ஒரு மோட்டாரால் மாறிய வாழ்க்கை!முட்டைகோஸ் பரிசளித்து நன்றி சொன்ன விவசாயி!
HTML-код
- Опубликовано: 13 дек 2024
- கோ.பாலச்சந்திரன்
இ.ஆ.ப. (பணி நிறைவு)
திரு கோபாலன் - திருமதி பாலம்மாள் தம்பதியின் மகனாக சிவகாசியில் பிறந்த கோ. பாலச்சந்திரன் இந்திய ஆட்சிப் பணியில் 1977 ஆம் ஆண்டு இணைந்து, 2012 ஜனவரியில் மேற்கு வங்கத்தின் கூடுதல் தலைமைச் செயலர் என்ற பொறுப்போடு ஓய்வு பெற்றவர்.
தமிழின் மேல் மிகுந்த பற்றும், பாசமும் கொண்டவர். தமிழகத்தை விட்டு 35 ஆண்டுகள் பிரிந்திருந்தாலும், தமிழை மறக்காமல், தமிழின் மேல் கொண்ட காதலால், தொடர்ந்து பல தமிழ் அமைப்புகளோடு தொடர்பில் இருந்தவர்.
கொல்கத்தா தமிழ் மன்றத்திற்கு வாழ்நாள் கௌரவத் தலைவராக இவரை அமர்த்தி, கொல்கத்தா தமிழ் மன்றம் அழகு பார்த்தது.
பாரதி தமிழ்ச் சங்கத்தின் (கொல்கத்தா) புரவலர்களில் ஒருவர் இவர். அந்தப் புரவலர்களில் இன்னொருவர் மறைந்த மேற்கு வங்க முதலமைச்சர் திரு. ஜோதிபாசு அவர்கள்.
டெல்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பணி புரிந்திருக்கிறார்.
பல நாடுகளில் தமிழைப் பற்றி, தமிழர் வாழ்வு பற்றி, தமிழர் பண்பாடு பற்றி விரிவுரைகள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.
ஹார்வர்ட், ஹூஸ்டன் , டொரன்டோ ஆகிய 3 பல்கலைக்கழகங்களில், தமிழ் இருக்கைகள் அமைக்கும் முயற்சிகளில் பங்காற்றி அவற்றின் ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார்.
தமிழர் என்ற இனம் ஓர் உன்னதமான இறந்த காலத்தைக் கொண்டது. மிகவும் உன்னதமான எதிர்காலத்தைத் தனக்குத்தானே அமைத்துக் கொள்ளும் வலிமை பெற்றது என்ற தீவிரமான உணர்வும், இன்று வாழும் தமிழர் தம் உண்மைப் பெருமைகளை இன்னும் அதிகமாக உணர வேண்டும், இல்லாத பெருமைகளைச் சொல்லாமல் இருக்க வேண்டும் என்ற தீவிர உணர்வும் கொண்டவர்.
யார் என்ன கருத்துக்கள் சொன்னாலும் அவற்றைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றக் கூடாது, எல்லாக் கருத்துக்களையும் ஆய்ந்து, ஆராய்ந்து தன் இயல்பான பகுத்தறிவால் உணர்ந்து கொள்ளவேண்டும் என்ற உறுதியான மனப்பான்மை கொண்டவர்.
#historyofindia
#பொங்கல்
#balachandranias
#pongal
#பொங்கல்விழா
#தமிழர்பாரம்பரியம்
#libertytamil
#jenraammedia
#sharmilatalkies
#jeevatoday
#peralaiinterview
#peralai
#tamilkuraltv
#tamilkural
#puranastories
#aanmeegakadhaigal
#puranakadhaigal
#buddhastoryintamil
#KuttyStory
#TamilMotivationalThoughts
#TamilStory
#Motivationstory
#TamilMotivationStory
#Zenstory
#MonkStoryinTamil
#Orukuttykathai
#Buddhastory
#Tamilkathaigal
#MotivationalStories
#MotivationStoriesinTamilforStudents
#MotivationStoriesinTamilforEmpolyees
#Motivationalvideos
#TamilMotivationalVideos
#MotivationalVideosinTamil
#புத்தர்கதைகள்
#துறவிகதை
#Monkstory
#smallstories
#smallstory
#tamilkathaigal
உங்களைப்போல் நல்ல உள்ளம் கொண்ட அதிகரிகள் இந்தியாவுக்கு கிடைத்தால் நாடு எவ்வளவு செழுமை பெறும்
வணக்கம்
இன்றைய பதிவை 3 முறை , திரும்ப திரும்ப கேட்டேன் - கண்ணீர் மல்க.
நன்றி.
மானுடத்தின் வெற்றி!
நீடு வாழ்க !
குறிப்பு அறிந்து செய்வது மன்னனின் கடமை அதை சிரம் மேற்கொண்டு செய்ததமைக்கு தங்களின்
பாதங்கள் வணங்குகிறேன்
ஒருவனுக்கு மீன் தானமாக கொடுப்பதை விட அவனுக்கு மீன் பிடிக்க கற்று கொடுத்தால் அவன் பசி நிரந்தரமாக நீங்கும் என்ற கூற்றுப்படி நீங்கள் செய்த செயல் அந்த ஏழைகளின் பரம்பரைப்யையே வாழ வைக்கும் வாழ்த்துக்கள் ஐயா
கேட்கும்போதே கண்ணீர் வருகிறது, உடல் சிலிர்க்கிறது ஐயா. இதுபோன்ற அலுவலர்கள் இன்றில்லையே என்று வருத்தமும் மேலோங்குகிறது.
வணக்கம் சார்.நாம்பதவியில் இருந்தாலும் அல்லது சராசரி மனிதனாக இருந்தாலும் சக உயிரை நேசிப்பது போல் வேறெதுவும் இருக்க முடியாது.அவர்கள் வாழ்த்து நம் சந்ததியை ஆசிர்வதிக்கும்... உங்களின் ஒவ்வொரு செயலும் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் ஆரோக்கியமான செயல்.லவ்யூ லவ்யூ லவ்யூ லவ்யூ சோமச் சார் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Exactly
தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். தங்களின் நலன் விரும்பியாக இருப்பதை நினைத்து பெருமைப் படுகிறோம் சார். ஏன் நியாயமான கர்வம் கூட வருகிறது சார். தங்களின் குடும்பம் வாழையடி வாழையாக என்றும் சந்தோஷமாக இருக்க இயற்கையை வேண்டுகிறேன் சார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் மாமனிதர் எங்கள் பாலா சார். நன்றிங்க.
இந்த வீடியோ மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ..
ஐயா அவர்களின் சேவைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !!! 🙏..
இது போல பல கலெக்டர்கள் மக்களுக்கு பணியாற்றி இருக்கிறார்கள. அரசியல்வாதிகளின் சுரண்டல்களை எதிர்த்து. அடி மனதிலிருந்து பதிவு
மிகச்சிறந்த சேவையை செய்து
வெகுமதியாக
மிகச்சிறந்த அனுபவத்தை பெற்றுள்ளிர்கள்
உங்களை வணங்குவதைத் தவிர எனக்கு வேறெதுவும் தெரியலசார் 🙏🙏🙏
அருமை சார். உங்களை மாதிரியானவர்கள் இருந்தால் ஏழைகளே இருக்கமாட்டார்கள். வாழ்த்துக்கள் சார் 👍👍👍👍👍👍🙏
ஐயா, நீங்கள் ஒரு மனிதரில் மாணிக்கம்.
மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.
ஐயா
மெய்சிலிர்க்கிறது
நன்றி
உயர் திரு பாலா சார் அவர்களுக்கு இனிய வணக்கங்கள் தங்களின் செயல்பாட்டில் உள்ள மனித நேரத்திற்கும் மேலான செய்தி மிகையல்ல உன்மையில் உடல் சிலிர்த்தது நன்றி வாழ்த்துக்கள் சார்
..அய்யனே..வணக்கம்..
..கோஷ்டிபிகாரி நாயக்..இதயமும் பெரியது..
முட்டைகேசும் பெரியது..வளமான வண்டல்மண்..
..ஆண்டவன் போல் உங்க சிறுவுதவி ..பெரிய மனது..
..தோண்ட தோண்ட மனிதநேயம் பொங்கி பரவும்..
..பண்டை கங்கைப் போல புனிதனாய் வாழும் வள்ளலே..
உம் பணிபுரிந்த அந்த இனிய நாளும் ..
..எம் இதயம் கவர்ந்த அற்புத நாளே..
வாழ்வீர் வையகம் போற்ற..
தமிழும் தமிழ்பண்பாடும் போல்..
..தழைப்பீர் ..செந்தாழைமடலாய்..
....இந்த தரணி உள்ளளவும் கற்க..
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉
Dear sir 🙏 you are a administrator & supported to the downtrodden people hence I always see all your program includes debates. So my question is why government boths will not be utilizing your services I very much wonder ❤❤❤❤❤❤
ஐயா தங்கள் பேச்சை அனைத்தும் கேட்டேன்ருக்கேன் அருமை நல்ல சரி சொல்லலுவே நன்றி நீண்டா ஆயிலேடா வாழ்க
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ். கிராம மக்கள் பிரதி உபகாரம் செய்வதில் அவர்களது பாசத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை திரு பாலா சார் உங்கள் உபகாரத்திற்கும் ஈடு இணை இல்லை. நானும் அந்த விவசாயி நிலையில் இருந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் நன்றி.
தங்களின் சேவை மகத்தானது..
Very good sir. I very much appreciate sir You are the real hero in our society. Best wishes continue your service
உங்கள் பகிர்வுகள் எத்தனை பேரிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உணர முடிகிறது. ஒரு சிறு உதவி எத்தனை குடும்பங்களின் வாழ்வை உயர்த்தமுடியும் என்பதின் சிறந்த எடுத்துக்காட்டு. இந்த விஷயங்களை பலரிடமும் பகிர நினைத்த எண்ணம் பெரிது. தென்கச்சி ஸ்வாமிநாதன் 'இந்த நாள் இனிய நாள்' என்று அந்த காலங்களில் வானொலியில் புத்துணர்ச்சி தருவார், நீங்கள் இன்றைய ஊடகத்தில் அதை கடந்து செல்கிறீர்கள். வளரட்டும் உங்கள் பணி.
எல்லா வளமும் பெற்று
நீடுடி வாழ்க
நன்றி நன்றிநன்றீ ஐயா அவர்களே🎉
அய்யா நலமுடன்
ஐயா, உங்களையும், அந்த நாற்பது விவசாயிகள், அந்த நிலத்தை நேர்மையுடன் விற்ற நிலத்தின் உரிமையாளர் எல்லோரையும் எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன். 👍
அறிஞர் அண்ணா சொன்னார்....
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று.
நீங்கள் இறைவனை பார்த்துவிட்டீர்கள் பாலா சார்.🎉🎉🎉🎉🎉🎉
பாலா சார் ரொம்ப சிலிர்ப்பாக இருந்தது. நான் என் வாழ்வின் இறுதி நாட்களில் இருக்கிறேன். நீங்கள் எப்போதாவது சென்னை வரும்போது தெரியப் படுத்துங்கள். முடிந்தால், நான் இருந்தால் உங்களை ஒரு முறை நேரில் சந்திக்க விரும்புகிறேன். ❤❤❤
மிக்க நன்று...
சார், நீங்கள் செய்தது நாற்பது குடும்பங்களுக்கு உதவி அல்ல,வாழ்க்கை முன்னேற்றம்.. அன்று உங்கள் பணி அரசு பணி,நீங்கள் செய்தது சேவை.வாழ்த்துக்கள்.
Super super Bala🌹🌹
மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு ஐயா ❤❤❤
காலை வணக்கம் சார். இந்த நாள் இனிய நாளாகட்டும்.
மிக அருமையான செயதி
அய்யா வணக்கம். உங்கள் எவ்வளவு மகத்தானது வாழ்க. தங்களிடம் ஒரு கோரிக்கை பிளாஸ்டிக் ஒழிப்பு செய்ய அரசுக்கு ஆலோசனை கூறுங்கள்.
Tambs up Aiya!for your unselfish social services for the public 👍❤️🙏
நல்ல உள்ளங்கள் உங்கள் பணியை என்றும் வாழ்த்து வோம்
அய்யாவுக்கு இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்
ஐயா காலை வணக்கம் 🙏
Very Inspirational Sir 🙏
An Excellent experience to Cherish
🙏🙏 இனிய வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் 🙏🙏
நன்றி ஐயா
Super Sir
அய்யா காலை வணக்கம் ❤
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டுள்ளீர்கள்
மிக அருமையான செய்தி
You are the GEM OF YOUR PROFESSION.
THANK YOU, SIR.
great.....great......great.......
அருமையான பணி 🎉
இறைவன் மனித வடிவானவன்
வாழ்த்துகள் அய்யா
Sir 🙇🏻🙏🏻 you are inspiring us everyday with your kind experiences especially with poor and needy people stories ! Anbe Sivam 🙇🏻🙇🏻🙇🏻🙇🏻
I admireMr Balachandran.
Really a great service to the people.Hats off for your selfless service to the people.
Congratulations
Vaazhthukkal 🎉
Hatsoff to you sir 🎉
Excellent experience sir
Best support.
Super sir ❤
வாழ்த்துக்கள் சார்
Great deed 🙏🌹💐
Sir, it may be useful for IAS and other officials to read about your experiences and get inspiration from your real life stories. So, can you put the inspiring stories in a book form for the benefit of others? Thank you
You are right, this is worth a book.
நல்ல கருத்தான பதிவு 🎉
வணக்கம் ஐயா
Super sir
I will be met you sir very much wish,if when you can come Tirchy.
Thankyou sir.
SIRRRRR
Arumai sir
With longstanding tears in my eyes i am obsolutely happy to say we had missed you as collector of Tiruchirapalli valgha valamudan how many government officers were in our country or how many government officers are in our country
Like Bala sir
Really u r a real Indias pokkuzham. vazhga noorandu
True. தமிழனென்று சொல்லி தலைநிமிர்ந்து நிற்கிறோம்
👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️👌👌❤️👌❤️❤️❤️❤️❤️
வணக்கம்
❤
🙏
வணக்கம் ஐயா
❤
👌👌👌👌👏👏👏👏👏👏👏💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️🚩🚩🚩
❤❤❤