna. Today try pannen..... Romba taste ah vathuchu.... Ellarukum pedichirunthathu

  • @manimegalai8163
    @manimegalai8163 4 года назад +53

    சூப்பரா சொன்னீங்க பா நாங்க வீட்டுல செஞ்சு பார்த்தேன் மிக அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள்

    • @sajumohamed8910
      @sajumohamed8910 4 года назад

      2nd ta oru masala add panrare athu ennathu

  • @sheikabdulla1373
    @sheikabdulla1373 4 года назад +13

    இன்று செய்து பார்தோம். மிக அருமையான ருசியாக இருந்தது. நன்றி.

    • @Vignesh.TN55
      @Vignesh.TN55 4 года назад +2

      சரி டா துளுக்க தேவுடியா பயலே

  • @mohamedabdulla7397
    @mohamedabdulla7397 4 года назад +6

    அண்ணா எல்லாருக்கும் புரியும்படி நல்லா சொல்லி கொடுத்தீர்கள் ரொம்ப நன்றி எனக்கு இந்த சுண்டல் ரொம்ப பிடிக்கும்

  • @MrRyder3737
    @MrRyder3737 4 года назад +2

    அருமை சகோ. நெடுநாளாக நான் தேடிய ரெசிபி. நன்றி

  • @lakshminarasimhannarasimha1338
    @lakshminarasimhannarasimha1338 4 года назад +111

    விபூதி மற்றும் குங்குமத்தோடு ப்ரோக்ராம் பண்ணறது தெய்வீகமான இருக்கு sir

  • @rams5474
    @rams5474 Год назад

    Super. இரண்டு சமோசா அல்லது இரண்டு கட்லெட்டை உடைத்து, இந்த ரக்கடாவை ஊற்றவும். சூப்பர் சுவை.

  • @pavithrarajesh789
    @pavithrarajesh789 3 года назад +9

    Super sir...I tried it...my kids loved it..thanks for teaching healthy food 🙏

    • @raffi2056
      @raffi2056 2 года назад

      Kudaipnuvtuyatai

    • @ushasekar2600
      @ushasekar2600 11 месяцев назад

      PATTAI KIRAMBU THAZHIKKAVILLAI

  • @vasanthikumari2111
    @vasanthikumari2111 4 года назад +1

    Brother nenga samaikkum pothey saapida vendum pola erukku. Thanks to ungal samaiyal Anna.

  • @rameshts37
    @rameshts37 4 года назад +19

    Tried it today and came out really good. Brought back my school day memories, when I used to eat at roadside shop. Thanks

  • @Garden-rs2qb
    @Garden-rs2qb Месяц назад

    I tried with patani before. It came well. Now I tried with pasi parupu sundal with this same method. It is really awesome

  • @NatureFoodChannel
    @NatureFoodChannel 4 года назад +7

    அருமையான பதிவு great speach and voice nice content very useful video fantastic my favourite food சுண்டல்

  • @thilagavathikumaresan2812
    @thilagavathikumaresan2812 3 года назад +50

    Sir nanga try pannom super ah irunthuthu tq 👍👌

  • @Birds_family
    @Birds_family 4 года назад +4

    Enga oorla Idhula pani poori odaichu pottu tharuvaanga.... Adhuvum ரொம்ப tasty ah irukkum... It is called masal puri here in Bangalore

  • @gayathrianandan6904
    @gayathrianandan6904 Год назад

    Anna unga receipe super ah irundhuchu. Romba taste ah irundhuchu. En family ku romba pidichudhu na. Chappathi kuda side dish ah vechu sapitom. Romba attagasam! Nandri Anna😊

  • @sasikalaviswanathan2534
    @sasikalaviswanathan2534 4 года назад +22

    I tried this sundal in our house. It came out very well and all enjoyed it. Thank you for the tasty recipe .

    • @noidman2428
      @noidman2428 Год назад

      evalo paer sapda mudeyum enda measurementku

  • @Pritikarajan
    @Pritikarajan 4 месяца назад +1

    Sir nanga intha recipe try pannom super ah eruthuchi 🎉🎉

  • @jsrir2766
    @jsrir2766 4 года назад +5

    First class Balaji. All your recepies are simple and good. Liked very much Parota that you showed and it come out exactly and very well.
    Keep well and thanks for your time and efforts.
    Keep posting more recepies.

  • @deepikasrinivasan6446
    @deepikasrinivasan6446 Год назад

    Nijama supera iruku ipa senju pathen. Sema taste. Thank you so much sir... Ithu na 3rd time seiren.

  • @keerthanas5662
    @keerthanas5662 4 года назад +23

    I tried it .. It came out really good. Thank you for the recipe

  • @24jayvi
    @24jayvi Год назад

    Naan try pannen romba nalla, romba romba tastea vandichu! Naanga ellarume romba enjoy panninon! Mikka nandri 🎉🎉

  • @jechimabegam4910
    @jechimabegam4910 4 года назад +19

    சூப்பர் அண்ணா வீட்டில் செய்தால் கடையில் உள்ள டேஸ்ட் வராது என்று நினைத்தேன் இப்போ சூப்பர்

  • @muralikrishnan5472
    @muralikrishnan5472 2 года назад

    இந்த வீடியோ பார்த்து நான் செய்தேன் ....மிக அருமை ...நன்றி அன்னா

  • @sharfudeensm4196
    @sharfudeensm4196 3 года назад +13

    I've tried this for the first time in my cooking experience...great taste and very simple dish...awesoms brother...thank you..

  • @tejaswinisubramanian9081
    @tejaswinisubramanian9081 3 года назад

    Super.. நான் try பண்ணேன்.. ரொம்ப நல்லா இருந்தது..my daughter loved it very much

  • @kayalvizhi4316
    @kayalvizhi4316 4 года назад +5

    i tried this exactly... it gave tat road kadai taste.. well done!!

  • @rn_epic
    @rn_epic 4 года назад +1

    Naan today try panna ellarum super ah irukku sonnanga semma taste thank u so much for this video

  • @manikandankr8971
    @manikandankr8971 4 года назад +3

    அண்ணா நான் செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது.

  • @kavianjali1886
    @kavianjali1886 Год назад

    Nan ida COVID lockdown time la 2 to 3 times senjirukan.... exactly ade beach sundal taste irukum....inaiku seiyardhukaaga again one year kalichi Nan indha video va search Pani pakren.

  • @indhumathyraju6708
    @indhumathyraju6708 4 года назад +17

    The taste was awesome.... really perfect. Thank you

  • @jothimanithiagarajan994
    @jothimanithiagarajan994 5 месяцев назад +1

    I tried this recipe. It came out really well. I have been doing this quite frequently since . Thanks for posting this video.

  • @sathyabama1909
    @sathyabama1909 2 года назад +9

    Thank you for the recipe..was searching for this for a very long time..came out really well..Brought back all childhood memories 😀

  • @N.Muralidharan
    @N.Muralidharan Год назад

    Very clear instructions sir... 5 nimisham kodhikkanumnu mottaiya sollaama, kodhi vandha piragu 5 nimisham kodhikkanumnu cleara solreenga paarunga... adhulaiyaiye unga involvement theriyudhu... thank you very much

  • @iremo1977
    @iremo1977 4 года назад +12

    Matrapadi miga elimayana recipe anyone can do this. Thanks a lot

  • @s.sangeethalucky789
    @s.sangeethalucky789 3 года назад

    Pattan vega vaikirathu a theliva sonninga... Very easy method a sonninga... Nice...

  • @indialover1107
    @indialover1107 4 года назад +34

    One tip: before grinding masala, add boiled pattani 3 or 4 tsp and grind and make gravy, it wlll be excellent

  • @rasanarajan4473
    @rasanarajan4473 3 года назад

    Sir naan intha recipe try panninen. Romba attakaasamaa irunthatu sir. Enga veetla anaivarukkum romba virumbi saapitaargal

  • @rubansiva7984
    @rubansiva7984 4 года назад +5

    ரொம்ப நன்றி அண்ணா ரொம்ப எளிமையா சொல்லிக் கொடுத்தீங்க ..

  • @amuthak9513
    @amuthak9513 8 месяцев назад

    I tried this method.. really very good..Nan kuda pachai aa grind pannurom nu raw smell irukuma nu yochi pannen.. but very good..

  • @gomathygomathy4473
    @gomathygomathy4473 3 года назад +5

    பார்க்கவே சாப்பிடனும் போல இருக்குணா. Super.

  • @gunaseelandevarajan8591
    @gunaseelandevarajan8591 3 года назад +1

    Sir weekend evening vantha intha snacks tha pandren super sir 👍

  • @poornimachitra5414
    @poornimachitra5414 4 года назад +5

    I tried it today.. additionally added potato chip for serving.. good taste.. the sundal preparation is found very easy from ur channel na..

  • @selvamani235
    @selvamani235 4 года назад

    ப்ரதர் நீங்கள் சொல்லி கொடுத்த கொத்தமல்லி சட்னி செய்தேன் அருமையாக இருந்தது

  • @rajieva819
    @rajieva819 4 года назад +6

    I tried like u said it’s awesome... so close to beach Sundal. Thanks Anna.

  • @babuvignesh1447
    @babuvignesh1447 4 года назад +1

    Super sir na senji paththan arumaiya vandhu romba thanks

  • @singaporechettinadrecipes8792
    @singaporechettinadrecipes8792 4 года назад +4

    I tried this with Channa - (கொண்டக்கடலை) it turned out awesome 👍🏼👍🏼 thanks for the recipe

  • @maruthachalamm3157
    @maruthachalamm3157 7 месяцев назад

    சிறப்பு
    சொல்லி கொடுத்த முறை.
    செய்து சாப்பிட்டோம்😅
    🎉அற்புதம்

  • @yukesh8475
    @yukesh8475 3 года назад +11

    I tried it and it came out sooprerly
    This is because of you

    • @shivapriya9396
      @shivapriya9396 3 года назад

      He added three powders right...please tell me the powders name...mirchi powder garam masala what is another one

    • @karunanethi983
      @karunanethi983 3 года назад

      Sir I tried this recipe It's too good

  • @keerthianand7999
    @keerthianand7999 3 года назад

    Inaki thn sir nan try pannen...unmaiyavae rmba rmba super irunduchi 😋😋😋

  • @geethadurai0369
    @geethadurai0369 4 года назад +8

    Super today I am going to try it

  • @vinima1528
    @vinima1528 4 года назад +2

    Na senji patha uncle Vera level la irrukum tq for your tips

  • @sindhus2035
    @sindhus2035 4 года назад +32

    Super o super taste. Made it today. 😀
    Your kalyana potato masala is toooooo goood. Perfect taste. 👌👌👌

  • @lathakailasam160
    @lathakailasam160 3 года назад +1

    Simple and best teaching always I followed your recipe thank you so much 👍👍👍

  • @archanasai1978
    @archanasai1978 4 года назад +22

    Very nice recipe,we tried it,it came out very well,we enjoyed d Sundal ,it brought back our old memories where we used to have d Sundal ....thanking u for d simple n delicious one....

  • @hansahaniffa9416
    @hansahaniffa9416 3 года назад +1

    Sir today i tried this recipe it came out really very tasty😋😋எனது வீட்டில் என்னை நன்கு பாராட்டினர் மிக்க நன்றி😍😍

  • @sakthithulasivlogs
    @sakthithulasivlogs 4 года назад +11

    பார்க்கும் போதே சாப்பிடனும் னு ஆசையா இருக்கு நான் கண்டிப்பா நாளைக்கு செய்வது னு முடிவு பன்னிட்டேன்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад

    நீங்கள் சொன்ன ஸ்டைலில் செய்தேன்... 👌👌👌 சூப்பர்! 👍👍👍

  • @fiomariajames
    @fiomariajames 3 года назад +5

    Going to try this recipe this weekend... One of my favourite snack.. 😍🤞🏻 Thanks bro... ✨

  • @nallamanigovindaraj3077
    @nallamanigovindaraj3077 4 года назад +1

    Anna neenga sapitam pottu yennaku asaiya irruku 😋🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @geethavijay9625
    @geethavijay9625 3 года назад +3

    I tried coriander chutney. Really awesome

  • @sandandsun2106
    @sandandsun2106 4 года назад

    Vilakkamum seimuraiyum samaikka theriyathavangalukkum purira mathiri erunthuchu tq

  • @insuvaicookery4602
    @insuvaicookery4602 3 года назад +3

    Wow mouth watering receipe delicious 👌😊

  • @padmascreations4599
    @padmascreations4599 3 года назад

    Super dir. Panniten suoer aah irrundhathu. Thank u

  • @nateswarinateswari847
    @nateswarinateswari847 4 года назад +23

    Very nice. We tried this came out very well . Very easy also. Everyone said Sundal was nice. Romba nandri

  • @sudarolib5492
    @sudarolib5492 4 года назад +1

    Nangal seidhu parthom. Suvaiyoooo Suvai.. Arumai👌👌👌👌

  • @divyaganesh2236
    @divyaganesh2236 4 года назад +6

    Thank you soo much for this amazing receipe anna. I tried it today all my family members liked it soo much

  • @daicyflora3824
    @daicyflora3824 3 года назад

    பார்க்கவே semaya இருக்கு brother. I will try to this.

  • @nilasyummydiary6842
    @nilasyummydiary6842 4 года назад +6

    எனக்கு மிகவும் பிடித்த சுன்டல் நானும் செய்து பார்க்கின்றேன்

  • @maruthachalamm3157
    @maruthachalamm3157 7 месяцев назад

    சிறப்பு. அற்புதம்
    செய்து பார்த்து
    சாப்பிட்டோம்.
    😅😊🎉🎉🎉🎉🎉

  • @priyasumi4695
    @priyasumi4695 4 года назад +6

    I prepared it today. It was Awesome👌👌

  • @divyaar3310
    @divyaar3310 4 года назад +2

    Can't believe it na.. Nijama avlo thana.. Did it today.. Came out well... Thank you for your wonderful recipe 😊

  • @sivasankarana1488
    @sivasankarana1488 4 года назад +27

    Vera level 😍😍😍😍😍😍uncle . Mouth watering

  • @thamaraikannan9465
    @thamaraikannan9465 3 года назад

    Today nan seithu pathen nallarukku super😋

  • @sheikmohamed1022
    @sheikmohamed1022 3 года назад +3

    Hai sir, this receipe was amazing.
    Sir i need spicy kuzhambu receipe for samosa that made in hotel, bakery sir pls, pls, we need imediatley pls sir😅😅

  • @vprofessional9942
    @vprofessional9942 Месяц назад +1

    Sir I made this . Vera level taste .. thanks for this vedio