சகோதரி அருள் மொழி அவர்கள் தமிழ்தாய் பெற்றெடுத்த ஒரு சமூக சீர் திருத்த பேச்சாளர். அவர் நூறாண்டு கடந்து தமிழ் தொண்டாற்ற வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். 🌺🌺🌺🌺
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி...விவாதத்தில் தன் கருத்தில் ஆணிதரமாக ....அதே சமயம் மிக மிக பொருமையுடன் கையால்வார்.... தொலைநோக்கு பார்வை கொண்ட மூத்த சகோதரி அருள்மொழி
@@hajamohideen8119 மிக உண்மை தோழர்.. யாமறிந்த வகையில் திராவிடத்தின் பெயரால் கழக அரசியலில் அமர்ந்து பதவி சுகம்காணும் பல அமைச்சர்களுக்கு திராவிட கொள்கைகளை ஏந்தி/தாங்கிப் பிடித்து தற்காத்து வாதிடும் திறனில்லா திண்மையில்லா அரசியலாளர்களுக்கு நடுவே... கொண்ட கொள்கையில் உடும்பென பற்றி, சிங்கம்போல சிலிர்த்து நிற்கும் வீர மங்கை அருள்மொழி அவர்களுக்கு இணை.....அவரே ✍🏼✍🏼💪💪
மங்கையராக பிறப்பதர்கே மா தவம் செய்திட வேண்டுமம்மா அருள் மொழி அம்மா அவர்களே தாங்களும் தாங்கள் செல்ல மகளும் நீண்ட ஆரோக்கியத்தோடு வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்❤️❤️
தோழர் அருள்மொழி பற்றி மிக பெருமையாக தோழர் தங்கராஜ் ராணிப்பேட்டையில் பீஹேச்இஎல் லில் இருக்கும்போழ்தில் சோல்லி கேள்விப்பட்டிருக்கிரேன் என் தங்கையும் பெரும் வெற்றி பெற்றிருப்பது மிகப்பெருமையாக உள்ளது அருள் ஓவியா சாந்தி நீங்கள் முவருமே இந்த ஆணாதிக்க முதலாளித்துவ சமுதாயத்தை தூக்கி வீசிக்கொண்டிருப்பது மகிழ்ச்சி ஒரு மயில்கல்
சகோதரி அருண்மொழி என்றாள் பிரமாண்டத்தின் உச்சம் பட்டிமன்றத்தை ரசித்துபார்த்த காலமது அதில்தான் அவர்களை வியப்போடும் மிரச்சியோடும் பார்த்த காலமது பெண் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்று ஏங்கிய நாட்களது ஒற்ற வயதுடையவள் என்பதால் வாழ்த்துகள் சகோதரி பிறந்தநாள் வாழ்த்துகள் தாய் எட்டடி பாய்தாள் குட்டி பதினாறு அடி பாய்ச்சள் என்பார்களே அதான் இதோ அருமை மகளே.
HAPPY BIRTHDAY TO Adv. ARULMOZHI --------------------------------- Happy 60th birthday to an amazing sister and an incredible woman! Sixty years young and still shining brighter than ever, you're an inspiration to us all. With your kindness, love, and guidance, you've touched so many hearts and made a difference in countless lives. Here's to many more years of adventures, laughter, and making memories together! May this milestone be a celebration of your strength, resilience, and the beauty of life. You're not getting older, you're just leveling up, and we can't wait to see what the future holds for you. Cheers to you, dear sister, on this special day and always! King Regards Er. Dr. Parthiban P
சகோதரி அருள்மொழி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் ஆழ்ந்த அறிவு அறிவார்ந்த பேச்சு நாகரிகம் குறையாத தர்க்கம். இதை எல்லாம் விட இவர் கொள்கையை எதிர்த்து பேசுபவர்களை கூட மிகவும் நாகரிகமாக கோபப்படாமல் எதிர் வாதம் புன்சிரிப்புடன் எடுத்து வைக்கும் பாங்கு இன்று வாழும் மகளிர் களுக் ஒரு ரோல் மாடல். பல்லாண்டு வாழ்க வளமுடன்.
Congratulations to all of you unforgettable memories we met some one decades back along with you and your mother at Salem arulmozh comrade at periyar thedal at the time you was baby now I saw really appreciate you unforgettable memories 🙏 best wishes to all of you on behalf of the Indian Association of lawyers Tamil Nadu chapter and ISCUF NATIONAL COUNCIL NEW delhi and myself and U.T.U.C.NATIONAL COUNCIL.BY.K.Desingh advocate high court Chennai Tamil Nadu.
Every one of us in Tamil Nadu is proud of you sister Arulmoli, live long sister, Almighty Allah bless you always inshaAllah. Keep up your social responsibilities and continue work for social justice to the people of TN.
மிக்க மகிழ்ச்சி அருள்மொழி அம்மாவோட பொண்ணுங்கறதே பெருமைதான்
அறிவார்ந்த அருள்மொழி தோழரருக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்🎉
விவாத அரங்கில் மிக பெரிய ஆளுமை. அம்மையார் வாழ்க பல்லாண்டு 🙏
இனிய பிறந்த நாள்் வாழ்துக்கள் சகோதரி. வாழ்க வளமுடன்.
பெரியாரின் போர்படைத் தளபதி ✍🏼
திராவிடத்தின் போர்வாள் ✍🏼
தத்துவத்தில் தடம் பதிக்கும்
தன்மான சிங்கம் ✍🏼
தத்துவார்த்த விவாத தளத்தில் தனக்கு நிகர் தாமே என தரணிக்கு எடுத்துரைக்கும் தனிப்பெரும் ஆளுமை ✍🏼💪💪💪💪
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர்..💐💐
தமிழ்போல் வாழ்க 💐💐
தரணி போற்ற வாழ்க 💐💐
😊
வாழ்த்துக்கள் அம்மா கோடானு கோடி விடுதலை சிறுத்தைகள் சார்பில்
மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பல்லான்டு வாழனும் பெரியார் கொள்கைப்பிரச்சாரம் தொடரட்டும்
அருள்மொழி அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
சகோதரி குயில் மொழி பேச்சு மிக அருமை.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தோழர்.
அம்மா வழக்கறிஞர் அருள்மொழி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீடுடி நலமுடன் வாழ்க.
அருமையான வாரிசு!
அன்னை அருளுக்கும் மகள் குயிலுக்கும் அன்பு வாழ்த்துகள்!
❤❤❤❤❤
சகோதரி அருள் மொழி அவர்கள் தமிழ்தாய் பெற்றெடுத்த ஒரு சமூக சீர் திருத்த பேச்சாளர். அவர் நூறாண்டு கடந்து தமிழ் தொண்டாற்ற வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். 🌺🌺🌺🌺
அறிவார்ந்த அருள்மொழி அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு..
Happy birthday Akka
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க வளமுடன்.உங்கள் பெரியாரியல் பணி தொடரட்டும்.
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி...விவாதத்தில் தன் கருத்தில் ஆணிதரமாக ....அதே சமயம் மிக மிக பொருமையுடன் கையால்வார்.... தொலைநோக்கு பார்வை கொண்ட மூத்த சகோதரி அருள்மொழி
Many many more happy returns of the day Sister 🎉🙏
Happy🎉 birthday Arul mozhi Akka....
எத்தனை சங்கிகல் என்ன கதறி கத்தினாலும் கொஞ்சமும் பதட்டமில்லாமல் பதில் சொல்லும் சகோதரி அருள்மொழி அவர்களுக்கு வாழ்த்துகள்
@@hajamohideen8119 மிக உண்மை தோழர்..
யாமறிந்த வகையில் திராவிடத்தின் பெயரால் கழக அரசியலில் அமர்ந்து பதவி சுகம்காணும் பல அமைச்சர்களுக்கு திராவிட கொள்கைகளை ஏந்தி/தாங்கிப் பிடித்து தற்காத்து வாதிடும் திறனில்லா திண்மையில்லா அரசியலாளர்களுக்கு நடுவே...
கொண்ட கொள்கையில் உடும்பென பற்றி, சிங்கம்போல சிலிர்த்து நிற்கும் வீர மங்கை அருள்மொழி அவர்களுக்கு இணை.....அவரே ✍🏼✍🏼💪💪
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள்மொழி அக்கா
எங்க அக்காவுக்கு வாழ்த்துக்கள்
Happy Birthday madam
தோழர் ஓவியா அவர்களின் பேச்சு தொடக்கத்திலேயே என் கண்களை கசிய செய்கிறது உங்கள் அனைவரையும் நினைத்து பெருமை கொள்கிறேன் 💪💪🥰🥰🥰💐💐💐🔥🔥🔥👌👌👌🙏🙏🙏
சமூக விடுதலைப் போராளி. சகோதரி அருள்மொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி
மங்கையராக பிறப்பதர்கே மா தவம் செய்திட வேண்டுமம்மா அருள் மொழி அம்மா அவர்களே தாங்களும் தாங்கள் செல்ல மகளும் நீண்ட ஆரோக்கியத்தோடு வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்❤️❤️
Happy Birthday wishes to respectful madam Arulmozhi
தோழர் அருள்மொழி பற்றி மிக பெருமையாக தோழர் தங்கராஜ் ராணிப்பேட்டையில் பீஹேச்இஎல் லில் இருக்கும்போழ்தில் சோல்லி கேள்விப்பட்டிருக்கிரேன் என் தங்கையும் பெரும் வெற்றி பெற்றிருப்பது மிகப்பெருமையாக உள்ளது
அருள் ஓவியா சாந்தி நீங்கள் முவருமே இந்த ஆணாதிக்க முதலாளித்துவ சமுதாயத்தை தூக்கி வீசிக்கொண்டிருப்பது மகிழ்ச்சி ஒரு மயில்கல்
அருள்மொழி தோழருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🌹
தோழர் அருள்மொழியின் மகளா நீங்கள்?அம்மாவைப்போல் அல்ல அதைவிட நூறு மடங்கு பெரியாரைப் பரப்பவேண்டும்.வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அக்கா🎉🎉🎉🎉🎉🎉🎉
அகமகிழ்ந்து உள்ளத்தின் ஆழத்திலிருந்து இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா❤❤❤
Happy birthday Arul mozhi sister
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி...🙏👍
திராவிட இயக்கம் பெரியாருடைய சிந்தணைகள்,பாரதிதாசன் கவிதைகள் இளம் தலைமுறைகளிடம் சேர்க்கும் சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
அன்பும், பண்பும்,அறிவும் ஆற்றலும் நிறைந்த அக்கா அருள்மொழி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 🎉🎉🎉🎉
வாழ்துக்கள்... வாழ்க பல்லாண்டு
அகவை தினத்திற்கு மனமார வாழ்த்துக்கள்.. 🎉
I wish you a happy birthday sister. Many more happy returns of the day
, happybirthday
❤❤❤
வாழ்த்துகள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑 வாழ்க பல்லாண்டு வாழ்க🍈
பெரியாரின் வாரிசு அருள்மொழி தோழருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் பணி மகத்தானது. மிக்க மகிழ்ச்சி.
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
திராவிடர் கழக தோழர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🎉
அம்மா அருள்மொழி அவர்களின் மகள் குயில் மொழி அவர்கள் முதல் முறையாக மேடையில் காணப்படுகிறார். மேலும் சிறந்த பேச்சாளராக வாழ்த்துகள். 🎉🎉🎉
அருள்மொழி அம்மா அவர்கள் திராவிட கழகத்தின் பொக்கிஷம் எங்கள் கழகத்தின் போர்வாள்🖤🖤🖤
Happy birthday 🎂 dear sis ❤❤❤❤❤
சகோதரி அருண்மொழி என்றாள் பிரமாண்டத்தின் உச்சம் பட்டிமன்றத்தை ரசித்துபார்த்த காலமது அதில்தான் அவர்களை வியப்போடும் மிரச்சியோடும் பார்த்த காலமது பெண் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்று ஏங்கிய நாட்களது ஒற்ற வயதுடையவள் என்பதால் வாழ்த்துகள் சகோதரி பிறந்தநாள் வாழ்த்துகள் தாய் எட்டடி பாய்தாள் குட்டி பதினாறு அடி பாய்ச்சள் என்பார்களே அதான் இதோ அருமை மகளே.
வாழ்த்துக்கள் அம்மா 🎉
Happy Birthday to Adv. Ms. Arulmozhi! 🎉🎉🎉🎉❤❤❤
She is an excellent speaker 🎉🎉
வாழ்த்து அம்மா ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
VAAZHTHUKAL ARULMOZHI THOZHAR!
HappyReturns.ofthe.days.sister.Arulmozhi
HAPPY BIRTHDAY TO Adv. ARULMOZHI
---------------------------------
Happy 60th birthday to an amazing sister and an incredible woman!
Sixty years young and still shining brighter than ever, you're an inspiration to us all. With your kindness, love, and guidance, you've touched so many hearts and made a difference in countless lives.
Here's to many more years of adventures, laughter, and making memories together!
May this milestone be a celebration of your strength, resilience, and the beauty of life.
You're not getting older, you're just leveling up, and we can't wait to see what the future holds for you.
Cheers to you, dear sister, on this special day and always!
King Regards
Er. Dr. Parthiban P
இனியநல்வாழ்த்துகள் அக்கா
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்❤
அறிவார்ந்த குயில்மொழி வாழ்த்துக்கள்.🌹🌹🌹🌹
Many many happy returns of the day madam.
தர்மசங்கடம் இல்லை பாப்பா மனது துன்பம் எய்தும் நிலை, முடிந்த அளவு ஆங்கிலம் கலக்காமல் பேச முயற்சி செய் உயர்வடைவாய்❤
வாழ்த்துக்கள் சகோதரி. அருள்மொழி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எனக்கு இளையவராக நீங்கள் இருந்தாலும் உங்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவன்.
❤🎉
Vazthukal amma
வாழ்த்துக்கள்!
தமிழ்நாட்டின் உண்மையான அறிவுசார் வீரப்பெண்மணி தோழர் அருள்மொழி பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் ❤
பகுத்தறிவு வழக்கறிஞர் 🎓 அருள்மொழி அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. வாழ்க பல்லாண்டு பரப்புங்கள் பகுத்தறிவை .. 😇🙏
Kuyil Unga Amma migavum arivum panbum kondavar.Narpadhuandugalaga ungal kudumbam thorium.Thadam marmalade irukkum avarukku nandri.Rathina kanalin ammadhan Nan.
அக்கா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🎉.
Happy birthday day to you Madam சமூகபோராளிமதிப்பிற்குரிய அருள்மொழிஅம்மையார்அவர்களுக்கஇனியபிறந்தநாள்வாழ்த்துக்கள்
சகோதரி அருள்மொழி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் ஆழ்ந்த அறிவு அறிவார்ந்த பேச்சு நாகரிகம் குறையாத தர்க்கம். இதை எல்லாம் விட இவர் கொள்கையை எதிர்த்து பேசுபவர்களை கூட மிகவும் நாகரிகமாக கோபப்படாமல் எதிர் வாதம் புன்சிரிப்புடன் எடுத்து வைக்கும் பாங்கு இன்று வாழும் மகளிர் களுக் ஒரு ரோல் மாடல். பல்லாண்டு வாழ்க வளமுடன்.
Many many happy returns of the day dear tholar Arulmozhi advocate avar kale. P. Duraisamy from Salem 4.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் சகோதரி
வாழ்த்துக்கள் அன்புடன்..
Really happy see madam great knowledge wow very respectful person Dravida knowledge very broud of you madam
பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
Happy Birthday Congratulations Sister
வாழ்த்துகள் தோழர்
இனிய பிரந்தநால்வாழ்தாகள் சகோதரி
தங்களது விவாதமேடையில் தினமும் பார்கிறேன் சரஸ்வதி தாயின் அருள் தங்களுக்கு உண்டு.வாழ்த்துகள் அம்மா
சங்கியின் வாழ்த்து
குப்பைக்குப் போகட்டும்.
த்தூஊஊ
🎉 வாழ்த்துக்கள் 🎉
Happy birthday sister🎉🎉🎉
Amma vazhgavalathudan nalamudan
Valthukkal arivu asaan amma arul mozhi
Thangai Arul mozhiku en anbin vazhuthkal
Congratulations to all of you unforgettable memories we met some one decades back along with you and your mother at Salem arulmozh comrade at periyar thedal at the time you was baby now I saw really appreciate you unforgettable memories 🙏 best wishes to all of you on behalf of the Indian Association of lawyers Tamil Nadu chapter and ISCUF NATIONAL COUNCIL NEW delhi and myself and U.T.U.C.NATIONAL COUNCIL.BY.K.Desingh advocate high court Chennai Tamil Nadu.
சகோதரி அருள்மொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
Happy birthday Amma❤❤❤
Happy birthday Akka Arulmozi ♥️ vanakkam
அம்மா பிறந்த நாள் வாழ்த்துக்கள்
God bless you Sister with good health, peace, happiness and longevity.
HBD Thozhar.🙏🙏💕
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்மா
Arul mozhi Amma vazhga pallandu.
Every one of us in Tamil Nadu is proud of you sister Arulmoli, live long sister, Almighty Allah bless you always inshaAllah. Keep up your social responsibilities and continue work for social justice to the people of TN.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அருள்மொழி தோழருக்கு பெங்களூர் திவிக தோழர்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் madam
Sister narthahi avarkalin speech super