மாத்தி யோசி'....வேலை கிடைக்க இளைஞர் செய்த காரியம்!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 347

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 года назад +598

    தன் திறமையை வெளிப்படுத்த புதுமையான முயற்சி இதற்கும் தைரியம் வேணும் 👏👏

    • @rajinikirubarasa5660
      @rajinikirubarasa5660 2 года назад +5

      சோர்வாகாத தன்னம்பிக்கையுள்ள விடாமுயற்சிக்குப் பாராட்டுக்கள்.

    • @viswanathan0074
      @viswanathan0074 2 года назад +4

      @@rajinikirubarasa5660 ஆம் 👍

    • @meenameena-ne3hr
      @meenameena-ne3hr 2 года назад +1

      Superb

  • @jeganr5713
    @jeganr5713 2 года назад +336

    இந்தியாவில் இது போல பலகை வைத்து காட்டினால்.. நேர்முக தேர்வுக்கு அழைக்கமாட்டார்கள்.. காவல் நிலையம் தான் அழைப்பார்கள்..

  • @Krithikshavinamma
    @Krithikshavinamma 2 года назад +792

    இதெல்லாம் வெளிநாட்டில் மட்டுமே சாத்தியம்...🔥🔥🔥

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 года назад +385

    நம்மூர்ல இப்படி செய்தி ரயில்வே போலீசார் மண்டையிலே தட்டி போலீஸ் கேஸ் போட்டுருவாங்க😳😬

    • @tamilko5756
      @tamilko5756 2 года назад +11

      நான் நினைச்சேன்.. நீங்க சொல்லிட்டீங்க..

    • @s.p.sweetysweety3640
      @s.p.sweetysweety3640 2 года назад +6

      😁😁really true

    • @Kskaleem
      @Kskaleem 2 года назад +4

      Vera level bro 🤣🤣

    • @lexsminarayanan1357
      @lexsminarayanan1357 2 года назад

      Permission ku apply pannanum bro first. Poraatam nadathurathukae permission tharaanga

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 года назад +266

    இந்தியாவில்.............கவனமாக இருக்க வேண்டும்.. நிற்கும் போதே..நாம். காணாமல் போக வாய்ப்பு உள்ளது....

    • @svr311
      @svr311 2 года назад +1

      😂😂

    • @JAnuRockyssHare
      @JAnuRockyssHare 2 года назад

      👍

    • @Rajeswari_Moorthy
      @Rajeswari_Moorthy 2 года назад +7

      இந்தியாவில் கவனமாகவும் இருக்கனும் கனமாகவும் இருக்கனும் பணம் பணம் 😊

    • @muthub.e3348
      @muthub.e3348 2 года назад

      😂🤣😂

    • @iglnaveen6821
      @iglnaveen6821 2 года назад

      😂😂😂

  • @saroprabu
    @saroprabu 2 года назад +95

    நல்ல முயற்சி.. நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 👍

  • @MayaMaya-zr6gi
    @MayaMaya-zr6gi 2 года назад +90

    புதுமையான யோசனைக்கு கிடைத்த வேலை👍

  • @BoysAlwaysHeroes
    @BoysAlwaysHeroes 2 года назад +82

    அடுத்தவரிடம் வேலைக்கு போவதே லட்சியம் என நினைப்பதால் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறது. சொந்த தொழில் முதலீடு செய்தும் முதலீடு செய்யாமலும், தன் திறமையை வைத்து சம்பாதிக்க பல வழிகள் இருந்தும் முயற்சிப்பது இல்லை. முதலாளியாக முயற்சிப்பதே நல்லது. சிந்தித்தால் நமது திறமையை நாமே கண்டறியலாம். திறமையில்லாதவர்கள் யாருமில்லை. கண்டறியாமல் மட்டுமே பலர் உள்ளனர்.

    • @அன்பு-ழ9ர
      @அன்பு-ழ9ர 2 года назад +2

      உண்மை.. நாங்கள் அதை தான் செய்துள்ளோம்..

    • @JAnuRockyssHare
      @JAnuRockyssHare 2 года назад +1

      👍

    • @sheikhussain2493
      @sheikhussain2493 2 года назад +3

      நீங்கள் சொல்வது சரிதான் வாத்தியாரே ஆனால் முதலீட்டுக்கு பணம் வேண்டும் நாம் செய்யும தொழிலில் சிறு வியாபாரி என்றால ஜிஎஸ்டி கட்ட வேண்டும் பல வியாபாரிகள் தொழில் முடக்கத்தால் நசுங்கி போயுள்ளனர, ஆன்லைன் ஆபர் மோகத்தால் சிறுவியாபாரிகளின் தீபாவளி விற்பனை கதரல் இன்னும் மழையின் காரணமாக நீடிக்கிறது பெட்ரோல்விலை, ஆன்லைன், மழை ஜிஎஸ்டி வங்கி கடன் வட்டி உயர்வு என ஒன்றிய அரசின் செயல்பாடுகளால் நசுங்கியுள்ளது ஆனால் சொந்த காலில் நிற்க வேண்டுமென்று நீங்கள் கூறுவது நூறுசதவீதம வரவேற்கதக்கது

    • @mechanicalrk
      @mechanicalrk 2 года назад +6

      Tholil seivathu , velaiku povathu elam ok than. Elarum boss ah iruntha emoloyers ku enga poga. Employe ilatha boss ilai boss ilatha employe ilai

    • @allenvinzz3715
      @allenvinzz3715 2 года назад

      But own business start panna mattum pothathu customer support um mukkiyam bro customer support illanae summa okkara vendiyathu than

  • @praveencbi007
    @praveencbi007 2 года назад +3

    வேலை வேணும் nu Card பிடிக்கிறது அவ்ளோ சுலபம் இல்லை.
    Guts வேணும். So inspiring.

  • @NutritionistKushol
    @NutritionistKushol 2 года назад +61

    Opportunity doesn't come , We need to create ourself 🔥

  • @Nithish274
    @Nithish274 2 года назад +157

    Smart work is more powerful then the Hardwork 🤘❤💯

    • @iamfromearth2030
      @iamfromearth2030 2 года назад +2

      No , hardwork is the most
      Powerful .smart work want when there was no time

  • @trialdrawing3030
    @trialdrawing3030 2 года назад +9

    இந்த செயலில் முன் உதாரணமாக உலகிற்கு அறிமுகமானார். வாழ்த்துக்கள் 👍🏻

  • @satheeshkp3891
    @satheeshkp3891 2 года назад +226

    என்னதான் திறமை இருந்தாலும், இது போன்ற புது யோசனைகள் தோன்றினாலும் விதி அமைப்பு இல்லாமல் எதுவும் நடக்காது. 🙏

  • @kvictoria7021
    @kvictoria7021 2 года назад +22

    இவருக்கு என் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐 சூப்பர்

  • @kvictoria7021
    @kvictoria7021 2 года назад +13

    சூப்பர் மாத்தி யோசி வேலை வேண்டும் திறமையை வெளிப்படுத்தி இருக்கீங்க வாழ்க்கையில் ஜெயிக்க நிற்க வேண்டும் நடக்க வேண்டும் ஓட வேண்டும் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் கிடைக்கும்

  • @suryasandy9865
    @suryasandy9865 2 года назад +8

    Vera lvl thinking and thought process 🔥

  • @JayaShree-de4pv
    @JayaShree-de4pv 2 года назад +25

    படித்தால் மட்டும் போதாது.திறமையும் வேண்டும்.

  • @HotChilli2205
    @HotChilli2205 2 года назад +26

    வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
    முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்.

  • @vijaikumar7445
    @vijaikumar7445 2 года назад +62

    In India ,if you keep billboard like this they will treat you as a beggar

    • @ragus3893
      @ragus3893 2 года назад +1

      Same thought bro c up my comments also same🥲👍

  • @Aksba578
    @Aksba578 2 года назад +4

    7am to 9.30am really good! Great example for smart work 👍👍

  • @varatharajanpanneer2146
    @varatharajanpanneer2146 2 года назад +71

    எனக்காகவும் இது போன்ற ஒரு ஃபோர்டு வைத்து வேலை வாங்கி தாங்க 😁😁😁😁😁

    • @parthasarathi6455
      @parthasarathi6455 2 года назад

      Ioooooopp

    • @r.k.r.198
      @r.k.r.198 2 года назад +5

      ஏன் நீங்கள் வேலைக்கு போகனும் 4- நபர்களுக்கு வேலை குடுக்கனும்னு யோசிங்க... - ஒரு முதலாளியாக...............

    • @_Ammar-uz7qc
      @_Ammar-uz7qc 2 года назад +5

      Yen neenga poi board vecchittu nilka maatinglaa?

    • @gomathim5360
      @gomathim5360 2 года назад +11

      அதுக்கு கூட ஆள் வேணுமா ஏன் நீங்க போக மாட்டிங்களா 😁😁

    • @viswanathan0074
      @viswanathan0074 2 года назад

      @@gomathim5360 lol 😂😂😂😂😂

  • @notime2469
    @notime2469 2 года назад +18

    Reality+ Technology= Success

  • @thennarasuchennasamy7574
    @thennarasuchennasamy7574 Год назад +1

    Emanuvel I think தமிழன்... 🔥🔥

  • @saravananshanthosh4009
    @saravananshanthosh4009 2 года назад +32

    வேலை வேண்டுமென்று 30 வருடமாக காத்து கிடக்கின்றேன் வேலைகிடைக்கவில்லை நம் இந்தியாவில்

    • @user-armygirl2010
      @user-armygirl2010 2 года назад +2

      வேலை கிடைக்க வாழ்த்து தெரிவிக்கிறேன்...Bro

    • @veeramanikandand6609
      @veeramanikandand6609 2 года назад +1

      Velai thedi varum innum wait pannunga bro panitey irunga

  • @jeyabalan2
    @jeyabalan2 2 года назад +15

    If the job has to choose him. He have to get the marketing job. He marketed himself very well 😀

  • @franksthatham4259
    @franksthatham4259 2 года назад +2

    koocha patta valamudiyathu nndrathuku idhu oru best example valthukkal hyder malik....👍👍

  • @creativei3394
    @creativei3394 2 года назад +8

    கடைசில படிச்சவன் நிலைமை இப்பிடி ஆயிடிச்சே .. .ஏதோ தெருவில நின்னு பிச்சை எடுக்காம கௌவரம போர்டு போட்டு நின்னானே அதுவரை சந்தோசம் ..

  • @dailywithfun9391
    @dailywithfun9391 2 года назад +10

    நம்ம ஊருல இது பண்ணுனா‌ பாலியே ட்ரோல் பண்ணி கலாய்ப்பான்

  • @gloriayoutubechannel3940
    @gloriayoutubechannel3940 2 года назад +1

    POLIMAR TV, please avoid heavy background music .... THANKS

  • @mathubala8423
    @mathubala8423 2 года назад +11

    இந்த காரியத்தை நம்ம ஊர்ல செய்திருந்தால் போலீஸ் இவன் மேல லத்தி சார்ஜ் செய்து இருப்பார்கள்.....

  • @mans6741
    @mans6741 2 года назад

    Thank you for yor motivation

  • @r.k.r.198
    @r.k.r.198 2 года назад +66

    சொந்தமாக ஒரு தொழிலை செய்து முன்னேறுவோம்......ஒரு முதலாளியாக........

    • @JAnuRockyssHare
      @JAnuRockyssHare 2 года назад +1

      👍

    • @sheikhussain2493
      @sheikhussain2493 2 года назад +2

      முதலீட்டுக்கு பணம் வேண்டுமே நண்பரே

    • @r.k.r.198
      @r.k.r.198 2 года назад +6

      @@sheikhussain2493 குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.....இந்த கொரான காலகட்டத்தில் உணவு சப்பந்தப்பட்ட தொழில் தான் நம் போன்ற மிடில்கிளாஸ் மக்கள்க்கு பெரிதும் உதவும்......

    • @sheikhussain2493
      @sheikhussain2493 2 года назад +1

      @@r.k.r.198 அந்த குறைந்த முதலீடு கூட இல்லாமல பலர் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர் ஏற்கனவே பல உணைவு கடைகள் ஆரோக்கியமற்றது என பெரிய விளம்பர ஆடம்பர கடைதளை நோக்கியே மக்களின் மனநகலையுள்ளது

    • @kalaiselvi952
      @kalaiselvi952 2 года назад

      Ena tholil apti seiyalam

  • @nmkr90
    @nmkr90 2 года назад +1

    News in youtube wothout Dislike... Congrats Bro... Very different Approach

  • @kvictoria7021
    @kvictoria7021 2 года назад +7

    நிமிர்ந்து நில் முடியாதது ஒன்றும் இல்லை உன்னால் முடியாது என்று சொன்னால் அப்போது சிந்திக்க வேண்டும் அப்படி என்றால் என்னால் முடியும் என்று

  • @VenkatasalapathiVelayuthan
    @VenkatasalapathiVelayuthan 2 года назад +2

    சத்தியா சொல்றேன்
    இத நான் பண்ணலாம் nu லாம் நெனச்சி இருக்கேன்
    ஆனா இங்க பண்ணா அத படிச்சி கூட பாக்காம
    இதுக்கு மேல நான் சொல்ல விரும்பல
    அதுவும் நம்ம நாட்ல நடக்க வாய்ப்பே இல்ல

  • @அக்னிசிறகுகள்-ய2ய

    என்னுடைய காணொளி வாயிலாக சமச்சீர் கல்வியை எளிதாக கற்று கொள்ளலாம்

  • @sivas5563
    @sivas5563 2 года назад +4

    Sprrrrrr 👍👍. Congrats bro 🎂💓

  • @ganesvasudevakrishna1646
    @ganesvasudevakrishna1646 2 года назад +1

    Wow...great brother

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 года назад +5

    ஆஹா சூப்பர் 😆

  • @ramyarammy
    @ramyarammy 2 года назад +14

    Anga oru person kuh Job illanuh Odaney kuduthurukanga aanah ... Inga oru State keh vela illama irukku yaaru kuduppa💯🤔

  • @youthfuture
    @youthfuture 2 года назад +1

    Super Bro .....All the best for your future life style

  • @muruganmurugan1539
    @muruganmurugan1539 2 года назад +2

    He's really great😍😍

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 года назад +25

    இதை நம்மூருல பன்னினால் Decent ah behave பன்ன தெரியாதா? இந்த அளவுக்கு லோக்கலா இருந்தா எவன் வேலை கொடுப்பான் என்பான்.

  • @murugesanc8485
    @murugesanc8485 2 года назад

    Great sir 👍All the best...⚘⚘⚘

  • @pandiselvamvlogs_
    @pandiselvamvlogs_ 2 года назад

    Nice positive statement

  • @jozfelix6963
    @jozfelix6963 2 года назад +9

    Idhuve Inga Tamilnadu'la board pudichirundha idha pathutu Koodave enakum vela illanu kooda 10 Peru irupaanga 😞

    • @srisrimahi2489
      @srisrimahi2489 2 года назад +2

      Crct😂
      Athula naanum oru aalu😝

    • @jozfelix6963
      @jozfelix6963 2 года назад

      @@srisrimahi2489 🤣🤣🤣🤣🤣

    • @devikak4252
      @devikak4252 2 года назад +1

      😂😂😂😂

  • @indhujar6609
    @indhujar6609 2 года назад +2

    How the polimer tv getting these kind of interesting news 🤩.

  • @ChitraChitra-qq9pe
    @ChitraChitra-qq9pe 2 года назад +2

    💯 correct we only created the chance.. 🤗

  • @govindrajkumar5402
    @govindrajkumar5402 2 года назад

    Chance never come at your door step your hv to try fr it simply super

  • @Mrsaysaw
    @Mrsaysaw 2 года назад +1

    Guy's NTT DATA Dell DLF channai freshers ku opening pothu try pannunga 👍🏻

  • @ashuvlogs4567
    @ashuvlogs4567 2 года назад +1

    Smart work🙂🙂🙂

  • @barathkaviyarasan6928
    @barathkaviyarasan6928 2 года назад +2

    இதுகூட நல்லா இருக்கே 🥳😊

  • @ganeshr7480
    @ganeshr7480 2 года назад +4

    Really impressive😍

  • @vp2840
    @vp2840 2 года назад

    Yes please don't be sad just try to the end but don't quit keep on try try try definitely you will win
    Failure is the stepping stone for success
    When you fall 99 100 th time you will raise

  • @vickytamil4212
    @vickytamil4212 2 года назад +14

    Smart work 🔥🔥

  • @Makkal_atrocity
    @Makkal_atrocity 2 года назад

    Super idea...!!! 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sritamilmech37
    @sritamilmech37 2 года назад +5

    Nan kuda B.E Mechanical 6years experience irukku but no vela, no life 😔

  • @kadharmeerann9241
    @kadharmeerann9241 2 года назад

    Good news poli 👌

  • @srinivfc7694
    @srinivfc7694 2 года назад +1

    Motivational 🔥🔥🔥

  • @rubykiruba3659
    @rubykiruba3659 2 года назад +10

    Same situation for me now, how many companies I have tried but failed because of online 😔

    • @sukirtha6384
      @sukirtha6384 2 года назад

      Which domain ? Your are ..

    • @kmohan6931
      @kmohan6931 2 года назад

      @@sukirtha6384 Mam or sir, enakkum help pannunga please. Naanum velaikkaga search pannukirein romba naalaaga. My place Avadi, Chennai

    • @sukirtha6384
      @sukirtha6384 2 года назад

      @@kmohan6931 fresher ah neenga

  • @radhu9377
    @radhu9377 2 года назад +7

    Ithuve Indiana evanume satai senji iruka matan. Evano mentalnu ninauchu poi irupanga. Hats off. Salary evalonu sollave illai.

  • @schBaskar
    @schBaskar 2 года назад

    super bro 💥💥

  • @AjithKumar-tk8mx
    @AjithKumar-tk8mx 2 года назад +2

    👌🔥

  • @umarmukthar6926
    @umarmukthar6926 2 года назад +16

    Yarula degree mudichu inum job theaditea lifela kastam paduringa enna mathiri 😭

    • @valentinaviolasworld2236
      @valentinaviolasworld2236 2 года назад +4

      Don't worry brother
      Where is a will there is a way.
      Try your level best definitely you can achieve.
      Think about people who were sucess without education.

    • @revaaksau
      @revaaksau 2 года назад

      Don't worry brother
      Part time job pandrigala

    • @kmohan6931
      @kmohan6931 2 года назад

      @@revaaksau Naanum velaikkaga search pannukirein romba naalaaga. Please help me mam or sir.

  • @sheikfareed8012
    @sheikfareed8012 2 года назад

    Last sonna advice semma! 👍🏻

  • @benayapaul
    @benayapaul 2 года назад

    inspiring one

  • @madhuraji6706
    @madhuraji6706 2 года назад +2

    லண்டன்ல இந்த மாதிரி ஒரு நிலையா?🤔🤔🤔🤝

  • @m.karthikmurugesan1205
    @m.karthikmurugesan1205 2 года назад

    Thinking Great

  • @dineshkumaramd8120
    @dineshkumaramd8120 2 года назад +2

    Congratulations bro ❤️👍

  • @seethalakshmim2488
    @seethalakshmim2488 2 года назад

    Good job...👍

  • @LearnNursingEasy
    @LearnNursingEasy 2 года назад +2

    இது கண்டிபபாக இந்தியா வாக இருக்க முடியாது என்று நினைத்து வீடியோ பார்த்தேன். அது அப்படியே ஆயிற்று

  • @umapathy6445
    @umapathy6445 2 года назад

    2:26 absolutely correct

  • @viswanathan0074
    @viswanathan0074 2 года назад +1

    Smart work 🙂👍

  • @ViolinCineMusic
    @ViolinCineMusic 2 года назад

    Super excellent

  • @baranidharan5369
    @baranidharan5369 2 года назад

    Super anna

  • @jahirhussain2897
    @jahirhussain2897 2 года назад +1

    Masha allah allhmdulilah

  • @dreamtraveler85
    @dreamtraveler85 2 года назад +1

    Maasha allah

  • @GirishWaranGirish
    @GirishWaranGirish 2 года назад

    Vazhthukal Maelum Valara ❤️

  • @tamilselvidn3519
    @tamilselvidn3519 2 года назад

    Wow what an idea sirji

  • @csanthanraj4323
    @csanthanraj4323 2 года назад

    Very great idea

  • @editoranu948
    @editoranu948 2 года назад

    Super congratulations brother

  • @devendiranv4378
    @devendiranv4378 2 года назад

    Superb

  • @arjunm3303
    @arjunm3303 2 года назад

    2:26 last 🔥

  • @thegorgeousgirlsaranya9035
    @thegorgeousgirlsaranya9035 2 года назад

    Super ma

  • @BookOfCinema
    @BookOfCinema 2 года назад

    Great😊

  • @jayalalithatheivanai3488
    @jayalalithatheivanai3488 2 года назад

    Super.....

  • @Sakthivel-qg4yr
    @Sakthivel-qg4yr 2 года назад +2

    Velraj going to Railway Station with black board and resume..😂

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 2 года назад

    பாராட்டுக்கள் சகோ

  • @marieswarin9006
    @marieswarin9006 2 года назад

    புது முயற்சி

  • @balakrishnan5089
    @balakrishnan5089 2 года назад

    Yes super

  • @jancymohan1255
    @jancymohan1255 2 года назад

    Good idea 👍

  • @venkatprasanna3959
    @venkatprasanna3959 2 года назад +1

    Ithaye than Cheran Autograph padatla bus scene la panvapdi..😺

  • @spiritualsoulsinfinite
    @spiritualsoulsinfinite 2 года назад +2

    imagine 1000 students standing like that

  • @CareerInfoMatics
    @CareerInfoMatics 2 года назад +2

    Congrats bro 💯

  • @shanthinishanmugam6209
    @shanthinishanmugam6209 2 года назад

    Very true

  • @praveenm3808
    @praveenm3808 2 года назад

    Athu ennada 00:59 la ம்ம்ம்ம்ம்ம்ம்ம் nu
    Direct a news சொல்ல வேண்டியது தானே🤦🤦🤦

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 2 месяца назад

    Super

  • @yourfriends9753
    @yourfriends9753 2 года назад

    Today எனக்கும் zoom meeting app ல interview இருக்கு.

  • @rj-ey3wz
    @rj-ey3wz 2 года назад

    Good

  • @mr.king_anson
    @mr.king_anson 2 года назад

    Board eduthura vendiyatha