2024 சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை & விஜயதசமி வழிபடும் முறை & நேரம்| Saraswathi Ayudha poojai Vijayadasami

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • செல்வம், தொழில், வியாபார விருத்தி தரும் இச்சா சக்தி தலம்
    • செல்வம், தொழில், வியாப...
    நம் குற்றங்களை நீக்கும் கிரியா சக்தி தலம் & வரலாறு
    • நம் குற்றங்களை நீக்கும...
    வாழ்க்கையில் திருப்பம் பெற பௌர்ணமியில் வழிபட வேண்டிய அம்மன்
    • வாழ்க்கையில் திருப்பம்...
    நம் தேவை அறிந்து தாயாக காக்கும் "என்னைப் பெற்ற தாயார்"
    • நம் தேவை அறிந்து தாயாக...
    சென்னையில் ஒரு ஜெகந்நாதம் "மத்திய ஜெகந்நாதம்"
    • சென்னையில் ஒரு ஜெகந்நா...
    இரத்தின சபை திருத்தலம் | காரைக்கால் அம்மையார் முக்தி தலம்
    • காளியை வெல்ல சிவபெருமா...
    எக்கோலம் ஆயினும் தக்கோலம் வந்தால் சரி ஆகும் | குருவின் மிகச்சிறந்த பரிகார திருத்தலம்
    • எக்கோலம் ஆயினும் தக்கோ...
    பேரிடர் காலத்தை முன்னதாகவே தெரிவிக்கும் லிங்கம் | ஐயன் நல் அதிசயன் - தீண்டாத் திருமேனி
    • பேரிடர் காலத்தை முன்னத...
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 203

  • @SelvakumarRV
    @SelvakumarRV 11 часов назад +17

    இந்த பதிவ நான் ரொம்ப நேரமா எதிர்பார்த்துட்டு இருந்தேன் அம்மா நன்றிங்க அம்மா ❤

  • @ramumani3129
    @ramumani3129 7 часов назад +5

    அம்மா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்க்குக்கும் சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்

  • @kavithar6013
    @kavithar6013 9 часов назад +6

    வெண்மை நிற ஆடை அந்த சரஸ்வதி தேவியை வந்து பேசியது இருந்ததது நன்றி அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 10 часов назад +6

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் உபயோகமான பயனுள்ள தகவல் அம்மா ! மிக நன்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @pusparaj6282
    @pusparaj6282 11 часов назад +32

    வணக்கம் அம்மா மீனாட்சி நா எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவள மட்டும் தான் மனசார நான் நேசிப்பேன் அதுக்கப்புறம் உங்களை ரொம்ப பிடிக்கும் அவளுக்கு சமமா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 10 часов назад +2

    மிக்க நன்றி அம்மா ❤
    ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤
    ஓம்சக்தி பராசக்தி ❤
    ஓம்முருகா சரணம் ❤

  • @appus7181
    @appus7181 9 часов назад +2

    உங்களுக்கு சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள் அம்மா ❤❤❤❤

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 10 часов назад +1

    உங்கள் பதிவிற்காக காத்துகொண்டு இருந்தேன்... நன்றி 🙏

  • @SapdhagirivasanVasan
    @SapdhagirivasanVasan 7 часов назад

    சகோதரி நவராத்திரியின் இறுதி நாளான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வணங்க நல்ல நேரத்தை கொடுத்ததற்கு நன்றிகள் பல... 🙏🙏🙏
    தமிழரசி 🙏

  • @kavithaathinarayan4569
    @kavithaathinarayan4569 7 часов назад +2

    Nice saree mam, looking v pretty like Goddess Saraswati

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 8 часов назад

    ஒவ்வொரு நாளும் பல அரிய தகவல்களை தந்து எங்களை வழிநடத்தி சென்ற அன்பு சகோதரிக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻

  • @VelMurugammal-n9p
    @VelMurugammal-n9p 7 часов назад

    அம்மா உங்களுக்கும் சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை விஜயதசமி பூஜை தின வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் நன்றி

  • @gayathriasokan52
    @gayathriasokan52 7 часов назад

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏. உங்க முகத்தை பார்ப்பதே ஒரு மகிழ்ச்சி தான் அம்மா 🙏🙏🙏.

  • @nivashnigash7534
    @nivashnigash7534 11 часов назад +5

    அம்மா வணக்கம் அடுத்து சஷ்டி வருகிறது அதை பற்றி சொல்லுங்கள் விரத காலங்களில் ஒரு நேர விரதம் பற்றி சொல்லுங்கள் அதாவது வேலைக்கு செல்பவர்களுக்கும் அல்லது ஒரு நேரம் விரதம் வெளியே பயணிப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வாறு நிறைவு செய்வது சொல்லுங்கள்

  • @LakshtamilSelvam-lw7or
    @LakshtamilSelvam-lw7or 9 часов назад

    வணக்கம் அம்மா இந்த பதிவு எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது அம்மா உங்களுக்கும் எங்களுடைய சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் அம்மா உங்கள் ஆசி எங்களுக்கு எப்பவும் வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @alagara811
    @alagara811 11 часов назад

    வணக்கம் அம்மா உங்களை பார்த்தா புத்துணர்வு வருகிறது அம்மா உங்கள் குறலுக்கு தெய்வ சக்தி உள்ளது

  • @SradhaSradha-ck3zm
    @SradhaSradha-ck3zm 8 часов назад +6

    அம்மா வணக்கம் அம்மா ஷஷ்டி விரதம் இருக்கும் போது 8 நாட்களும் சாப்பிட கூடாதா அம்மா இல்லை இரவு மட்டும் சாப்பிடலாமா பகலில் பழங்கள் மற்றும் பால் குடிக்கலாமா கொஞ்சம் சொல்லுங்க அம்மா பீலீஸ் எனக்கு தெரியாது நீங்க சொன்னால் எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் ஆக இருக்கும் அம்மா நன்றி வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @6a17mugulss2
    @6a17mugulss2 11 часов назад +2

    என் குருவுக்கு மாலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanabalan7382
    @dhanabalan7382 11 часов назад

    இனிய மாலை வணக்கம் அம்மா மிகவும் நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @Veeraragavan-v6b
    @Veeraragavan-v6b 7 часов назад

    Ungalai patri pesa varthaigal thonalai . Mei maranthu ungal varthaigalai ketkiren. Ungaludan nanum ippooulakil vazhkiren enum pothu niraivaga ullathu. Ungalai enakku arimugappaduththiya you tube channel kku mikka nantri❤❤❤❤❤❤❤❤❤

  • @DhayalanEswari-bb1py
    @DhayalanEswari-bb1py 10 часов назад +1

    Vanakkam 🙏 Amma Romba Nandri Pathivu kuduthathariku

  • @SudhakarSathiya-dn1ov
    @SudhakarSathiya-dn1ov 7 часов назад +1

    நன்றி அம்மா🌹🌹

  • @manikalai8924
    @manikalai8924 10 часов назад +1

    மிகவும் நன்றி அம்மா.

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 10 часов назад +2

    அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்கள் ❤
    வாழ்க வளமுடன் ❤

  • @NeelaSakthivel-h2q
    @NeelaSakthivel-h2q 8 часов назад +1

    வணக்கம் அம்மா வாழ்த்துக்கள் முருகன் அருள் கிடைக்க வேண்டுகிறோம்

  • @SeethaSeetha-iw4lz
    @SeethaSeetha-iw4lz 9 часов назад +2

    அனைவர்க்கும் ஆன்மிக வணக்கம் நவராத்திரி நல்வாழ்த்துக்கள் ஓம் சரவண பவ

  • @rojachandren6237
    @rojachandren6237 10 часов назад +1

    நன்றி சகோதரி🙏🥰

  • @divyadarshini7796
    @divyadarshini7796 7 часов назад

    அம்மா உங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள் அம்மா ❤ உங்களுடைய இந்த நற்பணி மென்மேலும் தொடர வேண்டும் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அம்மா ❤ ❤❤❤❤

  • @ranjanadevi.k7269
    @ranjanadevi.k7269 9 часов назад +4

    அம்மா saree உங்களுக்கு அழகாக இருக்கிறது❤🧡💛💚😂😂

  • @monishmanohar2996
    @monishmanohar2996 11 часов назад +1

    வாழ்க வளமுடன் 😊

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 7 часов назад

    வாழ்த்துக்கள் அம்மா மிக சிறப்பான பதிவு வ

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 10 часов назад +1

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @shilpaarun3617
    @shilpaarun3617 11 часов назад +2

    Vanakam amma

  • @ravis5581
    @ravis5581 10 часов назад +1

    Thanks amma

  • @karthickkarthick7668
    @karthickkarthick7668 10 часов назад +1

    Hi Amma thanks 🙏

  • @vsairamesh261
    @vsairamesh261 10 часов назад +1

    அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை,விஜயதசமி நல்வாழ்த்துக்கள்,இறைவன் அருளால் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்..💐🙏

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc 10 часов назад

    அம்மா சஷ்டி விரதம் இருப்பது எப்படினு ஒரு பதிவு குடுங்கள் அம்மா உங்களிடமிருந்து இந்த பதிவை தான் எதிர் பார்த்தேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா ❤❤🎉🎉😊😊

  • @aravindanm2548
    @aravindanm2548 10 часов назад

    நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @MahaChinnaDD
    @MahaChinnaDD 11 часов назад

    அம்மா குருவே சரணம்🙏 நன்றி 🙏வாழ்க வளமுடன் நலமுடன்🔱 ஓம் நமசிவாய சிவாய நம🙏🫂

  • @saksroxs
    @saksroxs 9 часов назад

    Madam, please put a detailed video on how to pray jeshtadevi . I have been following you and refining myself on how to pray. So it will be very much helpful. Thanks

  • @RajeshRajesh-oi3qw
    @RajeshRajesh-oi3qw 9 часов назад

    ரொம்ப நன்றி இரவு வணக்கம் அம்மா

  • @AdarsaK-krishkirsha
    @AdarsaK-krishkirsha 9 часов назад +1

    Amma really superb

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 9 часов назад +1

    🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏

  • @rbvision68
    @rbvision68 11 часов назад

    🙏❤என் குருவுக்கு மாலை வணக்கம்❤ரொம்ப நன்றி மா❤

  • @kalairamya9637
    @kalairamya9637 11 часов назад +1

    Amma thank you 😊😊

  • @SundarRam-sh4oh
    @SundarRam-sh4oh 6 часов назад +1

    Waiting for ur video mam🎉

  • @MangaLakshmi-k2s
    @MangaLakshmi-k2s 8 часов назад +2

    இந்த ஆண்டு மகா சஷ்டி விரதம் பற்றி சொல்லுங்க அம்மா எப்படி ஆரம்பிக்கறது விரதம் இருக்கம் முறை சொல்லுங்க அம்மா

  • @munirajn8806
    @munirajn8806 8 часов назад

    சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை விஜயதசமி வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐 வன்னிமரம் பற்றி கூறுங்கள் அம்மா 🙏🌺🌺

  • @k.janranjanik.janaranjani9978
    @k.janranjanik.janaranjani9978 10 часов назад +1

    4 days ah unga vedio ku waiting 🙏🥳

  • @paramasivamkannan6593
    @paramasivamkannan6593 7 часов назад

    ரொம்ப நன்றி ammaa

  • @keerthikakeerthi2504
    @keerthikakeerthi2504 8 часов назад +2

    வணக்கம் அம்மா கேதார கௌரி விரதம் பற்றிய தகவல் சொல்லவும் நன்றி அம்மா

  • @kavithamanimaran1391
    @kavithamanimaran1391 6 часов назад

    I was waiting ma and follow whatever u say THANK u ma.

  • @rojachandren6237
    @rojachandren6237 10 часов назад

    நவராத்திரி வாழ்த்துக்கள் சகோதரி❤🎉🙏🥰🙏

  • @JebhaShan-ns9nx
    @JebhaShan-ns9nx 8 часов назад +4

    Maduraila nadantha sorpolivu podunga ma....please.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.... Madurai vaasi...❤❤❤❤

    • @sivayanamahaa
      @sivayanamahaa 8 часов назад +1

      Naangalum dharmapuri sagothari...

  • @sangeem2787
    @sangeem2787 11 часов назад +1

    ஓம் நமசிவாய

  • @KavithaT-jm7lw
    @KavithaT-jm7lw 8 часов назад

    நன்றி மா 🎉🎉🎉🎉🎉🎉

  • @bagyalakshmi_2306
    @bagyalakshmi_2306 7 часов назад +1

    Thank u Mam ❤️🙏🏻💐

  • @guzhaliguzhali7623
    @guzhaliguzhali7623 9 часов назад

    நன்றிஅம்மா

  • @SnAnu-fo2md
    @SnAnu-fo2md 9 часов назад +2

    ❤amma intha putavaila alaga irukingama ❤😍😍😍😍

  • @pragathi4876
    @pragathi4876 9 часов назад +3

    வணக்கம் அம்மா...
    எனக்கு திருமணமாகி ஐந்தரை வருடம் ஆகிறது எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என் குழந்தைக்கு பிறக்கும் போது ஒரு சிறு குறை இருந்தது அவள் பிறந்து மூன்று மாதங்களில் ஒரு அறுவை சிகிச்சை செய்தோம் அதற்குப் பிறகு இன்னொரு குழந்தையை பற்றி யோசிக்கவில்லை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு என் பிள்ளை தனியாக இருப்பதை நினைத்து மிகவும் வருந்தினாள் அதனால் இன்னொரு குழந்தை வேண்டும் என்று முடிவு செய்தோம் அதுவும் 60 நாளில் எனக்கு தங்கவில்லை கடந்த மூன்று சஷ்டி நான் விரதம் இருந்து முருகர் கோவிலுக்கு செல்கிறேன் இப்பொழுது நான் கருவுற்று இருக்கிறேன் கர்ப்பமாக இருக்கும் போது ஏழு நாட்கள் சஷ்டி விரதம் இருக்கலாமா அது குழந்தையை பாதிக்குமா இனி பிறக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் என்று நினைக்கிறேன் தயவுசெய்து கூறுங்கள் அம்மா. 🙏

    • @n.indranin.indrani5685
      @n.indranin.indrani5685 9 часов назад

      எந்த குறைவு இல்லாமல் குழந்தை பிறக்கும் முருகன் அருள் ஆல் 💕

  • @aruncreation6741
    @aruncreation6741 10 часов назад

    மாலை வணக்கம் அம்மா 🙏 நன்றி நன்றி நன்றி அம்மா 🙏

  • @VAVA-hm5uj
    @VAVA-hm5uj 11 часов назад

    ❤️ thankyou so much 🙏🏻

  • @ramusrs
    @ramusrs 9 часов назад +1

    Pathanam ameen nandri Amma

  • @chandralekasriram
    @chandralekasriram 7 часов назад

    Thank u amma❤

  • @karthickdharshanp9362
    @karthickdharshanp9362 11 часов назад +1

    ஓம் சரவணபவ❤

  • @KrishnaVeni-vd6le
    @KrishnaVeni-vd6le 4 часа назад

    Ongala pakkum pothu Ammanai neril parpathupol irukkirathu❤

  • @dhanu2593
    @dhanu2593 11 часов назад

    வாழ்க வளமுடன் ❤

  • @dhamayanthimadhu1015
    @dhamayanthimadhu1015 10 часов назад

    Mikka nandringa amma

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 9 часов назад

    Thanks amma 👌

  • @lathak2231
    @lathak2231 4 часа назад

    White sareeee. You also.... I didn't expect

  • @justinbrindhajustinbrindha4062

    Kalay vanakkam amma

  • @LeelaRamesh-nj6uq
    @LeelaRamesh-nj6uq 7 часов назад

    ஓம்நமசிவாய வாழ்க காலைவணக்கம்குருமாதா

  • @velvizhiradhakrishnan5296
    @velvizhiradhakrishnan5296 9 часов назад +1

    Nantri Amma 🙏🙏🙏

  • @HometoHome6851
    @HometoHome6851 10 часов назад

    Was waiting for this video

  • @roselucky1812
    @roselucky1812 11 часов назад +1

    Amma❤

  • @BanuRajesh-dn5iy
    @BanuRajesh-dn5iy 8 часов назад +2

    சரஸ்வதி பூஜை அன்றே வாகனங்களுக்கு பொட்டு வைத்து சாமி கும்பிடலாமா அம்மா

  • @Devi-tq5se
    @Devi-tq5se 11 часов назад +1

    வணக்கம் மேடம்

  • @saikalai9454
    @saikalai9454 10 часов назад

    Happy ayudha Pooja Saraswathi Pooja ma

  • @balamurugan9543
    @balamurugan9543 11 часов назад

    Vanakkam akka mangadu kovilluk varathu romba happy

  • @PavithraPavi-hc4bt
    @PavithraPavi-hc4bt 11 часов назад +2

    First like

  • @mahendramani-yh4lb
    @mahendramani-yh4lb 11 часов назад +2

  • @Saradha-m6e
    @Saradha-m6e 11 часов назад

    Nandri Amma

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 8 часов назад

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @rathijj4465
    @rathijj4465 10 часов назад +1

    Madam, please post Gowri Viratham post as soon as possible. I need to do pooja shopping tomorrow and I would like to know if you have updated information about the pooja. Also, I would appreciate if you could reply to few important questions I have related to this pooja. I live alone in America currently, while my husband is away on business trip. I have been doing this Gowri Pooja from my young age, with my mom. Now she passed away 10 years ago. Since then I’m observing this Viratham. Question 1: I observe this pooja for my husband & children. I also make string for my married brothers. Their wives don’t do spiritual fasting. This means, I make 5 red strands for each of them. But, I’m the only one observing the fasting and performing all pooja everyday. Is this correct? My Amma did this way for 60 years and I’m following her rituals. In the corner of my mind, I am confused if this is okay. Question 2: Since I’m the only one at home currently, I offer one fruit and a cup of milk along with flowers. I chant all the mantras and Gowri prayer songs everyday. Is this acceptable, madam? I don’t offer 21 bananas or 21 other foods. It will become waste if I offer 21 sets of food everyday and I have nobody to share the food with. Please give me some clarification on this. ❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @KavithaKavi-pw9in
    @KavithaKavi-pw9in 8 часов назад

    Unga vedio ku than amma wait panittu iruntha

  • @IZUKU211
    @IZUKU211 10 часов назад

    Marana waiting

  • @balana9722
    @balana9722 11 часов назад

    Very fine medam

  • @Chennaivogs
    @Chennaivogs 51 минуту назад

    Shirdi Sai Baba mahassamadhi day vijaydasami

  • @sathiyapriya2458
    @sathiyapriya2458 10 часов назад

    Etharga than wait pannittu erunthen mam

  • @Rks9355
    @Rks9355 11 часов назад +2

    🙏🙏🙏🙏

  • @dikshitm7987
    @dikshitm7987 10 часов назад +1

    Rajeshwari amman viratham pathi solluga amma plzz

  • @rajasekarrajasekar-hh5yy
    @rajasekarrajasekar-hh5yy 11 часов назад

    வணக்கம் அம்மா ❤❤❤

  • @udhayasuriyan6626
    @udhayasuriyan6626 8 часов назад

    திருகோண விரதம் பற்றி தெளிவா சொல்லுங்க அம்மா வாமன மூர்த்தியுடன் 108 போற்றி description box கொடுங்க அம்மா ரொம்ப உபயோகமா இருக்கும் நான் என் வீட்ல திருவோண நட்சத்திரம் திருமணம் பூஜை பண்ற அம்மா எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும் உபயோகமா இருக்கும் அவங்களும் வீட்ல பூஜை செய்வாங்க தயவுசெய்து சொல்லுங்கம்மா

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 11 часов назад

    வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @user-yn4mi4qi6e
    @user-yn4mi4qi6e 7 часов назад

    Super madam

  • @soundaryasangar3965
    @soundaryasangar3965 10 часов назад +1

    Hi Amma unga v2la irukura big murugan photo supera iruku ,antha photo enga vangunenga please enaku athu mathiriya vanum,please comment reply panunga

  • @Vipi09
    @Vipi09 11 часов назад

    Amma❤ waiting video

  • @sujathaindia6592
    @sujathaindia6592 6 часов назад +1

    Amma Vijayadashami annike puratasi thalu potu kumbidalama rendu poojaium same time la kumbidalama

  • @E.sangeetha777
    @E.sangeetha777 11 часов назад

    அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @DurgaDurga-dp9qv
    @DurgaDurga-dp9qv 8 часов назад +3

    Hii naanum videos potalanu nenaikara yarala support pannuvinka please sollunka apo tha naa 12/10/24 start panna pora