Nice video Prabha. Like the way you carry yourself. Feel you are a genuine guy. In the sense no hype or banda in your talks. ❤ keep it up. Love all your videos.
17:11 ஆட்டோ கலருக்கு இலங்கையில் regulation கிடையாது. அதனால இந்தியாவில் இருந்து வரும் போதே பல நிறங்களில் வரும். விரும்பிய நிறத்தைத் தேர்வு செய்து வாங்கலாம். மலைநாட்டில் diesel ஆட்டொக்களை அதிகமாக காணலாம், காரணம் அவை மலை ஏறுவதற்கு இலகுவானவை.
நாங்க srilankans அ இருந்துமே Busல travel பண்ண மாட்டோம். ஒவ்வொருத்தரும் அவரவர் வசதிக்கு ஏற்ப பல வாகனங்களில் பயணிக்கலாம்.. நீங்க select பண்ணது Bus. அதுவும் மழைநாட்டுப் பயணம் அப்படித்தான் இருக்கும். வாடகைக்கு van or car book பண்ணி இருந்திங்கன்னா, உங்களுக்கு எங்க போவணும்னாலும் comfertabl அ போயிருக்கலாம். இன்னும் நிறைய இடங்களுக்கு போய் பார்திருக்கலாம்.
I"m also sri lankan but anitha akka working as tea estate tea leaves plucking labour.I have missed this scene watch lively If I would have chance to given company prabha anna & together we both create more creative jokes make fun of anitha akka😂😂😂😂😂😂
சகோ, சகோதரி இருவருக்கும் வணக்கம்… உங்களது இலங்கை பதிவுகள் எல்லாம் பார்த்ததில் மகிழ்ச்சி… நீங்கள் பார்த்த காயின் பெயர் அம்பரலங்காய் அதை அச்சாறு செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்… மாங்காய் போன்ற காய் அது 😊
Anitha. if you go to low budget hotels they provide papers to wipe. It’s doesn’t means Colombo to Nuwareliya or somewhere else we do not using tissues😅as a srilankan we travel by car or van to outstation places. and we staying in resorts and having food in good restaurants. It’s about the states not about the whole country. 😢
இலங்கை தேயிலை தோட்டம்,, மலை ய கம் பகுதி, தங்கை அனிதா தமிழ் அழகா இலங்கை என கூறலாமே, தங்கிலீஷ் அதிகம் கலக்கு ற நம் மொழி ய முழுசா நாம் பேசு வது பெருமை,,,,,தமிழ் நாட்டு தமிழன்,,
Coconut is (POL) in Sinhalese language. Also the scrapped coconut mixed with salt, chilli powder, Raw onions & with other few ingredients will make (POL SAMBOL) is a common dish to eat many things here.
ஆட்டோ எந்த நிறத்தில் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம். ஆனால் புதிய (பதிவு செய்யாத) ஆட்டோ வாங்கும் போது சிவப்பு நிற ஆட்டோ மற்றைய ஆட்டோக்களை விட பத்தாயிரம் ரூபாய் விலை அதிகம். அதற்கு காரணம் நிறம் மாத்திரமே...
If you want a comfortable journey, there are some other options with luxurious vehicles. Don't hurt the people who live in Sri lanka . Please do good research before your visit and critics . The places you're touring around in midland (upcountry) of sri lanka, not South Sri lanka . Upcountry is where mostly the tamil people live ,who are from India during the colonial period .
கூடுதலாக இலங்கை மக்களிடம் உண்மையான அன்பு, பாசம், மரியாதை, நல்ல விருந்தோம்பல் எல்லாவற்றையும் பார்க்கலாம்.
Yes true 👍👍
Unmai
@@itsmeprabhagaran srilanka education system is 100 times better than india . Don't talk about nonsense..
இந்த வீடுகளிலும் போய் தங்கி சாப்பிட்டு உறவாடிய உங்கள் இருவர் ”மனசு” களும் ரொம்பப் பெரிதுதான் . Great!
Yaa avugkalum manitharkala thane why eputi sollurigka
ஏன் அவங்களுக்கு என்ன கொறச்சல்?
Athu eanna intha veedugalilum .....🐃 avangalukku irukkura ❤ onakku illa moothevi
அதானே நால்ல கேளுங்க @@snowqueensnowqueen4453
Hen avuggalukku enna kura agga ellarum manidargal thane irukkagga, stupid don't used this stupid words blade nonsense😡😡😡😡
அனிதா வை விட நீங்க நல்லா தான் பேசுறீங்க 😁😁👍👍👍 நல்ல மனசு உங்களுக்கு
இலங்கை மக்கள்உண்மையான பாசத்தோடு உறவுகளை மதிப்பவர்கள் , முழு மனதோடு வரவேற்று உபசரிப்பதில் இலங்கை மக்களை அடிச்சுகவே முடியாது 🎉❤❤
இலங்கை மக்கள் பண்பான வர்கள். இலங்கை. வந்ததற்க்கு. நன்றி❤❤❤
Bro நான் உங்கள வேற மாதிரி நினைச்சன். நீங்க simple அ இருக்கிங்களே❤❤❤❤❤❤❤❤❤
நன்றி sri lanka visit பண்ணியதுkku love from kandy ❤
Hatton namma ur 🥰
Nice video Prabha. Like the way you carry yourself. Feel you are a genuine guy. In the sense no hype or banda in your talks. ❤ keep it up. Love all your videos.
Amazing brothers
நீங்கள் சொல்வது உண்மை.சந்தோசம் முக்கியம்
Bro, இங்க இருக்கிற bus எல்லாம் இப்படி தான் மற்றும் இலங்கை மக்கள் அனைவரும் இதுக்கு பழகிய இருக்கிறது.
இலங்கைக்கு வந்ததற்க்கு. நன்றி 🙏
17:11 ஆட்டோ கலருக்கு இலங்கையில் regulation கிடையாது. அதனால இந்தியாவில் இருந்து வரும் போதே பல நிறங்களில் வரும். விரும்பிய நிறத்தைத் தேர்வு செய்து வாங்கலாம். மலைநாட்டில் diesel ஆட்டொக்களை அதிகமாக காணலாம், காரணம் அவை மலை ஏறுவதற்கு இலகுவானவை.
100% correct Bro...அந்த வலி அனுதாபமும் நினைத்தாலே கண்ணீர் தான் வரும். 🥺
Srilanka makkal mikavum pasamanavarkal sir 🙏🙏🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி நண்பனே 🙏🏻
செம்ம அண்ணா உங்கள்... பேச்சில் உங்கள் தனித்தன்மை தெரிகிறது.... Kannu kutty🎉
உண்மை நாங்கள் பார்த்தோம் உறவுகள் பார்க்காதவர்கள்முகம் தெரியது அவர்களின் அன்புமழை நான்எங்கும்பார்த்துஇல்லை இனியும்பார்க்க போவது இல்லை.
நானும் ஸ்ரீலங்கா தான் சூப்பர் அண்ணா
நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட் இலங்கையில் பஸ் டிரைவிங் ரொம்ப மோசம்
❤ my husband's native..
Happy to see your smiling face.. its very genuine 😊
God bless your family ❤
சூப்பர் சாப்பாடு எச்சில் ஊறுது . ரொம்ப பிடிச்ச சாப்பாடு ❤
நாங்க srilankans அ இருந்துமே Busல travel பண்ண மாட்டோம். ஒவ்வொருத்தரும் அவரவர் வசதிக்கு ஏற்ப பல வாகனங்களில் பயணிக்கலாம்.. நீங்க select பண்ணது Bus. அதுவும் மழைநாட்டுப் பயணம் அப்படித்தான் இருக்கும். வாடகைக்கு van or car book பண்ணி இருந்திங்கன்னா, உங்களுக்கு எங்க போவணும்னாலும் comfertabl அ போயிருக்கலாம். இன்னும் நிறைய இடங்களுக்கு போய் பார்திருக்கலாம்.
Ellarukutiyam panam irukkanume akka carla porathukku busla porathum nallathaan irukkum
@@THADSAYINI No.. avar vlogla solliyitundharu avaruku indha Bus payanamnale payam, andha alavu otthukadhunnu. adhan sonnen..
@@snowqueensnowqueen4453 ok
Super my country 🇱🇰😍🤗
Lots of love from srilanka tamil people nuwara eliya
Anitha Sister u r my Relatives. I am Perambalur. Moorthy's Athai husband my Thatha. I was born in Srilanka.
I"m also sri lankan but anitha akka working as tea estate tea leaves plucking labour.I have missed this scene watch lively If I would have chance to given company prabha anna & together we both create more creative jokes make fun of anitha akka😂😂😂😂😂😂
அனிதா தங்கை நான் இலங்கை பிறந்து.அங்குதான் படித்தேன்.தற்போது திருச்சியில் உள்ளேன் . எனக்கு பிடித்த ஊர் இலங்கை.கண்டிக்கு அருகே கம்பளை ஆகும்..
I born in Sri Lanka (Kandy)too. But still living in Sri Lanka.😂
நானும்
நானும் gambola தான்.
🎉🎉🎉
Super
சகோ, சகோதரி இருவருக்கும் வணக்கம்… உங்களது இலங்கை பதிவுகள் எல்லாம் பார்த்ததில் மகிழ்ச்சி… நீங்கள் பார்த்த காயின் பெயர் அம்பரலங்காய் அதை அச்சாறு செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்… மாங்காய் போன்ற காய் அது 😊
I love❤💚💚🌳🍀💐🇱🇰🇫🇷
Anna na hattan ongaa videos la papppe supraa erukku❤❤❤❤❤❤❤❤❤
Keep rocking anna interesting vlog
Anitha. if you go to low budget hotels they provide papers to wipe. It’s doesn’t means Colombo to Nuwareliya or somewhere else we do not using tissues😅as a srilankan we travel by car or van to outstation places. and we staying in resorts and having food in good restaurants. It’s about the states not about the whole country. 😢
Adada enga veetu pakathula tha irundhu irukiga ❤miss panitene meet panna😂
If you went by train is it will be a different experience. ❤ You missed it.
இங்கு உள்ள பஸ் சாரதிகள் ரொம்ப தேர்ச்சி பெற்றவர்கள். அப்படியானவர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.
Sri Lanka la ellaru mostly india channels than paapanga 8.00 pm news mattu than sri lanka channel la paapanga
Anita purushan is a good human being ( romba nalla manushan )correct anbu thaan ellame not money
Super intha sri lanka vlog video ella super ah eruku
Semma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Dont worry after Anura take overall control then all these bus drivers will have to go for test again and then they will drive the bus safely.
Kandy vanga Anna nanga Kandy than.indiala irundhu wedding mudichu inga settled
Hatton.. ingayum kashtapattu padiche nalla jobs la neraya per irukanga... studies tha elathayume theermanikkum...
அதன்..மலையகம்..மக்கள்
நானும். மலையகம்.. பெண். தான்
Super
Engalukku pazhagiruchi anna😂
எனக்கும் இலங்கை மலையகமக்களை ரொம்பவும் பிடிக்கும்
எனக்கு வேண்டியநண்பர்
குடும்பமும் மலையகத்தில் இருக்கிறார்கள்.
இலங்கை தேயிலை தோட்டம்,, மலை ய கம் பகுதி, தங்கை அனிதா தமிழ் அழகா இலங்கை என கூறலாமே, தங்கிலீஷ் அதிகம் கலக்கு ற நம் மொழி ய முழுசா நாம் பேசு வது பெருமை,,,,,தமிழ் நாட்டு தமிழன்,,
17:18 Auto color aver sonnathu thaan sari. Color ur choice.... 👍🏼
where are you now? are you still in Kandy?
Ningal poonna Edam malayaga arasiyal vathigal erukkum Edam sagothari
Vlog super❤
Nice vlog anna😊
My hometown is kotagala anna❤❤❤
Anna kandy wareegala .naanum kandy than .meet panna chans kedacha happy ya irukum
யாழ்பாணம் மட்டக்களப்பு போகலையா 🎉🎉🎉🎉🎉🎉 மா
Anyway Safe journey
Iam from hatton🎉❤
❤❤❤❤❤
Super bro❤
Vengayathal illai leeks ambarlanga vangi sapitu parunga super a irukum
Feel pannadinga anna evlo அன்பான sondangal உங்களுக்கு கிடைச்சிருக்கு நாங்களும் உங்களுக்கு sondamtan from srilanka ❤❤❤❤
Nandri
Nanum ilangayil pirnthu valarthaval than neengal irukum Horton pakathil ulla maskeliya endru oor ippo marriage panni chenniyil irukurean arumayana oor
அக்காவை ஒரு vlog ல வாது உங்களை வாங்க போங்க என்று கூப்பிட சொல்லி task கொடுங்க ப்ரோ😂😂😂
If bus experience trouble you ppl hav booked uber or pick me vehicle v easy to travel around sri lanka
Super bro im srilanka (badulla)
பஸ் பயணம் கஸ்டம் தான்
🎉🎉🎉🎉🎉❤❤❤
Where are u now?
இலங்கையில் சிங்கள மொழியில் தேங்காய்க்கு பொல் என்று சொல்லப்படும் தேங்காய் சாம்பல் என்பதையே பொல் சம்மபல் என்று நாமும் பரவளாக பாவிக்கிறோம்
පොල් අලු වලින් සම්බල් හදනවද 😂
Coconut is (POL) in Sinhalese language. Also the scrapped coconut mixed with salt, chilli powder, Raw onions & with other few ingredients will make (POL SAMBOL) is a common dish to eat many things here.
Mmm en oor
Very nice up country vlog
ஆட்டோ எந்த நிறத்தில் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம். ஆனால் புதிய (பதிவு செய்யாத) ஆட்டோ வாங்கும் போது சிவப்பு நிற ஆட்டோ மற்றைய ஆட்டோக்களை விட பத்தாயிரம் ரூபாய் விலை அதிகம். அதற்கு காரணம் நிறம் மாத்திரமே...
Anna எலுமிச்சை சாறு குடித்தால் வாந்தி நிற்கும்
Superb
(Nuwara Eliya)
Srilanka
Spend some money to travel in private vehicles your journey will be more enjoyable
வசதிகள் குறைவு ,ஆனால் அன்பு என்பதுஎங்கும்பார்க்காது வசதிஏதும்தெரியாது.
Unmai
So sweet
Annoda family um India iruka Ana tach i'lla Romba asaya iruka awangala sandikka Anna apidi and thariyala😢😢
❤❤❤❤
மலையகம் இயற்கை நிறைந்த இடம் அது சொர்க்கம் தான் எங்களுக்கு உங்களுக்கு புது இடம் அது தான் கஷ்டம்,
Kandyla enga erukkinga?
Bro you could have take intercity bus
SRI Lankan bus 🚌 driving 😮😮😮
Iwwow selawalichi en busla poringa at ok east three-wheeler hire edthu poga wenum enjoy panna Wanda u have to spend money
எங்களுடைய ஊரான கொட்டகலை வந்திருக்கிங்க நன்றி
அனித்தா உங்களை நினைத்தால் பாவமாயிருக்கு எல்லாம் அனுபவிக்க வேணும்
If you want a comfortable journey, there are some other options with luxurious vehicles. Don't hurt the people who live in Sri lanka . Please do good research before your visit and critics . The places you're touring around in midland (upcountry) of sri lanka, not South Sri lanka . Upcountry is where mostly the tamil people live ,who are from India during the colonial period .
Stony cliff enga ooru akka ❤
Hotel srilanka pirce enna
மாத்திரை போட்டால் பிரச்சினை இல்லை
GOVERNMENT BUS LA PONGA QUIK AH POIDALAM (CTB)
Bro sri lanka bus driving paththi kelippattazillaya..konjam youtube thatta pakkura
❤
Red.blue green black yellow நாம் விரும்பும் வேண்டிய நிறம் தெரிவு செய்யலாம் ஆனால் Register book கில் பதிவு செய்ய வேண்டும்
Super bowl
🙏❤️
If you have hired a private taxi or car, it may have cost around 18000 to 20000 rs lkr
5000 inr
Go to jaffna you can meet lots tamil people
Na kotagala than unga 2 perium pathen