வீடியோ👌❤. செடி உள்ளே பார்த்து நிற்க்கவுகம். விலங்குகள் இருக்கபோவுது. கடை தோட்டம் வீடு என்று. இருப்பதற்கு அவ்வப்போது இந்த பிரயாணம் செல்ல வேண்டும் தானே. சந் தோசமாக சுற்றி பார்க்கவும்❤இந்த புட்டு எங்கள் வீட்டில் செய்தது இல்லை. புதுசு புதியதாக சமையல் போடுங்கள் புட்டு 👌🙌🌟
ரவி அண்ணா ரொம்ப பிடிக்கும் அக்கா ரிசன்ட் டேஸ் உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் மஞ்சு அக்கா உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு டெய்லியும் உங்க வீடியோ பார்ப்பேன் கேரளா வந்தா கண்டிப்பா நா உங்கள வந்து பார்ப்பேன் லவ் யூ மஞ்சு அக்கா
உங்கள் சிரிப்பு ரொம்ப அழகு சகோ எங்கள் சென்னிமலை முருகன் அருளால் குடும்பத்துடன் நீண்ட ஆயுள்லுடன் நல்ல ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன் 🌹🌹❤️❤️
மூணார் ஆனை இறங்கல் போயிருக்கோம் ஆனா சூரிய நெல்லி போனதில்லை அந்த ஷோபா நல்லாருக்கு அனா அந்த கவர் துணி ஒரு மாதிரி சொரசொரன்னு போய்டூம் வேற க்ளாத் போட்டு வாங்குங்க வாட்ச்அப் நம்பர் தாங்க
எளிமையான குடும்பம், கேரளாவில் இருந்தாலும் அழகான தமிழ் உச்சரிப்பு, அற்புதமான இயற்கை சூழ்நிலை அசத்துறீங்க ...
உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் ரொம்ப நன்றி
வீடியோ👌❤. செடி உள்ளே பார்த்து நிற்க்கவுகம். விலங்குகள் இருக்கபோவுது. கடை தோட்டம் வீடு என்று. இருப்பதற்கு அவ்வப்போது இந்த பிரயாணம் செல்ல வேண்டும் தானே. சந் தோசமாக சுற்றி பார்க்கவும்❤இந்த புட்டு எங்கள் வீட்டில் செய்தது இல்லை. புதுசு புதியதாக சமையல் போடுங்கள் புட்டு 👌🙌🌟
உண்மைதான் நீங்க சொல்வது ஒரு மாசம் ஃபுல்லா உழைத்தாலும் ஒரு ஒரு மணி நேரம் வெளில போயிட்டு வந்தா ஃபுல் எனர்ஜியா ஃபீல் ஆகுது
அன்பான குடும்பம். அன்பான மனைவி, கணவன், பிள்ளைகள். கடவுள் இந்த குடும்பத்தை ஆசிர்வாதிக்க நான் வேண்டி கொள்கிறேன். Trichy amma.
புட்டு அருமையாக இருந்தது தோட்டம் சூப்பர் மா உன்னுடைய சிரிப்பே அழகு பாப்பா🎉🎉🎉🎉🎉்
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
Very nice place sister i love nature and i love it this video ❤❤❤❤👌👌👌👌👌👍👍👍
Thank you so much
Kerala vantha unga veetukku varalama akka 😊 puttu ennakku rompa putikkum
அப்படியா வாங்க வாங்க
சூப்பரா இருக்கு அக்கா இலங்கையிலயும் இப்படி தான் தேயிலை தோட்டம் இருக்கு பாக்கும் போது சந்தோசம் அக்கா❤❤❤❤
அப்படியா ரொம்ப சந்தோஷம்
Super sister 💕💕💕 nice video
Thank you dear 🤝
இயற்கை என்றும் அழகு சகோதரி ❤❤❤
உண்மைதான் இயற்கை பேரழகி
SUPER SCENERIES. NICE BACKGROUND.
thank you 👍
Supet ❤supet ❤super ❤
Thank you dear 🤝
கண்களுக்கு விருந்தாக இருந்தது சகோதரி.சோபா மாடல் நன்றாக இருக்கிறது ஆனால் அழுக்கு படாமல் பாதுகாப்புடன் வைக்க வேண்டும் 🎉🎉🎉😊
மிக்க நன்றி
சூப்பர் சூப்பர் டியர் 👏👏♥♥🥰🥰🥰
மிக்க மிக்க நன்றி
I like puttu ma.Super recipe, Sister. 🎉🎉🎉
Thank you dear
Puttu maker super sister
Thank you so much dear
மஞ்சு உங்க வீடியோ எடிடிங் சூப்பராக இருக்கு. நல்ல improvement.keep it up manju.
மிக்க நன்றி
Semma joly aa irunthathu
Thank you dear 🤝
கேரளா எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க ரொம்ப குடுத்து வைச்ச வங்க
அப்படியா
மிக்க நன்றி 🤝
ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு மஞ்சு தேயிலை தோட்டம் அழகு ❤❤
மிக்க நன்றி
Nice 👌 ❤
Thank you
மஞ்சு சுப்பர் ரொம்ப யதார்த்தமா இருக்குறீங்க மஞ்சு
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
Style Ana sofa, good colour as well.
Okay thank you dear 🤝
❤❤❤ very Nice sister
👍🤝 thank you dear
அற்புதமான வீடியோ ❤❤❤
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி தோழி
God bless you papa
Thank you so much
வணக்கம் தோழி❤
அன்பான வணக்கம்
Honestly what a natural beautiful. Lucky you to live close by.
Thank you so much dear
Super manju njoyyy👌👌♥️♥️
Thank you so much dear 💞
ரவி அண்ணா ரொம்ப பிடிக்கும் அக்கா ரிசன்ட் டேஸ் உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் மஞ்சு அக்கா உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு டெய்லியும் உங்க வீடியோ பார்ப்பேன் கேரளா வந்தா கண்டிப்பா நா உங்கள வந்து பார்ப்பேன் லவ் யூ மஞ்சு அக்கா
வாங்க வாங்க கண்டிப்பா பாக்கலாம் உங்க அன்புக்கு ரொம்ப நன்றி 🤝🙏
I like as well puttu
Thank you so much Amma
உடம்பு சரி ஆயிடுச்சா நல்லா இருக்கீங்களா
பொண்ணு,பையன் ரெம்ப வெட்கப்படுவது நல்லாயிருக்கு
மிக்க நன்றி
நீங்க எப்பவும் இப்படித்தானா பொறுமை பேசுறீங்க சூப்பர் அக்கா
👍🤝😘
Manju ❤❤❤
👍🤝🙏
சூப்பர்
மிக்க நன்றி
சகோ நீங்க அழகா இருக்கீங்க அதை விட உங்க குரல் உங்க ரொம்ப ரொம்ப அழகு
உங்க அன்பிற்கு மிக்க நன்றி
உங்கள் சிரிப்பு ரொம்ப அழகு சகோ எங்கள் சென்னிமலை முருகன் அருளால் குடும்பத்துடன் நீண்ட ஆயுள்லுடன் நல்ல ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன் 🌹🌹❤️❤️
எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது சென்னிமலை வரவேண்டும் என்று எப்போது நடக்கும் என்று பார்க்கலாம் உங்க அன்பும் பாசமும் மிக்க நன்றி தோழி
உங்களை பார்ப்பதற்கு முருகனே அழைப்பர் அவர் அருள் எப்பவும் இருக்கும்
அழகு பிள்ளைகள்.சுற்றி போடுங்கள்
சரிங்க
அட மிக்சி ஜாரிலே போட்டு சுத்துறது நல்ல ஐடியா
ஆமாங்க அப்படி செஞ்சா இன்னும் கொஞ்சம் நல்லா புட்டு சாப்டா வரும்
விலை பட்டியல் அனுப்பி வைக்கவும் ப்ளீஸ்.தரமான நல்ல பொருட்கள் வாங்க தான் கேட்கிறோம்.
வாட்ஸ் அப்பில் மெசேஜ் பண்ணுங்க
@@PriyamanaThozhi-rc1liசிஸ்டர் முதலில் வாட்ஸ் அப் நம்பர் தாங்கள். நானும் அன்றே குடம்புளிக்குக் கேட்டேன்
@@PriyamanaThozhi-rc1lisis what's app no sollunga sis
Sorgam ithuthanda. Manju , no worries. Correct aa
Thank you dear
Thangachi ennaku pudu
👍😊
ஹாய் வீடியோ குவாலிட்டி மற்றும் எடிட்டிங்கில் ஒரு நல்ல வித்தியாசம் தெரிகின்றது என்ன செய்தீர்கள் சிஸ்டர்
எடிட்டிங் பழகிக் கொண்டேன்
@@PriyamanaThozhi-rc1li super sister enna software use panringaa
Filmora
@@PriyamanaThozhi-rc1li great sister 🤩
Neenga Tamizha,husband malayali I think
S😘
Thank you dear
👌👍👌👍👌👍👌👍💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍🤝
அக்கா நான் கேட்ட பூ நீங்க காண்பிக்கவே இல்லை. போங்க உங்க கூட டூ....😅
நீங்கதானே என் கூட டூ நான் உங்க கூட பழம்
முதல்ல எடுத்த வீடியோ அடுத்தடுத்து வர்ற வீடியோல கண்டிப்பா காமிக்கிறேன் தங்கம்
@@PriyamanaThozhi-rc1li ok அக்கா பிரியமான தோழின்னா பிரியமான தோழி தான் போங்க .super குணம் அக்கா நீங்க.
@@Nitta-gf7di 💞💞
மூணார் ஆனை இறங்கல் போயிருக்கோம் ஆனா சூரிய நெல்லி போனதில்லை அந்த ஷோபா நல்லாருக்கு அனா அந்த கவர் துணி ஒரு மாதிரி சொரசொரன்னு போய்டூம் வேற க்ளாத் போட்டு வாங்குங்க வாட்ச்அப் நம்பர் தாங்க
ரொம்ப நன்றி
🙏🙏🙏🙏👍👏💯✅😊
👍🤝
❤
💞🤝
Epdi correcta pazham endru solreenga,romba per palam endruthan solranga,Keralites pronounce correctly
Thank you dear
Very beautiful family God bless you family kutti
Thank you 🙏
சகோ மச்சான் உங்களை விட ரொம்ப அழகு தம்பி பாப்பா அதை விட ரொம்ப ரொம்ப அழகு உங்க குடும்பத்துக்கு சுத்தி போடுங்க திருஷ்டி பட்டு டும்........
அப்படியா சரிங்க தோழி
திருஷ்டி சுத்தி போடுவது எப்படி தெரியுமா உங்களுக்கு