29:08 சிவன் கோவிலில் நந்தி இருக்கும், பிள்ளையார் கோவிலில் எலி இருக்கும் காரணம் அந்த அந்த கடவுளின் வாகனம். அதேபோல்தான் காளி/ மாரி அம்மனின் வாகனம் சிங்கம் ஆகையால்தான் சிங்கத்தின் சிலை உள்ளது அக்கா.❤
இது கூட தெரியாமலா இந்தியாவுல இருக்குறாங்க. துர்கை அதாவது அம்மனின் வாகனம் சிங்கம். இது எத்தனையோ படங்களில் கூட காட்டி இருப்பாங்களே. ஆச்சர்யமாக இருக்குறது.
😢Matale side uh vaaga akka sri lanka la naangalu unga sondham tha akka unga mama solli thane theriyu ungada sondham ellam antha mathiri thane akka naangalu unga sisters ❤tha akka matale side uh vanga❤❤❤❤
வணக்கம் அனித்தா நான் Germany இருக்கிறேன் .உங்கள் வீடியோக்களை அப்பப்போது பார்ப்பதுண்டு நீங்கள் எங்கள் நாட்டுக்கு சென்றது மகிழ்ச்சியாக உள்ளது தம்பி பிரபாக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துகள்💐💐💐💐
வணக்கம் அனிதா நான் பாண்டிச்சேரியில் இருந்து நீ போடற வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் ஒரு சின்ன குறை இருக்கு கோபிக்க வேண்டாம் என்னவென்றால் நீ பேசுறது மட்டும் நல்லா கேட்குது எதிராக இருக்கிறவங்க பேசுறது சரியா கேட்க மாட்டிங்கிறது அதனால் மைக்கை ரெண்டு பேரும் பேசுறது கேட்கிற மாதிரி வைக்கவும்
அனிதா சகோதரி... நீங்கள் ஸ்டோனிகிளிப் கோவிலுக்கு சென்றது மகிழ்ச்சி. அந்த கோயிலில் கடந்த நாற்பது வருடங்களாக எனது தாத்தா பூசை செய்திருக்கிறார். நானும் பழைய கோயிலில் சில நாட்கள் பூசை செய்திருக்கிறேன். . அந்த பாட்டி பேர் ராசம்மா. பெரிய சிலை மாடசாமி சிலை. அந்தபாட்டி இருந்து பேசும் வீடும் பக்கத்து வீடும் எங்கள் பழைய வீடு. நினைவுகளை மீட்டித் தந்தமைக்கு நன்றிகள்.
Great to Know Great Tamils Always! Great Hospitality! Great Compassion! Great Humans! Great Culture! Great Aram/ Dharmam is the Basic foundation of Tamil Civilisation!
Grade 1 லயே sinhala and english இருக்கு யார் சொன்னது sinhala இல்ல என்று நல்லா தெரிஞ்சவங்க கிட்ட கேட்டுட்டு இலங்கை கல்வி முறை பற்றி சொல்லுங்க பிழையான தகவல்களை சொல்லாதீங்க .grade 1 ல தமிழ்.maths.Era.religion.sinhala english eane ippa Ict kooda இருக்கு srilanken education ரொம்ப சிறப்பானது
வணக்கம் சகோ அனிதா... நான் ஒன்னு சொல்லவா.. நீங்க கண்டிப்பா இதை பண்ண முடியுமா?? இந்தியா சென்றதும் நீங்கள் சிவன் கோயில், விநாயகர் கோவில், முருகன் கோவில், அம்மன் அல்லது காளி கோவில் இந்த கோவில்களுக்கு சென்று பாருங்க சகோ எல்லா கோவிலிலும் நந்தி சிலை தான் எல்லா கோவில் கருவறைக்கு முன்னால் இருக்கிறதா என்று? (எந்த கோவில் கருவறையில் கடவுள் இருக்கிறதோ அந்த கடவுளின் வாகனம் தான் இருக்கும் இது தான் யதார்த்தம்.. இதில் என்ன ஒரு கவலைக்கு உரிய விடயம் என்றால் அந்த கோவில் அர்ட்சகர் கூட சிங்க வாகனம் ஏதற்கு முன்னால் இருக்கிறது என்று போதிய விளக்கம் கொடுக்க முடியல அது தான் கவலை அளிக்கிறது.... மன்னிக்கவும் சகோதரி அனிதா உங்களின் புரிந்துணைர்வை தப்பு சொல்லவில்லை இருப்பினும் நீங்கள் தான் தெரிந்து கொள்ள இதுவும் ஒரு சந்தர்ப்பம் நன்றி.. 🙏🙏🙏
Srilankan receipe very different and tasty. Can you explore recipes.some different vessels available in srilanka shops like idiyappam thattu Achu , indoliyam kadai.
Anda kaai, ambar langam illai. 'Ambarankai" kai kari sarndavai illa, fruit sarndavei. Palutha sapudalam, illana kolombu wekkalam. Or juice panni kudikalam. Juice supre ah irukum and somba healthy. Good for blood pleasure, sugar, and cholesterol
அனிதா அவர்களே, சிவன் கோயில்களில் தான் நந்தி சிலை வைத்து இருப்பார்கள், இலங்கை என்பதால் சிங்கம் சிலை வைக்கவில்லை நீங்கள் சென்ற கோயில் அம்மன் கோயில் என்பதால் தான் சிங்கம் சிலை அங்கு இருக்கிரது. பிழையான தகவல்களை பகிர வேண்டாம்.
அனிதா fish, chicken, rice, dhal, நீங்கள் தமிழில் சொல்ல மாட்டீர்களா... kalmadhurai... நான் போன இடம்.... நாங்கள் மிக அரிதாகத்தான் ஆங்கிலச் சிங்கள சொற்களை பாவிப்போம்...
அவங்க வீட்ல உங்களுக்கு free யா தங்க இடம் கொடுத்து சாப்பாடும் கொடுத்ததுக்கு நீங்க அவங்க பாத்ரூம் tour மூலமா உங்களால அவங்களுக்கு எவளோ பண்ண முடியுமோ பண்ணிடீங்க. இந்தியா ல உங்க மனுஷங்க toilet இல்லாம கஷ்டப்படறது உலகத்துக்கே தெரியும். நீங்க அந்த அப்பாவி மனுஷங்க பாத்ரூம் பத்தி பேசறீங்களா? அவங்க அவங்க வசதிக்கு ஏற்ற மாதிரிதான் வாழ்க்கை. அந்த family ல இருக்கற எல்லோரோட முகங்களையும் குழந்தை உட்பட உலகத்துக்கு காட்டிடீங்க. அவங்களை எனக்கும் தெரியும். உங்க வீடியோ மூலமா அவங்க பாத்ரூம் இப்படி மோசமா இருக்கும் னு தெரிஞ்சிடுச்சி. நான் அவங்களை எப்படி நினைச்சிக்கட்டும்? நீங்க ஊரு சுத்த போன இடத்துல ஊரு சுத்தி மட்டும் தான் வீடியோ போட்டிருக்கணும். This is very bad and very ugly. Next time dont damage any individual through your video. Have some respect for them
Aaama pa naanum yosichan. Ivanga rendu perum avanga veetukka enter aaahum podhe camera va thookitu poraanga. It's apparent that they feel uncomfortable answering anitha's questions on camera. Neenga memories kaaga videos edukirana it's really a good thing but keep it to your family. Don't know whether you had gotten their consent before shooting them and their lifestyle. But neenga ketaalum they wouldn't deny as these are very new to them and prolly they wouldn't have the idea of what is going on. So ideally they would have said yes. At least, you people, the RUclipsrs, should have some work ethics
@@JeniferWinget-y4ki totally agree with you. I didnt expect this unethical behaviour from Anitha who talks in media and public firum as a person with high values.
No sister From 3rd stand we start to study Sinhala as second language and it's compulsory till 9th stand and after grade 9 we can choose Sinhala or any other language or els to study...
Instagram le most beautiful Waterfall ongelukku anuppi irukken anitha sambath madam (Korea girl 😂) Nalla irukkum paarunge Srilanka le neenge pone Waterfall vide rombe beauty & long time nadekke thevelle
@@monisha-iu3ms உங்களுக்கு என்ன பிரச்சினை? தமிழ் ஈழம் என்ற தேசம் உள்ளது தானே. பிரித்தானியா கட்டிய செயற்கை நாடு தான் ஶ்ரீலங்கா என்று 1972 இல் சிங்கள இனவெறி பிடித்த பாசிச அரசு பெயர் மாற்றிய அரசு . பிரித்தானியா வரும் முன் ஈழத் தீவில் இரண்டு தேசங்கள் தானே இருந்தன அதே போல தான் இந்தியா என்ற நாடும் இருக்கவே இல்லை பெயரில் எந்த நாடும் இருக்கவே இல்லையே பிரித்தானியா வரும் முன்.
29:08 சிவன் கோவிலில் நந்தி இருக்கும், பிள்ளையார் கோவிலில் எலி இருக்கும் காரணம் அந்த அந்த கடவுளின் வாகனம். அதேபோல்தான் காளி/ மாரி அம்மனின் வாகனம் சிங்கம் ஆகையால்தான் சிங்கத்தின் சிலை உள்ளது அக்கா.❤
இது கூட தெரியாமலா இந்தியாவுல இருக்குறாங்க. துர்கை அதாவது அம்மனின் வாகனம் சிங்கம். இது எத்தனையோ படங்களில் கூட காட்டி இருப்பாங்களே. ஆச்சர்யமாக இருக்குறது.
எங்கள் ஊரில் எல்லா கோவில்களிலும் நந்தி தான் இருக்கும்.
நான் சொல்ல நினைத்தேன் சொல்லிட்டீங்க
@hamsathvany entha urilum appadi irukkaathu... anthantha samiyin vakanam than anthantha kovilil irukkum... Murukan koyilil yarum nandiye vekkamaattaangka... Mayil than irukkum
Yes avanga confused ❤
வேர்களை தேடிய பயணம் அருமை.இராசம்மா பாட்டியின் ஞாபகசக்தி அபாரம்.
அக்கா உங்கள் சொந்தம் ரொம்ப நல்லவர்கள் la இருக்காங்க எவ்ளோ அழகா உபசரிப்பு பண்றாங்க pakkave ரொம்ப சந்தோசமா இருக்கு srilanka matale la இருந்து divya ❤❤❤❤❤❤
😢Matale side uh vaaga akka sri lanka la naangalu unga sondham tha akka unga mama solli thane theriyu ungada sondham ellam antha mathiri thane akka naangalu unga sisters ❤tha akka matale side uh vanga❤❤❤❤
Sri lanka 🇱🇰
விருந்து உபசாரம் செய்வதில் எங்களை அடிக்க முடியாது.
நீங்கள் நல்ல சிம்பிளாக இருக்கிகிறீர்கள்
எல்லோரையும் மதிக்கிறீர்கள்
Srilanka
வணக்கம் அனித்தா நான் Germany இருக்கிறேன் .உங்கள் வீடியோக்களை அப்பப்போது பார்ப்பதுண்டு நீங்கள் எங்கள் நாட்டுக்கு சென்றது மகிழ்ச்சியாக உள்ளது தம்பி பிரபாக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துகள்💐💐💐💐
Amberella
Golden apple or jew plum.
புளிப்பு uppu மிளகாய் தூள் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். Jam or curry seiyalam. Pickle செய்யலாம்.
86 வயதிலும் ராசம்மா பாட்டி எவ்வளவு அழகா தெளிவா பேசறாங்க. ❤
Vera level akka .. உறவினர்களை போற்றுவது நல்ல பண்பாடு
அம்மன் சன்னதி முன்னால் அம்மனின் வாக்கம் சிம்மம் தான் இருக்கும்.சிவன் சன்னதி முன்னால் நந்தி இருக்கும்.
Not always.
வணக்கம் அனிதா நான் பாண்டிச்சேரியில் இருந்து நீ போடற வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் ஒரு சின்ன குறை இருக்கு கோபிக்க வேண்டாம் என்னவென்றால் நீ பேசுறது மட்டும் நல்லா கேட்குது எதிராக இருக்கிறவங்க பேசுறது சரியா கேட்க மாட்டிங்கிறது அதனால் மைக்கை ரெண்டு பேரும் பேசுறது கேட்கிற மாதிரி வைக்கவும்
எங்க ஊர் அட்டன் பக்கதுல கொட்டியாகல.உங்க மாமா அன்பு அழகு...
அனிதா சகோதரி... நீங்கள் ஸ்டோனிகிளிப் கோவிலுக்கு சென்றது மகிழ்ச்சி. அந்த கோயிலில் கடந்த நாற்பது வருடங்களாக எனது தாத்தா பூசை செய்திருக்கிறார். நானும் பழைய கோயிலில் சில நாட்கள் பூசை செய்திருக்கிறேன். . அந்த பாட்டி பேர் ராசம்மா. பெரிய சிலை மாடசாமி சிலை. அந்தபாட்டி இருந்து பேசும் வீடும் பக்கத்து வீடும் எங்கள் பழைய வீடு. நினைவுகளை மீட்டித் தந்தமைக்கு நன்றிகள்.
😍😍😍
Akka eppavum ethay length la vedio podunga❤❤❤❤❤
வணக்கம் வணிதா இன்றுதான் உங்கள் வீடியோ முதலில் பார்க்கிறேன் ஆனால் அருமையான விஷயம் எங்கள் ஊரை பெருமைப்படுத்திருக்கிறீங்க நன்றி
Ammanoda vaaganam singam so singam vachchirukkanga... Murugan kovilil mayil irukkum.... shivan kovilil nanthi irukkum....
Great to Know Great Tamils Always! Great Hospitality! Great Compassion! Great Humans! Great Culture! Great Aram/ Dharmam is the Basic foundation of Tamil Civilisation!
கொஞ்சம் கீழ இறங்கி Jaffna, திருகோணமலை பக்கம் வாங்க.
Hi Akka, Amman kovil nu sonninga thane, anda Amman oda vaaganam singam iruku, Sivan kovil la idaba vaaganam (Nandhi) irukum
❤❤❤ mikavum Alagana video madam 🙏🙏🙏 Nalvalthukkal madam 🙏🙏🙏 congratulations madam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Grade 1 லயே sinhala and english இருக்கு யார் சொன்னது sinhala இல்ல என்று நல்லா தெரிஞ்சவங்க கிட்ட கேட்டுட்டு இலங்கை கல்வி முறை பற்றி சொல்லுங்க பிழையான தகவல்களை சொல்லாதீங்க .grade 1 ல தமிழ்.maths.Era.religion.sinhala english eane ippa Ict kooda இருக்கு srilanken education ரொம்ப சிறப்பானது
என்னுடைய அம்மாவை பார்த்தது போல் இருக்கின்றார்.❤❤❤❤❤I love you அம்மா.
String Hoppers + Dhaal curry + Sambola + Fish = Favorite breakfast for any Sri Lankan
Stony cliff - kotagala
B406 Road side Temple
Kallakurichchi people
For Amman Koil singam is the vazhanam.Sivan Koil nandhi is the symbol. Vinayakar munjieeru, murugan Koil mail, Perumal Koil Garuda bhagavan
வணக்கம் சகோ அனிதா... நான் ஒன்னு சொல்லவா.. நீங்க கண்டிப்பா இதை பண்ண முடியுமா?? இந்தியா சென்றதும் நீங்கள் சிவன் கோயில், விநாயகர் கோவில், முருகன் கோவில், அம்மன் அல்லது காளி கோவில் இந்த கோவில்களுக்கு சென்று பாருங்க சகோ எல்லா கோவிலிலும் நந்தி சிலை தான் எல்லா கோவில் கருவறைக்கு முன்னால் இருக்கிறதா என்று? (எந்த கோவில் கருவறையில் கடவுள் இருக்கிறதோ அந்த கடவுளின் வாகனம் தான் இருக்கும் இது தான் யதார்த்தம்.. இதில் என்ன ஒரு கவலைக்கு உரிய விடயம் என்றால் அந்த கோவில் அர்ட்சகர் கூட சிங்க வாகனம் ஏதற்கு முன்னால் இருக்கிறது என்று போதிய விளக்கம் கொடுக்க முடியல அது தான் கவலை அளிக்கிறது.... மன்னிக்கவும் சகோதரி அனிதா உங்களின் புரிந்துணைர்வை தப்பு சொல்லவில்லை இருப்பினும் நீங்கள் தான் தெரிந்து கொள்ள இதுவும் ஒரு சந்தர்ப்பம் நன்றி.. 🙏🙏🙏
நல்ல அழகான அமைவிடம்...... பாரம்பரியமாக.. பல்வேறு சடங்கு செய்வார்கள் .. விளக்கம் இல்லை....
@@benedictasirvadham4342 உங்களுக்கு என்ன விளக்கம் வேண்டும்? உங்களுக்கு ஏன் அந்த கவலை?
Srilankan receipe very different and tasty. Can you explore recipes.some different vessels available in srilanka shops like idiyappam thattu Achu , indoliyam kadai.
அனிதா எங்கள் தமிழ் ஈழம் வந்து பாருங்கள்.
Ambaralla carry yum vekkalam summa chatni mari inippa aduthadhu pulippa irukkum mango maari uppu pottu sapudlam
Super vlog anitha aunty.❤
அரசாங்க வேலை யில் இருக்கும் போது வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் பாஸ்போர்ட் வாங்குவதற்கு noc வாங்கவேண்டும் அதற்கு போதும் போதும் என்றாகி விடும்
Anda kaai, ambar langam illai. 'Ambarankai" kai kari sarndavai illa, fruit sarndavei. Palutha sapudalam, illana kolombu wekkalam. Or juice panni kudikalam. Juice supre ah irukum and somba healthy. Good for blood pleasure, sugar, and cholesterol
Umbralangai is a vegetable taste like mankai.
Amman simha vaagini . Sivan koviladhan nandhi irukum.indiavilum ippadithan.
அனிதா அவர்களே, சிவன் கோயில்களில் தான் நந்தி சிலை வைத்து இருப்பார்கள், இலங்கை என்பதால் சிங்கம் சிலை வைக்கவில்லை நீங்கள் சென்ற கோயில் அம்மன் கோயில் என்பதால் தான் சிங்கம் சிலை அங்கு இருக்கிரது. பிழையான தகவல்களை பகிர வேண்டாம்.
Your uncle great man
India laye usually Amman temples la Singam dhan ma irukum. Nandi will be only in Shivan temples.
No here no singam
@@AnithasampathVlogs Amman temples la Simha vaahanam dhan ma irukum. Not Nandi. Amman sannidhanam munnadi kandipa simham irukum.
Super video ❤
பெரம்பலூர் என் அம்மாவின் பரம்பரை வாழும் ஊர்...நாங்கள் இலங்கை...
சிஸ்டர் நான் பெரம்பலூர் பக்கத்துல தான் இருக்கேன் நீங்க சொல்லுங்க உங்க அம்மா வீடு எங்க இருக்குன்னு
Perambalur
வீடியோ நன்றாக உள்ளது நாங்கள் பெரம்பலூர் தான்
Some video repeated in vlog...
Samething repeated in anna vlog also... but Interesting vlog keep rocking sis always informative video i like it 👍
Interesting vlog keep rocking sis 👍
I want to help these people one day I will start
We are sri lankan
Nice your video ❤
அனிதா fish, chicken, rice, dhal, நீங்கள் தமிழில் சொல்ல மாட்டீர்களா... kalmadhurai... நான் போன இடம்.... நாங்கள் மிக அரிதாகத்தான் ஆங்கிலச் சிங்கள சொற்களை பாவிப்போம்...
அவங்க koria பொண்ணு
sis sivan kovilla than nanthi sami vachchi iruppanga sis mariyamman kovilla samikku munnadi singam sami than irukkum sis iam ooty sis and estate sis
Yes correct
Super da .God bless you dear.
Ani tha ennoda tha atha paattiyum kothagiri estate vaalkkaithaa unnoda video paakkimpothu en grandparents life vaalra vaalkai vanthuruchu
Sister it it is அம்பறங்கா it is fruit
அவங்க வீட்ல உங்களுக்கு free யா தங்க இடம் கொடுத்து சாப்பாடும் கொடுத்ததுக்கு நீங்க அவங்க பாத்ரூம் tour மூலமா உங்களால அவங்களுக்கு எவளோ பண்ண முடியுமோ பண்ணிடீங்க. இந்தியா ல உங்க மனுஷங்க toilet இல்லாம கஷ்டப்படறது உலகத்துக்கே தெரியும். நீங்க அந்த அப்பாவி மனுஷங்க பாத்ரூம் பத்தி பேசறீங்களா? அவங்க அவங்க வசதிக்கு ஏற்ற மாதிரிதான் வாழ்க்கை. அந்த family ல இருக்கற எல்லோரோட முகங்களையும் குழந்தை உட்பட உலகத்துக்கு காட்டிடீங்க. அவங்களை எனக்கும் தெரியும். உங்க வீடியோ மூலமா அவங்க பாத்ரூம் இப்படி மோசமா இருக்கும் னு தெரிஞ்சிடுச்சி. நான் அவங்களை எப்படி நினைச்சிக்கட்டும்? நீங்க ஊரு சுத்த போன இடத்துல ஊரு சுத்தி மட்டும் தான் வீடியோ போட்டிருக்கணும். This is very bad and very ugly. Next time dont damage any individual through your video. Have some respect for them
Aaama pa naanum yosichan. Ivanga rendu perum avanga veetukka enter aaahum podhe camera va thookitu poraanga. It's apparent that they feel uncomfortable answering anitha's questions on camera. Neenga memories kaaga videos edukirana it's really a good thing but keep it to your family. Don't know whether you had gotten their consent before shooting them and their lifestyle. But neenga ketaalum they wouldn't deny as these are very new to them and prolly they wouldn't have the idea of what is going on. So ideally they would have said yes. At least, you people, the RUclipsrs, should have some work ethics
Yes pro annathan atha kulupati pawtar pottalum athu putthiya athukattirum😢
@@JeniferWinget-y4ki totally agree with you. I didnt expect this unethical behaviour from Anitha who talks in media and public firum as a person with high values.
help them build up new bathroom.
Correct bro indiava thirutha kanala enka vanthuddanka srilankava vimarshikka srilankans life better than the Indian people life
Sugamairjkengalo Weldon boy 😅💗
Hi madam welcome to Sri Lanka 🇱🇰🙏😊
Ambarella.its good for bp patients
Born 1946,now her age is 78..
My beautiful country 🇱🇰🇱🇰😍
island nu sonna crt ya irukum 😂
No sister
From 3rd stand we start to study Sinhala as second language and it's compulsory till 9th stand and after grade 9 we can choose Sinhala or any other language or els to study...
Athuembaralla thol seevittu uppu pepper chilli powder pottu sapta supera irukum manka mathiri irukum from colombo
❤❤❤
Ipdi ellam ipo sondakaranga illanga neenga romba lucky. Kaasu ennanga kaasu intha veetla itukurura nimmadi engeyim irukathu.. hotel la poi thanguratha vida sondakara veetla thangurathu thani sugam than
Instagram le most beautiful Waterfall ongelukku anuppi irukken anitha sambath madam (Korea girl 😂)
Nalla irukkum paarunge
Srilanka le neenge pone Waterfall vide rombe beauty & long time nadekke thevelle
Mariamman vahanam simmam.sivan kovilil than munnal nandhi irukkum. Vinaygar munnal moonjuru irukkum.
Iam from kotagala
Anbaralla shumma sappidalam. Nalla irukkum tholla seewi chirusa wetti wachchikittu sapiduwom
Maama vangittu vantha gift ah ellarukkum kudukkuratha vedio la kamichirrukkalam
Nice sister 👍🇱🇰
What is your nars foundation shade
Amman’s vahanam is Singam.(lion)
Pol means thengai
Akka you look like a RUclipsr called Julissa Guillen!! You need to search and loook✨✨✨
I will check it out
Omg yes exactly
But of course you are more pretty ☺️☺️ and thank you for replying (big fan from London❤️)
Umbrella kedayadu akka ambarella we can eat as fruit or manga chutny seira madiriyum samichi sapdalam
Anitha sister u r my Relative. From Perambalur. Moorthi's Athai husband my Thatha. I was born in Srilanka
இந்த குளியல் இலங்கையில் சாதாரணம்
Valthukal sako
Naan uk la erunthu
அனிதா 😂 சிங்கம் ஏன் வைக்கிறது கூட தெரியல இந்துசமயம்? மூல தெய்வத்தின் வாகனம் தான் எல்லா கோவிலையும் முன்னாடி வைப்பது. ஐயருக்குமா தெரியல
India la always nandhi
Hi honeybee kutty❤❤
Im kandy.. srilanka. Vry hppy about you sis ❤ how is srilanka? Ur uncle is very innocent and he is always asking photos😝 my dad also same like him ❤😊😊
Awww so sweet 😊
My mother is in trinco .my grand mother is in Hatton. From batticaloa
தமிழ் ஈழம் வாங்க யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை வன்னி மாவட்டம் மன்னார் எல்லாம் வரலாம் .
தமிழ் ஈழம் வாங்க என்று சொல்வது மனதுக்கு என்னவோ போல் உள்ளது நீங்கள் எல்லா நலமும் பெற்று வாழ முருக பெருமானை வேண்டுகிறேன்
@@monisha-iu3ms உங்களுக்கு என்ன பிரச்சினை?
தமிழ் ஈழம் என்ற தேசம் உள்ளது தானே.
பிரித்தானியா கட்டிய செயற்கை நாடு தான் ஶ்ரீலங்கா என்று 1972 இல் சிங்கள இனவெறி பிடித்த பாசிச அரசு பெயர் மாற்றிய அரசு .
பிரித்தானியா வரும் முன் ஈழத் தீவில் இரண்டு தேசங்கள் தானே இருந்தன
அதே போல தான் இந்தியா என்ற நாடும் இருக்கவே இல்லை பெயரில் எந்த நாடும் இருக்கவே இல்லையே பிரித்தானியா வரும் முன்.
Sister kallakurichi enga irukkanga unga amma na ungala nerla pathuthuruken sister nenga GET school ku vanthingala
Naangalum hatton than
Akka say about laser treatment please it will be helpful for us with price
Anitha sis..srilanka la grade1 la sutru soolal(environment )patri mattumthan sollitharuwaaga..
Ambaralla curry um vakkalam, jam seiyyalam, uppu milahai pottu patchayavum sapdalam.. literally like mangi😊
Kovil nah first time sl la thaan paakuringa polaye....amman kovil nah singam thaan irukum
Batticaloa vaaga akka
Its ambralaangaa. Pachayavum sapidalam. Uppu thottu sapita nalla irukum 🇱🇰
அம்பிரலங்காய்
Spondias
Karuppu Samy or munieeswarar
Amman temple la lion tha irukum akka
Akka kottakalai la enga relations house iruku
Ambal singam Sivan kovil Nandi
Are u still in srilanka
That’s Amberalla; in kerala it’s called Ambalanga
Hi sister 🎉 vangalen welimada engala oru tharam pathu poha😢
கொட்டகல
Avarkalin bathroom kindal pannamal irunthurukalame
For durga they put lion.
Hi sis neega India poga munnadi enga veettukku oru thadava vaaga.naaga colombolatha irukkirom
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉super
Jaffna pogalaya Akka
Amberallangam illa😂
Amberalla adhu oru fruit...raw mango tastela irukkum